எதார்த்தமான பேச்சு சகோ உங்கள் தொழில் மென்மேலும் வளர என் வாழ்த்துக்கள்
@sathyaj Жыл бұрын
மிகவும் பயனுள்ள தகவல்கள். என் மனதில் உள்ள பல கேள்விகளுக்கு இந்த அற்புதமான நேர்காணலில் பதில் கிடைத்துள்ளது. அருமையான கேள்விகள், ஆழமான பதில்கள். மனதே நிறைந்து விட்டது. இருவருக்கும் என் இதயம் கனிந்த நன்றிகள் பல.👍👏🤝🙏🙏🙏💐💐💐
@prasannarajan57642 жыл бұрын
மக்களே டீக்கடை யார் வேணா பண்ணலாம் முக்கியமா டீ நல்லா போடணும் அதை இந்த நண்பர் செய்திருக்கிறார் எங்க ஊர்ல ஒரு 25 டீ கடை இருக்கு அதுல 2 டீ கடையில தான் டீ நல்லா இருக்கும் அங்க தான் கூட்டமா இருக்கும் இதை பார்த்து டீக்கடை போடுற யாரா இருந்தாலும் இது முக்கியமா கவனத்தில் வெச்சுக்கோங்க
@kimyangKo2 жыл бұрын
good advice
@lakshmanlachu69172 жыл бұрын
Super
@masslearningandentertainme60 Жыл бұрын
Ok Anna
@masslearningandentertainme60 Жыл бұрын
Good advice
@Homecrafti Жыл бұрын
💯correct 👍🏻
@thirumalaiv59262 жыл бұрын
அருமையான உழைப்பாளி. நேர்மையான எண்ணம். இவர் வாழ்கையில் நிச்சியமாக ஜெயிப்பார். வாழ்்துக்களுக்கு
@shajna33012 жыл бұрын
பொறாமை இல்லாத எண்ணம். வாழ்த்துக்கள் 👏
@jannal96682 жыл бұрын
Honestly I'm impressed with this Owner interview
@mdshaf872 жыл бұрын
சூப்பரான பதிவு. அவர் இன்னும் வியாபாரத்தில் வெல்ல வாழ்த்துக்கள்.
@kanisriram16252 жыл бұрын
நல்ல மனிதரை பேச்சு தெளிவான வார்த்தை .....
@vv22622 жыл бұрын
Sure this bro will win his dream one day
@mohamedaktabkhans4942 Жыл бұрын
Very very useful interview. Thanks 😊
@kailasanayagan8994 Жыл бұрын
அற்புதமான பயனுள்ள நல்ல வீடியோ🎉🎉🎉
@tendlyabharath51262 жыл бұрын
Arumaiyana pechu antha nanbhar pesiyathu
@75krmoorthi2 жыл бұрын
சூப்பர். என்னுடைய கருத்தும் இதுவே. நானும் டீ கடை வைத்திருக்கிறேன்.
@muniesmunieswari-h8b18 сағат бұрын
உண்மையில் பழனி செல்லும் போது உள்ள வழியில் எந்த கடையிலும் ஒரு நல்ல டீ குடிக்கவில்லை😢.ஆனால் இந்த shop la try பண்ணல yen na through bus பழனி. நெக்ஸ்ட் டைம் I will try it 😊
@anandhana556819 күн бұрын
arumai annaa superb❤❤😊
@ganeshkumara70922 жыл бұрын
Your hard worker and genuine person tell the truth bcs tamilan malayalis running tea shop tell any secret good job iam also running tea shop this true what u said
@laxmanviews64222 жыл бұрын
நீங்க எல்லா video வும் உண்மையா Rivew பன்றீங்க, நிறைய பேர் உங்க Video வ பார்க்க வாழ்த்துகிறேன்
@vivekaanandan10332 жыл бұрын
கோடான கோடி நமஸ்காரங்களும் , நன்றிகளும். வாழ்க வளமுடன் . 🙏🙏🙏🙏🙏🙏
@basithrahman73202 жыл бұрын
Vaalthukal Sagotharare Ithukagave Unga Shop ku Vanthu Ore Tea adikirom #Tamilanda
@prasannakannan2440 Жыл бұрын
Congratulations tea kadai owner anne❤
@Bharathipernatsha232 жыл бұрын
என் ஊர் பழனி அண்ணா. வாழ்த்துக்கள் அண்ணா.
