Who Selected & Combined 66 Books In Bible? |Are There Discount Bibles? |Is There Judas written book?

  Рет қаралды 27,501

Eden TV - Bible Review

Eden TV - Bible Review

Күн бұрын

Пікірлер: 189
@Arun-zh8ze
@Arun-zh8ze 2 жыл бұрын
மிகவும் அருமையாக இருந்தது! இந்த மாதிரியான நல்ல போதகர்கள் சத்தியத்தை புரட்டாமல் பேசுகிற சகோதரர்களை நீங்கள் இனம் கண்டுபிடித்து அவர்களை நேர்காணல் செய்யவும்!!! எல்லோரையும் நேர்காணல் செய்ய வேண்டாம் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். இந்த நிகழ்ச்சி பயனுள்ளதாக இருந்தது
@josephravig2803
@josephravig2803 2 жыл бұрын
Praise the lord Jesus Christ 🌷
@chinnapparaj2905
@chinnapparaj2905 Жыл бұрын
Praise the Lord our loving true universal God Jesus Christ Amen hallelujah
@balamani8374
@balamani8374 Жыл бұрын
Thank you Jesus 🙏🙏🙏🙏🙏🙏🙏
@JoshuaRMani
@JoshuaRMani 2 жыл бұрын
Loving Father, I have neither right nor merit to come into your presence, yet you have blessed me with your love and your mercy. Father, I depend on your guidance and mercy to sustain me through the storms of my life and to rescue me from my stumbles. Holy Father, you are incomparable, I adore you. In the name of Jesus Christ. Amen
@JoshuaRMani
@JoshuaRMani 2 жыл бұрын
Thank you, Almighty God, for being tender as well as powerful, forgiving as well as righteous, and merciful as well as Holy. Father, please bless me to mature in these sets of character defining traits. I don't want to be self-righteous, and a bully. Father, please fill me with your Spirit and gently confront me in those areas that need growth and change. In Jesus Christ's name I pray. Amen.
@subhassamuel3162
@subhassamuel3162 2 жыл бұрын
At the time of watching this video I felt anointed, it clearly reveals how true your works and research is, God bless you ayya. Keep doing
@michaelaratnam6517
@michaelaratnam6517 2 жыл бұрын
If you feel anointed by the sheer amount of falsehood and misinformation that this pastor is regurgitating in the name of "bible history" then you please check the source of your anointment...!!!
@daviddonilisagodiswithyou530
@daviddonilisagodiswithyou530 2 жыл бұрын
Jesus Christ Jesus name Amen alleluia God is with you God bless you
@lourdhumary4729
@lourdhumary4729 2 жыл бұрын
Catholic Church gave the Bible to the world. Tindels version had lots of repetitions and mistakes that was why it was condoned. You are absolutely wrong. The deuterocanonical books were books written only in Greek. The Palestinian cannon have taken only books written in hebrew. The alexandrian cannon has taken the books written in Greek after the Greek came to rule. The seven books are included in alexandrian cannon. Before reformation all the Christians were using all the 46 books. After reformation the protestants rejected following the Palestinian cannon. But the protestants have taken all the 27 new testament books which were written only in Greek. Please do some research and come and talk. Don't bluff as you like. I am very sad to say this
@wilsondaniel3219
@wilsondaniel3219 Жыл бұрын
Well explained. THANKS PASTOR.
@bathirajlourdhu8243
@bathirajlourdhu8243 2 жыл бұрын
ஐயா 66 புத்தகத்தை தோர்வு செய்தது யார் ? தெறியும் ( அ) தெறியாது இது தான் பதில்
@Faith-nm6vl
@Faith-nm6vl 2 жыл бұрын
30 வருட விஞ்ஞானியிடம் இப்படி எடக்கு? மடக்கா? கேள்வி கேட்டா உங்க comment அ ஆராய்ச்சியாளரு அழிச்சிடுவரு தெரியுமா???
@ezrasam7
@ezrasam7 2 жыл бұрын
Many inaccuracies present in his words. Watch with caution and verify every claim. For example, Tyndale lived in 14-15 century not 12th Before 3rd century cannon was finalized by church fathers. Catholics added the deuterocanonical to that, which was later removed when reformation started. Come more properly prepared for the sake of truth.
@417bush
@417bush 2 жыл бұрын
This anchor again proves he has nothing up there..and interviews similar people..so many wrong information by the interviewee
@an7440
@an7440 2 жыл бұрын
The canon was decided in 4 th century .. not 3rd century … date is 380 to 390 … in the councils of Carthage and Rome … and we have the list of books published from the councils… the dueterocanon was in the list from 387 and not later added …
@michaelaratnam6517
@michaelaratnam6517 2 жыл бұрын
@@an7440 ... and the synod of hippo...!!! the present form of 73 books were declared in 382 AD ... even protestant bibles including KJV had all 73 books untill the begining of the 19 the century... when the English Bible Society decided to stop printing them to save paper to reduce the cost of the bible for free distribution ...!!!
