Eckhart Tolle on Consciousness ll எண்ணங்களுக்கு அப்பால் ll எக்ஹார்ட் டோலே ll பேரா.இரா.முரளி

  Рет қаралды 91,798

Socrates Studio

Socrates Studio

Күн бұрын

Пікірлер: 406
@தயவுநாகராஜன்
@தயவுநாகராஜன் 22 күн бұрын
நல்ல கற்பனை தான் ஐயா பூக்கள் சிரிக்கும் என்பது! இந்த உலகத்தில் வாழும் அனைத்து உயிர்களும் சிரிக்கத்தான் செய்கின்றன! இதுல உத்து பார்க்கனுமாம் நல்ல உருட்டு..... வணக்கம் அருட் பெரும் ஜோதி
@jegadeeshgr9182
@jegadeeshgr9182 2 жыл бұрын
நீங்கள் கூறுவது 99% ஓஷோவை எனக்கு நினைவூட்டுகிறது. காணொளி சிறப்பு!
@josarijesinthamary.j754
@josarijesinthamary.j754 2 жыл бұрын
பேராசிரியர் அவர்களுக்கு வணக்கம். தற்கணம், நிகழ்..... மற்றும் ஒரு எண்ணத்திற்கும்.... மற்றொரு எண்ணத்திற்கும் இடையே உள்ள இடைவெளியை நீட்டிக்க..... நீட்டிக்க.... நம்மை நாமே உணர இயலும்.... என்ற அவரின் இரு தத்துவங்களும்தான் இன்றைய மனித குலத்திற்கு 100%தேவையாக இருக்கிறது. இதை நீங்கள் தக்க தருணத்தில் காணொளியில் வழங்கியமைக்கு மிக்க நன்றி.
@dhanalaxmiisha369
@dhanalaxmiisha369 Жыл бұрын
உண்மை
@sgks18
@sgks18 2 жыл бұрын
48:00 எக்கார்ட் டோலே நூல்கள் தமிழில் இருக்கிறது, கண்ணதாசன் பதிப்பகம் வெளியிடு 1.இப்பொழுது, 2.இப்பொழுதின் சக்தியை பயன்படுத்துவது எப்படி, 3.பேசும் அமைதி (stillness speaks). மொத்தம் மூன்று நூல்கள்.
@kalyanig405
@kalyanig405 2 жыл бұрын
Thank you
@இராவணன்1
@இராவணன்1 2 жыл бұрын
epdi bro vangurathu entha place
@sundharesanps9752
@sundharesanps9752 2 жыл бұрын
நிசர்கதத்த மகராஜ் அவர்களின் "நான் பிரம்மம் ", என்ற புத்தகத்தையும் படிக்கலாம்.
@pandarinathannathan3663
@pandarinathannathan3663 2 жыл бұрын
நன்றி...🙏
@sampangiraja1727
@sampangiraja1727 2 жыл бұрын
Thanks for the information
@infinitegaming7648
@infinitegaming7648 2 жыл бұрын
இவற்றை தான் நம் அருளாளர் ஞானிகளும் கூறிய மிக உயர்ந்த "சொல் அற சும்மா இரு" எனும் மௌன நிலை . உலகில் உள்ள‌ தத்துவ வாதிகள் எல்லோருமே மனம் என்றால் என்ன எண்ணம் எவ்வாறு உருவாகிறது என்று முழுமை விளங்கியவர்கள் இல்லை நம்மவர்கள் பல ஆயிரம் வருடங்களுக்கு முன்பே உலகிற்க்கே வழிகாட்டியாக நம் ‌ஆன்மீக பூமியில் இவற்றை எல்லாம் மிக தெளிவாக விளக்கியுள்ளார்கள். ஆனால் இன்றய வளர்ந்துள்ள விஞ்ஞானத்தில் இவர்களை போல் உள்ளவர்களின் தத்துவ‌இயல்பு நெறிகள்‌எல்லாம் மிக‌உயர் இங்கு பேசப் படுகிறது.
