எல்லா மதங்களும் ஒன்றுதானே? | All Religions are same? | சாலமன் திருப்பூர் | Theos Gospel Hall | P-1

  Рет қаралды 13,686

Theos Gospel Hall

Theos Gospel Hall

Күн бұрын

#SolomonTirupur #TheosGospelHall #Christianity
தொடர்புக்கு:
சகோ. சாலமன் (தியோஸ் காஸ்பல் ஹால் ஸ்தாபகர் மற்றும் போதகர்)
WhatsApp :9363207478 (Call us Monday to Friday 11 am to 1 pm)
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------
Our address in Coimatore (எங்கள் கோவை முகவரி)
Theos Gospel Hall
Horizon Complex, Opp. CTC Depot
Near Sebastian Church , Ukkadam, Coimbatore, 641001
Worship time Sunday 10:15 to 12:30
Bible Study | Wed , 6:45 pm to 8:00 pm
our address in Tirupur (எங்கள் திருப்பூர் முகவரி)
Theos Gospel Hall
No 172, 4th Street,
Periyar Colony,
Tirupur - 641652
Worship Time Sunday 7:20 am to 9:30 am
-------------------------------------------------------------------------------------------------------------------
Theos Gospel Hall Ministry
TO WATCH MORE MESSAGES AND DAILY UPDATES, PLEASE SUBSCRIBE OUR CHANNEL -
/ theosgospelhall
பல்வேறு தலைப்புகளில் கொடுக்கப்பட்ட தேவசெய்தியின் லிங்க்
/ theosgospelhall
**********************************************************************************************
Theos Gospel Hall Ministry
#SalamanTirupur #TheosGospelHall
தொடர்புக்கு:
சகோ. சாலமன் (தியோஸ் காஸ்பல் ஹால் ஸ்தாபகர் மற்றும் போதகர்)
WhatsApp :9363207478 (Call us Monday to Friday 11 am to 1 pm)
Email : theosgospelhall@gmail.com
Facebook : theosgospelhall. tirupur
----------------------------------------------------------------------------------------------------------------
ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகள்
ஞாயிறு செய்தி நேரலை 7 Am
வெள்ளி வேத ஆராய்ச்சி நேரலை 8:30 Pm
கேள்விகளும் உண்மைகளும் நேரலை ஞாயிறு 7:Pm
Our Live Programs
Sunday sermon 7 Am
BiblebStudy wed, Friday 8:30 Pm
Questions & Truths Sunday 7 Pm
இத்தளத்தில் வெளியிடப்டும் செய்திகளின் நோக்கம்
1] முழுமையான பக்திவிருத்திக்காக
2] கிறிஸ்தவம் எதை போதிக்கிறது என்பதை விளக்க
3] வேதம் தேவனுடைய வார்த்தை என்பதை நிரூபிக்க
4] தேவனுடைய வார்த்தையை பேசுகிறவர்கள் எல்லோரும் சரியானவர்கள் என சொல்லிவிடமுடியாது, ஆகவே எல்லாவற்றையும் சோதித்து நலமானதை பிடித்துக்கொள்ளுங்கள் என எச்சரிக்க
5] எவ்வளவு பெரிய பிரசங்கியாக இருந்தாலும் தவறாக பிரசங்கிக்க வாய்ப்புண்டு, அப்படி தவறாக பிரசங்கிக்கப்பட்ட செய்தியால், மற்ற மார்க்க, மதம் சார்ந்த மக்கள் கிறிஸ்தவத்தையும், வேதாகமத்தையும் தவறாக எண்ணிவிடக்கூடாது என்பதற்காக சிலருடைய தவறான போதனைகளும் இதில் சில நேரங்களில் எடுத்துக்காண்பிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் பிரசங்கியாரை குற்றப்படுத்துவது அல்ல பிரசங்கிக்கப்பட்ட வார்த்தையையே!
