டெல்லி தமிழர் பகுதி- Part 1 | வெளிவராத காட்சி | Delhi Tamil Area दिल्ली का तमिल क्षेत्र

  Рет қаралды 102,563

Archives of Hindustan

Archives of Hindustan

Күн бұрын

டெல்லி தமிழர் பகுதி-2 | தண்டவாள வாழ்கை | Delhi Tamils Area-2 दिल्ली तमिल क्षेत्र
• டெல்லி | தண்டவாள தமிழர...
Tamil Area | Delhi tamils | Tamil diaspora | overseas tamils | world tamils | Sri Lanka tamils | Malaysia Tamil people | Singapore tamils ‪@ArchivesofHindustan‬

Пікірлер: 127
@ArchivesofHindustan
@ArchivesofHindustan Жыл бұрын
டெல்லி தமிழர் பகுதி-2 | தண்டவாள வாழ்கை | Delhi Tamils Area-2 दिल्ली तमिल क्षेत्र kzbin.info/www/bejne/p4ump6F3d7WsZ7M
@aru7081
@aru7081 8 ай бұрын
Fl😅
@vigneshsriraman3596
@vigneshsriraman3596 Жыл бұрын
நானும் தமிழச்சி தான். ஆனால் டெல்லியில் பதினெட்டு வருடங்கள் வாழ்ந்தோம். தற்போது கர்நாடகத்தில். டெல்லியில் வருடா வருடம் பங்குனி உத்திரம் மற்றும் சூர ஸம்ஹார திருவிழாவுக்கு கோயிலுக்கு செல்வோம். முருகா நான் உன்னை மிஸ் பண்ணுகிறேன். உங்கள் சேனல் மூலம் நான் டெல்லி ஸ்வாமி மலை தரிசனம் கண்டேன் நன்றி🙏💕
@vigneshsriraman3596
@vigneshsriraman3596 9 ай бұрын
@@reality-ve3fd you too.... Take back your all delhi people from tamil nadu for the sake of tamil people.
@nivetha6226
@nivetha6226 3 ай бұрын
Pollution nAraya irukuma sister?
@vigneshsriraman3596
@vigneshsriraman3596 3 ай бұрын
@@nivetha6226 ரொம்பவும் அதிகமாக இருக்கும்.
@pthulasi5152
@pthulasi5152 Жыл бұрын
தமிழர்கள் இல்லாத ஊரே இல்லை போல் இருக்குது. எல்லா தமிழர் மயம். வாழ்க.💥💅🌷🌻💯🌹🌜
@jothibassu1774
@jothibassu1774 Жыл бұрын
தமிழர்களை தேடித்தேடி அவர்களின் வாழ்க்கை பார்த்து மகிழ்ந்தேன் வாழ்த்துக்கள் தம்பி வாழ்க வளமுடன்
@thambinatherbuvanendran3649
@thambinatherbuvanendran3649 8 ай бұрын
பக்திப் பரவசம் ஜயா. மெய் சிலித்துவிட்டது. உங்கள் பதிவுக்கு நன்றி. ஜேர்மனியிலிருந்து ஆன்மீகத் தென்றல்.
@natarajansrinivasan4496
@natarajansrinivasan4496 Жыл бұрын
இந்த மலை மந்திர் கோவிலுக்கு நான் சென்று இருக்கிறேன் அரசு பணியில் இருந்த போது Olof Palme Marg New Delhi யில் பயிற்சிக்காக போன போது. நிறைய வெளி மாநில தமிழ் பக்தர்கள் இருக்கிறார்கள் இந்த கோயிலுக்கு. வெற்றி வேல் முருகனுக்கு அரோஹரா. நன்றாக உள்ளது வீடியோ.
