எல்லாரும் எங்களை மன்னித்து விடுங்கள்...🙏🙏

  Рет қаралды 55,503

santha7469

santha7469

Күн бұрын

Пікірлер: 201
@HemanthPraveen-h9j
@HemanthPraveen-h9j 15 сағат бұрын
என்ன பிரகதி நீ வீடியோ போட்டு நாங்க பாக்காம இருப்போமா நீங்கள் பிடிச்ச செல்ல குட்டி டா நீ❤❤❤❤❤❤
@jayakumar3501
@jayakumar3501 18 сағат бұрын
உழைப்பால் உயர்ந்தவர்கள், குடும்பத்திலும் ஒற்றுமையாய் இருந்து மற்றவர்களுக்கு உதாரணமாய் வாழ்பவர்கள்👌😍 வாழ்க வளமுடன்🙌🙌♥️♥️👌
@jayakumar3501
@jayakumar3501 18 сағат бұрын
உங்க குடும்பம் பல்லாண்டு வாழனும்🙌🙌❤️ மனசார வாழ்த்துகிறேன்🙌🙌❤️❤️
@princeesschannel3098
@princeesschannel3098 17 сағат бұрын
நல்ல பிள்ளைகள் நல்ல பெற்றோர்கள் ❤
@jayakumar3501
@jayakumar3501 18 сағат бұрын
ஒரு மிலிட்டரி குடும்பத்தை குறித்து இவ்வளவு புரிந்து தெள்ளத் தெளிவாக பதில் சொல்லி எங்களுக்கு பெருமை சேர்த்து விட்டீர்கள்🫡🫡🔥🔥🔥👌
@flowrencem6963
@flowrencem6963 15 сағат бұрын
10:04 10:09 10:10 10:11 10:12
@flowrencem6963
@flowrencem6963 15 сағат бұрын
Santha ungala rommba pidekkum
@DeviBala-t6y
@DeviBala-t6y 17 сағат бұрын
இருவரும் பேசியது சூப்பர் கேள்வி களுக்கு பதில் சூப்பர் நீங்களும் பார்த்து பத்திரமாக இருங்கள்
@padmavenu7627
@padmavenu7627 16 сағат бұрын
Super Santha Muthu 😂❤
@VetriVelC-st1zv
@VetriVelC-st1zv 18 сағат бұрын
சூப்பர் அருமை 👏👍👌 அருமையான பதிவு 💯
@NethraSri-bc5vz
@NethraSri-bc5vz 18 сағат бұрын
தேங்காபால் செய்ய மாட்டீங்களா அது நல்லாயிருக்கம் வாழ்க வளமுடன்👍👍💐💐
@panchukutti7201
@panchukutti7201 12 сағат бұрын
Bro very clearly explained about natural disaster 😮 God is the only remedies for all human beings 🙏
@RavirevathiRavirevathi-or5yh
@RavirevathiRavirevathi-or5yh 16 сағат бұрын
ராஜாவுக்கு ஏற்ப சாந்தா.சாந்தாவிற்க்கு ஏற்ப ராஜா எப்பவும் நீங்க நீங்கதான் இருவரும் சூப்பர் ❤🎉❤🎉
@gayathriradhakrishnan5095
@gayathriradhakrishnan5095 11 сағат бұрын
மிஸ்ட்ரி பத்திய உங்க கமெண்ட் சூப்பர் நீங்க சொன்ன விஷயங்கள் அனைத்தும் எதார்த்தம் அதற்கு உங்களுக்கு நன்றிகள் பல காயத்ரி கடலூர்❤❤❤❤❤❤❤❤
@tamilramasamy-mp9se
@tamilramasamy-mp9se 7 сағат бұрын
அனைத்து விசயங்களும் அருமை யாக சொன்னிங்க வாழ்த்துக்கள்
@m.archanam.archana5329
@m.archanam.archana5329 11 сағат бұрын
Super akka anna🎉🎉🎉❤❤❤🥰🥰🥰🥰🥰🥰neenga take care akka anna family🎉🎉🎉❤❤❤❤
@ksumathi5743
