இவ்வளவு மதிப்புமிக்க அதிசய கண்காட்சியை இப்படி எங்களுக்கு எளிதாக கைகளில் கொண்டுவந்து திணித்துவிட்டீர்களே. உங்கள் பெரிய மனதிற்க்கு எனது இதயபூர்வமான வணக்கம். நன்றி.
@anbualagum17792 жыл бұрын
சாதாரணமான செய்தி இது. தமிழக வணிகர்கள் தான் உலக பொருளாதாரத்தையே வாணிபத்தால் ஆண்டவர்கள். உலக நாடெங்கும் தமிழ் வணிகர் குடியேறிய இடங்களில் அவர்கள் வணிக குலதெய்வமாகப் போற்றிய கண்ணகிக்கு கோவில் எழுப்பி வழிபட்டுள்ள செய்தி எல்லோரும் அறிந்ததே. இன்றும் கண்ணகிவழிபாடு தொடர்வது சிறப்பான செய்தி.
@manikandanayyanapillai73362 жыл бұрын
தங்கள் பணி சிறப்புக்கும், பாராட்டுக்கும் உரியது ஐயா. நல்வாழ்த்துக்கள் ஐயா ! 🙏🙏🙏👍
பண்பாடு என்பது இந்தியாவிலிருந்தே மற்ற கண்டங்களுக்கும் தேசங்களுக்கும் பரவியுள்ளது. நன்கு ஆராய்ந்தால் இந்த உண்மை புலனாகும். ஏனெனில் நமது பாரதத்தின் கட்டிடக்கலையில் உள்ள நேர்த்தியே அதற்கான சாக்ஷி ஆகும்
தமிழகதிலன் தென்பகுதியில் பெரும் கடல் ஆக்கிரமிப்பால் நிலத்தை இழந்த பாண்டியர்களே எகிப்திய பகுதிகளில் குடியேரிவர்கள் என்றும் கூறுகின்றனர்.. எகிப்திய பழங்கதைகளில் அவர்களின் முன்னோர்கள் தெற்கில் இருந்து படகில் வந்ததாக நம்புகிறார்கள்.. இன்றும் படகோனிய என்ற பகுதியும் (படகுகளில் வந்தவர்கள் என்று பொருள் )அந்த பகுதிகளில் இருக்கிறது.
@easwaryr47942 жыл бұрын
🙏🙏🙏வணக்கம் நன்றி ஐயா
@kathirvelm19582 жыл бұрын
பயனுள்ள பல அரிய கருத்துக்களை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி
@krishnamoorthy75452 жыл бұрын
நன்றி ஐயா.... நீடூழி வாழ்க ❤️🌻🙏🇮🇳
@gayatri33902 жыл бұрын
ஐயா மதுரையில் இருந்து கண்ணகி கேரளா செல்லும் வழியில் பெரியகுளம் அருகில் தாங்கிய இடத்தில் இப்பொது கோவில் உள்ளது மதுரைகாளியம்மன் யென்று வணங்குகிறார்கள்
@sabarygirisanpanjabegesan2 жыл бұрын
நமஸ்காரம் ஐயா 🙏🇮🇳
@rajendranmuthiah91582 жыл бұрын
நமஸ்காரம் என்றால் உன்னைக் கொன்று விடு என்று பொருளாம். பார்த்து பயன்படுத்துங்கள்.
@chinnadurai9622 жыл бұрын
Every body knows the india and Egypt are well known for their anceient culture & ancient countries but your reaserch says the close relationship on business and culture also you have shown the exibition in America regarding the Egypt kings body and theirs pet animals thanks for your reaserch on ancient Tamil culure and Egypt jaihin
@saraswathyesakithevar56342 жыл бұрын
Super 👌
@Sarvamitham2 жыл бұрын
Thank you sir for taking us around the exhibition venue without paying 35$ and for the information given on the possible links between Egyption and Indian (Tamil) cultures.
வரலாறு ஏன் இங்கிருந்து அங்கு போயி இருக்க கூடாது 🤔 குமரிக்கண்ட வரலாறு பழமையானது தானே 🤗
@georgethandayutham85052 жыл бұрын
Hi Sir, Great piece of information and thank you for sharing. Tamils civilization is very hidden mistry. My opinion it should start from Kumari Kandam, that is where the actual root. Kumari kandam is inside the Indian Ocean, and the same as Duwaraga is sleeping inside sea which west of India. God bless all n Om Radhe Krishna 🙏👍😊
@shaji54462 жыл бұрын
ஐயா... திருவனந்தபுரத்தில் உள்ள புகழ்பெற்ற ஆற்றுகால் பகவதி கோயில் கண்ணகி அம்மன் கோயில் ஆகும்
@kanmaniramamoorthy37302 жыл бұрын
Kodungaloor bagavathy is said to be obsorbed Kannagi. Read google.
