டெல்டா பகுதியில் தொழில் வளர்ச்சி ஏன் இல்லை? | Jeyaranjan | Ku Siavaraman Interview | Vaanga Pesalam

  Рет қаралды 16,765

Minnambalam

Minnambalam

Күн бұрын

டெல்டா பகுதியில் தொழில் வளர்ச்சி ஏன் இல்லை? | Jeyaranjan | Ku Siavaraman Interview | Vaanga Pesalam | Delta Farmers | Tamilnadu | TN Govt
#Minnambalam #JeyaranjanInterview #KuSivaraman #KuSivaramanInterview #VaangaPesalam #Tamilnadu #Delta #TNGovt #DMK #MKStalin #TamilnaduEconomy #EconomistJeyaranjan #DeltaFarmers
For more videos and other content visit : www.minnambala...
➥KZbin: / minnambalam
➥Facebook: / minnambalamnews
➥Instagram : / minnambalam
➥Twitter: / minnambalamnews
➥FOR ADVERTISEMENTS: 93618 55184
அரசியல்.. சமூகம்.. ஆய்வு.. அம்பலம்.. புதிய பொலிவுடன்
தமிழின் முதல் மொபைல் தினசரி பத்திரிக்கை.. மின்னம்பலம்
About Minnambalam
Minnambalam is a Digital news platform, that brings you unbiased and truthful news in all perspective. You can reach our exclusive and interesting news through Facebook, Twitter, Instagram, Website and KZbin. We provide news to every common man in innovative formats. We analyze the background of every news and publish 360 degree view in every news. Exclusively, we provide Political news in different Formats like Explainer, special Interviews, Profile of Celebrities. Minnambalam always takes people's side and mainly concentrate on issues that affects common man's life. We provide Politics, cinema, Technology, Business, Sports news from india and across the world
#Minnambalam #மின்னம்பலம்

Пікірлер: 59
@Minnambalam
@Minnambalam Жыл бұрын
Economist Jeyaranjan Interview Ku.Sivaraman Part 1 : kzbin.info/www/bejne/hmXIg4SnocxqjMUsi=xwHeRqhj1qzewOTt Economist Jeyaranjan Interview Ku.Sivaraman Part 2 : kzbin.info/www/bejne/gZKke2qHas-If6Msi=9jVZNrkhdNWRMNHd
@rainbowmanfromoriginalid8724
@rainbowmanfromoriginalid8724 Жыл бұрын
டெல்லிஅரசு வடஇந்தியாகாரன் ⬇ இந்திகாரன் வடக்கன்ஷ் ஒன்றியம் உலகில் இந்தமாதிரி வரலாறு சொன்ன நாடு தேடினாலும் கிடைக்காது. Only one is India இந்தியா என்பது பல நாடுகள் சேர்ந்த இனைந்த ஓரு ஓன்றியநாடு. இந்தியாவில் இடம் பெற்று இருக்கும் முப்பது நாடுகளின் வரலாற்றையும் அதில் உள்ள நாடுகள் அறிய வேண்டியது எதற்காக ? வரலாறு⬇ History⬇வரலாறுHistory வரலாற்றை மறைத்தல் வரலாற்றை சுருக்குதல் வரலாற்றில் பொய்கள் சொல்லுதல் வரலாற்றை இருட்டடிப்பு செய்தல் வரலாற்றை சொல்லாமல் விடுதல் வரலாற்றை மாற்றுதல் வரலாற்றில் இடைசெருகல் அதிகம் TIME CHANGE MEANS காலத்திற்கு எற்ற மாதிரி வரலாற்றையே மாற்றி அமைத்தல் இந்தியா ஓரு ஓன்றிய நாடு என்பதை மக்களும் நாடும் அறியாதவாரு பார்த்து கொள்ளுதல் வரலாற்றில் அறிய வேண்டிய வரலாற்றை அறிய விடாமல் மறைத்தல் தடுத்தல் செய்தல் வரலாற்றில் முக்கியதுவம் கொடுக்கபடும் முக்கியமற்றவை. வரலாற்றில் (பொய் +மாய) கட்டமைக்கப்பட்ட