EB READING நாமே எடுப்பது எப்படி ? || TNEB May Bill || Off Grid Solar || Sakalakala Tv ||

  Рет қаралды 81,811

Sakalakala Tv

Sakalakala Tv

Күн бұрын

In this video, how to calculate EB Bill is being clearly explained. Also, the details about Whatsapp payment of EB readings is also explained.
Join my channel as a member:
/ @sakalakalatv
E-Wheeler Channel Link:
/ @ewheeler
Ammu Times Channel Link:
/ @ammutimes
For Making Commercial Ad-Films:
Arunai Sundar,
9841063481
sakalakalatv@gmail.com
Check out my Ad-Film making video:
Part 1: • 🎬WATCH FULL VIDEO🎬 || ...
Part 2: • WATCH FULL VIDEO || Ho...
#tnebmaybill2021
#lockdownebbilltamil

Пікірлер: 181
@SPARTSTUDIO-nb6gu
@SPARTSTUDIO-nb6gu 3 жыл бұрын
Pree paid metar வந்து விட்டால் பணம் கட்டுவதற்கும் , reading கணிப்பதற்கும் எளிதாக இருக்கும் . இரண்டு மாத பில்லை மாதா மாதம் கட்ட வழிவகை செய்த முதல்வர் அவர்களுக்கு எங்களது மனமார்ந்த நன்றி.
@sujinsviews66
@sujinsviews66 3 жыл бұрын
Monthly monthly confirm ah
@ramangkrish
@ramangkrish 3 жыл бұрын
@@sujinsviews66 thats not possible unless smart meter comes . with Limited resources they cant take reading per month and viable
@Karthikeyan-TNPSC-Maths
@Karthikeyan-TNPSC-Maths 3 жыл бұрын
He is such a good person with good knowledge!!! Support him 🙏🏼🙏🏼🙏🏼
@lyelsawyersingh9076
@lyelsawyersingh9076 3 жыл бұрын
மிக முக்கியமாக விழிப்புணர்வு பதிவு 🙏 நன்றி சகோதரா 👍உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள் 🙏
@ommurugamuruga254
@ommurugamuruga254 3 жыл бұрын
சூப்பர் ரொம்ப நல்ல பதிவு நன்றி சார் 👍👍👍👍
@prabhur8456
@prabhur8456 3 жыл бұрын
Really appreciate your social concern. Great job. India laye TN EB tariff dan romba kuraivu. Monthly bill varanumdan ana tariff mathitta no use.
@MONEYFLOWS_LEARN2EARN
@MONEYFLOWS_LEARN2EARN 3 жыл бұрын
1. மீட்டர் 5 அடி உயரத்தில் பொருத்தவும். 2. Service GI Pipe Consealed wiring செய்ய வேண்டாம். 3. உங்கள் மின் மீட்டரை Compound க்கு வெளியே போடவும். காணொளியில் காட்டியபடியாவது வீட்டிற்கு வெளியில் அமைக்கவும்
@baskart1423
@baskart1423 3 жыл бұрын
90% Never obey the rules
@moderntamizhan1567
@moderntamizhan1567 3 жыл бұрын
U r right sir.... pre-paid meter is the one of the best way for electric bill payment....👍👍👍
@7hill
@7hill 3 жыл бұрын
சிறப்பான பதிவு , rapo amazing
@manna64deva53
@manna64deva53 3 жыл бұрын
Very useful informatio, but EB charges should be collected on monthly basis, & EB reading if apps based, any consumer can. make payment thru payment gateways.
@pvparthasarathy
@pvparthasarathy 3 жыл бұрын
Very good KZbinr with good knowledge and normal chennai tamil slang. Wish u good luck for your home
@ashrafch2953
@ashrafch2953 3 жыл бұрын
Usefull message sir thanks you sir
@varadarajanganesan9772
@varadarajanganesan9772 3 жыл бұрын
you are a life saver Sir
@fredy2861
@fredy2861 3 жыл бұрын
Jee..... super explanation wonderful and useful information
@truthwillsetyoufree5463
@truthwillsetyoufree5463 3 жыл бұрын
Good awareness video.. ஒரு மாசம்னா அதே slab வைப்பாங்கனு நினைக்கிறீர்களா என்ன.. Power sector private ku போய் வருடங்கள் ஆய்டுச்சு, hope we'll see lot of reformation in EB soon, We can see lot of new instruments installed in public places and roads...
