Osho' s Dynamic Philosophy ll ஓஷோ இட்டுச் செல்வது எங்கே?ll பேரா.இரா.முரளி

  Рет қаралды 395,260

Socrates Studio

Socrates Studio

Күн бұрын

Пікірлер: 978
@rathamanalan
@rathamanalan 3 жыл бұрын
தறுதலையாக இரு , ஆனால் நீ தறுதலையாக இருப்பதை அறிந்துகொள் உணர்ந்து கொள் , எதைச்செய்தாலும் ஒரு விழிப்பணர்வு என்ற தீபம் உன்னுள் தொடர்ந்து ஒளிரட்டும் என்று தான் நான் ஓஷோவை அறிந்துள்ளேன் . இந்த விடயத்தை பேராசிரியர் எடுத்துக்கொண்டது மிகவும் ஆர்வத்தைத்தூண்டியிருந்தது . ஆனாலும் எதிர்பார்த்த அளவு அந்தக்காணொளி அமையவில்லை . துன்பதுயரங்கள் நீங்கிய ஞான நிலையை அடைய அவர் போதித்தது என்ன என்ற விசயத்தை கொஞ்சம் விளக்கியிருந்தால் நன்றாக இருந்திருக்கும். ஓஷோவைப்பற்றிய ஒரு விவாதத்தை தொடக்கிய பேராசிரியருக்கு மனமார்ந்த நன்றிகள் . உங்கள் நற்பணி மேலும் வளருட்டும் .
@unknownking2895
@unknownking2895 Жыл бұрын
தற்தலைஎன்றால் என்ன
@vkmurugan7435
@vkmurugan7435 8 ай бұрын
😊​@@unknownking2895
@dorairajsrinivasan8504
@dorairajsrinivasan8504 3 жыл бұрын
தத்துவப் பேராசிரியர் அவர்களே தங்களது தத்துவ விளக்கங்கள் அனைத்து மக்களையும் சென்றடையட்டும். பாமரர்களின் தத்துவ ஞானி வேதாத்திரி மகரிஷி அவர்களின் தத்துவ விளக்கங்கள் அனைத்து மக்களுக்கும் இன்றியமையாத தேவை ஆக உள்ளது. விஞ்ஞான த்தையும் மெய் ஞானத்தையும் இணைத்து அவர் தந்த விளக்கங்களை பதிவேற்றம் செய்தால் கேட்போர் அனைவரும் மறைபொருள் விளங்கிக் கொள்ள முடியும். வாழ்க வளமுடன்
@aburoshni2565
@aburoshni2565 3 жыл бұрын
வாழ்த்துக்கள் சார், ஒரு சிந்திக்க தெரிந்த மனிதனின் கேள்விகளுக்கு ஓஷோவிடம் பதில் இருக்கும். செக்ஸ் என்கிற ஒன்றை வைத்து அவரை ஒதுக்கி விட முடியாது. He is a wonderful personality
@kksenthilkumar9576
@kksenthilkumar9576 3 жыл бұрын
Yes
@jeyaseelanjohnson6839
@jeyaseelanjohnson6839 3 жыл бұрын
Kandippa
@balenthiraniyathurai6035
@balenthiraniyathurai6035 3 жыл бұрын
ரொம்ப குழம்பிபோன புதுவித முட்டாள் மனிதன் ஓஷோ.
@devilaxmanan1791
@devilaxmanan1791 3 жыл бұрын
கடவுளை புரிந்துகொள்ளமுடீயாது அதுபோல்தான் பகவான் ஓஷோ.
@muthuganesan5873
@muthuganesan5873 7 ай бұрын
Absolutely... 😊
@ramnathsonnia580
@ramnathsonnia580 Жыл бұрын
ஓஷோவின் தத்துவம் புரிந்து கொள்ள இன்னொரு பிறவி எடுக்க வேண்டும்.வாழ்க வளமுடன்.
@selvaperumalnagarajan3354
@selvaperumalnagarajan3354 Ай бұрын
ஓஷோவிடம் தத்துவம் எதுவும் இல்லை. அது ஒரு வாழ்க்கை முறைதான்.
@mrpratings
@mrpratings 3 жыл бұрын
கேள்விகளுக்கு பதில் சொல்பவரல்ல ஓஸோ! கேள்விகளற்ற நிலையை உண்டாக்கி தரக்கூடிய வல்லமை படைத்தவர்!
@ganesans1607
@ganesans1607 Жыл бұрын
👍
@kasinathannadesan5524
@kasinathannadesan5524 Жыл бұрын
How is that possible? Is he so thorough or expects you not to question?
@Anandkumar-mv9oy
@Anandkumar-mv9oy 9 ай бұрын
Pure consciousness
@justbe3708
@justbe3708 3 жыл бұрын
ஓஷோவின் சொற்பொழிவு மகிழ்ச்சி அளிக்கும். அதேபோல் ஓஷோவை பற்றி கேட்பதும் மகிழ்ச்சி அளிக்கிறது.
@vijayshekhar3053
@vijayshekhar3053 3 жыл бұрын
அருமை. மிக நீண்ட கால ஒஷோவின் வெளிச்சத்தில் வாழ்ந்து வருகிறேன். First of all he's very practical. ஒவ்வொரு விநாடியையும் கவனமாக மகிழ்ச்சியோடு கடந்து செல்ல ஓஷோ நிச்சயம் வழி காட்டுகிறார்...Be in the present என்பது தானே அவரின் அடிப்படை.. Lets be in now and here....
@storytellerkirupa7822
@storytellerkirupa7822 Жыл бұрын
🙏🏿🥰
@rajendranr6197
@rajendranr6197 3 жыл бұрын
மூன்றாவது ஆண்டு தொடங்கும் சாக்ரடீஸ் ஸ்டுடுயோவுக்கு மனமார்ந்த வாழ்த்துகள். பல்கலை. இராசேந்திரன்.
@sujathanagarajan216
@sujathanagarajan216 3 жыл бұрын
அருமையான விளக்கம் ஐயா!!என் கல்லுரி காலத்தில் ஓஷோவை பற்றி கேள்விபட்டு இருக்கிறேன்.ஆனால் உங்க விளக்கதிற்க்கு பிறகு அவருடைய புத்தகத்தை படிக்கும் ஆர்வத்தை தந்துள்ளது. நன்றி!!!
@medeswaran
@medeswaran 2 жыл бұрын
my humble suggestions for the beginners to read: 1)விழிப்புணர்வு 2ஞானத்திற்கு ஏழு படிகள் 3)சிவசூத்திரம் 4)தியானம் என்பது என்ன 5)தம்மபதம் 6)த்ந்த்ரா
@rajankrishnan6847
@rajankrishnan6847 3 жыл бұрын
வணக்கம் தோழரே, வாழ்த்துக்கள்.புத்தகம் படிப்பதை விட தங்களின் உரையை கேட்பது இனிமையாக உள்ளது.நன்றி!
