நீங்க நினச்சு கூட பாக்க முடியாத ரகசியங்கள் எல்லாமே இந்த தூணுக்குள்ள இருக்கு..! |பிரவீன் மோகன்

  Рет қаралды 509,665

Praveen Mohan Tamil

Praveen Mohan Tamil

Күн бұрын

ENGLISH CHANNEL ➤ / phenomenalplacetravel
Facebook.............. / praveenmohantamil
Instagram................ / praveenmohantamil
Twitter...................... / p_m_tamil
Email id - praveenmohantamil@gmail.com
என்ன ஆதரிக்கணும்ன்னு நினைக்கிறவங்களுக்காக இந்த விவரம் - / praveenmohan
00:00 - மர்மமான நிகழ்வு
01:08 - Anti-Gravity Pillar
04:19 - மோகினியின் ரகசியம்
06:46 - புவிஈர்ப்பை பற்றிய பழங்காலத்து டெக்னாலஜி
09:22 - குருத்வ மோகினி
11:52 - ஈர்ப்பு விசை
14:28 - மனுஷன மிஞ்சுன ஒரு சக்தி
15:33 - தூணின் நோக்கம்
17:28 - சுழலும் பாகங்கள்
18:29 - நிலநடுக்கத்தை தெரியப்படுத்தும் பழங்காலத்து டெக்னாலஜி?
20:26 - பிரவீன் மோஹா...
Hey guys, மூணு மாசத்துக்கு முன்னால செப்டம்பர் பதினேழாம் தேதி, பெலூர்ல இருக்குற இந்த பழமையான சென்னகேசவா கோவில்ல விசித்திரமான ஒரு விஷயம் நடந்துச்சு. மத்தியானத்துக்கு மேல கிட்டத்தட்ட ஒரு அஞ்சரை மணி வாக்குல, இந்த தூணுக்கு மேல இருந்து ஒரு சின்ன பந்து மாதிரி ஒரு கல்லு கீழ விழுந்திச்சு. ஒன்னு ரெண்டு பேரு தான் இத கவனிச்சாங்க. நிறைய பேருக்கு இப்படி ஒரு விஷயம் நடந்ததே தெரியாது.
அந்த particular நாள்- லயும் நேரத்துலயும் அப்படி என்ன special? அந்த நேரத்துல ஏதோ magic நடந்த மாதிரி ஒரு பழங்கால தூண்ல இருந்து ஒரு கல்லு எதுக்காக கீழ விழனும்? அது நடந்த கொஞ்ச நேரத்துலயே இங்க நிலநடுக்கம் வந்திருக்குனு தெளிவா சொல்லிட்டாங்க. அது ரிக்டர் scale-ல 2.3 ரிக்டர் அளவுக்கு பதிவான ஒரு லேசான நிலநடுக்கம் தான். ஆனா எங்கயுமே இந்த மாறி விசித்திரமா தூண் இப்படி ஒரு magic கல்ல கீழ போடாது. அதுக்கு பதிலா நிலநடுக்கம் வர்றப்ப தூண்ணே மொத்தமா கீழ விழுந்திடும். ஆனா இங்க நின்னுட்டு இருக்கற இந்த தூண் விழல. ஏன்னா அதான் அடியில இவ்ளோ strong-ஆன base-ல புதைஞ்சிருக்குதுல?
ஆனா நாம பக்கத்துல போய் பாத்த அப்புறம் தான் நமக்கு பெரிய shock-யே இருக்கு. ஏனா இந்த தூண் base-ல புதைஞ்சு போகல. அவ்ளோ ஏன் அது base-ல ஒட்ட கூட இல்ல பாருங்க. தூணுக்கு அடியிலயும் சரி, மேலயும் சரி எந்த ஒரு பிடிப்பும் இல்லாம இந்த தூண் இங்க நிக்குது. ஆகமொத்தம் எந்த ஒரு support-ம் இல்ல, எந்த ஒரு binding material-ம் இல்ல, foundation இல்ல, இவ்வளவு ஏன் தூண தரையோட சேத்து ஒட்டுறதுக்கு mortar இல்லனா சிமெண்ட் கூட இங்க போடல.
இதுக்கு வாய்ப்பே இல்ல, இப்போ உதாரணத்துக்கு ஒரு நீளமான cylindrical pencil-அ table-ல நிக்க வச்சு பாருங்க. அத நிக்க வைக்கறது ரொம்பவே கஷ்டம். ஆனா எப்படியோ நிக்க வச்ச அப்பறம் fan-அ on பண்ணி எப்படி இந்த கோவில்ல காத்து அடிக்குதோ அதே மாதிரி அதுலயும் காத்து படுற மாதிரி வச்சு பாருங்க. அப்படியே அந்த table-லயும் கொஞ்சம் ஆட்டி விட்டு நிலநடுக்கம் வந்த மாதிரி பண்ணி பாருங்க. அப்பவும் அந்த pencil அப்படியே தான் நின்னுட்டு இருக்குமா???
இதுல இன்னும் மோசமான விஷயம் என்னன்னா, இந்த தூணோட எல்லா corners-உமே தரையோட ஒட்டல, அது வெறும் மூணு கால்ல தான் நிக்குது. ஒரு corner சுத்தமா தரைல படவே இல்ல. இந்த gap வழியா ஒரு மெல்லிசான paper-அயோ இல்ல துணியயோ விட்டு அது தரைலபடல-ங்கறத prove பண்ண முடியும்னு அதிகாரிங்க சொல்றாங்க. இத ரொம்ப நாளைக்கு முன்னாடி வரைக்கும் பண்ணிட்டு இருந்துருக்காங்க. ஆனா இப்போ இந்த தூண் பக்கம் போகுறதுக்கே யாருக்கும் அனுமதி கிடையாது. ஆனா நான் உங்களுக்கு zoom பண்ணி காட்டுறேன், அப்போ தான் அது தரைல ஒட்டாம இருக்குறத உங்களால நல்லா பாக்க முடியும்.
இந்த தூண் ரொம்ப பெருசா இருக்கு. இத ஒரே கல்லால செஞ்ச தூணு-னு Archaeologists சொல்றாங்க. இது ஒரு பெரிய granite கல்லால ஆன தூண். சுமார் நாப்பத்தி ரெண்டு(42) அடி உயரத்துலயும், கிட்டத்தட்ட மூன்றை (3½) அடி அகலத்துலயும், நாப்பத்தி அஞ்சு (45) டன் weight- ஓடவும் இந்த தூண் இருக்கு. அதுமட்டுமில்லாம இது இப்போ கட்டுன structure இல்லனும், பழமையானதுனும் archaeologists confirm பண்ணிருக்காங்க. இத எப்படி கட்டுனாங்க? எப்படி எந்த ஒரு support-ம் இல்லாம இது நிக்குது? ரொம்ப முக்கியமா எப்படி பல நூறு வருஷங்களுக்கு அப்பறமும் கூட இது அப்படியே நின்னுட்டு இருக்குது?