@aadham73
@aadham73 3 жыл бұрын
Assalamu Alaikum Thank You ❤️💕
@thamaraikani8557
@thamaraikani8557 3 жыл бұрын
Bloom energy box பற்றி ஒரு வீடியோ போடுங்க சார்!
@Habibulla.M
@Habibulla.M 3 жыл бұрын
Much needed information now .......Thanks....
@vijayakumar.m2259
@vijayakumar.m2259 3 жыл бұрын
Super bro Very useful in this time
@ramkumarp6029
@ramkumarp6029 Жыл бұрын
Good information sir thanks
@avworld79
@avworld79 3 жыл бұрын
In Mumbai some places GSM based digital meters are in usage(slowly they are updating maximum possible places),Digital meter automatically will send reading details via SMS to EB office ,,and monthly bill will come as SMS to our registered mobile registered email ID,and printed bill will be delivered at doorstep ,this system can bring in TN
@neilmarcus476
@neilmarcus476 3 жыл бұрын
thanks sir , i watch all ur videos
@padmanabankalamani1540
@padmanabankalamani1540 3 жыл бұрын
Thanks for all.chief minister
@blessingtransport6933
@blessingtransport6933 3 жыл бұрын
அருமை அருமை
@m.petchiyappan
@m.petchiyappan 3 жыл бұрын
வணக்கம் வாழ்த்துக்கள் அருமை 🙏🙏🙏💐💐💐💐💐
@sudhirpadmaja
@sudhirpadmaja 3 жыл бұрын
good compilation of information from all angles.
@karthikeyan-kc2py
@karthikeyan-kc2py 3 жыл бұрын
நன்றிகள் பல 🙏
@jayakumarelumallai8498
@jayakumarelumallai8498 3 жыл бұрын
Thanks You By JK sir 🙏 super good 😊
@gokulv6172
@gokulv6172 3 жыл бұрын
Sir taxi la destination vandha automatically bill generate agra madhri, due date vandha automatically bill generate aganim sim card technology use pananum. Ipo data usage adhigama aana, message vardhu la, apo en reading vara kudadhu? Both sms and email. Same like it's should be made monthwise. Will be easy for all.
@rahul_karthik_s
@rahul_karthik_s 3 жыл бұрын
No dislikes till now. 160 LIKES 0 DISLIKES, 1113 views. Hard worker u deserve it sir.
@prasadrs100
@prasadrs100 3 жыл бұрын
நாம் இவ்வளவு தொழில்நுட்ப வளர்ச்சி அடைந்துவிட்டோம் ஆனாலும் பழைய முறையில் ரீடிங் எடுப்பதையே பயன்படுத்தி வருகிறோம், சந்தையில் டிஜிட்டல் internet wifi smart மின் மீட்டர்கள் இருக்கின்றன இதனை மின் வாரியங்கள் வீடுகளில் பயன்படுத்தினால், அவர்கள் வீட்டிற்கு வந்து ரீடிங் எடுக்க தேவை இருக்காது, இது இப்போது இல்லை என்றாலும் வருங்காலத்தில் மிகவும் பயனுள்ளதாக அமையும்.
@srinivasanconjivaram9759
@srinivasanconjivaram9759 3 жыл бұрын
இதை உடனே செயல்படுத்த வேண்டும் ,இனி 3 ,4,5 என கொரொனா அலைகள் வந்துகொண்டே இருக்கும் ஆண்டுக்கு 2 மாதங்கள் லாக்டவுன் இருக்கவே செய்யும் எல்லோருக்கும் உடனடி தடுப்பூசி சாத்தியம் இல்லை தடுப்பூசியும் ஒர் ஆண்டுக்கே உத்திரவாதம்,எனவே prepaid meters மிக மிக அவசியம்
@baskart1423
@baskart1423 3 жыл бұрын
அதுக்கு Internet facility வேனுமே
@prasadrs100
@prasadrs100 3 жыл бұрын
@@baskart1423 There are different solutions available for this purpose, one is powerline networking through that a electrical company can get our meter readings, next is the sim800, and the other is narrow band IOT network. And for sending the meter reading data a less data is required, which should be less than a kb. So we can even use our smartphone hotspots if needed.