@srdthpoint
@srdthpoint 3 жыл бұрын
ஓஷோ எந்த வரையிரையிலும் அடங்காதவர். The great philosopher.
@vethathiriarumugam3760
@vethathiriarumugam3760 2 жыл бұрын
ஆன்மீக அலசல் ஆன்மீக ஆச்சர்யம் ஆன்மீக அற்புதம் உண்மை சித்தரை உலகம் வாழவிடாது அதில் ரஜினிஷ் சித்தரும் அடங்கும்..ஆனால் அதில் உலகில் தப்பித்து உலக நலத்தொண்டனாக நம்மோடு வாழ்ந்தவர் எளிய சித்தர் வேதாத்திரி ஐயா அவர்களே 96 வயது வரை வாழ்ந்து வேதாத்திரியம் என்ற இறைநிலை தத்துவம் அளித்தவர். வாழ்க வளமுடன்
@jhonkarthick1614
@jhonkarthick1614 3 жыл бұрын
மதுவற்ற போதை நிலை.ஆண்,பெண் பாகுபாடின்றி காமம் கடந்து ஒன்றாக இணைந்து வாழும் பரம சுதந்திரம் நிலை. பேரனாந்தம் கவலையற்ற நிலை. பசியாற்ற பிரபஞ்சத்தின் அற்புத ஆற்றல்நிலையை தம்முள் பெற்று வாழ்வது.ஓசோ ஒரு நட்சத்திரங்களின் வலைப்பின்னல்.
@sakthivel-jh5si
@sakthivel-jh5si 3 жыл бұрын
Lovely lines
@jhonkarthick1614
@jhonkarthick1614 3 жыл бұрын
@@sakthivel-jh5si நீங்களாவது எனது பதிவுகளை ரசித்தீர்களே நன்றி அண்ணா.
@sakthivel-jh5si
@sakthivel-jh5si 3 жыл бұрын
@@jhonkarthick1614 it's so good I can't help it. Those who digested osho will understand ur lines... keep rocking keep moving 🥰
@jhonkarthick1614
@jhonkarthick1614 3 жыл бұрын
@@sakthivel-jh5si நன்றி அண்ணா நீங்கள் புரிந்து கொண்டதற்கு.
@jhonkarthick1614
@jhonkarthick1614 3 жыл бұрын
@@sakthivel-jh5si அன்பிற்கும் ,காமத்திற்கும் வித்தியாசம் தெரியாத மனிதர்களிடம் வாழ்ந்தேன் இதில் பெண்ணும் அடங்கும் ஆணும் அடங்கும் ஆணின் வகை சந்தேகம்.பெண்ணிற்கு நான் சகோதரன் எனது தாயை அவளது தாய்போல நேசித்த அன்பின் வடிவமான செண்பா தங்கை இவளே சந்தேக மற்ற உறவின் இறைவடிவம் எனது அனுபவத்தில்.
@syedabdulkader9309
@syedabdulkader9309 3 жыл бұрын
மிகச்சிறந்த தெளிவான விளக்கம்.ஓஷோ வை எப்படி புரிந்துகொள்ள வேண்டும் என்பதை அற்புதமாக விளக்கினீர் கள்..
@gmanogaran9144
@gmanogaran9144 Жыл бұрын
ஓஷோ அவர்களின் இவ்வளவு விசயங்களை கிரகித்து வழங்குவதற்கு நன்றி ஐயா .
@gmanogaran9144
@gmanogaran9144 Жыл бұрын
🙏🏻🙏🏻🙏🏻
@neithalyoutube8433
@neithalyoutube8433 2 жыл бұрын
மிக்க நன்றி ஐயா யாரும் தொடாத ஒரு விஷயத்தை உங்கள் மூலமாக கேட்கும் பொழுது மிகவும் அழகாக இதுவும் நீங்கள் சொல்லுகின்ற விதம் வர்ணனை ஒரு திரைப்படத்தை கண்முன்னே கொண்டு வந்து நிறுத்தி யது போல் இருந்தது.
@aruranshankar
@aruranshankar 2 жыл бұрын
ஆச்சரியமான விடயங்களை அள்ளி அள்ளி வழங்கிக்கொண்டே இருக்கிறீர்கள் ஐயா. மிக்க நன்றி.
@gandhig6132
@gandhig6132 2 жыл бұрын
முரளி சார் அவர்களுக்கு வணக்கம். ஓஷோ பற்றிய தங்களின் அனுபவ உரையினைக்கேட்டதும் என்னுள் பல்ஆண்டுகள் இருந்துவந்த(அதா..இதா ..உண்மையா பொய்யா -பெரும் குழப்பவாதியாக இருப்பாரோ!) அத்தனை வினாக்களுக்கும் எனக்கு விடைகிடைத்தது.இனி இதையும் தாண்டிச்செல்வேன்.நன்றி!(கம்போளம் காந்தி-நாகர்கோவில்)
@boovichyren8631
@boovichyren8631 3 жыл бұрын
ஓஷோ ஒரு ஜென் குரு....🙏 குருவை வழிபடுவதை விட , அவர் மீது நன்றி உணர்வோடு இருத்தலே போதுமானது
@abrahamlinganp887
@abrahamlinganp887 3 жыл бұрын
சொன்னதை செயல்படுத்தி செயலின் மூலம் நன்றி செலுத்துங்கள்.
@muruganandamgangadaran6071
@muruganandamgangadaran6071 3 жыл бұрын
சாக்ரட்டீஸ் ஸ்டுடியோவிற்கு வாழ்த்துக்கள். ஓஷோ பற்றிப் பேசுவது கத்தி மேல் நடப்பதைப் போன்றது. எல்லா தத்துவ ஆசான்களையும் படித்துள்ள உங்களைப் போன்றவர்கள்தான் பேச முடியும். சிறப்பான உரை. வாழ்த்துக்கள்
@swami8774
@swami8774 3 жыл бұрын
இவரா No chance
@saravananpushpa4646
@saravananpushpa4646 3 жыл бұрын
ஓஷோவை முழுமையாக புரிந்து கொள்ளாமல் Dr .Murali பேசுகிறார் என்று நினைக்கிறேன்
@muralidesikan8013
@muralidesikan8013 3 жыл бұрын
@@saravananpushpa4646 murali ya.. Iyyo, this man is egoist of top order.. 😊😊
@vijayaperumala6186
@vijayaperumala6186 7 ай бұрын
சூப்பர்​
@andalvaradharaj1127
@andalvaradharaj1127 3 жыл бұрын
ஓஷோ ஒரு கடல்....ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொருகாட்சி...ஒவ்வொரு அழகு.... மாறுபட்ட சிலிர்ப்பு உருவாக்கும் உன்னத குரு🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@kanakaraj8735
@kanakaraj8735 2 жыл бұрын
Yes really
@krishnakumari4628
@krishnakumari4628 2 жыл бұрын
@@kanakaraj8735 qrww
@anbuarasu5328
@anbuarasu5328 2 жыл бұрын
Vv
@RAMRAM-jf5td
@RAMRAM-jf5td 3 жыл бұрын
உண்மையான ஆன்மீக தெளிவு பெற வேண்டுமென்றால் ... பலதரப்பட்ட மக்களிடம் செல்ல வேண்டும். மக்களைப் படிக்க வேண்டும்.
