How to understand "Trinity"? | Three Gods? or One God? | Pas. Edwin | Eden Tv Bible Review

  Рет қаралды 31,333

Eden TV - Bible Review

Eden TV - Bible Review

Жыл бұрын

How to understand "Trinity"? | Three Gods? or One God? | Pas. Edwin | Eden Tv Bible Review
#trinity #christianity #biblestudy #bible #bibleinterpretation #edentvbiblereview
Pas. Edwin Jayakumar :9791266624
(Bible Researcher)
---------
Eden Tv Bible Review WhatsApp: 8428196238
Email Id : edentvbiblereview@gmail.com

Пікірлер: 309
@jesusisway4284
@jesusisway4284 Жыл бұрын
பிதா குமாரன் பரிசுத்த‌ஆவி மூன்றும் ‌‌ஒருவரே. ஆமென்.
@arunkumar-ee5px
@arunkumar-ee5px Жыл бұрын
1+1+1+3
@santhosh9308
@santhosh9308 Жыл бұрын
@@arunkumar-ee5px infinity +infinity+infinity= infinity
@voiceofheartmin4868
@voiceofheartmin4868 Жыл бұрын
kzbin.info/www/bejne/hmq0o5Sqi6qeack
@JohnE.1811
@JohnE.1811 Жыл бұрын
பேதுரு அவர்களை நோக்கி: நீங்கள் மனந்திரும்பி, ஒவ்வொருவரும் பாவமன்னிப்புக்கென்று இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றுக்கொள்ளுங்கள், அப்பொழுது பரிசுத்த ஆவியின் வரத்தைப் பெறுவீர்கள்.
@sunilkumarsunil456
@sunilkumarsunil456 Жыл бұрын
very good
@user-mg7lw9ef8w
@user-mg7lw9ef8w 2 ай бұрын
அன்புள்ள சகோதரரே, இதே பேதுரு அப்போஸ்தலர் 10:48ல் கர்த்தருடைய நாமத்தில் ஞானஸ்தானம் கொடுக்கப்பட்டது. சகோதரரே தேவனுடைய திட்டத்தை இந்த உலகத்தில் வந்து அறிவித்தது கிறிஸ்து. அவருடைய வாயிலிருந்து புறப்பட்ட வார்த்தைகளை, கட்டளைகளாக சபையில் உபதேசித்து ஞானஸ்தானம் கொடுக்கிற ஒவ்வொருவரும் பரம தரிசன சாட்சியில் கிரியை செய்ய உயிர்த்தெழுந்த இயேசு சகல அதிகாரத்தோடு மத்தேயு 28:18-20ல் அவர் சொன்னது பிதா குமாரன் பரிசுத்த ஆவி இன்னும் நாமத்தில் கட்டளையாக சொல்லி இருக்கிறார். இந்தக் கட்டளையை நமக்குள் இல்லாவிட்டால் கிறிஸ்துவை விட்டு விலகிப் போகும் என்று 20ம் வசனத்தில் சொல்லியிருக்கிறார். நம்முடைய ஐக்கியம் பிதாவோடும் குமாரனோடும் ஆவியானவரோடும் இருப்பது ஒரு நித்திய ஆழமான சாட்சி. இதில் பிதாவையும் குமாரனையும் மறுதலிப்பது அந்தி கிறிஸ்து. (1 யோவான் 2:22). நம்முடைய மனத்தெளிவு வெளிப்பட வேண்டுமானால் யோவான் 5:26ல் பிதாவானவர் தம்மில் தாமே ஜீவன் உள்ளவராய் இருக்கிறது போல குமாரனும் தம்மில் தானே ஜீவன் உள்ளவராய் இருக்கும்படி அருள் செய்திருக்கிறார். செய்திருக்கிறார். இதைக் குறித்து மிக ஆழமாக தேவன் யோவான் 5:21-25ல் விவரித்து தந்திருக்கிறார். சகோதரா ஆதியாகமம் 1:1- வெளிப்படுத்தல் 22:21 வரைக்கும் ஒவ்வொரு வார்த்தையில் பிதா குமாரன் பரிசுத்த ஆவி உண்டு என்பது தான் சத்தியம். இந்த ஆன்மீக கண் நமக்குள் திறக்க வேண்டும். பழைய ஏற்பாட்டில் பிதா எழுதுவதற்கு கிரியை செய்தார். குமாரன், ஆவியானவரும் சாட்சி கொடுத்தார்கள். கிறிஸ்துவின் வாழ்வை குறித்த 4 புத்தகங்களில் அதாவது மத்தேயு முதல் யோவான் வரை குமாரன் வெளிப்பட்டார் பிதாவும் ஆவியானவரும் சாட்சி கொடுக்கிறார்கள். அதுபோல அப்போஸ்தலர் முதல் வெளிப்படுத்தல் வரை ஆவியானவர் வெளிப்பட்டு பிதாவும் குமாரனும் சாட்சி கொடுக்கிறார்கள். கிரியைக்கு பாத்திரவான்களாய் நம்முடைய சரீரத்தில் அவயங்கள் இல்லை என்றால் நமக்குள் ஜீவன் இல்லை. 1 யோவான் 1:1-3ல் இதில் முதல் இரண்டு வசனங்களில் ஜீவனுள்ள சாட்சியை குறித்து தேவன் சொல்லி 3ம் வசனத்தில் அவர்களுடைய ஐக்கியம் பிதாவோடும் குமாரனோடும் இருக்கிறதாக தேவன் சாட்சி கொடுக்கிறார். இன்னும் அநேகம் அளவில்லாத சாட்சிகள் பிதா குமாரன் பரிசுத்த ஆவி என்கிற ஆழங்களில் தேவன் கிரியை செய்வது உண்டு. தேவன் நம்மோடு ஆவி ஆத்துமா சரீரத்தில் ஐக்கியப்பட நம்முடைய ஐக்கியம் பிதாவோடு பிள்ளைகள் வரிசையிலும், குமாரனோடு மணவாட்டியாகவும், ஆவியானவரை ஆராதித்து நித்திய அச்சாடையாளர்கள் உள்ளான மனுஷனில் சிருஷ்டிக்க தேவன் தாமே அருள் புரிவாராக ஆமென் அல்லேலூயா!!!!