@ksumathi5743 10 сағат бұрын
Akka Mama super cute ❤❤❤
@judemervin451
@judemervin451 18 сағат бұрын
வாங்க வாங்க உங்க வீடியோக்காக தான் இவ்வளவு நேரம் வெய்ட்டிங்ல இருந்தேன்😍😍💖💖🎉
@revathithiru5521
@revathithiru5521 Сағат бұрын
My chella kutty prakathy ❤❤❤❤❤
@sasikalaprabhu8111
@sasikalaprabhu8111 12 сағат бұрын
Raja Anna santha akka be safe unga petchu military family' ku. ஆறுதல் thank you
@nagappandhineash8051
@nagappandhineash8051 17 сағат бұрын
Alagu thangam rendu perukkum iniya malai vanakkam malai kaalam pathirama irunga ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@VVAaricreation.1989
@VVAaricreation.1989 17 сағат бұрын
Nandri akka anna yepavum military man family nu solla enaku santhoshama erunthalum neenga solurapa innum santhoshama eruku .varusaththukku oru murai tamilnadu varumpothu engalukku santhosatha vida mana kastam athikam akka anna atha sollave mudiyathu .But neenga sonatha ketkum pothu rmb happya eruku akka anna Maheswari from punjab
@balasubramanianbalasubrama1938
@balasubramanianbalasubrama1938 16 сағат бұрын
பேரன்களுக்கு ராஜா, சாந்தாவைப்போல கலைஞர்கள் தாய், தந்தையாக அமைந்தது பேரதிர்ஷ்ட்டம்🎉🎉🎉🎉🎉🎉🎉
@sumathiragul705
@sumathiragul705 17 сағат бұрын
கோவை சுமதி அக்கா அண்ணா காலைல இருந்து உங்க வீடியோகாதான் வெயிட் பண்ணிட்டு இருந்தேன் கேட்ட கேள்விக்கு அழகா பதில் சொன்னீங்க சூப்பர்❤❤❤❤❤❤❤❤❤
@renugasivaraman4577
@renugasivaraman4577 13 сағат бұрын
நீங்கள் இருவரும் சொன்னது சரிதான். மிலிட்டரி குடும்பத்திற்கு ஒரு சல்யூட்🫡🫡🫡🫡🫡
@jayakumar3501
@jayakumar3501 18 сағат бұрын
கேட்ட கேள்விக்கு அழகான பதில் சொன்ன ஜோடி செம அழகு👌😍😍😍♥️♥️♥️
@Lithviksamy
@Lithviksamy 18 сағат бұрын
Appo annanukku😂😂🔥🔥🔥😍😍😍👌👌👌
@sridevin9044
@sridevin9044 15 сағат бұрын
Hairstyle super ah iruku sis
@manjulanarayanan26
@manjulanarayanan26 16 сағат бұрын
சகோதரி சாந்த உங்க வீடியோ எல்லாம் ரொம்ப பிடிக்கும், ஒரு request , உங்களை பெற்ற அம்மா உங்கள எதுக்கு விட்டுட்டு போனாங்கன்னு தெரியல சொன்னீங்க, அவங்களுக்கு என்ன சூழ்நிலையோ... அவங்களை நீங்க தேடி கண்டுபிடிச்சு என்ன காரணத்தினால் உங்களை விட்டுட்டு போனாங்கன்னு கேளுங்க, திருப்பியும் உங்களுக்கு ஒரு புது உறவு சொந்தம், சகோதர சகோதரி கிடைக்கலாம், ரொம்ப நாளா சொல்லனும்னு நினைத்தேன்.
