எல்லா நேரத்திலும் இறை நினைப்போடு இருப்பது எப்படி | Easy tricks on practicing Self Enquiry | ND

  Рет қаралды 9,284

ND Talks

ND Talks

Күн бұрын

Пікірлер: 72
@gayathrigayathri1022
@gayathrigayathri1022 4 ай бұрын
மனக்குழப்பத்தில் இருக்கும்போது சரியான நேரத்தில் பதில் கிடைத்தது . உங்களுக்கும் அந்த இறைவனக்கும் பல கோடி நன்றிகள் 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 💐 ❤
@andalvaradharaj1127
@andalvaradharaj1127 4 ай бұрын
நன்றி.நன்றி.....🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻தக்க சமயத்தில் இந்த காணொளி காண கிடைக்க செய்த இறைக்கும், இறை அருளிய உங்களுக்கும் கோடி நன்றி.🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@மதுபாலன்9123
@மதுபாலன்9123 2 ай бұрын
நன்றி ❤செய்து கொண்டு இருக்கிறேன், செய்வேன் செய்துகொண்டே இருப்பேன் ....
@jayasharmila339
@jayasharmila339 4 ай бұрын
நீங்கள் சொல்வது போல் எல்லா சூழ்நிலைகளிலும் மனம் பக்குவப்பட்டு நிற்கின்றது சகோ. இறை ஆற்றலுக்கும், தங்களுக்கும் நன்றிகள் பல 🙏🙏🙏🙇🙇🙇
@mohanambalganeshan7109
@mohanambalganeshan7109 3 ай бұрын
God gives me to this vedio for my after experience Thank u nithilan I Ilike your natural style of speaking BECAUSE my native also cbe
@pandisaranpandi5977
@pandisaranpandi5977 4 ай бұрын
மிகவும் அற்புதமான பதிவு குடுத்த தோழருக்கு மனமார்ந்த நன்றி.இந்த அற்புதமான வாய்ப்பினை வழங்குகின்ற பிரபஞ்ச பேராற்றலுக்கு கோடான கோடி நன்றிகள் ❤❤❤
@aandavan_pichai
@aandavan_pichai 2 ай бұрын
Semma vibe la irunthen. Sasti viratham irunthen. Palani koil ku pooga avan kita irunthu alaipu vanthuchu. Thoonga kuda illa anga poora santhosathula + vibe la irunthen. But next day palani ku poona aprm maanasu alai paaiya aramichuruchu & concentration pana mudila. Avan kita nalla peaceful environment kuda kuduka matinguriye nu pollabi tu vanthen, varunthinen . Maruthamalai yum ponen. No feel😢. But veetuku vanthodana again antha vibe vanthuchu😢. Ithu ennada sothanaiya poochu nu feel panen. Athukaana sariyana answer kedachuduchu. Intha video already pathuruken playlist la potruken. Ipo crt aah na time la again vanthuruku.🤘✌️ ❤. payirchi neraya pananum.🙏🙏🙏🙏
@manonmaninatarajan246
@manonmaninatarajan246 3 ай бұрын
நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி தம்பி
@JeyasheelaJeyasheela-c2e
@JeyasheelaJeyasheela-c2e 3 ай бұрын
வாழ்க வையகம் வாழ்க வளமுடன் 🙏🙏
@renujesu6910
@renujesu6910 3 ай бұрын
மிக்க நன்றி🙏🏽
@ranjanesenthilkumar944
@ranjanesenthilkumar944 3 ай бұрын
Vazhga valamudan sir 💐
@mallikamalli522
@mallikamalli522 4 ай бұрын
😅😅😅 super nithilan itha naan nethu morning kovila meditation la irrukum bothu ippadi than nadanthuchu nithilan but nothing to do illaya payirchi vendum nithilan thanks for the topic..🙏🙏🙏🙏🙏 wt you said is true.inniku yen friend kuda same itha than discuss pannen ippo neengale videova pottutinga....thanks for the clarification 🙏🙏🙏🙏
@samikshaaarumugam7098
@samikshaaarumugam7098 4 ай бұрын
ஓம் நம சிவாய 💙💙💙💙💙
@Sabitharanivijakumar
@Sabitharanivijakumar Ай бұрын
Thankful