இப்படி எந்த ஒரு support-ம் இல்லாம நிக்கனும்னா புவியீர்ப்பு மையம்னு சொல்ற centre of gravity-அ துல்லியமா கணிக்குற அளவுக்கு திறமையான builders இருந்திருக்கனும். centre of gravity-அ பத்தின scientific knowledge இல்லாம அவங்களால இப்படி ஒரு அதிசயத்த உருவாக்கிருக்கவே முடியாது. ஆனா பழங்கால ஸ்தபதிங்க புவுயீர்ப்ப(gravity-அ) பத்தி புரிஞ்சுக்கிட்டாங்க-ங்கறத proof பண்ற மாதிரி இந்த கோவில்ல ஏதாச்சும் ஆதாரம் இருக்கா? இந்த கோவில பத்தி ரொம்ப விசித்திரமான, அது மட்டுமில்லாம இரகசியமான விஷயம் ஒன்னு இருக்கு. ஆயிரத்தி தொளாயிரத்தி இருபத்தி ஆறாவது வருஷத்துல (1926), காந்தி, நேருனு நம்ம நாட்டு தலைவர்கள்- லாம் இந்த கோவிலுக்கு வந்தாங்க. பாக்கிஸ்தானோட first பிரதமரான முகமது அலி ஜின்னாவும் அவங்களோட இந்த கோவிலுக்கு வந்தாரு. சிலை வழி வழிப்பாட்டுல நம்பிக்கை இல்லாத ஒரு muslim எதுக்காக இந்த கோவிலுக்கு வரனும்? அவரு சாமி கும்பிட வரல, இந்த சிற்பங்களோட கலந்து(சேந்து) இருக்கற அறிவியல் சம்பந்தப்பட்ட விஷயங்கள பாக்குறதுல்ல அவருக்கு interest ஜாஸ்தி. அதுக்காக தான் அவரு இங்க வந்துருக்காரு.
இந்த தலைவர்களுக்கு ஒரு வித்தியாசமான demo காட்டுறதுக்காக மோகினினு சொல்ற இந்த particular சிலைய மட்டும் மேல இருந்து கீழ கொண்டு வந்திருக்காங்க. அவங்களோட position-யே வித்தியாசமா இருக்குறத நம்மளால பாக்க முடியுது. இத பாக்குறதுக்கு கண்ணுக்கு தெரியாத கம்பில கட்டியிருக்குற பொம்மலாட்ட பொம்மை மாதிரியே இருக்குல்ல? அவங்களோட ரெண்டு கையுமே இத நமக்கு தெளிவா சொல்லுது. ஆனா என்ன, கம்பி தான் இல்ல.
#பிரவீன்மோகன் #நம்_உண்மை_வரலாறு #praveenmohantamil

Пікірлер: 702
@PraveenMohanTamil
@PraveenMohanTamil 2 жыл бұрын
உங்களுக்கு இந்த வீடியோ பிடிச்சிருந்தா நீங்க இதையும் பாக்கலாம் 1.பூமிக்கு அடியில் காத்திருக்கும் ரகசிய அறை?- kzbin.info/www/bejne/fKCTn4JpmseZsNU 2.துருப்பிடிக்காத இரும்புத் தூண் கண்டுபிடிப்பு!- kzbin.info/www/bejne/rIqYm5yNn8itd6s 3.குதுப்மினார் ஒரு பெருமாள் கோவில் தான்!- kzbin.info/www/bejne/qIPamGWrrs2JrtE
@sasidharankrish5248
@sasidharankrish5248 2 жыл бұрын
Temple and place
@senthilesenthile7462
@senthilesenthile7462 2 жыл бұрын
RAMADHASS
@rameshchetty956
@rameshchetty956 2 жыл бұрын
s
@kalaiselvi-zy9ui
@kalaiselvi-zy9ui 2 жыл бұрын
Super
@mohank3272
@mohank3272 2 жыл бұрын
Q
@திருச்சிற்றம்பலம்-சிவ
@திருச்சிற்றம்பலம்-சிவ 2 жыл бұрын
ப்ரவீன்ஜி! நீங்கள் இந்து மதத்திற்கு தேடினாலும் காணக்கிடைக்காத அரியதொரு பொக்கிஷம்! வாராது வந்த மாமணி! .இதில் ஐயமேதும் இல்லை! .🌹
@PraveenMohanTamil
@PraveenMohanTamil 2 жыл бұрын
மிக்க நன்றி..!
@திருச்சிற்றம்பலம்-சிவ
@திருச்சிற்றம்பலம்-சிவ 2 жыл бұрын
@@Dhurai_Raasalingam : மரியாதை நிமித்தம் குறிக்கும் வார்த்தை! தென் மாவட்டத்தில் அண்ணாச்சி என்பார்கள்! அதுவே வடஇந்தியா என்றால் ஜி என்பார்கள்!
@mangalakumar3127
@mangalakumar3127 2 жыл бұрын
Exactly
@LokeshKumar-tv9lm
@LokeshKumar-tv9lm 2 жыл бұрын
@@Dhurai_Raasalingam so what, Read first Thiru Kural, other languages in that, Don't think you are brilliant
@Manikandan-ju4hl
@Manikandan-ju4hl Жыл бұрын
@@LokeshKumar-tv9lm bro leave it let's unite in sharing this page as much we can
@sekarshanthi5711
@sekarshanthi5711 2 жыл бұрын
அருமையான விளக்கம்! உங்களால்/உங்களுடைய தனித்திறனால் ஒவ்வொரு 'முடிச்சு' பக்கமும் சென்று ஆராய்கிறீர்கள். ஆனால் நம்மால் இதுதான் தீர்வு என்ற முடிவுக்கு வர இயலவில்லை. உங்களுடைய திறமைகளை மேலும் சில இளைஞர்களுக்கு பழக்கிவிட்டு செல்லுங்கள்; அவர்களால் இன்னும் மெருகூட்ட முடியும். உங்களுடைய உழைப்பிற்கும் ஆர்வத்திற்கும் ஈடு இணை கிடையாது. நன்றி நண்பரே! 🙏
@PraveenMohanTamil
@PraveenMohanTamil 2 жыл бұрын
உங்க ஆதரவுக்கு நன்றிகள் சகோ 😊🙏
@originality3936
@originality3936 2 жыл бұрын
இப்பவும் அதுதான் பிரவின்மோகன் செய்கின்றார். பலவற்றை வேறநல்ல வழியில் பார்க , சிந்திக்க செய்கிறார். அடுத்த நகர்வு பாரத மண்ணின் மேன்மையான அறிவியலை உணரந்து, இதை சரியாக கற்றுகொள்ளும் மாணாக்கர்களை பொருத்தது.