@SleepyBoxer-xt5kc
@SleepyBoxer-xt5kc Ай бұрын
தேவன் ஒருவரே. அவர் மாம்சத்தில் இயேசுவாக வெளிப்பட்டார். அவர் தான் நித்திய பிதா. அவர்தான் வார்த்தை. வார்த்தைதான் மாமிசமானார். அவர் இயேசு. அவர் பரிசுத்த ஆவியினால் உன்டானவர்.இயேசு. இவரே மெய்யான தேவன்.
@antontirunelveli8621
@antontirunelveli8621 Жыл бұрын
Very good 👌👌👌explanation pastor. Glory to God Jesus Christ 👍🎉🎉
@ramaswamyshakthivel1012
@ramaswamyshakthivel1012 Жыл бұрын
தேவ ராஜ்யத்திற்க்காக உங்களுடைய efforts அதிக விளையர பெற்றது அண்ணா , தெளிவான விளக்கம் God blessyou both.
@livingwatergospelministrie6519
@livingwatergospelministrie6519 Жыл бұрын
9 அதற்கு இயேசு: பிலிப்புவே, இவ்வளவுகாலம் நான் உங்களுடனேகூட இருந்தும் நீ என்னை அறியவில்லையா? என்னைக் கண்டவன் பிதாவைக் கண்டான், அப்படியிருக்க, பிதாவை எங்களுக்குக் காண்பியும் என்று நீ எப்படிச் சொல்லுகிறாய்? யோவான் 14:9
@devivictoria9314
@devivictoria9314 Жыл бұрын
God is with you and in you. God's glory upon you bro. Bless you, Bless you, Bless you bro.
@eissamuhammad9140
@eissamuhammad9140 Жыл бұрын
John 4 : 21- 24 Can You Have Read ? Please Thank You
@alexanderchinnappan2472
@alexanderchinnappan2472 Жыл бұрын
Praise the Lord. I thank God for the wonderful explanation about the Father, the Son and the Holy Spirit.
@jaijana1208
@jaijana1208 Жыл бұрын
பழைய ஏற்பாட்டில் விருத்த சேதனம். புதிய ஏற்பாட்டில் ஞான ஸ்நானம். பரிசுத்த ஆவியானவர் யார்? உலகத்தைப் படைத்தவர்கள் மூன்று பேரா?. பி தாவைத் தவிர யாரும் தூய்மை ஆனவர் அல்ல என்று இயேசு சொல்கிறார். எனக்குள் பிதா சொன்னது கிறித்தவர்கள் ; முஸ்லிம்கள்;(பழைய ஏற்பாடு;குர்ஆன்) இருவரும் என்னைச் சொல்லி சண்டை போட்டுக் கொண்டு இருக்கிறார்கள். ஒருவனே தேவன். தேவையற்ற வியாக்கியானம்.
@koilasir
@koilasir Жыл бұрын
@Deva Prabhu kzbin.info/www/bejne/qJqXdWCgobRqpa8 kzbin.info/www/bejne/nmLUZZ2Jqt16j6c
@malarcollins4661
@malarcollins4661 Жыл бұрын
Wow super explanation pastor Thanku Jesus
@ramaswamyshakthivel1012
@ramaswamyshakthivel1012 Жыл бұрын
WOUNDERFUL விளக்கம் ANNA.