@PachiyppanG
@PachiyppanG 4 ай бұрын
நல்லதொரு ஆன்மீக கருத்து நன்றி
@Ramya-03-j2u
@Ramya-03-j2u 4 ай бұрын
200%true.kovil anubavam enaku yerpatu irukunga .🙏🏻
@indhumathiindhumathi7236
@indhumathiindhumathi7236 4 ай бұрын
அருமையான பதிவு கோடி நன்றிகள்
@Mmll99900
@Mmll99900 4 ай бұрын
Very useful thank u so much sir.
@Santhanalakshmi-c6m
@Santhanalakshmi-c6m 4 ай бұрын
நன்றிகள் பல கோடிகள் தம்பி🙏🙏🙏
@perumalr9756
@perumalr9756 4 ай бұрын
🙏🙏🙏மிக்க நன்றி ஐயா
@bh-es1111
@bh-es1111 4 ай бұрын
Thanks
@NDTalks
@NDTalks 4 ай бұрын
Thank you
@bh-es1111
@bh-es1111 4 ай бұрын
@@NDTalks ☺️🙏🙏
@sujathas6822
@sujathas6822 4 ай бұрын
வணக்கம் முருகா❤
@meenakshilingam6586
@meenakshilingam6586 4 ай бұрын
Omdurkaiyenamaga 🌹❤️🌹
@dhivyaViswanathan
@dhivyaViswanathan 4 ай бұрын
🙏🙏🙏 நன்றி
@muthukumaran1706
@muthukumaran1706 4 ай бұрын
Thank u.❤🎉😊
@senthilkumar-ky8jw
@senthilkumar-ky8jw 4 ай бұрын
ஓம் நமசிவாய 🎉
@nanavalli6557
@nanavalli6557 4 ай бұрын
Nantri thambi
@punithap1897
@punithap1897 4 ай бұрын
வாழ்க வளமுடன்
@shyamalaramu9171
@shyamalaramu9171 4 ай бұрын
🎉🎉🎉🎉thanks❤❤
@r.j.balajijeevanmachinist1352
@r.j.balajijeevanmachinist1352 4 ай бұрын
வணக்கம் நண்பா ❤❤❤
@gowrisuresh8232
@gowrisuresh8232 4 ай бұрын
நன்றி. வணக்கம் நித்திலன்.
@mrbalan1306
@mrbalan1306 4 ай бұрын
Super bro 💪💚💚💚💚💚👌 Shivaya namo om
@jebakiruba_9_in_1
@jebakiruba_9_in_1 4 ай бұрын
. . . . ** ""ஓம்"" ** . . . .
@anandabhi6159
@anandabhi6159 4 ай бұрын
வணக்கம் 🙏
@catnotcat9793
@catnotcat9793 4 ай бұрын
வணக்கம் நித்திலன் 🙏
@bharathi176
@bharathi176 4 ай бұрын
வணக்கம்!
@Saraswathi65766
@Saraswathi65766 3 ай бұрын
Anna unarvu practice podunga
@rajagopals1646
@rajagopals1646 4 ай бұрын
மனதை எப்படி பக்குவப்படுத்துவது
@renganatharaja4810
@renganatharaja4810 4 ай бұрын
❤❤❤❤❤❤
@shreevarshaa6063
@shreevarshaa6063 4 ай бұрын
🙏🙏🙏
@malathyvignesh2622
@malathyvignesh2622 4 ай бұрын
"9.36" mins la sonnadhu pakkuvam padavillai endral, practice kuda venam namma onne onnu nenachikalam, "Nan edho pannadhuku yenaku edho return vandhuruku it includes"distrubance& tolerance " also so andha time manasu silent ah irukum. 😊
@raji6000
@raji6000 4 ай бұрын
👍❤️
@ANU-pc3yo
@ANU-pc3yo 4 ай бұрын
🙏🙏🙏🎉🎉
@lakshminarayanan2158
@lakshminarayanan2158 4 ай бұрын
👍🏽👍🏽👍🏽👍🏽👍🏽
@kiruthichem9310
@kiruthichem9310 4 ай бұрын
Hi. Can anyone help me out here? I am severely depressed because of my past.. I don't want to get married. But no one is understanding me. What should I now?
@sollinselvi2957
@sollinselvi2957 4 ай бұрын
Yaar kittayachu manasu vittu peysunga maa!!
@shya9312
@shya9312 4 ай бұрын
Yaru pechayum ketka vendam unga manasuku pudichadha seiyunga idhu ungaloda vaalkai irukkara vaalkaya mathava soldranganu avanga pecha kaadhula vangitu irundhingana unga nimmadhi poidum adhanala adhigama anmiga valiyil unga manasa kondu ponga manasu romba happy yawum amaidhiyavum irukkum oorula aiyyiram per aiyyarm solluvanga adhula irukka nalla visayatha mattum ungalukku puducha yethukonga enakkum ippadithan enakkum nadandhadhu adhellam naan kaadhu vangikala na ippa happy a irukken so don't worry be happy ❤❤❤❤❤😊
