No video

எல்லாம் கடந்து போகும்... நாங்க நல்லா வாழ்வோம்|Neeya Naana Viral | VIJAY TV | MERCURY

  Рет қаралды 104,458

MERCURY

MERCURY

Күн бұрын

@MERCURY #harini #workingwomen #neeyanana #trending #tamil #neeyanaanaviral #gopinath #mercury #vijaytv #neeyanaana
TO CONTACT HARINI
Contact Number : 8148847755 , 7708218952
SEE MORE....
DO WATCH OUR LATEST VIDEOS :
நீயா நானாவில் நான் அழுததற்குப் பின்னால் அவ்வளவு வலி இருக்கு |Neeya Naana Viral | VIJAY TV | MERCURY
• நீயா நானாவில் நான் அழு...
மனிதர்கள் தான் உலகத்திலேயே பெரிய பலம் | VANITHA AKKA KADAI | Neeya Naana | VELACHERY | MERCURY
• மனிதர்கள் தான் உலகத்தி...
FOLLOW US ON SOCIAL MEDIA:
FACEBOOK : / mercurydigi
INSTAGRAM : / mercury_digital_official
TWITTER : / mercury_tamil
MOJ : mojapp.in/@mer...
SHARECHAT : sharechat.com/...

Пікірлер: 152
@francissusai
@francissusai Ай бұрын
இயேசுவே இரக்கம் காட்டும் இந்த நல்ல பிள்ளைகள் மீது
@madras2quare
@madras2quare 24 күн бұрын
நீங்க ஒன்னும் செய்ய மாட்டீங்க! அந்த சைத்தான் யேசு பேரைச் சொல்லி இல்லாததும் பொல்லாததும் சொல்லி மதம் பரப்புற வேலையை ரொம்ப ரொம்ப சரியாச் செய்றீங்க பனனாடை , பரதேசிங்களா!
@shantimasview4239
@shantimasview4239 Ай бұрын
திருமணத்திற்கு கோடி கோடியாய் வீண் செலவு செய்யும் பணக்காரன் இந்த மாதிரி கஷ்ட படும் குடும்பங்களை பார்த்து உதவி செய்யலாமே
@pargaviesther5139
@pargaviesther5139 Ай бұрын
அன்பு மக்களே நிச்சயமாக முடிவு உண்டு உன் நம்பிக்கை வீன் போகாது என்ற வசனத்தின் பிரகாரம் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக எதை குறித்தும் கவலை படாதீங்க மற்றவர்களுக்கு முன்மாதிரியாக நீங்கள் இருப்பீர்கள் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக 🙌🙏👏💐
@rajenyvaithilingham9557
@rajenyvaithilingham9557 15 күн бұрын
இவங்க 3 பேரும் முக்கியமாய் ஒரு physiologists ஐ பார்க்க வேண்டும். ரொம்ப மன அழுத்தத்தில் இருக்கிறாங்க. மனசு நிறைய வேதனை. இந்த interview ரொம்ப வேதனையாக இருக்கிறது. ஹரினியின் முகத்தில் எவ்வளவு சோகம். ஆண்டவன் நல்ல ஒரு வழியைக்காட்ட வேண்டும்.
@karthickkalis8829
@karthickkalis8829 Ай бұрын
இந்த மாதிரி மனிதர்களை பார்க்கும்போது கடவுள் இருக்காற இல்லையா என்று தோன்றுகிறது . இந்த மாதிரி குடும்பங்கள் கஷ்டங்களையும் கவலைகளையும் வென்று மகிழ்ச்சியாக வாழ வேண்டும் 🎉🎉❤❤
@GomathiDuraisamy
@GomathiDuraisamy Ай бұрын
பெண்பிள்ளைகள் எவ்வளவு அப்பா மேல பாசத்துக்கு ஏங்கியது இத பாத்து எனக்கு என்னுடைய பழைய ஞாபக மனசுவலிக்குது😢😢😢😢
@Sajan1048
@Sajan1048 Ай бұрын
கண்ணீர் வர வைத்த காணொளி.
