Ellame neer thanthathu | எல்லாமே நீர் தந்தது | Pas. Slt Judah Joseph | Song Rev.S.John Bala |

  Рет қаралды 187,004

Slt Judah Joseph

Slt Judah Joseph

Жыл бұрын

whatsapp and Mob +94718779993
#Mob +94752779993 +94767879993
எல்லாமே நீர் தந்தது SONG LYRIC
பல்லவி
எல்லாமே நீர் தந்தது
எல்லாமே நீர் தந்தது
எல்லாமே நீர் தந்தது... - 2
என் வாழ்விலே என் இயேசுவே
எல்லாமே நீர் தந்தது... - 2
சரணம்
01.
வாழும் பூமி, உறங்கும் இல்லம்,
உண்ணும் உணவு, கல்வி செல்வம்... - 2
கர்த்தாவே நீர் தந்தது,
காருண்யத்தால் வந்தது... - 2 (எல்லாமே...)
02.
உண்மை அன்பு உணர்வுள்ள இதயம்
உமை நோக்கிப் பார்க்கும் உள்ளான எண்ணம் ... - 2
உன்னதரே நீர் தந்தது,
உம் அன்பால் தான் வந்தது ... - 2 (எல்லாமே...)
3.
விண்ணைத் துறந்து மண்ணில் வந்து
தம்மைக் கொடுத்து என்னை மீட்டு ... - 2
இரட்சிப்பு நீர் தந்தது,
இரட்சண்யத்தால் வந்தது ... - 2 (எல்லாமே...)
ELLAMAE NEER THANDHADHU
ELLAMAE NEER THANDHADHU - (2)
EN VALVILAE EN YESUVAE
ELLAMAE NEER THANDADHU -(2)
VAALUM BOOMI UURANGGUM ILLAM
UUNNUM UUNAVU, KALVI SELVAM-(2)
KARTHAVAE NEER THANDADHU
KAARUNYATHAL VANDHADHU -(2)
EN VALVILAE. ENN YESUVE ....... - (2)
ELLAMAE NEER THANDADHU ........ - (2)
UNMEI ANBU UNARVULLA IDAYAM
UMMEI NOEKKI PAARKUM ULLARNDHA ENNAM - (2)
UNNADHARAE NEER THANDADHU
UM ANBAAL THAAN VANDHADHU -(2)
EN VALVILAE. ENN YESUVE ....... - (2)
ELLAMAE NEER THANDADHU ........ - (2)
VINNAI THURANDHU MANNIL VANDHU
THAMMEI KODUTHU ENNAI MEETU-(2)
RATCHIPPU NEER THANDADHU
RATCHANIYATHAL VANDADHU -(2)
EN VALVILAE. ENN YESUVE ....... - (2)
ELLAMAE NEER THANDADHU ........ - (2)

Пікірлер: 224
@gnanamutuprabakaran
@gnanamutuprabakaran Жыл бұрын
எல்லாமே நீர் தந்தது எல்லாமே நீர் தந்தது எல்லாமே நீர் தந்தது… - 2 என் வாழ்விலே என் இயேசுவே எல்லாமே நீர் தந்தது… - 2 1.வாழும் பூமி, உறங்கும் இல்லம், உண்ணும் உணவு, கல்வி செல்வம்… - 2 கர்த்தாவே நீர் தந்தது, காருண்யத்தால் வந்தது… - 2 (என் வாழ்விலே…) 2. உண்மை அன்பு உணர்வுள்ள இதயம் உமை நோக்கிப் பார்க்கும் உள்ளான எண்ணம் - 2 உன்னதரே நீர் தந்தது, உம் அன்பால் தான் வந்தது… - 2(என் வாழ்விலே…) 3.விண்ணைத் துறந்து மண்ணில் வந்து உம்மைக் கொடுத்து என்னை மீட்டு… - 2 இரட்சிப்பு நீர் தந்தது, இரட்சண்யத்தால் வந்தது… - 2 (என் வாழ்விலே…)
@jesuslookschurch681
@jesuslookschurch681 Жыл бұрын
Amen Amen jesus
@gracegospelmission-officia2290
@gracegospelmission-officia2290 11 ай бұрын
Grace
@nalininadeshan6760
@nalininadeshan6760 10 ай бұрын
God bless you pastor God bless your family and ministry
@nalininadeshan6760
@nalininadeshan6760 10 ай бұрын
Thank you Jesus
@nalininadeshan6760
@nalininadeshan6760 10 ай бұрын
Thank you Jesus for the heart touching song
@marysameul9285
@marysameul9285 11 күн бұрын
ஆம் ஆமென் அல்லேலூயா. எல்லாமே அவர் தந்த ஈவு.