@kiruthichem9310
@kiruthichem9310 4 ай бұрын
@@sollinselvi2957 thank you
@kiruthichem9310
@kiruthichem9310 4 ай бұрын
@@shya9312 thank you❣️
@nni1235
@nni1235 4 ай бұрын
Same for me also
@Anime_make
@Anime_make 4 ай бұрын
Bogar 7000 podunga anna 🎉
@tnpsclibrary2844
@tnpsclibrary2844 4 ай бұрын
Nithilan dhandapani channel.la erukku bro
@uvanshankar728
@uvanshankar728 4 ай бұрын
@nithilan plz upload bogar 7000 Anne 🙏🏻🙏🏻
@NithilanDhandapani
@NithilanDhandapani 4 ай бұрын
சரி அதிலிந்து என்ன பதிவு செய்ய வேண்டும் என்று எதிர்பாக்கிறீர் ☺️✨ கூறினால் செய்யலாம் ☺️✨
@uvanshankar728
@uvanshankar728 4 ай бұрын
@@NithilanDhandapani போகர் 7000 playlist ulla காணொளியில் இன்னும் சொல்ல வேண்டிய அல்லது விடுபட்ட விசயங்களை காணொளியில் பதிவு செய்யுங்கள் அண்ணே ☺️🙏🏻❤️
@NithilanDhandapani
@NithilanDhandapani 4 ай бұрын
@@uvanshankar728 கூற வேண்டியது அனைத்தும் கூறியாயிற்று தம்பி. இதற்கு மேல் கதைகளே உண்டு. அதனால் யாருக்கும் எந்த பயனும் இல்லை. எனினும் காலம் வரும்பொழுது பதிவு செய்கிறேன்.
@Morrispagan
@Morrispagan 4 ай бұрын
எங்க.....கன்ன மூடுனா கண்ட கண்ட விசயம்லாம் அப்பதான் வருது...😢
@MyLife-zi1st
@MyLife-zi1st 4 ай бұрын
Shirdi sai Patti pesamudiyuma sir... Sai Satcharitra padica anubavam iruntal pakiramudiyuma.... Baba tannai tane Nan yetum illai, Nan verum malattil ulla oru puluvukku samamanavan endru oppidukirare... Any knowledge of Shirdi sai? Please share 🙏
@NithilanDhandapani
@NithilanDhandapani 4 ай бұрын
நம்முடைய கலாச்சாரத்திலேயே எண்ணற்ற ஞானியர்கள் உண்டு ஐயா. அவர்களைப்பற்றி படித்துக்கூறி அவர்கள் கூறிய உபதேசத்தைக் கூறவே எமது ஆய்ட்காலம் போதாது ☺️✨ எனவே எமது கவனம் வேறு எங்கும் செல்வது இல்லை. தவிர சாயி அவர்களின் வரலாறு நிறைய புனைவுகளோடு கூடியது. அதைப் பற்றி பேசுவதில் பயன் இல்லை. புரிந்த தெரிந்ததை பழக்கத்தில் உள்ளதை பேசி படித்து பின்பற்றி செல்வதே சாலச்சிறந்தது ☺️✨🙏🏻
@MyLife-zi1st
@MyLife-zi1st 4 ай бұрын
@@NithilanDhandapani Noted sir thank you so much 🤗🙏
@sangeeias3881
@sangeeias3881 4 ай бұрын
Meditation pannum pothu ennaye arriyama sila time thookam varuthu yennu reasonanu solla முடியுமா bro
@ahilesh228
@ahilesh228 4 ай бұрын
focus your gaze on your eyebrow
@kaviyadevibr4616
@kaviyadevibr4616 4 ай бұрын
Onum prachana ila..unga body ku inum thookam theva paduthu..apdyae paduthu thoongunga
@DeviVimal-v3v
@DeviVimal-v3v 4 ай бұрын
🪷🦋
@சித்தர்கள்நமஹ
@சித்தர்கள்நமஹ 4 ай бұрын
😂😂குறுக்க இந்த கவுச்சிக் வந்தா 😂😂
@BalaMurugan-fn7mt
@BalaMurugan-fn7mt 4 ай бұрын
Theivame neenga engeyo poittinga!
@Lohegaon-Pune
@Lohegaon-Pune 4 ай бұрын
நீங்கள் ஜோதிடம் பற்றி பேசுகிறீர்கள், OK. மனம் மற்றும் தியானம் பற்றி ஏன் பேசுகிறீர்கள்? உனக்கு என்ன தெரியும்? நீங்கள் ஒரு நிபுணர் அல்ல. I..D..I..O..T
@bs78saran
@bs78saran 4 ай бұрын
Thanks
@selvibm6293
@selvibm6293 4 ай бұрын
🙏🙏🙏
UFC 287 : Перейра VS Адесанья 2
6:02
Setanta Sports UFC
Рет қаралды 486 М.