@baskart1423
@baskart1423 3 жыл бұрын
Already ஒருசில industry க்கு மட்டும் trail போயிகிட்டு இருக்கு, With wifi support. பார்க்கலாம்
@baskart1423
@baskart1423 3 жыл бұрын
@@prasadrs100 very good ideas.
@lksinternational3358
@lksinternational3358 3 жыл бұрын
Excellent
@ajaiaravindvelusamy2393
@ajaiaravindvelusamy2393 3 жыл бұрын
Good video for people 👍
@manikandanrajendran3734
@manikandanrajendran3734 3 жыл бұрын
Very nice bro
@MONEYFLOWS_LEARN2EARN
@MONEYFLOWS_LEARN2EARN 3 жыл бұрын
தற்சார்புக்கு மாறுங்கள் என்று அய்யா எவ்வளவோ காணொளி போட்டுள்ளார்.
@narayanamoorthy
@narayanamoorthy 3 жыл бұрын
Good awareness bro....
@2kkids531
@2kkids531 3 жыл бұрын
Good information Anna❤❤
@manickammanickam5951
@manickammanickam5951 3 жыл бұрын
Bro slab rate na enna? Rlpy anybdy?
@dr.balajikamaraj9004
@dr.balajikamaraj9004 3 жыл бұрын
Good information bro ❤
@rajesh6854
@rajesh6854 3 жыл бұрын
Africa நாட்டில் கூட மொபைல் போன் போல recharge வசதி இருக்கும். இவனுங்க இன்னும் தெரு தெருப் அலைந்து கொண்டு இருகிறார்கள்.
@மிமிராம்
@மிமிராம் 3 жыл бұрын
தெரு தெருவா அலையவிடு அரசுக்குதானே ஓட்டு போடுறீங்க
@sundarraman6094
@sundarraman6094 3 жыл бұрын
I was waiting for this video...super Sundar
@bagyalakshmi3531
@bagyalakshmi3531 3 жыл бұрын
Bro enga veetla 1000 ouladhn vanthutu irunthuchu intha month 8500 vanthiruku keata oru pathil illa so.... ennadhn panrathu solunga bro plzzzz
@SKS9091
@SKS9091 3 жыл бұрын
Cu.kwhr is TNEB will take into account. Cu cummulative.kwh- Kilo Wat hour
@pragadeesh8677
@pragadeesh8677 3 жыл бұрын
Super anna
@r.udhayakumarr.udhayakumar282
@r.udhayakumarr.udhayakumar282 3 жыл бұрын
Awareness video super anna
@nasreenanjum3827
@nasreenanjum3827 3 жыл бұрын
Sir interblock veedu pathi oru video podunga Sir plzz
@balajihari2000
@balajihari2000 3 жыл бұрын
Nenga solrathu very useful boss thank you but Enna matter athu first clear ah solllitu apram matha awareness visiatha peasunga potu kolapthinga please 🙏🙏🙏
@smartkiller3070
@smartkiller3070 3 жыл бұрын
If we already paid may 2019 charge now, what will do sir? Please reply sir
@SakalakalaTv
@SakalakalaTv 3 жыл бұрын
அடுத்து இபி பதிவு எடுக்கும் வரை காத்து இருக்க வேண்டும் அப்பொழுதுதான் சரியாக தெரிய வரும்
@smartkiller3070
@smartkiller3070 3 жыл бұрын
@@SakalakalaTv OK sir thank you.
@rammohan3963
@rammohan3963 3 жыл бұрын
Sir , Please put video on atmosperic water generator.
@sampathravikumar6772
@sampathravikumar6772 3 жыл бұрын
Sir, We are using solar too and i didn't know how to take reading and subtract total value from the solar value....please explain
@hariharangovindaraj8940
@hariharangovindaraj8940 3 жыл бұрын
Sir aluminium foil container pathi oru video podunga .
@diliphkumar982
@diliphkumar982 3 жыл бұрын
Web site irukura no ku whatsapp reading msg sent panan msg kuda Pakala Anna
@myselfu1115
@myselfu1115 3 жыл бұрын
Sir unga native thiruvanaamazhai or vera ethavutha
@SakalakalaTv
@SakalakalaTv 3 жыл бұрын
Chennai
@jsjohn
@jsjohn 3 жыл бұрын
7:00 உண்மை.. வாடகை இருந்தவர்கள் அப்பா கட்டினது 1840. எங்களுக்கு எப்பவும் 300ஐ தாண்டாது.. இந்த மாதம் வந்த பில் 1840 என்ன கொடுமை.... நல்ல வேளை அரசு ஏதோ தீர்வை தந்துள்ளது மகிழ்ச்சி
@venkateshwarancr4729
@venkateshwarancr4729 3 жыл бұрын
ரொம்போ சந்தோசப் படாதிங்க. ஒரு மாதத்திற்க்கான slab fix பண்ணுவாங்க.மின்கட்டணமும் உயர்த்துவாங்க bro.