@abdolhakimmohamed577
@abdolhakimmohamed577 4 ай бұрын
READ LIFE OF PROFET KURAN ASK SPEECH OF ZAKIR NAIK /READ KURAN WELL UNDER STAND JEESES SPECH GOD WORDS HE IS NOT TOLD I AM A GOD //halo EVERY BF LONG TIME GOD SEND PROFET EVERY CIGLE TIME UN EDUCATED PEOPLES ALL PROFET SAID ONLY ONE GOD UN EDUCATED PEOPLES AFTER GOOD ADVAICE PERSON AFTER DETH MAKED GOD IMAGINE OF MULTY GOD PROFET NOT SAID I AM A GOD /HISTORY PRIVATE TV DRAMA CINEMA BF HOW MAY GOD GOD NOT MARIED EAT FOOD DRING URINE TOILET // ONLY ONE GOD POWER ALL PROFET SAID KALKI AWADARAM LAST PROFET WILL CaME MOHAMED READ KURAN LIFE CATOLOC FOR ALL PEPLES GOOD ROUTE // ZAKIR NAIK GOOD EXPLAIN FOR ALL Y QUSTIN ANSWER MUSLIM IMAM ASK GOOD EXPLAIN //SOME UN EXPETED GOD PERSON NOT LIFE CATELOC // MORE GOOD PROGRAM ZAKIR NAIK / PRIYAR DASAN GOOD EXPLAIN ALL NOWJENERATION INTELIGENT READ KURAN WELL ISLAM IS SCINCE MORE PEOPLES COMING ISLAM IN THE WORLD
@Ms.kudumbam
@Ms.kudumbam 3 жыл бұрын
பேராசிரியர். மதிப்புக்குரிய. திரு. முரளி அவர்களுக்கு வணக்கங்கள் உங்களுடைய பணிகள் தொடர என்னுடைய வாழ்த்துக்கள்
@Ms.kudumbam
@Ms.kudumbam 3 жыл бұрын
நன்றி ஐயா!
@elumalaia1843
@elumalaia1843 Жыл бұрын
ஓஷோவின் கருத்துக்கள் மக்களுக்கு மிகவும் பயனுள்ள தகவல்களைத் தருகின்றன.ஜென் மதம் வாழும் சீனா பொருளாதார வளர்ச்சி அடைந்து உள்ளது. மிகவும் தைரியமாக எல்லா விஷயங்களிலும் தெரிந்த வரையில் உறுதியாக சொல்லி இருக்கிறார்.
@punithavallivenkat573
@punithavallivenkat573 3 жыл бұрын
ஓர் உணர்வை இன்னொரு உணர்வால் தான் உணர முடியும் இதுவே தான் என் கருத்து
@sangasudan
@sangasudan 3 жыл бұрын
Sensation is the purest form to reveal ones gratitude sense.. Osho is a unique Guru who speaks boldly and differently the real facts of life..
@kdotrajesh
@kdotrajesh 2 жыл бұрын
Thank u 🙏
@kumarasuwamia.s4039
@kumarasuwamia.s4039 3 жыл бұрын
Sir, நீண்ட நாட்களாக இந்த ஓஷோவை அறிய ஆசைப்பட்டேன். பலரும் அப்போதைக்கப்போது அவரது கருத்துக்களை மேற்கோள் காட்டிப் பேசும்போது ஆச்சரியமாக இருந்தது. தற்போது அவரைப்பற்றி overall View தாங்கள் கொடுத்து எனது எண்ணத்தை, ஆவலை சரிக்கட்டிவிட்டீகள். தங்களுக்கு எனது அன்பான பணிவான நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் நன்றி, நன்றி, நன்றி.
@saravanansara7532
@saravanansara7532 3 жыл бұрын
ஓஷோ எந்த வரையரைக்குள்ளும் வராத எல்லையற்ற இருப்பு .அவர் எந்த விமர்சனத்திற்கும் அப்பாற்பட்டவர். அவரைப்பற்றிய உங்கள் விமர்சனங்கள் எல்லாம் அந்த பிரம்மாண்ட பெருங்கடலின் ஓரு துளி நீர் போல. ஓஷோ என்பவர் நாம் உள்வாங்க வேண்டிய இருப்பு........
@swami8774
@swami8774 3 жыл бұрын
👍
@amuthajayabal8941
@amuthajayabal8941 3 жыл бұрын
BROTHER ஓஷோ இருப்பு இல் உள்ளார் நாம் ஓ ஷோவின் இரு ப்பை உள் வாங்க இயலாது. நாம் இ ரூப்பொடு சே ர வேண்டும்.நம்முடைய உள் இருப்பு சுயம். எல்லோருடைய சுயமும் ஒரே சுயம் தான் ஒரே இருப்பு தான். நாம் உள் முக ப்யனத்தில் நம் சுயமானால் அதுவும் ஓஷோ வின் சுயம் என்பது மட்டுமல்ல.முன் னோர்கள் யாரெல்லம் சுயமானர்களோ எல்லாம் ஒரே சுயம் தான். திருப்பதி தரிசனம்.. எல்லா சிறப்பு தரிசனமும் ஒன்றாகி விடுவது போல் பொது தரிசனம் கொஞ்சம் late ஆகும். நாம் 2022 வரை பிறந்து வாழ்ந்து கொண்டிருப்பது நாம் late என்பதை குறிக்கிறது. எண்ணங்கள் பயனிக்கிறது.உடல் அல்ல.மனம் வடிவமே இல்லாத கற்பனை கருவி..so ஓஷோ seconds க்கு வாழ வேண்டும் என்கிறார். Past future மனதில் இருந்தால் உடல் மட்டும் அழியும்.எண்ணம் மீண்டும் புது உடல் எடுக்கும். இறக்கும் போது எண்ணம் இருந்தால் நம் பிறப்பு sure... எண்ணம் இல்லாவிட்டால் இறப்பு உடலுக்குதான். எண்ணங் கள் தான் சாகடிக்க பட வேண்டும். உடலில் உயிர் இருக்கும் போதே எண்ணங்கள் present ல இருக்கணும். மரித்து உ யிர்தெழுதல். ஏசு சொல்வது. சிலுவை சுமப்பது தான் எண்ணங களின் சுமை சிலுவையின் மையம் தான்.present life கணமில்லாதது...ஓஷோ வே சொல்லியுள்ளார் இந்த சிலுவையின் பொருளை. சிவமாக சவம் போல இ ருப்பதே தவம். ஏதோ எனக்கு தெரி ந்ததை பகிர்ந்துள்ளேன் நன்றி
@amuthajayabal8941
@amuthajayabal8941 2 жыл бұрын
Yes Since 1990( may be)I have been travelling through this spiritual path.... in this birth. From previous BIRTH also.. suppose to be THAMBI.. BIRTH is a locomotive movement like hydra. Awareness only help to escape from the running locomotive movement. That is y osho often using that TERM "AWARENESS." but it is very difficult to watch always So we have to take moment by moment. This awareness denoted by JESUS uyirthezhuthal in tamil (Rebirth) JESUS called by the name MEETPAR. I don't know the equivalent bible TERM for this. Awareness is also travelling BIRTH by BIRTH Then only one can not travel with fast and continuously. O... lots I want tell Anyhow Not enough words to explain this spiritualism. Because it is fully realisation Main thing is We let it our holds one by one First of all thoughts Live in the present Present is also tomorrow future. Mind is duplicate one Actually no mind..NIL. NOTHING.... IS TRUE. Buddha said(says) that"NIRVANA" SALVATION* NOTHING KRISHNA say s ALL ARE MAAYAI Why I put the word "says" here Krishna still he is living ,so saying or says only correct tense here. HIGH PEAK AWARENESS IS REALITY.. Travelling inside only attain the solvation. Ok thambi Tired Thank you
@a.baskarnimbaskar3849
@a.baskarnimbaskar3849 2 жыл бұрын
சுய சிந்தனை பெற்றால் இந்த சிந்தனைகள் மேலோங்கும் இருந்தாலும் கடைசி நேரத்தில் உங்களுக்கும் சில தயக்கம் இருந்தது வாழ்த்துக்கள்
@AchuNini
@AchuNini 3 жыл бұрын
Osho techinques are too good to come out of stress. He doesn't have one techique to follow like other gurus. The REAL guru with REAL meditation techniques. Your speech was really nice.