@subramonib119
@subramonib119 Жыл бұрын
சிங்கப்பூர் மலேசியா இலங்கை கனடா மொரிசியசு என்று அனைத்து நாடுகளிலும் உள்ள முருகன் கோவில்களில் தமிழில் பெயர் பலகை உள்ளது. ஆனால் நம் தாய்நாட்டின் தலைநகரில் உள்ள தமிழ் கடவுள் முருகன் கோவிலில் தமிழில் பெயர் பலகை இல்லாதது வேதனை. இனியாவது தமிழுக்கு முக்கியத்துவம் தர வேண்டும்....
@dinoselva9300
@dinoselva9300 Жыл бұрын
ஈழத்திலும், கனடாவிலும், அவுஸ்திரேலியாவிலும், ஐரோப்பாவிலும் ஈழதமிழர்கள் கோவில்களுக்கு தமிழில் பெயர் வைத்துள்ளார்கள். அதை தமிழ்நாட்டு தமிழர்களும் பின்பற்றவேண்டும்.
@prakashrak4905
@prakashrak4905 Жыл бұрын
தமிழில் நம் மக்கள் தான் வைக்க வேண்டும்... அங்கு உள்ளவர்கள் யாரும் தடுக்க போவது இல்லையே.... அதேசமயம் கோவில் உள்ளே எல்லா இடங்களிலும் தமிழ் தான் உள்ளது... நம் மக்கள் இந்தளவிற்கு கலாச்சாரம் பண்பாடு பாரம்பரியம் மாறாமல் மிகவும் சிறப்பாக இருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது
@nacekelly7
@nacekelly7 Жыл бұрын
Athutaan telugar travada tamil naadu.oru.tamilan tamil naadai Acci seighaalthaan tamil unarvu varun...
@rajaramanshyamalar.shyamal3710
@rajaramanshyamalar.shyamal3710 Жыл бұрын
நானும் கணவர் சுவாமிநாதனும் இங்க பங்குனிஉத்திரம் விழாவில் கலந்து காவடி எடுக்கும் பாக்கியம் கிடைத்தது.மறைந்த என் மாமனார் அக்காலத்தில் திரு.கட்டளை இராமசந்திரன் அவர்கள் இக்கோயிலுக்கு அரும்பெரும்பணி செய்தது அனைவரும் இன்றும் நினைவு கூறுவர்.அவர் முழுநேரபணியாய் ஆரம்பகாலத்து வளர்ச்சியில் தன்னை ஈடுபடுத்தி கொண்டார்🙏
@kumarasuwamia.s4039
@kumarasuwamia.s4039 Жыл бұрын
எப்படி உங்களுக்கு நன்றி சொல்வதென்று தெரியவில்லை. அப்படியே எங்களை டெல்லி கோவிலில் கொண்டு சேர்த்துவிட்டீர்களே. இந்தியாவில் இப்படி இன்னும் என்னென்ன இடங்கள் தமிழர்கள் சம்பந்தப்பட்டது உள்ளனவோ. உங்கள் மூலம் அருமையாகத் தெரிந்துகொள்ளப் போகிறோம். அல்ல அல்ல. காணப்போகிறோம் பங்குகொள்ளப்போகிறோம். நன்றி! நன்றி!
@ArchivesofHindustan
@ArchivesofHindustan Жыл бұрын
நன்றி அண்ணா
@subrann3191
@subrann3191 Жыл бұрын
நன்றாக இருக்கிறேன் நன்றாக இருக்கிறேன் நன்றாக உள்ளது மிகவும் நன்றாக உள்ளது வணக்கம் நன்றி
@mariappan6905
@mariappan6905 Жыл бұрын
அருமை வாழ்த்துக்கள். இப்படிக்கு தென்காசி மாவட்டத்திலிருந்து மாரியப்பன்.