@madanmanoah86
@madanmanoah86 2 жыл бұрын
Yes it's TRUE ..3rd century Cannon was finalized by church father's.. tyndale is not finalized the Bible..
@ezrasam7
@ezrasam7 2 жыл бұрын
@@an7440 4th century councils did not collect the books for the first time ever. Muratorian canon listed 22 out of the 27 books. These include the four Gospels, Acts, all 13 epistles of Paul, Jude, 1 & 2 John and Revelation. This means that at a remarkably early point (end of the second century), the central core of the New Testament canon was already established and in place. The unlisted books were rather small like 3 John, James, 2 Peter etc. kzbin.info/www/bejne/jWrKiYGmjN6csKM
@ganesamoorthi5843
@ganesamoorthi5843 2 жыл бұрын
வேதத்தை முதலில் எழுதியவர் எல்லாம் வல்ல இறைவன்.... தன் சொந்த விரலில் பத்து கட்டளைகளை இரண்டு கற்வலகைகளில் எழுதி மோசேயிடம் கொடுத்தார்.... யாத்திராகமம் 31:18 தேவன் எழுதியதால் தான் பரிசுத்த வேதாகமம்.... யோபு யார்....? 12 கோத்திரத்தில் இசக்காரின் இளைய மகன் யோபு ஆதி 46:13
@lourdhumary4729
@lourdhumary4729 2 жыл бұрын
Catholic Church is having only 7 books. Martin Luther accepted the 7 deuterocanonical books. The 7 books are tobit, judith, baruch, wisdom of Solomon, sirach, 1&2 maccabees. Greek version of esther some portions of prophet Daniel are added in the binles which we catholics use. Don't talk as per your own imagination.
@baskaranchinnappan4650
@baskaranchinnappan4650 3 ай бұрын
Thank you Brother
@JebarajSC
@JebarajSC 2 жыл бұрын
தயவுசெய்து கொஞ்சமாவது ஆராய்ச்சி செஞ்சு படிச்சிட்டு இந்த மாதிரி வீடியோஸ் போடுங்க நிறைய புத்தகங்கள் கிடைக்க பெற்று இருக்கிறது. முதல் ஐந்து புத்தகங்கள் ஒரே ஆளால் எழுதப்பட்டிருக்க வாய்ப்பே இல்லை.. அது பலவிதமான பாரம்பரியங்களில் தொகுப்பு அதுவும் ஒரே ஆளால் தொகுக்கப்பட்டதாக ஆராய்ச்சியின் படி நிரூபிக்கப்பட முடியாது... எவ்வளவு நாள் தான் ஜனங்களை முட்டாள்தனத்துக்குள்ளாகவே வைத்திருப்பது... அவர்களும் கொஞ்சம் தெளிவு பெறட்டுமே... சத்தியத்தையும் அறிவீர்கள் சத்தியம் உங்களை விடுதலையாக்கும்
@christfellowship6726
@christfellowship6726 2 жыл бұрын
😇😇😇😬😬😬
@cylusbenjamin8436
@cylusbenjamin8436 2 жыл бұрын
What we have to understand is that in the old testament as well as in the New testament some more books could not added. But the main subject matter is that the heathens could become spiritual Jews by getting the holy spirit. Only those who are circumcised by the holy spirit alone accept themselves as the spiritual Jews
@suthakarccc3725
@suthakarccc3725 2 жыл бұрын
CIrcumcision in heart through Spirit Romans 2:29
@MuthuRoobavathy
@MuthuRoobavathy 3 ай бұрын
தேவனுக்கே மகிமை
@padminijoel9621
@padminijoel9621 2 жыл бұрын
Thank you, Respected brothers with thothrams.
@cylusbenjamin8436
@cylusbenjamin8436 2 жыл бұрын
இந்தியாவில் பனை ஓலையில் எழுதும் போது ஆப்ரிக்காவில் papyrus ல எழுதினார்கள்
@christopher298
@christopher298 2 жыл бұрын
Dear Sir, Bible have contents only 72 agamams.Six agamams only Tallubadiagamam.Not for 16 or 19 agamam is not correct.You can try to verify it.
@cylusbenjamin8436
@cylusbenjamin8436 2 жыл бұрын
@@christopher298 நான் எப்போது இதில் கமென்ட் அளித்தேன் எண்பது நினைவில்லை. ஆனால் orthodox sabai க்கு 83 அல்லது 86 புத்தகங்கள் உண்டு எண்பது தெரியும்
@christopher298
@christopher298 2 жыл бұрын
@@cylusbenjamin8436 you have to enquire about this doubt from your elders and pious orthadox people .If your reply is correct, shall you inform me.I will be ready to ask exercise me of my answer.
@georgevincentgeorgevincent6591
@georgevincentgeorgevincent6591 2 жыл бұрын
Amen Amen Amen Amen
@sureshrajan5058
@sureshrajan5058 2 жыл бұрын
Thank you so much keep doing
@chandrap7177
@chandrap7177 Жыл бұрын
Thank you Jesus
@theresashorts9429
@theresashorts9429 2 жыл бұрын
Thankyou Holysprite for your mercy to hear this great Truth message. 🙌🙌🙌👌🏿👌🏿👌🏿🙌🙌🙌🙏🙏🙏🙌👏🏿 Godbless you br. 🙌
@subramanianramalingam6773
@subramanianramalingam6773 2 жыл бұрын
Praise the lord.
