ரொம்ப நன்றி அண்ணா டிவி சர்விஸ் வீடியோவுக்கு ரொம்ப நாளா காத்துகிட்டு இருந்தேன் அண்ணா உங்க டிவி சர்விஸ் வீடியோ பாத்துட்டு நா டிவி சர்விஸ் பண்ண கத்துக்கிட்டு இருக்கேன் உங்களுடைய வீடியோகு கத்துக்கிட்டு இருக்கேன் நன்றி வாழ்க வளமுடன்
@sivasupramanianvg42603 жыл бұрын
Sir....மிக அருமையான தெளிவான விளக்கங்கள்....தங்களின் மேலான பணிக்கு என் நன்றிகள்...!
@kaviaudiosselvapuramudt19863 жыл бұрын
உங்களுக்கு நன்றிகள் பல அண்ணா.உங்கள் வீடியோக்களை அதிகம் எதிர்பார்க்கிறேன் உங்கள் சேவைக்கு நன்றி நன்றி...
@dhanasekarr45772 жыл бұрын
நீங்க சொல்லுவது நன்றாக புரிகிறது ரொம்ப நன்றி
@rkantharuban76514 жыл бұрын
எம்மினிய அண்ணா நல்ல விளக்கம் வாழ்க தமிழ் நல்வாழ்த்துக்கள் நன்றி
@AbdhulAB4 жыл бұрын
அண்ணா புரியாதவர்களுக்கு புரியும்படி இருக்கிறது உங்கள் வீடியோ சூப்பர் சூப்பர்
@mmohamedfaisal42303 жыл бұрын
கோடான கோடி நன்றிகள் அண்ணா ,,! நான் sri lanka வில இருந்து உங்க வீடியோக்களை தொடர்ந்து பார்க்கிறேன் ,,அண்ணா கருகிப் போன Risistor ஜ எப்படி அதனுடைய value வை கண்டு பிடிப்பது மீட்டர் ல கூட பார்க்க முடியல தயவுசெய்து எனக்காக ஒரு பதிவை தர முடியுமா?? உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் இறைவன் அருள் புரியட்டும்,,!
@s.rajesh.shankar29033 жыл бұрын
Anna, unga videova parthu rendu tv redi panniruken. Ungalukku ennudaya kodana kodi nanri. Anna neenga pallandu vaazhga
@rravinadar4 жыл бұрын
தெளிவான விளக்கம் தந்தமைக்கு நன்றிகள்
@manodigitalaudios4914 жыл бұрын
நன்றி சார்
@bavaidappadi53164 жыл бұрын
அண்ணா வணக்கம், இருகரம் கூப்பி வரவேற்கிறேன், தொலைக்காட்சி பழுது பார்த்தல் காணொளிகளை, நன்றி பாவா எடப்பாடி..
@manodigitalaudios4914 жыл бұрын
தம்பி பாவா இங்கேயும் வந்தாச்சு போல.நன்றி தம்பி
@ragavendranmechraga58544 жыл бұрын
Nenga podura video yalam romba use full ha iruku
@manodigitalaudios4914 жыл бұрын
🙏🙏🙏
@ravichandran-pc9jf4 жыл бұрын
Sir goverment tv v con tv 18o2 short I change 18o2 1015 and1815 tr and upto cp pf 681 2kv 18o2 short again why
@refaiidroos79214 жыл бұрын
Sir Vanakkam megavum Thelivga power supply secondary output paththi Video onna potrigal romba Nandri next video podaunggal Sir STR power supply pathi thelivaga video podaunggal faults finding video welcome vanakkam
@kamalakannank91014 жыл бұрын
Good teaching sir great job
@hotelrathika88454 жыл бұрын
குரு தெளிவான விளக்கம் நன்றி
@கடவுள்20184 жыл бұрын
அண்ணா அருமையான பதிவு மிக்க நன்றி
@knapathipillaithevan74613 жыл бұрын
நன்றி ஐயா,---தேவா ஸ்ரீலங்கா
@krishnasamy.v25864 жыл бұрын
மிக அருமையான பதிவு...