பிம்பங்களை உருவாக்குதல் வரலாறு சொல்லப்பட்ட எழதப்பட்ட பிரச்சாரம் செய்யப்பட்ட வரலாறோ கட்டமைக்கப்பட்ட பிம்பம் SELECTIVE AMNESIA" ஆக வரலாறு சொல்லுதல் திட்டமிட்டு விடுபட்ட வரலாறாக சொல்லுதல் திட்டமிட்டு மறைக்கப்பட்ட வரலாறாக சொல்லுதல் இருட்டடிப்பு செய்யப்பட்ட வரலாறுகள் அதிகம் மறைக்கப்பட்ட வரலாறுகள் அதிகம் வரலாற்றில் மொழி இன அடையாளத்தை மறைத்தல் ஆரியர்கள் வரலாறு திராவிடர்கள் வரலாறு மங்கோலியர்கள் வரலாறு வரலாற்றில் நாட்டில் இருந்த சமுக பொருளாதார வரலாற்றை மறைத்தல் வரலாற்றில் தன் மதத்தை கலந்து மதம் கலந்த வரலாறு ஆக சொல்லுதல் வரலாற்றில் சங்கி தலைவர்கள் + வலதுசாரிகள் மட்டுமே நாடு மக்கள் அறிந்து கொள்ளுமாறு பார்த்து கொள்ளுதல் வரலாற்றில் உள்ள இடதுசாரிகளை மொழிபோர் தியாகிகளை சமூகநீதி தலைவர்களை இருட்டடிப்பு செய்தல் மறைத்தல் வரலாறு என்றால் நல்ல நாடு வரலாறு நல்ல -- -- etc etc etc etc ..... ..... ...... இந்து இந்தி இந்தியா ஓரே ஓரு ஓத்த நாடு ஓரெ நாடு ஒரே மொழி ஓரே கற்பனை etc .... etc ..... etc....
@govindan470
@govindan470 Жыл бұрын
@@rainbowmanfromoriginalid8724 அய்யா பே சுவது உனக்கு ஒன்றும் தெ ரியாத கூமுட்டை எழுதுவது பாே ல் உள்ளது உன் எழுத்து
@bhobalan
@bhobalan Жыл бұрын
இந்த அறிவு 2000ம் ஆண்டிலேயே எனக்கு இருந்தது... கல்லூரி முதலாண்டில் அப்போது கால் வைத்த போதே.... இதை இப்போது தான் விவாதிக்கிறீங்க..நான் திருவாரூர் காரன்..
@mohamedgibril2376
@mohamedgibril2376 Жыл бұрын
அருமையான பதிவுகள், நேயர் ஜெயராஜன் அவர்கள் மற்றும் நெரியாளர்கள் ஐயன் கார்த்திகேயன்,சிவராமன்,‌பத்திரிகை மணி ஆகியோர்களை கொண்டு நடப்பது சிறப்பாக உள்ளது.
@velp5168
@velp5168 Жыл бұрын
கஜா புயலின் தாக்கம் டிவில பார்க்கும் போது இன்னும் குடிசைகள் அதிகமாக இருப்பதை பார்க்கும் போது வேதனையாக இருக்கு
@ShanmugaSundaram-fh5rf
@ShanmugaSundaram-fh5rf Жыл бұрын
அருமை🙏🙏🙏🙏
@mahadevanraju9087
@mahadevanraju9087 Жыл бұрын
Excellent interview, learnt new things in Agriculture economics.
@rkgokul1
@rkgokul1 Жыл бұрын
Good interviews....differently ......go a head....
@dineshv80
@dineshv80 Жыл бұрын
When Two very eminent personalities speaking on a very important subject, the editor must be extra careful to allow the complete conversation even if the length of the video goes long. Felt many more points discussed by them were not included due to time constraint. Please consider posting the original video.
@pronoobstamil1755
@pronoobstamil1755 Жыл бұрын
Video starts at 01:50mins
@bhobalan
@bhobalan Жыл бұрын
நாகை துறைமுக மீள் உருவாக்கம் பலன் தரும் என எண்ணியது உண்டு 2001-03
@wrajasolomon756
@wrajasolomon756 11 ай бұрын
நான் முதல்வன் திட்டம் பெரிய பலனை தராதென தெரிகிறது ...தொடக்கக் கல்வியில் சுனக்கம் உள்ளது ....ஆசிரியர்கள் பாடம் நடத்தாமல் கணனி அல்லது செல் மூலம் எதையாவது பதிவேற்றி படாதபாடு படுகிரார்கள்....