@jebarajnadar7932
@jebarajnadar7932 2 жыл бұрын
Mika nandri
@maheswarykanapathipillai7898
@maheswarykanapathipillai7898 2 жыл бұрын
Yes
@gpanneerraj9204
@gpanneerraj9204 2 жыл бұрын
thanks to JESUS
@mohamedsiddiq3106
@mohamedsiddiq3106 2 жыл бұрын
அருமை கிருஸ்த்தூவ நண்பர்களே ஏசுநாதர் கடவுள் எண்கிண்றீர்கள் சர்வ சக்தியும் சர்வ படைப்பாளணை மணிதர்கள் எப்படி விரட்டி போய் பிடித்து வந்து சிலுவையில் அறைய முடியும் பிறகு தாயாகிய மரியா வயித்தில் கடவுள் பிறப்பு சாத்தியமா கடவுள் தகுதிக்கி பிறந்துதாண் வரணுமா மிக மிக மிக பெரிய விவாதம் நீங்கள் ஒத்துக் மாட்டீங்க இப்போ நீங்கள் குறிப்பிடும் ஆப்ரஹாம் மோசே யோசபு தாவீது மீதமுள்ள ஜக்கரியா யஹ்யா சுலைமான் (சாலமோண்) ஹாரூண் ஈசா இது போன்ற கண்ணியமிக்க வல்ல அல்லாஹ் ஓர் கடவுளிண் மணித தூதர்களாகவே இப்பூமியில் இருந்தார்கள் நபி ஈசா அலைஹி வ சலாம் அவர்களுக்கு பிண்ணாடி வந்த கடவுளிண் தூதர் முகமது நபிகள் அவர்கள் இந்த முகமது நபிகள் காலத்தில் யூதர்களும் கிருஸ்த்துவர்களும் இருந்தணர் அரபு உலகத்தில் அவர்களே நேரடியாக பார்த்தும் ஏற்று கொள்ளவில்லை ஏணெண்றால் அவர்கள் கோத்திரத்தில் தூதரை கடவுள் அணுப்பல எண்று இப்போவா நீங்கள் ஏற்று கொள்ள போறீங்க ஓரே வரியில் சொல்லி விடுகிறேன் கிருஸ்த்துவர்கள் யூதர்கள் இந்துக்கள் வணங்கும் சிலைகள் கடவுள் இல்லை சிலைகளின் நிலைகள் பற்றி ஏராளமாண செய்திகள் திரு குர்ஆனில் உள்ளது விரும்பியவர்கள் தமிழில் குர்ஆன் கூகுளில் உள்ளது படியுங்கள் இண்ணும் உண்மையா பொய்யா கண்டு பிடிக்கணும்ணா முகமது ஜாண் ட்ரஸ்ட் விற்கிண்ற தமிழ் குர்ஆன் முகவரி கூகூலில் தேடி அந்த அட்ரசுக்கு பணம் அனுப்பி வாங்கி படியுங்கள் எதுவுமே கட்டாயம் இல்லை பல ஆயிரம் பக்கம் இல்லை அரபி + தமிழ் 600 பக்கம் தாண் எது உண்மை கடவுள் எது உண்மை வேதம் எது உண்மை கடவுளிண் தூதர்கள் எண்று புரிந்து கொள்ளுங்கள் இது வாட்ஸ் அப் 9842995117 சாதா கால் 9345709258 வாழ்க வளமுடன் நலமுடன் பணத்துடன் நோய்நொடியிண்றி நீண்ட காலம் சந்தோசமாக வாழுங்கள் ஆமீன் யா அல்லாஹ்
@MuthuRoobavathy
@MuthuRoobavathy 3 ай бұрын
மனிதனின் பாவங்கள் மன்னிக்கப்பட பாவமில்லாத தூய இரத்தம் சிந்தப்பட வேண்டும் என்று வேதங்கள் கூறுகிறது எந்த பாவமும் இல்லாத பரிசுத்த தெய்வம் நம் பாவங்கள் மன்னிக்கப்பட தம் தூய இரத்தத்தை நமக்காக சிந்தி மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்தார்_இன்றும் பரிசுத்த ஆவியானவராய் பிதாவின் வலதுபாரிசத்தில் நமக்காக பரிந்து பேசிக் கொண்டிருக்கிறார்(கூப்பிட்டால் நம் உள்ளத்திலும் வாசம் பன்னுவார்_இனி பாவம் மன்னிக்கப்பட மிருகங்களின் இரத்தம் தேவையில்லை_இயேசுகிறிஸ்துவின் இரத்தம் ஜெயம்(இயேசுகிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி நம்மை சுத்திகரிக்கும் இயேசு தம்மைத் தான் தாழ்த்தி மனித உருவில் கன்னியின் வயிற்றில் பிறந்தாலும் பரிசுத்த ஆவியினால் உற்பவித்து பிறந்தார்(பிதா_குமாரன்_பரிசுத்த ஆவி) மூன்று விதங்களில் செயல்படுகிறார் பிதாவின் குமாரனாக அவருடைய ஆவியினால் பூமிக்கு வந்தார் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நமக்காக பாடுபட்ட தினால் பிதாவாகிய தேவன் அதிகாரத்தை குமாரனுக்கு கொடுத்தார்) நாம் மனிதனாக இருந்தாலும் ஆவி ஆத்மா நமக்குள் செயல்படுகிறது(மூன்று விதம் இருக்கிறது) நல்ல ஆவி_பரிசுத்த ஆவியானவர்(கெட்ட ஆவி_பிசாசு சாத்தான்
@chandrank4904
@chandrank4904 2 жыл бұрын
Praise God
@vijayaneie
@vijayaneie 2 жыл бұрын
The true apostolic Catholic church gave the Bible.. Btw.. Moses alone didn't write the first 5 books..it was written by many people of different tribes.. Read திருவிவிலியம் which has all 73 books..