@virgiljose8937
@virgiljose8937 Жыл бұрын
எனக்கு மிகவும் பிடித்த பாடல். எங்களுடைய சபையில் நான் இந்த பாடலை பல முறை பாடியது உண்டு. எத்தனை முறை கேட்டாலும், பாடினாலும் இன்னும் பாடவும், கேட்கும் வேண்டும் என்ற உணர்வு வரும். கர்த்தருக்கு மகிமை உண்டாகட்டும். கர்த்தர் இன்னும் உங்களை பயன்படுத்துவாராக சகோதரா… ❤🙏🏻
@nilanthansanmugam
@nilanthansanmugam Жыл бұрын
எனக்கு பிடித்த பாடல்
@velrajc9104
@velrajc9104 11 ай бұрын
Velraj
@jessimajoseph8978
@jessimajoseph8978 10 ай бұрын
​@@nilanthansanmugamthe😢😢
@sumathiji-im3rg
@sumathiji-im3rg 5 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ சூப்பர் பாடல்
@Emi95002
@Emi95002 3 ай бұрын
Praise the lord I like this song
@SivaKumar-bk2oq
@SivaKumar-bk2oq Жыл бұрын
எத்தனை. முறை. கேட்டாலும். அழுகை. வருது. இந்த. பாடலை. பாடியவர். உங்களுக்கு. நன்றி ஐயா
@sltjudahjoseph3924
@sltjudahjoseph3924 Жыл бұрын
நானும் இதே உணர்வோடு தான் இன்று வரைக்கும் கண்ணீரோடு இந்த பாடலை பாடி தேவனை ஆராதிக்கின்றேன்
@chennaipastorsham7691
@chennaipastorsham7691 21 сағат бұрын
எல்லாமே நீர் தந்தது
@tabithalaaron9871
@tabithalaaron9871 11 ай бұрын
மிகவும் அழகான அருமையான பாடலை தந்த தேவனுக்கு மகிமை உண்டாவதாக கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக.
@eishaeisha2453
@eishaeisha2453 3 ай бұрын
எங்களுக்கு எல்லாமே இயேசு அப்பா தந்தது ஆமேன் 🙌🙏💖
@pradeepkumara2160
@pradeepkumara2160 15 күн бұрын
I love you jesus yennai kanniral nirapiyadu this song yes ellame neer thantadu
@nohanoha9116
@nohanoha9116 Жыл бұрын
தேவனின் படைப்புக்களையும்,அவர் நமக்களித்த ஈவுகளையும்,அவர் நமக்கு தந்த இரட்சிப்பின் இரடசன்ணியத்தையும் மகத்துவ படுத்துகிறதான.இந்த பாடலுக்காக நான் கர்த்தருக்கு நன்றி செலுத்துகிறேன்.இதை பாடின சகோதரரை கர்த்தர் தாமே ஆசீர்வதிப்பாராக.ஆமேன்.
@JesusRedeemsTamilStatusSong
@JesusRedeemsTamilStatusSong 11 ай бұрын
அருமையான பாடல் என்னுடையது என்று சொல்வதற்கு ஒன்றுமே இல்லை எல்லாமே என் இயேசு தந்தது என்று அநேக முறை என்னை உணர வைத்த பாடல் நான் அதிகமாய் பாடும் பாடல்
@AaronAaron-bn6eu
@AaronAaron-bn6eu 24 күн бұрын
ellame neenka thanthathu pa thank you appa ❤
@SaroSarro-zp3hu
@SaroSarro-zp3hu 13 күн бұрын
எல்லாமே இயேசப்பா தந்தது நன்றி அப்பா❤❤
@gurumurthy9881
@gurumurthy9881 Жыл бұрын
என்னை அறியாமல் நான் அழுதேன். கடந்து வந்த பாதையும் இப்பொழுது நான் வாழும் வாழ்க்கையும் நினைவு கூர்ந்த தேவனுக்கு ஸ்தோத்திரம்
@KALAISELVIR-qo8oq
@KALAISELVIR-qo8oq 3 ай бұрын
தேவனே இந்த பாடல் தந்த திற்காக நன்றி இயேசு அப்பா.
