விவசாயி அய்யா கவலைப்பட வேண்டாம் இனிமேல் உங்கள் கஷ்டங்கள் படிப்படியாக தீர இறைவனை வேண்டுகிறோம்
@destnychild8 күн бұрын
Hi vaishnavi, thanks for the video. Hope their life will be good from now. God bless you all ❤️
@aarokiaraj465216 күн бұрын
அனைத்து மக்களும் பார்க்க வேண்டிய காணொளி பதிவு
@RajendranNiranjan-y8n16 күн бұрын
உண்மைதான்👍👍
@huzlfinance15 күн бұрын
Great video quality and production team.
@ananth84010 күн бұрын
❤❤❤good I like farming
@thasankanapathi151016 күн бұрын
வைசு விவசாயம் தோட்டம் லாபமும் வரும் நஸ்டமும் வரும் ஜயா பாவம் கவலையாக கதைக்கிரார்
@krishn507816 күн бұрын
you are a one of a kind you tuber , i am very proud of your work , keep it up , presentation is gorgeous and pleasing to the watchers , wishing good luck and more success
@Johan-m6z16 күн бұрын
அழகிய விவசாய பூமி சிவந்த மண் நிலப்பரப்பு உங்கள் கானொலி பதிவு மிகவும் நலமாக உள்ளது நன்றி
@Rocky6878816 күн бұрын
Hello Vaisu, இந்த கானொலியியை பார்த்து மிகவும் மகிழ்ச்சியடைந்தேன் இது எனது பக்கத்து ஊரு தான் பழைய ஞாபகம் தான் உடனே வந்தது பல வருடங்களாக காணாத பகுதியை உங்கள் வீடியோவில் பார்க்க சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. ❤❤❤❤
@SukathasSiva16 күн бұрын
Super video nice 😢😢😢😢😢 vaisu ❤❤❤🎉🎉🎉🎉🎉good luck
@theva_Americas15 күн бұрын
சகோதரி, பகிர்வுக்கு நன்றி. விவசாயம் மிகவும் கடினமான வேலை மற்றும் அது சமூகத்திற்கு மிகவும் முக்கியமானது. பூமியை மதிக்க கற்றுக்கொள்ள வேண்டும். ஆடை அணியும் போது இடத்திற்கு ஏற்ப உடுத்திக்கொள்ளுங்கள்.
@arulanandamarunsivakumaran161610 күн бұрын
வணக்கம் , மிக அருமையானதொரு பதிவு. நாங்கள் வாழத் தவறியதை பார்க்கையில் ஆனந்தமாக இருக்கிறது. பார்கவாவது கொடுத்துவைத்தோமே, இந்தத் தொழில்நுட்ப வளர்ச்சிக்கும் அதைக் கையாளும் உங்கள் குழுவுக்கும், பிரத்தியேகமாக திறம்படத் தொகுத்து வழங்கிய தொகுப்பாளினியிற்கும் நன்றி!
@vincevaughan189416 күн бұрын
Arumaiyana pathivu 👏👏🙏🙏🙏
@visithasinnasamy769316 күн бұрын
🌷 சிறப்பு 🌱🌱 காணொளி 🌷💐
@varatharajahsivarajah869916 күн бұрын
நல்ல ஒரு காணொளி. பதிவிற்கு வைக்ஷ்ணவிக்கு நன்றி. ❤😂🎉
@nagaraj-u1s16 күн бұрын
❤ super arumai
@umapathybalakrishnan259516 күн бұрын
Good work carion❤
@thasankanapathi151016 күн бұрын
வைசு காணொளி நன்றாக இருக்கு
@purushothamanbalaguru724816 күн бұрын
Proud of the farmer agriculture is our back bone
@thasankanapathi151015 күн бұрын
பிரியாத❤வரம் ❤வேண்டும்❤
@theepan156516 күн бұрын
Super ❤❤
@vijayakumarnadarajah445116 күн бұрын
🎉🎉🎉🎉
@thasankanapathi151016 күн бұрын
வைசு நல்ல ஒரு பதிவு
@varatharajahsivarajah869916 күн бұрын
இயற்கையின் சீற்றத்தினால் பாதிக்கப்பட்ட விவசாயிகள். கடவுள்தான் காப்பாற்ற வேண்டும்.❤😂🎉
@krishn507816 күн бұрын
நீங்கள் ஒரு வகையான கிழங்கு வகையைச் சேர்ந்தவர், உங்கள் பணியைப் பற்றி நான் மிகவும் பெருமைப்படுகிறேன், அதைத் தொடருங்கள், விளக்கக்காட்சி அருமையாகவும் பார்வையாளர்களை மகிழ்விப்பதாகவும் உள்ளது, நல்ல அதிர்ஷ்டத்தையும் மேலும் வெற்றிகளையும் விரும்புகிறேன்
@muthunayagamp285616 күн бұрын
I watched your interview with a farmer From Tamilnadu