@glorychristopherglorychris4085
@glorychristopherglorychris4085 Жыл бұрын
Praise the lord and God heavenly father holy spirit Jesus Christ one and only to worship in the world. Amen Hallelujah Hallelujah
@marimuthu7201
@marimuthu7201 Жыл бұрын
பிதா குமாரன் பரிசுத்த ஆவியை குறித்து சரியான அழகான விளக்கம் கொடுத்தீர்கள் நன்றி ஆமென் அல்லேலூயா அன்னாள் கோவில்பட்டி
@selvarajuanthony1075
@selvarajuanthony1075 Жыл бұрын
யோவான்3:12- 13 பரலோகத்தில் இருந்து இறங்கினவரும் பரலோகத்தில் இருக்கிறவமான மனுஷகுமாரனே அல்லாமல் பரலோகத்துக்கு ஏறினவன் ஒருவனும் இல்லை.( கர்த்தராகிய இயேசு கிறிஸ்து பூமியிலிருந்து கொண்டு பரலோகத்தில் நான் இருக்கிறேன் என்பதை உங்கள் கண்களுக்கு புலப்படவில்லையா? வேதாகமத்தில் ஒரே கர்த்தர் தான் இருக்கிறார் இந்த ஒரே கர்த்தர் தான் தேவனாக இருக்கிறார்( கர்த்தரே தேவன் என்று நீங்கள் வாசிக்கவில்லையா? ) ஏசாயா புத்தகத்தை வாசித்தால் ஒரே தேவன் ஆவியாக- மாமிச வடிவில்- மீண்டும் பரிசுத்த ஆவியாக இருக்கிறார் என்பதை உங்களால் உணர முடியும். மேலும் யோவான்16:25 காலம் வரும் அப்பொழுது நான் உவமைகளாய் உங்களுடனே பேசாமல் பிதாவைக் குறித்து வெளிப்படையாக உங்களுக்கு அறிவிப்பேன். யோவான் 8:24 நானே அவர் (பிதா) என்று விசு வசியாவிட்டால் உங்கள் பாவங்களில் சாவீர்கள்.
@shanesodium
@shanesodium Жыл бұрын
Thank god for this message
@rajarathinam5801
@rajarathinam5801 Жыл бұрын
Very clear message Thank you pastors
@antonyamalraj4470
@antonyamalraj4470 Жыл бұрын
பிறதான கற்பனை என்ன
@prabhakarprabhakar1565
@prabhakarprabhakar1565 Жыл бұрын
Super explanation bro praise the Lord
@priya_a__
@priya_a__ Жыл бұрын
Explanation is very good
@mithranjoseph
@mithranjoseph Жыл бұрын
After you received the Holy Spirit, you will receive power. Triangle has equal angles is the right angle in which we have to see God. Preacher has explained with good examples.
@devadossg1346
@devadossg1346 Жыл бұрын
I and my father are "ONE" John 10:30
@voiceofheartmin4868
@voiceofheartmin4868 Жыл бұрын
kzbin.info/www/bejne/hmq0o5Sqi6qeack
@dewisivasothy5777
@dewisivasothy5777 Жыл бұрын
தெளிவான விளக்கம் Paster.
@samgrace2197
@samgrace2197 Жыл бұрын
EXACT BIBLE REFERENCES BROTHER......
@emmanuelthomas2815
@emmanuelthomas2815 Жыл бұрын
You yourself have clarified in your example and statement. God is one. Jesus is God manifested in flesh
@nirmalkalai6259
@nirmalkalai6259 Жыл бұрын
Glory to God ,super pastor nalla vilakkam Koduththinga thank u
@estharmam8733
@estharmam8733 Жыл бұрын
Thelivana vilakam super anna 👌👌 praise the lord Amen 🙏🙏
@albinjose8172
@albinjose8172 Жыл бұрын
SUPER....... Praise the Lord
@segarsemi9452
@segarsemi9452 Жыл бұрын
God bless your ministry, from srilanka
@pkrajexports8674
@pkrajexports8674 Жыл бұрын
Glory to Almighty
@eissamuhammad9140
@eissamuhammad9140 Жыл бұрын
John 4:21- 24 Thankyou Brother
@immanuelrufus3634
@immanuelrufus3634 Жыл бұрын
Nice topic brother.
@chandrank4904
@chandrank4904 Жыл бұрын
Super pastor
@vijaygideonchannel4358
@vijaygideonchannel4358 Жыл бұрын
அதன்பின்பு முடிவு உண்டாகும். அப்பொழுது அவர் சகல துரைத்தனத்தையும் சகல அதிகாரத்தையும் வல்லமையையும் பரிகரித்து, தேவனும் பிதாவுமாயிருக்கிறவருக்கு ராஜ்யத்தை ஒப்புக்கொடுப்பார். 1 கொரிந்தியர் 15:24
@daviddavid3303
@daviddavid3303 Жыл бұрын
செம சூப்பர் விளக்கம்👌🙏😂
@rrrefrigerationenterprises6290
@rrrefrigerationenterprises6290 Жыл бұрын
Excellent definition need more thanks for the definition keep it more.Amen.
