மிகவும் தெழிவான விளக்கம் அண்ணா ஒரு தடவை பார்த்தால் அவ்வளவும்(100%) மனதில் பதிந்து விடுகின்றது அவ்வளவு தெழிவு வாழ்த்துக்கள் அண்ணா கோடி நன்றிகள் தொடர்ச்சியாக உங்களுடைய தகவல்களை எதிர் பார்த்தவண்ணம் இருக்கின்றேன் அண்ணா
@manodigitalaudios4914 жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@hydropower..81983 жыл бұрын
@@manodigitalaudios491 sir government TV enterkit smps 110 volt ku pathila 75 volt varthu 190 ku pathila 130 varthu elamey change paniyiji apovom abdye varthu y sir
@readerode80994 жыл бұрын
சார் நீங்கள்உண்மையாகவே கற்றுத்தருகிறீர்கள் மனிதவடிவில்தெய்வம்என்பார்கள் அதுநீங்கள்தான்.நன்றிவணக்கம்
@vmkms54404 жыл бұрын
குருநாதர் என்றால் நீங்கள் தான் நான் பார்த்த வரையில் மிகவும் சிறந்த ஆசிரியர் நீங்கள் உங்களை போன்றவர்கள் எல்லா துறையிலும் இருந்தால் மிகவும் அருமையான திறமைசாலி உருவாகுவார்கள் நன்றி இன்னும் நிறைய தெரிந்து கொள்ள விரும்புகிறன்
@manodigitalaudios4914 жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@kesavanyukesh30014 жыл бұрын
சார் வணக்கம் தெளிவான மிகவும் பயனுள்ள வீடியோ மிக்க நன்றி
@knapathipillaithevan74613 жыл бұрын
யான் பெற்ற இன்பம் இந்த வையகம் பெறுக என்பதபோல் உங்கள் சேவை உள்ளது ஐயா, வாழ்க வளமுடன்,-----நன்றி -------தேவா ஸ்ரீலங்கா
@viswanathanramakrishnan76139 ай бұрын
அருமையான விளக்கம். மிகவும் முக்கியமான குறிப்புகள் கொடுதுள்ளீர்கள். நன்றி. அடுத்த வீடியோ வை ஆவலோடு எதிர்பார்க்கும் ஓரு ரசிகன்.
@spjekan4 жыл бұрын
நல்லது பிரதர் அருமையாக சொன்னிற்கள் மிக்க நண்றி நான் இலங்கை
@saravananp38894 жыл бұрын
நிறைய விசயங்கள் தெரிந்துகொண்டேன்!நன்றி அண்ணா!
@paulraj37014 жыл бұрын
Hello sir again superb video. Neenga solra tips romba use full ah irukkum. First nan 2010 year la govt tv off pantu 1 hr ku apram picture tube irukkura rubber wire ah remove panen athum enoda kai rubber la than irunthuchu....Apdiye kaiya thooki adichathu....Definite ah 230 AC volt ah vida adhigama irukkum....Atha nenacha ippavum kola nadungum. Ok en itha solla varen ah.. eppavum tv fault ah attend pannanumnu power supply ah discharge panitu than picture tube and boards la kai vaikkanum naan apo ariyama senja thappu yaarum seiyya koodathu. Ok sir thanks for ur video.
@rkantharuban76514 жыл бұрын
வணக்கம் அண்ணா power supply பற்றி நல்ல விளக்கம் தந்தீர்கள் நன்றி சகோ. அடுத்த விடியோவில் பார்ப்போம் நான் றீகன் கிளிநொச்சி திருநகர்.
@bakiyarajsuganya69134 жыл бұрын
அருமையான பதிவு குருநாதா 🧐🥰🥰🥰🥰🥰
@mohansa67164 жыл бұрын
அண்ணா power check part 2 பார்த்தேன் அத்தில் நீங்க சொன்ன அனைத்து நினைவில் இருந்தா மட்டும்தான் டிவி சர்விஸ் செய்வது சாத்தியம் அவ்வளவு விஷயம் சொல்லி இருக்கீங்க நன்றி அண்ணா. இந்த பகுதி பார்க்கும் போது சில விஷயம் நினைவில் இல்லை மீண்டும் ஒரு முறை part 2வீடியோ பார்த்தேன் புரிந்து கொண்டேன். நன்றி அண்ணா...
@manodigitalaudios4914 жыл бұрын
மிக்க நன்றி
@vinothserugai4 жыл бұрын
எக்ஸ்ட்ரா பவர் சப்ளை போடறது ரொம்ப சூப்பரா புரியுதுண்ணே நன்றி அண்ணே
@murugesanc60063 жыл бұрын
மிக பயனுள்ளதாகவும் இருந்தது மிக மிக நன்றி அண்ணா
@MuthuRaj-yp2gb4 жыл бұрын
தெளி வான விளக்கம் அ௫மை அண்ணா 👍
@sahulsahul52114 жыл бұрын
Arumaiyaa solithandinga sir video super
@muthulingam19604 жыл бұрын
Super bro உங்கள் சேவை எங்களுக்கு தேவை, நானும் ஒரு TV மெக்காணிக் உங்களுக்கு நான் junior.