@mangalakumar3127
@mangalakumar3127 2 жыл бұрын
Defenetly
@mounish9302
@mounish9302 2 жыл бұрын
Praveen நம் Indian Government உங்களுக்கு சிறந்த Recognization கொடுக்ககவேண்டும் உங்கள் பணி இன்னும் சிறக்க வேண்டுகிறேன்
@PraveenMohanTamil
@PraveenMohanTamil 2 жыл бұрын
உங்க அன்புக்கு கோடி நன்றிகள் 🙏
@mangalakumar3127
@mangalakumar3127 2 жыл бұрын
Exactly defenetly
@thanikachalama4039
@thanikachalama4039 2 жыл бұрын
yes I am also of the same opinion, pm Modi suggested that people are eligible to suggest names for Padma awards, I wanted to suggest sri praveen mohan for some Padma award. but unable to do that. the reason is my old age. hereby i caution viewers not to give consideration to " seemingly" quality persons . think whether the person belongs to செயற்கரியச் செய்வர் பெரியர் " category. thanks
@klmkt4339
@klmkt4339 2 жыл бұрын
No. He is misleading people and make people to believe miracles and alliens. There is no miracle on earth. Everything obeys laws of physics
@ozee143
@ozee143 Жыл бұрын
Andha video la lipsink parunga....avar tamil pesavey ila idhu copy video's
@yazhiskitchen7676
@yazhiskitchen7676 2 жыл бұрын
ஒரு தூணிலோ அல்லது சிற்பத்திலோ எத்தனை அறிவியலை நம் முன்னோர்கள் புகுத்தி இருக்கிறார்கள். உண்மையிலேயே ஆச்சரியம் தான். சபாஷ் மோகன். அருமை.
@PraveenMohanTamil
@PraveenMohanTamil 2 жыл бұрын
உங்கள் ஆதரவுக்கு நன்றி🙏..!
@tamilnadu916
@tamilnadu916 2 жыл бұрын
நம் முன்னோர்களின் அறிவியல் அறிவிற்கு எல்லையே இல்லை.
@PraveenMohanTamil
@PraveenMohanTamil 2 жыл бұрын
கண்டிப்பாக, உங்க ஆதரவுக்கு நன்றிகள் சகோ
@PRAVEENKUMAR-kb4zd
@PRAVEENKUMAR-kb4zd 2 жыл бұрын
நீயூட்டன் இல்லை அவர் தாத்தாவோட, தாத்தாவோட பிறப்புக்கு முன்னாலையே புவியீர்ப்பு விசையை தமிழன் கண்டுபிடித்து விட்டான்.. புவியீர்ப்பு விசை மட்டும் இல்லை எல்லா அறிவியலுக்கும் தமிழனே முன்னோடி.. ஆனால் இவனுங்க என்னன்னா அறிவியல் பூர்வமாக நிருபித்தால் மட்டுமே உண்மை என ஏற்றுகொள்ளப்படும் என்ற ஒற்றை வார்த்தையில் அடுத்தவன் அறிவை அறிவியல் என்ற பெயரில் திருடி வெள்ளையன் தான் சாதித்தாக தம்பட்டம் அடித்து கொண்டு எல்லா வரலாறையும் மாற்றி சொல்லியுள்ளான் வெள்ளைக்காரன்.. வாஸ்கோடகாமா இந்தியாவை கண்டுபிடித்தாராம்.. டேய் கொய்யா நீ பிறப்பதற்க்கு முன்பே தமிழன் எகிப்து முதல் கிரேக்கம் வரை கடல் வணிகம் செய்தவர்கள்டா..
@vijigopalan9443
@vijigopalan9443 2 жыл бұрын
👏👏👏👏
@jayakumark4385
@jayakumark4385 2 жыл бұрын
நண்பரே நாம் உண்மையை கூட அடக்கமாக கூறுகிறோம் அடுத்தவர் படைப்பை மானங்கெட்ட மாற்றான் தன் படைப்பாக உரிமை பெருகிறான் ஜாதி மத மற்றும் அரசியல் தகுதி என்னும் முட்டுக்கட்டை நம்மை இருளில் ஆழ்த்துகிறது உண்டான ஜாதி மதம் உயர்ந்தவன் தாழ்ந்தவன் பேதங்கள் தீயிட்டு அழிக்க வேண்டும் ஒன்றே குலம் ஒருவனே தேவன் வாழ்க பாரத திருநாடு
@vasanthir9553
@vasanthir9553 2 жыл бұрын
👍🏻😎
@kumarparthipankumarparthip8997
@kumarparthipankumarparthip8997 2 жыл бұрын
Arumai bro😁
@akashmu215
@akashmu215 2 жыл бұрын
Indha kovil karnataka la iruku, hoysala king katnadhu
@buvaneswaris7363
@buvaneswaris7363 2 жыл бұрын
புவியீர்ப்பு பற்றிய இந்த காணொளி பிரமாதமாக உள்ளது. முன்னோர்கள் நமக்காக விட்டு சென்றதை நீங்கள் உங்கள் பாணியில் ஆராய்ந்து சொல்வதை மறுக்க இங்கு யாராலும் முடியாது. நிலநடுக்கம் ஏற்படும் போது எச்சரிக்கை செய்யும் அந்த தூண் முன்னோர்களின் அறிவியல் அறிவிற்கு மற்றுமோர் சாட்சி யாக உள்ளது. நன்றி சார்🙏
@PraveenMohanTamil
@PraveenMohanTamil 2 жыл бұрын
உங்கள் ஆதரவுக்கு நன்றி🙏..!
@santainigoindavellu2311
@santainigoindavellu2311 2 жыл бұрын
ஒவ்வொரு பதிவிலும் ஆச்சரியமான தகவல்கள், அற்புதமான , சுவாரசியமான விளக்கங்கள்...தொடரட்டும் நண்பரே
@PraveenMohanTamil
@PraveenMohanTamil 2 жыл бұрын
நன்றிகள் பல😇..!
@chandranmurugan7451
@chandranmurugan7451 2 жыл бұрын
பழங்காலத்து வாழ்க்கை முறையின் மகத்துவத்தை, நம் கோவில்களின் மூலமாகவே அறிந்து கொள்ள முடிகிறது, அப்படியிருந்தும் பல பலக்கோவில்கள் பராமரிப்பின்றியும், சில கோவில்கள் இடிக்கப்பட்டு வருவதும் வேதனைக்குரிய நிகழ்வாகும், அது தடுக்கப் பட வேண்டும் என்றால்உங்களைப் போன்ற சிலர் பேரால் மட்டுமே விழிப்புணர்வு ஏற்படுத்தி மீட்டு கொண்டு வர முடியும்.
@kannanm7828
@kannanm7828 2 жыл бұрын
பிரம்மிப்பூட்டும் இந்த காணொளி உங்கள் விளக்கம் அழகான மற்றும் பயனுள்ள வார்த்தை கள் மூலம் அனைத்தும் கேட்கும் போது ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் மற்றும் அறிவியல் முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் உள்ளன என்று தெரிகிறது. உங்கள் உழைப்பு என்பது குறிப்பிடத்தக்கது.நீங்கள் எங்கள் சொத்து.உங்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் மற்றும் உங்கள் குழுவுக்கும்.
@PraveenMohanTamil
@PraveenMohanTamil 2 жыл бұрын
நன்றிகள் பல😇..!
@seethalakshmi4147
@seethalakshmi4147 2 жыл бұрын
ரொம்ப ரொம்ப ஆச்சரியப்படுத்தும் தூண். உங்கள் எளிய தெளிவான விளக்கம் அருமை.🙏🙏🙏🙏🙏👌👌
@PraveenMohanTamil
@PraveenMohanTamil 2 жыл бұрын
நன்றிகள் பல😇..!