@sarasupathysolaiappanpathy8605
@sarasupathysolaiappanpathy8605 16 сағат бұрын
Appa than kanamel.ponar.😢
@jayasundari2180
@jayasundari2180 18 сағат бұрын
காலையிலிருந்து எத்தனை வாட்டி வந்து பார்த்திருப்பேன் தெரியுமா இந்த பிள்ளைங்க வீடியோ போட்டு இருக்கா இல்லையான்னு🥹😊💖💖
@greenlandmettur3374
@greenlandmettur3374 18 сағат бұрын
1972 வருடத்திற்கு பிறகு இப்போது தான் சேலத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுவிட்டது ஏற்காட்டில் அதிக மழை பொழிந்ததால் திருமணிமுத்தாறு என்ற ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு சேலம் மாவட்டத்தில் வெள்ளம் சூழ்ந்துள்ளது
@amsaven8
@amsaven8 13 сағат бұрын
Naangalum selam
@Mohanapriya2642
@Mohanapriya2642 10 сағат бұрын
Yes,me also Salem
@kumaresanm8148
@kumaresanm8148 10 сағат бұрын
Me also
@greenlandmettur3374
@greenlandmettur3374 18 сағат бұрын
நீங்கள் சேமிப்பு பற்றி ஒரு காணொளி போட்டீர்கள் அல்லவா அதை என் குடும்பத்தில் அனைவருக்கும் அனுப்பி வைத்தேன் மிக அருமையான காணொளி
@Priya-p2i5t
@Priya-p2i5t 17 сағат бұрын
Link anupunga please
@baghyalakshmivenkatesan2240
@baghyalakshmivenkatesan2240 15 сағат бұрын
சாந்தா ராஜா இடியாப்பம் சூப்பர் சூப்பர் சாந்தா எங்கள் கேள்விக்கும் பதில் சொல்ல வேண்டும் மதுரையில் மழை அவ்வளவு இல்லை நீங்கள் கவனமாக இருங்கள் குழந்தை சேனல் மிகவும் அருமை அருமை❤❤❤
@Pattalathanmanaivi
@Pattalathanmanaivi 17 сағат бұрын
அக்கா நான் கேட்ட எங்கள் ராணுவ வீரர் குடும்பங்களை பற்றிய கேள்விக்கு மிகவும் அருமையாக பதில் கூறினீர்கள். ராணுவ வீரரின் மனைவி என்ற பெருமை எங்களுக்கு இருந்தாலும் ராணுவ வீரர்களின் அனைத்து குடும்பத்தின் சார்பாக எங்களது மனமார்ந்த நன்றியை உங்களுக்கு இந்த இடத்தில் தெரிவித்துக் கொள்கிறோம். என் கணவர் எல்லையில் ஓய்வு நேரத்தில் உங்களது வீடியோவை பார்த்து சந்தோஷப்படுவார். அவர் அடிக்கடி என்னுடன் உங்களது வீடியோவை பற்றி அதிகம் பகிர்ந்து கொள்வார். ராணுவ வீரர்கள் பற்றி பெருமையாக கூறியதற்கு ரொம்ப ரொம்ப நன்றி அக்கா அண்ணா.
@santha7469
@santha7469 13 сағат бұрын
🙏🙏🙏🙏🙏🙏❤
@Pattalathanmanaivi
@Pattalathanmanaivi 13 сағат бұрын
@santha7469 அக்கா நான் உங்க இன்ஸ்டா ஐடில மெசேஜ் பண்ணி இருக்கேன் கொஞ்சம் செக் பண்ணுங்க 🙏
@jayasundari2180
@jayasundari2180 18 сағат бұрын
இந்த அழகான குடும்பம் எத்தனை பேருக்கு பிடிக்கும்😊😊 எனக்கு இவங்க பேச்சும், சிரிப்பும் ரொம்ப பிடிக்கும்😊😊💖💖💖💖💖💖💖🎉🎉
@Keran-p3j
@Keran-p3j 18 сағат бұрын
Hi akka
@jayasundari2180
@jayasundari2180 18 сағат бұрын
​@@Keran-p3j Hi மா வந்துட்டிங்களா?? வாங்க மா..