@muththukkaruppanselvarasa3449
@muththukkaruppanselvarasa3449 Жыл бұрын
மிக அருமையான பாடல். ஆண்டவர் தாமே உங்களை மென்மேலும் ஆசீர்வதிப்பாராக !
@BEANVIEW
@BEANVIEW 17 күн бұрын
Nice song
@JPJasmine
@JPJasmine Ай бұрын
Praise the lord 🙏🙏 thank you jesus 🙏🙏🙏🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙏
@Axshalin
@Axshalin Жыл бұрын
கர்த்தருக்கே மகிமை உண்டாவதாக 🙏🏻 ஆமென்....😊
@suganthansivanandan4003
@suganthansivanandan4003 Жыл бұрын
எத்தனை தடவை கேட்டாலும் அழுகை வரவைக்க கூடிய ஒரு நன்றி பாடலை உங்கள் மூலமாக எங்களுக்கு தந்த தேவனுக்கு நன்றி ,மகத்தான பாடல் ,இயேசு ‌ கிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துக்கள் 🙏
@sltjudahjoseph3924
@sltjudahjoseph3924 Жыл бұрын
மிக்க நன்றி சகோதரரே உங்கள் வார்த்தைகளுக்கு ஊடாக கர்த்தர் என் மேல் வைத்த கிருபைகளை நினைத்து என் தேவனை துதிக்கின்றேன். கனமும் புகழும் மகிமையும் என்றென்றைக்கும் என் தேவன் ஒருவருக்கே அவர் இசைக்கிறார் நான் இசைகின்றேன் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக ஆமென்
@sankars6889
@sankars6889 2 ай бұрын
My favourite song paster sir 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 God bless you ❤❤❤❤❤❤❤❤
@pr.chandrasekaran.k4615
@pr.chandrasekaran.k4615 6 ай бұрын
மிகவும் அழகான
@user-yu8tc2vg9i
@user-yu8tc2vg9i Ай бұрын
இன்னும் தருவார் கர்த்தர் ..மகிமை மகிமை மகிமை கர்த்தருக்கு
@KrishnaVeni-xr8pm
@KrishnaVeni-xr8pm 4 ай бұрын
ஆமென்❤️🌹✝️✝️❤️🌹✝️💓✝️💓✝️💓✝️💕💞💕💞❣️🩵❤️🩷🩵💙💜💚💛🧡❤️🩷🌹🌹🌹🌹 ஆமென்❤️🌹✝️✝️❤️🌹✝️💓✝️💓✝️💓✝️💕💞💕💞❣️🩵❤️🩷🩵💙💜💚💛🧡❤️🩷🌹🌹🌹🌹 அப்பா
@BaskaranBaskaran-fe1lw
@BaskaranBaskaran-fe1lw Ай бұрын
பாஸ்கரண்..தெவன்உங்கழதேவண்ஆசிர்வதிப்பார்
@sarahthayapararajah9293
@sarahthayapararajah9293 Жыл бұрын
ஆண்டவர் இன்னும் இன்னும் உங்களை உயர்த்துவாராக 🙏🙏🙏
@KirubhaChellathai-ef7pi
@KirubhaChellathai-ef7pi 11 ай бұрын
நன்றி நிறைந்த உள்ளத்தின்ஆழத்திலிருந்து வெளிவரும் வார்த்தைகள்
@sankars6889
@sankars6889 2 ай бұрын
Ahrumai Ahrumai iyaa ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ God bless you Amen Amen 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💯
@nasarenedaffni3062
@nasarenedaffni3062 Ай бұрын
எனக்கு எல்லாமே நீர் தந்த து❤❤❤❤❤ஐ லவ் யூ ஜிசஸ்
@prabakrishnalingam-bt9nv
@prabakrishnalingam-bt9nv 3 ай бұрын
உங்களோடு சேர்ந்து இந்த அருமையான பாடலை பாட ஆசை பாஸ்ரர்
@sltjudahjoseph3924
@sltjudahjoseph3924 3 ай бұрын
பாடலாம் சகோ கர்த்தர் உங்களை ஆசீர்திப்பார்
@VINTHAN
@VINTHAN Жыл бұрын
அழகான பாடல் தேவன் இன்னும் உங்களை நடத்துவார்..... என் வாழ்விலே எல்லாமே நீர் தந்தது...💚💚🙏
@sltjudahjoseph3924
@sltjudahjoseph3924 Жыл бұрын
நன்றி சகோதரரே உங்கள் வார்த்தைகளுக்காக என் தேவனை துதிக்கின்றேன் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக ஆமென்
@sugunalillypushpam8122
@sugunalillypushpam8122 3 ай бұрын
God is good all the time ❤️ my lord Jesus.