#solomontirupur #tirupursolomon #John #theosgospelhall # howtoescapefromsuicide #tamilchristianmessage #christianmessages #christianvideos #biblesermonstamil #dailydevotional #tamilsermons #shortsermons #warningmessage #falseworship #Childpastors #ChildPreachers #ஜோயல்இம்மானுவேல்
#falsepreacher# #tamilchristianmessage #jesuscoming #repent #2021messages #கடைசிகாலஎ‌ச்ச‌ரி‌க்கை #signofsecondcomingofjesus #misunderstoodverse

Пікірлер: 83
@josephinealex5940
@josephinealex5940 Жыл бұрын
நம்மை படைத்த தேவன் யார்? என்ற உண்மையை சுட்டி காண்பிப்பது.... கிறிஸ்தவம்... பதிவின் நோக்கத்தை தேவன் ஆசிர்வதிப்பாராக.... ஆமென் 🙏👏
@gideonshirtsdesigncorner4116
@gideonshirtsdesigncorner4116 Жыл бұрын
இதை விட உதாரணம் என்ன கூறமுடியும் தகப்பன் பிள்ளைக்கு சாப்பாடு ஊட்டுவது போன்று உள்ளது உங்கள் விளக்கம் 🙏🙏🙏
@siciliagnanamalar997
@siciliagnanamalar997 Жыл бұрын
ஆத்தும இரட்சிப்புதான் முக்கியம், ஆத்தும நேசர் ,இரட்சகர், இயேசுவே
@JohnsonD-lu8pb
@JohnsonD-lu8pb Жыл бұрын
நானே வழியும் சத்தியமும் ஜீவன். தேவன் ஒருவர் மட்டுமே சொன்னார்
@இயற்கைசெந்தில்குமார்
@இயற்கைசெந்தில்குமார் Жыл бұрын
ஒரே இறைவன்.. ஓராயிரம் பிரிவுகள்
@samjosephek
@samjosephek Жыл бұрын
ஆண்டவராகிய இயேசுவுக்கு ஸ்தோத்திரம்! அண்ணா, நீங்க என்னுடைய One of the Inspirations-னு சொல்றதுல எனக்கு ரொம்ப சந்தோஷம்!!
@ebenezerdavid1920
@ebenezerdavid1920 Жыл бұрын
நீங்க(தெய்வம்) என்ன செய்யனும் - உலக மதங்கள். நாங்க(மனிதர்கள்) என்ன செய்யனும் - கிறிஸ்தவம்...
@TamilmathiM-u8z
@TamilmathiM-u8z 7 ай бұрын
ஆமென் அல்லேலூயா
@t.selvamathan
@t.selvamathan Жыл бұрын
அருமையான விளக்கம் அண்ணன். நன்றி அண்ணன். என் படைப்பின் நோக்கமென்ன என்பதை எப்படி இயேசப்பா மூலமாக தெரிந்து கொள்ளலாம் அண்ணன்.