@Keran-p3j
@Keran-p3j 17 сағат бұрын
@jayasundari2180 hii kaa... epdi irukinga
@JasmeenJasmeen-q8p
@JasmeenJasmeen-q8p 15 сағат бұрын
Yanaku budikathu
@jayasundari2180
@jayasundari2180 15 сағат бұрын
@JasmeenJasmeen-q8p உன்னை எவன் கூப்பிட்டா...
@NagalakshmiPandian-bm2ix
@NagalakshmiPandian-bm2ix 17 сағат бұрын
God bless you❤️❤️❤️❤️akka❤mama❤❤❤❤❤
@jeyasrisucendran7695
@jeyasrisucendran7695 15 сағат бұрын
Santha naan sri lanka kerala mathiri thaan jaffna sapadu. Idiyappam, puddu, sivappu soru. Idiyappathukku fish kulambu supper.
@SadhaSelva-i9i
@SadhaSelva-i9i 16 сағат бұрын
❤வாழ்க வளமுடன்❤🎉
@sangeethasangeetha5092
@sangeethasangeetha5092 16 сағат бұрын
Akka ungai ennaku romba pitikkum akka Anna ❤❤ neenga oru kelvikku pathil sollirrukkanga husband than best nu appati sollirrukinga,ana neenga pathil sariya,yen na Meena Amma yengayo irruntha ungalai yetuthu valakkala appati na eppati unga husband than nu sonninga, unga amma than best ❤❤❤amma nu sollirrukanum akka ❤❤❤❤❤❤❤
@srisai-chennaidazzlingqueen469
@srisai-chennaidazzlingqueen469 18 сағат бұрын
பிரகதி Mind voice ; அது வந்து இப்ப என்ன சொல்லனு னா😅 வந்து வந்து வந்து 😇 Video ஒடிட்டு இருக்கு அது எப்படி என் வாயால நல்லா இல்ல னு உண்மைய சொல்ல So 2 பக்கமும் தலைய ஆட்டி வைப்போம் எதுக்கும் 😜😬
@judemervin451
@judemervin451 18 сағат бұрын
எங்கள நலம் விசாரிச்சிங்க சரிம்மா, நீங்க பத்திரமா இருங்க🥹😊💖 இப்போ உங்கள பாத்ததுல ரொம்ப சந்தோஷம்😊😊💖💖
@umabala2152
@umabala2152 17 сағат бұрын
Cinema la chance kidaikka vaazhthukkal🎉
@thirunavukkarasu4221
@thirunavukkarasu4221 18 сағат бұрын
Hii akka Anna good afternoon ga ❤❤❤❤❤❤ungala paththachu so happy 😊😊😊😊
@greenlandmettur3374
@greenlandmettur3374 18 сағат бұрын
வயநாடு என்ற இடத்தில் ஏற்பட்ட மாதிரி நிலச்சரிவு திருவண்ணாமலை மலையிலும் ஏற்பட்டு இருக்கிறது ஏழு பேர் மண்ணில் புதைந்துள்ளனர் என்று கூறுகிறார்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்க இறைவனிடம் வேண்டிக் கொள்கிறேன்
@mohanasundari8072
@mohanasundari8072 9 сағат бұрын
Pragathy super thalaiyattina
@radhanandagopal572
@radhanandagopal572 17 сағат бұрын
செட்டிநாட்டு பாஷை அழகு
@meenakshib5883
@meenakshib5883 18 сағат бұрын
உங்க வீடியோ பார்த்துக்கொண்டே இருக்கிறேன் அருமையான குடும்பம் வாழ்த்துக்கள் அக்கா உங்க ஐ புரோ எப்படி எடுத்தார் போல் உள்ளது எப்படி