@user-pz2ih9gg3j
@user-pz2ih9gg3j 2 жыл бұрын
நான்: கடவுளிடம் வேண்டுகிறேன்...... எனக்கு நல்ல அறிவு கொடு என்று.....அதற்கு அவர் சொன்னது கடவுள் : பிரவீன் மோகன் என்று மனித உருவில் வாழ்ந்து வருகிறேன்... அந்த மனிதனிடம் கற்று உன் அறிவு வளர்த்து கொள்.........🙏🙏🙏🙏🙏🙏
@PraveenMohanTamil
@PraveenMohanTamil 2 жыл бұрын
😳😳😳🙏🙏🙏
@originality3936
@originality3936 2 жыл бұрын
ஹா..ஹா..சரியாக சொன்னீர்கள். எத்தனைபேரால் இப்படியான சிற்பத்திலும் நல்லதை தோண்டி எடுத்து புவியீர்ப்பு சக்தியின் விதிகளை பேச முடியும்? உண்மையிலேயே அதற்கு மிக நல்லபுத்தி வேண்டும்...வேண்டும்..
@shobihari5075
@shobihari5075 2 жыл бұрын
200true
@sekarshanmugam2104
@sekarshanmugam2104 2 жыл бұрын
இவருக்கு அக்கால பிறவி தொடர்பு இருந்திருக்கும் ,இல்லையென்றால் இந்த அறிவியலை இவ்வளவு தெளிவாக கூறமுடியாது
@mangalakumar3127
@mangalakumar3127 2 жыл бұрын
Exactly
@chandram9299
@chandram9299 Жыл бұрын
எனக்கு மிக ஆச்சர்யமான விசயம் எப்படி அந்தகால ஓலை சுவடியில் எழுதியுள்ள எழுத்துக்களை படித்து சொல்கிறீர் உங்களுக்கு ஓலை சுவடியில் உள்ள எழுத்துக்கள் புரியுதா அருமையான பதிவு சூப்பர் பிரவீன் மோகன் தம்பி நன்றி வணக்கம்
@PraveenMohanTamil
@PraveenMohanTamil Жыл бұрын
மிக்க நன்றி சகோ, உங்க நண்பர்களுக்கும் இந்த வீடியோவ ஷேர் பண்ணுங்க 😇🙏
@bhuvanahari5332
@bhuvanahari5332 2 жыл бұрын
Good morning sir. ஆச்சிரியமான தூண் 🙏. உங்கள் videos மூலம் நான் அந்த இடங்களுக்கே சென்று வருகிறேன். நன்றி 💐
@PraveenMohanTamil
@PraveenMohanTamil 2 жыл бұрын
Happy Morning, உங்க ஆதரவுக்கு நன்றிகள் சகோ😊🙏
@samribinsuddik1534
@samribinsuddik1534 2 жыл бұрын
@@PraveenMohanTamil \
@samribinsuddik1534
@samribinsuddik1534 2 жыл бұрын
@@PraveenMohanTamil \
@mageshwaril7287
@mageshwaril7287 2 жыл бұрын
வணக்கம், இப்படியான பதிவுகளை தங்கள் காணொளியிலேதான் காணமுடுகிறது.மிகவும் அருமை.🙏
@PraveenMohanTamil
@PraveenMohanTamil 2 жыл бұрын
நன்றிகள் பல😇..!
@gnanamoorthysp1515
@gnanamoorthysp1515 2 жыл бұрын
இவ்வளவு அற்புதமான வேலை செய்த விஸ்வகர்மாக்களை தற்போது யாரும் கன்டுகொள்வது இல்லை அரசாங்கமும் ஒரு முக்கியமான இடத்தை தரவில்லை
@Vysvas
@Vysvas 2 жыл бұрын
இறையருள் இருந்தால் மட்டுமே இது போன்ற அரிய தகவல்களை தேடி அறிய முடியும். வாழ்க வளமுடன் சகோதர்ரே.
@PraveenMohanTamil
@PraveenMohanTamil 2 жыл бұрын
நன்றிகள் பல😇..!
@geethakarthikeyan420
@geethakarthikeyan420 2 жыл бұрын
Excellent explanation 💐💐👏👏 கண்டிப்பா இந்த மாதிரி யோசிக்க உங்களால் மட்டுமே முடியும்.... 👏👍
@PraveenMohanTamil
@PraveenMohanTamil 2 жыл бұрын
நன்றிகள் பல😇..!
@rajeswarielumalai4407
@rajeswarielumalai4407 2 жыл бұрын
அண்ணா உங்கள் பதிவுகளை tv ல் connect செய்து குடும்பத்துடன் பார்க்கிறோம்..... கென்யாவிலிருந்து......
@PraveenMohanTamil
@PraveenMohanTamil 2 жыл бұрын
Wow! கேக்கறப்பவே ரொம்ப சந்தோசமா இருக்கு, நன்றிகள் பல🙏😊
@rajeswarielumalai4407
@rajeswarielumalai4407 2 жыл бұрын
நன்றி அண்ணா....🙏🙏
@agriseeni7407
@agriseeni7407 2 жыл бұрын
Vaalthukkal sister
@vijigopalan9443
@vijigopalan9443 2 жыл бұрын
👏👏👏👏👌
@mangalakumar3127
@mangalakumar3127 2 жыл бұрын
Great
@sekarng3988
@sekarng3988 2 жыл бұрын
உங்கள் பழங்கோயில் விஞ்ஞான ஒப்பீடுடன் தாங்கள் விளக்கம் தருவதை தொடர்ந்து பார்த்து வருகிறேன். நன்றியுடன் சித்ரதுர்கா சேகர். 🙏🙏
@user-vx6dx9tg4r
@user-vx6dx9tg4r 2 жыл бұрын
கடவுள் உங்களுக்கு என்றும் உறுதுணையாய் இருக்கப் பிரார்த்திக்கிறேன்......
@mangalakumar3127
@mangalakumar3127 2 жыл бұрын
நிச்சயமாக இறைவன் அருள் உண்டு ஆசீர்வாதம்
@JayachitraNallusamy
@JayachitraNallusamy 2 жыл бұрын
நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி என்று எத்தனை தடவை சொன்னாலும் பத்தாது உங்கள் படைப்பிற்கும் உங்கள் காணொளி உங்களுடைய அறிவார்ந்த அறிவியல் சார்ந்த ஆதாரப்பூர்வமான விளக்கங்களுக்கு....
@PraveenMohanTamil
@PraveenMohanTamil 2 жыл бұрын
மிக்க நன்றி..!