@nellaisaro7763
@nellaisaro7763 Ай бұрын
சொந்தகாரங்க பணம் இருந்தால் மட்டுமே வருவார்கள்.
@vijayalakshmi.s605
@vijayalakshmi.s605 Ай бұрын
நீயா நானா நிகழ்ச்சிக்கு வந்த நிறைய பேர் வாழ்க்கை வரலாறு படைத்திருக்கிறது. உங்கள் வாழ்க்கையும் வசந்தம் ஆகும். அன்பான அழகான குடும்பம் வாழ்க வளமுடன்.
@thirugnanamt4357
@thirugnanamt4357 Ай бұрын
கடவுள்இருக்கிறார்கலங்கவேண்டாம்.இந்த குழந்தைகளுடன் வாழ அவனுக்கு கொடுத்து வைக்கவில்லை.துரதிஷ்டசாலி
@chitranatarajan3420
@chitranatarajan3420 Ай бұрын
இயேசுவை நம்புங்க.நமக்காக உயிரையே கொடுத்த தெய்வம். தம்மை நம்பினவர்களைக் கை விட மாட்டார்.
@yesodharuth742
@yesodharuth742 26 күн бұрын
ஆண்டவரின் அன்பு உங்களுக்கு நிச்சயம் கிடைக்கும் இயேசுவை நம்புங்கள்
@debodaisydebodaisy9862
@debodaisydebodaisy9862 13 күн бұрын
Yesappa kandippaa ungalai Sontha veedu vasaludan nalla thirumana valkai rendu pillagalukkum amaiyum . Moovarum neenda ayuludan valveergal . karthar ungaludan iruppar.God Bless you.
@UshaDevi-xq3yq
@UshaDevi-xq3yq Ай бұрын
ஆண்டவனின் துணையோடு ஆசிகளோடு நிச்சயம் நல்லதே நடக்கும் எதிர்காலம் இந்த மூவருக்கும் நல்ல நிலைமை உருவாகி நிம்மதியுடன் வாழ்வார்கள் வாழ்க வளர்க வளமுடனும் நலமுடனும் 🙏🙏
@user-vq4ue7cc6t
@user-vq4ue7cc6t Ай бұрын
😭😭intha show neeya nana va parthutu romma aluthuten
@joselinmaryjoselinmary3719
@joselinmaryjoselinmary3719 Ай бұрын
Hariniமுகத்தில்.எவ்வளவுசோகம்.கடவுளே இந்த உலகத்தில் மக்களை இவ்வளவு வேறுபாடாக ஏன்படைக்கிறாய்?5000கோடியில் ஆடம்பரத்திருமணம் .மறுபக்கம் 5 ரூபாய்க்குவழிஇல்லாமல்பாடுபடும் மக்கள். இந்தக்குழந்தைகளுக்கு வசதிஉள்ளவர்கள் உதவுங்கள்.
@rebabelu6657
@rebabelu6657 Ай бұрын
Aammaaam
@shanthinis8204
@shanthinis8204 Ай бұрын
Yes
@radhajeeva3008
@radhajeeva3008 Ай бұрын
Adhaani yai ninaithaale erichal thaan varuthu.2 kodi kku gift watchaam.ippadi patta ezaikazukku udhavinaal andha paiyanukku udanalamaa vathu therum ivarin aadambaram edharkkum udhavaathu.
@murugeswarisingaraj8435
@murugeswarisingaraj8435 Ай бұрын
முருகன் கண்டிப்பாக அருள் புரிவார்.