@ragupathykn
@ragupathykn Жыл бұрын
எங்கு சென்றாலும் பாரம்பரியம் காப்பதில் தமிழர்களுக்கு நிகர் தமிழர்கள் தான் ❤❤
@raghuraman3160
@raghuraman3160 Жыл бұрын
மிக்க நன்றி அண்ணா இந்த காணொளி கண்ட பிறகுஎனது சிறு வயது பருவம் நியாபகத்துக்கு வந்துவிட்டது12 வருடத்துக்கு முன் நாங்கள் ஆர் கே புரம் பக்கத்தில் உள்ள முனிர்கால தான் இருந்தோம்மலாய் மந்திரிக்கு நாங்க அடிக்கடி செல்வம் குடும்பத்துடன் சுவையான நினைவுகள்....❤
@neet_sage
@neet_sage Жыл бұрын
பிரிவினை பேசும் குடிதேஷ் கோமாளிகள் பாக்க வேண்டிய video 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🕊️
@ArchivesofHindustan
@ArchivesofHindustan Жыл бұрын
🧐
@narendramoorthy9616
@narendramoorthy9616 Жыл бұрын
செபாஸ்டியன் சீமான், குருமா, உதவாத நிதி போன்றவர்கள் இதை பார்க்க வேண்டும்
@sivasankar6438
@sivasankar6438 Жыл бұрын
ஏன்டி சங்கி dmk admk அந்த பரதேசிகளையும் தேடமாட்டியாடா
@krishnaanhsirk2114
@krishnaanhsirk2114 Жыл бұрын
First' tamila arachan a panna sollu da
@KalaiselviKrishnan-lf7fj
@KalaiselviKrishnan-lf7fj 4 ай бұрын
​@krishnaanhsirk2114 பரதேசி நாங்கள் இந்து.. சமஸ்கிருதம் இந்து சமய மொழி.. மூடுட்டு போடா பர
@amiemohan8578
@amiemohan8578 4 ай бұрын
@@krishnaanhsirk2114its doesnt matter tamil or Sanksrit..atleast Tamil ppl living united and protecting tamil language n hindhu religion …cn u tell a Tamil muslim do recite Quran in Tamil in mosque n not in Arabic??😂😂😂😂 vaayirukkku pesina serupadi than vilim…
@krishnaanhsirk2114
@krishnaanhsirk2114 4 ай бұрын
@@amiemohan8578 Church nla poinpaarum first
@vishnusmom7160
@vishnusmom7160 Жыл бұрын
M also brought up in Delhi and have my base of Kovilpatti thanks to DTEA school I can read and write in tamil and we are damn fluent in tamil. We always were proud tamilians though we are by heart delhiwalee. One should always be proud of their origin.
@narasimmannarasimman1358
@narasimmannarasimman1358 8 ай бұрын
நானும் ராமகிருஷ்ண ஆசாரம் மெட்ரோ நிலையம் பக்கத்தில் தான் இருந்தேன் ஆனால் கோவிலுக்கு மட்டும் போனதில்ங
@anandraja5496
@anandraja5496 Жыл бұрын
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் பிரதர்
@sankarak8832
@sankarak8832 Жыл бұрын
நம்ம திருச்செங்கோடு பொண்ணுக்கு ஒரு வாழ்த்துக்கள்
@ayyappansaamy007
@ayyappansaamy007 Жыл бұрын
Interesting Video. Thanks a lot for showing delhi's tamils!!!❤👌🙏
@ilankovan3771
@ilankovan3771 Жыл бұрын
இந்த திராவிட குஞ்சுகள் பார்ப்பான் பார்ப்பான்னு சொல்றாங்களே அவிங்க தான் தமிழ் வழி பள்ளிகள் தொடங்கினர் டில்லி தமிழ் சங்கம் அமைய அவர்கள் முக்கிய பங்கு உண்டு
@nithyat4504
@nithyat4504 Жыл бұрын
The people who talk about seperate tamilnadu ,pl see .Jai hind
@jagannathansundararajan5419
@jagannathansundararajan5419 Жыл бұрын
Delhi Tamil Education Association with 7 branches all over Delhi celebrated its centenary recently. Medium of education in Primary level is Tamil with gradually Hindi and English as subjects. By Class 9 medium of education is English. Many North Indian children also study in these levels from class 9 onwards. This model of education is worth emulating in other states.
