யாரெல்லாம் IT மாப்பிள்ளை அமெரிக்க மாப்பிள்ளை எல்லாம் இருக்கட்டும் முதலில் இறுதி வரை சேர்ந்து வாழ வேண்டும் என்று சொல்கிறீர்கள்😅🙋♂️👌
@shanthysivalingam3945 ай бұрын
அருமையாக சொன்ன தம்பிக்கு என் நன்றிகள். வாழ்த்துக்கள்.
@gowthamanwara25895 ай бұрын
Everyone needs money and status not happy life.
@Myldivi5 ай бұрын
🙋🙋🙋
@MMARahulR5 ай бұрын
Entha மாப்பிளை ஆக இருந்தாலும் ஆசை வெறும் அறுபது நாள் தான்....
@azp0015 ай бұрын
சேர்ந்து வாழ தாண்ட காசு வெனும்.. இப்போ இருக்குற காலத்துக்கு
@Sarviyosi95315 ай бұрын
இதலாம் வேனாம் சார் நல்ல வேலை குறைவான வருமானமா இருந்தாலும் குடிக்கமா கெட்ட பழக்கம் இல்லமா இருக்கானும் . பொண்டாட்டி புள்ளயா நல்ல பாத்துக்கனும் yes solluravang like pannunga
@bharathiusha23215 ай бұрын
Yes eppo nangalum financial a prachanai la tha erukkom ana en husbandku no drink no smoke enna thavira entha ponnaiyum thappa pakka mattanga gentle man so I'm very very happy
@azp0015 ай бұрын
Coolie velai seiravannga main kudi karanga le😂
@shanthimeena15 ай бұрын
Idhadhan nan edhirpaathen aana enaku amanja purushan en panathuku asapaduran. En Mela anbu pasame illama dhan irukan. But family expenses ellam en thlayila kattitu avaru romba jolly ah irukaru
@vigneshgouthaman5555 ай бұрын
Neenga solrathu ellam irundhum ponnu kidaikkala.... Ellam vidhi....
@Sarviyosi95315 ай бұрын
@@azp001 இல்லைனு சொல்லால் அப்புடி இல்லமா நல்லவனா தான் எதிர் பார்க்கிறோம்
@seenikani38745 ай бұрын
நான் 1.20 lacs salary Railway. நான் ஒரு +2 படித்த பெண் அமைதியான வாழ்க்கை என் தாயை விட அதிகமாக பார்த்துக் கொள்கிறார். அன்பான மனைவி அமைய பணம் பிரச்சனை இல்லை. தற்பொழுது எல்லா ஆண் பெண் மாய வாழ்க்கை சீக்கிரத்தில் Divorce ஆகிறது. இது வாழ்க்கை இல்லை.
@shanmugasundaram35815 ай бұрын
"பணம் தான் எல்லாம் தரும் , திரு மணம் உட்பட !!!! குணம் என்ன தரும் ? " வருங்கால குடும்பத் தலைவிகளின் கேள்வி !!!!
@adiyarukkuadiyar58615 ай бұрын
Expectations 😢 spoils the life. Nobody try to live in their limit.
@Eelam6665 ай бұрын
நானும் விவசாயிதான் மாப்பிள்ளை💚💚💚
@sivananthamm75995 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤
@Soman.m5 ай бұрын
It மாப்பிளைனா குடிகலாம்..அவண் பல பொண்ணோடு இருப்பான்.இவங்களும் இருக்கலாம்..
@vijay_voice5 ай бұрын
நானும் Assistant Professor தான் எனக்கு எதாச்சும் பொண்ணு கிடச்சா நல்லா இருங்கும்…😢
@RajendranS-hn9jd5 ай бұрын
இருக்கும்..
@Santhanalakshmi-c6m5 ай бұрын
செமயா இருக்கு😅😊😅முடியல தலைவரே😂😂😂😂😂😂😂
@mmmyyyy25 ай бұрын
நீயா நானா தலைப்பை மாற்றி கல்யாண மாலை என்று மாற்றிவிடுங்கள் கோபி சார்
@krishnakrish47445 ай бұрын
City pasangalah vitah ellah visayathilum. Villages boys tha top....
@anandapadmanabansubramania46235 ай бұрын
இந்த மாதிரி அதிக வருமானம் எதிர்ப்பார்க்கும் ஆண்களையாே பெண்களையாே.எந்த எதிர்ப்பார்பபும் இல்லமால் நேசிக்கூடிய வர் மணந்தால் அவர்கள் வாழ்க்கை நரகம்
Dr mapilai aga irruthal athe linela the vendumam for eg MBBS MD mapilai aga irruthal ponnum same degree thaan vendum .ponnu dental PG aga irruthlum rejected thaan .monthly6 digit salary vankinalum they won't accept. As a mother i face so many problems.