@dineshmuthu567
@dineshmuthu567 3 жыл бұрын
Nice
@prabhur9659
@prabhur9659 3 ай бұрын
உலகத்தைப் பற்றி அறிய வேண்டும் என்றால் முதலில் நீ உன்னை பற்றி அறிய வேண்டும் ஏனென்றால் நீ தான் அந்த உலகம் ஓஷோ❤❤❤
@j.a.dominicraj4871
@j.a.dominicraj4871 3 жыл бұрын
வாழ்த்துகள் பேராசிரியர். நல்ல அருமையான தகவலை ரஜினீஷ் பற்றி தெரிந்து கொள்ள உதவியாக இருந்தது.
@subramanianpitchaipillai3122
@subramanianpitchaipillai3122 3 жыл бұрын
ஓஷோ மனிதன் சுதந்திரமாக, பயமில்லாமல் வாழ வேண்டும் என்றார். அதற்கு தடையாக இருப்பது மதங்களும் அரசியல்வாதிகளும். பயமில்லாமல் வாழ மனிதன் தன்னை உணர வேண்டும். தியானம் தன்னை உணர உதவுகிறது. புத்தர் வழி தியானம் உயர்வானது என்றார். நம்பிக்கைகள் எதுவானாலும் ஆராயப்பட வேண்டும், உண்மை உணர்ந்து, நிகழ் காலத்தில் செயல்பட வேணடும் என்றார். அன்பு என்றால் என்ன? என்று விளக்கினார். மொத்தத்தில் மனிதன் சுதந்திரமாகவும், பயமி ல்லாமலும், அன்பாகவும் வாழ வழி சொன்னார். அதற்காக உலகில் உள்ள எல்லா மதங்களைப் பற்றியும், அரசியல் சித்தாந்தங்களையும் விளக்குகிறார். மிகச் சிறந்த மனிதர்.
@saravananpushpa4646
@saravananpushpa4646 3 жыл бұрын
பகவான் ஓஷோவால் மன அமைதி பெற்ற பலரில் நானும் ஒருவன்.osho is Osho . தங்களின் பதிவை பார்த்த போது Osho வை சரியாக புரிந்து கொள்ளாமல் பேசியிருப்பது போல் தான் தோன்றுகிறது
@ravichandranachandran3518
@ravichandranachandran3518 2 жыл бұрын
It's true
@kalaiselvid2206
@kalaiselvid2206 7 ай бұрын
​@@ravichandranachandran3518ஓஷோவின் புத்தகங்கள் என் வாழ்க்கையில் மன அமைதி ஏற்படுத்தியது
@muthuraman-rn6kj
@muthuraman-rn6kj 4 ай бұрын
தமிழே கடவுளாகும்.ஒரு மொழி எவ்வாறு கடவுளாக முடியும் என்று நீங்கள் நினைக்கக்கூடும்.முதலில் கடவுள் என்றால் என்ன என்பதை தெரிந்து கொள்ளுங்கள். ஒலி ஒளி தான் கடவுளாகும்.இந்த உண்மை அறிந்த நமது சித்தர்கள் தமிழ் மொழியின் அனைத்து எழுத்துக்களையும் இயற்கையின் அதிர்வுகளை ஒளியாக வைத்தனர். ஒரு அணுவைப் பிளந்தால் வெளிப்படும் இறைநிலையே சிவலிங்கமாகும்.இதனை ஒரு அருள் சாதனமாக பயன்படுத்தினர் சித்தர்கள். அவர்களால் தமிழ் மொழியில் கூறப்படும் மந்திரங்களின் ஒலி நமது மனதின் தரத்தை திறத்தை மேம்படுத்தும். மனம் + திறம் =மந்திறம் மனம் + தரம் = மந்தரம் காயம் + திரி = காயந்திரி பூணூல் = பூன் + நூல் பூன் என்றால் பூட்டு அருளை உடம்பிற்குள் பூட்ட பயன்படுத்தப்படும் ஒரு நூல். சூலகம் என்றால் சூல் +அகம். அருட்சினை= அருள்+சினை கோள்கள் இருக்கும் இடத்தை சோதித்து சொல்வதால் அதற்கு பெயர் சோதிடம் அதே கோள்கள் qநமக்கு சாதகமாக பயன் படுத்துவதால் அதற்குப் பெயர் சாதகம். அனைத்தும் தமிழனுக்கு கூறிய சொத்தாகும்.அத்தனையும் நம்மிடம் இருந்து பரித்துக் கொண்ட இந்த திருட்டுப் பிற மண்ணிலிருந்து வந்த பிற மண்ணினர் எனும் பிராமணர் நம்மை தமிழ் விளங்காதது போல் செய்து விட்டனர்.இப்பொழுது புரிகிறதா இவர்கள் நம்மை எப்படி ஏமாற்றி பிழைக்கின்றன என்று. ஆண்டு அனுபவித்தவன் ஆண்டவன்.கடந்து உள்ளே சென்றவன் கடவுள்.ஆல்வினை உள்வினை அனைத்தையும் இறைத்து வெளியே தள்ளியவன் இறைவன்.தனது சிவனை அறிந்தவன் சீவன்.சித்தம் தெளிந்தவன் சித்தன்.தமிழைத் தவிர இறை நிலைகளின் சொற்களுக்கு பொருள் எந்த ஒரு மொழியிலும் மட்டும்தான் கடவுளாக முடியும் இறைவனாக முடியும் சீவனாக முடியும்.