@subasharavind4185
@subasharavind4185 Жыл бұрын
இவ்வளவு உயர்ந்த தத்துவங்களை சொல்வதற்கு விளக்குவதற்கு இறை சக்தியின் ஏற்பாடு (உங்கள் வழியாக ) அற்புதம் 👌
@sugenize
@sugenize 2 жыл бұрын
*Acceptance *Enjoyment *Enthusiasm என்னை கவனிப்பது.. மிக அருமையான தத்துவ நூல்களை வாசித்து அறிந்து எங்களுக்கும் பயன் பெறும் வகையில் ரொம்ப எளிமையாக புரிய வைக்கும் விதம்............... அருமை sir... Very very usefu content l 👍 உங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள். Thank you sir
@gkkavipandian5086
@gkkavipandian5086 2 жыл бұрын
பலரின் தத்துவங்களை அறிந்து புரிந்து எடுத்துச் சொல்லி வருகிறீர்கள்.. மனிதர்களுக்கு மிகத் தேவையானது..மிக்க நன்றி..
@punniyamurthyasokan
@punniyamurthyasokan 2 жыл бұрын
எஃகார்ட்டோர்ல் அவர்களின் மிக நுணுக்கமான கருத்துக்களை தெளிவாக புரிந்து கொள்ளகூடிய அளவில் தங்களின் கானோளி அருமை. நன்றி.
@thalamani5666
@thalamani5666 2 жыл бұрын
1
@thiraviamthiraviam6619
@thiraviamthiraviam6619 2 жыл бұрын
Good speech
@captainsvn1489
@captainsvn1489 2 ай бұрын
Marvelous explanation my Anna Vaalga Valamudan
@nadasonjr6547
@nadasonjr6547 2 жыл бұрын
மனிதனின் சுயநலம் மேலோங்கும் போது பொதுநலம் தாரை வார்க்கப்படுகிறது.உண்மையில் இவ்வுலகம் அருமையாகப் படைக்கப்பட்டுள்ளது.நாசம் செய்வது இந்த மானிடகுலமே.. நன்றி 🙏 பேராசிரியர் அவர்களே.
@darkgamerz6616
@darkgamerz6616 5 ай бұрын
Very nice aim for the beings actuations for the whole community thanks sir.
@murugesans.s.1154
@murugesans.s.1154 9 ай бұрын
மிக மிக அருமையான உரை.உங்களை உங்களுக்குள் நிறைந்து ததும்புகிற உன்னதத்தை நோக்கி இழுத்துச் செல்லும் அற்புத உரை. வாழ்க வளமுடன்.
@malarpathmanathan6195
@malarpathmanathan6195 2 жыл бұрын
மகிழ்ச்சியைத் தேடத்தேட மகிழ்ச்சி அழிந்து போகும் மனம் அமைதியாக இரூக்கவேண்டும் தேடல் செய்யதேவையில்லை அருமையான ஆன்மீகவாதியாக உள்ளார்
@josarijesinthamary.j754
@josarijesinthamary.j754 2 жыл бұрын
பேராசிரியர் அவர்களுக்கு வணக்கம். 2017அல்லது 2018ஆம் ஆண்டு என நினைக்கிறேன்..... இந்து தமிழ் திசை செய்தித்தாளில் வியாழக்கிழமைகளில் எக்கார்ட் டோலின் சில கருத்துகளை கட்டுரைகளாக வெளியிட்டிருந்தார்கள். என்னை 100% புரட்டிப் போட்டன அக்கட்டுரைகள். எக்கார்ட் டோலையும் தங்கள் காணொளிஅடையாளப்படுத்தியது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியையும், திருப்தியையும் அளித்தன. மிக்க நன்றி உங்களுக்கு. நன்றி. நன்றி. நன்றி.
@rathamanalan
@rathamanalan 2 жыл бұрын
மிகவும் நன்றி பேராசிரியர் அவர்களே . புதிய மீட்பரை அறிமுகப்படுத்தியுள்ளீர்கள் . அவரைப்பற்றி இப்போது தேடி அறிய ஆரம்பித்துள்ளேன் . உங்கள் பெரும்பணிக்கு சிரம்தாழ்ந்த நன்றிகள் .
@MAHE-qz2jb
@MAHE-qz2jb 2 жыл бұрын
என்னங்க இது ! நம்மை ஒரு நாயை போல் வாழ சொல்கிறார்கள் இதை ஒப்புதல் செய்ய வேண்டுமா??????
@RameshKumar-gx9bp
@RameshKumar-gx9bp 2 жыл бұрын
@@MAHE-qz2jb நாய் நம்மை போல் வாழ விரும்பாதோ என்னவோ..
@ஜனனிநிருபன்
@ஜனனிநிருபன் 2 жыл бұрын
என் வாழ்க்கையை மாற்றிய நபர் Eckhart Tolle. லட்சம் கோடி நன்றிகள்..
