No video

எலியா மரிக்கவில்லை ஆகவே அவர் திரும்பி வந்து மரிக்க வேண்டுமா? சாலமன் திருப்பூர்

  Рет қаралды 11,548

Theos Gospel Hall

Theos Gospel Hall

Күн бұрын

#salamantirupur #TheosGospelHall #EvilSpirit
இதன் முந்தைய வீடியோ லிங்க் (Previous Videos Link ) -
Part 1 • Part 1 - Knowing about... (Know about evil spirit)
Part 2 • PART 2 தூதர்கள் குறித்... (Know about Angels)
Part 3 • 9 மூடநம்பிக்கைகள் - பி... (9 wrong belief about satan)
Part 4 • Burari Death - மர்ம வீ... (Burari Death, spirit of dead)
Part 5 • குறி சொல்லும் பெண்ணிடம... (Who talked to Saul? Samuel or Evil spirit)
Part 6 • மறுரூப மலை சம்பவம் போத... (who were the 2 Witnesses)
தொடர்புக்கு:
சகோ. சாலமன் (தியோஸ் காஸ்பல் ஹால் ஸ்தாபகர் மற்றும் போதகர்)
WhatsApp :9363207478 (Call us Monday to Friday 11 am to 1 pm)
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------
Our address in Coimatore (எங்கள் கோவை முகவரி)
Theos Gospel Hall
Horizon Complex, Opp. CTC Depot
Near Sebastian Church , Ukkadam, Coimbatore, 641001
Worship time Sunday 10:15 to 12:30
Bible Study | Wed , 6:45 pm to 8:00 pm
our address in Tirupur (எங்கள் திருப்பூர் முகவரி)
Theos Gospel Hall
No 172, 4th Street,
Periyar Colony,
Tirupur - 641652
Worship Time Sunday 7:20 am to 9:30 am
Our church address in Kanyakumari
Contact no : 9790124509
Church address
7/14,Main road,
Kovalam,
Kanyakumari - 629 702
Worship time 7:30 am to 9:45 am
-------------------------------------------------------------------------------------------------------------------
#israelhistoryintamil #israelandpalestine #biblewisdomtamil #israelvspalestine #biblestoryintamil #historyofisrael #israelnewstamil #israelpalestineconflict #biblestories #biblewisdomtamilstory #biblewisdomtamilkelvineram #biblestudyintamil #tamilchristianmessages #இஸ்ரேல்பாலஸ்தீனம் #இஸ்ரேல்வரலாறு
Theos Gospel Hall Ministry
TO WATCH MORE MESSAGES AND DAILY UPDATES, PLEASE SUBSCRIBE OUR CHANNEL -
/ theosgospelhall
பல்வேறு தலைப்புகளில் கொடுக்கப்பட்ட தேவசெய்தியின் லிங்க்
/ theosgospelhall
**********************************************************************************************
Theos Gospel Hall Ministry
#solomontirupur #TheosGospelHall #tamilchristianmessage
தொடர்புக்கு:
சகோ. சாலமன் (தியோஸ் காஸ்பல் ஹால் ஸ்தாபகர் மற்றும் போதகர்)
WhatsApp :9363207478 (Call us Monday to Friday 11 am to 1 pm)
Email : theosgospelhall@gmail.com
Facebook : theosgospelhall. tirupur
----------------------------------------------------------------------------------------------------------------
ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகள்
ஞாயிறு செய்தி நேரலை 7 Am
வெள்ளி வேத ஆராய்ச்சி நேரலை 8:30 Pm
கேள்விகளும் உண்மைகளும் நேரலை ஞாயிறு 7:Pm
Our Live Programs
Sunday sermon 7 Am
BiblebStudy wed, Friday 8:30 Pm
Questions & Truths Sunday 7 Pm
குற்றப்படுத்துவது அல்ல பிரசங்கிக்கப்பட்ட வார்த்தையையே!
