வணக்கம் அண்ணா உங்கள் விளக்கம் அருமை புதிதாக டிவி மெக்கானிக் வேலை கத்துகிறனும் ஆர்வமாக இருக்கிறேன் உங்கள் சேனலை யூடிப்பில் பார்த்து கொண்டு வருகிறேன் அண்ணா நான் ஒரு கனரக வாகன ஓட்டுநர் மானாமதுரை
@sureshkannan598028 күн бұрын
மிக அருமை ஐயா
@harimohan-vb2phАй бұрын
Mano audios unga tv service pathi matum podunga unaku yen intha tevai llatha velai
Sir eht 180v kku pathila 245v varuthu tv on ahavilla enna pirajinaiya irukkum
@viswanathanramakrishnan76139 ай бұрын
அருமையான விளக்கம். மிகவும் முக்கியமான குறிப்புகள் கொடுதுள்ளீர்கள். நன்றி. அடுத்த வீடியோ வை ஆவலோடு எதிர்பார்க்கும் ஓரு ரசிகன்.
@viswanathanramakrishnan76139 ай бұрын
நீங்கள் காண்பிக்கும் இந்த இரண்டு power supply boards கிடைக்கும் link ஐ கொடுத்தால் நன்றாக இருக்கும். இல்லையேல் தங்களிடம் இருந்தால் அதற்கு உண்டான விலை மற்றும் உங்களுக்கு எவ்வாறு பணம் அனுப்ப வேண்டும் என்ற தகவல் அளித்தால் மிகவும் உபயோகமாக இருக்கும்.