எல்லை மீறும் மோடி... கடுப்பில் நிதிஷ், நாயுடு... Journalist Karthikeyan | Modi | BJP

  Рет қаралды 50,298

Voice Of South

Voice Of South

6 күн бұрын

#voiceofsouth #JournalistKarthikeyan #rahulgandhi #modi #bjp #congress #parliament #parliamentsession #draupadimurmu #opposition_leader #ombirla
எல்லை மீறும் மோடி... கடுப்பில் நிதிஷ், நாயுடு... Journalist Karthikeyan | Modi | BJP
VOICE OF SOUTH is a Political Related News Channel For Latest Current Affairs, Tamil Nadu and India political news, Breaking news, Current news of Tamilnadu political, Political Parties, Election news, Political issues.
Follow us on:
Facebook: shorturl.at/gtFP9
Instagram: voiceofsouthoffl
Twitter: x.com/voiceofsouth_

Пікірлер: 82
@user-oc9nx4bo6h
@user-oc9nx4bo6h 4 күн бұрын
எல்லாவற்றிற்க்கும் காலம் இருக்கு என்றாள் என்ன செய்ய முடியும் ஹிட்லரைவிட மோசமான ஆட்சிதான் நடக்குது
@maheshcb5150
@maheshcb5150 4 күн бұрын
Tamilnattula
@mannaichozhan4325
@mannaichozhan4325 4 күн бұрын
​@@maheshcb5150 மக்களாட்சி நடக்குது. சர்வாதிகாரமா யாரையும் தொந்தரவு செய்யாத ஆட்சி. மோடிஜி பட்டும் இன்னும் திருந்தவே இல்லையே? இதுக்கெல்லாம் சீக்கிரம் முடிவு வரும் பொறுத்திருந்து பார்ப்போம்.
@rprabhu9509
@rprabhu9509 3 күн бұрын
​@@mannaichozhan4325now you enter into 11 th years katharal Valthukal Modi 3.0
@mannaichozhan4325
@mannaichozhan4325 3 күн бұрын
@@rprabhu9509 நாங்க கதறுது இருக்கட்டும். உனக்கு பிரச்சனை இல்லைன்னா சங்கிகளுக்கு நீ சாமரம் வீசிக்கிட்டே இருக்கிறதனால்தான் அவிங்க நம்மேல் ஏறியடிக்கிறான்கள். ஒருநாள் முடிவு வரும்.
@ponnambalam5648
@ponnambalam5648 3 күн бұрын
​@@mannaichozhan4325அறியாமை!!!!!!சிந்திக்கவும்.
@saranr8049
@saranr8049 3 күн бұрын
இட ஒதுக்கீட்டுக்கும் ஒரு காலம் வரும்.எத்தனை நாட்களுக்கு ஒரு சார் மக்கள் தாங்கி கொண்டு இருக்க போறாங்க.பொங்கி எழும் காலம் வரும்.
@Elumalai-jx4gi
@Elumalai-jx4gi 2 күн бұрын
EVM மிஷினை ஒழித்தால் மத வெறி கூட்டம் ஒழியும்
@thankabai3992
@thankabai3992 4 күн бұрын
மக்கள் இப்போது ஏமாற்றம் அடைந்தனர் மோடி அரசு நிருவாக ம் சரியில்லை😂😂😂😢😢😢😢😢😢😢
@ranilakshmiify
@ranilakshmiify 4 күн бұрын
ஆட்சிக் கட்டிலில் அமர்ந்து அதே பாணியில் ஆடசி நடந்து கொண்டு இருக்கிறதே?
@user-sz3ig1xr4v
@user-sz3ig1xr4v 3 күн бұрын
கடுப்பில் இல்லை மறைமுக ஆதரவு. மதவெறிக்கும் ஆதரவு.
@Human-no9gj
@Human-no9gj 2 күн бұрын
😂😂😂டூப் ஐடி அமைதி தான?
@SamySamy-qq2pq
@SamySamy-qq2pq 3 күн бұрын
நிதஷ்ம் நாயுடு படுத்துவிட்டார்கள
@vanagarajannaga5617
@vanagarajannaga5617 4 күн бұрын
Very very greatest 420 bjp rss
@kanagarajily
@kanagarajily 4 күн бұрын
EVM +ECI= 240
@easwaramurthys3822
@easwaramurthys3822 2 күн бұрын
விரைவில் தேர்தல் வருமா ? இல்லை நிதிஷ் , நாயுடு கட்சிகளை தன் கட்சியில் இணைத்துக் கொள்ளும் சூழ் நிலையை தயாரித்து விடுவார்களா ?