@prabahk5283
@prabahk5283 2 жыл бұрын
இவரின் புத்தகங்கள் கிடைக்குமா
@josephine911
@josephine911 2 жыл бұрын
Dr. V. P. R. Writer👍 Super.
@r.kanagasundar881
@r.kanagasundar881 2 жыл бұрын
@@prabahk5283 kannadasan pathipagam
@balun872
@balun872 2 жыл бұрын
@@prabahk5283 இப்பொழுது என்ற தலைப்பில் இவர் புத்தகம் கிடைக்கிறது
@kaamilraseed8131
@kaamilraseed8131 2 жыл бұрын
உங்கள் காணொளிகளில் என்னை வெகுவாக கவர்ந்ததும் மிகவும் மகிழ்ச்சி அளித்ததும் நன்றிகள் ஐயா வாழ்க வளமுடன் நீடூழி நலமுடன். Thanks for your deeper explanation.
@வாழ்வியல்மேன்மை
@வாழ்வியல்மேன்மை 2 жыл бұрын
உங்கள் எல்லா செயல்களையும் கூர்ந்து கவனியுங்கள் எனும் ஓஸோ வின் வார்த்தை எனக்கு ஒரு தேன் துளியாக இருந்ததது.எக்காலஸ் டோலேயால் அது தேன் குடமானது.நன்றி பேராசிரியர் அவர்களே. நானும் உங்கள் மானவன் என்பதில் பெருமையே.
@dhayalangopal1374
@dhayalangopal1374 Жыл бұрын
Super sir very good speach.
@raghothamarao4835
@raghothamarao4835 5 ай бұрын
பேராசிரியர் அவர்களுக்கு நன்றி. ஸ்ரீ கல்கி பகவான் அவ்ர்களை தாங்கள் பேட்டி எடுத்து ....... தெளிவளிக்க வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறேன்.❤
@PREMASUNDARAM
@PREMASUNDARAM 2 жыл бұрын
இந்த ஒரு பதிவு போதும்🙏 very beautiful
@sm12560
@sm12560 2 жыл бұрын
சும்மாயிரு சொல்லற என்ற அருணகிரி நாதரின் கந்தர் அனுபூதியும் Zen philoshopy of current moment உம் தொகுத்ததைப் போல் இருக்கும் Echart Tolle வின் வீடியோ மிகுந்த பிடித்தமான பொங்கி வரும் சிரிப்புடன் அவர் பேசுவதைப் பார்ப்பதே ஆனந்தம். நாங்கள் வியந்ததை எல்லாம் நீங்கள் காட்சிப்படுத்தும் போது மகிழ்வாயிருக்கிறது.
@palaniappanarunachalam522
@palaniappanarunachalam522 2 жыл бұрын
ஆன்மிக மாற்றம் மிகவும் முக்கியம். அது தான் உலகை நல்வழி படுத்தும்.
@sgks18
@sgks18 2 жыл бұрын
Prof Murali Sir,.Thank You Sooo Much... Eckhart Tolle My Favourite... The Power Of Now, Stillness Speaks,The New Earth Famous Books of Eckhart Tolle.Both JK and Eckhart tolle quotes almost same.
@omguru1970
@omguru1970 Жыл бұрын
பிரமாதமான உரை ... நன்றி
@radhakrishnan8163
@radhakrishnan8163 2 жыл бұрын
வாழ்க வளமுடன் அய்யா. என்றும் நிலைத்திருக்கும் உண்மையை எளிய வழிகளில் மிக தெளிவாக உணரவைத்த தங்களின் அறிய பணியில் உள் நிலையில் இருந்து உணர்கின்றேன் .வாழ்க வளமுடன் அய்யா. தங்களின் பணி என்றும் எங்கும் எப்பொழுதும் நிறைந்துள்ள இறையருளால் எல்லா நலங்களும் வளங்களும் பெற்று வாழ்க வளமுடன் அய்யா.
@djearadjouvirapandiane8835
@djearadjouvirapandiane8835 2 жыл бұрын
சத்தியம். சத்தியம். சத்தியம். அனைத்துலகும் இன்பமுற",,,,,,,, மிக்க மிக்க நன்றிகளும், வணக்கங்களும், வாழ்த்துக்களும் அய்யா. "எல்லாம் செயல் கூடும்"
@chandraganth8140
@chandraganth8140 2 жыл бұрын
பேராசியர் அவர்கள் ஒவ்வொரு தலைப்பையும், அதில் உள்ள ஆழமான கருத்துக்களையும், அழகாக விளக்கிச் சொல்லும் விதம் மிக அருமை. கேட்டுக் கொண்டே இருக்கலாம் போல இருக்கிறது. நன்றி!