#solomontirupur #tirupursolomon #John #theosgospelhall # howtoescapefromsuicide #tamilchristianmessage #christianmessages #christianvideos #biblesermonstamil #dailydevotional #tamilsermons #shortsermons #warningmessage #falseworship #Childpastors #ChildPreachers #falsepreacher# #tamilchristianmessage #jesuscoming #repent #2021messages #கடைசிகாலஎ‌ச்ச‌ரி‌க்கை #signofsecondcomingofjesus
Bible mystery in tamil / Bible questions and answers in tamil / Bible questions in tamil / Bible research in tamil / Bible stories / Bible wisdom tamil episode 1 / Unanswered biblical questions / Vedha araichi / bible story in tamil / bible study in tamil / bible wisdom tamil / tamil bible stories / tamil christian messages / tamil christian sermon / tamil christian sermons / கிறிஸ்தவ கேள்வி பதில்கள் / கேள்விக்கு என்ன பதில் / Bible wisdom tamil episode / Christian apologetics / Tamil christian apologetics / tamil christian apologetics network / Bible wisdom tamil channel / Bible study tamil / Bible wisdom tamil kelvigal / Bible wisdom tamil question answer / Bible wisdom tamil questions / Kelvikku enna bathil bible study / bible wisdom tamil story / tamil bible study / Bible wisdom tamil kelvi neram / Unsolved mystery in bible in tamil / Bible wisdom tamil kelvikkenna bathil / tamil bible school / bible stories in tamil / Unanswered questions in the bible / Vedha padam tamil / Bible study in tamil / Bible mystery in tamil / Bible facts in tamil / ஏன் யூதர்கள் இயேசுவை ஏற்றுக்கொள்ளவில்லை? / யூதர்கள் கடவுள் யார் / மேசியா இயேசு / Jesus the messiah / what is messiah / Jesus and jews / who is messiah / jewish / இயேசு மேசியாவா? / messianic judaism / Is jesus messiah / Messiah or jesus / jews for jesus / Jews vs christian / jewish messiah / Why jews didn't believe in jesus / Why jews don't believe in jesus / History of israel palestine conflict / History of israel in tamil / இஸ்ரேல் பாலஸ்தீனம் போர் / இஸ்ரேல் வரலாறு / இஸ்ரேல் யாருடைய தேசம்? / இஸ்ரவேல் யார் / இஸ்ரேல் யாருக்கு சொந்தம்? / middle east / israel news / News about israel in tamil / News about israel and palestine / palestine and israel / israel vs palestine / israel gaza

Пікірлер: 51
@TheosGospelHall
@TheosGospelHall 8 ай бұрын
இதன் முந்தைய வீடியோ லிங்க் (Previous Videos Link ) - Part 1 kzbin.info/www/bejne/noLagHShj9h2hqM (Know about evil spirit) Part 2 kzbin.info/www/bejne/mKaoiJ6fa9N-abM (Know about Angels) Part 3 kzbin.info/www/bejne/hpPEmph3aN-gfdE (9 wrong belief about satan) Part 4 kzbin.info/www/bejne/hJfPept8qtRrepo (Burari Death, spirit of dead) Part 5 kzbin.info/www/bejne/iZvWlaJjh66mm80 (Who talked to Saul? Samuel or Evil spirit) Part 6 kzbin.info/www/bejne/iobIoZWAapl-qNU (How Elijah and Moses appeared in the Transfigure Mount) Part 7 kzbin.info/www/bejne/j4u1o2uEZ9qHhqc (who were the 2 Witnesses) Part 8 kzbin.info/www/bejne/jHPGi31ursyhnpI ( Who were the saints risen from the Tomb) Part 9 kzbin.info/www/bejne/n6Czn3qGa7iXgtU (Who were sons of God in the book of Genesis 6) தொடர்புக்கு: சகோ. சாலமன் (தியோஸ் காஸ்பல் ஹால் ஸ்தாபகர் மற்றும் போதகர்) WhatsApp :9363207478 (Call us Monday to Friday 11 am to 1 pm) -------------------------------------------------------------------------------------------------------------------------------------------- Our