@RajaSekar-eu1nk
@RajaSekar-eu1nk Жыл бұрын
Gopalapura kothadimai
@rajuv.s2628
@rajuv.s2628 Жыл бұрын
ஒசூரில் கலைஞரால் நடந்தது தொழில் வளர்ச்சி இல்லை சுற்றுசூழல் அழிவு காடுகள் அழிக்கப்பட்டு பெரு நிறுவனங்கள் கைகளில் நிலங்கள் கொடுக்கபட்டு தமிழக இளைஞர்களின் அறிவும் ஆற்றலும் உழைப்பும் உறிஞ்சபட்டு வருகிறது. இதுதான் கலைஞர் கருணாநிதி சாதனை
@ramkikumar2820
@ramkikumar2820 Жыл бұрын
எந்த தொழிலையும் வளக்காம இருந்திருந்தா , பண்ணைல கொத்தடிமையா இருந்து தான் காலம் தள்ளனும் ...
@rajuv.s2628
@rajuv.s2628 Жыл бұрын
@@ramkikumar2820 தேவையான சிறு குறு தொழில்களையும் விவசாயம் காடுகளை அழித்துதான் வளர்ச்சி என்றால் அந்த வளர்ச்சி தேவயற்றது அபாயகரமானது என்பது இப்போது தெரியாது உமது வருங்கால சந்ததிக்குதான் பாதிப்பை ஏற்படுத்தும். அதுமட்டுமல்ல ஒசூரில் டையும் பேண்ட்டும் போட்டுக்கிட்டு கார்ப்பேரட்டுகளுக்கு சேவகம் புரியும் இளைஞர்கள் நிம்மதியாக வாழ்கிறார்களா?????
@kaalishanmugam5796
@kaalishanmugam5796 Жыл бұрын
தமிழக இளைஞர்களின் அறிவும் ஆற்றலும் உழைப்பும் பெரு நிறுவனங்களுக்கு கொடுக்காம இருந்தா ஊர்ல பால் கறந்து சாணி அள்ளி அம்பானி ஆகி இருக்கலாமோ? Are you zombie by any chance?
@m.panneerselvampanneer5210
@m.panneerselvampanneer5210 Жыл бұрын
He says aecuricalturist in delda support to hydrocarbon thittam !
@padmanathana9877
@padmanathana9877 Жыл бұрын
Yen sir Israel Nadu vivasayathil ulagathil number one aga ullathe yeppadi
@onlinme7884
@onlinme7884 Ай бұрын
good joke. isreal imports most of its things.
@sridhartamil5168
@sridhartamil5168 Жыл бұрын
விவசாய சார்ந்த தொழில் சாலை தொடங்கலாமே
@68tnj
@68tnj Жыл бұрын
நான் தஞ்சையை சேர்ந்தவன். தஞ்சை ஒரு காலத்தில் கலை இலக்கியம், எழுத்து போன்றவற்றில் மிகவும் செழித்து விளங்கிய பூமி. வெறும் விவசாயத்தை மட்டுமே நம்பி இருந்ததால் இன்று பொலிவை கொஞ்சம் கொஞ்சமாக இழந்து தரிசாக மாறிவருகிறது. 90 சதவீத உரையாடலில் ஜெயரஞ்சன் டெல்டா சந்தித்து வரும் பிரச்னை பற்றித்தான் பேசினாரே தவிர 10 சதவீதம் கூட என்ன தீர்வு என்பதை பற்றி பெரிதாக பேசவில்லை. நீர் பிரச்னை இன்று நேற்றல்ல. MGR காலத்தில் 82 83, 84ஆகிய மூன்று ஆண்டுகளில் வறட்சி, சொளப்பொரி மழை பொய்த்துவிட்டது. செயற்கை மழை முயற்சியெல்லாம் ஒன்றும் பலன் தரவில்லை. ஆக 40 அணுக்களாக தீர்வு காணாமல் வெறும் வெட்டி பேச்சு, பிரச்னை என்று மட்டுமே பேசிக்கொண்டிருக்கிறோம். நான் டெல்டாவில் பல கிராமங்களுக்கு சென்று வந்துள்ளேன். பெரிதாக எந்த தொழில் வளர்ச்சியும் இந்த நாற்பது ஆண்டுகளாக இல்லை. காரணம் போலி போக்கிரி சுயநலம் மிக்க அரசியல்வாதிகள்கதைதான் . டெல்டாவின் வளர்ச்சிக்கு எந் பங்களிப்பும் செய்யவில்லை 40-50 ஆண்டுகளாக. 80 களுக்கு பிறகு கர்நாடக காவிரி பிரச்னை வேறு சேர்ந்து கொண்டது. டெல்டாவை கோமா நிலைக்கு தள்ளிவிட்டார்கள். இனி கொஞ்சம் கொஞ்சமாக சாவுதான். எதோ திருவாரூர், நாகையில் மருத்துவ கல்லூரிகள் கட்டப்பட்டன. தஞ்சிற்க்கு பிறகு 50 ஆண்டுகளுக்கு பிறகு.திருவாரூர் மத்திய பல்கலை கழகம் - ஆகிய இவையெல்லாம் யானை பசிக்கு நீர் மேலாண்மை பற்றிய அறிவும் புரிதலும் டெல்டா விவசாயிகளிடம் அரசு கொண்டு சேர்க்க வில்லை. அரசுகளிடம் தொலைநோக்கு சிந்தனை பார்வை இல்லை. இதனால் காலை இலக்கியத்தில் சிறந்து விளங்கிய என் மண் இன்று வெறும் மணல் பூமியாக மாறி வருகிறது, ஆம் மணற்கொள்ளைக்கு ஏற்ற பூமியாக………..
