Magil Vithu Magil Vom / மகிழ்வித்து மகிழ்வோம் - Part 2

  Рет қаралды 305,240

Kovai Nagaichuvai Sangam

Kovai Nagaichuvai Sangam

6 ай бұрын

Magil Vithu Magil Vom / மகிழ்வித்து மகிழ்வோம் - Part 2
Chief Guest: Mr Balamurugan, MD Sodal Tech
Guest of Honor: Mr Krishna Kumar, Deputy Chairman AUQASUB Engineering
Esteemed Speaker: Pulavar Ramalingam
Date: 27 - Nov - 2022
Location: Hindustan College, Nava India, Coimbatore
Title Sponsor: Paripoorna’s Aishwaryam
Co-sponsors: Veeku Hospitals, Sree Sholiamman Chit Funds, Kannika Land Developers
Contact: +919345787138 / kovainagaichuvai@gmail.com

Пікірлер: 63
@elamvaluthis7268
@elamvaluthis7268 6 ай бұрын
நல்ல தமிழாசிரியர் நல்ல பேச்சாளர் நன்றி.பனைமலைப்பேட்டை பைந்தமிழர் பனங்கற்கண்டு பேச்சு இருமியே பார்த்ததில்லை.
@rajansp8922
@rajansp8922 6 ай бұрын
கோவைக்கு அவ்வளவு பெருமை உண்டு சார் மதிக்கிறோம் மகிழ்ச்சி
@kumaraswamysethuraman2285
@kumaraswamysethuraman2285 6 ай бұрын
நிறைய அழகான சொற்றொடர்கள்.. நன்றி ஐயா
@panneerselvampanchatcharam8561
@panneerselvampanchatcharam8561 Ай бұрын
இதமானதென்றல், இளந்தமிழால், நம்புலவரின்சொல்லாற்றல், நயமுடன் நல்நகைச்சுவை!! அழகான ஆழமான,. நற்றமிழுறை, இவ்விளங்காலையில், எம்மனதை மகிழ்வித்ததற்கு நன்றி.❤👍🙏
@veerappanrajagopal8123
@veerappanrajagopal8123 6 ай бұрын
சிந்தனைக்கும் சிரிப்புக்கு மான புலவர் ராமலிங்கம் அவர்களின் இந்த உரை மிகச் சிறப்பு!
@natarajansb3210
@natarajansb3210 22 күн бұрын
அருமை ஐயா வாழ்கவளமுடன்
@santhig8214
@santhig8214 6 ай бұрын
காத்துக்கு இடையே மழை அடிப்பது போல நகைச்சுவை கலந்து படைக்கிறார் புலவர். வாழ்க வளமுடன்.
@kuppumanikp717
@kuppumanikp717 6 ай бұрын
@abrahampj6357
@abrahampj6357 6 ай бұрын
Sir, I like very much your speech.
@reginabanu3011
@reginabanu3011 6 ай бұрын
அருமை அய்யா தங்கள் இனிய உள்ளம் வாழ்க தங்கள் சொல் என்றும் சுவை இதயச்சுமையை குறைக்கும் நன்றி🎉🎉வாழ்த்துக்கள்😊
@iyyappandhandapani9886
@iyyappandhandapani9886 6 ай бұрын
ஐயா வணக்கம் என்னுடைய பள்ளி பருவத்திலே நான் கண்ட தமிழ் ஆசிரியரை போலவே தாங்களும் உரையாற்றுகிறார்கள் மிக்க மகிழ்ச்சி நன்றி
@SudharsanSudharsan-bp9qw
@SudharsanSudharsan-bp9qw 2 ай бұрын
"
@santhanarajagopalant2
@santhanarajagopalant2 Ай бұрын
Super sir 👌
@MaheshwariM-en7kr
@MaheshwariM-en7kr 19 күн бұрын
​@Sud1fdd harsanSudharsan-bp9qw
@chellamuthu6684
@chellamuthu6684 6 ай бұрын
Very good clear information about tamil cultures really good speach without effects to others well come.
@baskaran.s9012
@baskaran.s9012 6 ай бұрын
Very nice and super 🎉
@r.saibalaramasubramanian4725