@AmuthaVigneshwaran
@AmuthaVigneshwaran 16 сағат бұрын
Akka kulambu nalla illa.athan ennakku siriuppu vanthirichu.love you santha akka.❤❤❤❤❤❤❤😂❤❤❤
@padmavenu7627
@padmavenu7627 16 сағат бұрын
Super Santha Muthu 😂❤
@JamunaS-op7qw
@JamunaS-op7qw 10 сағат бұрын
❤❤❤❤❤❤❤❤❤super ❤
@ameenbhaiameenbhai264
@ameenbhaiameenbhai264 11 сағат бұрын
Super 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@Yazhiniyazhini-tb3wf
@Yazhiniyazhini-tb3wf 18 сағат бұрын
Hai akka mama, i am Nagalakshmi, viralimalai❤❤❤❤ love you family . Cute family. Super super super 👌👌👌👌👌👌👌
@puveshaselvams3156
@puveshaselvams3156 14 сағат бұрын
❤❤❤❤❤ super super super
@rajiindheresan3209
@rajiindheresan3209 15 сағат бұрын
Practically spoken Muthu we should give space for social workers
@kasthurianandkasthurianand6828
@kasthurianandkasthurianand6828 10 сағат бұрын
Raja anna,santha anni,enoda piriyapa pasanga 4peru milidaryla irunthanga,ipo tamil nadu vanthutanga anni anna,jai hindu
@archanarathakrishnanan373
@archanarathakrishnanan373 18 сағат бұрын
Hai santha akka Raja anna video super akka neenga sonnathu correct ❤❤❤
@birgitakarthiksai3683
@birgitakarthiksai3683 10 сағат бұрын
Great couple
@VimalaANNADURAI-w6j
@VimalaANNADURAI-w6j 17 сағат бұрын
👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍super answer Raja thambi Santha sister
@jayakumar3501
@jayakumar3501 18 сағат бұрын
ஒரு ஆணுக்கு இதுபோல் வாழ்க்கைத் துணை கிடைத்தால் அந்த குடும்பம் எப்பொழுதும் ஜெயிச்சுட்டே தான் இருக்கும் தோல்வியே இருக்காது👌👏🔥🔥
@S.VETRISELVIS.VETRISELVI
@S.VETRISELVIS.VETRISELVI 8 сағат бұрын
athu enna pragathinu name ladies name mathiri irukku
@dhanushs9593
@dhanushs9593 17 сағат бұрын
😊🌹💞👌
@GirlPower-s2o
@GirlPower-s2o 18 сағат бұрын
Sandha sis unka intha hair style nice sis. Vakudu(utchi) etukama hair style panunka
@karpagapandeeswari2335
@karpagapandeeswari2335 14 сағат бұрын
Raja anna ennuda husband army man than neenga pesunathu romba happy anna ♥️
@Tamilselvi-wu3fs
@Tamilselvi-wu3fs 17 сағат бұрын
My daughter name Athira sree அதிரா ஸ்ரீ. Dec 5th birthday . Plz wish her anna and akka. Lovely couple❤
@mirthikamirthika518
@mirthikamirthika518 17 сағат бұрын
Santha over reaction kamikathing face la, Raja anna mathiri casual ah irunga...