@JayachitraNallusamy
@JayachitraNallusamy 2 жыл бұрын
இந்த உலகில் எந்த ஒரு விஷயத்திற்கும் எதிர்மறை விஷயம் இருப்பது உண்மை இருளும் ஒளியும் போல ஒவ்வொரு விஷயத்திற்கும் எதிர்மறை விஷயங்கள் உண்டு என்பது நிதர்சனம் அதைப்போலவே புவியீர்ப்பு திசைக்கு நிச்சயம் புவி விலக்கு திசை கண்டிப்பாக இருந்திருக்க வேண்டும் அந்த புவி விலக்கு திசை பயன்படுத்தியே அந்தக் காலத்தில் பல்வேறு அசாதாரண விஷயங்களை சாதித்து இருப்பார்கள் என்று நினைக்கிறேன் கண்டிப்பாக புவியீர்ப்பு விசை இருப்பதுபோல புவி விளக்கு திசை நிச்சயம் இருந்திருக்க வேண்டும் அது நம் முன்னோர்கள் அறிந்திருக்க வேண்டும்
@manimekalai8803
@manimekalai8803 2 жыл бұрын
Yes
@kartikesu1246
@kartikesu1246 2 жыл бұрын
Manitharul maruppiravi chitthar neengal
@neidhal4325
@neidhal4325 2 жыл бұрын
அருமையான பதிவு. தங்களின் உழைப்பிற்கும் முயற்சிக்கும் பாராட்டுகள். தொடரட்டும் உங்கள் பணி. வாழ்த்துகள் சகோ 🎊
@liyakathali3054
@liyakathali3054 2 жыл бұрын
👍
@PraveenMohanTamil
@PraveenMohanTamil 2 жыл бұрын
நன்றிகள் பல😇..!
@jaihind2825
@jaihind2825 2 жыл бұрын
💪🛕🚩🪔🙏🛕🚩🪔💪 இந்தியர்களின் அறிவு மிகவும் பிரமிப்பான விஷயங்கள் வாழ்க இந்தியா வாழ்க இந்துமதம் நான் இந்தியாவில் பிறந்ததுக்கு இந்துமத குடும்பத்தில் பிறந்தது க்கும் பெருமை அடைகிறேன் ஜெய்ஹிந்த் வந்தே மாதரம் 🚩🛕🙏
@mangalakumar3127
@mangalakumar3127 2 жыл бұрын
ஜய் ஹிந்த் ஜய் ஸ்ரீராம் உரக்கக்கூறவும்
@renuka.srenuka4801
@renuka.srenuka4801 2 жыл бұрын
அற்புதம். வார்த்தை தெரியவில்லை
@sivarajnatarajan7128
@sivarajnatarajan7128 2 жыл бұрын
அருமை அற்புதம் வேறு என்ன செல்ல எவ்வளவு அறிவு திறன் நமது முன்னோர்களுக்கு
@shajisskrishna177
@shajisskrishna177 2 жыл бұрын
ரொம்ப ரொம்ப சிறப்பான தகவலும் விளக்கமும். நன்றி நண்பரே உங்களியதவிற இதுபோல சிந்திக்க யாராலும் முடியாது என்று தோன்றுகிறது. உங்கள் பணி சிறக்கட்டும் வாழ்த்துகள் .
@PraveenMohanTamil
@PraveenMohanTamil 2 жыл бұрын
மிக்க நன்றி சகோ 🙏
@empire2297
@empire2297 2 жыл бұрын
இத விட தெளிவா யாராலயும் சொல்ல முடியாது I love you தலைவா
@PraveenMohanTamil
@PraveenMohanTamil 2 жыл бұрын
உங்க ஆதரவுக்கு நன்றிகள் சகோ
@SaravanaKumar-xc5fz
@SaravanaKumar-xc5fz 2 жыл бұрын
இவை அனைத்தும் நமக்கு ஏதோ மறைமுக செய்தியை கூறுகின்றன ..நிச்சயம் விடை கிடைக்கும் .நாங்களும் உங்களுடன் பயணிப்போம்..
@sivalingam6729
@sivalingam6729 2 жыл бұрын
தோழரே! உங்களுக்கு, குழுவினருக்கும், குடும்பத்தினருக்கும் என் முதற்கண் வணக்கம் வாழ்த்துக்கள் . வாழ்க வளர்க.
@PraveenMohanTamil
@PraveenMohanTamil 2 жыл бұрын
நன்றிகள் பல 😊😊🙏🙏🙏
@radhakrishnanramasamy3694
@radhakrishnanramasamy3694 2 жыл бұрын
மூட நம்பிக்கையை அகற்றி அறிவியலை அற்புதமாக விளக்கியமைக்கு நன்றி தம்பி.
@PraveenMohanTamil
@PraveenMohanTamil 2 жыл бұрын
மிக்க நன்றி சகோ 🙏😊
@prasathlingan6504
@prasathlingan6504 Жыл бұрын
அருமையான தரவுகளும் அழகான விளக்கங்களும். மகிழ்ச்சி 👏👏
@user-gy7rl8hx8i
@user-gy7rl8hx8i 2 жыл бұрын
உங்களுடைய இந்த ஞானம் உங்களுடையே வைத்து கொள்ளாமல் ஆர்வம் உள்ள இளைஞர்களுக்கு சொல்லிக் கொடுக்களாமே. மிகவும் நன்றி எனக்கு சொல்லித் தர முடியுமா. எனக்கு 46 வயது ஆகிறது.
@SeethaSeetha-ub4sz
@SeethaSeetha-ub4sz 2 жыл бұрын
அருமையான தகவல்... மிக தெளிவாக விளக்கினீர்கள் அண்ணா 👏👏👏👏
@PraveenMohanTamil
@PraveenMohanTamil 2 жыл бұрын
மிக்க நன்றிகள் 🙏
@ArjunArjun-rg2li
@ArjunArjun-rg2li 2 жыл бұрын
பிரவீன் நீங்க ஒரு மேதை இன்னும் சிலரை உருவாக்குங்கள் வாழ்க வளமுடன்
@PraveenMohanTamil
@PraveenMohanTamil 2 жыл бұрын
🙏🙏🙏
@sankarsp9832
@sankarsp9832 2 жыл бұрын
என்னை பொறுத்த மட்டில் நீங்கள் சொல்லும் ஒவ்வொரு விளக்கமும் ஒரு நாள் அங்கீகரிக்கப்பட்டு பின்னர் வரும் சந்ததிகளுக்கு பயனுள்ள தகவலாக நிச்சயம் அமையும் என்பது என்னுடைய கருத்து. இதையெல்லாம் ஒரு நாள் நடக்கும். நன்றி, உங்களை ஒரு நாள் நேரில் சந்திக்க வாய்ப்பு கிடைத்தால் மிகவும் சந்தோஷப்படுவேன்.
@kolamsrichitrasrichitra7677
@kolamsrichitrasrichitra7677 2 жыл бұрын
Wow....preen sir...you are teaching many stories about this pillar..and Gravity...important...so many things we are learning from you...sir....thanks for sharing everything...👍👍🙏🙏🙏keep rocking sir
@PraveenMohanTamil
@PraveenMohanTamil 2 жыл бұрын
Thanks a lot for watching, Share this video with your friends
@sekar3315
@sekar3315 2 жыл бұрын
மிகவும் அற்புதமான அறிவியல் கலைப்பொக்கிஷம் அந்தத் தூண் மேலும்இதுபோன்ற பல வீடியோக்களைதொடர்ந்து பதிவிட்டு கொண்டே இருங்கள் நண்பரேநமது பாரம்பரியம்உலகம் முழுவதும் பரவட்டும்வாழ்த்துக்கள்
@PraveenMohanTamil
@PraveenMohanTamil 2 жыл бұрын
உங்கள் ஆதரவுக்கு நன்றி🙏..!