@gokuls6579
@gokuls6579 Жыл бұрын
I'm an atheist but I love your channel and your content 👍
@JoswaLazaras
@JoswaLazaras 10 ай бұрын
🌸🙏🌸
@salomikalai2026
@salomikalai2026 Жыл бұрын
Aamen aamen
@ramanilakshmi6627
@ramanilakshmi6627 Жыл бұрын
ஆத்மார்த்தமான.உண்மை அவர் சித்தம்lஎங்கள் வாழ்வில்
@Chennai_girl_
@Chennai_girl_ Жыл бұрын
Amen 💯💯💯✔️✔️✔️🙏🏻🙏🏻🙏🏻✝️✝️✝️
@babinpaul738
@babinpaul738 Жыл бұрын
Amen
@jesuspaul3927
@jesuspaul3927 3 ай бұрын
Super Very Good Explanation ❤
@marieviolaaroulmarianadin6955
@marieviolaaroulmarianadin6955 Жыл бұрын
Yes….!!! Brother Christian is not a religion it’s a changing of our character which god desire 👍🏼 I’m waiting for ur next video Thank q brother 🤝
@rubyviola9911
@rubyviola9911 Жыл бұрын
Pastor this message is to all the religion what we have to do to God it's true well said pastor God bless you my prayers to your ministry
@arulstephen5572
@arulstephen5572 Жыл бұрын
ஆமென்
@thyagarajanramaswamy7536
@thyagarajanramaswamy7536 Жыл бұрын
நான் இந்து மார்க்கதில்இருந்து கிருத்தவத்தை ஏற்றுக்கொள்ள முக்கிய காரணங்கள்:- இந்துக்கள் நம்பிக்கை - ஒருவனின் பாவங்கள் மன்னிக்கப்படுவதில்லை. அவனின் பாவ புண்ணியங்களின் பலன் அவனின் மறு பிறவியில் தீர்மானம் செய்யப்படும். கிருத்தவ நம்பிக்கை - ஒருவர் தன் பாவத்தை அறிக்கை இட்டு மனம் திருந்தினால் உடனடி மண்ணிப்பு உண்டு. மேலும் வேறு இடைத்தரகர் இன்றி நேரடியாக இறைவனை தொடர்பு கொள்ளும் உரிமை கிருத்தவத்தை தவிர வேறு எந்த வணக்க வழிபாடுகளிலும் இல்லை. ஆகவே ஏசுவை நம்புகிறேன்.
@sarahjesus1120
@sarahjesus1120 Жыл бұрын
Fantastic......AMEN..Thank-you brother
@vinoliyai6427
@vinoliyai6427 Жыл бұрын
Praise the Lord Jesus
@Sharon_angel5364
@Sharon_angel5364 Жыл бұрын
True words pastor 📖 Ameñ daddy 🙌🙇‍♀️
@everydaymeditation9270
@everydaymeditation9270 Жыл бұрын
Praise the lord 😊😊😊
@marieviolaaroulmarianadin6955
@marieviolaaroulmarianadin6955 Жыл бұрын
Praise to our Almighty God🙌🙌🙌🙌🙌
@francisfrancis7753
@francisfrancis7753 Жыл бұрын
Praise the LORD JESUS CHRIST.Amen.
@tamizhachiindiasocialaware7217
@tamizhachiindiasocialaware7217 Жыл бұрын
அருமையான செய்தி...
@emimal9932
@emimal9932 Жыл бұрын
Hallelujah 🙌
@Nethi555-bv2ce
@Nethi555-bv2ce Жыл бұрын
Glory to God
@lillydean7069
@lillydean7069 Жыл бұрын
Thank you so much brother 🙏
@jmobiles8867
@jmobiles8867 Жыл бұрын
Praise the Lord
@jacksprrow4411
@jacksprrow4411 Жыл бұрын
கர்த்தர் உம்மை இன்னும் அதிகமாக பயன்படுத்த வேண்டும் என்று வேண்டிக்கொள்கிறேன்
@patrickyanyedyer8394
@patrickyanyedyer8394 Жыл бұрын
Praise The Lord Jesus Amen
@samdevadas6638
@samdevadas6638 Жыл бұрын
Christianity is RELATIONSHIP with our heavenly FATHER , all others are following a religion
@seethalavanya3668
@seethalavanya3668 Жыл бұрын
🙏🙏🙏
@shanthiantonyraj8255
@shanthiantonyraj8255 Жыл бұрын
Super brother Thank you Prise the lord
@easyhomecraft8531
@easyhomecraft8531 Жыл бұрын
Nalla vilakkathoda sonninga brother 👌👌👌
@muthumeenameena5718
@muthumeenameena5718 Жыл бұрын
Amen. Praise the lord brother. Well said. Wonderful point. Waiting for your next video
@VasanthySuppiah-ej5yh
@VasanthySuppiah-ej5yh Жыл бұрын
PraisetheLord
@sjohnkrish
@sjohnkrish Жыл бұрын
Praise Jesus. 💯%உண்மை
@baskaranbaskaran7349
@baskaranbaskaran7349 Жыл бұрын
Super message brother god bless u
@jobjayaraj1031
@jobjayaraj1031 Жыл бұрын
இறைவன், மனிதரால் உருவாக்கப்பட்ட எந்த பிரிவினைகளையும், குறிப்பாக சமயங்களை, சாதிகளை, இன பேதங்களை, மொழி வேறுபாடுகளை அங்கீகரித்தவர் அல்ல. தமது சாயலில் படைத்த அனைவரையும் சமமாக ஆசீர்வதிக்கிறவர், போஷிக்கிறவர், பாதுகாக்கிறவர், ஏற்றுக் கொள்கிறவர். எவ்விதமான பிரிவினைகளுக்கு துணைபோகின்றவர்களை எச்சரித்து மனமாற்றம் பெற அழைக்கின்றவர்.