@ABC2XYZ26
@ABC2XYZ26 3 күн бұрын
அடேய் நாயுடு ,நித்திஷ், ஷிண்டே ரெம்ப எதிர்பார்த்தோம்.தூங்குகீறிர்கள் .சுவீட் நிறைய கொடுத்து விட்டார்களா...
@nandakumar2485
@nandakumar2485 3 күн бұрын
Rightly said
@jaggi7918
@jaggi7918 17 сағат бұрын
என்ன எல்லை மீறினாலும் நாயுடு. பல்டிகுமாரால் ஒரு ஆணியையும் புடுங்க முடியாது. மிரட்டினால் அரசியலில் கேர் ஆஃப் பிளாட்பாரம் தான்.. நாயுடு எல்லாம் சும்மா பாவ்லா..பில்டப்.. அவ்வளவே..
@kannansundaresan4866
@kannansundaresan4866 4 күн бұрын
சீக்கிரமா மோடி அரசு கவிழ்ந்துடும். சாராயம் குடிச்சு மக்கள் சாகறாங்க. ஸ்டாலினிக்கு எந்தவித liabilityயும் இல்லை என்று நாங்கள் ஏற்றுகொள்கிறோம்
@VV-yh4uh
@VV-yh4uh 4 күн бұрын
குடிக்காத, இந்தியாவின் வருங்கால மாணவர்கள் மருத்துவக்கனவுகளால் கொலை செய்யப்படுகிறார்களே....
@moorthikandaswamy1261
@moorthikandaswamy1261 3 күн бұрын
YYes
@kanagarajily
@kanagarajily 4 күн бұрын
Evm modi Eci bjp
@manimekalaisundararajan6032
@manimekalaisundararajan6032 4 күн бұрын
Worst dictator
@MuthuPanneerselvam
@MuthuPanneerselvam 3 күн бұрын
Idhu makkalukkana aatchi illai......
@anandarajdaniel5132
@anandarajdaniel5132 3 күн бұрын
எல்லா கொடுமைகளையும் கடவுள் பார்த்து கொண்டு இருப்பார். தான் என்ற அஹங்காரதில் இவர்களை ஆட்டம்போட்டவர்கள் எப்போ இறந்தார்கள் என்று விசாரணைக்கமிசின் கூட வைக்கவேண்டியாது வரும்.
@rprabhu9509
@rprabhu9509 3 күн бұрын
Now you enter into 11 th years katharal Valthukal Pavadai Modi 3.0👍
@Elumalai-jx4gi
@Elumalai-jx4gi 2 күн бұрын
அயோத்தி மில் தோல்வி கொடுத்தும் திருந்தாத ஜென்மங்கள் பாஜக
@umaamarnath4745
@umaamarnath4745 4 күн бұрын
Both N s are waste
@silvesterthomas8916
@silvesterthomas8916 2 күн бұрын
ஏனுங்கோ சீக்கிரமே அவுட் ஆஃப் நெட்வொர்க் தான் இப்போதே சங்கில பிடித்து ஆயிற்றே
@srirangarajk6122
@srirangarajk6122 Күн бұрын
Unakkennada kaikkooli naye?.
@vasanthkalyan
@vasanthkalyan 4 күн бұрын
😮
@boset2851
@boset2851 Күн бұрын
What is the moral in it a girl deserted her own daughter and husbund only for lust ay yhe middle age thursty alone is good very worst quidance
@user-bs6bp6re7b
@user-bs6bp6re7b 4 күн бұрын
Waste
@MuthuKumar-md2uk
@MuthuKumar-md2uk 4 күн бұрын
கதறல்.
@vishalisankara9936
@vishalisankara9936 4 күн бұрын
அதெல்லாம் இருக்கட்டும்.. கள்ளச்சாராயம் என்ன ஆச்சு... மாநில சீர்கேட்டை பற்றி பேசுவதற்கு துப்பு இல்லை. மத்திய அரசை பற்றி பேச வந்துட்டானுக. உச்சநீதிமன்றமே நினைத்தாலும் "நீட்" தேர்வை மாற்ற முடியாது. சும்மா வளவளன்னு அரசியல் பேசுகிறோம் என்று ஏதேதோ பேசி நேரத்தை வீணடிக்க வேண்டாம்.
@user-tv6og1do2j
@user-tv6og1do2j 4 күн бұрын
Fascists BJP minority government down down
@nvenugopal724
@nvenugopal724 4 күн бұрын