@Vignesh669
@Vignesh669 Жыл бұрын
TQ God❤️
@yogiyogi2265
@yogiyogi2265 Жыл бұрын
Praise the Lord
@kennedy106
@kennedy106 Жыл бұрын
குருடனுக்கு வழி காட்டும் குருடனின் உபதேசம்
@rameshanitha72
@rameshanitha72 Жыл бұрын
Super amen aiya
@vikremkrishna8887
@vikremkrishna8887 Жыл бұрын
I come and clear my negative vibes name of daisy
@mathewthomas293
@mathewthomas293 Жыл бұрын
Praise Jesus christ
@stephenraj4082
@stephenraj4082 Жыл бұрын
எழுத்து கொள்ளும் ஆவியோ உயிர்பிக்கும்., வெளிப்பாடு இல்லையென்றால் கடவுளை மூன்றாக தான் பார்ப்பீர்கள் இஸ்ரவேல கேள் ஒருவரே கர்த்தர் அவர கர்த்தராகிய இயேசு கிறிஸ்து காலத்தையும் இந்நாளுக்குறிய செய்தியாளனையும் அறியவேண்டும்
@eraljosephsilva8552
@eraljosephsilva8552 Жыл бұрын
Amen 🙏
@armstrongj7554
@armstrongj7554 Жыл бұрын
Praise the lord jesus
@fdgkmbvv
@fdgkmbvv Жыл бұрын
80% சரியான விளக்கங்களை கொடுத்தீர் கேள்விகள் ஆழமானதாக இல்லை
@filmmusicdirector-composer
@filmmusicdirector-composer Жыл бұрын
Clear statement
@glittusglittus278
@glittusglittus278 Жыл бұрын
Jesus bless you
@elizabethrasiah5005
@elizabethrasiah5005 Жыл бұрын
நல்ல தெளிவான விலக்கம்
@stalinj4565
@stalinj4565 Жыл бұрын
ஆமென்
@sohanrajrsohan2032
@sohanrajrsohan2032 Жыл бұрын
Bro.vedathil enna ezhudi irukkirado adhai appadiye yetrukolla vendum, pinne yean vedham kartharagiya yesu christhu namathil nyanasthanam endru parisutha aaviyanavar ezhudha vaithum, pidha Kumaran parisutha aavinale kodukkirargal.adhanal idhu pindra pettigal vendan.devanagiya karthar mathram idhai thelivu padutha mudiyum.
@thangarasusujatha2162
@thangarasusujatha2162 Жыл бұрын
Prish the lord o my soul
@robertantony5873
@robertantony5873 Жыл бұрын
Amen
@hentryjosepha6588
@hentryjosepha6588 Жыл бұрын
Correct sir
@rajarose7699
@rajarose7699 Жыл бұрын
Holyspiritj )explain oru power johova, jesuskitta iruthu varum bro sangithathil devid holyspirit jehovakitta ketparea athu oru napara or powera.....?
@wellingtonmoses5453
@wellingtonmoses5453 Жыл бұрын
Super.
@JohnmspSoundar
@JohnmspSoundar Жыл бұрын
1 perhavagiya thevan sarva Athigaram 2 kumaran vanatilum pumiyulym sagala athikaram 3 mutthirai (apesiar 1-13):
@dayakarrao2206
@dayakarrao2206 Жыл бұрын
Hello Eden TV, how Jesus is in heaven? Do the edification. Jesus said about the trinity in John 14.
@ArmyofGodTV1
@ArmyofGodTV1 Жыл бұрын
Glory to God
@BalaKrishnan-qh9hx
@BalaKrishnan-qh9hx Жыл бұрын
அண்ணேவேதத்தில்ஒரேஒருதேவன்சொல்லியிருக்கமூன்றுஎப்படிவரும்
@BalaKrishnan-qh9hx
@BalaKrishnan-qh9hx Жыл бұрын
பொய்சொல்லாதீர்கள்
@ArmyofGodTV1
@ArmyofGodTV1 Жыл бұрын
@@BalaKrishnan-qh9hx தேவன் ஒருவரே என்று வேதம் கூறுகிறது... அந்த தேவன் தன்னை வெளிப்படுத்திக் கொண்ட முறையைத்தான் திரியேகத்துவம் என்று கூறுகிறோம்... பிதாவை ஒருவராலும் பார்க்க முடியாது என்று வேதம் கூறுகிறது.... அதனால் குமாரனை கொண்டு பரிசுத்த ஆவியானவர் மூலம் தன்னை வெளிப்படுத்தி காட்டுகிறார்...
@pushpajone353
@pushpajone353 Жыл бұрын
En naamathil pitha anupa pogira thetravalan ,appadiyanal parisutha aaviyin naamam enna? Neethi moligal vaasiyungal 30:4 avarudaya naamam enna? Avarudaya kumaaranudaya naamam enaa? Athai arivaayo? JESUS CHRIST IS GOD
@georgearokia8366
@georgearokia8366 Жыл бұрын
Abraham sat with God and ate with God surely that is Yeshua
@pushpajone353
@pushpajone353 Жыл бұрын
Jesus name is above all the names
@g.johnsongnanasigamany4173
@g.johnsongnanasigamany4173 Жыл бұрын
1 John 5:7, says For there are three that bear record in heaven, the Father,the Word,and the Holy Ghoist: and these three are one.