@somusundaram3943
@somusundaram3943 Ай бұрын
எந்த நாய் சொன்னது திருப்பூர் போனா கெட்டுப்போய் விடுவார்கள் என்று திருப்பூர் சென்றால் திருப்பம் ஏற்படும் உங்கள் வாழ்வு வெற்றி கரமாக அமையும் : வாழ்க வளமுடன்
@RebekahMiracleneparker
@RebekahMiracleneparker Ай бұрын
👍👍👍
@kalaiselviharidoss7858
@kalaiselviharidoss7858 Ай бұрын
It's true
@SevanSevan-g7x
@SevanSevan-g7x Ай бұрын
Valla vidathu
@sathianarayanan.b8520
@sathianarayanan.b8520 Ай бұрын
😭😭 Please இவங்கள யாராச்சு காப்பத்துங்க. பணம் வச்சிருக்காவங்க please help பண்ணுங்க. அந்த பசங்களுக்கு நம்பிக்கைய கொடுங்க
@vijayabhaskar5645
@vijayabhaskar5645 Ай бұрын
anchor is very patient and understanding, she asks relevant questions. I am able to realize the importance of relationships..
@user-mm4ej6dl6k
@user-mm4ej6dl6k Ай бұрын
நிங்க நல்லா இருப்பிங்க எல்லா கண்ணீரும் நல்லா வாழவைக்கும் கடவுள் உங்களுடன் இருப்பார் கவலை வேண்டாம் உறவுகளே
@mariyala563
@mariyala563 26 күн бұрын
இயேசு வே இவர்களை ஆசீர்வதியும்❤
@vasanthivasanthi1138
@vasanthivasanthi1138 26 күн бұрын
அப்டிலாம் சாக மாட்டமா . என் தங்கை பிறந்ததில் இருந்து heart problem irukku ஆனால் இது வரை நல்லா இருக்கா. அவளுக்கு கணவர் இல்லை. அவள் இரண்டு பிள்ளைகளை படிக்க இயேசு கிறிஸ்து கிருபை தந்தார். இந்த குடும்பத்தி ன் சூழ்நிலை மாறும்❤
@anjli733
@anjli733 Ай бұрын
நம்மளமாதிரி வேலைக்கு போகுற பெண்களுக்கு பெத்தவங்க மாதிரி பிசாசுங்களும் கணவன் மாதிரி பேய்ங்களும் இருக்குற உலகம் so be careful girls,
@RaviRavi-wd6rd
@RaviRavi-wd6rd Ай бұрын
பார்க்கமுடிலே...அழக்கூடாது..
@hemalathalatha365
@hemalathalatha365 Ай бұрын
நீங்க நல்லா இருப்பீங்க பா ஆல் த பெஸ்ட்
@mathiyazhakansamuel7564
@mathiyazhakansamuel7564 Ай бұрын
கவலைப்பட வேண்டாம், கடவுள் வருவார் உங்களை காப்பாற்ற🎉🎉🎉 நம்பிக்கையோடு இருங்க
@madhyannithyasri8026
@madhyannithyasri8026 Ай бұрын
உங்கள் வாழ்க்கை பிரவீன் விடிவெள்ளி பிறக்கட்டும்
@thangapushpam2467
@thangapushpam2467 Ай бұрын
கவலை படாதம்மா என்னோட வீட்டுகாரருக்கும் இரண்டு வால்வும் கெட்டு போச்சி ஆப்ரேஷன் பண்ணுன பிறகு இப்ப நல்லா இருக்காங்க ஆப்ரேஷன் பண்ணி முப்பது வருஷம் ஆச்சி எந்த பிரச்சனையும் இல்ல கடவுள் கை விட மாட்டாரு
@user-ii4fg7nv2x
@user-ii4fg7nv2x Ай бұрын
அவங்க வாழ்க்கை யில் முன்னேற்றம் அடையும் வரையில் நம்பிக்கை கொடு
@bairathymani
@bairathymani 29 күн бұрын
உதவி செய்ய வாழ்த்துக்கள் அம்மா
@cocgamers7030
@cocgamers7030 Ай бұрын