@kaviarasankavi9503
@kaviarasankavi9503 2 жыл бұрын
The book the power of now is a book which has changed my entire life….i have read the book 4 times and eckart tolle books and teachings really changed my life
@rajsu9294
@rajsu9294 2 жыл бұрын
I'll also try, Bro.
@haneessfathima3372
@haneessfathima3372 2 жыл бұрын
@@witnesschannel1154 irukku
@anandann6415
@anandann6415 Жыл бұрын
Good
@apssaravanavel3195
@apssaravanavel3195 11 ай бұрын
Is that book got translated to Tamil. How can I get that..
@shiva8440
@shiva8440 2 ай бұрын
What is the book about
@mirudangamsaravanan
@mirudangamsaravanan 2 жыл бұрын
அருமை ஐயா. வாழ்க வளமுடன் 💖❤️💐💐🙏🙏🙏🙏
@mohanr2053
@mohanr2053 4 ай бұрын
நன்றி நமஸ்காரம்! தங்கள் நல்ல பணி தொடர வாழ்த்துக்கள் நன்றி நமஸ்காரம்!🎉!
@kannank9840
@kannank9840 2 жыл бұрын
பாட்ஷா மாதிரி "உண்மைய சொல்லி"இருக்காரு. விளக்கம் அருமை. வாழ்த்துக்கள் சார்.
@ChristyRomeo
@ChristyRomeo 2 жыл бұрын
Great 👍🏿💐👌🏿You have a very great narrating skills,I learn from many Masters through you Sir!Thank You!🙏🏿எனது அறிவு,ஆன்மீக,தத்துவ தேடல்களுக்கு மிகச்சுவையான விருந்து படைத்து வருகின்றீர்கள்!பல நூலகங்கள் சென்று பல நூல்களை படித்த அறிவுச்சாரம் தங்கள் அளப்பரிய இந்த பதிவு சேவை மூலம் எங்களுக்கு கிடைக்கின்றது!மிக்க நன்றி ஐயா!👌🏿👍🏿👏🏿👏🏿👏🏿👏🏿👏🏿👏🏿👏🏿👏🏿👏🏿💐🙇🙏🏿Foot Note:’Be Still and know that I AM GOD’ a Verse from-Holy Bible, (Still =No Thought State) I AM THAT I AM =Being)🙏🏿
@mohanr2053
@mohanr2053 4 ай бұрын
அருமையான பதிவு கள்! தங்கள் நல்ல பணி தொடர வாழ்த்துக்கள்! நன்றி வாழ்க வளமுடன்!
@veeramanis3532
@veeramanis3532 2 жыл бұрын
நிகழ் காலத்தோடு இணைந்திருந்தால் அது நீங்கள்.கடந்த காலத்தோடும் எதிர் காலத்தோடும் இணைந்திருந்தால் அது உங்கள் மனம். மனதை வெல்லுங்கள் மகிழ்ச்சியாய் இருங்கள்.
@millionairerealtor2241
@millionairerealtor2241 2 жыл бұрын
Superb
@Maha.bharat
@Maha.bharat Жыл бұрын
​@@millionairerealtor224151:21
@ChandrasekaranChandraShekaran
@ChandrasekaranChandraShekaran Жыл бұрын
The speech shows new light on eternality which is realized in our dreams. Because there is a being beyond our egocentric nature.
@DineshKumar-jt9uy
@DineshKumar-jt9uy 6 ай бұрын
பேராசிரியர் ஐயா வணக்கம், அறிமுகம் அருமையாகவும் ஆனந்தமாகவும் இருந்தது. விரிவாக்கம் வெளிப்படும் என எதிர்பார்க்கிறேன் ‌..... நன்றிகள் ஐயா......
@eloornayagamanandavel1229
@eloornayagamanandavel1229 2 жыл бұрын
சும்மா இருத்தல், நிகழ்காலத்தில் இருத்தல், அத்வைதம்,ஏற்றுக்கொள்ளல்,தன்னுணர்வுenlightenment,commitment,enthusiasm போன்றவை மிக அருமை.நன்றி.
