புயல் விரும்பும் இடத்தில் கரையை கடக்கட்டும் புயலிடம் நீங்கள் விலையாட புயல் மக்களிடம் விலையாட ஆகமொத்தம் சென்னைய புரட்டி போட போகுது 😂
@gomsram60262 күн бұрын
@suvedhant2 күн бұрын
Yaru Ivaru magic man mari irukaru
@vinobala52992 күн бұрын
December 1 lathanya athu karaiya kadakkum... because Chennai kkum Decemberkkum niraya otrumai erukku...😅😅😅
@Aswin7782 күн бұрын
யாரெல்லாம் விடியல் ஆட்சி சரியில்லை என்று சொல்கிறீர்கள் 👌👍💯
@sappai-n9p2 күн бұрын
Sari illana oora uttu odra 😂😂😂
@manikandann88112 күн бұрын
யார் வந்தால் விடியல் வரும்?
@SuloRajasekar19672 күн бұрын
Chengalpat dt mazhai Nirkave illai. morning 5 la irundhu
@trendingvideos19772 күн бұрын
Puzhal ah vida neenga podura news ah partha dha payamavea iruku
@fishsat4602 күн бұрын
தந்தி டி.வி தன்மை யாக செய்தி வெளி விடுங்கள்
@blueberrynetworks2172 күн бұрын
Ivar laam dummi kupdunga ya enga thala ramanan sir ah
@johnraja95362 күн бұрын
Ramanan is a comedy piece
@blueberrynetworks2172 күн бұрын
@ Aana 90s kids ku master piece ya
@johnraja95362 күн бұрын
@@blueberrynetworks217 நானும் 90s kid தான். அப்போ இன்டர்நெட் கிடையாது. இல்லனா இவரை எப்போவும் வெச்சி செய்ச்சிருப்பாங்கோ
@vinodhkumar17682 күн бұрын
Thumbnail ku onnum korachal illa🤣
@MkMk-q4p6y2 күн бұрын
புயல் குட்டி போடும் வாய்ப்புகள் உள்ளதா😂
@manikandann88112 күн бұрын
😂😂😂
@govindharajana90822 күн бұрын
உங்கள் அறிக்கை தூக்கி குப்பையில் போடுங்க... செல்வகுமார் வானிலை அறிக்கை கேளுங்க.
@Vijaykumar-ym9sh2 күн бұрын
புயல் அதுபாட்டுக்கு வரட்டும்;போகட்டும். நீங்க ஏன் உங்க சேனல் தலைப்பை இப்படி வச்சு பீதிய காட்டுறீங்க?உங்க தலைப்புக்கும் நீங்க பேசும் செய்திக்கும் என்ன சம்பந்தம்?