@manimaranmani2204
@manimaranmani2204 2 ай бұрын
Amen appa ❤❤❤❤❤❤
@pidolintiffajeevanandam8472
@pidolintiffajeevanandam8472 Жыл бұрын
ஆமேன் எல்லாமே எங்கள் தகப்பன் கிருபையாய் தந்தது உங்களை நிறைவாய் ஆசீர்வதிப்பார்
@sltjudahjoseph3924
@sltjudahjoseph3924 Жыл бұрын
ஆமென் மிக்க நன்றி கர்த்தர் உங்களையும் நிறைவாய் ஆசீர்வதிப்பாராக ஆமென்
@sudhavernica5834
@sudhavernica5834 Жыл бұрын
Song🎵 ELLAMAE NEER THANDHADHU -(4) EN VALVILAE EN YESUVAE ELLAMAE NEER THANDADHU -(2) VAALUM BOOMI VURANGGUM ILLAM VUNNUM VUNAVU, KALVI SELVAM-(2) KARTHAVAE NEER THANDADHU KAARUNYATHIL VANDHADHU -(2) EN VALVILAE. NEER THANDADHU -(2) ELLAMAE NEER THANDADHU -(2) VUNMEI ANBU VUNARVULLA IDAYAM VUMMEI NOEKKI PAARKUM VULLARNDHA ENNAM VUNNADHARAE NEER THANDADHU VUM ANBAAL THAAN VANDHADHU -(2) EN VALVILAE... NEER THANDHADHU -(2) ELLAMAE NEER THANDHADHU (2) VINNAI THURANDHU MANNIL VANDHU THAMMEI KODUTHU ENNAI MEETU-(2) RATCHIPPU NEER THANDADHU RATCHANIYATHAL VANDADHU -(2) EN VALVILAE... NEER THANDADHU -(2) ELLAMAE NEER THANDADHU- (4) EN VALVILAE.... NEER THANDHADHU -(2) Sudha ( kerenap vernica)
@shanishanika-dt3vp
@shanishanika-dt3vp 2 күн бұрын
Amen pastor good bless you ❤️❤❤❤
@RajuSeba
@RajuSeba 18 күн бұрын
Eanakku pudechca song😍😍😍😍😍
@raviking8179
@raviking8179 Жыл бұрын
எல்லாமே என் இயேசு தந்தது
@jesusrefugetv8486
@jesusrefugetv8486 6 ай бұрын
கேட்க கேட்க திகட்டாத இனிமையான பாடல்
@SivaKumar-bk2oq
@SivaKumar-bk2oq Жыл бұрын
நன்றி. ஐயா.
@christeephansteephan2650
@christeephansteephan2650 Жыл бұрын
🌟🌟🌟🌟எங்களுடைய வாழ்வில் எல்லாமே நீர்( இயேசு) தந்தது அதை உணர்த்தும் அருமையான பாடல் 🙏🙏🙏
@marunmarun6003
@marunmarun6003 Жыл бұрын
🙏👌
@kisasaki3440
@kisasaki3440 5 ай бұрын
மிக மிக அருமையான பாடல் Glory to Jesus
@blessingbeats4229
@blessingbeats4229 2 ай бұрын
மிக மிகச் சிறப்பாக பாடியுள்ளிர்கள்.நன்றி சகோதரரே
@nawasupply4432
@nawasupply4432 2 ай бұрын
Amen hallelujah
@subamalar8870
@subamalar8870 Ай бұрын
Amen 🙏🙏🙏 amen
@s.kirubakaran1578
@s.kirubakaran1578 9 ай бұрын
மிகவும் அருமையான பாடல் 🎉🎉🎉🎉❤❤❤❤ கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக!!! இன்னும் அனேக பாடல்களை தந்து உயர்த்தி வைப்பாராக...🎉🎉🎉🎉
@subamalar8870
@subamalar8870 2 ай бұрын
Amen amen
@sugunalillypushpam8122
@sugunalillypushpam8122 3 ай бұрын
Yesu. appa
@rajarani4014
@rajarani4014 Ай бұрын
Amen
@christhudhasan9663
@christhudhasan9663 4 ай бұрын
❤ ஆமென் அல்லேலூயா
@partheepanparamalingam8190
@partheepanparamalingam8190 3 ай бұрын
GOD BLESS Aamen
@sophiyapeter4838
@sophiyapeter4838 2 ай бұрын
Great nice wonderful ❤❤❤
@rejina848
@rejina848 Жыл бұрын
தேவனுக்கு மகிமை உண்டாவதாக..
