இயேசு மாத்திரம் ஒரே வழி என்றால் மற்ற மதங்கள் எல்லாம் பொய்யா? சாலமன் திருப்பூர்

  Рет қаралды 34,002

Theos Gospel Hall

Theos Gospel Hall

Күн бұрын

Пікірлер: 144
@gnanarajsolomon8877
@gnanarajsolomon8877 Жыл бұрын
இயேசுவே வழி, சத்யம், ஜீவன். (நித்திய ஜீவன்.)
@priya-iw1my
@priya-iw1my Жыл бұрын
உண்மையை சொல்ல வேண்டிய விதத்திலும் நன்று புரியும்படியும் சொல்லி,சுவிஷேஷத்தையும் கூறியமைக்கு நன்றி அண்ணா...
@akilananbu9239
@akilananbu9239 Жыл бұрын
நாங்கள் கேக்க வேண்டிய கேள்விய நீங்களே கேட்டு அதற்க்கு பதிலும் சொல்லும் விதம் நன்றாக இருக்கிறது போதிக்கும் விதம் நன்றாக இருக்கிறது நன்றி அண்ணா
@Cheems_Pero
@Cheems_Pero Жыл бұрын
என் தேவனாகிய கர்த்தர் ஒருவரே ❤❤❤
@josephinealex5940
@josephinealex5940 Жыл бұрын
இரட்சிப்புக்குள் நம்மை நடத்தும்... கிறிஸ்துவுக்குள் வைக்கும் நமது விசுவாசம்....தேவ பெலனால்(Holy Sprite)காக்கப்படுகிறது....நன்றி 🙏
@salomikalai2026
@salomikalai2026 Жыл бұрын
மிகவும் சந்தோஷம் பிரதர் தேவனுக்கு மகிமை உண்டவாதக ஆமென் ஆல்லேலுயா God bless you brother and your family
@எங்கள்தமிழ்-ப8ழ
@எங்கள்தமிழ்-ப8ழ Жыл бұрын
உண்மை நிலையை உரக்க சொன்ன உங்களுக்கு நன்றி சொல்லுறேன் 🎉🎉🎉
@guruvijayaeswaran1151
@guruvijayaeswaran1151 Жыл бұрын
Thanks to the holy spirit for taking us to heaven.. Amen..
@suriasuriasuriasuria803
@suriasuriasuriasuria803 Жыл бұрын
இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே அன்பின் வாழ்த்துக்கள் அண்ணா...
@rajarajan7544
@rajarajan7544 Жыл бұрын
எனக்குள் இருந்த பல நாள் கேள்வி ....... பதில் சொல்லிவிட்டீர்கள்.... இயேசுவுக்கே புகழ்!
@JohnsonD-lu8pb
@JohnsonD-lu8pb Жыл бұрын
நம்முடைய மீறுதல் நம்மை தேவனாகிய கர்த்தரிடமிருந்து பிரித்தது. நம்முடைய மீட்பு வேறு யாராலும் இயலாது, நம்முடைய தேவனாகிய கர்த்தர் அன்றி. ஆகவே தான் அவர் நம்மை மீட்க பாவ மனிதனாக பிறந்து,பாவத்தை மேற்கொண்டு நமக்கு மீட்பின் வழி காட்டினார்
@thangeshezekiel6618
@thangeshezekiel6618 Жыл бұрын
ஆக சிறந்த தெளிவான விளக்கம் கொடுத்து உள்ளீர்கள் இவ்வாறான செய்திகள் பிரயோஜனமாக இருக்கும் தேவனாகிய கர்த்தருக்கு ஸ்தோத்திரம் உங்களையும் உங்கள் ஊழியத்தையும் தேவன் ஆசீர்வதிப்பார்❤
@AAROKIADOSS-nu1dy
@AAROKIADOSS-nu1dy Жыл бұрын
கிறிஸ்துவை அறிந்த எனக்கு மேலும் கிறிஸ்துவையறிய உதவியாய்யிறுந்தது நன்றி
@vijaycmch
@vijaycmch Жыл бұрын
Gospel Neatly Explained Brother….Praising God for His Talents in you 🙏 God Bless your Ministry 🙌
@arulandujohn5408
@arulandujohn5408 Жыл бұрын
சத்தியத்தைக்குறித்து தெளிவான விளக்கம் கொடுத்தமைக்கு நன்றி சகோதரரே!...
@francisfrancis7753
@francisfrancis7753 Жыл бұрын
Praise the LORD JESUS CHRIST.Amen. Thank you pastor. Wonderful preaching. Thank you.
