Пікірлер
@janakarajmanickam5978
@janakarajmanickam5978 3 сағат бұрын
ஐயா, பொதுவாக இதுபோன்ற அறிவிப்புகள் அனேகமாக அரசு மக்கள் தொடர்பு துறையின் கருத்துரையைப் பெற்றே அரசின் பிற துறைகள் வெளியிடும், ஆனால் அரசின் கீழ் நிலை அலுவலர்கள் தான் இந்த அறிவிப்பு எழுதி கண்கானிப்பாளர் மற்றும் அலுவலக தலைமை அலுவலரின் ஒப்புதல் பெற்று அச்சாக்கம் செய்யப்படும்.. இத்தனைக்கும் ஒவ்வொரு மாவட்டத்திலும் தமிழ் வளர்ச்சித் துறை என்று ஒரு அலுவலர் அலுவலக தமிழ் பயன்பாடுகளை ஆய்வு செய்து அறிவுரை வழங்குவது வழக்கம்....
@athiathis
@athiathis 4 сағат бұрын
அல்லேன்,அல்லீர் எங்கே
@AswinAswin-zk3qq
@AswinAswin-zk3qq 5 сағат бұрын
Super sir
@AswinAswin-zk3qq
@AswinAswin-zk3qq 5 сағат бұрын
S
@vigneshkumar4687
@vigneshkumar4687 6 сағат бұрын
தமிழ் வளர்ச்சித்துறை தமிழை நல்லா வளர்க்கிறது.😢
@elavarasanelavarasan9266
@elavarasanelavarasan9266 6 сағат бұрын
ஜயா சீரிலமை=சீர்+இலமை (ர்+இ =ரி) வரும்
@ShahulHameed-vv4ot
@ShahulHameed-vv4ot 8 сағат бұрын
Government should honour you. You are a guardian of Tamil language
@rgaakshi6007
@rgaakshi6007 12 сағат бұрын
Ithu sutha fraude. Help panratha irunthal 100 rupees fees vanginal pothum. Athuve avarukku labam than. 1 student oda total fees calculate panna IAS academy fees Vida Athikam. Intha fees ku 2 or 3 institute la join panni All subject and TNPSC All syllabus mudichidalam . Konjam think pannunga Students...
@vigneshraja6258
@vigneshraja6258 18 сағат бұрын
தமிழ்+பேசு=தமிழ்பேசு தமிழ்+பேச்சு=தமிழ்ப் பேசு அய்யா முதலில் வலினம் மகவில்லை,இரண்டாவதில் வல்லினம் மிகும் காரணம் கூறுக அய்யா
@kalvisaalai
@kalvisaalai 50 минут бұрын
தமிழ் பேசு - இது இரண்டாம் வேற்றுமைத்தொகை. அதனால் வல்லினம் மிகாது. தமிழ்ப் பேசு - ப் வராது. தமிழ்ப் பேச்சு -ப் வரும்.❤
@pkpraveenkick2297
@pkpraveenkick2297 19 сағат бұрын
இலவசம் தமிழர்களின் நோய் 😂😂😂
@palani_rajanrajan1367
@palani_rajanrajan1367 19 сағат бұрын
நல்லா வளர்குராங்க நம்ம தமிழ 😢😪
@vipfullscreenstatus
@vipfullscreenstatus 19 сағат бұрын
ஐயா இலவச வகுப்பு இருக்குமா
@KSMP442
@KSMP442 20 сағат бұрын
சார் சூப்பர் ..! இந்த உலக மகா (மடையன்) ஒரு கட்சி பெயரை மய்யம் என்று தமிழைக் கொலை செய்து கட்சிப் பெயரை வைத்துள்ளானே 😁😮
@selvarajuvelayutham7598
@selvarajuvelayutham7598 21 сағат бұрын
இது Digital Banner தட்டச்சு செய்கின்ற தொழிலாளர்களுக்கு நடத்தப்பெற வேண்டும்
@Rosan_tamil
@Rosan_tamil 21 сағат бұрын
TNPSC group 2 and 4 SYLLABUS variya class aduththa use fulla ah erukkum
@mani67669
@mani67669 22 сағат бұрын
1960ன் நன்னூல் ஆசிரியர் நினைவு வந்தது. நன்றி.