@ur4818
@ur4818 2 ай бұрын
கல்வியால் தீர்வு காணப்படவேண்டும். வேளாண்மையை நவீனப்படுத்த உதவிகள் கிடைக்கப்பட வேண்டும். உதவிகள் கிடைக்கவேண்டும் என்றால் சக மனிதர்களான வேளாண் கூலியாட்கள் கரிசனையோடு நடத்தப்பட வேண்டும்.
@onlinme7884
@onlinme7884 Ай бұрын
​@@ur48181. there is already an agricultural university established long back. named aftsr anbil mahesh grandfather 2. there is also a kopparai research foundation tp help with coconut production 3. no one treats any labourers with disrespect. dont simply assume if u can think of things, u think govt cannot figure out these? the main issue is TN electing CMs like kamaraj & jayalalitha.. 1. kamaraj was not bothered to fight for thalaikaveri region during seperation, simply said - its part of india still. now we have to beg for water from karnataka 2. jayalalitha started cauvery issue for her political gains. net result - not much water for agriculture. 1.njustice party had akready started schools, more population tat was dependent on agriculture were able to get into white /blue collar jobs & not die of starvation. 2. 100 days scheme, helped with very poor sections of the population as agricuoture does not provide year round salary
@truehuman9449
@truehuman9449 Жыл бұрын
விவசாய பொருட்களின் நல்ல விலை இல்லை அதான் காரணம்.
@gobinathang8370
@gobinathang8370 Жыл бұрын
குறைந்த பட்ச ஆதார விலையை நிர்ணயிக்க அரசுகள் முயலவில்லை
@onlinme7884
@onlinme7884 Ай бұрын
​@@gobinathang8370rice & wheat already have it. recentchanges in farming laws have made it complicated
@lathakrishnan1133
@lathakrishnan1133 Жыл бұрын
தரமிக்க கல்விக்கூடங்கள்,கல்லூரிகள் மருத்துவமனைகள் குறைவாக உள்ளது
@RajRaj-sj8qz
@RajRaj-sj8qz Жыл бұрын
Factory ellam erupathu nallathu Tuticorin Mari savam erukom
@rsuresa
@rsuresa Жыл бұрын
விவசாயத்தை தொழில்துறையுடன் இணைத்தால் விவசாயம் வளர்ச்சி அடையுமோ.🤔
@rainbowmanfromoriginalid8724
@rainbowmanfromoriginalid8724 Жыл бұрын
உலகத்திலேயே NUMBER ONE BAD WORST AGRICULTURE SYSTEM
@larelbuskin7890
@larelbuskin7890 Жыл бұрын
👏👏👏👏👏👌👌👌👌👌👍👍👍👍👍
@krvprasanna
@krvprasanna Жыл бұрын
Why didn't any govt take action about improving cotton cultivation and its procurement in the Delta region. In recent times cotton has given better incomes than paddy. Have they improved the govt procurement for paddy. Even now for every 40kg bag, the farmer is giving 40 rupees and 1kg of paddy extra. DMK govt has not removed this as per their poll promise.