Gentleman ples specify what mistake modiji did can you say have this congress ruled and gave clean govt without currepption. Don't cry.
@subramaninamadev2181
@subramaninamadev2181 3 күн бұрын
Modi past rullig was best.thats only he owned two time majority govt ,😂third time owned 240 seats. Naidu and nithish also owned lot of seats.with Modi support . don't speak unknodged speaches.
@AjithKumar-ws5kp
@AjithKumar-ws5kp 4 күн бұрын
Bjp Modi is the best prime minister in the history of India. Tamils love you very much. Border security, Economy and employment has improved in India after bjp rule of India.
@subramaniam9749
@subramaniam9749 4 күн бұрын
Dont forget, the supporting 2 parties need the central 4 their state development. If they fallout with BJP, their progress will b a setback. Why msny goons n the big mouth hate the PM. Reason stupidity n illiterate 😂😂😂
@devimani4949
@devimani4949 4 күн бұрын
அவங்க அமைதியாக இருந்தா கூட நீங்க ஏண்டா பொங்கறிங்க மூன்றாவது முறை 240சீட் வாங்குவது பெரிய விஷயம்
@ZEROTRAVELLER
@ZEROTRAVELLER 4 күн бұрын
Yes. Yes. Ivanunga katharal thangala.
@cpselvam1
@cpselvam1 3 күн бұрын
ஏன்டா EVM, ECI இரண்டும் பாஜக பக்கம் இருக்கும் போது 240 என்னடா பெரிய விஷயம்?
@Saravananvisu-hk7xp
@Saravananvisu-hk7xp Күн бұрын
அவங்க எல்லாரும் நல்லா தான் இருக்காங்க.... நீங்கள் பொருக்க முடியட்டி ... ஊ....
@sivaraj2076
@sivaraj2076 4 күн бұрын
200 உபி பத்திரிக்கையாளர்
@tamilselvi8454
@tamilselvi8454 4 күн бұрын
கண்டிப்பா இது ஒரு வருடம் தாக்கு பிடிக்காது.
@ZEROTRAVELLER
@ZEROTRAVELLER 4 күн бұрын
Ok. Ok. Noted.
@rprabhu9509
@rprabhu9509 3 күн бұрын
Now you enter into 11 th years katharal Modi 3.0
@tamilselvi8454
@tamilselvi8454 3 күн бұрын
@@rprabhu9509 இப்போ முட்டு கொடுக்கப்பட்டிருக்கு.எப்பவும் முட்டு உருவும்.பார்க்கலாம்.
@user-vx1xj7xy7c
@user-vx1xj7xy7c 3 сағат бұрын
Thiviravatham Pothaivasthu Sarayam Vivasaram Pannura panndikuddam eallam modi kadda ean payam
@F1_356
@F1_356 4 күн бұрын
கதறிகிட்டே இரு
@lakshminarasiman8544
@lakshminarasiman8544 4 күн бұрын
Dei romba bata vangittaya adanguda porambokku
@user-vk3dw4zt6t
@user-vk3dw4zt6t 4 күн бұрын
பெஸ்ட் PM மோடிஜி 🎉🎉🎉🎉🎉🎉🎉 💖💖💖💖💖💖💖 🌹🌹🌹🌹🌹🌹🌹 💐💐💐💐💐💐💐
small vs big hoop #tiktok
00:12
Анастасия Тарасова
Рет қаралды 28 МЛН
He sees meat everywhere 😄🥩
00:11
AngLova
Рет қаралды 10 МЛН
My little bro is funny😁  @artur-boy
00:18
Andrey Grechka
Рет қаралды 13 МЛН
Survival skills: A great idea with duct tape #survival #lifehacks #camping
00:27
Sadhguru makes a foreign anchor speechless | Best reply
11:00
Varun Sharma
Рет қаралды 2,4 МЛН
small vs big hoop #tiktok
00:12
Анастасия Тарасова
Рет қаралды 28 МЛН