@vasanth1985-q8c
@vasanth1985-q8c 3 ай бұрын
Amem...🙏 Praise you Jesus...Thank you Brother 🙏
@jeradinmichael5382
@jeradinmichael5382 Жыл бұрын
Praise The Lord Jesus Christ. Amen.
@arisetruth3553
@arisetruth3553 Жыл бұрын
பிரயோசனமாக இருந்தது ஆமென்.
@yoganathanganesapillai5479
@yoganathanganesapillai5479 Жыл бұрын
GOD BLESS YOU BROTHER. ஜென்ம பாவம் என்றால் என்ன? என்பதன் சிறந்த விளக்கம்...
@stephensteve8057
@stephensteve8057 Жыл бұрын
Praise the Lord brother 🙏
@guruvijayaeswaran1151
@guruvijayaeswaran1151 Жыл бұрын
Thanks lord Jesus for your bible vasanam and blessings. Thanks sir for your explanation and advice. Amen.
@nancyslifestyletamil7065
@nancyslifestyletamil7065 Жыл бұрын
Praise the lord Brother 🙏 சிறப்பான,அவசியம் தேவையான செய்தி, மிக்க நன்றி பிரதர்.
@thangarasuthangarasu1784
@thangarasuthangarasu1784 Жыл бұрын
உண்மையானவார்த்தை
@aroprakash2112
@aroprakash2112 Жыл бұрын
மிக பிரயோஜனம். தேவனுக்கே மகிமை.
@Jairusand
@Jairusand Жыл бұрын
Thank you holly spirit thank you Jesus
@padmanabanshanmugam6815
@padmanabanshanmugam6815 4 ай бұрын
இந்த போதனையின் படி வாழ பரிசுத்தாவியானவர் உதவிசெய்ய வேண்டும்
@JohnsonD-lu8pb
@JohnsonD-lu8pb Жыл бұрын
சிருஷ்டி ஒருவரே. மீட்பர் ஒருவரே அவர் வழி அன்பின் வழி. மனிதன் மீட்படைய தனது உயிரை கொடுத்தவர் ஒருவரே
@arunasharma795
@arunasharma795 Жыл бұрын
I also used to argue that the only main difference between Christianity and other religions is that Christ died for us on the cross for the remission of our sins and only His holy Blood can cleanse us from all the sins. All the other aspects are not much different. All religions preach love, honesty, piety to God, mercy, etc. You have given a clear explanation.very nice, Brother.
@geethakiran6005
@geethakiran6005 Жыл бұрын
Clearly explained. God bless you.
@lillyvictor-iu6xh
@lillyvictor-iu6xh Жыл бұрын
நன்றி சகோதரன் நன்றி இயேசு ராஜா
@jkiruba5203
@jkiruba5203 Жыл бұрын
இயேசுவே வழி இயேசுவே சத்தியம் இயேசுவே ஜீவன்
@gracysteno3203
@gracysteno3203 Жыл бұрын
Wonderful explanation pr.god bless yr ministry pr
@yoganathanganesapillai5773
@yoganathanganesapillai5773 Жыл бұрын
ஜென்ம பாவம் என்றால் என்ன? என்பதற்கான சிறந்த விளக்கம்.
@panchukutti7201
@panchukutti7201 Жыл бұрын
Original sin explanation is truth bro God bless you and your ministry
@josephrajkulandaisamy3125
@josephrajkulandaisamy3125 Жыл бұрын
Praise the Lord Jesus Christ!
@ABCd-wq2hs
@ABCd-wq2hs Жыл бұрын
very nice super message Pastor thank you for sharing this message
@chinnappabharathi2325
@chinnappabharathi2325 Жыл бұрын
நானே வழியும் உண்மையும் வாழ்வும்.என் வழியாய் அன்றி எவரும் தந்தையிடம் வருவதில்லை.யோவான் 14-6
@hemalathasilas
@hemalathasilas Жыл бұрын
Thank you Jesus
@rubansatkunarajah9553
@rubansatkunarajah9553 Жыл бұрын
Praise God brother 🙏.