@user-vy7tv2fo5q
@user-vy7tv2fo5q 10 ай бұрын
என் மனதை தொட்ட இனிமையான பாடல்
@mariyajohnsun7086
@mariyajohnsun7086 16 күн бұрын
God bless you sir ❤ my favourite song
@JasperEdwinAsir
@JasperEdwinAsir 8 ай бұрын
Deer 🦌 rompa azhaguuu
@BroEMani
@BroEMani 8 ай бұрын
Super song
@user-yp9es5ez5v
@user-yp9es5ez5v 4 ай бұрын
அருமையான பாடல் எல்லாமே இயேசு
@veronicamalavellu7641
@veronicamalavellu7641 3 ай бұрын
Amen.
@mathavanmani4182
@mathavanmani4182 Жыл бұрын
My favourite song ❤️❤️🧚god bless you
@indiraindira8875
@indiraindira8875 Ай бұрын
Wonderful song
@user-oz6yk3jm1x
@user-oz6yk3jm1x Ай бұрын
Thanks you Lord for everything ♥️♥️♥️
@SivaKumar-bk2oq
@SivaKumar-bk2oq Жыл бұрын
En. Life. Song. Thaniking. For. Jesus
@anjalachin7578
@anjalachin7578 7 ай бұрын
ஆமென்🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@user-me3oz5ij4m
@user-me3oz5ij4m 10 ай бұрын
Amen ❤ halelujah ❤
@Jesus-jt7tq
@Jesus-jt7tq 2 ай бұрын
Amen praise the lord Thank you Jesus's
@Rajiv0951r
@Rajiv0951r 4 ай бұрын
I like this song super
@richipaul7276
@richipaul7276 Жыл бұрын
என் வாழ்விலே என் இயேசுவே எல்லாமே....
@indiraindira8875
@indiraindira8875 Ай бұрын
I love this song
@nithiyeso1602
@nithiyeso1602 9 ай бұрын
Nice song brother
@user-rz2zr2rx7i
@user-rz2zr2rx7i 3 ай бұрын
Super sing God bless you 🎉🎉🎉🎉❤❤❤❤
@thalithaebinesan5806
@thalithaebinesan5806 9 ай бұрын
Amen it's true. I was experienced, I am experiencing, I will experience. I love you Jesus till my last breath
@meshakmeshak7583
@meshakmeshak7583 3 ай бұрын
Yes Jesappa
@samson6167
@samson6167 3 ай бұрын
Pastor God bless you
@bakayalakshmir1216
@bakayalakshmir1216 9 ай бұрын
Amen🙏🙏🙏🙏🙏
@Rk.muthalvan
@Rk.muthalvan 11 ай бұрын
சூப்பர்ஸ்டார்
@manoharymano1023
@manoharymano1023 20 күн бұрын
God bless you
@m.suvinthiranvanisri35
@m.suvinthiranvanisri35 14 күн бұрын
❤❤❤❤
@SelvamSmith
@SelvamSmith 2 ай бұрын
Amman ❤❤
@sugunalillypushpam8122
@sugunalillypushpam8122 4 ай бұрын
Nice song very nice super like this song very nice thankyou lord 🙏👏🙏 thankyou lord 🙏
@PaulRajivgandhi
@PaulRajivgandhi Жыл бұрын
ஆமேன்
@lavanyaarajesh8920
@lavanyaarajesh8920 8 ай бұрын
Praise the Lord Anna. Very nice song. Unnamaiyaagave naam vazhgindra indha ulagathil ellame namakku thandhadhu nam karthar mattum thaan. Avar thaan namakku ellame. Aathumaakkalai uyirpikkiradhaana innum anega paadalgalai kartharukkaga neenga padanum. God bless you Anna.