@travelwithjosh3548
@travelwithjosh3548 Жыл бұрын
Kadavul // sarva sirustigar . Namakkaga siluvaiyil seidhu mudithu vittar .. naam avarudaiya sithathai seiyyum badi kathu kondirukirar ...avar sithathai arindhu avarudaiya sithathai seivom
@hildazameer-ce4gx
@hildazameer-ce4gx Жыл бұрын
Very good message brother in Christ
@kalaivani6991
@kalaivani6991 Жыл бұрын
Your video's are very useful to tell the gospel.. thankyou so much for like this video.... Every man have a spirit.. when we belive jesus christ who he will mingle with man's spirit...because jesus is spirit...
@philominerosemary4162
@philominerosemary4162 Жыл бұрын
Excellent💯👏👍
@jeradinmichael5382
@jeradinmichael5382 Жыл бұрын
Praise The Lord Jesus Christ. Amen.
@prasadpalayyan588
@prasadpalayyan588 Жыл бұрын
What is the ultimate purpose of life? Eonjoy God and glorify him for ever. (Westminster catechism)
@beaulah9097
@beaulah9097 Жыл бұрын
நன்றி.🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@LAZARSELVA
@LAZARSELVA Жыл бұрын
Praise the lord brother, This is what running in my mind for past three months,. நம்மை சுற்றிலும் இருக்கிற பிற மத நன்பர்களிடம் இதை பற்றி, இந்த வித்யாசத்தை பற்றி கண்டிப்பாக பேச வேண்டும் என்று என் மனதில் ஒரு தூண்டுதல் இருந்துகொண்டே இருக்கிறது, நம் தேவன் இந்த உலக தேவைகளுக்காக மட்டுமே என்ற பார்வையை இன்றைய கால போதகர்கள் ஜனங்களிடத்திலே பரப்புகிறார்கள், தேவனுக்காக மனிதன் என்ற என்னம் போய் மனிதனுக்காக தேவன் என்ற பார்வை ஜனங்களிடத்திலே இருக்குகிறது இதை பற்றி இன்னும் விளக்கமாக பேசுங்கள், அதே போல எதிர் காலத்தை பற்றி பிற மதங்கள் என்ன சொல்லுகிறது, அதில் உள்ளவைகளுக்கும் நமது வேதத்திற்கும் உள்ள வித்யாசத்தையும் விளக்கவும்,... இரட்சிக்கப்படாத நன்பனிடம் இதை பற்றி பேச உபயோகமாக இருக்கும். தேவனுக்கே மகிமை உண்டாவதாக
@rubansatkunarajah9553
@rubansatkunarajah9553 Жыл бұрын
Praise God brother 🙏.