@pamilaraj2619
@pamilaraj2619 2 жыл бұрын
கத்தோலிக்கர்கள் என்றாலே ஒரே கேலி கிண்டல் தான், இருந்தாலும் வேதாகம புத்தகங்களின் இணைப்பைக் குறித்து சில நல்ல தகவல்களை தந்திருக்கிறீர்கள் நன்றி
@cylusbenjamin8436
@cylusbenjamin8436 2 жыл бұрын
அவர்கள் செய்த தவறு என்ன வென்றால் ஆவிக்குரிய யூதர்கள் என சொல்வதற்கு ப்தில் ரோமன் கத்தோலிக்கம் என மாற்றம் செய்தார்கள்
@michaelaratnam6517
@michaelaratnam6517 2 жыл бұрын
@@cylusbenjamin8436 "roman catholic" என்ற சொல்லாடல் வரலாற்றில் எப்போதிருந்து வந்தது ??? இந்த பெயரை யார் வைத்து என்று சொல்லமுடியுமா ???
@cylusbenjamin8436
@cylusbenjamin8436 2 жыл бұрын
@@michaelaratnam6517 313 AD வரை நிச்சயமாக இல்லை. Constantine ராஜா ஆட்சியில் தான் ரோமன் கத்தோலிக்க சபை உண்டாக்கப்பட்டது
@michaelaratnam6517
@michaelaratnam6517 2 жыл бұрын
@@cylusbenjamin8436 "Roman Catholic " என்ற சொல்லாடல் 16 ஆம் நூற்றாண்டில் தான் protestant refomers களால் உண்டாக்கப்பட்டது... 17 ஆம் நூற்றாண்டுக்கு பிறகுதான் இது கத்தோலிக்க திருச்சபையை குறிக்கும் சொல்லாக உபயோகப்படுத்தப்படுகிறது... கிறிஸ்து ஏற்படுத்தின சபையின் தன்மைகளை கொண்டு அது "One Holy Catholic and Apostolic Church " என்றே அழைக்கப்படுகிறது... "Catholic Church " என்று கிறிஸ்து ஏற்படுத்தின சபைக்கு முதல் நூற்றாண்டில் இருந்தே பெயர் இருந்ததற்கு ஆயிரக்கணக்கான வரலாற்று சான்றுகள் உண்டு... Constantine மன்னனுக்கும் "catholic " என்ற பெயருக்கும் என்ன சம்பந்தம்... உங்கள் கூற்றுக்கு வரலாற்று ஆதாரம் உண்டா ???
@cylusbenjamin8436
@cylusbenjamin8436 2 жыл бұрын
@@michaelaratnam6517 Till 313 the church was called the bride church of christ with speaking of tongues..they followed the Book of revelation. So the church of constantine is the Roman church. The church of patmos Island versus the church of constantine Caesar
@c.dhayanithithelordsflame3059
@c.dhayanithithelordsflame3059 2 жыл бұрын
6:06 BE INFORMATIVE MY DEAR BROTHER The King James Version (KJV), also the King James Bible (KJB) and the Authorized Version, is an English translation of the Christian Bible for the Church of England, which was commissioned in 1604 and published in 1611, by sponsorship of King James VI and I.
@antontirunelveli8621
@antontirunelveli8621 2 жыл бұрын
nice explanation pastor 🎉👍👍👍🎉🎉🎉
@dayakarrao2206
@dayakarrao2206 2 жыл бұрын
The Lord compiled the Bible to be 66 books. It is prophetic with the book of Isaiah. Book of Isaiah is 66 chapters in two parts 39 chapters 40th chapter start with John the Baptist.
@alexpouline5722
@alexpouline5722 2 жыл бұрын
ஐயா சிவலிங்கம் பைபிள் மொத்தம் 75 புஸ்தகம் இருக்கு. உணக்கு பணம் சம்பாதிக்க கூடிய வசனங்களை கொண்ட புஸ்தகத்தை மட்டுமே நீ பைபிள் என்று கூறுகிறார் நன்றாக ஆய்ந்து அறிந்து பார்க்கவும் இன்னும் 9 புஸ்தகம் இருக்கு. தேடு பணம் தேடாதே 1 கொரிந்தியர் அதிகாரம் 9 மற்றும் 10 ஐ போதகர்கள் தினமும் 100 முறை படி அறிவு வரும்.
