பள்ளி நாட்களில் ஆன்மீக வகுப்புகளும் இடம்பெற்றால் சின்ன சிறு பிராயத்தில் இருந்தே நல்ல பண்பாடு நிறைந்த சமுதாயம் உருவாக வழி வகுக்கும். அய்யா அவர்கள் பாடல் கேட்கும் பொழுது எழுந்த எண்ணம் வணக்கம்
@sundaresansita44584 ай бұрын
உண்மை.
@YUMMYTUMMY63794 ай бұрын
Yes
@ganesanmedia56164 ай бұрын
சரியாகச் சொன்னீர்கள் நானும் அதைத்தான் சொல்கிறேன் அப்போதுதான் நம் இந்துக்களின் சிறப்புகளை தலைமுறைகள் உணரும் அவர் வாழ்க்கையின் நன்றாக நலமோடு நடக்கும் இல்லையென்றால் திசை மாறிப் போய்விடும் மதத்தில் இருப்பவர்கள் பள்ளி பாடத்திலேயே அவரவர் மரத்தைப் பற்றி சொல்லிக்கொடுக்கிறார்கள் இந்து மதத்தில் இருப்பவர்களுக்கு மட்டும் இன்னும் அந்த மாதிரி நோக்கு சிந்தனையோடு பாடல்கள் நடக்கவில்லை என்று நினைக்கிறேன் நம் முன்னோர்களின் இந்து மதத்துக்காக கஷ்டப்பட்ட அவர்களும் அந்த கஷ்டத்தில் இருந்து மீண்டு வந்தவர்களும் அவர் எந்த நோக்கத்திற்கு போராடினாரோ அதை ஜெயித்து அவர் நன்றாக இருந்தவைகள் இப்படி எல்லாம் பாடம் நடத்தும் போது பிள்ளைகளுக்கு தன்னம்பிக்கை வரும் எப்படி என்றால் அவ்வளவு கஷ்டத்திலும் அவர் நன்றாக இருந்தார் அந்த நிறைவுப்பகுதி நமக்கும் கிடைக்கும் என்று தன்னம்பிக்கை வரும் இல்லை என்றால் தன்னம்பிக்கை இழந்து இன்று சிறு பிள்ளைகள் சின்ன சின்ன விஷயத்துக்கு கூட தற்கொலை செய்து கொள்கிறார்கள் நினைத்துப் பார்க்கவே கஷ்டமாக இருக்கிறது ஆன்மீகத்தோடு இதுவும் கடந்து போகும் இதைவிட கஷ்டப்படுகிறவர்கள் உலகத்தில் நிறைய பேர் இருக்கிறார்கள் நமக்கு இதுவே பெரிய நல்ல வாழ்க்கை என்று தன்னம்பிக்கை வரும் அளவுக்கு ஆரம்பப் கால பள்ளி படத்திலிருந்து தங்கிவிட்டால் கண்டிப்பாக நல்ல சமுதாயம் உருவாகும் இது என்னுடைய கருத்து நிறைய பேர் என்னிடம் சொல்லியதும் அதுதான் இடங்களில் நான் மீட்டிங் பேசும்போதும் இதைத்தான் நிறைய பேர் கோரிக்கையாக வைக்கிறார்கள் பவர் இலைகள் தலைமுறைகள் நன்றாக வாழ வேண்டும் என்றால் நான் போட்ட கருத்துக்கு நீங்கள் ஆதரவு குடும்பம் முருகப்பெருமானை இந்த உலகில் உள்ள அனைத்து நல்ல உயிர்களும் இன்புற்று வாழ வேண்டும் ஓம் சரவணபவாய நமஹ அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா❤😊🚩🙏🚩🙏🚩🙏🚩🙏🚩🙏🚩🙏
@kathirvelyasodaran61434 ай бұрын
Sri Lankavil maanavarkalukku aanmeega vakuppu kattayam.
@sakthivelsakthivel41004 ай бұрын
தினம் ஒரு மதம் குறித்த ஆன்மீக வகுப்பு நடத்தலாம்.
@meyappansellappan60014 ай бұрын
முத்தமிழ் முருகன் மாநாடு தமிழ்நாட்டிற்கு பெரிய சிறப்பினை அளிக்கும். வெற்றி வேல் முருகனுக்கு அரோஹரா. மெய்யப்பன்.