@vennilaw53012 жыл бұрын
அய்யா, அருமையான தகவல்கள்.
@sindhumurugan58132 жыл бұрын
Jai Hind.
@bijubp70622 жыл бұрын
excellent uncle
@vadagalai2 жыл бұрын
தாங்கள் குறிப்பிடும் காலத்தில் தமிழகம் அல்லது தமிழ்நாடு என்று பிரிவு இருந்ததா? இந்திய வணிகர்களாகவே இருந்திருப்பர்
@YOGIFILMS1082 жыл бұрын
Sir, read Vedveer Arya's the Chronology of India. 1st Tamil Sangam happened during 8000 BCE.
@subramaniana77612 жыл бұрын
It is a agreement
@pv.sreenivasanpv.sreenivas79142 жыл бұрын
உலகப்போரில் போர்ப்படை கப்பல்கள் சென்னையில் இருந்து சண்டைக்கு சென்றதாக வரலாறு போர்ப்படை கப்பல்களுக்கு மெரைன்கள் என்றும் ஆகவே மெரைன் பீச் என்றும் பெரியவர்கள் சொல்லி கேள்விப்பட்டிருக்கிறேன் மெரினா பீச் அல்ல
@sarangarajanranganathan13152 жыл бұрын
New info
@srikumaran18852 жыл бұрын
Super 👌 information 👍
@gangadharanpm66022 жыл бұрын
ஐயா தமிழ் மொழி மூத்த மொழி அதனின் ஆரம்பம் கண்டுபிடிக்கமுடியவில்லை. லெமுரிய கண்டம் பிரிந்தததில் ஏன் இங்கிருந்து அங்கு சென்றுயிருக்ககூடாது.இறந்தவர்களை முதுமக்கள் தாழியில் அடக்கம் செய்வதிலிருந்து மேம்பட்டு பிரமிடு தோன்றியிருக்க வாய்ப்பு இருக்கலாமல்லவா? ஆதலால் வரலாற்றை அதன் போக்கிலேயே பதிவு செய்யுங்கள் மாறாக பதிவிட்டு ஊனப்படுத்தவேண்டாம்.கல்தோன்றி மண் தோன்றா காலத்திற்கு முன்பே உருவாகியது நமது நாகரிகம்.
@dhamodhran8602 Жыл бұрын
ஐயா ஒரு வேலை கண்ணகி கடைசி காலத்தில் எகிப்து சென்று இருப்பாரோ
@manikandanayyanapillai73362 жыл бұрын
🙏🙏🙏👍
@MuruganMurugan-mn4gy2 жыл бұрын
👏🙏🌹💐
@vikiraman8398 Жыл бұрын
Kan alagi enpadhu kannaki aaga maruvi. Irrukkumo.
@kaiserkaiser1721 Жыл бұрын
சங்க இலக்கியம் இன்னும் பழமையனது. பாரத்த்திலிருந்தே எகிப்திற்கு சென்றிருக்க முடியும். எகிப்திய அரசன் பெயர் ஏகதாதன்.
@senthilkumarsenthil52392 жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@nazeermuhamed3892 жыл бұрын
It's Ramsis...not rameshsis.
@sivaramansrinivasan2852 жыл бұрын
If the ritual of Deepa aaradhanai has come from Egypt to Tamil Nadu, then either the name of the ritual should have Egyptian name or Thamizh name, but why it is in sanskrit? How did this ritual spread through out India?