@lathari9443
@lathari9443 2 жыл бұрын
விளக்கங்கள் அவ்வளவு சிறப்பாக இல்லை கதைகளும் சொல்கிறார்
@Ss-js5jo
@Ss-js5jo 2 жыл бұрын
Ad 325 நிக்யா கவுன்சில் தான் பைபிள் தொகுத்து தந்தது... நிறைய சுவிஷேசம் தள்ளுபடி செய்யப்பட்டது..ex Thomas Barnabas yesu சுவிசேஷம்
@Tom53356
@Tom53356 2 жыл бұрын
Seach canonical vs non canonical books
@rajenthiranyogenthiran2602
@rajenthiranyogenthiran2602 2 жыл бұрын
Jesus paavam avarai vettu vaalum pastargal naaigal jakkaradhai
@dr.godson9508
@dr.godson9508 2 жыл бұрын
KJV written around 1612 AD
@michaelaratnam6517
@michaelaratnam6517 2 жыл бұрын
And the first edition of KJV had 73 books with 7 books placed in between the old testament and new testament labled as apocrypha...!!!
@c.dhayanithithelordsflame3059
@c.dhayanithithelordsflame3059 2 жыл бұрын
The King James Version (KJV), also the King James Bible (KJB) and the Authorized Version, is an English translation of the Christian Bible for the Church of England, which was commissioned in 1604 and published in 1611, by sponsorship of King James VI and I.
@immanevea8081
@immanevea8081 2 жыл бұрын
Ivarataiya you type chennal link anuppunga bro
@BE-lr1lr
@BE-lr1lr 2 жыл бұрын
Word revival mission
@worldsmarts17
@worldsmarts17 2 жыл бұрын
Ennoda God Jesus paththi solla neenga yaru da BIBLE is very helpful in my life unga istathuku neenga pesinu irukathinga
@ilangoyapesh4801
@ilangoyapesh4801 2 жыл бұрын
மோசே எழுதிய முதல் புத்தகம் யோபு தான். படைப்பையும் சம்பளத்தையும் வரிசையில் ஆதியாகமம் முதல் எடுத்து கொள்ளப்பட்டது
@MuthuRoobavathy
@MuthuRoobavathy 3 ай бұрын
முதல் மனிதன் மனுஷி ஆதாம் ஏவாள் ஆதியாகமத்தில் உள்ளது_(யோபின் மனைவி பிள்ளைகள் அதற்கு பின்புதான் பிறந்திருப்பார்கள்
@manibananand3018
@manibananand3018 2 жыл бұрын
King james1:19 june1566_27 march1625
@biblesecretstamil
@biblesecretstamil 2 жыл бұрын
வருமை வியாதியை விரட்ட உருவாக்கப்பட்டது பைபிள் வசனம் .
@MuthuRoobavathy
@MuthuRoobavathy 3 ай бұрын
வறுமை வியாதி போனால் மட்டுமே பரலோகம் செல்ல முடியாது_முக்கியமானது_பரலோகம் செல்ல ஒரே வழி இயேசுவே வழி சத்தியம் ஜீவன் என்பதை அறிந்து இயேசுவை ஏற்றுக்கொண்டு மனந்திரும்பி னால் மட்டுமே இரட்சிப்பு பரலோகம் இன்னும் அநேக காரியங்களை பரிசுத்த வேதம் கூறுகிறது(பிச்சிப் பூவை விட இரட்சிப்பு முக்கியம்)
@victoriawilliam7066
@victoriawilliam7066 2 жыл бұрын
Excuse me! Yaaru sonna antha buthagam ellaam catholic bible le irukkunu? Nàan oru catholic, neengga kurippitta antha buthagam ellam engga bible le illave ille. Athu ellaam vatican gallery le thaan vechirukangga. Summa neenggale catholic sabaiye condemn panne eppa chance kidaikkum nu irukathingge. Ithu mattum paavam illaiyo?
@libinraj498
@libinraj498 2 жыл бұрын
then why are you follow statue bible la statue follow pana solava iliya
@victoriawilliam7066
@victoriawilliam7066 2 жыл бұрын
@@libinraj498 Sorry, you are out of topic
@libinraj498
@libinraj498 2 жыл бұрын
@@victoriawilliam7066No I'm in the topic first answer my question.
@victoriawilliam7066
@victoriawilliam7066 2 жыл бұрын
@@libinraj498 I dont have to answer you. I only have to answer to my Lord. TQ and God bless
@libinraj498
@libinraj498 2 жыл бұрын
@@victoriawilliam7066 how? Infront of Mary statue? Sry I am not talking about you, I am talking about Victoria from catholic
@mrarulraj4571
@mrarulraj4571 Жыл бұрын
Bible is not a lie. Mind you that this Book is Living Words.A lie will not last long so much longer period.
