🙏🙏🙏❤️❤️❤️👏👏👏👏 அருமை அருமை இந்த சொற்பொழிவை கேட்ட தே முன் ஜென்மத்தில் புண்ணியம் அருமை 🙏🙏🙏🙏
@satpurush2592 Жыл бұрын
🙏🙏🙏 சிவ சிவ 🙏🙏🙏
@narayanans15973 жыл бұрын
திரு முருக கிருபானந்த வாரியார் அவர்களின் குரல் தெய்வீகமானது.கம்பீரமானது.இனிமையானது.காற்றோடு கலந்து விட்டார்.இனி காண்போமா......
@radhathiruvengataboopathy88952 жыл бұрын
காண இயலாது ஆயினும் குரல் வழி அவர்தம் பதிவுகளின் கண்டும் கேட்டும் சென்று நாம் காணலாம் 🙏🏻
@ambalambal31252 жыл бұрын
Iravamal iruthurukka veandum ulagam ullavarai en manam earkka marukkirathu...
@rrrr183311 ай бұрын
S.karunanithi
@gnanasekaranannamalai534711 ай бұрын
ஓம் முருகா போற்றி ஓம் கந்தா போற்றி ஓம் கடம்பா போற்றி என் மனைவி பெயர் ஞானம் உடல் நலம் பெற்று வாழவேண்டும் தாய் தந்தை இல்லை இந்தகுழந்தைக்கு குழந்தை பராமரிப்பு முருகா நீதான் துணை காப்பாற்ற வேண்டும் முருகா 🙏🙏🙏🙏🙏
@Somasuntharam-rw3wq9 ай бұрын
Jjjjjjkj thi@@radhathiruvengataboopathy8895bi I p
ஐயா உங்கள் பேச்சை சிறு வயதில் நான் கேட்டுக் உள்ளேன்
@rengarajanramasamy56152 жыл бұрын
ஆச்சரியம் ஊட்டுதாகவும் ஆனந்தபெருக்காகவும் வியப்பூட்டுவதாகவும் ஆழமான விளக்கம்.அபாரம்.இப்பிறவியில் யான் பெற்ற பாக்கியம்.இறைவா உனக்கு நன்றி.
@eswarantamil33963 жыл бұрын
குருவே சரணம்...குருவே துணை..
@ahmedjalal4093 жыл бұрын
குருவே போற்றி!!!
@MalaiA-z1s4 ай бұрын
நான் திருப்புங்கூர் சென்று வந்தேன் உண்மையில் அது ஒரு ஆனந்தம்
@mohanram2872 Жыл бұрын
ஆன்மீகத்தில் ஒரு மைல்கல். பதிவு செய்யப்பட்ட பொக்கிஷம்.
@ManiKandan-ue6ky2 жыл бұрын
நல்ல பதிவு ஐயா.
@sureshchan88052 жыл бұрын
அருமையான பதிவு
@premakandhanpremakandhan58952 жыл бұрын
Om sivaya namaha ommmm
@gopalramadoss56843 жыл бұрын
ஐய௱ தங்களுடைய வெண்கலக்குரலில் நந்தன௱ர் அவர்களின் உபந்ய௱சம் கேட்டதை என் வ௱ழ்ந௱ளில் பெரும் ப௱க்கியம௱க கருதுகிறேன்.
@thavaraneebalakrishnan49273 жыл бұрын
Thank for your speech. I love your speech thanks again
@raghavanbhuvana89933 жыл бұрын
என்ன பாக்கியம் இன்றும் மகான்கள் உள்ள னர் நம் கண்ணுக்கு தெரியாது சுவாமிகளை பலமுறை பக்கம் இருந்து ஆசிபெறவும் அருகம்புல் சேவையும் கிடைத்தது அதற்கான காரணம் கும்பகோணம் ஸ்ரீ மாணிக்க வாசகம் அவர்களுக்கு நன்றி சொல்ல வேண்டும்
Tamil is not just a language its a profound ancient hindu culture
@subhikshag7233 жыл бұрын
Not hindu culture tamil culture bro
@vgssaravanan284911 ай бұрын
அருமையான உண்மை பதிவு வாழ்த்துக்கள் வாரியார் சுவாமிகள் அவர்களுக்கு
@veeramaninadakasabatheruko23213 жыл бұрын
ஓம் நமசிவாய அருமை அருமை அருமை ஐயா
@archisvs3 жыл бұрын
நினைந்து நினைந்து உணர்ந்து உணர்ந்து நெகிழ்ந்து நெகிழ்ந்து அன்பே நிறைந்து நிறைந்து ஊற்று எழும் கண்ணீர் அதனால் உடம்பு நனைந்து நனைந்து அருள் அமுதே நன்னிதியே ஞான நடத்து அரசே என்னுரிமை நாயகனே என்று வனைந்து வனைந்து ஏத்துதும் நாம் வம்மின் உலகியலீர் மரணம் இல்லாப் பெருவாழ்வில் வாழ்ந்திடலாம் கண்டீர் புனைந்துரையேன் பொய்புகலேன் சத்தியஞ் சொல்கின்றேன் பொற் சபையில் சிற் சபையில் புகும் தருணம் இதுவே
Beautiful. Krupanandha variar's upanyasams are THE BEST.