address in Coimatore (எங்கள் கோவை முகவரி) Theos Gospel Hall Horizon Complex, Opp. CTC Depot Near Sebastian Church , Ukkadam, Coimbatore, 641001 Worship time Sunday 10:15 to 12:30 Bible Study | Wed , 6:45 pm to 8:00 pm our address in Tirupur Theos Gospel Hall No 172, 4th Street, Periyar Colony, Tirupur - 641652 Worship Time Sunday 7:20 am to 9:30 am Our church address in Kanyakumari Contact no : 9790124509 Church address 7/14,Main road, Kovalam, Kanyakumari - 629 702 Worship time 7:30 am to 9:45 am
@DanielSyw
@DanielSyw 8 ай бұрын
சாலமோன் சார் இதுவரை நான் இவ்வளவு தெளிவான ஒரு மெசேஜை நான் கேட்டதில்லை, மிக்க நன்றி தொடரட்டும் உங்கள் ஊழியம். உங்களைப் போன்ற உண்மையான ஊழியக்காரர்கள், இந்த உலகத்திற்கு இப்போது தேவை, நிறைய பேர் பணம் பறிக்கிறதுலையே குழியா இருக்கிறாங்க, உண்மையாலும் உங்கள் ஊழியத்தை தேவன் ஆசீர்வதிப்பார். ஆமென். 🙏👍
@Leonardvincy
@Leonardvincy 8 ай бұрын
Praise the lord Anna 🙏... உங்களுடைய ஒவ்வொரு பதிவையும் பார்த்துவிட்டு வெளியே வரும்போது ஒரு சிறந்த தெளிவுடனும் மன திருப்தியுடனும் வெளியே வருகிறேன். கர்த்தர் உங்களைக் கொண்டு இன்னும் அனேக வெளிப்பாடுகளை கொடுத்து அனேகருக்கு பயன்படுமாறு வழி நடத்துவாராக ஆமென்.🎉🎉🎉
@josephinealex5940
@josephinealex5940 8 ай бұрын
தேவனுக்கே மகிமை... சரியாகச் சொன்னீர்கள் சகோதரரே.... நன்றி 🎉🙏👌
@user-lx1ew8vy8x
@user-lx1ew8vy8x 8 ай бұрын
கர்த்தருக்கு ஸ்தோத்திரம். மிக அருமை பிரதர். நன்றி. மதுரையில் சபை ஆரம்பிக்க வாழ்த்துக்கள்.
@revathinaveen4995
@revathinaveen4995 8 ай бұрын
Praise God 👏
@SasikalaJoshua
@SasikalaJoshua 8 ай бұрын
Praise the Lord brother 🙏 God bless you.
@shanthikrishnamoorthy689
@shanthikrishnamoorthy689 8 ай бұрын
Amen. This is the truth
@user-pl1tn3cy7r
@user-pl1tn3cy7r 8 ай бұрын
❤❤❤❤❤❤❤ சத்தியம் உங்களை விடுதலையாக்கும் ❤❤❤❤❤❤❤
@maranathashalom7
@maranathashalom7 8 ай бұрын
Namakkaka jesus marithar, avarkal marikkanum, 1korinthiyar 15: 50
@gnanamanyritaschmitz-sinna1953
@gnanamanyritaschmitz-sinna1953 8 ай бұрын
Excellent explanation.Biblical and truthful ,God anointed You.all glory to Jesus.✝️
@sekarsiva6904
@sekarsiva6904 8 ай бұрын
Amen.
@catherinenirmalanirmala2014
@catherinenirmalanirmala2014 8 ай бұрын
Amen...hallelujah 🙏🙏
@actsofjames9978
@actsofjames9978 8 ай бұрын
Excellent explanation Brother!!! Thanks. All Glory to God!!!
@bhavaniravi4319
@bhavaniravi4319 8 ай бұрын
I want to thank you brother for Posting god's word.. I could not go church due to my family situation. But your videos help me to learn god's word in detail. If I go to near by church also I would not get benifit as like this.. I thank God for you 😊
@babinpaul738
@babinpaul738 8 ай бұрын
ஆமென்
@hildazameer-ce4gx
@hildazameer-ce4gx 8 ай бұрын
❤ Amen Hallelujah
@annabhagyam-xb1ut
@annabhagyam-xb1ut 8 ай бұрын
God bless you brother. Super awareness message..
@marieviolaaroulmarianadin6955
@marieviolaaroulmarianadin6955 8 ай бұрын
Praise to our Almighty Lord🙌
@patrickyanyedyer8394
@patrickyanyedyer8394 8 ай бұрын
Praise The Lord Jesus Amen
@Chennai_girl_
@Chennai_girl_ 8 ай бұрын
Very clear explanation Pastor! Learning a lot from you! Thank you so much! Praise God 💯💯💯✔️✔️✔️🙏🏻🙏🏻🙏🏻✝️✝️✝️
@HdhhdhJdjdh-wk1jq
@HdhhdhJdjdh-wk1jq 8 ай бұрын
Àrumayana vilakam thanks pr
@shebanalini3328
@shebanalini3328 8 ай бұрын
Wonderful explanation brother.God bless your ministry.
