பார்க்கவும் பளிச்சுன்னு இருக்கேள். கை காரியமும் பிரமாதம். இதுதான் God 's gift.
@sheela367410 ай бұрын
Easy recipe. Made it for my mother as she is nearing palliative stages of Dementia. Everything has to be soft for her. Thanks for sharing this. ❤
@nagasubramanianpasupathi850 Жыл бұрын
கார்ன் மாவு சேர்ப்பது என்பது யாருமே சொல்லாத டிப்ஸ். இது வரை முயற்சித்ததில்லை. இனிமேல் செய்து பார்க்கிறோம். சிறந்த காணொளி. வாழ்க வளமுடன்.
@vasanthar551811 ай бұрын
சூப்பர் மா. சொல்லித்தரது excellent ஆக இருக்கு
@sarasdeliciousfood6366 Жыл бұрын
Super preparation, steps are easy to follow, nice sharing
@radharamarao8334 Жыл бұрын
Thank you so much
@ShanmugaPriya-f4q Жыл бұрын
சூப்பர் இதுநல்ல ஐடியா அருமையான இடியாப்பம் நன்றி நல்ல தகவல்தந்ததற்குநன்றி. 👌👌👌🤤🤤🤤
@venkateswarluamudha3657 Жыл бұрын
Romba அருமையான டிப்ஸ் will follow difinitely
@chitrasrinivasan625127 күн бұрын
Today I did idiyappam.Really superb.Thanks for the recipe.And I did coconut milk with poppy seedsThanks for the recipe
@radharamarao833426 күн бұрын
Great 👍
@ramarao1395 Жыл бұрын
Radha nimma adige tumba ruchiyagi ede teasty hagu.the why of Proscar very good
@thenmozhik2300thenmozhi7 ай бұрын
Nalla theliva solluringa amma thank you so much
@gayathriravi7417Ай бұрын
Nimma recipes super ri❤
@mohanapriya583910 ай бұрын
Ungaloda arisimavu seimurai ponduga ellarukum romba useful aha irukum mami
@radharamarao833410 ай бұрын
சாதாரணமாக கடையில் கிடைக்கும் மாவு பச்சரிசி வாங்கி இரண்டு முறை நீரில் சுத்தம் செய்து வெய்யிலில் காயவைத்து மிஷினில் அரைத்து சளித்து வைக்கவும்
@sivagamimohan879810 ай бұрын
மிகவும் அருமை இல்லத்தரசிகலுக்கு நல்ல பதிவு மிக்க நன்றி
@lakshmichandrasekar7380Ай бұрын
You are explaining very nicely showing only your hands always.. Concentration and dedication only on the work It is good
@radharamarao8334Ай бұрын
Thanks a lot
@poonguzaliguzali7899 Жыл бұрын
Rpmba thelivaana,porymsiyaana video thanks for sharing
@sugashvishnu6 ай бұрын
நன்றிமா எனக்கு இடியாப்பம் ரொம்ப பிடிக்கும் தினமும் செய்தாலும் சாப்பிடுவேன் அந்தளவுக்கு பிடிக்கும்.ஆனால் இந்தமாதிரி செய்ய தெரியாது சுடுதண்ணீரில் செய்யவில்லை. குளிர்ந்த தண்ணீரில் செய்து வரவில்லை.நீங்க சொன்னமாதிரி செய்துபார்க்கிறேன் தகவல் தந்தமைக்கு நன்றி.
@radharamarao83346 ай бұрын
All the best
@cst_20239 ай бұрын
Wonderful recipes mam...tried most of yours successfully Please share basic process for making rice flour for idiyappam at home
@radharamarao83349 ай бұрын
Will upload soon
@rosy_ranirani4865 Жыл бұрын
I love your recipes ,both recent and traditional ,
@umaranikarunakaran6085 Жыл бұрын
Migavum nerthi sister. You are most devoted to your work.
@UshaShashi-v7b7 ай бұрын
Thank you mam for sharing easy and healthy breakfast
@lakshmisubramoniam5821 Жыл бұрын
Thankyoumam well done description I am from mumbai all your receipe are well done
@radharamarao8334 Жыл бұрын
Most welcome 😊
@ushasukumaran677 Жыл бұрын
Super idiyappam . Thanks for sharing 👍
@geethakannan26405 ай бұрын
Wow super Thank you sister
@radharamarao83345 ай бұрын
Welcome 😊
@kavitha92462 ай бұрын
Really it worked for me with corn flour
@enochjonathanmusicandfun Жыл бұрын
Superma thanks for your iddiyappamma.