@VELMURUGAN-Singarayar3 жыл бұрын
Anna check pannurappo resister ,diode ,zener value sollunga anna nalla irukkum konjam
@modernagriculture39354 жыл бұрын
Onida tv la picture and letters clear a varala sir enna problem
@MariMuthu-wn9qm Жыл бұрын
Anna kalaikar tv la c403 na yennathu ga anna fpilra
@r.janaksanjana27322 жыл бұрын
Anna Sony 21 orukka power ripejar sollunka
@kannadamydth36384 жыл бұрын
Super sir iam your fan
@babua16343 жыл бұрын
Anna base board 12k and 2.7k resistance over heat aaguthu solution irrutha solluga bro
@shanmugam82964 жыл бұрын
Anna amplifier Humming noice varama assembling Panna tips solluga
@narayanans1114 жыл бұрын
Super clearly explained.
@dj_gana_rimix78132 жыл бұрын
அலோ சார் எனக்கு ஒரு டிவி ரிப்பேருக்கு வந்தது அதுல ptc போயிரிச்சி சார் ptc நம்பர் 7-RM ptc சார் வேற" ptc" மாத்தும்போது என்ன rm சியூஸ் பன்னுவது சார் சில டிவில ptc 14rm னு இருக்கு சார் ப்ஸிஸ் ரிப்லே சார்
@mahendhiranmahendhiran35734 жыл бұрын
Super🎶🎶💯💯💯👌👌👌kgm
@ravichandran-pc9jf4 жыл бұрын
Goverment tv 7n ic no osilat in cooling time I am change cristal and 18 pf but no reselt please expline
@anantharaj1213 жыл бұрын
+24 -24 volt ground eppadi transform la irunthu edukkurathu videos please
அண்ணா டிவி ஆன் ஆகிடுச்சு முன்னாடி படம் வரல அதுக்கு என்ன பண்ணனும் அண்ணா
@manodigitalaudios4914 жыл бұрын
பிளமன்ட் வோல்ட் செக் பன்னுங்க
@CullinanCreation4 жыл бұрын
வீடியோக்களுக்கு தொடர் நம்பர் இட்டால் புதிதாக பார்பவர்களுக்கு இலகுவாக இருக்கும் பழைய வீடியோக்களை ஒழுங்கு முறையில் படிக்க
@user-jd6vp6oi4y3 жыл бұрын
Bro உங்கள் அட்ரஸ் போன் நம்பர் கொடுக்கவும்
@udhyakumar4657 Жыл бұрын
Malls purinchudhu
@maheshwaran62524 жыл бұрын
Unga number
@udhyakumar4657 Жыл бұрын
You's fulla erudhuchu
@skaska17913 жыл бұрын
R
@vinothdigitalaudios4344 жыл бұрын
Super bro
@dj_gana_rimix78132 жыл бұрын
அலோ சார் எனக்கு ஒரு டிவி ரிப்பேருக்கு வந்தது அதுல ptc போயிரிச்சி சார் ptc நம்பர் 7-RM ptc சார் வேற" ptc" மாத்தும்போது என்ன rm சியூஸ் பன்னுவது சார் சில டிவில ptc 14rm னு இருக்கு சார் ப்ஸிஸ் ரிப்லே சார்
@vetrikali44622 жыл бұрын
Supper sir
@dj_gana_rimix78132 жыл бұрын
அலோ சார் எனக்கு ஒரு டிவி ரிப்பேருக்கு வந்தது அதுல ptc போயிரிச்சி சார் ptc நம்பர் 7-RM ptc சார் வேற" ptc" மாத்தும்போது என்ன rm சியூஸ் பன்னுவது சார் சில டிவில ptc 14rm னு இருக்கு சார் ப்ஸிஸ் ரிப்லே சார்