@rajakumarinavaneethan4935
@rajakumarinavaneethan4935 2 жыл бұрын
Wow 👌 👏 ஆச்சரியமான கர்வமான பதிவு
@PraveenMohanTamil
@PraveenMohanTamil 2 жыл бұрын
நன்றிகள் பல 🙏🙏🙏
@lakshmiguna1873
@lakshmiguna1873 2 жыл бұрын
வணக்கம் மோகன் ஸார் 🙏
@sakunthalas7608
@sakunthalas7608 2 жыл бұрын
சூப்பர் .உங்களுடைய திறமை மற்றும் அறிவின் பெருமையை சொல்லவார்த்தைகளே இல்லை. நீங்கள் நம் மூதாதையர் அறிவுசக்தி பற்றி எடுத்துரைக்க வந்த கடவுளின் தூதர் என நினைக்கிறேன். நன்றி உங்களுக்கு. |
@PraveenMohanTamil
@PraveenMohanTamil 2 жыл бұрын
மிக்க நன்றி..!
@a.r.m..3846
@a.r.m..3846 2 жыл бұрын
அருமையான பதிவு தகவல் வணக்கம் அய்யா வாழ்த்துக்கள் உண்மை தான் நன்றி தொடர்ந்து வாருங்கள் நன்றி வணக்கம் வாழ்த்துக்கள் வளர்ந்து வாருங்கள்
@senthilkumar-ch8fr
@senthilkumar-ch8fr 2 жыл бұрын
நம் மதம் நமக்கு கற்று கொடுத்தது வாழ்வியல் நெறிகள்
@kalamanirasan1334
@kalamanirasan1334 2 жыл бұрын
அருமை யான உங்கள் தகவல் சூப்பர் சூப்பர்
@tamilselvi6251
@tamilselvi6251 2 жыл бұрын
Excellent explanation about gravitation and our ancient technology...keep rocking PM sir..😇
@PraveenMohanTamil
@PraveenMohanTamil 2 жыл бұрын
Thanks a lot, Keep watching
@stylishshiva75
@stylishshiva75 2 жыл бұрын
Ungaloda video kkaaga engi thavikkum,,,,, ungaloda theevira rasigan,,,,,, u r my real hero,,,,,,, u r the all gems nava rathnaas for us😍😘🥰
@PraveenMohanTamil
@PraveenMohanTamil 2 жыл бұрын
Thanks
@manonmaninatarajan246
@manonmaninatarajan246 2 жыл бұрын
உங்களின் பதிவுகள் அனைத்தும் அருமை உலகம் முழுவதும் நமது முன்னோர்களின பொக்கிஷங்களை கொண்டு செல்லுங்கள் நன்றி
@PraveenMohanTamil
@PraveenMohanTamil 2 жыл бұрын
🙏🙏🙏
@krishnamurthysubbaratnam2378
@krishnamurthysubbaratnam2378 2 жыл бұрын
மிகவும் அருமையான அறிவியல் சார்ந்த அற்புதமான படைப்பு. இந்த கோவில் இருக்கும் இடம் எது? அவ்வளவு அறிவுள்ள தமிழர்கள் இக்காலத்தில் காண்பது அரிது. விஞ்ஞான ரீதியான மற்றும் இயந்திர சாதனங்கள் இல்லாமல் அக்காலத்தில் இவ்வளவு துல்லியமாக அளக்கும் கருவிகள் கண்டுபிடிக்கப்பட்டன என்று நினைக்கும் போது மிகவும் முன்யோசனையுடன் காலங்காலமாக இருக்கவேண்டும் என்று எண்ணிக் கண்டுபிடித்துள்ளனர். அருமை அருமை.
@PraveenMohanTamil
@PraveenMohanTamil 2 жыл бұрын
நன்றிகள் பல😇..!
@janagansuntharesan6582
@janagansuntharesan6582 2 жыл бұрын
அருமையான பதிவு.. (12:01) குருத்வா என்றால் புவி ஈர்ப்பு சக்தி என்றீர்கள். இது சிங்கள மொழியிலும் அதே போன்று உள்ளது. "Gகுருத்வாகர்ஷன Bபளய" (ගුරුත්වාකර්ෂණ බලය) ஆகர்ஷன என்றால் ஈர்ப்பு, Bபளய என்றால் சக்தி.
@kumars8607
@kumars8607 2 жыл бұрын
இன்னும் உங்களாள் கற்றூக்கொன்டுதான் இருக்கிறேன்
@rekamohan2646
@rekamohan2646 2 жыл бұрын
Sir...This video is full of amazing and excellent...... சிற்பங்களை பார்க்கும் கோணத்தை மாற்றி அமைத்து பயனடைய வேண்டும் நாம் ....உதவிய உங்களுக்கு நன்றிகள் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻...you are really unique person Sir....
@PraveenMohanTamil
@PraveenMohanTamil 2 жыл бұрын
நன்றிகள் பல😇..!
@dr.laxmisuganthi5792
@dr.laxmisuganthi5792 2 жыл бұрын
ஆச்சரியமும் அதிசயமும் நிறைந்த்தாக உள்ளது தங்கள் விளக்கங்கள் சார்! மிக்க நன்றி.
@PraveenMohanTamil
@PraveenMohanTamil 2 жыл бұрын
மிக்க நன்றி..!
@somasundharamsomu4538
@somasundharamsomu4538 2 жыл бұрын
வியப்பான வீடியோ தலைவரே
@rajdivi1412
@rajdivi1412 2 жыл бұрын
அறிவியல் ஆழத்தை அறிவது அவ்வளவு எளிதான காரியமா சகோ காணொளி வெகு சிறப்பு
@PraveenMohanTamil
@PraveenMohanTamil 2 жыл бұрын
நன்றிகள் பல😇..!
@sekarng3988
@sekarng3988 2 жыл бұрын
உங்கள் மேல் மோக்ஷம் வரும்படி நல்லபடி சொல்கிறீர்கள்
@Mr_kd_creation
@Mr_kd_creation 2 жыл бұрын
Praveen Mohan bro your legend man and history man
@PraveenMohanTamil
@PraveenMohanTamil 2 жыл бұрын
thanks a ton
@karuppnkaruppn7295
@karuppnkaruppn7295 2 жыл бұрын
@@PraveenMohanTamil .
@SaravanaKumar-xc5fz
@SaravanaKumar-xc5fz 2 жыл бұрын
அருமை அண்ணா...தங்களின் சேவையால் நமது பாரம்பரியம் உயிர் பெறுகிறது .. ஈசன் தங்களுடன் எப்போதும் துணை நிற்பார்..