இந்த மாதிரி முட்டாள்தனம் பிள்ளை யை வேலை வாங்க இது ஒரு பதில் என் பெயர் லதா என் அம்மா அப்பா இரு அக்கா கெடுயை பின் மாமியார் கெடுமை எனது மகன் ஒரு மாற்றுதிறனாளி எனதுமகன் ஒரு வயது இருக்கும் போது எனக்கு தீ விபத்தால் தலை முதல் கால் வரை ஒரு தோல் இல்லை இரண்டு வருடம் இரு கையும் வர வில்லை பின் என் முயற்சி யால் தையல் வேலை கற்று எனது உழைப்பால் எனது இரு பிள்ளைகள் நல்ல படிக்க வைத்து இருவது வருடம் கழித்து செந்தமா வீடு கட்டி உள்ளேன் இதில் மன தைரியம் முக்கியமான து நான் எப்படி வேண்டுமானாலும் வாழலாம் 😂😂😂😂😂😊😊😊😊😊
@wasuwasu1763
@wasuwasu1763 14 күн бұрын
இந்த குடும்பதில இருக்க அப்பாக்கு கொடுத்து வை இக்கல இயேசுவின் ஆசிர்வாடதம் கிடைக்க பிரார்த்திப்போம்
@kalaiyarasanak2843
@kalaiyarasanak2843 Ай бұрын
20ரூ வட்டி உங்களிடம் வாங்குறவன் லா மனிதனே இல்ல தூ 😢😏 இவ்வளவு வறுமையிலும் தன்னம்பிக்கை விடாமல் உழைக்கும் கரங்களுக்கு நிச்சயம் நல்ல எதிர்காலம் உண்டு! 💯🥹 உன்னோட அக்கா தான் இன்னொரு அப்பா 🫂! 2லட்சம் கடன் சீக்கிரம் அடைப்பீங்க, உதவும் மனங்களும் இங்கே உண்டு!! ❤
@mohamedalihdsongs9066
@mohamedalihdsongs9066 Ай бұрын
அவங்களுக்கு மருத்துவச் செலவுக்காக ஏதாவது உதவி கிடைக்க ஏற்பாடு பண்ணுங்கம்மா நீங்க நல்லா இருப்பீங்க
@yogarajahsivasubramaniam1796
@yogarajahsivasubramaniam1796 Ай бұрын
தன் பிள்ளைக்கு வருத்தம் சுகம் அவர் கோயிலுக்கு போய் தனேக்க பெரிய வலியை கொடுத்த தெயவத்தை குறை சொல்லவ அவர்களின் அப்பாவை குறை சொல்ல இவர்களுக்கு உதவி செய்ய எப்படி தொடர்பு கொள்வது. இதை விட. 1000 ருபாய்க்கு. 20 ருபா வட்டியை நினைக்க எனக்கு. இதயம். இயங்க வில்லை
@user-ii4fg7nv2x
@user-ii4fg7nv2x Ай бұрын
இறைவா இவங்க நல்லா இருக்கு வேண்டும் இறைவா
@eye__killerr7389
@eye__killerr7389 25 күн бұрын
Intha mathiri situation ethirukku kuda vara kudathu kadavuleee😭😭😭😭😭🙏🙏🙏🙏
@jahfarachimuhammed9914
@jahfarachimuhammed9914 10 күн бұрын
இந்த குடும்பத்திற்கு பல விதமான சோதனை..நினைக்கும்போதே மன வேதனையாக இருக்கு... தகப்பன் என்பவன் அந்த குடும்பத்தில் ஒரு ஆணிவேர்...ஆனால் அந்த அப்பனே கைவிட்டால்...???ஆனால் இந்த நிலமை ஒரு நாள் நிச்சயமாக மாறும்..அது வெகு தூரமில்லை...
@MaryThomas-ff5ud
@MaryThomas-ff5ud Ай бұрын
God be with you my girl. I am old and a grandmother so I too feel with you. God will definately see you through these situations and grant your wishes. Jesus is your Dad even if you do not accept him he love you my dear girl. GOD BLESS YOU.
@welldone3699
@welldone3699 29 күн бұрын
Ellarum nallarupinga ma. Cina vendukol intha video eduthavanga ungaluku varum paymentla oru siru thogai avargaluku kudukalam.ninga 3 perum konjam time eduthu u tube channel start panunga kandipa ungal makkal suport panuvanga.All the best
@kalaivanisethuraman1582
@kalaivanisethuraman1582 Ай бұрын
நீங்க நல்லா இருக்கனும் .