@VINISH_vj
@VINISH_vj Жыл бұрын
Evangaloda yepdi sonnalum yatrukollamattanga..! Naam vanthu kattuvathum oru suvisesamthaane..!? Hallelujah 😍💕 GOD is Prince of peace 💕🥰😍
@praisethelord9395
@praisethelord9395 Жыл бұрын
Praise the Lord 🙏
@muthumarisubramaniyan-o8q
@muthumarisubramaniyan-o8q 5 ай бұрын
நன்றி அண்ணா
@nagarajnagarajkalai7571
@nagarajnagarajkalai7571 Жыл бұрын
Thanks brother God bless you abundantly 🎉
@bhuvaneswarivellaisamy8194
@bhuvaneswarivellaisamy8194 Жыл бұрын
Now I am understand which place I am in. Thank you Brother.
@mounireni
@mounireni Жыл бұрын
Amennn... praise the lord
@lathar9813
@lathar9813 Жыл бұрын
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் பரிசுத்த நாமத்திற்கு மகிமை உண்டாவதாக ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் நன்றி நன்றி நன்றி
@AlbertSKumar
@AlbertSKumar Жыл бұрын
Wonderful Brother. GOD Bless You
@MyLife-pe6cn
@MyLife-pe6cn Жыл бұрын
Thank you for answering our comments 🙏. We r watching from NJ USA
@SebamalaiXavier
@SebamalaiXavier Жыл бұрын
Good message brother
@remancyvisu3548
@remancyvisu3548 Жыл бұрын
Aandavar ungalai menmelum payanpaduthuvaraga amen ..
@jothin60
@jothin60 Жыл бұрын
amen amen Halleluiaa Super brother 👌👏👏👏👍
@kirubakaran1518
@kirubakaran1518 Жыл бұрын
Jesus is the way, Truth and the Life 🙏🏻
@gracephilip2188
@gracephilip2188 Жыл бұрын
The best explanation.
@gunasekaransekaran1849
@gunasekaransekaran1849 Жыл бұрын
Excellent illustration...
@thangamNiviniran
@thangamNiviniran Жыл бұрын
Thank you brother. You explained clearly and simply.
@anandthres9913
@anandthres9913 Жыл бұрын
Praise the lord brother 🙏 Super message brother thanks God bless you brother
@jeyakumarignanadoss48
@jeyakumarignanadoss48 Жыл бұрын
நல்வழியைத் தெளிவாக எடுத்துக்காட்டும் நற்போதனை
@anitaselvarani5699
@anitaselvarani5699 Жыл бұрын
Praise God...Amen. HALLELUJAH...
@acksolution2875
@acksolution2875 Жыл бұрын
Praise God. FRS ❤🎉
@sureshjohan606
@sureshjohan606 Жыл бұрын
சூப்பர் பிரதர்
@AntonSebastiampillai-k2w
@AntonSebastiampillai-k2w Жыл бұрын
கர்த்தருக்கு ஸ்தோத்திரம் இந்த கேள்விக்கு நீங்களே கேட்டு பதில் அளித்தது மகிழ்ச்சி இது மதம் அல்ல ஜீவ மார்க்கம் 🙏
@sundarkani2649
@sundarkani2649 Жыл бұрын
ஆமேன்
@patrickyanyedyer8394
@patrickyanyedyer8394 Жыл бұрын
Praise The Lord Jesus Amen
@alantilak27
@alantilak27 Жыл бұрын
Powerfull message.
@meghalaratnaiya9113
@meghalaratnaiya9113 Жыл бұрын
Gbu my brother. I am so glad to see you talk in a clear and relevant manner.
@lakshmin3173
@lakshmin3173 Жыл бұрын
Yes Bro very true, Jesus died for us, but many people are still committing sin then there's no meaning of Jesus death, pastor also sin.. Then how normal people will change
@SelvaKumar-ew1dw
@SelvaKumar-ew1dw Жыл бұрын
THANK GOD JESUS 🙏
@CharlesSam-o4w
@CharlesSam-o4w Жыл бұрын
❤ God of TB Joshua have mercy on me
@Indian-sh2xz
@Indian-sh2xz Жыл бұрын
Thank God for your efforts in spreading the core of Gospel. Why top worship leaders and Pastors are interested to tour only US and Europe and preach to the same Christian group and they claim to preach prophetic message.
@rajis417
@rajis417 Жыл бұрын
Praise the Lord
@joshuapeter1547
@joshuapeter1547 Жыл бұрын
Praise Jesus Allaluha Amen
@dorisjebapackiamberyl9577
@dorisjebapackiamberyl9577 Жыл бұрын
Thank u so much brother.