@r.saibalaramasubramanian4725 6 ай бұрын
Vazhthukkal ayya
@krishnasamynallasamy5614
@krishnasamynallasamy5614 3 ай бұрын
Emjoyed youe Tamil slang and metaphor
@user-sd3bu3yv6k
@user-sd3bu3yv6k 25 күн бұрын
Sir speech is very nice
@manikandanramalingam8888
@manikandanramalingam8888 6 ай бұрын
I am very happy.
@saravanann3374
@saravanann3374 6 ай бұрын
வாழ்க வளமுடன்
@lalithashun7719
@lalithashun7719 6 ай бұрын
ஐயா வணங்குகிறேன். ஆரணி
@raghuramang2592
@raghuramang2592 6 ай бұрын
Beautiful, informative, humorous speech. Kudos
@StarMusic_888
@StarMusic_888 6 ай бұрын
Very nice Sir
@SureshSuresh-nt7on
@SureshSuresh-nt7on Ай бұрын
மன மகிழ்ச்சி அளிக்கிறது
@user-qe7sr8tp9f
@user-qe7sr8tp9f 6 ай бұрын
பார்த்தேன் கேட்டேன் ரசித்தேன் சூப்பர் 23.1.2024
@sathyakottamma9553
@sathyakottamma9553 Ай бұрын
Ayya God bless you. yr making people happy
@sathyakottamma9553
@sathyakottamma9553 Ай бұрын
Thank You
@jawahara6030
@jawahara6030 Ай бұрын
Nice u speach
@rajamohamed4967
@rajamohamed4967 6 ай бұрын
I am happy
@manikandanramalingam8888
@manikandanramalingam8888 6 ай бұрын
Good.
@user-cm8yn3zw2i
@user-cm8yn3zw2i 2 ай бұрын
SUPER SPEECH .
@user-ws7ri6in4n
@user-ws7ri6in4n 4 ай бұрын
தினமும் காலை மாலை கேட்பேன் .மகிழ்ச்சி அளிக்கிறது
@venkatasenvk6650
@venkatasenvk6650 6 ай бұрын
Very nice speech
@SaravananSaravanan-pv3nj
@SaravananSaravanan-pv3nj 22 күн бұрын
Chrompet government school tamizh master in my class (1995)
@SaravananSaravanan-pv3nj
@SaravananSaravanan-pv3nj 22 күн бұрын
Tamil class na engalukku ore jollya irrukum class sikirama mudiyuthenu ninaippom engal iyya avar classla Englishla pessave kudadhu arumaiyana vathiyar
@narayanasamyk1034
@narayanasamyk1034 6 ай бұрын
Excellantspeech
@BalathandaPani-n7c
@BalathandaPani-n7c Ай бұрын
Ninga. Kuuriya. Urayatalil. Utharanam. Malai. Pool. Thunpam. Vanthalnm. Pani. Poul.velakivetum.yenpathai.sariyaga.kuramal.malupitengale.sir...yenagu.konjam.ouru.poys.patipukku.help.panunga.sir
@denidd6859
@denidd6859 6 ай бұрын
Zhagaramay varatha magivithunu magizhvithu ezhuthunga
@vetrimuth9037
@vetrimuth9037 5 ай бұрын
நன்றிங்க ஐயா வணக்கம்
@a.guna.parali6454
@a.guna.parali6454 6 ай бұрын
🙏🏻🙏🏻🙏🏻
@kumaraswamysethuraman2285
@kumaraswamysethuraman2285 6 ай бұрын
செவிக்கு விருந்து
@reginabanu3011
@reginabanu3011 6 ай бұрын
கோயம்புத்தூர் மாவட்டம் தவிர ரற்ற மாவட்டங்களில் நகைச்சுவை மன்றம் இருக்கா?
@reginabanu3011
@reginabanu3011 6 ай бұрын
மற்ற
@rathinaveluthiruvenkatam6203
@rathinaveluthiruvenkatam6203 6 ай бұрын