@justbe3708
@justbe3708 Жыл бұрын
Dear sir, the way you are explaining is simply superb. Thanks for your great service
@sabirrahman3121
@sabirrahman3121 7 ай бұрын
வஹ்ததுல் உஜுது உள்ளமையில் ஒன்றுவது என்று சூபிஸத்தால் இன்றும் பயிற்சியாக இருக்கிறது நன்றி அய்யா
@siva98654
@siva98654 2 жыл бұрын
Very nice video to watch about mind and action which has match along with time.
@vjs1730
@vjs1730 Жыл бұрын
Sir, you are awesome. You have opened all the doors of spirituality from various masters. Thanks a lot. 💐
@dharmalingamm7866
@dharmalingamm7866 2 жыл бұрын
Valzha valzhamudan
@raghothamarao4835
@raghothamarao4835 5 ай бұрын
தன்னில் தன்னுணர்வு ஓட்டத்தை சாட்சி நிலையில் கவனித்தல். நிகழ்காலத்தை அனுபவித்தல். கல்கி பகவத் தீக்ஷா. ஞான போதனை. தியானம். நிதித்யாசனம். உள்ளே இருப்பதே தன் புறவாழ்விலும் ப்ரதிபலிப்பதைக காணலாம். சாட்சிநிலையில் நான் சூக்ஷம சரீரம். ஏகத்வ ஆன்ம சைதன்யம். நேமம் கல்கியின் முக்தி மோக்ஷ பயிற்சியுடன் கூடிய வகுப்புகள். Various Levels of Concious. நன்றி நன்றி நன்றி.😅
@Shamajab
@Shamajab 2 жыл бұрын
Well Done Dr. Murali 👏👏👏I have been listening to Eckhart Tolle since a year.. it’s very nice to hear about his teachings in Tamil from you !!! Simply superb 👍👍keep it up 👌👌
@Naveenkumar-qd5tg
@Naveenkumar-qd5tg 3 ай бұрын
மேற்குலக எழுத்தாளர்கள் எழுதிய ஆன்மீகம், பிரபஞ்சம் பற்றி தகவல்கள் மற்றும் உண்மைகள் இந்திய, சீனம் மற்றும் ஜப்பானிய கலாச்சாரத்தின் பிரதிபலிப்பு தான் ❤
@venkatesant5277
@venkatesant5277 2 жыл бұрын
நன்றி! தங்களது விளக்கம் அருமை!
@kaverikavandan9435
@kaverikavandan9435 2 жыл бұрын
எக்கார் தோலேவின் சிந்தனையும் ஜேகேவின் சிந்தனையும் ஒரே தண்டவாளத்தில் போவதைப்போல உணர்கிறேன்...
@anandann6415
@anandann6415 Жыл бұрын
Afcourse 🎉
@h2hsuresh
@h2hsuresh 2 жыл бұрын
Superb Sir... My humble, sincere and heartfelt Thanks to you Sir. 🙏🍁
@selliahlawrencebanchanatha4482
@selliahlawrencebanchanatha4482 Жыл бұрын
Rommba nanri aiya god bless
@angsaravinth4876
@angsaravinth4876 2 жыл бұрын
Your understanding of tolle lectures is too deep. Thank you for your podcast
@kaverikavandan9435
@kaverikavandan9435 2 жыл бұрын
உன்னை நீ அறி என்ற தத்துவம் போதுமானது என்கிற கருத்து சிந்தனையைப் புரட்டிப் போடுகிறது. புதிய மனம் கொண்ட மனிதனாக உருமாற்றம் செய்கிறது...🙏
@kathirsoftarts9073
@kathirsoftarts9073 Жыл бұрын
Om Shanthi. Everyone needs peace but who will show right path to peace. Observing each and every activity gives peace. Thanks Sir.
@alphonsebenoit3600
@alphonsebenoit3600 2 жыл бұрын
Your lectures and contributions are very great for Tamil speaking people, Prof R Murali
@kanagaraj6174
@kanagaraj6174 2 жыл бұрын
காலத்தை மனிதன் உருவாக்கமுடியாது. காலமும் கடவுளும் ஒன்றுதான்.
@balun872
@balun872 Жыл бұрын
This Tolle video and UG two videos more than enough. Total. Thanks to Professor Murali Sir. After hearing these three videos if you are not confused by other videos, then we can say you understood these three videos. Not trapped by any thought.
@balasubramaniammaruthamoth7996
@balasubramaniammaruthamoth7996 Жыл бұрын
Many times ive heard your video clip on varieties topic Sir and the way you explain is simply superb...salute!