@abdolhakimmohamed577
@abdolhakimmohamed577 4 ай бұрын
READ LIFE OF PROFET KURAN ASK SPEECH OF ZAKIR NAIK /READ KURAN WELL UNDER STAND JEESES SPECH GOD WORDS HE IS NOT TOLD I AM A GOD //halo EVERY BF LONG TIME GOD SEND PROFET EVERY CIGLE TIME UN EDUCATED PEOPLES ALL PROFET SAID ONLY ONE GOD UN EDUCATED PEOPLES AFTER GOOD ADVAICE PERSON AFTER DETH MAKED GOD IMAGINE OF MULTY GOD PROFET NOT SAID I AM A GOD /HISTORY PRIVATE TV DRAMA CINEMA BF HOW MAY GOD GOD NOT MARIED EAT FOOD DRING URINE TOILET // ONLY ONE GOD POWER ALL PROFET SAID KALKI AWADARAM LAST PROFET WILL CaME MOHAMED READ KURAN LIFE CATOLOC FOR ALL PEPLES GOOD ROUTE // ZAKIR NAIK GOOD EXPLAIN FOR ALL Y QUSTIN ANSWER MUSLIM IMAM ASK GOOD EXPLAIN //SOME UN EXPETED GOD PERSON NOT LIFE CATELOC // MORE GOOD PROGRAM ZAKIR NAIK / PRIYAR DASAN GOOD EXPLAIN ALL NOWJENERATION INTELIGENT READ KURAN WELL ISLAM IS SCINCE MORE PEOPLES COMING ISLAM IN THE WORLD
@Mkkumari-xu4qg
@Mkkumari-xu4qg Ай бұрын
🎉
@KS-wj4bc
@KS-wj4bc 2 жыл бұрын
உங்கள் உரை ஒரு பேராறு போன்றது. விட்டு விலகாமல் அமர்ந்து கேட்டேன். ஐயா இலங்கையில் இருந்து வாழ்த்துக்கள்.
@medeswaran
@medeswaran 3 жыл бұрын
my humble suggestions for the beginners to read: 1)விழிப்புணர்வு 2ஞானத்திற்கு ஏழு படிகள் 3)சிவசூத்திரம் 4)தியானம் என்பது என்ன 5)தம்மபதம் 6)த்ந்த்ரா
@mrpratings
@mrpratings 2 жыл бұрын
புல் தானாகவே வளர்கிறது
@viratvicky3531
@viratvicky3531 2 жыл бұрын
Could you please translate that to english. As it is hard find it in tamil.
@malathangarajah2641
@malathangarajah2641 2 жыл бұрын
Wow
@divyamakhash5501
@divyamakhash5501 2 жыл бұрын
You have to go as he spoke every year. For eg. 1960,1970 etc. He takes your understanding step by step.Not to read the books randomly or by subject, one will get totally confused.
@divyamakhash5501
@divyamakhash5501 2 жыл бұрын
@@viratvicky3531 1. Awareness: The Key to Living in Balance (Osho Insights for a New Way of Living 2 Seven steps to samadhi 3 Shiv sutra 4 Meditation : The first and the last freedom 5 The Dhammapada: The Way of the Buddha 6 tantra: the supreme understanding
@rajasowndar6311
@rajasowndar6311 Жыл бұрын
ஓஷோ என்பவரை இப்படித்தான் என்று வரையறுக்க முடியாது அவர் அத்தனையும் கடந்து இருக்கிறார்
@RajaRaja-rz4ur
@RajaRaja-rz4ur 3 жыл бұрын
இந்த உலகத்தில் தோன்றிய மதங்கள் ஞானிகள் மதங்களின் புனித நூல்கள் இவைகளின் தத்து வங்கள் அனைத்துமே மனிதனின் மனதை வெல்ல முடியாமல் முடங்கி கிடக்கின்றன. காரணம் இந்தப் பிரபஞ்சத்தின் மூலக்கூறே இரட்டைத் தன்மையில் முப்பரிமா ணங்களால் முக்குணங்களின் கலவையாக உருவாக்கப் பட்டுள்ளது .எல்லா விதமான முயற்சிகளும் பயிற்சிகளும் இதன் முன் தோற்றுவிடுகின்றன .
@ravichandranmadhu5216
@ravichandranmadhu5216 7 ай бұрын
காணொளியில் முடிவில் தங்களது அனுபவம் மிக மிக சிறப்பாக உள்ளது நன்றி.
@elamvaluthis7268
@elamvaluthis7268 2 жыл бұрын
உங்களின் மெய்யியல் காணொலிகள் மிகவும் அருமை தமிழ்மக்களுக்கு பேருதவி.
@visalakshishanmugam6738
@visalakshishanmugam6738 2 жыл бұрын
மிகவும் நன்றி! ஓஷோ பற்றி அறிய முடிகிறது. நீண்ட கால எதிர்பார்ப்பு தங்களது இந்த வீடியோ பதிவு மூலமாக நிறைவு பெற்றது. நன்றி! மிக்க நன்றி! வாழ்க தங்களது பணி! பணி மேன்மேலும் செழித்து வளர மனமாற வேண்டிக்கொள்கிறேன்! நன்றி! நன்றி! மனமார்ந்த நன்றி!வணக்கம்!🙏🙏🙂
@mahalakshmisubramanian5114
@mahalakshmisubramanian5114 3 жыл бұрын
நாம் எப்போதும் நிகழ்காலத்தில், விழிப்புணர்வுடன் மற்றும் சந்தோஷமுடன் இருக்கவேண்டும், கடந்த காலம் மற்றும் எதிர் காலம் ஏதும் இன்றி, நிகழ் காலத்தில் மட்டுமே இருக்கும் போது, நாம் தியானத்துடன் இருக்கிறோம்
@kalartalks
@kalartalks 2 жыл бұрын
மிகவும் அருமையான பதில் ❤️
@muralijkmenterprises5386
@muralijkmenterprises5386 Жыл бұрын
NATSU DE
@vsakthiveljeyam1578
@vsakthiveljeyam1578 Жыл бұрын
வாழ்க வளமுடன்
@muthuganesan5873
@muthuganesan5873 7 ай бұрын
எப்படி இருப்பது ☺
@மாயினிமாயினி
@மாயினிமாயினி 3 жыл бұрын
எல்லோருக்குமான காமம் என்று உதயமாகிறதோ, அதேநாளில் எல்லோருக்குமான அன்பு உதயமாகி சந்தோச வெளிச்சம் உலகெங்கும் படரத்தொடங்கும் நண்பரே.
@mars-cs4uk
@mars-cs4uk 3 жыл бұрын
வள்ளலார் காமத்தை கற்பிக்கவில்லை. அப்போது வள்ளலார் சொன்ன அன்பு காமத்தில் சேராதா என்று தெரியவில்லை. ஒரு மலையின் உச்சிக்கு செல்ல பல பாதைகள் உள்ளன என்று தான் நினைக்கிறேன்.