@jeyalakshmi911
@jeyalakshmi911 Жыл бұрын
Praise the lord
@Halleiujah
@Halleiujah Жыл бұрын
Amen praise
@manjulaarulrajah2883
@manjulaarulrajah2883 Жыл бұрын
அருமை
@visalakshikuppan8240
@visalakshikuppan8240 Жыл бұрын
Suvishasam clevera sonninga br, oliyin thuthan patri msg podunga br
@AbarnaS-xn5ru
@AbarnaS-xn5ru 4 ай бұрын
This is true bro gbu
@suganthis3510
@suganthis3510 Жыл бұрын
Amen hallelujah hallelujah🙏🙏
@maripichai
@maripichai Жыл бұрын
எனக்கு ஒரு சந்தேகம்.. கடவுளுக்கு முன்பே தெரியும் தானே, மனிதன் பாவம் செய்வான் என்று அப்புறமும் ஏன் மனிதனை படைத்தார்
@angelvigila711
@angelvigila711 Жыл бұрын
நீங்கள் ஏன் பிள்ளை பெற்றுக் கொள்கிறீர்கள் அது தவறு செய்யும் என்று தெரியும் தானே
@chithumaria23
@chithumaria23 Жыл бұрын
Brother can we eat animal blood
@GnanarajmosesGnanarajmos-rt7hm
@GnanarajmosesGnanarajmos-rt7hm 6 ай бұрын
Amen Amen
@wellsaidrobo9859
@wellsaidrobo9859 Жыл бұрын
Good Gospel.
@dharaniprakash8766
@dharaniprakash8766 Жыл бұрын
super brother
@kaladevi5832
@kaladevi5832 Жыл бұрын
Amen 🙏
@prabhakarm3343
@prabhakarm3343 Жыл бұрын
Amen Amen Amen 👏🙏🏻
@shanmugasunder5126
@shanmugasunder5126 Жыл бұрын
@TheosGospelHall, Sorry for drifting from the topic, Salomon brother. This color shirt suits you well. 🙂
@thamarijayastar1333
@thamarijayastar1333 Жыл бұрын
Super Anna
@maheswariselvam4531
@maheswariselvam4531 Жыл бұрын
Truth🙏🏻
@sathyabilla7409
@sathyabilla7409 Жыл бұрын
Amen appa 🙏
@manimaranmaran4430
@manimaranmaran4430 Жыл бұрын
Yes brother
@jobjayaraj1031
@jobjayaraj1031 Жыл бұрын
இறைவன் சமயங்களை / எந்த பிரிவினைகளையும் படைக்கவில்லை எனும் அறிவு உங்களுக்கு / மற்ற சமய தலைவர்களுக்கு இல்லாதது வருத்தமே.
@stalinsthothramaanndavares1700
@stalinsthothramaanndavares1700 Жыл бұрын
Amen amen Amen amen
@ThanikasalamNinthujan
@ThanikasalamNinthujan 6 ай бұрын
@thomasmanirajan9000
@thomasmanirajan9000 Жыл бұрын
Super sir arrumai
@kajendranvaratharajah8843
@kajendranvaratharajah8843 5 ай бұрын
இயேசு எல்லோரிடமும் அன்பு காட்டுங்கள் என்று சொன்னாா். இந்து மதம் பற்றிய புாிதல் இன்னும் தேவை,
@navinmmvii
@navinmmvii Жыл бұрын
AMEN
@kaladevi5832
@kaladevi5832 Жыл бұрын
Super
@vjNav
@vjNav Жыл бұрын
அண்ணா... இதை தானே பேதுரு அப்போஸ்தலர் 2.38 ல் கூறுகிறார்.
@Chennai_girl_
@Chennai_girl_ Жыл бұрын
Amen 💯💯💯✔️✔️✔️🙏🏻🙏🏻🙏🏻✝️✝️✝️
Леон киллер и Оля Полякова 😹
00:42
Канал Смеха
Рет қаралды 4,7 МЛН
СИНИЙ ИНЕЙ УЖЕ ВЫШЕЛ!❄️
01:01
DO$HIK
Рет қаралды 3,3 МЛН
Chain Game Strong ⛓️
00:21
Anwar Jibawi
Рет қаралды 41 МЛН
So Cute 🥰 who is better?
00:15
dednahype
Рет қаралды 19 МЛН
You are called ! Praiselin Stephen #tamilchristianmessage
33:43
Winfred Christ
Рет қаралды 12 М.
What is New Testament worship? | 5 points| Salaman Tirupur
16:38
Salaman Tirupur
Рет қаралды 14 М.
Леон киллер и Оля Полякова 😹
00:42
Канал Смеха
Рет қаралды 4,7 МЛН