@selvamk53404 ай бұрын
அய்யா உங்கள் குரல் கேட்டாலே என் மெய் சிலிர்த்து விடுகிறது
@kavithasenthil14484 ай бұрын
ஐயா உங்களை வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன். அப்பன் முருகன் ஆசி என்றென்றும் உங்களுக்கு நிறைவாக கிடைக்க வேண்டும்.🙏💫✨️
@nandhinishanmugam35424 ай бұрын
என் கணபதி பாடல் மனதில் கொண்டு வந்து நன்றி ஐயா ❤❤❤❤❤❤❤❤❤ வெற்றி வேல் முருகன் அரேகார ஓம் நமசிவாய வாழ்க
@deval91774 ай бұрын
முருகன் பாடல் கேட்டால் தன்னை மாறி கண்களில் கண்ணீர் வருது 🙏முருகா 🙏🙏🙏🙏முருகா
@Astro-t5lАй бұрын
Kanna konde docter tta kaattu😂😂😂😂
@palaniraj6244 ай бұрын
இந்தப் பாடலை தற்பொழுது பாடிக் கொண்டிருப்பவர் வீரமணி ராஜு ஆவார்.
@malarsangeeth97154 ай бұрын
பாக்கியம் தான் அய்யா,உங்க குரலில் அய்யப்பன் பாடல்களை casette ல கேட்ட போய்,இப்போ நேர நீங்க பாடுவதை கேட்கும் பாக்கியம் அனைத்து அன்பர்களுக்கு கிடைத்தது,மிக்க நன்றி
@gunasekarandinesh56104 ай бұрын
🙏ஐயா உங்கள் திருவடிகளை வணங்குகிறேன் 💐💐🌹
@ilavazaganm4 ай бұрын
முத்தமிழ் முருகன் மாநாடு தமிழகத்தில் ஆன்மீகத்தை வளர்க்க வழி வகுக்கும் அமைச்சர் அவர்களுக்கு நன்றி
@NagarajanVenkatesan4 ай бұрын
எல்லா புகழும் முருகனுக்கே . வெற்றி வேல் முருகா ❤
@sakthitextileserode993694 ай бұрын
எல்லா புகழும் முருகனுக்கே 🦚🦚🦚🦚🦚🦚 வெற்றிவேல் முருகனுக்கு அரோகர🎉🎉🎉🎉🎉
@KomathiBalamuruganАй бұрын
எல்லாப் புகழும் முருகனுக்கே வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா
நேரில் அய்யாவின் பாடல்களை கேட்கும் போது உள்ளம் உருகினேன்...
@kalasrikumar83314 ай бұрын
Very high pitch voice … special சுருதி level 🙏🙏🙏remembering சீர்காழி கோவிந்தராஐன்🙏🙏🙏
@மெய்யழகன்இராஜகோபாலன்4 ай бұрын
பள்ளிகளில் ஆன்மீக வகுப்பு இடம்பெற்றால் சமுதாய நல்லிணக்கம் மற்றும் மனிதம் என்றும் நிலைத்திருக்கும். வணக்கம்.
@sudhapriyavijayakumar5754 ай бұрын
சொல்ல வார்த்தைகளே இல்லை அற்புதம் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா வீரவேல் முருகனுக்கு அரோகரா
@P.வெங்கடேஷ்சேலம்கன்னந்தேரி4 ай бұрын
ஓம் சாமியே சரணம் ஐயப்பா தமிழ்நாடு ஐயப்ப சேவா சங்கம் சேலம் மாவட்டம்
@MaheshP-ix1fd4 ай бұрын
வெற்றி வேல் முருகனுக்கு அரேகரா ஓம் சரவண பவ ஆறு முகம் அறுளிடும் அனுதினமும் ஏறு முகம்
@natrajancc36684 ай бұрын
ஓம் முருகா ஓம் முருகா 🙏🏿🙏🏿🙏🏿
@RmkrKasinathan4 ай бұрын
பழநி ஆண்டி முருகனுக்கு அரசு அற்பதமாக அனைத்துலக முத்தமிழ் முருகர் மாநாடு பழநியில் நடத்தி பல ஆயிரம் மக்கள் மனதில் ஆன்மீகம் வளர்த்த தமிழ் நாடு அரசுக்கு பழநி மக்கள் பழநி மக்கள் நன்றி தெரிவித்து கொள்கிறோம்.
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏🙏 பழனி ஆண்டவனுக்கு அரோகரா 🙏🙏🙏🙏
@SanjeevSanjeeV-v3g21 күн бұрын
தட்சணமுர்த்தி Super
@priyaayyappan43474 ай бұрын
பாடல் மிகவும் அருமை
@pethaperumalchidambaram91164 ай бұрын
ஓம் மகா கணபதியே நமஹ ஓம் சரவணபவ ஓம் ஆறுபடை முருகப்பெருமானே போற்றி
@v.saravanansreedevi4774 ай бұрын
முருகா போற்றி...🙏இசையும் தமிழும் வாழ்க... 🙏👏👌
@kannan26824 ай бұрын
ஓம் ஸ்ரீ மகா கணபதியே நமக ஓம் சாமியே சரணம் ஐயப்பா ஓம் சரவண பவ🙏🙏🙏🙏🙏
@devakivelusamy73874 ай бұрын
ஓம் சரவண பவ திருச்செந்தூர் முருகா போற்றி
@kandasamys88372 ай бұрын
அற்புதமான பாடல் நன்றி வணக்கம் வெள்ளி கிழமை அன்று
@KSPalanimurugan18 күн бұрын
சாமி சரணம்🙏
@jayagowri5844 ай бұрын
இலங்கையில் பாடசாலை மாணவர்களுக்கு முதலாம் வகுப்பில் இருந்தே சமயம் கட்டாய பாடம்
@balasubramaniantyagarajan41764 ай бұрын
அப்பாடி என்ன எனர்ஜி. ஆண்டவன் அருள்.