@kumaranderanjacob9515
@kumaranderanjacob9515 8 ай бұрын
இரகசிய வருகை இருக்கிறதா அதை குறித்து ஒரு வீடியோ போடுங்க
@gnanamanyritaschmitz-sinna1953
@gnanamanyritaschmitz-sinna1953 8 ай бұрын
Forward to listen next videos(specifically the questions) millions millions thx
@johnthavaraja7420
@johnthavaraja7420 8 ай бұрын
அண்ணன் உங்களுடைய பதிவு மிகவும் பிரயோஜனமாக இருந்தது மரணத்தை காணாமல் எடுத்துக் கொள்ளப்பட்டவர்கள் மீண்டும் மரணத்தை காண வேண்டும் என்று தான் நானும் நினைத்துக் கொண்டிருந்தேன்வசனங்களை பலமுறை படித்திருந்தாலும் அதில் உள்ள அர்த்தங்களை புரிந்து கொள்ள முடியாமல் போகிறது பரிசுத்த ஆவியானவர் உங்களைப் போன்ற ஊழியர்கள் மூலம் எங்களுக்கு சில வியாக்கியானங்களை கொடுக்கும் பொழுது தான் வசனத்தின் அர்த்தங்கள் தெளிவாக புரிகிறது இன்று தெளிவான ஒரு சத்தியத்தை நான் கற்றுக் கொண்டேன் நன்றி அண்ணன் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக
@lillydean7069
@lillydean7069 8 ай бұрын
Praise God thank you very much brother 🙏
@kannaginayaki7756
@kannaginayaki7756 8 ай бұрын
Thankyoy.1peter3:18.19.20 வசனங்களை விளக்கவும்
@visalakshikuppan8240
@visalakshikuppan8240 8 ай бұрын
Ayiramvaruda atchi message Venum bro
@johnvincentp7754
@johnvincentp7754 8 ай бұрын
ஆகா மிகவும் அருமை தம்பி ஆழமான வேத ஆராய்ச்சி தெளிவான தகவல்கள் மரணமில்லாமல் எடுத்துக் கொள்ள படுகிறார்கள் என்பதற்கு 1தொசலோனிக்கியர் 4:17 வசனம் தெளிவாக உள்ளது மிக்க நன்றி தம்பி God Bless You 🙏❤
@Muthu19741
@Muthu19741 8 ай бұрын
காட்லொலிவமரம் புறஜாதில் இரச்சிக்கப்பட்டவர், இஸ்ரேல் நல்லலொலிவமரம்
@lovecricket3979
@lovecricket3979 8 ай бұрын
சிறுபெண்ணும், லாசரும் மரணத்தை ருசித்தார்கள் but எலியா, ஏனோக்கு மரணத்தை ருசிக்கவில்லை.....So அதான் எல்லோரும் நினைக்கிறார்கள் தவறில்லை..👍👍👍நடக்கவில்லை என்றாலும் சரிதான் 👍👍👍👍👍But explain over all 👌👌👌👏👏👏👏
@TheosGospelHall
@TheosGospelHall 8 ай бұрын
ஏன் அந்த வசனம் சுட்டிக்காண்பித்துள்ளேன் வீடியோவை திரும்ப பாருங்கள்.. ஒரே தரம் மரிப்பதும் என வசனம் உள்ளதே இவர்கள் ஏன் இரண்டு தரம் மரித்தாரகள் ஆக அவ்வசனம் அப்படி பொருள் கொள்ளக்கூடாது என விளக்கியுள்ளேன், எலியா ஏனோக்கு மரிக்கவில்லை ஆதலால் அவர்கள் பூமிக்கு வரவேண்டும் மரிக்க வேண்டும் என்றால் கடைசி நாளில் உயிரோடிருக்கும் நாமும் எடுத்துக்கொள்ளப்படுவோமே அப்படியானால் நாம் மீண்டும் வந்து மரிக்க வேண்டுமா என கேள்வி எழுப்பப்பட்டுள்ளது, ஆக வீடியோவை ஓட்டிவிடாமல் பொறுமையாக பார்த்திருந்தால் இந்த தவறான கமெண்ட் தேவையில்லாமல் போட்டிருக்கவேண்டிய அவசியம் இல்லை
@kavithadevaerrakam5026
@kavithadevaerrakam5026 8 ай бұрын
Paavathen sambalam maranam athu eppade BROTHER
@prescilaroselin613
@prescilaroselin613 8 ай бұрын
ஆனால் சகோதரரே ஏனோக் மற்றும் எலியாவின் சரீரத்துக்கு என்ன ஆனது? அவர்கள் எப்படி சரீரதோடு தேவனிடத்தில் வாசம் பண்ண இயலும்
@SebamalaiXavier
@SebamalaiXavier 8 ай бұрын
Good message brother
@visalakshikuppan8240
@visalakshikuppan8240 8 ай бұрын
Bro Unga message ketkumbothu idayam kolunthuvittu eriyuthu bro
@THALAPATHYLEO-uu9os
@THALAPATHYLEO-uu9os 8 ай бұрын
Super news
@matthew0777
@matthew0777 8 ай бұрын
Praise the Lord pastor. Pastor thiruthuvathai pathi konjam theliva solluga pastor confused ah eruku pastor pls 🙏
@liziyamary6809
@liziyamary6809 8 ай бұрын
Plz start in Chennai also pastor
@RajuRaju-is3ue
@RajuRaju-is3ue 8 ай бұрын
Good... ஒரு கேள்வி எனக்கு உண்டு.. யோவான்ஸ்நானகன் எலியாவின் ஆவி என்று வேதம் கூருகிரது. அது இதற்கு முரன்படுகிரதே.?