@francisjoseph4866
@francisjoseph4866 Жыл бұрын
Super
@jeyaruby8826
@jeyaruby8826 Жыл бұрын
Karthar means? Give me brief explanation
@user-ni4mg9jf6y
@user-ni4mg9jf6y Жыл бұрын
அருமையான விளக்கம் ❤️ கர்த்தருக்கே மகிமை ❤️
@antonyamalraj4470
@antonyamalraj4470 Жыл бұрын
Bro.பிதாதான் இயேசு என்றுவிசுவசித்தால்தான் பரலோகம்
@user-ni4mg9jf6y
@user-ni4mg9jf6y Жыл бұрын
@@antonyamalraj4470 இயேசு கிறிஸ்து மரித்த போது இந்த பூமியை பராமரித்தது யார் சகோ
@arputharaj7270
@arputharaj7270 Жыл бұрын
மிக அருமையான விளக்கம். ஒ
@arputharaj7270
@arputharaj7270 Жыл бұрын
மிகவும் ஆராய்ந்து பார்க்காதே பிதா, சுதன், பரிசுத்த ஆவி என்று இருக்கிறார். சாதரணமாக மனிதனை புரிந்து கொள்ள முடியவில்லையே.
@antonyamalraj4470
@antonyamalraj4470 Жыл бұрын
@@user-ni4mg9jf6y bro.அவர் தேவன் ஒரே நேரத்தில் பூமியிலும் பரலோகத்திலும் இருக்கமுடியும்
@startimeschennai
@startimeschennai Жыл бұрын
Jesus is given all authority by God the Father and Jesus is sent by the spirit God
@rosemercy9472
@rosemercy9472 Жыл бұрын
Pstr. Stalin ..ooty..avargazhidam , bible study padiyungal, CLEAR explanation kodupaar...
@samuelchurchill
@samuelchurchill Жыл бұрын
அருமையான விளக்கம். ஆனாலும் தேவாதி தேவனை தண்ணீரோடும் ஐஸ் கட்டியோடும் நீராவியோடும் ஒப்பிடலாமா என்று கேட்கிறீர்களே ?
@PriyaPriya-nd9mm
@PriyaPriya-nd9mm Жыл бұрын
63 ஆவியே உயிர்ப்பிக்கிறது, மாம்சமானது ஒன்றுக்கும் உதவாது; நான் உங்களுக்குச் சொல்லுகிற வசனங்கள் ஆவியாயும் ஜீவனாயும் இருக்கிறது. யோவான் 6:63
@rocktab3382
@rocktab3382 Жыл бұрын
இந்த வசனத்தில் முதல் வசனத்தில் பேசுவது கர்த்தர், 10 வது வசனத்தில் குத்தின என்னை நோக்கி பார்த்து என்று சொல்லுவது கர்த்தர். 1 இஸ்ரவேலைக் குறித்துக் கர்த்தர் சொன்ன வார்த்தையின் பாரம். வானங்களை விரித்து, பூமியை அஸ்திபாரப்படுத்தி, மனுஷனுடைய ஆவியை அவனுக்குள் உண்டாக்குகிற கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: சகரியா 12:1 10 நான் தாவீது குடும்பத்தாரின்மேலும் எருசலேம் குடிகளின்மேலும் கிருபையின் ஆவியையும் விண்ணப்பங்களின் ஆவியையும் ஊற்றுவேன். அப்பொழுது அவர்கள் தாங்கள் குத்தின என்னை நோக்கிப்பார்த்து, ஒருவன்தன் ஒரே பேறானவனுக்காகப் புலம்புகிறதுபோல எனக்காகப் புலம்பி, ஒருவன்தன் தலைச்சன் பிள்ளைக்காகத் துக்கிக்கிறதுபோல எனக்காக மனங்கசந்து துக்கிப்பார்கள். சகரியா 12:10
@pkrajexports8674
@pkrajexports8674 Жыл бұрын
Super definition pastor
@devadasan1952
@devadasan1952 Жыл бұрын
14 ஆண்டவரும் போதகருமாகிய நானே உங்கள் கால்களைக் கழுவினதுண்டானால், நீங்களும் ஒருவருடைய கால்களை ஒருவர் கழுவக்கடவீர்கள். யோவான் 13:14 15 நான் உங்களுக்குச் செய்ததுபோல நீங்களும் செய்யும்படி உங்களுக்கு மாதிரியைக் காண்பித்தேன். யோவான் 13:15
@suba8158
@suba8158 Жыл бұрын
தேவனின் சாயலாக படைக்கப்பட்ட நம்மிலும் திருத்தவும் இருக்கிறது என்பார்களே. உடல் , ஆவி , ஆத்துமா .