@babyroseline377
@babyroseline377 2 жыл бұрын
🙏🙏
@jeyakumarm1912
@jeyakumarm1912 2 жыл бұрын
Some religious maniac might have been compiled the book📕 because the book of Ruth Esther 😢😂 book of Judges 😢Kings👑 and all those sexual atrocities 😂slavery 😢were included which are humiliation for the young christians😂 The best👍💯 books are Isaiah ❤Daniel ❤our main line churches wasting our time and worship by discussing other old testament stories 😂😂 please dont delete this comment💬
@anijeni7266
@anijeni7266 2 жыл бұрын
No, they are in the Bible as lessons for youth that not to be like that
@victobaranjan8729
@victobaranjan8729 2 жыл бұрын
Those atrocities are mentioned earlier because not to be followed later...... rainbow paraders will have complete freedom if its not mentioned earlier as sin...... what's there to delete your comment nothing special over there
@gkington4284
@gkington4284 2 жыл бұрын
1600 வருஷம்
@tcslv
@tcslv 2 жыл бұрын
எஸ்தர் புத்தகம் படிக்கும் போது அது ஒரு வெறுமையாக உள்ளது. உண்மையில் அதிலுள்ள வசனங்களும் உயிரற்ற வார்த்தைகள் போல இருக்கு.
@rajamercy1
@rajamercy1 2 жыл бұрын
Dear brother, the Bible is a book of God's economy. Also the Bible is God's breath. So when we come to the word of God we need to receive the word and inhale the word. We need to pray using the word. Read and pray, pray and read. Verse by verse. When we take the word this way, every letter in the Bible will become supply to us and enjoyment to us. Praise the Lord
@i.xavier3241
@i.xavier3241 2 жыл бұрын
Mr.. an7440 eppadi thappu??? Appo neenga sollunga.
@senthilkumarpackirisamy5014
@senthilkumarpackirisamy5014 2 жыл бұрын
காயின் ஆபேலை கொன்றுவிட்டான் ??ஆதாம் ஏவாள் காயின் அடுத்து இந்த கதை எப்படி வளர்ந்தது ??
@beenaannet1957
@beenaannet1957 2 жыл бұрын
Adam evaluku Innum niraiya pillaigal piranthargal Adam 930 years vazhnthar aathiyagamam 5: 1 -5 vasanangal padinga
@MuthuRoobavathy
@MuthuRoobavathy 3 ай бұрын
ஆதாமுக்கும் ஏவாளுக்கும் காயீன்_ஆபேல்_சேத்_இன்னும் நிறைய பிள்ளைகள் பிறந்தார்கள் ஆதாமின் ஆயுசு வருஷம்(பூமியில்) 930 வருஷம்
@ilangoyapesh4801
@ilangoyapesh4801 2 жыл бұрын
சம்பவம் என்ற வார்த்தை பிழை
@sahayarajd9323
@sahayarajd9323 2 жыл бұрын
சகோ..இன்றைய காலத்தில் தேவனுடைய வார்த்தையை படித்து தியானித்து ருசித்தவர்கள் வாழ்வை மறந்து வீட்டனர்...உதாரணமாக உலக சரிதிரத்தை பேசிகிறோம்..தேவ வார்த்தையோடு வாழ்ந்தவர்களை நினைப்பதில்லை..உதாரணமாக சடங்குகள் இந்த சடங்குகளை பிற இனத்தவர் தங்களுக்கு தன் தேவர்கள் செய்தது என்று காப்பியடித்து மனிதனை வேறு மார்கமாக திருப்பி இயேசு விட்டு வழி விலகி போக செய்து யூத ஜனங்கள் இயேசுவை மறுதலித்தது போல் இன்றைய மனிதனுர்களும் உள்ளனர்...ஆனால் யூத கலாச்சாரம் கடவுளே மனிதனாக வந்தாலும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்...ஆனால் இன்று கிறிஸ்தவர்கள் கூட முன்னூற்று முக்கோடி தேவர்களை வழிபடும் மனிதனுக்கும் நற்செய்தி அறிவித்தும் வழி வீலகாமல் வாழ்பவர்களும் உண்டு விழுந்தவர்களும் உண்டு...காரணம் பாவமே...யூத மக்கள் பாவம் செய்தால் நியாயப்பிராமாணம் வைத்து ஏன் இயேசுவையே சிலுவையில் அறையவில்லையா..ஆனால் உலகத்தோடு பிணைந்தவன் கடவுளை மறுதலிப்பான்...
@Jeevan9952
@Jeevan9952 2 жыл бұрын
Bro not only 40 versions, more than 500 versions available now
@albertraj9204
@albertraj9204 2 жыл бұрын
தாத்தா தண்ணிய போட்டுட்டு நல்லா அடிச்சு விடுறார். கத்தோலிக்கத்தின் குழந்தை தான் இந்த பைபிள்.
