சூப்பர் ஐயா உங்கள் அளவிற்கு இங்கு யாருக்கும் பாடத்தை கற்பித்து தரவில்லை ஐயா
@kalvisaalai3 жыл бұрын
நன்றி சிவா
@shankar11632 жыл бұрын
ஐயா, உங்கள் காணொளி மிகவும் அருமை..... நீங்கள் TNPSC வகுப்புகள், குறிப்புகள் மற்றும் குறுக்குவழி(shortcut) பதிவிடுங்கள். மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.....
@narayanankrishnan6410 Жыл бұрын
Really I am proud of him. Only few people are there with the knowledge of proper thamizh. All are speaking thamizh in Thamizhagam but no knowledge of perfect thamizh. Thamizhai sariyaga ariya seiyungal.
@Santhosh-k5w2 жыл бұрын
மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது ஐயா மேலும் உங்கள் வளர்ச்சி அடைய எங்களுடைய வாழ்த்துக்கள் டிஎன்பிசி குரூப் 4 குரூப் 2 க்கு தேவையான டிப்ஸ்களை தந்தால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் நன்றி ஐயா
@SELVAKUMARRANJAN6 ай бұрын
ஆசிரியருக்கு வணக்கம் செலுத்தும்போது மாணவர் எழுந்து நின்று வணங்குவதே சிறப்பு.
@தமிழ்க்கடவுள்முருகன்-ச5ப Жыл бұрын
மாணவர்களின் சிறந்த வழிகாட்டி ஐயா நீங்கள்...
@kanchanamalanavaneetham42172 жыл бұрын
மிகவும் அருமையாக உள்ளது.
@gunasakthi-pf6dt7 ай бұрын
மிகவும் பயனுள்ளதாக உள்ளது நன்றி ஐயா
@dhanushsri.s55312 жыл бұрын
சிறப்பு அய்யா
@sugunanagaraj37672 жыл бұрын
அருமையான பதிவு அய்யா
@Rama-m3d2t2 жыл бұрын
ஐயா தனிவினை கூட்டுவினை கலப்புதொடர் பற்றி விளக்குங்கள்
முகக் கவசத்தை ஆசிரியர் அணிந்திருக்கும் முறை நகைப்புக்குரியதாக உள்ளது. அதனை முழுமையாகக் களைந்தபின் ஒளிப்பதிவைச் செய்திருக்க முடியும்.
@jayalakshmim45776 ай бұрын
வணக்கம் ஐயா குதிரை ஓடும். குதிரைகள். ? எதிர்க்கால வினை முற்றைக் கூறவும். நன்றி
@angelinashna56082 жыл бұрын
school name
@849dhivakar82 жыл бұрын
ஐயா காலம் காட்டினாலே அது வினையெச்சம் தானே
@mathan.amathan.a813211 ай бұрын
Tq sir🙏🙏🙏
@kalaiarasikalaiarasi19852 жыл бұрын
Sir very interesting your class sir
@kalvisaalai Жыл бұрын
Keep watching
@n.sadhya71919 ай бұрын
🙏🙏
@vps17052 жыл бұрын
Excellent teaching sir
@kalvisaalai Жыл бұрын
Thanks and welcome
@villagefirem.p38342 жыл бұрын
Prabakaran
@SELVAKUMARRANJAN6 ай бұрын
ஆசிரியர் ஆங்கில வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்ப்பது நல்லது. காட்டாக வெரிகுட் என்ற வார்த்தையைக் கூறலாம். அடுத்த சொல் ஆப்போசிற். இந்த ஆங்கில வார்த்தைகள் இன்றித் தமிழைக் கற்பிக்க முடியாதா? தமிழ் குறைபாடான மொழியா? கைதட்டல் கொடுங்கள் எனக் கூறலாமே - கிளாப் செய்யுமாறு கூறுவதற்குப் பதிலாக! ஆசிரியர் கரும்பலகையைப் பயன்படுத்தாதது ஒரு குறை தான். அத்துடன், புத்தகத்தை வாசித்து, அதை மீண்டும் கூறுவது ஒரு சிறந்த கற்பித்தல் முறை அன்று.
@vadivalazankalai71162 жыл бұрын
Super sir
@invisible26282 жыл бұрын
எச்சம் னா HM அ அய்யா உங்களுக்கு குறும்பு தா அய்யா 😂😂😂
@meananthakumar56262 жыл бұрын
எப்படி english ல நகைச்சுவை வெறித்தனம். அதான் நம்ம தமிழ் 😂😂😂😂😂😂😂