@startimeschennai
@startimeschennai Жыл бұрын
இல்லை, நம்மில் திருத்துவம் இருந்ததால் உயிர் பிரியும் போது மூன்றும் மரிக்கிறதே தேவன் திருத்துவம் என்றால் இயேசு மரிக்கும் போது தேவன் உயிரோடு இருந்து இயேசுவை உயிரோடு எழுப்பினார் அதனால் தேவன்,இயேசு, பரிசுத்த ஆவி( ஆவி, ஆத்துமா,சரீரம்) மூவர் ஒருவரே என்று இல்லை ,அப்படி இருந்தால் இயேசு மரித்து இருக்கும் போது மூன்றுமே மரணித்து இருக்குமே
@pushpajone353
@pushpajone353 Жыл бұрын
Naaney avar entru neengal visuvasiyavittal neengal ungal pavathiley saaveergal . Jesus said.
@chandrap7177
@chandrap7177 Жыл бұрын
Very useful very clear Thank you Jesus
@Top10facts569
@Top10facts569 Жыл бұрын
God is one in essence three in person.
@startimeschennai
@startimeschennai Жыл бұрын
Jesus us created by God the Father in spirit
@endofchurch9658
@endofchurch9658 Жыл бұрын
Sagotharan franchise pul message kelunga vilakkam irukku Enakku therinthu
@pushpajone353
@pushpajone353 Жыл бұрын
Unga vilakam eppadi irukirathu theriyuma? Yevalidathil andavar intha kaniyai pusikum naalil neengal sagavey saveergal entar. But Satan antha varthaiku vilakam koduthan enna theriyuma? Neengal ithai pusikum naalil ungal Kangal thirakka pattu deva thoothargalai Pola aveergal aveergal entru pisasu vilakkam koduthan. Yesaya ; 43 solkirathu enaku munnum Devan illai ,enaku pinnum devan illai naaney ratchagar. Amen.
@startimeschennai
@startimeschennai Жыл бұрын
Holy spirit is the spirit of God
@sureshd2973
@sureshd2973 Жыл бұрын
God is one in being but three in persons. (Apostalic creed, Nicene creed, Athanasian creed, )
@karneshkarnesh3180
@karneshkarnesh3180 Жыл бұрын
Ok pastor kumaran endraal enna artham
@styleman4664
@styleman4664 Жыл бұрын
தேவ மனுஷன் ❤️👌👏🤝
@virgidaro3180
@virgidaro3180 Жыл бұрын
🙏🙏 thank you pr for the detailed description.Responder so casual not standard at all.
@mohanasamuel7376
@mohanasamuel7376 Жыл бұрын
Good topic.
@densfresh8059
@densfresh8059 Жыл бұрын
God is Spirit. God was manifest in flesh. Stephen paul
@user-ob1qk3mf1d
@user-ob1qk3mf1d Ай бұрын
தேவன் மாம்சத்திலே வெளிப்பட்டார். 1தீமோத்தேயு 3:16
@Rajkumar32356
@Rajkumar32356 Жыл бұрын
Nam yarai Nokki jebam seiya vendum
@hentryjosepha6588
@hentryjosepha6588 Ай бұрын
பிதாவாகிய தேவன் வேறு , குமாரனாகிய இயேசுகிறிஸ்த்து வேறு, பரிசுத்த ஆவியானவர் வேறு . மூவறும் ஒரே மனமுடையவர்களாய் இருக்கிறார்கள் . பெரியவர் சிறியவர் என்பது இல்லை. பிதாவின் அன்பையும் உணர வேண்டும், இயேசுவின் அன்பையும் உணர வேண்டும். பரிசுத்த ஆவியானவரின் அன்பையும் உணர வேண்டும். இயேசுவை மட்டுமே ஏற்றுக் கொள்வதும் தவறு . பிதாவை ஏற்றுக்கொள்ளாவிட்டால் பிதாவுக்கு நாம் சத்துருக்கள் என்று வேதம் கூறுகிறது. அதேப்போல் இயேசுக்கிறிஸ்து தான் நம் இரட்சகர், அதேப் போல் பரிசுத்த ஆவியானவரும் நமக்காக வாக்குக்கடங்கா பெரு மூச்சோடு பிதாவிடம் போராடிக் கொண்டி ருக்கிறார்.❤❤
@jawaharrajapaul4166
@jawaharrajapaul4166 Жыл бұрын
நான் என் தகப்பனுக்கு பிரியமான குமாரனும், என் தாய்க்கு மிகவும் அருமையான ஒரே பிள்ளையுமானவன். நீதிமொழிகள் 4:3 ஆவிக்குறிவன் இந்த வசனத்தை அறிந்துக்கொள்வான். *வேதவார்த்தைகளை நாங்கள் மனுஷஞானம் போதிக்கிற வார்த்தைகளாலே பேசாமல், பரிசுத்த ஆவி போதிக்கிற வார்த்தைகளாலே பேசி, ஆவிக்குரியவைகளை ஆவிக்குரியவைகளோடே சம்பந்தப்படுத்திக்காண்பிக்கிறோம். ஜென்மசுபாவமான மனுஷனோ தேவனுடைய ஆவிக்குரியவைகளை ஏற்றுக்கொள்ளான். அவைகள் அவனுக்குப் பைத்தியமாகத் தோன்றும். அவைகள் ஆவிக்கேற்றபிரகாரமாய் ஆராய்ந்து நிதானிக்கப்படுகிறவைகளானதால், அவைகளை அறியவுமாட்டான். 1 கொரிந்தியர் 2:13-14
@samuelchurchill
@samuelchurchill Жыл бұрын
முக்கோணம் திரித்துவம் என்பதெல்லாம் மனிதன் தன் புரிதலுக்காக தானே வகுத்துக் கொண்ட கொள்கை என்பதே உண்மையாகும்.