@balakrishnanmenon4182 Жыл бұрын
Thank you maam. Will. Try
@radharamarao8334 Жыл бұрын
All the best
@aarthibalaji121521 күн бұрын
Arisi kalanjittu dhan maavu araikanauma illana arisi alambamal direct ah machine la araikalama..pls tell.inga hyd enga veetu balcony la no sun .terrace la pigeon prob.
@radharamarao833421 күн бұрын
அரிசி மாவை நல்லா துணியில் துடைத்து எடுத்து விட்டு மிஷினில் அரைத்து வைத்து கொள்ளலாம்.ஆனால் வேக வைக்க தண்ணீர் கொஞ்சம் அதிகமாக வைத்து கொள்ளவும்.கான்ஃப்ளார் மாவு அரை டீஸ்பூன் அதிகமாக சேர்த்து கொள்ளவும்.
@kuttieskutties4390 Жыл бұрын
Cornflour maavu edhukku mam sekaradhu?
@radharamarao8334 Жыл бұрын
இடியாப்பம் பிழிய சுலபம்,ஆவியில் வேக வைத்த பிறகு வெகு நேரம் மிக மிக soft ஆக இருக்கும்.
@vijaykumara79272 ай бұрын
Thanks for sharing easier way to do the idiyappam. I did it for morning breakfast and came out very well. children enjoyed the taste. Thanks a lot 🙏 💓 💗
@radharamarao83342 ай бұрын
Welcome 😊
@kasiviswanathanu.b33828 ай бұрын
Very Nice recipe. Thank you for the video. We will try this weekend.
@radharamarao83348 ай бұрын
Most welcome 😊
@msgamingworldmf833117 күн бұрын
Amma plz tell us how to prepare rice flour and tell wat else we can prepare with tht flour
@radharamarao833417 күн бұрын
இடியாப்ப மாவு என்று கடைகளில் கிடைக்கிறது.அதை வாங்கி தான் செய்வேன்.
@2ksbarbie943 Жыл бұрын
U r a scientist
@geethasuryanarayanan6889 Жыл бұрын
Madam I’m your fan all ur recipes are good
@radharamarao8334 Жыл бұрын
Thank you so much 🙂
@rebekkalbalajikarttik6837 Жыл бұрын
I like your speaking way of language and also semma tips ❤❤❤❤
@radharamarao8334 Жыл бұрын
Thanks a lot
@VijiSuthagar-xl5ld6 ай бұрын
Idiyappam super a vellaiya irukkunga mavu prepared sollunga plz
@radharamarao83344 ай бұрын
பச்சரிசி ஊற வைத்து இரண்டு மணி நேரம் கழித்து மிஷில் நைசாக அரைத்து இட்லி பானையில் கொஞ்சம் கொஞ்சமாக துணியில் கட்டி 20 நிமிடம் வேக வைத்து பின் தட்டில் பரப்பி காய வைத்தால் 6 மாதம் வரை வைத்து கொள்ளலாம்
@michealfemina9505 Жыл бұрын
Mami indru neenga sona method la idiyappam senjen easya piliya mudinjathu idukku munna ippadi nalla vandadu ille unga method easy thanks mami👌👌👌🙏🙏🙏
@radharamarao8334 Жыл бұрын
மிக்க நன்றி.இதுபோல் comments யாராவது பதிவு செய்ய மாட்டார்களா என காத்திருந்தேன்.மகிழ்ச்சி
@deva268611 ай бұрын
குழாய் புட்டு செய்வது எப்படிங்க
@nagasubramanianpasupathi8505 күн бұрын
Its very nice. We have been adding a teaspoon of oil. Oil need not be added. Pl. Advise.
@radharamarao83345 күн бұрын
சேர்க்கலாம்
@surekhakumar2025 Жыл бұрын
Hello mam I love all ye recipes I tried lemon pickle It came out awesome 👌👌👌. Tomorrow i am going to try yr idiyappam recepie and then post my comment definitely