@ramachandranguruswamyiyer57122 жыл бұрын
திராவிட சிந்தனை உள்ள வரலாற்று ஆசிரியர்களும் ஆர்எஸ்எஸ் வரலாற்று ஆசிரியர்களும் தவறான வரலாற்றை உலக வரலாற்றுக்கு ஏற்றி மாயையில் ஆழ்த்துகிறார்கள் ஒழுங்காக எகிப்து சுமேரிய ஹைட்டைட் வரலாறு படியுங்கள் ராம்செஸ் கிமு1800ஐச் சேர்ந்த மன்னன் அவன் ஹிட்டைட்டுகளுடன் கூட்டணி அமைத்து பாபிலோனிய ஹம்முரபியைத் தோற்கடித்து ஹிட்டைட்டுகள் அறிவித்த பிரகடனம் உலகப் பிரசத்தி பெற்றது. பெண்கள் போர் அடிமைகள் அல்ல போரில் தோற்ற நாடு வென்ற நாட்டிற்கு அடிமையல்ல இதைத்தான் ராமாயணத்தில் யுத்த காண்டத்தில் ராவணன் இறப்பிற்குப் பிறகு இராமன் போர் இராவணனனுடன் முடிந்து விட்டது இலங்கை சுதந்திர நாடு என்றும் சீதா தேவி அனுமனிடம் ராக்ஷஸிகளைத் துன்புறுத்தக் கூடாது என்று அறிவுறுத்தினாள் ஐஸிஸ் ஹோரா தேவதைகள் சுமேரியாவில் நினா இஷ்டார் என்று அழைக்கப் பட்டன ஐஸிஸ் தேவதை கையில் குழந்தையோடு இருப்பது தான் PAGAN WORSHIP- MARY WITH INFANT JESUS ஆக மாறியது என்ற கருத்து உண்டு பராசக்தி குழந்தை முருகனுடன் இருப்பதையும் இதோடு ஒப்பிடுவார்கள் கோயில் முறை கிரேக்க ரோமானிய பார்ஸி யூத சமயங்களிலும் உண்டு இந்திய வரலாற்று ஆசிரியர்கள் வேண்டும் என்றே வில்லியம் ஜோன்ஸ் மீது கண்டனம் தெரிவிப்பார்கள் ஆனால் முதன் முதலில் வங்க தேச பிராமணர் மற்றும் மகத தேசத்திற்கும் மாகி என்று அழைக்கப் பட்ட மத்திய ஆசிய குருமார்கள் மற்றும் எகிப்திற்கும் தொடர்புண்டு என்று கூறினார் உலகம் முழுவதும் வரலாற்றுக்கு முந்தைய காலங்களில் ஒரே விதமான கடவுள் கொள்கை இருந்து அந்தந்த நாட்டு சூழ்நிலைக்கு ஏற்ப மாறியிருக்கிறது என்பது தான் யதார்த்த உண்மை எடுத்துக்காட்டாக சுமேரிய நினா தேவதை சிலையை ஹம்முரபி எடுத்துச்சென்றதை எதிர்த்து சுமேரிய எகிப்து ஹிட்டைட்டுகள் கூட்டுப் படை வெற்றி கொண்டு நினாவைத் திரும்பிக் கொண்டு வந்த நிகழ்ச்சியின் தாக்கம் இலியட் மற்றும் ராமாயணம் மேலும் இலங்கை மஹாவம்சம் சோழர் இலங்கை தெய்வீக சிலையைக் கைப்பற்றி புகாரில் நிறுவி பிறகு சாபத்தால் நெடுமுடிக் கிள்ளி அரசகுமாரன் இறக்க புகார் கடல் கொண்டு பிறகு இலங்கை மன்னன் திரும்பவும் தெய்வச் சிலையை இலங்கையில் நிறுவியதாகக் குறிப்பிட்ட நிகழ்ச்சி கல்ஹணரின் ராஜதரங்கிணியிலும் மறைமுகமாகக் குறிப்பிடப்படுகிறது மணிமேகலை தவிர வேறு எந்த தமிழ் இலக்கியத்திலும் இது இல்லை இந்திய வரலாற்று ஆசிரியர் மற்றும் திராவிட வரலாற்று ஆசிரியர்கள் எல்லாவற்றையும் இந்தியாவுடனும் தமிழ் நாட்டுடனும் சம்பந்தப் படுத்திப் பேசினால் வயதாகி தற்கால உலகிலிருந்து விலகியதாக மாறி விடும் வரலாற்றுக்கு முந்தைய காலங்களில் இருந்து இன்று வரை உலகளாவிய கலாசாரம் அந்தந்த சூழ்நிலைக்கு ஏற்ப உருவாகி எல்லா நாடுகளிலும் பிரதிபலிக்கிறது இது தான் யதார்த்தம்
@gam38272 жыл бұрын
Ramesas came from Rama . The kings of egypt were Rama's descendents. overtime when egypt land got separated cultures diverged
@ckneelakantaraj78292 жыл бұрын
The narration is interesting. The similarities in languages, religious practices, burials, marriages among the various civilizations alone will not be sufficient for drawing a serious conclusion. Corrabarative evidences like epipgraphy, documentary, numismatic etc hold the key for reaching a conclusion. As the narrator, himself has conceded that historical time period and its relevance are other factors essential to draw a conclusion. As admitted, the worship of Isis, Ra, Osiris, etc. has its origin in the hoary past of the Egyptian civilization. That being so,placing Kannagi's story on par or claiming that Isis could have been the Egyptian version of Kannagi is not appropriate. Kannagi to those eras will not be a acceptable proposition. L
@harinik26642 жыл бұрын
Kaveri pugum pattinam
@harimuniyappan12012 жыл бұрын
Nammudia Tamil nagarigam patri namakku peruumi
@SHANNALLIAH2 жыл бұрын
Ramses king! After Mahabaratha war defeat Tamils left to Egypt as slaves 400 yrs! Later Tamil brahmins became jews,( Jegudi) Tamil farmers/ workers/ fishermen became Arabs,/ Palestinians! Tamil was origin of Aramic,/Hebrew & Arabic! Jesu Kristu was a Tamil Hindu brahmin! I saw Sivan Cugan names in Israel/ Isvaravel! Islam=Isalayam! Makkam= Makeswaram! I saw old Hindu Temple in Kairo with Kaali & Ganesha!