@ilangopals6114
@ilangopals6114 Жыл бұрын
வாழ்க தமிழ் குடிகள் 👌🙏💐
@karthikg.l.4330
@karthikg.l.4330 Жыл бұрын
Super brother, you are the first person to cover Tamil people in Delhi on detail. Mudinja Chandigarh Tamil area cover pannunga Sector 47
@avoidvaccination
@avoidvaccination Жыл бұрын
I feel this channel is taking sensex with evil aganda
@vijayn7200
@vijayn7200 Жыл бұрын
Former Union Ministers R Venkatraman took snd C subramanian took lot of efforts to build this temple.
@ragupathykn
@ragupathykn Жыл бұрын
தொடர்ந்து இதுபோன்ற வீடியோக்கள் பதிவிடுங்கள் 🙏🙏
@reality-ve3fd
@reality-ve3fd 2 ай бұрын
all tamil language schools & tamil culture should be banned north india
@sathyams8727
@sathyams8727 Жыл бұрын
அண்ணா அடுத்த முறை மலே‌சிய தமிழ் மக்களை பேட்டி எடுங்க வாழ்த்துக்கள்👏👍
@balujaya669
@balujaya669 Жыл бұрын
❤❤❤❤ mikavum Arumaiyana video pathivu sir ❤❤❤❤❤❤❤
@thambinatherbuvanendran3649
@thambinatherbuvanendran3649 8 ай бұрын
பக்திப் பரவம்ஜயா.
@ponnarasi4236
@ponnarasi4236 Жыл бұрын
அருமை அருமை🙏
@tinytiny1474
@tinytiny1474 Жыл бұрын
ஆம். முருகனே தமிழ் கடவுள். மதமாறிகள் இதை பார்க்கட்டும்.
@ArchivesofHindustan
@ArchivesofHindustan Жыл бұрын
🧐
@MyLove-xn7sc
@MyLove-xn7sc Жыл бұрын
Madham marinalum daivam poduvanadhu
@user-qk6ru5js1p
@user-qk6ru5js1p Жыл бұрын
Neenga enna jaathi? Shudra vaal aah? Ipdi oru options irukku inge ..athaan ellaarum matham maaruraanga.
@MrRaghavann
@MrRaghavann Жыл бұрын
​@@MyLove-xn7sc innum evlo naal da ipdi loosa iruponga. Bible, Quran and namma concept onna.😂😂
@MyLove-xn7sc
@MyLove-xn7sc Жыл бұрын
@@MrRaghavann எம்மதமும் சம்மதம்
@gopinathn5658
@gopinathn5658 Жыл бұрын
Vinodhini நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க
@logicalbrain4338
@logicalbrain4338 Жыл бұрын
archives of hindustan அவர்கள் ஹிந்து கோவில் என்று நினைகிறார்கள் கடவுள்கள் மொழி வாரி கிடையாது
@SrinivasanRenuka
@SrinivasanRenuka 2 ай бұрын
நான்டெல்லி காசியாபாத்டவர்&டிரான்ஸ்பார்மர் (ஹேவல்ஸ்இந்தியா)வில்10ஆண்டுபணியாற்றிஉள்ளவன்வாரம்தவறாமல்கரோல்பாக்டெல்லிமுழுமையாகபார்த்தவன்வயதுஎண்பது40வயதில்குடும்பத்தோடுஒருஇருந்அதேன்இன்றும்பசுமையாகயிருக்கிறது!!!!
@RajiSekar-o2j
@RajiSekar-o2j Ай бұрын
Nanum Delhi Dwarka 10 Adi dosa enga shop
@karthikak9579
@karthikak9579 Жыл бұрын
Super bro
@chandrasekarkoothan1955
@chandrasekarkoothan1955 Жыл бұрын
Nice bro
@nacekelly7
@nacekelly7 Жыл бұрын
மலேசியாவுக்கு எப்பொழுது வருவீர்கள் நண்பா?இங்கு தைப்பூசம் சிறப்பாக இருக்கும்🙏
@ArchivesofHindustan
@ArchivesofHindustan Жыл бұрын
முயற்சி செய்கிறேன் நண்பா
@vidiyal748
@vidiyal748 Жыл бұрын
Nenga ticket pottu thanga nanba.