@jjchanal7870
@jjchanal7870 Жыл бұрын
Nice 👍✅ message paster ❤
@RajKumar-ed5zh
@RajKumar-ed5zh Жыл бұрын
Thank you god bless you
@jesusismysaviour3360
@jesusismysaviour3360 Жыл бұрын
டைட்டானிக் உதாரணம் நல்லா இருக்கு பாஸ்டர்.. Very usefull vedio...
@thayanivallipuram2832
@thayanivallipuram2832 Жыл бұрын
ந,ன்று நல்லபதிவு
@vincentthangeswari9479
@vincentthangeswari9479 Жыл бұрын
👍👌🙏
@aneesh8422
@aneesh8422 Жыл бұрын
Nice brother👍
@johnsontamilselvan1271
@johnsontamilselvan1271 Жыл бұрын
Brother நரகம் அப்படி என்றால் என்ன, பரலோகம் என்றால் என்ன, அது பற்றி சொல்லுங்க
@devasangeetham8040
@devasangeetham8040 Жыл бұрын
Excellent bro 🙏🙏
@marysuresh7805
@marysuresh7805 Жыл бұрын
Hi brother kindly tell me about this.Many pastor's preach we have to scream loudly and beg for the blessings to receive. Especially in Pentecost. When we are called God's children he will give us willingly what is necessary for us. Is it not.
@durairaj5355
@durairaj5355 Жыл бұрын
🙏🙏🙏🙏🤝🤝
@jayalakshminagaraj7354
@jayalakshminagaraj7354 Жыл бұрын
💯💯💯💯💯💯💯💯💯👏👏👏👏👌👌👌👍👍👍💐💐
@ForexSniperEntry
@ForexSniperEntry Жыл бұрын
அடுத்த பதிவுக்காக வெயிட்டிங்
@ramarpappa6432
@ramarpappa6432 Жыл бұрын
Church ku pora ellarume intha alavuku thelivana nokathota poragala???
@vanithaer8301
@vanithaer8301 Жыл бұрын
கர்த்தர் நல்லவர் என்பதை ருசித்துப் பாருங்கள்
@christyponraj745
@christyponraj745 Жыл бұрын
Brother, didn't Jesus tell us to tell Him our problems,our confusions,our fears and our desires too? We're His children and as a child I have everything to Him. Even as I ask,He reveals His will also. 'Give us this day our daily bread' is what He taught us. Our God promises eternal life and so we have hope even in our death.
@TheosGospelHall
@TheosGospelHall Жыл бұрын
Wait for the full series....
@ramarpappa6432
@ramarpappa6432 Жыл бұрын
Hindu mathamum ipatilam pannanumnu sollalaye makkal than ipati panraga
@GODis1andOnly
@GODis1andOnly Жыл бұрын
கிறிஸ்தவர்கள் கூறுகின்றார்கள் " நாங்கள் கடவுள் உடைய பிள்ளைகள் அல்லது நேசர்கள் " என்று அவ்வாறாயின் நீங்கள் செய்ய பாவத்துக்காக உங்களை ஏன் வேதனை படுத்துகின்றார் ,கடவுள் ???? அப்பா, தன் பிள்ளைகளை வேதனை செய்வாரா?
@muthu191
@muthu191 Жыл бұрын
காலையிலேயே முளைத்து மாலையிலே அருப்புண்டு போகிற புல்லுக்கு சமமானது தான் மனித வாழ்க்கை. மனிதனின் ஆயுசு நாட்கள் எழுபது வருஷம். பலத்தின் மிகுதியால் 80 வருஷம் என்று பைபிள் சொல்லுகிறது. இந்த வாழ்க்கையில் இன்பம் துன்பம் எல்லாருக்கும் பொதுவானது. ஆனால் ஆண்டவர் இயேசு சொல்கிறார் நீ என்னை நம்பினால் என்னை விசுவாசித்தால் நான் உனக்கு நித்திய ஜீவனை தருவேன் என்கிறார். இந்த மண்ணான சரீரம் ஒரு கட்டத்தில் அழிந்து போகும். ஆனால் நம்முடைய ஆத்துமா என்றும் உயிரோடு இருக்கும். அவரை ஏற்றுக் கொண்டால் நமக்கு நித்யஜீவன். நம் கடவுளோடு நித்திய நித்திய காலமாய் அவரோடு அவருக்கு சமமாய் வாழுவோம். அவரை ஏற்றுக் கொள்ளாவிட்டால் நித்ய அழிவு. மரணம். அவரை ஏற்றுக் கொள்ள விட்டால் ஆத்துமா நித்திய நித்திய காலமாய் அழுது கொண்டிருக்கும்.