@nepatriots112 жыл бұрын
🤣🤣🤣.. தமிழ் சிந்தனயாளர் பேரவை ரொம்பவே பாக்குற போல இருக்கு...
@sivaramansrinivasan2852 жыл бұрын
You may be right. Unless you support it facts, proofs and logic, it would remain as a Myth or opinion.
@sarangarajanranganathan13152 жыл бұрын
Jews may be yathavas also how do you say they are brahmin Similarly how do you say tamils went as slave ? What is the proof for slavery ?
@aliengod20392 жыл бұрын
Truth. Entire world followed Sanatan Dharma before Kali Yuga. Ancient Sanatanis traveled the world after Lord Krishna's death and settled in Middle East, Africa and even Americas. Ikshwaku empire which represented the Solar Dynasty of Lord Ram existed all over the world in Treta Yuga. Everyone knew about India as the Spiritual center of the world. In Kali Yuga, followers of real Dharma died and all fake Religions were born.
@rajendranmuthiah91582 жыл бұрын
There was no community called Tamil brahmin. There were no castes in ancient Tamilnadu. The word brahmin cannot be found in ancient Tamil works.
@chandrasekaran56802 жыл бұрын
இதே நாட்டில் திராவிடம்.. அல்லது கருப்பு கொடி இருந்திருந்தால்... 2 நாள் TV விவாதம் நடந்து இருக்கும்...
in south india also culture and languages diverged when Vindhya mountain grew too tall (perhaps due to geological uphival) to cross for people to travel and connect. This is recorded in agastya history shiva stories and time of the events preserved in astronomy (agastya star). At that time prakrutam (a colloquial elided version of sanskrit) was widely spoken among uneducated. With drastic reduction in gurukulams and movement of teachers, in south prakritam took over widely and Tamil(Dramila) is the still elided version of prakrutam. So many etimologists have traced more than 80% of tamil words to prakrutam and many directly to sanskrit. All these publishings were deliberately hidden from public due to vested interests. Christians are unable to stop the spread of knowledge about hinduism. So they at least want to kill sanskrit in its homeland because they have stolen all sanksrit knowledge and all set to control the world through that knowledge and at bthe same time they have started sanskrit university jyotisha university ayurveda university etc, watered down to hide the religious parts which are all powerful. In future if indian wants to get indian knowledge or even a small taste of it, he has to pay high fees to american universities or european universities. Very sad and foolish indians are still falling for this tamil culture separate from sanskrit and losing sanskrit, which is going to rule the world once again soon, but controlled by greedy white masters. It is for hindus to free sanskrit and saraswathi matha from evil hands and restore it in bharat with bhakthi. It contains the unique knowledge acquired expanded over 10s of 1000s of years by hardworking rishies, preserved in the only unchanging perfect language of the world. When will india wake up from the clutches of Hindi in north(that killed all regional north indian languages, and tamil in south that drives out all other languages due to political fanatism. So many north indian languages had literature also- there is no avadh mythili bhojpuri marvari dogri kashmiri languages etc- because british could not control education system with christian mcccaulay education if so many languages existed) Both Hindi and urdu were created by british with the help of a parsi linguist, to kill native languages and have two languages for muslim and hindu and keep them divided under control in army
@நந்தா_கணக்கன்பட்டி_சாமி_பக்தன்2 жыл бұрын
🤣😂🤣🤣🤣😂🤣😂🤣
@rajendranmuthiah91582 жыл бұрын
Tamil was the only ancient language of India.Later prakrit developed out of Tamil. After 3rd CE AD Sanskrit was constructed from the grammar and vocabulary of Tamil and other languages spoken in north India. Aryans came to India after second century AD from Germany , through Russia ,Iran, Afghanistan. They were one of the groups of Teutonic tribes of North Eastern part of Germany. Read European History to know more.
@sanjosh802 жыл бұрын
Inda muttalgal purindu kolla maattargal
@rajendranmuthiah91582 жыл бұрын
80% Sanskrit words have their origins in Tamil. Prakrit is a later language to Tamil after Tamils moved to South India from North India. Throw away your false, biased stories and myth into Arabian Sea.
@radhanaarayanan97182 жыл бұрын
Channel Sold out to DMK long back
@rajagopalmfrk80392 жыл бұрын
கேக்கிறவன் கேணையாக இருந்தால் எருமை மாடு விமானங்கள் ஓட்டுமாம்