@kazhagesan23663 жыл бұрын
சற்றே விலகி இரு பிள்ளை நந்தி. மை. பக்தி செய்யும் பக்தர்கள் இடையூறு இல்லாமல் இருக்கும் படி கோபத்துடன் நந்தி விலகிய கதையை விளக்கம். அற்புதமான சிறப்பு ஓம் நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க அண்ணாமலையாருக்கு போற்றி சிதம்பரம் ஸ்ரீ நடராஜர் சிவகாமி அம்மன் போற்றி தில்லையம்பலம் போற்றி
@rkannan38093 жыл бұрын
ஆஹா அதி அற்புதமான சொற்புழிவு
@jkanthanshan51883 жыл бұрын
Thank you ji saw swami come to Malaysia in the eightys
OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA
எங்களைப் போன்றவர்களின் அறியாப் பருவத்தில் அறிய முடியாத பொக்கிஷம் சுவாமி கிருபானந்த சுவாமிகளின் அருளுரையை அறிய வேண்டிய வயதில் அறிந்து கொண்டோம். நன்றி🙏
@udaysankar80914 жыл бұрын
Super Thanks
@indragurumurthy50084 жыл бұрын
ஓம் நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க.👃👃👃
@ganeshsuper4763 жыл бұрын
வாழ்ந்துதான் ஆகவேண்டும் ஜனனம் மரணம் நம்கையில் இல்லாமல் போகலாம்
@archisvs3 жыл бұрын
காகம் உறவு கலந்து உண்ணக் கண்டீர்; அகண்ட ஆகார சிவ போகம் எனும் பேரின்ப வெள்ளம் பொங்கித் ததும்பிப் பூரணமாய் ஏக உருவாய்க் கிடக்குது, ஐயோ! இன்புற்றிட நாம் இனி எடுத்த தேகம் விழுமுன் புசிப்பதற்குச் சேர வாரும் ஜகத்தீரே!
@dhandabanidhandabani41772 жыл бұрын
🙏
@satpurush2592 Жыл бұрын
🙏🙏🙏
@sathyabamaveedagiri71838 ай бұрын
புண்ணியம் தரும் வாரியர் அரிய ஆன்மீக உரை 😂 நன்றி 🙏🌹
@karunasivam31843 жыл бұрын
ஓம் நமசிவாய வணங்கி மகிழ்கிறேன்
@sabareeshkumar85872 жыл бұрын
மனம் திறக்கும் திறவுகோல் திருவாரியார் திருவாய் மலந்த அமிர்த தமிழ் நீர் தாகம் தீர பருகினோம் நன்றி ....
@sathyabamaveedagiri71838 ай бұрын
மிகவும் நன்றி 🙏🌹
@PunithamPunitham12 Жыл бұрын
Thrumuruka Kurubananthavareyar Is The best SWamekal Teruvsdi Porti
Pppppppppp0pppl4l0pppp0ppp00pp0lp0000p00p0000ppppppp000ltyd all 0pppp000p00pppppplp lol lß pl p0pl00ldlllllllppppp/∆∆∆
@RaviKumar-iy1yb4 жыл бұрын
P00p0llllllllllllllldpp
@RaviKumar-iy1yb4 жыл бұрын
Lllll
@janakisuyambu56694 жыл бұрын
1976-77ஆம் ஆண்டு கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் விநாயகர் கோவில் கும்பாபிசேகம் செய்தார் . அப்போது அவர் தாழ்பணிந்து வணங்கி அவர் வாழ்த்துக்கள் பெற்றேன்.