@MuhammadIqbal-bs5pl
@MuhammadIqbal-bs5pl 2 жыл бұрын
சகோ பைபிள் இறைவனின் வார்த்தைகள இறைவனின் வார்த்தை என்றால் ஒரு தவறும் இருக்காது ஆனால் பைபிள் பல முரண் பாடுங்கள் ஏன் இருக்கிறது
@evgdanielpeter
@evgdanielpeter 2 жыл бұрын
அப்படியானால் ஏன் குரானில் முரண்பாடுகள் உள்ளது.? ஆதாரங்கள் காண்பிக்கவா?
@jesusisSLAVEofAllah
@jesusisSLAVEofAllah 2 жыл бұрын
@@evgdanielpeter ​ ​ *[Jesus] said, "Indeed, I am the slave of Allah. He has given me the Scripture and made me a prophet.* (Al-Quran 19:30) *[Jesus said], "And indeed, Allah is my Lord and your Lord, so worship Him. That is a straight path."* (Al-Quran 19:36)
@evgdanielpeter
@evgdanielpeter 2 жыл бұрын
@@jesusisSLAVEofAllah 😄😄. It is quran verse not bible verse. Jesus never a slave anyone He is above all.
@evgdanielpeter
@evgdanielpeter 2 жыл бұрын
@@jesusisSLAVEofAllah if ur word is true why you using fake channel name this is showing what you are.
@fmm4887
@fmm4887 2 жыл бұрын
@@evgdanielpeter என்னமுரன்பாடு சொல்லலுங்கள்
@an7440
@an7440 2 жыл бұрын
Almost all information Um thappu… ivlo thappu thappa solrathuku neengale summa adichu vida vendiyathu Thana … ethuku ivara koopdanum…
@i.xavier3241
@i.xavier3241 2 жыл бұрын
It means...you know the truth.!!??? Then tell...
@stanleykpraisethelordgodal6047
@stanleykpraisethelordgodal6047 2 жыл бұрын
I think this is not correct Explaination
@பழந்தமிழர்வாழ்வியல்ஆன்மீகம்
@பழந்தமிழர்வாழ்வியல்ஆன்மீகம் 2 жыл бұрын
யூதாஸ் காரியோத்து எழுதிய புத்தகம் இருக்கிறது. பேதுருவுக்கு வெளிப்படுத்தின விசேஷம் புத்தகம் இருக்கிறது.
@truechristianfellowship510
@truechristianfellowship510 2 жыл бұрын
உண்மையா
@பழந்தமிழர்வாழ்வியல்ஆன்மீகம்
@பழந்தமிழர்வாழ்வியல்ஆன்மீகம் 2 жыл бұрын
@@truechristianfellowship510 yes brother
@Smsn75
@Smsn75 2 жыл бұрын
Vaaya thorandha poiiyi udradhellame udansu catholica christhavarghalai kora solradhe ivarghalukku oru pozhappu yesu christhuvin vaarthaighalukkum ivarghalukkum sambandhame irukkadhu aanaalum kadavulai ippodhan paathuttu varren yesu yenghoodathan coffee saaptarunnu solvadhu dhasamabagham kaanikkai kattayam vaanghuvadhu kudukkadhavan veetla yenna nadandhalum yetti paarppadhilla panakkarana paartha palla ilichikittu aramani neram neenda jebam seivadhu idhudhan indha piththalattakararghalin oozhiyam pozhappu
@ganeshankadiravelu2425
@ganeshankadiravelu2425 2 жыл бұрын
enna.......kovam poththukitu varudho.......YESHU KRISTHU catholicarhalai poruthavarai paralogathil mattum dhaan eruppar......but Borne again Kristhavanodu coffee yum kudippar, biriyani yum saappiduvaar....... Uyirthelundhu Vandhu enna Seidhaar...... Bible padichirukingala......? kooppita kuralukku oadi Vandhu Udhavi Seidhar endru sollum pala koadi per eppodhum uyirulla Saatchiyaga erukkindranar but catholiarhalukku aandavar pope, paralogam vatican, aaradhanai na Christmas, sandhosamna thanni adippadhu appadi thaane......?
@sudalaimuthu2709
@sudalaimuthu2709 2 жыл бұрын
பொய்யை இவ்வளவு அழகாக யாராலும் சொல்லமுடியாது அதையும் மண்டய மண்டய ஆட்டிகிட்டு கேட்கிறார்
@Faith-nm6vl
@Faith-nm6vl 2 жыл бұрын
Super comment....
@christfellowship6726
@christfellowship6726 2 жыл бұрын
போடா பைத்தியக்கார 😬😬😬
@Faith-nm6vl
@Faith-nm6vl 2 жыл бұрын
@@christfellowship6726 மாயக்காரனே! முன்பு உன் கண்ணிலிருக்கிற உத்திரத்தை எடுத்துப் போடு; பின்பு உன் சகோதரன் கண்ணிலிருக்கிற துரும்பை எடுத்துப் போட வகைபார்ப்பாய். -- மத்தேயு 7 ; 1 to 5.
@mydatasmydatas533
@mydatasmydatas533 Жыл бұрын
20k book man
@MrGeedeva
@MrGeedeva 2 жыл бұрын
இவ்வளவு தெளிவாகத் தமது கருத்துகளை தெரியப்படுத்திய சகோதரரைப் பற்றி அறிமுகம் செய்திருக்கலாமே?