@mirthikamirthika518
@mirthikamirthika518 17 сағат бұрын
Thank you for your like
@vasugevasu6557
@vasugevasu6557 14 сағат бұрын
👌👌👌❤❤❤❤
@vijayalakshmibalki9643
@vijayalakshmibalki9643 18 сағат бұрын
சாந்தா பேபி எங்க ஊரு திருவண்ணாமலை மனசுக்கு கஷ்டமான சம்பவம் நடந்து விட்டது. சாத்தனூர் அணை நீர்மட்டம் உயர்ந்து கொண்டே இருக்கிறது
@pragalathpragathi9129
@pragalathpragathi9129 15 сағат бұрын
கவலைப்படாதீங்க பத்திரமா இருங்க 🙏🙏🙏
@jayasundari2180
@jayasundari2180 18 сағат бұрын
ஏலே என்னலே காலைல இருந்து ஆளையே காணோம்னு நினைச்சேன் இப்ப பாத்துட்டேன் எப்படி இருக்கீங்க மா😊😊 பத்திரமா இருங்க😊😊💖💖💖
@chithra8689
@chithra8689 18 сағат бұрын
Sister eanga ammaum last kolukatta panuvaga ❤❤❤❤
@vaishnavi6630
@vaishnavi6630 18 сағат бұрын
Vanga vanga kalailarundhu waiting yesterday ve miss Pa nen ungla ❤
@RajeshwariA-b2s
@RajeshwariA-b2s 17 сағат бұрын
Akka anna super lovely family
@ananthivadivel4450
@ananthivadivel4450 17 сағат бұрын
Akka nalla irunkengala mali irukkg akka.❤❤❤
@santha7469
@santha7469 17 сағат бұрын
ஆமாங்க மாழைதாங்க...🙏🙏
@chinturio8749
@chinturio8749 9 сағат бұрын
Hi anna Anni ungaluku KZbin le irundhu pramotion function ku kuptagala solluga
@easwarilogu4802
@easwarilogu4802 12 сағат бұрын
Nice speech
@Lithviksamy
@Lithviksamy 18 сағат бұрын
🔥🔥🔥🔥😍😍😍👌👌👌👏👏👏👏
@mirthyak8807
@mirthyak8807 17 сағат бұрын
Anni ungalitta onnum kekanum pragthi and nivin school kku busla porangala illa cycilelaya konjam solunga pls athaimathiri morning samayel and lunch rendayum seekiram epdi pantringa atha epdi solunga pls❤❤❤
@radhanandagopal572
@radhanandagopal572 17 сағат бұрын
பிரகதி அம்மா மாதிரி openஆ direct நன்றாக தைரியமாக பேசுகிறான்.
@HemalathaHemalatha-vj3nc
@HemalathaHemalatha-vj3nc 17 сағат бұрын
👌👌👌👍👍🙏🏻❤️
@mirthyak8807
@mirthyak8807 17 сағат бұрын
Santha anni neenga romba alaga irrikinga
@jayasundari2180
@jayasundari2180 18 сағат бұрын
வீடியோ வந்தது 2:10 அதனால பிரகதி வாண்டு குட் ஆப்டர்நூன்😘😘 அப்ப இன்னைக்கு என் தம்பிக்கும் இதானா?😆😆
@kavigiriyadhu6656
@kavigiriyadhu6656 16 сағат бұрын
Hi dears❤❤❤❤
@MvelrajanMvelrajan-gm1wp
@MvelrajanMvelrajan-gm1wp 18 сағат бұрын
Rajanu sonathum akkakku pallu Ella therithu 😂😂😂
@PrasanthPrasanthking
@PrasanthPrasanthking 18 сағат бұрын
Akka anna thiruvannamalai makkalukkaga prayer pannunga akka❤❤❤
@santhisan5162
@santhisan5162 9 сағат бұрын
சாந்தா ராஜா உங்களை யாராவது மனசு கஷ்டமான கேள்வி கேட்டால் எனக்கு கோபம் வருகிறது உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும் தயவுசெய்து யாறும்மனசு கஸ்டபடும் கேள்விகள்கேக்காதீர்கல்❤❤🎉🎉🎉🎉
@abivinoth7286
@abivinoth7286 14 сағат бұрын
Amaran padam pathigala anna and anni must reply me tomorrow kindly my requst pakalenna paruga😊
@kalaivanilaxman7248
@kalaivanilaxman7248 18 сағат бұрын
❤❤❤❤❤ நன்றி அக்கா
@vaishnavi6630
@vaishnavi6630 17 сағат бұрын
Akka ena tha Ninga toothpaste use pandringa ....pala pala nu minnuthe ena va irukum ?
@ponrajnadar670
@ponrajnadar670 16 сағат бұрын
இது போல் மும்பையில் , 4 மாதம் மழை பெய்து கொண்டே இருக்கும்.