@sakthivel-jh5si
@sakthivel-jh5si 3 жыл бұрын
Rightly said. Sex blocks the way for love
@vijayendranmuthusamy6909
@vijayendranmuthusamy6909 3 жыл бұрын
நன்றி மேலும் அவருடைய கருத்துக்களை தமிழில் அறிய ஆவலாக உள்ளேன் உதவுங்கள்
@vijeihgovin9151
@vijeihgovin9151 3 ай бұрын
6th Anniversary wishes to Socrates studio... And all the very best for you and for your intentions...Prof Murali
@r.ganeshkumarkumar6801
@r.ganeshkumarkumar6801 Жыл бұрын
ஆம் நம் அடிப்படை ஆதாறத்தின் பற்றுதல்..நம்புதல்..இதைசார்ந்தே நம் வாழ்வினை அமைத்துக் கொண்டுள்ளோம்...வெளிப்படையோ தலைகீழானது..ஓஷோவை புரிந்து கொள்ள நமக்கு அறிவு போதாது...
@srinivasannagarajan7887
@srinivasannagarajan7887 2 жыл бұрын
முரளி ஐயா, தங்கள் கையில் ஒரு புல்லாங்குழல்(முரளி) இல்லாமலேயே ஓஷோ வை மிக அருமையாக இசைத்துக்காட்டி விட்டீர் கள்.அறிவுப்புனல். வாழ்க வளமுடன் ஜெய் ஸாய்ராம்.
@antonycruz8630
@antonycruz8630 3 жыл бұрын
Excellent.100 ஓ ஷோ நூல்படித்த உணர்வு!தொடருங்க!
@subramanianjothi5798
@subramanianjothi5798 3 жыл бұрын
Osho has shown the highest possibility of living the human life. He was fearless to say the truth. He was the fire for the ignorance of the mankind long after Buddha.
@mars-cs4uk
@mars-cs4uk 3 жыл бұрын
No religion is OR will accept these fearless soles. Vallalar is another sole.
@anthonybalachandar4168
@anthonybalachandar4168 3 жыл бұрын
3% not allowed him to serve the society.. His philosophy is against to 3%
@benznoble
@benznoble 3 жыл бұрын
@@mars-cs4uk p
@benznoble
@benznoble 3 жыл бұрын
@@mars-cs4uk pppppppp.i .9
@bernardlourdh366
@bernardlourdh366 3 жыл бұрын
At last he is selfish.. At least fleshy... Osho. He failed in real life.. But don't try to boost him... Sorry
@ஜாலிஜாலி-ங8ப
@ஜாலிஜாலி-ங8ப 3 жыл бұрын
மூன்றாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் சாக்ரடீஸ் ஸ்டுடியோ நிறைய தத்துவங்களை மக்களுக்கு முரளி சார் வழங்க வேண்டும் இன்றும் மதுரை கல்லூரி தத்துவம் வகீப்பில் உட்கார்ந்து இருப்பது போல் உணர்கிறேன் வாழ்க வளர்க வாழ்த்துக்கள் 🙏
@gurusamya3608
@gurusamya3608 Жыл бұрын
ஓசோ ஒரு கருத்தியல் உள்ளுணர்வுடன் ஒவ்வொருவரும் இயற்கை முறையில் வாழ வேண்டும் அதை சட்டம் தடுக்கிறது எனவே சுயசிந்தனை கொள்ளுங்கள் உங்கள் எண்ணம் போல் வாழூங்கள் என்று மக்களை மகிழச்சி கொள்ள வாழ வழிசொன்னார் அதுதான் சித்தன் போக்கு சிவன் போக்குநன்றி அருமையான விளக்க உரை
@grandpamy1450
@grandpamy1450 Жыл бұрын
தங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள், ,,
@vinodhkumar1984
@vinodhkumar1984 2 жыл бұрын
Osho patri miga thelivana vilakkam. Nandri.
@justbe3708
@justbe3708 3 жыл бұрын
Whatever you say but OSHO is OSHO, he is ultimate. Maybe you understand theoretically, but we cant put the limit to osho with in theoretically border. you should feel. if you analyze everything by intelligence you may successes materially. But happiness is apart from intelligence.
@sakthivel-jh5si
@sakthivel-jh5si 3 жыл бұрын
S.. it's futile effort to study academically. Osho lives like underwater current. No one knows it's ways, but water comes if u dig deep enough
@wickyfri5883
@wickyfri5883 3 жыл бұрын
வள்ளலார் பற்றிய காணோளியின் மூலம் விளங்குக்கள் பேராசிரியர் அவர்களே..
@vinaylex
@vinaylex 3 жыл бұрын
Avasiyam thevai
@swami8774
@swami8774 3 жыл бұрын
ஓசோவைப்போலவே அவரையும் குறை சொல்வார்
@KarthigaiOndru
@KarthigaiOndru 3 жыл бұрын
நல்லது
@vellingiriv951
@vellingiriv951 3 жыл бұрын
அருமையான விளக்கம்.பேராசிரியருக்கு நான்றி !
@swamiganeshanandasga
@swamiganeshanandasga Жыл бұрын
ஓஸோவை புரிந்து கொள்வது அவரவர் அறிவின் ஆழத்தை பொருத்தது
@sundaramspeaks
@sundaramspeaks 3 жыл бұрын
i watched your video on JK and now seeing OSHO. again, a man who spoke about NOW.
@lathasangamithra6130
@lathasangamithra6130 3 жыл бұрын
My life turns when i saw(read) him...., Being now and here....is his philosophy ...it relieves sarrows and depression....
@amuthajayabal8941
@amuthajayabal8941 2 жыл бұрын
Yes of course
@sunderrasen2900
@sunderrasen2900 2 жыл бұрын
Llllĺ
@sunderrasen2900
@sunderrasen2900 2 жыл бұрын
Llĺĺlĺl
@sunderrasen2900
@sunderrasen2900 2 жыл бұрын
@@amuthajayabal8941 ĺĺĺĺĺ
@sunderrasen2900
@sunderrasen2900 2 жыл бұрын
0
@maransiva2367
@maransiva2367 Жыл бұрын
மிகவும் சிறப்பு வாய்ந்தது நன்றி தோழர் நாம் தமிழர் கனடா
@krishnadasc4647
@krishnadasc4647 3 жыл бұрын
Bagvn Rajanish.... Osho... Sacred thinker... Occean ocf Spirituality.... Real guru... Real Aachariya.... He was above human intelligence.. Perfect devine Rishi.... Pranaamam🙏🙏🙏🙏🙏🕉️🕉️🕉️🙏🕉️
@ayvadivelan622
@ayvadivelan622 3 жыл бұрын
Osho is a Top Spiritual Guru,Legend,Great Thinker,His Followers will get the comfort & inner joy...for non followers, they are the losers. Selfish & Jealous people will never understand Osho.
@g.sankaraveerapathiran8882
@g.sankaraveerapathiran8882 3 жыл бұрын
மிக அருமை.