@demonsfear887
@demonsfear887 2 жыл бұрын
யோவ் லூசுங்களா எல்லா விதமான சர்ச்சு உள்ளயும் சாத்தான் எப்போவோ வந்து பாய் போட்டு படுத்து நீங்க எல்லாம் பண்றதை பாத்து சந்தோஷ மா சிரிச்சுகிட்டு இருக்கான் 😂🤣😂🤣.
@Tamil-Eagle2022
@Tamil-Eagle2022 2 жыл бұрын
Al Quran is the real, from Almighty God.... The creater of Adam and Hawa alai Islam.......
@victobaranjan8729
@victobaranjan8729 2 жыл бұрын
Proof
@bornagain3359
@bornagain3359 2 жыл бұрын
No jesus is Truth
@Tamil-Eagle2022
@Tamil-Eagle2022 2 жыл бұрын
If you really need it... Go and search for it.... Have a good day All..🌿
@arunprasad6128
@arunprasad6128 2 жыл бұрын
Jesus is the real god
@ganeshankadiravelu2425
@ganeshankadiravelu2425 2 жыл бұрын
Praise the LORD JESUS, only our LORD AND SAVIOUR JESUS CHRIST Said: "I AM THE WAY, TRUTH AND THE LIFE" other no one else said or say because only JESUS CHRIST IS GOD.
@senthilkumarpackirisamy5014
@senthilkumarpackirisamy5014 2 жыл бұрын
ஆதியிலே தேவன் வானத்தையும் பூமியையும் படைத்தார்.வான மண்டலத்தில் அதாவது milkyway யிலுள்ள ஓர் கோள்தானே பூமி
@ganeshankadiravelu2425
@ganeshankadiravelu2425 2 жыл бұрын
you are correct but.....matra koalhalil erundhu boomikku pala nanmaihal kidaikkumbadi dhaan avaihalai padaithaar..... boomiyaiyo migavum maarupattadhagave Padaithaar kaaranam Thaan Padaikkum manidhan adhil Vaala vaendum......so Boomiyai Padaithaar enbadhu Srushtippin Vithyasathai kurikkindradhu.
@நாடார்விமல்
@நாடார்விமல் 2 жыл бұрын
1500 வருசமாவா ஒரு book எழுத முடியும் ஒரு வெளிநாட்டு book pathi இந்த கதை இந்தியாவில் இருந்து கொண்டு
@cylusbenjamin8436
@cylusbenjamin8436 2 жыл бұрын
Do you know that Queen Esther ruled India to Ethiopia? Moreover the word India itself was given by the British as All india because the Arya varta was upto vindhya mountains alone. maha Bharatha and Bhagavad Gita was in the Arya varta region. But the Bengali or Kali of Kolkata didn't have connection with the Arya varta. It was the British who created All india and All india radio. After the radio and the railway came into existence the country Bharat got included into the All india
@நாடார்விமல்
@நாடார்விமல் 2 жыл бұрын
@@cylusbenjamin8436 do you support British rule is correct in india
@நாடார்விமல்
@நாடார்விமல் 2 жыл бұрын
In all purpose
@cylusbenjamin8436
@cylusbenjamin8436 2 жыл бұрын
@@நாடார்விமல் if the Aryan Brahmin can rule india why not they?
@cylusbenjamin8436
@cylusbenjamin8436 2 жыл бұрын
@@நாடார்விமல் understand one thing that Kashmir did not join with india but for jinnah and lord Mountbatten. Travancore didn't want to be there in the Indian union because of sir c p ramaswamy Iyer. Literally he was beaten black and Blue by the communists and he fled the country to England. If such kind of scoundrels can rule india why not the Anglo Indian community? But your modi has taken away their rights
@EzekielFgms-ph7cv
@EzekielFgms-ph7cv 3 ай бұрын
இதுபோன்ற நிகழ்சிகள் அநேகவிஷியங்களைஅறியவாய்ப்புஉண்டாகும்.இன்னும்அநேகவேதவல்லுநர்களைஅழைத்துநிகழ்சிநடத்தினால் அநேகருக்கு பிரயோஜனம் உண்டாகும்.
规则,在门里生存,出来~死亡
00:33
落魄的王子
Рет қаралды 27 МЛН
А ВЫ ЛЮБИТЕ ШКОЛУ?? #shorts
00:20
Паша Осадчий
Рет қаралды 10 МЛН
إخفاء الطعام سرًا تحت الطاولة للتناول لاحقًا 😏🍽️
00:28
حرف إبداعية للمنزل في 5 دقائق
Рет қаралды 46 МЛН
小天使和小丑太会演了!#小丑#天使#家庭#搞笑
00:25
家庭搞笑日记
Рет қаралды 39 МЛН
The Lost Book of Adam and Eve Found! Mind-Blowing Discoveries
23:41
Talk of jesus
Рет қаралды 183 М.
规则,在门里生存,出来~死亡
00:33
落魄的王子
Рет қаралды 27 МЛН