@pastorms1789
@pastorms1789 Жыл бұрын
அருமைஅருமைஎல்லாமேநீர்தந்தது
@jothisamueljothisamuel6736
@jothisamueljothisamuel6736 9 ай бұрын
மிகவும் அருமையான பாடல் 👌
@subbulakshmi2017
@subbulakshmi2017 6 ай бұрын
Sure ❤. Beautiful. Peasefull. Heart touching my special. Song. I am hearing Allways. Tq God.
@renukarenuka5437
@renukarenuka5437 3 ай бұрын
❤🎉🎉🎉🎉🎉❤ Amen
@Vavikaran-uc8fg
@Vavikaran-uc8fg 10 ай бұрын
Amen appaa. Hallelujah. Thank you dear Father Jesus christ ❤️
@NaveenNaveen-vd1nf
@NaveenNaveen-vd1nf Жыл бұрын
Nice super song தேவன் நாமம் மகிமைப்படுவதாக ✝️🎄
@sudhavernica5834
@sudhavernica5834 Жыл бұрын
Very nice cute scenarious lively to see, good lyrics and voice very nice, Thks giving song 🎵
@jeanperera4882
@jeanperera4882 Жыл бұрын
Awesome 👏 beautiful voice glory to god
@Jancy303
@Jancy303 Жыл бұрын
Thank you Jesus for everything 😢
@PraveenKumar-tv4kj
@PraveenKumar-tv4kj 6 ай бұрын
Jesus
@editiergroup5726
@editiergroup5726 Жыл бұрын
அருமையான பாடல் வரிகள் ஆமென்👌👌👌👌👌
@lightisforeverme5533
@lightisforeverme5533 Жыл бұрын
Wonderful song. Heart touching song. God bless you
@user-fv7tr5yk6t
@user-fv7tr5yk6t 9 ай бұрын
❤❤❤❤❤
@v.vinobavictorthomas2093
@v.vinobavictorthomas2093 Жыл бұрын
Very very nice song I love you Jesus
@rajaking1855
@rajaking1855 11 ай бұрын
Yes All Given By Loveable Father LORD JESUS CHRIST 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@Nivi47
@Nivi47 5 ай бұрын
Appa.... Thank you daddy nice song pastor🙏
@sundarjosephstephens
@sundarjosephstephens Жыл бұрын
அருமையான பாடல் கேட்க நன்றாக உள்ளது இசை அருமை👏♥️👌🙏👍✝️
@SasiKumar-nx9cc
@SasiKumar-nx9cc 8 ай бұрын
Supper song iam like this song God bless you
@thuthisenaiselvarajsamuel9434
@thuthisenaiselvarajsamuel9434 Жыл бұрын
Glory to god
@adrianring8647
@adrianring8647 10 ай бұрын
It's true dear brother..... To good song..... GOD BLESS YOU...
Ellamae Neer Thanthathu | Pr-Nathanael Donald | Tamil Christian Song | Pr-Judah Joseph
10:32
Я нашел кто меня пранкует!
00:51
Аришнев
Рет қаралды 4 МЛН
孩子多的烦恼?#火影忍者 #家庭 #佐助
00:31
火影忍者一家
Рет қаралды 48 МЛН
3M❤️ #thankyou #shorts
00:16
ウエスP -Mr Uekusa- Wes-P
Рет қаралды 13 МЛН
சொந்தங்களுக்கு என்ன பிடிக்கலையே | K. David Sigamani | Tamil Chirstian Song | Paul Immanuel
6:27
கிருபையின் நிழலிலே ஊழியங்கள்
Рет қаралды 146 М.
Ummai Nambum Nan
7:05
Joseph Aldrin
Рет қаралды 2,5 МЛН
Karuvilae Uruvaana Naalmudhalaai
6:45
Praise and worship Tamil
Рет қаралды 4 МЛН
En Vaazhvile Neer Paaratina song.. pastor Thimotheyu Kalai Song
8:36
Я нашел кто меня пранкует!
00:51
Аришнев
Рет қаралды 4 МЛН