@manodigitalaudios4914 жыл бұрын
Thank you
@kumarlibero90394 жыл бұрын
அருமையான தகவல் நன்றிங்க அண்ணா அருமை. ரெண்டாவது dry soltring wik ல பேஸ்ட் போடணும்னு தெரியாம அப்படியே அமுத்தி stk ic track cut பண்ணிட்டே. பம்ப்ல எடுத்தாலும் track வந்துச்சு. Track cut ஆகம dry soldring பண்றத பத்தி அருமையா சொல்லிட்டீங்க நன்றிங்க அண்ணா...
@raguragu42824 жыл бұрын
தெரியாத விசயங்கள் தெரிந்து கொண்டேன் சாா்🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍🙏
@vijayanviji28944 жыл бұрын
Kumar from Sri Lanka super Anna very good.
@PriyankaMohan-m8e4 жыл бұрын
அருமையான பதிவு தெளிவான விளக்கம் நன்றி அண்ணா
@muraliraja19054 жыл бұрын
Hi Anna wow super explain for additional shortcut power supply 🙏🙏👏👏👏👏
@EsankarReena4 жыл бұрын
Additional power supply very very super Anna thank you
@rameshim664 жыл бұрын
Anna,super, தெளிவான விளக்கம்
@aruljeyaaruljeya32974 жыл бұрын
பயனுள்ள தகவல்கள் நன்றி அண்ணா
@PrabhakaranB-lk4oj Жыл бұрын
எங்கள் அண்ணா வாழ்க வளமுடன் பல்லாண்டு வாழ வேண்டும் என் குருநாதர்
@munibharanimunibharani10204 жыл бұрын
Anna ungalukku nantri solrathu pothathu Anna ippati oru technician parthathilla enathu dislike la help kekatha kataiyu illa Na oru textiles fitter 🙏🙏🙏
@mirringtone63194 жыл бұрын
Very nice friend. Next video podunga
@narayanans1114 жыл бұрын
Super very clearly taught by you sir. No further doubt questions .
@hanumanthahanumanthanayak12634 жыл бұрын
Super anna nalla vishaya sollringe sar sar tq
@sasikumarsasikumar77532 жыл бұрын
Supper Anna thelivaga irunthathu
@AbdhulAB4 жыл бұрын
Supper அருமையான விளக்கம்
@Udayan-iq9nw4 жыл бұрын
நன்றி அண்ணா மிகவும் பயனுள்ள தகவல் lot இல் volume control போல இரண்டு இருக்கிறது அது ஏதற்காக
@King-du9qo4 жыл бұрын
Easy to Way.......power Supply.....All Ways Best Anna
@ananthananth62034 жыл бұрын
Super sir i am new subscriber for your channel I want learning tv mechanics and radio service assembly thanks sir
@நித்தியபாரதி4 жыл бұрын
மிக்க நன்றி குருவே....🙏
@SVLPFF3 жыл бұрын
உங்கள் தகவல் பயன்னுல்லது சகோ
@VijayaKumar-cp6dm4 жыл бұрын
super explain thanks sir, this video is very important, worth full video thanks...
@arungreen4 жыл бұрын
அருமையான video பதிவு Anna
@MuthuRaj-sunaudios16174 жыл бұрын
Very very super Anna..1000 like.......
@sivaelectricalsworks84174 жыл бұрын
அண்ணா மிக்க மகிழ்ச்சி அடைந்து நன்றி
@SONUMultiMedia10284 жыл бұрын
பயனுள்ள தகவல் அண்ணா
@arunarunachalam89973 жыл бұрын
Nalla bayanulla thagaval THANK you
@refaiidroos79214 жыл бұрын
Anna Sir Vanakkam neengal sonna additional power supply full video pathain ennakku nalla understand valangichi your explaining very clearly next video podaunggal Anna sir your mobile phone number or email address send pannunga if we get any critical faults in crt tv we can ask personally from you vanakkam sir take care god bless you goodbye
@tamilsportspigeonhomar4 жыл бұрын
அருமையான வீடியோ அண்ணா மிக்க நன்றி அண்ணா
@rajasekar9374 жыл бұрын
From Singapore. Super bro.. learning lot. Pls teach more..