@velp5168
@velp5168 Жыл бұрын
IAS குறைந்து போனதற்கு என்ன காரணம்
@rainbowmanfromoriginalid8724
@rainbowmanfromoriginalid8724 Жыл бұрын
டெல்லிஅரசு வடஇந்தியாகாரன் ⬇ இந்திகாரன் வடக்கன்ஷ் ஒன்றியம் உலகில் இந்தமாதிரி வரலாறு சொன்ன நாடு தேடினாலும் கிடைக்காது. Only one is India இந்தியா என்பது பல நாடுகள் சேர்ந்த இனைந்த ஓரு ஓன்றியநாடு. இந்தியாவில் இடம் பெற்று இருக்கும் முப்பது நாடுகளின் வரலாற்றையும் அதில் உள்ள நாடுகள் அறிய வேண்டியது எதற்காக ? வரலாறு⬇ History⬇வரலாறுHistory வரலாற்றை மறைத்தல் வரலாற்றை சுருக்குதல் வரலாற்றில் பொய்கள் சொல்லுதல் வரலாற்றை இருட்டடிப்பு செய்தல் வரலாற்றை சொல்லாமல் விடுதல் வரலாற்றை மாற்றுதல் வரலாற்றில் இடைசெருகல் அதிகம் TIME CHANGE MEANS காலத்திற்கு எற்ற மாதிரி வரலாற்றையே மாற்றி அமைத்தல் இந்தியா ஓரு ஓன்றிய நாடு என்பதை மக்களும் நாடும் அறியாதவாரு பார்த்து கொள்ளுதல் வரலாற்றில் அறிய வேண்டிய வரலாற்றை அறிய விடாமல் மறைத்தல் தடுத்தல் செய்தல் வரலாற்றில் முக்கியதுவம் கொடுக்கபடும் முக்கியமற்றவை. வரலாற்றில் (பொய் +மாய) கட்டமைக்கப்பட்ட பிம்பங்களை உருவாக்குதல் வரலாறு சொல்லப்பட்ட எழதப்பட்ட பிரச்சாரம் செய்யப்பட்ட வரலாறோ கட்டமைக்கப்பட்ட பிம்பம் SELECTIVE AMNESIA" ஆக வரலாறு சொல்லுதல் திட்டமிட்டு விடுபட்ட வரலாறாக சொல்லுதல் திட்டமிட்டு மறைக்கப்பட்ட வரலாறாக சொல்லுதல் இருட்டடிப்பு செய்யப்பட்ட வரலாறுகள் அதிகம் மறைக்கப்பட்ட வரலாறுகள் அதிகம் வரலாற்றில் மொழி இன அடையாளத்தை மறைத்தல் ஆரியர்கள் வரலாறு திராவிடர்கள் வரலாறு மங்கோலியர்கள் வரலாறு வரலாற்றில் நாட்டில் இருந்த சமுக பொருளாதார வரலாற்றை மறைத்தல் வரலாற்றில் தன் மதத்தை கலந்து மதம் கலந்த வரலாறு ஆக சொல்லுதல் வரலாற்றில் சங்கி தலைவர்கள் + வலதுசாரிகள் மட்டுமே நாடு மக்கள் அறிந்து கொள்ளுமாறு பார்த்து கொள்ளுதல் வரலாற்றில் உள்ள இடதுசாரிகளை மொழிபோர் தியாகிகளை சமூகநீதி தலைவர்களை இருட்டடிப்பு செய்தல் மறைத்தல் வரலாறு என்றால் நல்ல நாடு வரலாறு நல்ல -- -- etc etc etc etc ..... ..... ...... இந்து இந்தி இந்தியா ஓரே ஓரு ஓத்த நாடு ஓரெ நாடு ஒரே மொழி ஓரே கற்பனை etc .... etc ..... etc....
@mohamedgibril2376
@mohamedgibril2376 Жыл бұрын
என்ன சொல்றீங்க உங்களுக்கே புரியவில்லை 😂😂😂
@narayananvijayakumar1749
@narayananvijayakumar1749 Жыл бұрын
60ஆண்டுகால ஆட்சியின் சீர்கேடு ,ஊழல், மணல் கொள்ளை....
