முற்பிறவியில் செய்த பாவங்கள் எப்பிறவிக்கும் தொடராமல் இருக்க இப்பிறவியில் என் தந்தை வழியில் வந்த கர்மா வினையும் என் தாய் வழியில் வந்த கர்மா வினையும் நான் இந்த பூமிக்கு கொண்டு வந்த கர்மா வினையும் இன்றுடன் நிவர்த்தி ஆகட்டும் ஓம் முருகா
@@SRRagalaiView7708 மந்திர வாக்கியத்தை வெளியிட்ட மைக்கு நன்றி
@govindarajgovindaraj5523 күн бұрын
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா ஆறுமுகம் அருளி டம் அனுதினமும் ஏறுமுகம்.வேலும் மயிலும் துணை எல்லா புகழும் முருகா பெருமானுக்கு என் அப்பன் முருகன் கண் கண்ட தெய்வம் கலியுக தெய்வம் ❤❤❤❤❤❤.முருகர் யுகம் ஆரம்பம். கோபி sir அவர்களின் பேச்சு அருமை 😊😊😊😊😊😊
@mohandossalagarswamy63092 ай бұрын
சியாமளா சகோதரி, நியாயமாக சரி கம ப வில் கிடைத்திருக்க வேண்டிய அங்கீகாரம் இன்று இந்த மேடையில் உங்களுக்கு கிடைத்திருக்கிறது. வாழ்க! வளர்க !!