@vetrivelvetri64754 жыл бұрын
Addsional power working super sir. Next lot transformer short or not working how to identify explain video sir
@அமாவாசை-ம2ள4 жыл бұрын
மிகவும் நன்றி குரு
@r.natarajansuryasuryakutty58984 жыл бұрын
Sir Semma idea ...useful vedio
@muthuraj31084 жыл бұрын
Super Anna very useful information tq anna
@k.navaneethakannan96124 жыл бұрын
Super anna i understood it very clear
@srvelectricengineering40014 жыл бұрын
lot wire remove an components refitting new powersuply installed inote the video thank you anna
@refaiidroos79212 жыл бұрын
Hi sir vanakkam crt color tv faults finding methods repair video upload pannanggal nandri sir
@rajeshrao91394 жыл бұрын
ஐயா இந்த விடியோ மிகவும் நன்றாக இருந்தது இருப்பினும் மிகவும் சுலபமான வேலை வேண்டும் no pain no gain என்பர்கள் ஒரு வேலை இந்த பொருள் (Bu) கிடைக்கவில்லை என்றால் இந்த முறையை பயன்படுத்தலாம் (இன்னொரு கேள்வி) TV circuit board பார்த்து இது Samsung circuit board இது LG circuit board இது Bpl circuit board என்று எப்படி கண்டு பிடிப்பது என்று கொஞ்சம் சோல்லுங்கள் ஐயா நன்றி வணக்கம் வாழ்க வளமுடன்
@manodigitalaudios4914 жыл бұрын
Ok bro
@mycrajpadalgal6844 жыл бұрын
அண்ணா மிக தெளிவான விளக்கங்கள் ...மிக்க நன்றி அண்ணா ..நான் செல்போன் மெக்கானிக் ஆனால் என்னிடம் சில பேர் கலைஞர் டிவியை எடுத்துவந்து சின்ன சின்ன பழுது நீக்க கொண்டுவருவார்கள் ..,எனக்கு மிகப்பெரிய சப்போர்ட் இந்த மனோ ஆடியோஸ் ...அண்ணா இப்ப இதுபோல் ஒரு கம்ப்ளைன்ட் வந்திருக்கு நல்லா ஓடிக்கொண்டிருந்த டிவி மதர்போர்டு ஃபுல்லா கரண்ட் வருது ஆனா டிவி ஓடவில்லை ...இந்த வீடியோவில் வருமாறு செய்தால் ஓகே ஆகிவிடுமா அண்ணா
@mycrajpadalgal6844 жыл бұрын
நான் உங்கள் வாட்ஸ்அப் நம்பரை கொடுக்க முடியுமா ப்ளீஸ் 9715866105
@vidhutarun58284 жыл бұрын
Video first class sir thank you sir
@rafeekrm92194 жыл бұрын
Mano anna super sonninga thanks Mano anna
@ManiKandan-vp3dd3 жыл бұрын
வணக்கம்..ஐயா.மிக்க.நன்றி
@hotelrathika88454 жыл бұрын
சூப்பர் அண்ணா 🌹🌹🌹
@s4ktech4964 жыл бұрын
Super super anna🙏🏾
@akdigidalservice53024 жыл бұрын
Super Anna very useful video
@skumarprabakaran52914 жыл бұрын
அண்ணா தெழிவா கத்து தாரிங்க ரொம்ப நன்றி அண்ணா
@maheswarank51174 жыл бұрын
மிக்க நன்றி சார்....
@jeganjegan91609 ай бұрын
சூப்பர் புரோ,,,,.
@sivamanis28714 жыл бұрын
சூப்பர் அண்ணா
@karthicklee46484 жыл бұрын
Anna home theater service anthula use pannra ic pathi video podhuga
@MURASUTHALAM4 жыл бұрын
Anna good night, super explean anna
@venkatesanvenkat90684 жыл бұрын
Super video anna
@நித்தியபாரதி3 жыл бұрын
நன்றி மிக்க மகிழ்ச்சி!
@velmurugan15484 жыл бұрын
அண்ணா நீங்கள் சொன்னது தெளிவாக புரிந்தது
@periyasamysamy40564 жыл бұрын
Super Anna 👍👍 👍👍 👍
@karunakaran57364 жыл бұрын
வணக்கம் சார் தெளிவாகப் புரிகிறது நன்றி சார்.
@infantruban71212 жыл бұрын
Sir..unga vedio 3 part varikum power supply kathukiten...note panikiten...apudiye LED,LCD yum power and display side problme ah soli kuduknga sir..
@nehruraja41904 жыл бұрын
Anna super .....
@aravindanaravindan36934 жыл бұрын
Hi anna super
@asvelectronics13694 жыл бұрын
Super vidio anna
@veluarunagiri50554 жыл бұрын
Rompa nalla video
@rajagokul70004 жыл бұрын
Very very Thank you anna
@mubarakka73644 жыл бұрын
Simple mothod 2wire module great....sir
@mahesh290444 жыл бұрын
நன்றி அண்ணா
@refaiidroos79214 жыл бұрын
Anna Sir Vanakkam STR POWER SUPPLY paththi full details podaunggal check pannam murai for str power supply for B+ have a 2k preset have a preset or not have to adjust B+110v