@oridinaryoneofu
@oridinaryoneofu 3 жыл бұрын
Exactly correct
@udayakumarkudaya9683
@udayakumarkudaya9683 3 жыл бұрын
மாதாமாதம் ரீடிங்ம் உண்டு,ஆனால் 100 யூனிட்டுகள் இலவசம் இல்லை, ஆனால் ஒரு யூனிட் மின்சாரம் உற்பத்தி விலை, 7.75பைசா, மானியம் வழங்கி 4.00 போக ஒரு யூனிட் மின்சாரம் 3.75 பைசா.
@lokeshkrish9670
@lokeshkrish9670 3 жыл бұрын
Do you think monthly payment is good 🤔,, they will change the slab as well and we will be paying more than what we are paying bi monthly 😭
@T01821
@T01821 3 жыл бұрын
Super sir
@karuppu6918
@karuppu6918 3 жыл бұрын
வணக்கண்ணா உங்களுடைய etrance moped own review video போடுங்கண்ணா. வண்டி வாங்கனும் அண்ணா
@prithiviram7812
@prithiviram7812 3 жыл бұрын
Super video sir ❤️❤️❤️
@ramana223
@ramana223 3 жыл бұрын
Sir monthly bill means will they reduce 500 unit to 250 ??
@dhandapanimunusami3385
@dhandapanimunusami3385 3 жыл бұрын
Yes. The slab is 500units for 2months
@ramasubramaniangopalakrish1783
@ramasubramaniangopalakrish1783 3 жыл бұрын
Bro, my meter is showing wrong timing (display). How to correct?
@msrenivas
@msrenivas 3 жыл бұрын
Sir tell about aloe Vera battery
@bashokvalan1
@bashokvalan1 3 жыл бұрын
Sir... last year may month the whole tamil nadu was complaining about very high EB bill...
@abithasree7302
@abithasree7302 3 жыл бұрын
No whatsapp for Madurai. I tried 35 Mobile numbers of Madurai metro office numbers. But they are not Whatapp numbers
@dillibabu5475
@dillibabu5475 3 жыл бұрын
அண்ணா battery types and explain
@vivekhassan
@vivekhassan 3 жыл бұрын
Entha datela reading edukanumnu yarum sollalaye. 3 days ku appuram edutha 1000 unite mela pogum. So naan innaiku edutha enakku loss illa. But government accept pannuma. Illa last time edutha Athe datela tha edukanuma..😇
@remotouch2781
@remotouch2781 3 жыл бұрын
Do some best & Budget Treadmill videos... bcoz this is Lockdown periods going on know😅
@ravichandran4062
@ravichandran4062 3 жыл бұрын
போனில் சில சந்தேகங்களை தங்களிடம் கேட்கலாம் என போன் செய்தேன். தாங்களை தொடர்பு கொள்ள இயலவில்லை.(தாங்கள் போனை எடுக்கல. ஏதோ வேலையா இருந்திருக்கலாம் )
@sarankumaar6009
@sarankumaar6009 3 жыл бұрын
Yen na nega yen na suma fun paninu irukiga oru vedu full ah solor podanum na min 3 lak agum athu athoda life for battery 5 yr avg athuku apro marubadiyu vaganum avg ah 4 peru iruka vetula 2k tha bill varum athuve athigam ithula 3lak vechi na kalam full ah bill katuva suma fun paninj irukathiga.electric skooter soldriga niyayam avaga konja oluga range spped pora vandi kuda soluga vaguro naga solor la suma comedy pechu. Athu oru luxury product not fit for muddle class people.
@dineshrao457
@dineshrao457 3 жыл бұрын
2 days back went to EB off nd shocked, out of my 4 years 2019 may month was 530 units nd Rs : 1,900 something, only that year nd that month was high units, rest every month I haven't crossed 460 units nd below 900 Rs, I paid, I was shocked to hear govt is taking 2019 th may month reading fr now....