@tamiljothidakalanjiyam3310
@tamiljothidakalanjiyam3310 2 жыл бұрын
Murali Bro ..What a deep explanation... I can feel the vibes.... Eckhart tolle the Great human being.. i can feel the connection between Vethathiri Maharishi... Sutta veli... The stillness....Thanks a lot ...Vaazhga valamudan..
@mbanumathi7553
@mbanumathi7553 2 жыл бұрын
ஆம் வேதாத்திரி மகரிஷியின் கருமைய தத்துவமே.
@rajganesh11381
@rajganesh11381 2 жыл бұрын
அப்பப்பா என்ன ஒரு தெளிவான தத்துவம்😇
@kalaivanimaheshkumar929
@kalaivanimaheshkumar929 4 ай бұрын
Bring mindfulness is the essence of the author. I could connect with the book The heart of the Buddha’s teaching by Thich Nhat Hanh. Thank you for the presentation.
@kamakshisridhar8083
@kamakshisridhar8083 Жыл бұрын
Arumaiyana padivu sir..tq
@deenmohamedhanifa48
@deenmohamedhanifa48 2 жыл бұрын
Thank you so much sir, I am a follower of Eckhart Tolle, from 2015 I have been reading his books, and I am regular reader of the Power of Now. Actually I have started my journey in philosophy field from 1987. followed many meditation system, like TM and all. Searched many ways, at last I end up in doing this Power of Now system.
@ramadas1798
@ramadas1798 2 жыл бұрын
நன்றி பேராசிரியர் அவர்களே அமெரிக்கா வாழும் ஞானி எக்கார்ட்டோலே வின் ஞானத்தை விளக்கியமைக்கு நன்றிதள் பல 🙏,அதே ஒத்த வயதுடைய நமது தமிழ் நாட்டில் வாழும் ஞானி(இந்த நூற்றாண்டின் தலைசிறந்த மகான் ஸ்ரீ பகவத் ஐயா எழுதிய நூல்களில் ஞானவிடுதலை, கவலைகள் அனைத்திற்கும் தீர்வு, நீங்களும் ஞானியாகளாம்,தியானத்தை வடு ஞானத்தை பெறு போன்ற பல புத்தகங்கள் ஆன்லைனில் இலவச டவுன்லோட் செய்தும் படிக்கலாம்,யுடூப் சேனல் Sri Bagavath வீடியோக்கள் உள்ளது.அவர்கூறும் ஞானத்தை விளக்குங்கள் பேராசிரியரே🙏
@saijana1421
@saijana1421 22 күн бұрын
Very detailed and mind blowing information Thanks SIr🎉
@sundarlsundar5925
@sundarlsundar5925 2 жыл бұрын
உலகத்தின் மிகச் சிறந்த தத்துவம் பிறருக்காக வாழ்வது
@iamvinoth1836
@iamvinoth1836 Жыл бұрын
இந்த தத்துவத்தை பிறருக்கு உபதேசம் செய்வதே சிறந்தது
@ramamoorthyrajendran7976
@ramamoorthyrajendran7976 2 жыл бұрын
மிக அருமையான பதிவு . நன்றி பேராசியர் அவர்களே.
@kumarasuwamia.s4039
@kumarasuwamia.s4039 2 жыл бұрын
மிகுந்த நன்றி ஐயா.
@perumalsanthosh3512
@perumalsanthosh3512 2 жыл бұрын
Excellent Speech are always Arumai and Superb
@starmakerstudio
@starmakerstudio Ай бұрын
அற்புதமான உரை🎉
@sambu27
@sambu27 2 жыл бұрын
Sir Wonderful explanation in tamil Vethathiri maharishi’s philosophy is also the same Even better training is given in vethathiri Center
@antonycruz4672
@antonycruz4672 2 жыл бұрын
நன்றி -அருமை!
@chitranatesan7025
@chitranatesan7025 Жыл бұрын
Fantastic your presentation. Dr Chitra Tharamangalam .
@razickfareedkavithimalarka8909
@razickfareedkavithimalarka8909 7 ай бұрын
எல்லோராலும் ஆன்மீக தத்துவங்கள் புரிய முடிவதில்லை. ஆன்மீகம் என்பது இறைசிந்தையின் வடிவம் எண்ணங்களுக்கப்பால் மனம் கடந்து எண்ணங்களின் உயிர்பற்றி உளுளுணர்வால் அறிந்து உயிரின் பரிணாம வளர்சியில் இறைவனுடன் சங்கமமாகும் உயிரின் பூரணத்துவ வாழ்க்கை உணர்தி உயிர்களில் கருணையை வளர்க்கும் உத்தமபுருஷார்களாவர். அவர்கள் இறைகொள்கையில் வேறுபட்டாலும் நோக்கம் இறைவனையடைவது
@jayaramanganeshbabu1090
@jayaramanganeshbabu1090 2 жыл бұрын
Thank you very much for the clear and deep explanation as usual. Great discovery of such philosophical thoughts.