@veeraveera2279
@veeraveera2279 28 күн бұрын
ஆண்டவன் இருக்கின்றன?
@sramesh3117
@sramesh3117 Ай бұрын
கவலை படடாதீங்க
@kishope1410
@kishope1410 24 күн бұрын
Ivlo naal unga kuda pesiruken palagiruken ivlo kastamana side la irukinganu enaku theriyathu😢but neengalum ennaikumea kaamichukittathu illa eppavumea sirichutea❤hats off three super ladies😍
@meghaslifestyle6733
@meghaslifestyle6733 Ай бұрын
Azhathda.. Romba kastama iruku... Ellaam maarum da...
@daisyimmanuel6791
@daisyimmanuel6791 11 күн бұрын
இயேசு அப்பா இருக்கிறார் அவரை நம்பி கூப்பிடு அவர் அற்புதம் செய்வார்
@janetseelan1841
@janetseelan1841 Ай бұрын
Don't cry my dear children. God is with you always.
@muthulakshmi6997
@muthulakshmi6997 Ай бұрын
Harini and family don't worry, God is there.
@starsaran25
@starsaran25 Ай бұрын
Elarum god is there nu pota pathathu... God is there through human only, so help them..adhu dan kaduvul... God won't fly and come and help them
@kamalan4647
@kamalan4647 Ай бұрын
Don't Worry dear, God is with you. You will live a long and healthy life. You will make your mum and sister proud. 🙏🏽STAY STRONG
@user-jc8nw5dm3r
@user-jc8nw5dm3r Ай бұрын
May God bless them with a good healthy life
@eye__killerr7389
@eye__killerr7389 25 күн бұрын
Ivugaluku help pandra mathiri ethachum donated number mentioned pannunga ellarum engala muduncha help pandrom
@user-gs5yo9mp1i
@user-gs5yo9mp1i Ай бұрын
I am alsoo crying 😢
@hepsihepsi9838
@hepsihepsi9838 Ай бұрын
Kaistam padatheinga papa intha video paithu nan romba aluthudan yesu appa unga kuda eruparu God bless you
@user-ts8uo9rf7u
@user-ts8uo9rf7u Ай бұрын
Onnum.agathuda chellam nee 100andu vazhuvede. Unga ammavum neegam nallairupangeda manam thiranthu azhuthidu❤❤❤❤
@smatview
@smatview Ай бұрын
U all have a bright future ......
@JesephJoseph-co5xy
@JesephJoseph-co5xy Ай бұрын
Unga varunkalam rompa nalla erukum
@joshuaesthar973
@joshuaesthar973 Ай бұрын
சகோதரிகளா தயவுசெய்து இயேசப்பாவை நம்புங்க உங்க வாழ்க்கை நிம்மதியாக மாறும். இயேசப்பாவால் பெற்ற நன்மைகளை அனுபவித்து சொல்கிறேன்ஆமா இயேசுவை நம்பினால் மட்டும் மாறிவிடுமா என்று தோன்றும்.ஆனாலும் பரவாயில்லை நம்பி பாருங்க நிச்சயமாக இந்தக் நிலை மாறும் சந்தோஷமாக வாழ்வீங்க
@samsungsgh2671
@samsungsgh2671 Ай бұрын
. ஏசப்பா.கையில அடிச்சா3 ஆணியே அவரால புடுங்க முடியாம அவரே தூக்கி தொங்க விட்டாங்க அவர் இயேசப்பா காப்பாத்த இப்படிதாண்டா பில்டப் பண்ணிட்டு இருக்கீங்க
@sathiyasathiya4102
@sathiyasathiya4102 Ай бұрын
Matham maarunum athana
@geethageetha6732
@geethageetha6732 Ай бұрын
😂
@kalaiarasir7938
@kalaiarasir7938 Ай бұрын
En christiyans yarume kasta padradhulaya. Nenga venumna enga samiya mulunambikaiyoda kumbudungalen. Kolandaya, Appa, amma, endha rubathulayum vanangalam
@joshuaesthar973
@joshuaesthar973 Ай бұрын
@@sathiyasathiya4102 ஆமா யார் என்றே தெரியாத இவுங்கள மதம் மாற வச்சு இவுங்க சம்பாதியத்தையெல்லாம் வாங்கி நாங்க சொத்து சேர்க்கப் போறோமா ??பைத்தியம் மாதிரி பேசக்கூடாது.