@varadarajans.p.7853
@varadarajans.p.7853 2 жыл бұрын
ஆதி சக்தி என்ற ஒற்றை வார்த்தைக்கான விளக்கமும், அதை வின்ஞானப் பூர்வமாக ஆராதனை செய்த மூதாதையர் பற்றிய ஆய்வு அறிக்கையும் அற்புதம். மாற்றி யோசிப்போர் எல்லாம் மண் வளம் காக்க குறள் கொடுத்து கடமையாற்றுங்கள். நன்றி நமஸ்ஹாரம் 🙏🏻
@MJayanthipkvellu
@MJayanthipkvellu 2 жыл бұрын
Vanakam thambi.. nala irukingala Rombe nala achu unge vedio parthu.. nengal 100 varudam arokiyama irukanum yenna innum makaluku ungel thedal thevai padukirathu.. karanam.. suyanalam ilathe pathuvu.. valge valamuden. Jayanthi malaysia
@PraveenMohanTamil
@PraveenMohanTamil 2 жыл бұрын
நல்லா இருக்கேன், நீங்க நல்லா இருக்கீங்களா சகோ? உங்க ஆதரவுக்கு நன்றிகள் சகோ 🙏
@venisfact4449
@venisfact4449 2 жыл бұрын
Wonderful beautiful reserch in vellorensenna keswarar temple.pillern Reserch Appadey shock ya irukku Kerkka kerkka inimai puthumai message information How many u take risk to reserch Mohini reserch. Sooooo Beautiful wonderful Chinosgraph senna keswararbtemple Stone ball Gravitation force
@saikumarsaikumar7347
@saikumarsaikumar7347 2 жыл бұрын
இனிய பயணங்கள் தொடரட்டும் வாழ்த்துக்கள் 👍👍👍👍
@PraveenMohanTamil
@PraveenMohanTamil 2 жыл бұрын
நன்றிகள் பல😇..!
@badeomprakash6400
@badeomprakash6400 2 жыл бұрын
நாம் அனைவரும் அந்த ராஜா கோயில கட்டுனா இந்த ராஜா கோயில கட்டுனான்னு சொல்றத மாத்திகனும்.ஏன்னா தொழில் நுட்பம் தெரிஞ்ச ராஜாக்கள் யாருமே கிடையாது. இத்தனை தொழில் நுட்பம் அறிவு படிப்பு சிற்பக்கலை மற்றும் கோயில் கட்டிடகலை அறிந்த சிற்ப கட்டிட கலை வல்லுனர்கள் யார் என்பதை ஆராய்ந்து அவர்கள் பெயரை தெரியப்படுத்தி அந்த தொழில்நுட்ப(கடவுளை) வல்லுனர்களை எல்லோருக்கும் உலகமெல்லாம் அறியும்படி செய்ய வேண்டும். இது நம் அனைவருடைய கடமையும் கூட....
@mdz9512
@mdz9512 2 жыл бұрын
உங்களைப் பற்றிய வீடியோ போடுங்கள் உங்களைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் 😁😁😄😄😊
@vijigopalan9443
@vijigopalan9443 2 жыл бұрын
Pl. Pl
@JayachitraNallusamy
@JayachitraNallusamy 2 жыл бұрын
உங்களுடைய ஆங்கிலத்தில் வெளியிடும் காணொளிகளில் நீங்கள் பிஸியாக இருப்பதை நாங்கள் புரிந்து கொள்கிறோம்.... ஆங்கிலத்தில் வெளியிடுவதால் பல மொழிகளைக் கொண்ட இந்தியர்களும் வெளிநாட்டவர்களும் பார்த்து புரிந்து கொள்வார்கள் அது மிகவும் நல்ல விஷயம் தான்... இருப்பினும் எனக்கு தாய்த் தமிழில் பார்க்கவே ஆர்வமாக இருப்பதால் எங்களுக்காக தமிழிலும் வாரம் ஒரு முறையாவது ஒரு காணொளி யாவது வெளியிடவும்... முடிந்தால் ஞாயிறுதோறும் ஒரு தமிழ் காணொளி என்று ஏதாவது ஒரு பிளான் செய்து எங்களுக்காக முயற்சிகள் எடுக்கவும் நன்றி சகோதரரே
@mangalakumar3127
@mangalakumar3127 2 жыл бұрын
ஆமாம் நிச்சயமாக
@SAIUDHIARPUTHANGAL123
@SAIUDHIARPUTHANGAL123 2 жыл бұрын
அருமையான விளக்கம் ஜீ
@PraveenMohanTamil
@PraveenMohanTamil 2 жыл бұрын
நன்றி நண்பரே🙏..!
@shanmugamt2908
@shanmugamt2908 2 жыл бұрын
💯🙏🙏🙏🙏🙏அருமையான விளக்கம்.
@jayamkitchenware6818
@jayamkitchenware6818 2 жыл бұрын
உலக அதிசயங்களில் இதுவும் ஒன்று
@natarajann1837
@natarajann1837 2 жыл бұрын
தம்பி பிரவின்மோகன் உங்கள் பணி சிறப்பானது. வாழ்த்துகள்.👍🙏
@PraveenMohanTamil
@PraveenMohanTamil 2 жыл бұрын
மிக்க நன்றி 😊🙏
@poornimanv7214
@poornimanv7214 2 жыл бұрын
Our ancestors were really genius and you too.... You are discovering all old secrets of them. Our ancient discoveries should not only be there in videos, it should reach the world to show them that we are legends. Thanks Praveen for this video, expecting a lot from you 🙏
@PraveenMohanTamil
@PraveenMohanTamil 2 жыл бұрын
🙏🙏🙏
@manjulakrishnamurthy7656
@manjulakrishnamurthy7656 2 жыл бұрын
Excellent praveen👌👌❤
@somasundharamsomu4538
@somasundharamsomu4538 2 жыл бұрын
அருமையான பதிவு🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@velravirvelravi8976
@velravirvelravi8976 2 жыл бұрын
எங்கள் அன்பு வாத்தியார் பிரவீண் மோகன் வாழ்க 🙏
@PraveenMohanTamil
@PraveenMohanTamil 2 жыл бұрын
நன்றிகள் பல😇..!
@jayakumark4385
@jayakumark4385 2 жыл бұрын
ஒரு அரசாங்கம் ஒரு பல்கலைக்கழகம் ஒரு வானிலை புவியியல் வானசாத்திரம் மற்றும் பல்வேறு பல்கலைக்கழகங்கள் ஆற்றவேண்டிய மாபெரும் அறிவு கண் திறக்கும் சேவை தனிப்பட்ட உங்கள் அய்யா முயற்சி வணங்க தக்கது உங்கள் பெயர் பிற்காலத்தில் நிலைத்துநிற்கும்
@PuthirVanam4U
@PuthirVanam4U 2 жыл бұрын
அருமை சகோ. தமிழிலும் தங்கள் பதிவுகள் வருவது மிகச் சிறப்பு.