@KharnickSai
@KharnickSai 23 сағат бұрын
Lot of thanks for supporting sir.
@kalvisaalai
@kalvisaalai 50 минут бұрын
வெற்றி உங்கள் பக்கம்.❤
@dhivyavelu1285
@dhivyavelu1285 Күн бұрын
Super sir நன்றி
@seethalakshmi9065
@seethalakshmi9065 Күн бұрын
ஐயா மிகவும் அருமையா பாடம் எடுக்குறீங்க👍👍👍 இலக்கணம் இவ்வளவு எளிமையா யாராலையும் நடத்த முடியாது 👏👏. நன்றி ஐயா🙏🙏. ஐயாவின் மாணவர்கள் மிகவும் கொடுத்து வைத்தவர்கள்🤝🤝
@rukmanimohan9932
@rukmanimohan9932 Күн бұрын
😅இவரே ஆங்கிலம். கலந்து பேசுகிறாரே...'.என் நண்பர்கள்.'.
@உண்மைத்தமிழன்
@உண்மைத்தமிழன் Күн бұрын
ஆமாம் ஐயா ஆசிரியர் சேவை, பொருள் கொடுத்து, கற்றவைகளை கற்ப்பிப்பது போன்ற பல வழிகளில் கல்வி கற்றால் மட்டுமே கல்வி சிறக்கும். வணக்கங்கள் பல.
@ManiEswari-x4e
@ManiEswari-x4e Күн бұрын
Thank you ❤❤❤ you are voice is super நீங்க பாடகர் a❤❤❤🎉🎉🎉
@tamilwhatsappstatus1238
@tamilwhatsappstatus1238 Күн бұрын
அழிவு+ஆக்கியம் =? சேர்த்து எழுதும் போது வரும் சொல்லின் அர்த்தம் என்ன ?
@rameshindia1083
@rameshindia1083 Күн бұрын
அந்த கட்சியே பெரும் பிழை
@elanchezhiang36
@elanchezhiang36 Күн бұрын
ஒரு தமிழக அரசு விளம்பரப் பலகையில் இவ்வளவு எழுத்து பிழையா
@bd009k.anusuya9
@bd009k.anusuya9 Күн бұрын
வயது வரம்பு உண்டா ஐயா? 42 வயது, வகுப்பில் கலந்து கொள்ளத் தகுதி உண்டா???
@sassy3683
@sassy3683 Күн бұрын
Rs -300 worth
@sassy3683
@sassy3683 Күн бұрын
Rs 300/ worth .All are avail the programme..
@KMK-rk9qw
@KMK-rk9qw Күн бұрын
இவனுங்க தான் தமிழை வளர்த்தவர்கள், "அவர் (முத்தமிழ்...) பேனா குனியும் போது, தமிழ் உயர்ந்ததாமே"😂😂
@EndujanEndujan
@EndujanEndujan Күн бұрын
💯💯💯
@publicviewstamil8468
@publicviewstamil8468 Күн бұрын
Weekly 1 day 1.5 hours 6 hour class ku 2000 8 மாதம் 2000 = 16000 வசதி படைத்தவர்கள் படிப்பார்கள். வாழ்த்துக்கள் ஐயா🙏🙏
@PRInba-mi9wf
@PRInba-mi9wf Күн бұрын
ஐயா வல்லினம் மிகும் இடம் மிகா இடத்தையும் தயவுகூர்ந்து எளிமையாக கற்றுத்தாருங்கள்
@Kiruthi26.
@Kiruthi26. Күн бұрын
ஐயா... உங்களுக்கு என் சிரம் தாழ்ந்த நன்றி...
@manikkamk3326
@manikkamk3326 Күн бұрын
Matham 4 class than
@manikkamk3326
@manikkamk3326 Күн бұрын
Masam 500athigam
@Ashoksa4
@Ashoksa4 Күн бұрын
சார் ஆன்லைன் வகுப்பு இருக்கா
@kalvisaalai
@kalvisaalai Күн бұрын
ஆம்
@Ashoksa4
@Ashoksa4 Күн бұрын
@kalvisaalai நானும் சேர்ந்து கொள்கிறேன்.