இங்குதான் சிரிப்புக்குப் பஞ்சம். .கோவை தொழில் நகரம்!மில், மோட்டர் தொழில் நசிந்துவிட்டதால் இன்று புதிய தொழில்கள்!: கடவுள் (,வேடா(!)த்ரி, ஈஶா, தினகரன்), கல்வி (PSG, Mahalingam, CIT), மருத்துவம் (நிறைய!) அதனால்!! software, Computer (மூளைத்தொழில்கள்) வளரா !
@Nobody-xt6gg
@Nobody-xt6gg 6 ай бұрын
திருச்சி கிராப்பட்டி யில் இருக்கு
@amirthamv8518
@amirthamv8518 6 ай бұрын
Ayya i am Happy
@lathas2874
@lathas2874 6 ай бұрын
@parthasarathyr2499
@parthasarathyr2499 6 ай бұрын
6:36
@ramalingam1262
@ramalingam1262 6 ай бұрын
கல்யாணத்திற்கு தூத்துக்குடி போனேன். நடத்துனர் கூறினார்" " மை யவாடி இறங்குங்கோ" பஸ் மாறி ஏறவில்லையே?
@KarunaKaran-ku9se
@KarunaKaran-ku9se 6 ай бұрын
super speech🎉
@HappyColourfulShirt-ke6jx
@HappyColourfulShirt-ke6jx 2 ай бұрын
Chithanvaram nagar sir
@ExonDharmalingam
@ExonDharmalingam 2 ай бұрын
Exclent Speech. Sir. My you tube channel. Kavithai thottam. Vizhima dharma.
@umadevir1486
@umadevir1486 6 ай бұрын
😅🎉😂
@sivas5761
@sivas5761 Ай бұрын
15/6/24
@manisekar5126
@manisekar5126 6 ай бұрын
பாண்டிச்சேரி பாரதியின் வீட்டில் உள்ள புகைப்படத்தில் பாரதியும் நான்கு ஆடவர்களும் நாற்காலி யில் அமர்ந்திருக்க பாரதியின் மனைவியும் ஒரு நாற்காலியில் கால்மேல் கால் போட்டு அமர்ந்து இருப்பதாக ஒரு பேச்சாளர் கூறினார். ஆம் பாரதி மகிழ்வார் உண்மை.
@krishnan6360
@krishnan6360 6 ай бұрын
Good
@VadivelVa-fo6eh
@VadivelVa-fo6eh 6 ай бұрын
🎉😂
@user-kz9je3ds1p
@user-kz9je3ds1p 6 ай бұрын
Just ft😅😅😅o
@sathyakottamma9553
@sathyakottamma9553 Ай бұрын
I want see you in my life
@karthikkarthik4474
@karthikkarthik4474 5 ай бұрын
❤❤❤
@user-dm9iy4cq4p
@user-dm9iy4cq4p 2 ай бұрын
robo dr
@mannarmannan8171
@mannarmannan8171 6 ай бұрын
ஆன் லைனில் வருங்காலத்தில் ம.........கூட ஆர்டர் செய்வார்கள் களியுகம்.........
Каха и суп
00:39
К-Media
Рет қаралды 6 МЛН
КАК ДУМАЕТЕ КТО ВЫЙГРАЕТ😂
00:29
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 8 МЛН
Scary Teacher 3D Nick Troll Squid Game in Brush Teeth White or Black Challenge #shorts
00:47
Самый Молодой Актёр Без Оскара 😂
00:13
Глеб Рандалайнен
Рет қаралды 4,3 МЛН
Vaanga Sirikalam / வாங்க சிரிக்கலாம் - Part 2
1:07:18
Kovai Nagaichuvai Sangam
Рет қаралды 97 М.
Hilarious Speech by Pulavar Ramalingam l Humour Club | Feb 2016
1:18:55
Humour Club - Triplicane Chapter
Рет қаралды 4,5 МЛН
Waka waka #4 🤣 #shorts
0:15
Adani Family
Рет қаралды 9 МЛН
Now THIS is entertainment! 🤣
0:59
America's Got Talent
Рет қаралды 36 МЛН
The little boy had to do this || Please subscribe #ruthkadiri247 #comedy
1:01