@PraveenMohanTamil
@PraveenMohanTamil 2 жыл бұрын
மிக்க நன்றி சகோ 🙏
@vasanthin908
@vasanthin908 2 жыл бұрын
Exllent explaination for centre of gravity our ancestors were very intelligent people and science and religion and technology were used by them in temples
@jackalvictarraj6017
@jackalvictarraj6017 2 жыл бұрын
உலகமகா விஞ்ஞானி பிரவின் குமார் அவர்களே உங்கள் ஆராச்சி கண்டுபிடிப்புகளை மேலைநாடுகள் பலவற்றுக்கு தெரியும்படி நிகழ்ச்சிகளை ஒளிபரப்பவும் இதை உடனே செய்யுங்கள் காலதாமதம் வேண்டாம் நன்றி
@RAJASINGH-zm6oc
@RAJASINGH-zm6oc 2 жыл бұрын
உங்களுடைய ஆராய்ச்சிக்கு வாழ்த்துக்கள்! மிகவும் அருமை!!
@PraveenMohanTamil
@PraveenMohanTamil 2 жыл бұрын
மிக்க நன்றி 🙏🙏🙏
@senthilnathmks1852
@senthilnathmks1852 2 жыл бұрын
நிறையவே புதுப்புது விஷயங்களை தருவதற்கு மிகவும் நன்றி திரு. ப்ரவீண் மோஹன். வாழ்த்துக்கள்! 💐💐💐💐💐💐💐💐💐💐💐
@PraveenMohanTamil
@PraveenMohanTamil 2 жыл бұрын
நன்றிகள் பல😇..!
@loganayagi7929
@loganayagi7929 2 жыл бұрын
பாதுகாக்க படவேண்டிய பொக்கிசங்கள் முன்னோர்களின் அறிவார்ந்த அறிவியல் சிந்தனை
@PraveenMohanTamil
@PraveenMohanTamil 2 жыл бұрын
கண்டிப்பாக, மிக்க நன்றி சகோ 😊🙏
@mangalakumar3127
@mangalakumar3127 2 жыл бұрын
பிரவீனுமே
@MahaLakshmi-zb2js
@MahaLakshmi-zb2js 2 жыл бұрын
அருமையான தகவலுக்கு நன்றி
@manonmaninatarajan246
@manonmaninatarajan246 2 жыл бұрын
அருமையான பதிவு நன்றி சகோதரா
@srividhyavidhya701
@srividhyavidhya701 2 жыл бұрын
Praveen sir unga video parka parka nan mugavum mai selirthu pokiren nam munnorgalin aarivu wowww👌👌👌👌👌👌
@vknidhi
@vknidhi 2 жыл бұрын
Superb, gentleman! You threw amazing questions! I visited this place nearly 40 years back. I was told, as usual, that this pillar was a lamp post. I was not convinced about that kind of attribute to this pillar which stands so tall for reasons as you mentioned. But it's delicate positioning without grouting was perplexing to me. Your suggestion that it could have served as a seismograph appears to be a wonderful and only possibility. The height (of the cg of the pillar) to the area of support at the base is very delicate. It's probably that this region has not experienced a severe earth quake over these 900 years to let the pillar be standing along. Great study, indeed! Best wishes Mr Mohan, to keep carrying on a wonderful work!
@PraveenMohanTamil
@PraveenMohanTamil 2 жыл бұрын
Thanks a lot for Watching..!
@vaidyanathankrishnan46
@vaidyanathankrishnan46 2 жыл бұрын
Spectacular
@krdesikan1857
@krdesikan1857 2 жыл бұрын
I be live there could be any phrase to acclaim the beautiful sculptures &.scientific exploration in the structures in the temple
@vinayagamsanjeevi965
@vinayagamsanjeevi965 2 жыл бұрын
நன்றி வணக்கம் பிரவீன் மோகன் ஐயா.
@PraveenMohanTamil
@PraveenMohanTamil 2 жыл бұрын
🙏🙏🙏
@user-ch5me9yj8y
@user-ch5me9yj8y 2 жыл бұрын
அண்ணா வணக்கம் அருமை அருமை அருமை நான் நினைக்கிறேன் நீங்களும் அக்காலத்து சபதி பிறவி எடுத்து உள்ளீர்
@indumathi2047
@indumathi2047 2 жыл бұрын
Every video is see ur .I am ashamed of my self. I dnt knw anything about our culture Sir. Thank you sir.
@PraveenMohanTamil
@PraveenMohanTamil 2 жыл бұрын
It's my pleasure
@sadhasivamk5289
@sadhasivamk5289 2 жыл бұрын
வாழ்க🙏💕 வளமுடன்🙏💕 நன்றி🙏💕 வாழ்த்துக்கள்.
@subarajesh4635
@subarajesh4635 Жыл бұрын
Really excellent brain Pravin Sir valzhga valamudan
@user-in4pb1mo7t
@user-in4pb1mo7t 2 жыл бұрын
அருமையான பதிவு சகோ ❤❤❤❤❤❤❤❤❤❤❤🙏
@shyamalanambiar2637
@shyamalanambiar2637 Жыл бұрын
இப்படி விளக்கம் அளிக்க இறைவன் கருணைஅளித்தற்கு இறைவனை வணங்கி வாழ்த்துகிறேன் வாழ்த்துக்களுடன்
@PraveenMohanTamil
@PraveenMohanTamil Жыл бұрын
நன்றி நண்பரே🙏..!
@shanmuganathan3650
@shanmuganathan3650 2 жыл бұрын
Semma analysis sir.. Vera level
@n.sselvam3800
@n.sselvam3800 2 жыл бұрын
Amazing ancient TEMPLE history, Mr.Praveen EXCELLENCE your confidential information about all videos, CONGRATULATIONS...
@PraveenMohanTamil
@PraveenMohanTamil 2 жыл бұрын
Thank you so much 🙂
@shanmugarajabalakrishnan6988
@shanmugarajabalakrishnan6988 2 жыл бұрын
சபாஷ் மோகன். அருமை.
@maheshwaridharmar3816
@maheshwaridharmar3816 Жыл бұрын
அருமையான விளக்கங்கள் அற்புதம் பிரவீன் சார் என்றும் உங்கள் சேவை தொடரட்டும்
@PraveenMohanTamil
@PraveenMohanTamil Жыл бұрын
மிக்க நன்றி 🙏🙏🙏
@bommitnpscchannel174
@bommitnpscchannel174 2 жыл бұрын
Always super mr praveen sir🥰
@PraveenMohanTamil
@PraveenMohanTamil 2 жыл бұрын
Thank you..!
@mahalakshmin347
@mahalakshmin347 2 жыл бұрын
Congrats dear Son! Let your efforts be blessed by the Lord of nature!
@PraveenMohanTamil
@PraveenMohanTamil Жыл бұрын
Thank you so much
@lovelygod229
@lovelygod229 2 жыл бұрын
சிற்பங்களை எப்படி பார்க்க வேண்டும் என்பதை தெரிந்து கொண்டேன் நன்றி
@PraveenMohanTamil
@PraveenMohanTamil 2 жыл бұрын
நன்றிகள் பல 🙏😊
@kkkesavan5899
@kkkesavan5899 2 жыл бұрын
Informative speech
🤔Какой Орган самый длинный ? #shorts
00:42
Amazing weight loss transformation !! 😱😱
00:24
Tibo InShape
Рет қаралды 56 МЛН
Clowns abuse children#Short #Officer Rabbit #angel
00:51
兔子警官
Рет қаралды 76 МЛН