@PadmikaPadmika
@PadmikaPadmika Күн бұрын
ஆண்டவர்க்கு புணர்ச்சி விதிப்படி பிரித்து தாருங்கள் ஐயா
@ArokkiasamyArokkiasamy-qu8ws
@ArokkiasamyArokkiasamy-qu8ws Күн бұрын
ஆண்டு +அவர்
@ArokkiasamyArokkiasamy-qu8ws
@ArokkiasamyArokkiasamy-qu8ws Күн бұрын
ஆண்ட்+ அவர் ஆண்டவர்
@JayaKumar-hs5zf
@JayaKumar-hs5zf Күн бұрын
வணக்கம் ஐயா, இலக்கண வகுப்பிற்கு மாதம் ஐநூறா அல்லது இலக்கண வகுப்பு நடத்தி முடிக்கும் வரை ஐநூறா என்பதை எனக்கு தெளிவுபடுத்துங்கள்
@kalvisaalai
@kalvisaalai Күн бұрын
மாதம் 500❤
@veeramuthus6505
@veeramuthus6505 Күн бұрын
Matham 200 rupees
@mohanvikram
@mohanvikram Күн бұрын
ஐயா இணைய வழி வகுப்பு நடைபெறும்...
@vincenzo......4079
@vincenzo......4079 Күн бұрын
தெம்மாங்கு பிரித்து எழுதுக...
@samarkutty
@samarkutty Күн бұрын
ஐயா ஒரு வேண்டுகோள்.... இலக்கியங்களில் உள்ள கதைகள் பற்றி காணொளிகள் போடலாமே.... ஐம்பெருங்காப்பியங்கள் ஐஞ்சிறுங்காப்பியங்கள் போல
@vajrampeanut2453
@vajrampeanut2453 Күн бұрын
ஒருபடத்திற்க்கு ஐநூறு ரூபாய் கொடுத்து படம் பார்க்கும் தமிழனுக்கு தமிழ்ப்பாடம் கற்க மனம் வராதது வருத்தமே
@LemonGingerMint1992
@LemonGingerMint1992 Күн бұрын
Super sir.. clear explanation
@srinivasganesan4731
@srinivasganesan4731 2 күн бұрын
11&12th Kum potuka sir
@Equality2012
@Equality2012 2 күн бұрын
வளர்க தங்கள் அரும்பணி
@safarwithsaatvik8752
@safarwithsaatvik8752 2 күн бұрын
ஐயா நானும் tnpsc கு படிக்கிறேன் எனது வயது 44 , என்னால் இவ்வளவு கட்டணம் செலுத்த இயலாது ...
@kalvisaalai
@kalvisaalai Күн бұрын
குறுஞ்செய்தி அனுப்புக
@priyaaswin3835
@priyaaswin3835 2 күн бұрын
Sir na ipo than tnpsc ku prepare pannitu iruken own preparation than pannitu iruken but ippo tamil syllabus neraiya change aidichii இலக்கணம் romba kastama iruku padikka ethavathu class join pannalam nu nenacha antha alavuku kasu illa na oru house wife husband mattum than velaiki poranga so monthly oru 100 rupees pay panra mathiri iruntha sollunga nanum join pannikiren Ithu ennoda kind request sir
@AbimanuAkilan9381
@AbimanuAkilan9381 2 күн бұрын
ஐயா நான் முதல் நினைத்து
@srinivasanchellapillais418
@srinivasanchellapillais418 2 күн бұрын
இலக்கணம் தெரியாமல் இருந்தால் எந்த மொழியையும் தவறாக எழுதுவார்கள்/பேசுவார்கள்.தமிழில் பலரும் ழ/ள/ல/ர/ற/ண/ன உச்சரிப்பை கொலை செய்வார்கள்.அதுவும் செய்தி வாசிக்கும் பலரது உச்சரிப்பு அசிங்கமாக இருக்கும்.எரிச்சல் வரும்.