@baskart1423
@baskart1423 3 жыл бұрын
Dont worry. Take the photo of this month meter reading. And go to eb office for update
@thulasiramv1996
@thulasiramv1996 3 жыл бұрын
Bill pay panna nanga vantha engaluku corona varathu Reading eduka nenga vantha corona varum 2000 rs token ku corona varathu Rastion kadaila tasmac la ella corona varathu nenga reading edutha mattum varum
@மிமிராம்
@மிமிராம் 3 жыл бұрын
Reding edukuravankaluku iruntha ungaliku korana varum paracalaya
@thulasiramv1996
@thulasiramv1996 3 жыл бұрын
@@மிமிராம் reading eduka v2kula ya vara poranga
@baskart1423
@baskart1423 3 жыл бұрын
பெரும்பாலான மீட்டர்கள் வீட்டுக்கு உள்ளதான் இருக்கும், இன்னும் கொடுமை கழிவறை,சாக்கடை போன்ற இடங்களில் இருக்கு
@thulasiramv1996
@thulasiramv1996 3 жыл бұрын
@@baskart1423 fine podunga illa na eb supply cut pannunga chumma saku
@rpt802
@rpt802 3 жыл бұрын
bro na free enargy kandu pudicha neena ena vidio pannuvigala ena 80persent redy
@rarags777
@rarags777 3 жыл бұрын
But today date is 21.5.21. We take the pic today. Aana what is the bill cut off date or monthly reading date.
@SakalakalaTv
@SakalakalaTv 3 жыл бұрын
16to 26th
@baskart1423
@baskart1423 3 жыл бұрын
Usually எந்த Dateல் Reading எடுப்பாங்க?
@srinivasanconjivaram9759
@srinivasanconjivaram9759 3 жыл бұрын
சீர் திருத்தம் தேவை சிலாப் முறை வேண்டாம்,சராசரியாக ஒரே கட்டணம் நிர்னயிக்கலாம்,
@kesavvlog
@kesavvlog 3 жыл бұрын
06:51 you ▶️▶️
@KAVItheKING
@KAVItheKING 3 жыл бұрын
எனது கடந்த முறை மின் கட்டனம் ரூ.50 இந்த முறை ரூ.2575.😆😆
@rameshkrishnan355
@rameshkrishnan355 3 жыл бұрын
கடந்த மாதம் 110 இந்த மாதம் 480
@kettavanvmk1034
@kettavanvmk1034 3 жыл бұрын
Andhra Pradesh lla government , meter out side than erukum athan rules 😎
@baskart1423
@baskart1423 3 жыл бұрын
But tamilnadu very worst
@jayachandraduthie1223
@jayachandraduthie1223 3 жыл бұрын
Remotely controlled meter இருக்கு. அவங்க அலுவலகத்திலிருந்தே நமது அளவை பார்க்க முடியும்.
@ravishankarr6966
@ravishankarr6966 3 жыл бұрын
Sir 3 phase change over switch pathi sollunga ❤️
@SakalakalaTv
@SakalakalaTv 3 жыл бұрын
Sure bro
@மிமிராம்
@மிமிராம் 3 жыл бұрын
அனைத்து வீடுகளிலும் மீட்டர் வீட்டுக்கு வெளியே 5 அடி உயத்தில் பொருத்த வெண்டும் என்பது மின்வாரியத்தின் ரூல்ஸ் ஆனால் எவரும் பின்பற்றுவதில்லை
@baskart1423
@baskart1423 3 жыл бұрын
கொடுமை கொடுமை
@vasudevanp7604
@vasudevanp7604 3 жыл бұрын
EB SLAB ABOVE 500 UNIT AND ABOVE, DEPOSIT KATTA SOLLURANGA-- ANDHA MONEY ETHUKKU, ATHA EPPO REFUND PANNUVAANGA.
