மாணவரை கற்றலுக்கு ஏற்றவாறு பாடப்பிரவேசத்தை ஆரம்பித்தால் மாணவர் ஆர்வமுடன் கற்பர்.மாணவரின் இயல்பு,நாட்டம் என்பவற்றிற்கேற்ப ஆசிரியர் கற்பிக்காவிட்டால் மாணவர்கள் வகுப்பறையை குழப்புவர்.
@immanuelasirvatham4099 Жыл бұрын
பள்ளி பகுதியில் இன்டர்நெட் ஜாமர் போடப்பட வேண்டும்
@dhanat6993 Жыл бұрын
பிள்ளைகளை விட ஆசிரியர்கள் தான் அதிகமாக வகுப்புக்கு கூட போகாமல் மொபைல் போன் பயன் படுத்துகிறார்கள் .
@tamilselvivelmurugan5825 Жыл бұрын
நான் எம்.ஏ படிக்கும் பொழுது ஆய்வுகட்டுரை பிரித்து விட்ட பொழுது எனக்கு வந்த வழிகாட்டி ஆசிரியர் அவுங்க சாப்ட டிபன் பாக்ஸ் டப்பாவ என்னைய கழுவி எடுத்துக்கிட்டு வர சொன்னாங்க அது மட்டும் இல்லாமல் அவுங்க கைப்பை பேருந்து ஏறும் வரை என்னை எடுத்துக்கிட்டு வர சொன்னாங்க அது மட்டுமில்லாமல் ஆய்வு தலைப்பை அடிக்கடி மாத்திக்கிட்டே இருப்பாங்க நிறைய செலவு வைச்சாங்க எனது வாழ்க்கையில் அந்த நிகழ்வினை மட்டும் நான் மறக்கவே மாட்டேன்
@srinithiyadevi69659 ай бұрын
😮
@stephenjayakumar7602 Жыл бұрын
அருமையான கலந்துரையாடல் இன்றைய மாணவர்கள் நாளைய ஆசிரியர்கள் இதை புரிந்து கொண்டால் நல்லது தானே ஆனால் இப்போது மாணவர்களுக்கு புரிந்து கொள்ள கூடிய பக்குவம் இருக்காது
@krishnarithickrithick8106 Жыл бұрын
: ? Wa
@jobjayaraj10317 ай бұрын
😢😢😢😢😢
@mohanbabubabu2588 Жыл бұрын
After seeing this I regret for teachers and those are to be Counselled Students are covered under Factors like small age govt Support and even criminal acts too are not punished So in next coming decades Teachers may vanish This looks like too much But no one can deny if this Prolongs
@lakshmibaikk54975 ай бұрын
Teachers should be the role model; don't think only about the salary; it is a very big responsibility; your molding next generation
@dhanat6993 Жыл бұрын
சாதிய வேறுபாடுகள் தற்காலத்தில் மட்டும் இல்லை எல்லா காலத்திலும் , எல்லா இடங்களிலும் கண்டிப்பாக இருக்கிறது .
@selvamm2246 Жыл бұрын
Semma Semma Semma
@PrincePranith10 ай бұрын
Nan degree padikum pothu ean physics Medam Record note thokki munjila adichanka sethralam pola irunthuchu ean life LA apti oru avamaanam nadanthathu illa
@margaretjohn55908 ай бұрын
Teachers are very poor.Parents can't control one child,how one teacher can understand and adjust all the disobedient students.
@anbupoygaianbupoygai1140 Жыл бұрын
Net la padichalum angayim oru teacher thaan lesson edukuranga paithiyam.illana avan oru teacher kitta irunthu therincha visayaththathaan unakku net la easy convey pantra.
@anbupoygaianbupoygai1140 Жыл бұрын
Thank you
@mahalakshmiselvaraj1806 Жыл бұрын
இடையில் சினிமா வசனம் போட்டு கோடி போடறீங்க அதனால் தள்ளி விட வேண்டியது தான்
@shreenidhis815910 ай бұрын
ஜாதி பாகுபாடு, கல்லூரி போல. ,அரசு உதவி பெறும் பள்ளிகளில் அதிகமாகவே உள்ளது, இதை மதுரை தெப்பக்குளம் சார்ந்த பள்ளி ஒன்றில் வேலைப்பார்க்கும் ஆசிரியர் மூலம் கேள்வி பட்டிருக்கேன்
@Abirami_Vaidhyanathan Жыл бұрын
Neraya time Gopi Suthakar video Apdiye match aaguthu 💥😂
@lakshmibaikk54975 ай бұрын
Be a role model is not easy
@kkabeer01611 ай бұрын
சாதி மத வேறுபாடுகளை ஆசிரியர் மாணவர்கள் உறவில், எழுபதுகளில் உணர்ந்தவன், அனுபவப்பட்டவன், பாதிக்கப்பட்டவன் நான்.... அகரவரிசைப்படி முன் இருக்கை என்று இருந்தாலும், சாதி,மதத்திற்கு முன்னுரிமை கொடுத்து என்னைப்போன்றோரை பின் இருக்கையில், அந்தந்த ஆட்களோடு சேர்த்து வைப்பது,,, அந்நாளில் அதன் உள்நோக்கம் உணராமல் இருந்தாலும், பின்நாட்களில் புரியும் போது , ஆசிரியர்களின் மீது வைத்திருந்த மதிப்பு, அப்படியே தலை கீழ் நிலைக்கு சென்று விட்டது....
இவர்கள் எல்லாம் ஆசிரியர்களா? ஆசிரியர்களின் அரம் அறியாமல் மாணாக்கர்களுடன் ஒத்தைக்கு ஒத்தையா 🤔
@sivaramans7026 Жыл бұрын
ஆசிரியர்களில் பலர் சாதி பார்க்கிறார்கள்
@ivarravi Жыл бұрын
திராவிட மாடல் வளர்த்த சமூக நீதி இதுதான்
@posatha65 Жыл бұрын
@@ivarraviஅட சங்கி... இது ஆரியன் கொண்டு வந்ததுடா...
@muthurajan6197 Жыл бұрын
வாத்தியாரை எந்த நாய்களும் குறை சொல்ல வேண்டாம் நல்லா படித்து வாழ்க்கையில் முன்னேற வழியை பாருங்கடா
@muthurajan6197 Жыл бұрын
நாங்களும் வாத்தியாரை மதிக்காததால் தான் நாங்கள் நாசமாக போனோம்
@user-zw1im3qe2e Жыл бұрын
Teaching is a profession every students will respect their teacher if they act like one
@LakshmananBala-cv2xu Жыл бұрын
நீட் அவசியம் தேவை
@salainirmalaArulsivam Жыл бұрын
Entha ep ithu
@KOPKonjamOverathanPoromo Жыл бұрын
S- 12 EPISODE- 14 25- DECEMBER - 2011
@sandeepkrish40468 ай бұрын
Thampi, troll podumpothe athu entha episode no clipping potta engalukkum aarvam இருக்கும், oru ethirparppu commentil yaravathu episode no pottu iruppangalannu chek panna vendiyatha irummu thampi
@KOPKonjamOverathanPoromo8 ай бұрын
Ok bro next video la irunthu description la episode details mention panren
@sandeepkrish40468 ай бұрын
@@KOPKonjamOverathanPoromo thanks thampi
@dhanapalthilakavathi80258 ай бұрын
No need neet
@abdulrahuman887717 күн бұрын
Please paakathinga madam Unga look rempa kevalama iruku