@jaiandjaimotors5990
@jaiandjaimotors5990 8 ай бұрын
FIND SOLUTIONS TO CLOSE TASMAC , ATLEAST OPEN TASMAC ON SATURDAY AND SUNDAY
@ramamoorthyselvamani1983
@ramamoorthyselvamani1983 Жыл бұрын
எளிதில்புரிதல்விளக்கம்மிகஅருமைநன்றி
@rainbowmanfromoriginalid8724
@rainbowmanfromoriginalid8724 Жыл бұрын
இதற்கு பெயர் விவசாயமா ?
@sk-ux6ze
@sk-ux6ze Жыл бұрын
So now you are saying hydrocarbons is essential in thanjavur Fix the good price for agriculture products Before two years ago fvcking DVD model dmk government not making safety measures for cultivated rice Tons of rice are wasted by dmk government Again jeyaranjan talks about Idoitc ideology He is proof of educated salve to dmk
@ilayaperumal2726
@ilayaperumal2726 Жыл бұрын
பெரியார், அண்ணா, கருணா பேச்சை கேட்டு பெரும்பான்மை டெல்டா மக்கள் கோவில் மற்றும் கோவில் சொத்துக்களை ஆட்டைய போட்டதால் கிடைத்த பலன்.
@ashok-w4i
@ashok-w4i Жыл бұрын
கோவில் கட்டுவதற்கு முன்பு யாரு சொத்துகள் அதுளாம்
@gpremkumar2015
@gpremkumar2015 Жыл бұрын
G sq vittu plot potruvom😂😂😂. 60 years ah Dravida dubhakur aatchi thane nadakkuthu😂😂😂
@kumar7168
@kumar7168 Жыл бұрын
You feel intellectual when you watch jeyaranjan sir interview. But it takes years you to understand it's nothing but a paid KZbin campaign of DMK
@gobinathang8370
@gobinathang8370 Жыл бұрын
மிகவும் தவறான காரணங்களை எடுத்துரைக்கிறார். 1) விவசாயத்தை முக்கிய வாழ்வாதாரமாக கொண்ட டெல்டா மாவட்டங்களில் ஆண்ட அரசுகள் எத்தனை விவசாயம் சார்ந்த தொழிற்சாலைகள், விவசாயப் பொருட்களுக்கான மதிப்புக்கூட்டு ஆலைகள் நிறுவ முயன்றன? 2) விவசாய உற்பத்தி பொருட்களுக்கான நியாயமான, குறைந்த பட்ச ஆதார விலையை ஏன் அரசுகள் நிர்ணயம் செய்ய முயலவில்லை ? 3. ஆண்டு தோறும் ,மாதம் தோறும் நமக்கு கிடைக்க வேண்டிய காவிரி உரிமை நீரை பெற்றுத்தர அரசுகள் ஏன் தீவிரம் காட்டவில்லை? 4. விவசாய பூமியில் ஏன் சாராய ஆலை கட்ட அனுமதித்தீர்கள்? 5. நெல் விளையும் பூமியில் ONGC மற்றும் எண்ணெய் நிறுவனங்களை ஏன் அனுமதித்தீர்கள்? இப்படி எல்லா தவறுகளும் ஆளும்/ஆண்ட அரசுகள் மீது இருக்க பொருளாதார வல்லுநர் மக்களை குற்றவாளி ஆக்குவது என்ன நியாயம்?
@dineshv80
@dineshv80 Жыл бұрын
விவசாயம் மட்டும் வாழ்வாதாரம் என்று கருதுவதும் தவறானது.
@Ramkrish-r2y
@Ramkrish-r2y Жыл бұрын
சரியாக சொன்னீர்கள் செய்ய வேண்டிய வற்றை செய்யாமல் கடந்து போகிறார்கள் பழி மக்களின் மேல்!
@poyyamozhik4540
@poyyamozhik4540 Жыл бұрын
இந்த அறிவாளி இலவச அரிசி கொடுப்பதில் தவறில்லை என்பான்.. இவனெல்லாம் பொருளாதார நிபுணன் புண்ணாக்கு ...
@senthilmani8085
@senthilmani8085 Жыл бұрын
எங்களுக்கு சோறுரே போதும்
Will A Basketball Boat Hold My Weight?
00:30
MrBeast
Рет қаралды 94 МЛН
Flipping Robot vs Heavier And Heavier Objects
00:34
Mark Rober
Рет қаралды 59 МЛН
Will A Basketball Boat Hold My Weight?
00:30
MrBeast
Рет қаралды 94 МЛН