@சத்தியமேவிடுதலைஅ.டேவிட்மதுரை
@சத்தியமேவிடுதலைஅ.டேவிட்மதுரை Жыл бұрын
உங்கள் பிள்ளைகள் தொடர்ந்து தவறுகள் குற்றங்கள் தீமைகள் செய்துகொண்டே வாழ்ந்தால் பிள்ளைகளை உங்கள் மடியில் தூக்கி வைத்துக் கொண்டு கொஞ்சிக்கொண்டு இருப்பீங்களோ
@logannada5073
@logannada5073 Жыл бұрын
ஆமா....... அடித்து - திருத்தி - சீராக வளர்த்து உருவாக்குபவர்தான் தகப்பன்!
@gandhic4078
@gandhic4078 Жыл бұрын
ஒரு நீதீபதி "; என்பவர் ;! யார் குற்றம் செய்தாலும் தண்டனை கொடுக்கவேண்டும் அவர்தான் உண்மையான நீதீபதி நீதீபதி கடவுள்க்கு சமமானவர்
@immanuel9739
@immanuel9739 Жыл бұрын
அண்ணா நீங்கள் கூறுவது அந்த மதத்தில் உள்ள மக்களின் நிலைமையை தான் கூறுகிறீர்கள் அப்படி பார்த்தால் கிறிஸ்தவர்களும் அப்படித்தான் இருக்கிறார்கள் எனவே அதை வைத்து நாம் எப்படி பிற‌ மதங்களிலிருந்து வேறுபடுகிறோம் என்று கூற முடியும்.பிற மதங்களில் உள்ள நூல்களில் இருந்து எவ்வாறு நம் வேதாகமம் வேறுபடுகிறது என்று பார்த்தால் தானத் தெரியும் இல்லையா ...
@vairavanmariappan559
@vairavanmariappan559 Жыл бұрын
எங்கே போனாலும் எதுவும் நடக்காது.நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் ஏதுமில்லை.நடந்ததையே நினைத்திருந்தால் அமைதி என்றுமில்லை.தீதும் நன்றும் பிறர் தர வாரா.உன்னால் முடியும் தம்பி தம்பி .அவர் இருக்கும் பொழுது நாட்டில் ஏன் இவ்வளவு குழப்பங்கள்.அவர் படைத்த உலகம், அவர்படைத்த ஆணும் பெண்ணும்.அவர்படைத்த வானம் பூமி.அதில் எப்படி குற்றம் வந்தது குற்றவாளிகள் வந்தார்கள்.அவர்படைப்பிலே தவறா!பைபிளை எழுதியது யார்.ஜீஸஸ் கிறைஸ்டா.மாற்கு யோவான் போன்றவர்களின் குறிப்புகள்.அதில் தவறிருக்க வாய்ப்பு இருக்கு.
@praisethelord9395
@praisethelord9395 Жыл бұрын
Praise the Lord 🙏
@hemalathasilas
@hemalathasilas Жыл бұрын
Amen
@mvrajagurumvrajaguru7459
@mvrajagurumvrajaguru7459 Жыл бұрын
Amen
Help Me Celebrate! 😍🙏
00:35
Alan Chikin Chow
Рет қаралды 69 МЛН
Watermelon magic box! #shorts by Leisi Crazy
00:20
Leisi Crazy
Рет қаралды 81 МЛН