@krishnamurthygs7607
@krishnamurthygs7607 3 жыл бұрын
@@g.sankaraveerapathiran8882 z
@sm12560
@sm12560 3 жыл бұрын
I live in Japan and a zen practitioner. i will check what osho talked about zen. zen has lot of literature and the irony is that zen practise forbids words and thinking.
@swami8774
@swami8774 3 жыл бұрын
This man is misleading about Osho and zen too. Read Kshin kshin Ming - Book of nothing
@ஜாலிஜாலி-ங8ப
@ஜாலிஜாலி-ங8ப 3 жыл бұрын
Always Murali sir is great Western philosophy professors his speech about one philosopher he referred a lot of books we r very lucky to hear his lectures I am his student at Madura college Murali sir lecture about philosophy is golden speech 🙏
@indradevi7333
@indradevi7333 3 жыл бұрын
Sss well Sive shankara Baba too many ideas from the only.
@s.sathiyamoorthi6634
@s.sathiyamoorthi6634 3 жыл бұрын
அரை வேக்காடாய்ப் படித்து விட்டு வேடிக்கை மனிதராய் வீழாமல், எந்த விலங்கையும் மாட்டிக் கொண்டு, பாதுகாப்பாய் பதுங்காமல், அறியாமையைக் குலைத்துக் கொண்டே ஞானத்தின் தெருக்களில் வசீகரமாய் வந்து சென்ற கட்டுடைப்பு நாயகர் !
@josiermohanmohanjosier1502
@josiermohanmohanjosier1502 2 жыл бұрын
Ayya neengal miga Periya sanniyasipol vimarsanam pannureengal...neengal. Jeesus ?
@s.sathiyamoorthi6634
@s.sathiyamoorthi6634 2 жыл бұрын
@@josiermohanmohanjosier1502 Forgive me.
@a.t.t3041
@a.t.t3041 10 ай бұрын
ஓஷோ உண்மையிலும் உண்மையான கருத்துக்களை உலகுக்கு எடுத்து கூறுவதில் உச்சம் ஆனால் புரிந்து கொள்வது சிறிது கடினம் ஒரு முறைக்கு இருமுறை படித்தால் நன்கு புரியும்.
@ganesanr736
@ganesanr736 3 жыл бұрын
நான் எழுதிய கமெண்ட் டெலீட் செய்யபட்டுள்ளது. ஏன் என்று தெரியவில்லை. நான் மிகவும் சிந்தித்து மெனக்கெட்டு எழுதிய விரிவான கமெண்ட்.
@விகடகவிவிகடகவிவிகடகவி
@விகடகவிவிகடகவிவிகடகவி 3 жыл бұрын
பேச்சுரிமை எழுத்துரிமை இல்லாத இடத்தில் நமக்கேன்
@saminathanramakrishnun5967
@saminathanramakrishnun5967 3 жыл бұрын
மீண்டும் முயற்சிக்கவும் வாய்ப்புக்கள் மறுக்கப்படுவதில்லை.
@let_your_soul_sing
@let_your_soul_sing Жыл бұрын
Whatever he spoke or whatever he did clearly denotes that he is a SUPER SPIRITUAL PERSON. The way spoken by Mr.R Murali is very very NICE!
@mohamedrafeek1967
@mohamedrafeek1967 3 жыл бұрын
Unconditional Love is Osho. Feeling of one's own godliness is Osho. Energy in expanding universe is Osho. Everyone has inbuilt capacity to be Osho.
@swami8774
@swami8774 3 жыл бұрын
You are right 👍💥
@muralidesikan8013
@muralidesikan8013 3 жыл бұрын
Super 👌👌🙏
@fighting-ag-injustice
@fighting-ag-injustice Жыл бұрын
Excellent ..அருமையாக விளக்குகின்றீர்கள்
@prabupratheepan6823
@prabupratheepan6823 3 жыл бұрын
ஒஷோ அவர்களைப்பற்றிய மிகத்தெளிவான கருத்தை மிக அழகாக சொல்லியுள்ளீர்கள்.
@ashokkananth5869
@ashokkananth5869 Жыл бұрын
Really short and crisp in a nutshell.👋👋👋
@மாயினிமாயினி
@மாயினிமாயினி 3 жыл бұрын
ஐயா அவர் சித்தரும் அல்ல பித்தரும் அல்ல புத்தரும் அல்ல. அவர் ஒரு அத்தர்.அந்த நறுமணத்தை முழுமையாக நுகரத்தெரியாதவர்கள் நாம்.
@Britemore
@Britemore Жыл бұрын
தப்பி தவறி கூட அத செட்சிரறாதீங்க! அப்புறம் உங்க உயிருக்கு யாரும் கேரண்டி கொடுக்க முடியாது.. 👈😆 அவ்ளோ நாறும்!
@Wisdombegger
@Wisdombegger Жыл бұрын
Arumaiyana vilakam
@raajujitesh
@raajujitesh Жыл бұрын
What is the best book for teenagers (bu osho)to change life
@kathiravannagaraj8350
@kathiravannagaraj8350 Жыл бұрын
​@@raajujiteshஒரு கோப்பை தேநீர்
@bhagiyalakshmi4617
@bhagiyalakshmi4617 Жыл бұрын
Correct
@gselvaraj2098
@gselvaraj2098 4 ай бұрын
Truely good. Flashing light on Osho so that today's boys can know him.
@veerasamynatarajan694
@veerasamynatarajan694 3 жыл бұрын
சிந்தனை என்பது குழப்பம், தெளிவில்லாதது, முடிவெல்லாதது, தன் பாதை தனிப் பாதை. புதிய பாதை.
@MysticEmpower
@MysticEmpower 2 жыл бұрын
My husband intro osho to me.... Before I don't have any idea about osho.. but now i really addit with him.. with his book....
@bernardlourdh366
@bernardlourdh366 3 жыл бұрын
உன்னை அன்பு செய்வது போல பிறரையும் அன்பு செய்யுங்கள்.. என்பதை மட்டுமல்ல இன்னும் அதிக தத்துவத்தை சொன்ன இயேசு வை பற்றி சொல்லுங்கள்
@sakithannn1169
@sakithannn1169 2 жыл бұрын
பைபில்ல இல்லயா 🤦‍♂️
@bernardlourdh366
@bernardlourdh366 2 жыл бұрын
நீ போய் முதல்ல படியா!!!
@Ghosh807
@Ghosh807 Жыл бұрын
Osho pathi padichaa and avanga quotes ellam ennoda life changing roomba usefull tips ah iruku ❤
@soundraveluk3238
@soundraveluk3238 3 жыл бұрын
Beautiful of study of OSHA. In and out
@sakthivelk2572
@sakthivelk2572 Жыл бұрын
ஐயா உங்களின் பேச்சு உண்மையான மாற்றத்தை தருகிறது நன்றிகள்
@priyadarsini9032
@priyadarsini9032 3 жыл бұрын
Well said word, (Ignoring Osho is a loss to mankind, instead we should indulge in Osho and understand Life) Informative 👏👏
@kalartalks
@kalartalks 2 жыл бұрын
என்னை மிகவும் கவர்ந்தவர் ❤️ பகவான் ரஜினிஷ் ஓஷோ...