@lakshmananrajagopal9648
@lakshmananrajagopal9648 2 жыл бұрын
அய்யா, சில வருடங்களாக நம் தமிழ் நாட்டை சேர்ந்த திரு bagavath iyya என்ற ஞானியின் ஞான கருத்துக்களும், அனுபவங்களும் you tube ல் காண கிடைக்கிறது. அவரது கருத்துக்கள் மிக எளிமையான முறையில் இருப்பதுடன் எளிய மனிதர்களும் புரிந்து கொள்ள முடிகிறது. தயவு செய்து அவரது மார்க்கத்தை ஆய்வு செய்து தங்களது கருத்துக்களை பதிவு செய்ய பணிவுடன் வேண்டுகிறேன்.
@SocratesStudio
@SocratesStudio 2 жыл бұрын
Very soon
@karthikeyank1239
@karthikeyank1239 2 жыл бұрын
Thank you so much for your great service sir 🙏🙏🙏
@ananthinallamuthu7963
@ananthinallamuthu7963 10 ай бұрын
Eckhart tolle is modern Osho interms of watchfullness, awarness in actions, godliness and meditation techniques. Of course Eckhart explained in a clear and practical way
@sundharesanps9752
@sundharesanps9752 2 жыл бұрын
மிகவும் சிறப்பான உரை! அருமையான பதிவு.....! நன்றி மற்றும் வாழ்த்துக்கள் ஐயா.
@MrBkkrishna
@MrBkkrishna 2 жыл бұрын
mind + intellect =soul=>> that is thought +emotion should be postive elevated +powerfull
@silverroyals7862
@silverroyals7862 Жыл бұрын
Thanks for introducing eckart tolle sir
@harikrv
@harikrv 2 жыл бұрын
Excellent exposition of a modern philosopher’s words 👏
@josarijesinthamary.j754
@josarijesinthamary.j754 2 жыл бұрын
பேராசிரியர் அவர்களுக்கு வணக்கம். யுவால் நோவா ஹராரியின் "சேப்பியன்ஸ்"& "ஹோமோ டியஸ்"மற்றும் ரட்கர் ப்ரெக்மென்னின் " மனிதகுலம்--ஒரு நம்பிக்கையூட்டும் வரலாறு" என்ற மூன்று நூல்களையும் எங்களுக்காக( நட்பு வட்டாரங்கள்) அலசி ஆராய்ந்து காணொளிகள் வழங்கும்படியாக அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.
@vairamuthu7897
@vairamuthu7897 2 жыл бұрын
சேலம் பகவத் மிஷன் பகவத் அய்யா எளிமையாக விளக்கியுள்ளார்.... தங்களது உரை அருமை ..... தொடரட்டும் தங்களது பணி..... நன்றி......
@kalavathyperumal7270
@kalavathyperumal7270 Жыл бұрын
Extraordinary thinking Great sir
@greatselva
@greatselva Жыл бұрын
Thank you master❤
@indiraramraj1847
@indiraramraj1847 Жыл бұрын
The power of Now is very well explained by swamy suka bodananda in his writing Manase Relax in anandhavikatan long back
@rahupathidevarajan8246
@rahupathidevarajan8246 Жыл бұрын
Sorry sir osho already said this Nomaind manamatra Nilai each &every movement second by second watching. But who is the senior this two persons But now ur a my teacher thanks u sir 🙏
@hiridharanraju8749
@hiridharanraju8749 2 жыл бұрын
மிகவும் நன்றாக இருக்கிறது.இது போலவே Dr.நாகரஜன் நிகழ்காலத்தில் stillness .ல் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்.அவரையும் வெளிஉலகுக்கு காண்பிக்கலாம் pl ref om god you tube channel.
@mynamyna7602
@mynamyna7602 2 жыл бұрын
நல்ல தெளிவான விளக்கம் ...மிக்க நன்றி...