@jeyabalanr80434 ай бұрын
நல்லூர் கந்தனின் அருளும் சேரட்டும்
@harisharyaa92462 ай бұрын
🌺🙏🌺 ஓம் சரவன பவாயா 🌺🙏🌺
@dhevahianbazhagan89544 ай бұрын
,வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா
@SathaiahSubbaiahАй бұрын
வெற்றி வேல் முருகனுக்கு அரோரா
@vswarnakrishna32854 ай бұрын
இந்த முத்தமிழ் மகாநாட்டு இசை நிகழ்ச்சிகளை காணொளியில் காணும் போது தமிழ்நாட்டில் நடப்பது திராவிட மாடல் ஆட்சியா அல்லது உலக இந்துக்கள் கட்சி ஆட்சியா என்று சந்தேதம் எழுகிறது. அமைச்சர் சேகர் பாபு அவர்களுக்கு நன்றி.
@Chinnihajajajsjsjsjss95384 ай бұрын
Your song filled my eyes with water. Excellent 🎉🙏🙏🙏
@JothiMuthulakshmi-h7k4 ай бұрын
Mava Shiva great 👍🙏🦚😃👍🌴👌 guruji thank Devika song god bless u all ñit bave 🎉🎉🎉🎉🎉
@NatrajanNatrajan-m3b4 ай бұрын
பழனி மலை வேலவா நீ இன்றி ஓர் அணுவும் அசையாதையா
@padmanabansivaprakasam73434 ай бұрын
வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு வாழ்க வளமுடன்
@umeshv75554 ай бұрын
Excellent .. till the end of this video. I dint move from the position by watching
Arumugam arulidum anuthnamum erumugam om murugan thuni varuvan
@kalyanib17574 ай бұрын
வீரமணி ஐயா குரல் போலில்லை. வீரமணி வீரமணிதான்
@udhayakumar88094 ай бұрын
முருகன் துணை முருகா முருகா ஐயா முருகா முருகா
@samynathan30393 ай бұрын
பள்ளியில் இது போன்ற வகுப்புகள் வேண்டும்
@ravichandranp92614 ай бұрын
ஓம் முருகா ஓம் சரவணபவன் சிட்டு❤❤❤❤❤❤
@kamarajraj33324 ай бұрын
அய்யா நீங்கள் சொல்ல நான் கேட்டது சைதாப்பேட்டையில் குடிகொண்டிருக்கும் சிவசுப்பிரமணி ஆலயத்தில் இரவு பண்ணிரண்டு மணிக்கு கால்தண்டைஒலி சத்தம் கேட்கும் என்று சொல்லி அதுமுருகனின் கால்தண்டை ஒலி சத்தம் என்று கேட்டதும் எனக்கு கண்ணீர் வந்தது ஐயா. நன்றி ஐயா
@marimuthu54684 ай бұрын
🙏🙏🙏🙏முருகா 🙏🙏🙏
@ganapathysundaram8984 ай бұрын
Arumai. Muruga charanam.
@JayasubithaMuthukumar4 ай бұрын
கருணைக் கடலே கந்தா போற்றி
@kavithasenthil14484 ай бұрын
அப்பா முருகா சரணம்🙏🙏🙏🙏💫
@menahap80124 ай бұрын
Ayyappan paatu naale veeramani aiya thaa🙏
@kaveriboopathiraj13214 ай бұрын
ஓம் முருகா ஓம் 🎉முருகா ஓம்
@tamilselvisreedharan64644 ай бұрын
முருகா சரணம் 🙏
@ravindrankvr94554 ай бұрын
Muruga eppothum enaku thunaiyaka iru appa
@gopalapillairajesh9086Ай бұрын
Kadaul ellai nu soluravanukku.... Allaluya solluravanukkum..... Hindu kovilai edikiravannukum...... Hindu kadaulai avamanam seiravanukkum.... Hindu kovilli enna velai..... Thiru Veeramani iya ungal padalai padittu poirukkalam.... Ethukku sir.. Thevai ellathavanukk valthu sonnega ji...