@amsavenivaratharajan2235
@amsavenivaratharajan2235 Ай бұрын
Mother is a First God dont worry
@pathmavathyloganathan1393
@pathmavathyloganathan1393 24 күн бұрын
God bless you
@kengathinitharmarasa7514
@kengathinitharmarasa7514 24 күн бұрын
God blees you
@moncy8419
@moncy8419 24 күн бұрын
After seeing this episode I cried lot.. Jesus will bless you ma
@ammaamma-mv8xn
@ammaamma-mv8xn 3 күн бұрын
Azhathengappa ellam sereyagum💚
@MelbaJustin-zn7ko
@MelbaJustin-zn7ko Ай бұрын
You tube ல jebikikalalam vanga prayer parunga. Yealla nilamaium மாறும்.
@user-cy8oq2fd6k
@user-cy8oq2fd6k Ай бұрын
Unmaile neengathanma singapengal.neenga vazhkaile nalla periya sigarathai etta iraivan thunai purivaanaga
@PushpamaryMary-q8z
@PushpamaryMary-q8z Ай бұрын
Sumai thangi Jesus erukkaru. Athanala feel panna thenga sister. Jesus loves for you
@KishvinKishvitha-tn9uv
@KishvinKishvitha-tn9uv Ай бұрын
Jesus ethanala ivlo kashtam kudukararu
@smatview
@smatview Ай бұрын
She realy love dad ....antha appa deserve kidayathu intha anbukku.....
@ielts.english
@ielts.english Ай бұрын
இரக்கம் இல்லாத Anchor
@selvavani2699
@selvavani2699 Ай бұрын
God be always with you
@Kanchanam-pz6rc
@Kanchanam-pz6rc Ай бұрын
Nambikai veen pogathu nichayamags mudivu oondu God bless you your family
@merlynemarlene6361
@merlynemarlene6361 Ай бұрын
Really very sad .... mother is a mother 😢😢😢
@bhuvaneswaria9186
@bhuvaneswaria9186 Ай бұрын
God bless you my sister
@kbaskaranbaskaran8145
@kbaskaranbaskaran8145 Ай бұрын
Dont worry sister god is always with you....
@starsaran25
@starsaran25 Ай бұрын
Elarum god is there nu pota pathathu... God is there through human only, so help them..adhu dan kaduvul... God won't fly and come and help them
@SheelaAbi-pg4op
@SheelaAbi-pg4op Ай бұрын
Thangam neenga nalla irupinga
@SELVAKUMAR-sd8cq
@SELVAKUMAR-sd8cq Ай бұрын
ANTHA I MUGATHIL THEERATHA SOGAM... KAALAM VARUM AVARUKKUM......
@aishwaryarakshu2744
@aishwaryarakshu2744 Ай бұрын
papa poi edatu nalla garments la ESI pf euruka pola paaru ma apa nalla medical kedaikum da both amma nd akka ku
@kumarinancy-xn4pq
@kumarinancy-xn4pq Ай бұрын
God bless you ❤❤❤❤❤
@narendrakumarb8776
@narendrakumarb8776 Ай бұрын
Thaivethy nambunghal thunai erupparghal. Unghaludiya custem thera thaivethy 🙏🙏🙏. Nechayam unghal custem therum.