@Pavithracyraj
@Pavithracyraj Жыл бұрын
Very good explain,
@jesusname6450
@jesusname6450 Жыл бұрын
ETHU SARIYAANA VILAKKAM ELLE.😭😭😭
@jesusname6450
@jesusname6450 Жыл бұрын
Moonum onnallA,muppathimukkodi daivam
@moshdayan1972
@moshdayan1972 Жыл бұрын
நீங்கள் வணங்குவது 3 or 1 OK what is the (name or names)of your God or God's
@angelvinnoli6350
@angelvinnoli6350 Жыл бұрын
Moonu peruku oray name tha that name is jesus
@princem9965
@princem9965 Жыл бұрын
The name of moovoru Devan
@wbshwghghh7556
@wbshwghghh7556 Жыл бұрын
றொம்ப தெளிவான விளக்கம் தேவனுக்கே சதா காளங்களிலும் இயேசுவின் நாமத்தினால் மகிமை உண்டாவதாக ஆமேன் அல்லேலூயா
@JosephNalAsirAbraham
@JosephNalAsirAbraham Жыл бұрын
Super! Every Christian should know, understand, withstand and witness to all humen.
@shivastickers9140
@shivastickers9140 Жыл бұрын
Amen🙇🙇‍♂️🙇
@arunkumar-ee5px
@arunkumar-ee5px Жыл бұрын
என்ன தெளிவான விளக்கம் என்ன புரிந்தது உங்களுக்கு? நான் உங்களிடம் கேட்கிறேன் தேவன் ஒருவரா இரண்டு பேரா அல்லது மூன்று பேரா பதில் கொடுங்கள்
@wbshwghghh7556
@wbshwghghh7556 Жыл бұрын
@@arunkumar-ee5px தேவன் ஒருவர் சகோதரா
@arunkumar-ee5px
@arunkumar-ee5px Жыл бұрын
@@wbshwghghh7556 யார் அந்த ஒருவர் பிதாவா இயேசுவா பரிசுத்த ஆவியா
@moshdayan1972
@moshdayan1972 Жыл бұрын
வேதம் சொல்வது எனக்கு சமானம் இல்லை, நான் நானே, என்னை யாற்றி.......
@Paul-to1ph
@Paul-to1ph Жыл бұрын
To Eden TV If you see this comment reply. Holy Spirit is the power of God and early Christians didn't worship the Holy Spirit. The Holy Spirit is a person based on references to the Spirit as "he," "him" and "himself" in the New Testament based on confusion arised from the use of gender-inflected pronouns in the Greek language (a difficult concept to understand for those who speak only English). Greek, like the Romance languages invokes a specific gender for every noun. Every object, animate or inanimate, is designated as either masculine, feminine or neuter. The gender is often unrelated to whether the item is indeed masculine or feminine. In the Hebrew language, in which the Old Testament was written, the word translated "spirit," ruach, uses feminine pronouns. But the Holy Spirit clearly is not a woman. In Greek, both masculine and neuter words are used to refer to the Holy Spirit. The Greek word translated "Counselor," "Helper" and "Comforter" in John chapters 14-16 is parakletos, a masculine word in Greek and thus referred to in these chapters by Greek pronouns equivalent to the English "he," "him," "his," "himself," "who" and "whom." Because of the masculine gender of parakletos, these masculine pronouns are grammatically correct in Greek. But to translate these into English as "he," "him," etc., is grammatically incorrect. There is no theological or biblical justification for referring to the term "Holy Spirit" with masculine pronouns, even in Greek. The Greek word pneuma, translated "spirit" (but also translated "wind" and "breath" in the New Testament), is a grammatically neuter word. So, in the Greek language, pronouns equivalent to the English "it," "its," "itself," "which" or "that" are properly used in referring to this word translated into English as "spirit." When the King James Version was produced in 1611, the doctrine of the Trinity had already been generally accepted for more than 1,000 years. Thus the translators of that version, believing the Holy Spirit to be a person, usually (and incorrectly) chose masculine rather than neutral pronouns when referring to the Holy Spirit in English. In some passages in the KJV the translators did use the proper neuter pronouns. Romans 8:16, for example, says: "The Spirit itself [not himself] beareth witness with our spirit, that we are the children of God." Similarly, Romans 8:26 says "the Spirit itself [again, not himself] maketh intercession for us with groanings which cannot be uttered." Another example is Matthew 10:20, where Jesus says: "For it is not ye that speak, but the Spirit of your Father which [not who] speaketh in you." Another is 1 Peter 1:11, which refers to "the Spirit of Christ which [again, not who] was in them . . ." The KJV translators did use the proper neuter pronouns in these verses. Regrettably, later translators of the Bible have gone further than the King James translators in referring to the Holy Spirit as masculine rather than neuter. Thus the Holy Spirit is almost always referred to as "he" or "him" in modern versions. This reflects not linguistic accuracy, but the incorrect assumptions or doctrinal bias of Bible translators.