@SakthiVel-cn8qe
@SakthiVel-cn8qe 2 жыл бұрын
எண்ணங்களைப் பற்றி யுஜி கிருஷ்ணமூர்த்தி நிறைய விளக்கம் கொடுத்துள்ளார். அதேபோல்தான் இதுவும் இருக்கிறது. இந்த தத்துவங்களை எல்லாம் தெரிந்து கைவிடுவது நல்லது. இப்படி தத்துவ ஞானிகள் சொல்வதைக் கேட்டுக் கொண்டே இருந்தால் குழப்பம் தான் ஏற்படும். தத்துவங்களைக் கேளுங்கள் அதைப் பிறகு மறந்து உங்கள் சுயத்தில் வாழுங்கள்.
@hothothot123ful
@hothothot123ful 2 жыл бұрын
அப்பறம் எதுக்கு கேட்கறீங்க
@balun872
@balun872 2 жыл бұрын
Useful comment, உங்களுக்கு தெளிவு இருக்கும் பட்சத்தில், குழப்பத்திற்கு வாய்ப்பு இல்லை. எதாவது புரியவில்லை என்றால், அது புரியவில்லை என்று புரிந்து கொள்ளவோம் .
@balun872
@balun872 Жыл бұрын
​​@@hothothot123ful His comment is correct. Please try to understand this comment.
@jemsoul2594
@jemsoul2594 Жыл бұрын
அது அவர் அணு பவம் அதை நம் கேட்கும் போது நம் அனுபவம் ஆகாது ஆனால் நம் சுய அனுபவத்தை உணர ஒரு வழி காட்டும் அவர் சுய அனுபவம்
@spritualkumar2478
@spritualkumar2478 Жыл бұрын
What is a foolish Comment peaceful Life is very essential human is the only a wonderful and thinking animal A spiritual life may lead to avoid war and destruction of innocent people
@gopalakrishnanbalasubraman457
@gopalakrishnanbalasubraman457 Жыл бұрын
V good presentation As you said JK s books will not reach ordinary people Now I am convinced I am one Being
@indiraramraj1847
@indiraramraj1847 Жыл бұрын
The idea of Being and Becoming is dealt with many gurus in India.
@ovandana
@ovandana Жыл бұрын
All your videos have to be watched several times. So deep they are 🙏🙏🙏🙏🙏
@saravanansomasundaram4598
@saravanansomasundaram4598 2 жыл бұрын
Sir, Thank you for introducing Eckhart Tolle in my life.
@mohamedameerdeen6176
@mohamedameerdeen6176 2 жыл бұрын
Beautiful Professor Sir... BEING is the best word No beyond words for GOD Ekhart Tolle's Consciousness is the Real Consciousness and Spritual guidance for the Humanity to realilizie One's Self.. Totally Heartful thanks to Gnani or Sear Ekhart Tolle With Divine Love, M Anandhan
@palaniappanarunachalam522
@palaniappanarunachalam522 2 жыл бұрын
Acceptance, enjoyment, enthusiasm are the basic principles of joyful life . Being and God are only different names.
@anandann6415
@anandann6415 Жыл бұрын
Sir thanks 🙏 for introducing many worthabul masters. 8:21 ❤ yoga Anand.
@vijeihgovin9151
@vijeihgovin9151 2 жыл бұрын
Beautiful explanation sir
@LakshmiNarayananR_Be_Awesome
@LakshmiNarayananR_Be_Awesome 2 жыл бұрын
Entering the Void ,Nothingness is the key to stillness ,Its called Unified field..❤🙏
@haryindrakumar9860
@haryindrakumar9860 2 жыл бұрын
I had my personal experience in knowing the peripheral border of mind during meditation and it had only one way out to each personality. when I reach the point I was so afraid of getting out of this known kingdom so I retreated rather passing through the way out,and was wishing that it would be good having a God to control the in and out of our mind. and i could never be able to do it again until now.
@sachinm1231
@sachinm1231 2 жыл бұрын
வணக்கம் sir நில்லா பதிவு sir நன்றி 🙏🙏🙏🙏 வணக்கம் sir 🙏🙏🙏
@Premam6
@Premam6 2 жыл бұрын
Sir! You are doing great service to this Society!🙏🏻🙏🏻🙏🏻🙏🏻Thank you 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻😀
We Attempted The Impossible 😱
00:54
Topper Guild
Рет қаралды 56 МЛН
Арыстанның айқасы, Тәуіржанның шайқасы!
25:51
QosLike / ҚосЛайк / Косылайық
Рет қаралды 700 М.
We Attempted The Impossible 😱
00:54
Topper Guild
Рет қаралды 56 МЛН