@m.s.k8549
@m.s.k8549 3 жыл бұрын
வணக்கம் ஐயா, EB office AE மொபைல் நம்பர் WhatsApp ல் இல்லை. E-mail அனுப்பினால் அலுவலர்கள் அலட்சியம் காட்டுவார்கள், ஏனென்றால் நேரில் சென்று ஏதாவது புகார் செய்தாலே தகுந்த நடவடிக்கை எடுப்பதில்லை. தயவு செய்து இந்த EB office AE Number விஷயத்திற்கு தீர்வு இருந்தால் வீடியோ பதிவிடுங்கள், மக்கள் பயனடையட்டும், நன்றி🙏
@arunbaalaji5589
@arunbaalaji5589 3 жыл бұрын
Sir solar energy EB ku export pathi soullunga sir
@kothandaraman2284
@kothandaraman2284 3 жыл бұрын
Sir chack panna 100unit ulla vanthu iruku atha pathu OK pannuvangala ell venum ana marthutu next time eduthu near amount varum enna valli
@navlife9560
@navlife9560 4 ай бұрын
Any in 2024 watching this still reading taken by 2 months once not monthly wise
@aravinthb8614
@aravinthb8614 3 жыл бұрын
👍
@kamarasan965
@kamarasan965 3 жыл бұрын
சோலார் மட்டுமே சரியான தீர்வு
@vijayakumar-lc2vi
@vijayakumar-lc2vi 3 жыл бұрын
Monthly monthly bill nalum rate yethiruvaanga parunga.
@karthikeyan32cooperation10
@karthikeyan32cooperation10 3 жыл бұрын
Tesla solar Roof video podugaa 🥺
@சனிபகவான்துணை
@சனிபகவான்துணை 3 жыл бұрын
எங்கள் வீட்டில் மின்சார வசதியே இல்லை அதனால் சோலார் பேனல்கள் மட்டுமே இரண்டு விளக்கு ஒரு செல் போன் சார்ஜ்
@truthwillsetyoufree5463
@truthwillsetyoufree5463 3 жыл бұрын
இன்னுமா நம்புகிறீர்கள் இந்த அரசியல்வாதிகளை.. என்ன தான் சுழற்ச்சியை மாத்தினாலும் நம்ம கட்டுகிற மொய்யில் மாற்றம் இருக்காது, துறையை தனியாரிடம் சென்ற பின் நல்ல இருக்கிற மாறி இருக்கும். ஏன்னென்றால் தனியார் முதலாளிகளிடம் நம்ம ஆட்கள் நல்ல வேலை செய்வார்கள்..
@k2007kannan
@k2007kannan 3 жыл бұрын
How to take old type meter
@nagavishnunagavishnu9181
@nagavishnunagavishnu9181 3 жыл бұрын
அண்ணா டிஜிட்டல் இல்லாத வீட்டில் என்ன செய்வது
@kameshmahadevan
@kameshmahadevan 3 жыл бұрын
hi anna adhukudhan andhrale rule eh iruku only meter should be out side the house
@baskart1423
@baskart1423 3 жыл бұрын
Tamik nadu is very bad
@S-WEDS-K
@S-WEDS-K 3 жыл бұрын
Sir OUR AE DOES HAVE WHAT'S APP WHAT TO DO
@msenthilkumar3316
@msenthilkumar3316 3 жыл бұрын
👍🏼
@prasannatj
@prasannatj 3 жыл бұрын
100 unit freebies will be removed and for monthly payment, govt may increase the slab rate..
@manikandanrajendran3734
@manikandanrajendran3734 3 жыл бұрын
Month on month bill scheme welcomable
@KARTHIKYT007
@KARTHIKYT007 3 жыл бұрын
அப்போ முதல் 100 யூனிட் மின்சாரம் இலவசம்..என்ன ஆகும்?
@SakalakalaTv
@SakalakalaTv 3 жыл бұрын
தற்போது உள்ளபடியே தொடர வாய்ப்பு உள்ளது
@shanu.sarfu.umaira
@shanu.sarfu.umaira 3 жыл бұрын
3 phase la nariya KWH varuthu boss too much confusion
@gunaachiever123
@gunaachiever123 3 жыл бұрын
Sir how to take solar net meter reading.
@baskart1423
@baskart1423 3 жыл бұрын
Solar must take reading by Asseccer. Or else inform eb office.
DID A VAMPIRE BECOME A DOG FOR A HUMAN? 😳😳😳
00:56
怎么能插队呢!#火影忍者 #佐助 #家庭
00:12
火影忍者一家
Рет қаралды 16 МЛН
Solar Dc Home System || Sakalakala Tv || Arunai Sundar ||
23:35
Sakalakala Tv
Рет қаралды 316 М.
Is Solar really beneficial comparing with EB bill?
10:58
Engineering Facts
Рет қаралды 1 МЛН