Ithuvarai Devane Nadaththineer. இதுவரை தேவனே நடத்தினீர் நன்றி ஐயா Bro.Slt Judah Joseph

  Рет қаралды 54,353

Slt Judah Joseph

Slt Judah Joseph

7 жыл бұрын

Whatsapp and Mob+94718779993
Mob +94767879993 +94752779993
Album;Yutha Senaiyin Thuthiyin Geethangal
Pastor.SLT Judah Joseph
இதுவரை தேவனே நடத்தினீர் நன்றி ஐயா
இனிமேலும் இயேசுவே நடத்துவீர் நன்றி ஐயா
ஆஆஆஆ.... அல்லேலூயா
ஆஆஆஆ.... அல்லேலூயா
சூழ்நிலைகள் பாதகமாய் வந்தாலும்
சாதகமாய் மாற்றியே தந்திடுவார்
துன்பங்கள் பெருவெள்ளம்போல வந்தாலும்
இன்பமாய் மாற்றியே தந்திடுவார்
அவர்க்கொப்பானவர் யாருமில்லை
அவர்க்கு நிகராய் ஒருவனில்லை
ஆஆஆஆ...... அல்லேலூயா
ஆஆஆஆ...... அல்லேலூயா
உனக்கெதிராய் ஒரு வழியாக வந்தாலும்
ஏழு வழியாய் ஓடிட செய்திடுவார்
உன் பக்கம் பதினாயிரம் பேர் விழுந்தாலும்
உன்னை அணுகாமல் காத்திடுவார்
எல்ஷடாய் தேவனவர்- என்றும்
நமக்கு ஜெயம் தருவார்
எல்ஷடாய் தேவனவர் - என்றும்
நம்மை வாழவைப்பார்
ஆஆஆஆ..........அல்லேலூயா
ஆஆஆஆ...........அல்லேலூயா
Other KZbin Vedio Song Links
Ellame neer thanthathu | எல்லாமே நீர் தந்தது
• Ellame neer thanthathu...
Nanmai Saithire Nanri Solluven நன்மை செய்தீரே நன்றி சொல்லுவேன்
• Nanmai Saithire Nanri ...

