முதல்ல பேசின அந்த தம்பிக்கு தான் சம்பாதித்து செலவு செய்யும்போது அப்பாவின் அருமை தெரியும். என் அப்பாவை பார்த்து எனக்கு என்ன செய்திருக்கிறீர்கள் என்று நான் கேட்டேன் நாளை உன் பிள்ளைகள் அதை கேட்கும் பொழுது என் வழி தெரியும் என்று அன்று சொன்னார். அந்த வலிகளை இந்த நிமிடம் வரை நான் அனுபவித்துக் கொண்டிருக்கிறேன். ( நான் சம்பாதித்து குடும்பத்திற்காக செலவு செய்யும்பொழுது, ஒரு அப்பாவாக இருந்து )
@helendali46664 ай бұрын
மிகவும் சரி👌
@reelrelaxrolex6 ай бұрын
Only Bus pass. Tiffin box.. 90s kids. Pocket money only to buy graph sheet, map.
@ramaaramalingam5 ай бұрын
எங்கள் 2 பையன்களுக்கும் packet money 90 ல...கொடுத்ததேயில்லை..பாவம்..வேண்டியதை வாங்கித்தருவோம்.
@warisriyas7 ай бұрын
1 பைசா to 1 rupees upgrade aahurathuku avlo kashtam patte 90s kid me 😂😂
@SRedts143....Ай бұрын
Gopi anna Editor super anna Avanga la frame la kamiga anna ❤
@vijayahindi773810 ай бұрын
எடிட்டிங் suuuuuuper
@Trendingday39110 ай бұрын
Thanks keep support♥️♥️
@Aafe929 ай бұрын
Pocket money na ennanae teriyadha 90s kids nanga😂
@Lingeshkumar268 ай бұрын
10rs was a bigger amount for me by then. Buying samosa and refilling ink pen❤❤ can’t forget
@jayakumarj-fo9wb8 ай бұрын
நாளைக்கு உங்கள் பாசங்க காசு கேட்க என்ன பண்ணுவீங்க நான் 90 kids தெரியல னு சொல்லுங்க நாட்டில் மதம் சாதி போல் 90 kids 2k kidsயைஒருவரை தாழ்தி ஒருவரை உயர்த்தி பேசுவது எப்போ தான் நிறுத்த போறிங்க
@hasanulbasiriya51666 ай бұрын
Yes..
@kubenthraselvam19946 ай бұрын
I'm also 😂😂
@jayashree61236 ай бұрын
enakku anda 10 kuda kedakkathu
@ashokkeethagan867810 ай бұрын
9:11 9:17 என்ட அப்வும் bill கேப்பாங்க அது அப்போ ஏன் கேக்குறாங்க என்று விளங்கவில்லை ஆனால் அது இப்போது விளங்குகின்றது. அது பணத்தை அனாவசியமாக செலவு செய்ய விடாது அந்த ஒவ்வொரு ரூபாயும் எவ்வளவு பெறுமதி என்று உணர்தியது என் தந்தை நான் முதலாம் வகுப்பு படிக்கும் போதே சொன்ன சொல்லை இப்ப வரைக்கும் நான் பின்பற்றுகின்றேன்
@Trendingday39110 ай бұрын
👍👍
@IyengarAzhagi10 ай бұрын
Very appropriate troll. Excellent 😂
@Trendingday39110 ай бұрын
Thanks keep support♥️♥️
@shankaru15385 ай бұрын
Superb editing 👏👏👏
@Trendingday3915 ай бұрын
Thanks keep support ❤️❤️❤️❤️
@SenthilKumar-hl7wc10 ай бұрын
இதே ஒரு கிராமத்து அப்பா அம்மா பிள்ளைகளுடன் ஒரு நிகழ்ச்சி பன்னா நல்லா இருக்கும்
Pocket moneya. Apdini onnu irukka... 🤣 we used to feel it is our parent's hard earned money. We can't spend as we wish for enjoying. This was the state till I started earning. But, within limits, it is a good transformation and learning experience on how to handle money efficiently for needs and luxuries within what one actually has as they become independent. Too much as well as no pocket money isn't advisable.
Enga appa na+2pacikkum pothu kodutha kasu 5ruba weekly once,
@rmttamiltech4192 ай бұрын
எங்களுக்கு பாக்கெட் மணி 1 ரூபாய் தான். அதுவும் ஸ்கூல் சத்துணவுக்கு தடை ஊறுகாய் வாங்க ... அத பங்கு போட 10 பேர். மிளகாய் யாருக்குன்னு சண்டை வேற வரும்....