@AxAx-ki4hb
@AxAx-ki4hb Ай бұрын
Periya ponnu mugathula. Avlo vali vethanai virakthi theriuthu. But antha ammaku
@ananthiraju507
@ananthiraju507 Ай бұрын
Correct
@chandrar4909
@chandrar4909 Ай бұрын
Godblessyouchild
@ananthiraju507
@ananthiraju507 Ай бұрын
Ammaku china ponnu mela paasam adhigam pola, first ponna parkumbodhu romba varuthama iruku❤elam maarum pappa
@vasanthinagomi728
@vasanthinagomi728 Ай бұрын
உள்ளங்கையில் வரைதிருகர் ஜீசஸ் இருகார் அவரை நோக்கி பாருங்க ka ividar
@krishnamoorthy4818
@krishnamoorthy4818 26 күн бұрын
உள்ளங்கையில் பிச்சை எடுக்க வைப்பார்
@ignatiusdayalan3277
@ignatiusdayalan3277 Ай бұрын
Take tab echosprin daily once
@lathashree220
@lathashree220 25 күн бұрын
Murugan thunai
@ambigathevy950
@ambigathevy950 Ай бұрын
Intha mathiri show nadatunga. Intha mathiri makkalukku arasangam uthavi seiyanum.
@premalathat6329
@premalathat6329 Ай бұрын
God bless you guys, wait and see.
@queenqueen-hb5ez
@queenqueen-hb5ez Ай бұрын
😢😢😢😢😢
@Sathara91
@Sathara91 Ай бұрын
Romba bayandhu valaranga insecure valardhu evlo kodumai.
@padmakalai6491
@padmakalai6491 Ай бұрын
Entha mathiri. Show pathala. Allugai
@Silent-rk5xd
@Silent-rk5xd Ай бұрын
😭😭😭
@Dipithivvijan
@Dipithivvijan 27 күн бұрын
Ellam kadanthu pokum kavalai padathenka sisters amma
@gmedev2219
@gmedev2219 Ай бұрын
Sakothri kaley aalathinka enaku unkaluku ellam sikiram keadaikkum
@radhajeeva3008
@radhajeeva3008 Ай бұрын
Makilirukku ulla cenral government thittangal ethaavathu try pannalaame.
@smatview
@smatview Ай бұрын
The daughter should change first ponnukku kalyanam agi happy ah irunga....
@gmedev2219
@gmedev2219 Ай бұрын
Unka valka i sirapaka amaiya kadavul kita veandukiryen sakothri kaley
@indraninehemiah6675
@indraninehemiah6675 Ай бұрын
ஏன்டி chellamworry பன்னுகிறை ?god isgreat .dont worry
@pauldurai3478
@pauldurai3478 Ай бұрын
😢😢
@narendrakumarseevaradnam6186
@narendrakumarseevaradnam6186 Ай бұрын
Jesus can help you
@starsaran25
@starsaran25 Ай бұрын
Elarum god is there nu pota pathathu... God is there through human only, so help them..adhu dan kaduvul... God won't fly and come and help them
@revathi128
@revathi128 Ай бұрын
Anchor doesn’t know to ask questions …
@user-ii4fg7nv2x
@user-ii4fg7nv2x Ай бұрын
@@revathi128 சரி யா சொன்னீங்க
@sitalakshmivasudevan2799
@sitalakshmivasudevan2799 Ай бұрын
God with you
@starsaran25
@starsaran25 Ай бұрын
Elarum god is there nu pota pathathu... God is there through human only, so help them..adhu dan kaduvul...
@lokeslokes6545
@lokeslokes6545 Ай бұрын
Neenga nalla irukkanum Amma. Ungalai kadavul ashirvadhippar Akka. 💪💪💪💪💪
@radhajeeva3008
@radhajeeva3008 Ай бұрын
Ivarkalin pettiyai vaithu panam sambaathippathudan ivarkalukku help pannunga.
Meet the one boy from the Ronaldo edit in India
00:30
Younes Zarou
Рет қаралды 14 МЛН
The Joker saves Harley Quinn from drowning!#joker  #shorts
00:34
Untitled Joker
Рет қаралды 64 МЛН
NEEYA NAANA PARENTS VS DAUGHTER POCKET MONEY TROLL VIDEO
11:46
Trending Day
Рет қаралды 886 М.
NAME புடிக்கல || NEEYA NAANA FULL EPISODE || TROLL VIDEO
10:01
KOP - Konjam Overathan Poromo
Рет қаралды 226 М.