@mohang3759 Жыл бұрын
16:00 to 17:00 👌
@carolpraveen3014 Жыл бұрын
nalla kelvigal
@Premkumar-lx1yq Жыл бұрын
Nice video and true words....god bless you...
@prabhuvijayakumar82302 жыл бұрын
Uyarndha Manidhan...🙏🙏🙏
@jeevanathan3592 жыл бұрын
நல்ல உழைப்பு.. வாழ்த்துகள் சகோ..
@சுரேஷ்திருச்சி2 ай бұрын
நன்றி அண்ணா❤
@pan4sel Жыл бұрын
New buisness we like but adopting that is very much difficult.
@ManojKumar-hd8vz Жыл бұрын
nice explanation thank you
@spsp74982 жыл бұрын
வாழ்த்துக்கள்..வாழ்க வளமுடன் தலைவா
@dvenkatraj71082 жыл бұрын
அருமை சுப்பர் நன்றி வாழ்த்துகள்
@ProfitVisionseesuccessclearly2 жыл бұрын
Thankyou sir great ....mani.1.30am Chinna chinna doupt irrunthathu clear nimmathya thoonga poren.... Once again thanks
@rajangammalaichamy80812 жыл бұрын
அருமை வாழ்த்துக்கள் அண்ணா சிறப்பு அருமை
@vv22622 жыл бұрын
Good business content.
@enochraja79832 жыл бұрын
Thank you thalavare
@shabeerahamed58712 жыл бұрын
Super bro nice you can win
@paulmurugan96372 жыл бұрын
அருமையான பதிவு வாழ்த்துக்கள் அன்னா..
@divinefrankston36552 жыл бұрын
Usefull💯
@simplysiva23972 жыл бұрын
அருமை நன்பரே.
@gokuldevaraj71049 ай бұрын
Yenna manusan ya ❤
@kiruthika43842 жыл бұрын
Thank you 💐..
@BabuRaj-hs1ti Жыл бұрын
Very useful video
@ASAREERIYINKURAL4 ай бұрын
Bro namma oora neenga
@kdhanshika99352 жыл бұрын
மாஸ்டர் கொடுக்காம ஓனரே சாப்பிட முடியுமா
@tamiljoker446 Жыл бұрын
Thank thozhare
@kurukuru41412 жыл бұрын
வாழ்த்துக்கள் அண்ணா
@sureshss90942 жыл бұрын
Congratulations anna 🎉
@kannankannan-cr2zb Жыл бұрын
வாழ்த்துக்கள்
@satheeshani7868 Жыл бұрын
Super anna💐💐💐❣️❣️❣️
@hi-zo7ox9 ай бұрын
Best tea powder?
@tamils123452 жыл бұрын
owner unmaiya pesuraru pa....
@sakthivelramachandran6064 Жыл бұрын
Nice👍🏻
@rajapandian60832 жыл бұрын
Thank you
@imamsharaja6923 ай бұрын
1லிட்டருக்கு 25 டீ எப்படி எடுப்பிங்க?
@manivijaysubramanian449 Жыл бұрын
நானும் ஜெயிக்கணும் அண்ணா.... நன்றி....
@Freedomcitizen1232 жыл бұрын
20lit 500 tea oru day ku oduma? 500×10=5000. 500×3=1500 laabam kidaikuma? Epdi.? Nambi tea shop open panalama?
@smamaster99122 жыл бұрын
சொல்றது பொய் தலைவா இடம் முக்கியம் வியாபாரம் ஒரு நாளைக்கு 30 லிட்டர் ஓடும் 30×25=750 7500rs turn over profit 3500
@prabakaranraju56182 жыл бұрын
For tea parcel for orders Hari hiring the flask nowadays
@dj_kannan_2208 Жыл бұрын
சேலம் லீ பஜார் ல ப்ளாஷ்க் ல டீ விற்பார்கள் வந்து குடிச்சி பாருங்க அப்டி இருக்கும்