@shibinbelsam
@shibinbelsam 8 ай бұрын
Exact location at Kanyakumari?
@arockiyaraj4546
@arockiyaraj4546 8 ай бұрын
Brother, மல்கியா கடைசி அதிகாரத்தில் எலியாவை அனுப்புவேன் என்று கர்த்தர் சொல்லகிறாரே இதுக்கு என்ன அர்த்தம் இது எதை குறிக்கிறது pls இதையும் சொல்லுங்க... 5 இதோ, கர்த்தருடைய பெரிதும் பயங்கரமுமான நாள் வருகிறதற்கு முன்னே நான் உங்களிடத்திற்கு எலியா தீர்க்கதரிசியை அனுப்புகிறேன். மல்கியா 4:5 6 நான் வந்து பூமியைச் சங்காரத்தால் அடிக்காதபடிக்கு, அவன் பிதாக்களுடைய இருதயத்தைப் பிள்ளைகளிடத்திற்கும், பிள்ளைகளுடைய இருதயத்தை அவர்கள் பிதாக்களிடத்திற்கும் திருப்புவான். பழைய ஏற்பாடு முற்றிற்று. மல்கியா 4:6
@TheosGospelHall
@TheosGospelHall 8 ай бұрын
அது யோவான் ஸ்நானகன் பற்றியது
@SanGeorge-kk3dr
@SanGeorge-kk3dr 8 ай бұрын
சாலமன் பிரதர் அவங்க வீடியோ எல்லாம்
@user-mj8qp9ob6s
@user-mj8qp9ob6s 8 ай бұрын
Sorry pastor this theory of yours is completely wrong and utter baseless this time..... Especially when you said some 2 persons from current generation I was totally shocked 😅😅... Read Zechariah, Acts 1, Transfiguration in Mount chapter from Gospel etc these are not just some random 2 persons from current generation. Acts 1:21 Therefore it is necessary to choose one of the men who have been with us the whole time the Lord Jesus went in and out among us, Acts 1:22 beginning from John's baptism to the time when Jesus was taken up from us. For one of these must become a witness with us of his resurrection." My doubt is it might be John because read Revelation 10 verse 11 says this 10:11 Then I (John) was told, "You must prophesy again about many peoples, nations, languages and kings. If you see the context, John was a very old man who was living in exile when he wrote the Book of Revelation then how come he must be prepared to again prophesy to nations and people And even to this very day wvery people and bible experts never believed John was dead, there is no evidence available that he was dead as per history.
@TheosGospelHall
@TheosGospelHall 8 ай бұрын
No problem bro.. Your theory is looks like hypothesis... I just want go with simple understand... And also all these interpretation never help us to live a holy life.. These are All some view points that's all... John still live in the cave right bro??
@user-mj8qp9ob6s
@user-mj8qp9ob6s 8 ай бұрын
@@TheosGospelHall I don't know whether he is in the cave or not Atleast no people have reported seeing. 😅😂🤣 I agree it is just some view points or interpretation of scriptures, at the same if it is not necessary then many in fact hundreds of scriptures can be also omitted or ignored which is no where connected to lead a holy life as per your logic correct?
Magic or …? 😱 reveal video on profile 🫢
00:14
Andrey Grechka
Рет қаралды 53 МЛН
Vedic Denial Of The Buddha | Prof. A. Karunanandan
18:01
KULUKKAI
Рет қаралды 64 М.