@venkatachalamsanthi82
@venkatachalamsanthi82 Жыл бұрын
தேவன் பரிசுத்தர், தேவன் ஆவியாயிருக்கிறார். தேவன் வாசம் பண்ணுகிற இராஜ்யத்தில் இருப்பது பரிசுத்த ஆவி, எனவே தேவனுடைய ராஜ்யம் எந்த ஸ்தானத்தில் இருக்க தேவன் விரும்புகிறாரோ அங்கே பரிசுத்த ஆவி முதலாவது அனுப்பப்படும் பிறகு அந்த ஸ்தானத்திற்க்கு தேவன் வாசம்பண்ணுவார், அந்தபடி குமாரனும் தன் சரீரத்தில் பரிசுத்த ஆவி பெற்றுக்கொண்ட பிறகே பிதாவாகிய தேவன் சாட்சிக்கொடுக்கிறார். பிதாவையும் குமாரனையும் அறிவது எப்படியெனில் வேதத்தில் யோவான் சுவிசேஷத்தில் ஆவிக்குரிய சத்தியம் தெளிவாக உள்ளது. பிதாவையும் விசுவாசிக்கனும், குமாரனையும் விசுவாசிக்கனும் இருவரும் ஒன்றாய் இருக்கிறார்கள். ( பிசாசுக்கு இடம் கொடுக்காமல் என்று பொருள்) யோவான் - 14 - 26 பரிசுத்த ஆவியாகிய தேற்றரவாளன் நினைப்பூட்டுவார். பிதாவும் குமாரனும் இருவர் என்பது தெளிவு, பரிசுத்த ஆவி் இராஜ்யத்தின் ஆவியானவர். ஏனெனில் பரிசுத்த ஆவி இருக்கிற இடம் பரிசுத்த ராஜ்யம் அந்த ஸ்தானத்தில் பிதாவும் குமானும் வாசம் பண்ணுவார்கள். இருவரும் பரிசுத்தமானவர்கள்.
@devadossg1346
@devadossg1346 Жыл бұрын
நீரல்லால் எங்களுக்கு பரலோகில் யாருண்டு ஜீவநாதா
@graced156
@graced156 Жыл бұрын
Irukkiravarum irunthavarum varuhiravarumahiya serva vallamyulla karther non alpha vum omega vum athiyum anthamumai irukkiren endru thiruullam patruhirar revelation serva vallamyulla karther
@pushpajone353
@pushpajone353 Жыл бұрын
Oruvarai savamayullavarum serakoodatha oliyil vasampannugiravar Jesus Christ. Amen.
@devathirajan.b6945
@devathirajan.b6945 Жыл бұрын
இதை குறித்து கேலி செய்கிற கோமாளிகள் வாயடைக்க போதுமானதென்று என்னுகிறேன் bro
@BB-ry3jw
@BB-ry3jw Жыл бұрын
Look at the comments, Half of them "Excellent Explanation", other Half "Bad Explanation"
@jesusjesus9859
@jesusjesus9859 Жыл бұрын
ஒரு ஆவியானவர் இல்லாருக்குள்ளும் எப்படி இருப்பார் அதை எப்படி விழக்குங்கள்
@gdaviddxb
@gdaviddxb Жыл бұрын
What's is the name of one GOD?
@angelvinnoli6350
@angelvinnoli6350 Жыл бұрын
jesus
@gdaviddxb
@gdaviddxb Жыл бұрын
@@angelvinnoli6350 kzbin.info/www/bejne/j2ewpIKOoqt1ors
@fmm4887
@fmm4887 Жыл бұрын
@@angelvinnoli6350 What is Father.
DEFINITELY NOT HAPPENING ON MY WATCH! 😒
00:12
Laro Benz
Рет қаралды 55 МЛН
ПРОВЕРИЛ АРБУЗЫ #shorts
00:34
Паша Осадчий
Рет қаралды 6 МЛН
Дарю Самокат Скейтеру !
00:42
Vlad Samokatchik
Рет қаралды 8 МЛН
Interstellar - A complete explanation | Mr.GK
30:03
Mr. GK
Рет қаралды 966 М.
போவாஸ் | BOAZ | Bro.Jublin Joseph | Matthew Bible Study
51:57
Rehoboth Hall, Madurai
Рет қаралды 46 М.
🔴LIVE | Prophetic Evening | Prophet Vincent Selvakumaar
3:14:06
Vincent Selvakumar
Рет қаралды 41 М.
DEFINITELY NOT HAPPENING ON MY WATCH! 😒
00:12
Laro Benz
Рет қаралды 55 МЛН