@ovandana
@ovandana Жыл бұрын
So beautifully explained Sir. Salute to you. All his books brings tears of gratitude. To me Osho is Existence itself. 🙏
@selvaperumalnagarajan3354
@selvaperumalnagarajan3354 Ай бұрын
ஓஷோவின் கொ ள்கை தான் மட்டும் எந்த வகையிலேனும் மகிழ்ச்சியுடன் வாழ்வது.ஆனால் மனிதன் தன் சமுதாயத்தை புறந்தள்ளிவிட்டு வாழ்வது என்பது இயலாத ஒன்று . எனவே சமுதாயம் சார்பாக தானும் வாழ்ந்து பிறரையும் வாழ்விப்பது என்பதே வாழ்க்கையின் மகிழ்ச்சியும் அர்த்தமுமாகும். நன்றி.
@sarojiniprabhakar3881
@sarojiniprabhakar3881 2 жыл бұрын
When I visited Pune Ashram I was stunned to hear the word "DHYAN" by Osho. Even after 25 years I cannot forget the voice.
@RAMRAM-jf5td
@RAMRAM-jf5td 3 жыл бұрын
என் ஆன்மீக குரு... மேல்மருவத்தூர் பங்காரு அடிகளார். அவர் அளவிற்கு படித்தவர்கள் யாரும் இல்லை... அடிகளார் ஆரம்ப பள்ளி ஆசிரியராக இருந்தவர்... அந்த அளவிற்கு படித்ததால்தான் அவரிடம் இந்த அளவிற்கு சொத்து குவிந்துள்ளது. வாழ்க அம்மா குருவே சரணம்.
@kksenthilkumar9576
@kksenthilkumar9576 3 жыл бұрын
வாழ்த்துகள் 🙏🎉for 3 yrs services
@satheeshkumar2997
@satheeshkumar2997 Жыл бұрын
மிகத்தெளிவாக ஓசோவை பற்றி சொன்னீர்கள் நன்றி ஐயா
@sridharnagaraj5508
@sridharnagaraj5508 3 жыл бұрын
There can be only one Sun one Moon one Osho No one can replicate or follow him As he used to say every body is unique in their own way Let us be unique in our own way with his interpretations behind us Thanks professor for your in depth analysis
@புனைபெயர்
@புனைபெயர் 3 жыл бұрын
So, there can be a better & yet unique Osho & it can be anyone?
@ganesanr736
@ganesanr736 3 жыл бұрын
@@புனைபெயர் Certainly - What you say is 100% Right.
@swami8774
@swami8774 3 жыл бұрын
@@புனைபெயர் No. All are not equal but unique.
@Maze_runnerMani
@Maze_runnerMani 3 жыл бұрын
Logically there are many suns in this universe , each and every sun is unique in its characteristics
@ஞானத்தீதரிசனம்
@ஞானத்தீதரிசனம் 2 жыл бұрын
🏋
@mathiarasan9651
@mathiarasan9651 Жыл бұрын
அருமையான உரை. எதார்த்த மொழி வாழ்த்துகள் ஐயா
@alankarthick
@alankarthick 3 жыл бұрын
Brilliant sir... 1hr of your presentation went like eating one kadalai mittai.. Your way of explaining as always you say it is Eye-opener and when we explore more osho is more interesting.. Watched 6 episodes of wild wild country documentary need to read and watch Rajneesh speeches..in the documentary when I watch the dead osho literally felt like crying.. He impacts us..
@swami8774
@swami8774 3 жыл бұрын
Read or hear osho’s speeches. Prior to that read his Biography
@bharathishanmugam7843
@bharathishanmugam7843 3 жыл бұрын
ஒரு கண்ணாடி நமது வெளி உருவத்தை பிரதிபலிக்கும் அதன் முன் நிற்கும் போது. ஓஷோவை படிக்கும் போது நமது அகத்தை அவர் நமக்கு காட்டி கொடுத்து விடுவார்.சமுதாயம் பற்றிய தெளிவான புரிதலை தருவார். நீ யார் என்பதை நீதான் சொல்ல வேண்டும். மற்றவர்கள் சொல்வது தவறு என்பார். இருப்பு நிலையின் மகத்துவத்தை புரிய வைப்பார்.நீ கடவுள். மனதை கடந்து விட்டாரல் உணரலாம் என்று புரிய வைப்பார்.ஓஷோ ஒரு அற்புதம்.💐💐💐👌👌👌
@sankarseetharaman7488
@sankarseetharaman7488 3 жыл бұрын
I cant stop watch this video.....wow explanation thanks sir....
@தமிழன்சுரேஷ்-ஞ8ய
@தமிழன்சுரேஷ்-ஞ8ய Жыл бұрын
நான் பலரின் நூல்களை படித்திருக்கிறேன். ஆனால். ரஜனிஷ் அவர்களின் நூல்களால் ஞானம் அடைந்தேன்..
@ஆதி-ற6ல
@ஆதி-ற6ல 3 жыл бұрын
I love ஓஷோ ரஜ்னீஷ்
@ashokraja1004
@ashokraja1004 Жыл бұрын
Excellent and simple explanation about the great philosopher Osho Rajnis....
@veluramaiyan2845
@veluramaiyan2845 2 жыл бұрын
அருமையான ஆய்வு பூர்வ பேச்சு
@angayarkannivenkataraman2033
@angayarkannivenkataraman2033 Жыл бұрын
6:16 Sir, your conclusion very good, a necessacity.The author of Zoorbha the Greek also wrote The last temptation of Christ.
@shreejayadurgaaindustries4809
@shreejayadurgaaindustries4809 3 жыл бұрын
வாழ்த்துக்கள் professor 🌹🙏
@bhuvaneswarigowthaman
@bhuvaneswarigowthaman Жыл бұрын
ஓஷோ ஒரு சிறந்த எல்லாம் கலந்த கலவையான மாமனிதர் ஆனால் சூப்பர் கான்சியஸ் இந்த மாதிரியான கொள்கைகள் நம் மனித சமுதாயத்திற்க்கு ஏற்றது அல்ல அவர் மூன்றாவது கண்ணோட்டமும் ஏழாம் அறிவும் உள்ள மாமனிதர் பேர்அறிவாளி.
@g.thirunavuckkarasum.s.gan6968
@g.thirunavuckkarasum.s.gan6968 3 жыл бұрын
Sir Honestly analysis with conclusion. With thanks Arasu
99.9% IMPOSSIBLE
00:24
STORROR
Рет қаралды 31 МЛН
黑天使只对C罗有感觉#short #angel #clown
00:39
Super Beauty team
Рет қаралды 36 МЛН
Каха и дочка
00:28
К-Media
Рет қаралды 3,4 МЛН
1% vs 100% #beatbox #tiktok
01:10
BeatboxJCOP
Рет қаралды 67 МЛН
99.9% IMPOSSIBLE
00:24
STORROR
Рет қаралды 31 МЛН