Пікірлер: 57
@jesusrefugetv8486
@jesusrefugetv8486 6 ай бұрын
அருமையான பாடல் ரொம்பவும் அழகாய் பாடியுள்ளீர்கள் நான் உங்களுக்காக இயேசுவிடம் வேண்டுதல் செய்கிறேன்
@blessedpeople999
@blessedpeople999 4 жыл бұрын
I like this song love you Jesus ❤️❤️❤️🙏
@KannanKannan-wh4pk
@KannanKannan-wh4pk 9 ай бұрын
Very nice song... please I need lyrics...please update pastor....thank you
@angelesther5376
@angelesther5376 3 жыл бұрын
Ethuvarai thevanea nadatheneer nantri iyya
@jesusloves6123
@jesusloves6123 11 ай бұрын
🥰🥰🥰🥰
@benjikalaippiriyan6829
@benjikalaippiriyan6829 4 жыл бұрын
I love you song ✨ITHUVARAI THEVANE💚✨ Pas. Judah Joseph Thank you so much. ✨🙏🏻✨ very nice melody & full.song ✨👍🏻✨keep up💐
@arokiasamyaroki732
@arokiasamyaroki732 3 жыл бұрын
Very very nice song brother sweet voice brother God bless you brother thanku Jesus
@aruthnappi8778
@aruthnappi8778 3 жыл бұрын
வானத்தையும் பூமியையும் சர்வலோகத்தையும் உண்டாக்கின சர்வவல்லமையுள்ள தேவன் இதுவரைக்கும் உங்களை தூக்கி சுமந்திருக்கிறார் இனிமேலும் உங்களை தூக்கி சுமப்பார் ஆமென்அல்லேலூயா 🌺
@sltjudahjoseph3924
@sltjudahjoseph3924 3 жыл бұрын
Amen Hallelujah praise the Lord
@raviphilip681
@raviphilip681 5 жыл бұрын
பாடல் வரிகளை பதிவு செய்து விடுங்க பாஸ்டர்
@rajajohn2386
@rajajohn2386 5 жыл бұрын
sss we want
@user-sx6li9uc3k
@user-sx6li9uc3k 10 ай бұрын
Jesus always loves your Amen o
@Vavikaran-uc8fg
@Vavikaran-uc8fg 11 ай бұрын
Amen Aandavare Thank you so much. praise the Lord 🙏
@kanimozhik9603
@kanimozhik9603 5 жыл бұрын
V heard this song through u pastor since last six years Still now v r singing in our church Come to our church again Good life glory church Hosur 635109
@RajKumar-yk2qp
@RajKumar-yk2qp 4 жыл бұрын
Thank you paster praise the lord
@anaslaser7353
@anaslaser7353 3 жыл бұрын
I love 💕 jesus
@ssmenumena6275
@ssmenumena6275 2 жыл бұрын
Amen thanks you jesus 🙏 Arumaiyana song god bless you pastor
@bro.kingsleyofficial172
@bro.kingsleyofficial172 Жыл бұрын
i love this song so much
@madhumarshall9393
@madhumarshall9393 11 ай бұрын
Brother Devanike magimai🙏
@jonahjayakumar3914
@jonahjayakumar3914 Жыл бұрын
Good day good songs
@akshalammu7829
@akshalammu7829 Жыл бұрын
Amen
@SamsonFernondez
@SamsonFernondez Жыл бұрын
பாடல் வரிகளை பதிவிடுங்களேன்
@sharlyjoyestv-4209
@sharlyjoyestv-4209 10 ай бұрын
Very nice
@a.menagasophiya6397
@a.menagasophiya6397 5 жыл бұрын
Very nice song Pastor god bless you Tnx u Jesus
@arunagirinathan4891
@arunagirinathan4891 5 жыл бұрын
super anna
@PresenceOfJesus
@PresenceOfJesus 4 жыл бұрын
மிக அருமையான பாடல்.
@rebeccathana116
@rebeccathana116 2 жыл бұрын
Amen 🙏 ❤️
@thusyanthanthusi8002
@thusyanthanthusi8002 11 ай бұрын
Ameen
@Raza9402
@Raza9402 5 жыл бұрын
Very very super song I feel god's presence
@shebb647
@shebb647 Жыл бұрын
Beautiful song😍
@arokiasamyaroki732
@arokiasamyaroki732 3 жыл бұрын
Very nice song
@jesusneverfailsprince7495
@jesusneverfailsprince7495 5 жыл бұрын
Super song very nice
@johnsonnagappan3053
@johnsonnagappan3053 Жыл бұрын
Glory to God
@kanimozhik9603
@kanimozhik9603 5 жыл бұрын
Pastor Richard from Hosur
@manjulaarulrajah2883
@manjulaarulrajah2883 5 жыл бұрын
Very nice songs and meaning. God bless you pastor.
@AmalAmal-kb2kf
@AmalAmal-kb2kf 5 жыл бұрын
Amen Jesus with you dear brother amen
@davidrajah7365
@davidrajah7365 5 жыл бұрын
Wonderful song brother.God bless your ministries.
@samuvelmca7876
@samuvelmca7876 6 жыл бұрын
supper pastor.... JESUS gift your voice..
@sltjudahjoseph3924
@sltjudahjoseph3924 6 жыл бұрын
thank you sistor
@rajkumarjohn3037
@rajkumarjohn3037 4 жыл бұрын
wonderful Pastor Anointing song
@vrjohnily
@vrjohnily 4 жыл бұрын
Blessings
@dhanujershi2310
@dhanujershi2310 5 жыл бұрын
brother nice song I am feel for anointing in my heart
@preminiramkumar1882
@preminiramkumar1882 6 жыл бұрын
Nice bro
@sebastianyesurasan8547
@sebastianyesurasan8547 4 жыл бұрын
God bless you
@suparajhsiva2270
@suparajhsiva2270 4 жыл бұрын
Super anna
@jesusjeni749
@jesusjeni749 6 жыл бұрын
very nice brother
@sltjudahjoseph3924
@sltjudahjoseph3924 6 жыл бұрын
Jesus Jeni Thank you sister
@gjbala1116
@gjbala1116 6 жыл бұрын
அருமையான பாடல் நன்றி போதகர்
@sltjudahjoseph3924
@sltjudahjoseph3924 6 жыл бұрын
gj bala thank you brother
@Prakash-zw6vs
@Prakash-zw6vs 5 жыл бұрын
Prakash
@AAa-bm7xb
@AAa-bm7xb 4 жыл бұрын
Amen🙏🙏🙏🙏🙏
@raskinselasteena6843
@raskinselasteena6843 6 жыл бұрын
what a beautiful prising song
@sltjudahjoseph3924
@sltjudahjoseph3924 6 жыл бұрын
Raskin Semion thank you sister
@AAa-bm7xb
@AAa-bm7xb 4 жыл бұрын
Amen🙏🙏🙏🙏🙏👌👌👌👌🙏🙏🙏🙏🌹🌹🌹
@telitinaskitchen
@telitinaskitchen 4 жыл бұрын
Bro lyrics in English..?
Ithuvarai Devanae Tamil Christian song
7:27
Slt Judah Joseph
Рет қаралды 41 М.
تجربة أغرب توصيلة شحن ضد القطع تماما
00:56
صدام العزي
Рет қаралды 60 МЛН
50 YouTubers Fight For $1,000,000
41:27
MrBeast
Рет қаралды 194 МЛН
Ithuvarai Devanae Song by Slt Judah Joseph
22:01
Slt Judah Joseph
Рет қаралды 48 М.
تجربة أغرب توصيلة شحن ضد القطع تماما
00:56
صدام العزي
Рет қаралды 60 МЛН