@jansiranibhuvaneshwaran5790
@jansiranibhuvaneshwaran5790 16 сағат бұрын
Oru prank video poduga pa 😜 Pls anna & akka 😊
@lakshmit4652
@lakshmit4652 9 сағат бұрын
❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉
@Jeevitha-id3pk
@Jeevitha-id3pk 18 сағат бұрын
Hi akka Anna super ❤❤❤❤❤❤❤❤❤❤❤
@greenlandmettur3374
@greenlandmettur3374 18 сағат бұрын
சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் அணையில் குடி இருக்கிறோம் ஒரு காணொளி விடாமல் அனைத்தும் பார்த்து விட்டேன் நீங்களும் எனக்காக பார்த்து கமெண்ட் செய்யுங்கள்
@shanmugamvarshu526
@shanmugamvarshu526 9 сағат бұрын
என் கணவர் ராணுவத்தில் இருக்கிறார். எங்கள் வாழ்க்கையில் உள்ள கஸ்டதை சிறிது சொல்லுங்கள் சகோதரி. (சிலர் எங்களை பாத்துட்டு உங்களுக்கு என்ன மாத சம்பளம் ) என்று கூறினார்.அதை என்னால் தாங்க முடியாமல் மனக்கவலை உள்ளது. என் குழந்தைகள் அப்பா, அப்பா i miss you என்று சொல்லும் போது 😢😢😢😢. என்னால் தாங்க முடியாது.. Sis
@suseelalpm3667
@suseelalpm3667 18 сағат бұрын
அல்லபின்னே 👍
@deechukani7340
@deechukani7340 15 сағат бұрын
raja parkirathu oru velaiya, morning bed neat panrathu, dress Kaya vaikirathu, dress madikiratgu, night pathiram kaluvarathu, monthly once water tank clean panrathu, ipdi evlo panranga. mukkiyama santha manasu kasta padama parthukirathu. raja u are great.
@meenamahadevan1867
@meenamahadevan1867 18 сағат бұрын
Hi, santha, raja eppadi irukkeenga? Pragathi video la vanthale santhoshamthan. All the best pragathi.
@deepaseenivasan8487
@deepaseenivasan8487 18 сағат бұрын
Hi akka Anna pragati super ❤
@Ishanthshivani
@Ishanthshivani 18 сағат бұрын
Hi Anna anni ❤❤ pragathi cute da n ❤❤❤
@KalaJ-z4i
@KalaJ-z4i 16 сағат бұрын
❤❤❤❤❤❤
@Kiro1377
@Kiro1377 13 сағат бұрын
👌
@flowrencem6963
@flowrencem6963 15 сағат бұрын
11:50
@flowrencem6963
@flowrencem6963 15 сағат бұрын
Sandha mugam kalialagu
@sundarambalp1738
@sundarambalp1738 18 сағат бұрын
Romba alapparai
@mrkvichukichu3095
@mrkvichukichu3095 10 сағат бұрын
Eppo paaththalum panam mattumthan ....kaasu kaasu ..selavu Panna theriyatha
ТВОИ РОДИТЕЛИ И ЧЕЛОВЕК ПАУК 😂#shorts
00:59
BATEK_OFFICIAL
Рет қаралды 7 МЛН
FOREVER BUNNY
00:14
Natan por Aí
Рет қаралды 37 МЛН
How to Fight a Gross Man 😡
00:19
Alan Chikin Chow
Рет қаралды 20 МЛН
How To Choose Mac N Cheese Date Night.. 🧀
00:58
Jojo Sim
Рет қаралды 114 МЛН
ஆன்மீக டிப்ஸ்
16:33
Tamil surri sivam
Рет қаралды 529 М.
ТВОИ РОДИТЕЛИ И ЧЕЛОВЕК ПАУК 😂#shorts
00:59
BATEK_OFFICIAL
Рет қаралды 7 МЛН