@kumarsubramanian6281
@kumarsubramanian6281 5 ай бұрын
Thai poosam endraley mudalil nyabagam varuvadu Malaysia thaan. ! ❤❤ Niraya video partirukeren. Oru murai neril parka vendum. !!
@boominathan5876
@boominathan5876 Жыл бұрын
God bless you 💖
@rajasanmugaraja2100
@rajasanmugaraja2100 Жыл бұрын
❤❤❤
@balujaya669
@balujaya669 Жыл бұрын
❤❤❤❤ vetri vel muruga Saranam Saranam ❤❤❤❤❤❤❤❤❤❤
@arunraja9706
@arunraja9706 Жыл бұрын
Bro next plls do explore pune bangalore and hyderabad also there are many tamilians in pune cantonment and through out bangalore also
@madhavankannan9721
@madhavankannan9721 Жыл бұрын
Adutha video la delhi la tamil population Evvlo nu sollunga Anna
@subramanivijayakumar6289
@subramanivijayakumar6289 Жыл бұрын
Vetrivel veravel
@sankarsankarp4296
@sankarsankarp4296 2 күн бұрын
Super 👍
@dhanrajthangam9615
@dhanrajthangam9615 Жыл бұрын
That boy; en name David 😁idhan da panbadu🙏🙏🙏
@arundev5623
@arundev5623 Жыл бұрын
Naanum panguni uthiram thiruvizha ku vanthu irunthen but naa sight adikurathula busy ah irunthen mannikavum
@SkTravelvlogs21
@SkTravelvlogs21 8 ай бұрын
There is D.T.E.A. DR. SEC. SCHOOL tamil school in delhi . 8 branch
@sribhagavanuvacha1466
@sribhagavanuvacha1466 Күн бұрын
intha video parthu pona varam sendren
@sarunkumar138
@sarunkumar138 Жыл бұрын
🙏🙏🙏😍
@ArchivesofHindustan
@ArchivesofHindustan Жыл бұрын
👍
@boominathan5876
@boominathan5876 Жыл бұрын
Very useful info for me
@AbiManyu-li1qb
@AbiManyu-li1qb Жыл бұрын
I miss you RK Puram
@sashi23141
@sashi23141 Жыл бұрын
Part 2 eppo varum
@iyerfolsom7806
@iyerfolsom7806 Жыл бұрын
❤️❤️
@sudarkri1
@sudarkri1 Жыл бұрын
Will we Tamil people allow people from up or Bihar to live so freely and inclusive in TN... In north no one makes fun of Tamil but what do we do
@Tamilmovies9090
@Tamilmovies9090 5 ай бұрын
Quantity speaks , thousand Tamil people in delhi. But lakhs and lakhs of UP and bihar in Tamil Nadu.
@mkailasankailash9541
@mkailasankailash9541 Жыл бұрын
Tamil tracker fan yaaravadhu erikeregala
@sivaeagle0620
@sivaeagle0620 15 күн бұрын
Nanum Delhi la rk puram than irukan....murugan Kovil
@pradeepkumars157
@pradeepkumars157 Жыл бұрын
Samugam samugam samugam
@gop1962
@gop1962 Жыл бұрын
Vettivel Muruga Palani Murugan is facing Kerala and protecting Malayali and his brother Ayyappa is Pandiya Raja. So there is no meaning of pointing origin of States
@SureshKumar-ff5vt
@SureshKumar-ff5vt Жыл бұрын
Suresh kempas Johor Malaysia
@kesavandas1537
@kesavandas1537 Жыл бұрын
இதுதானே இந்தியா.....
@tn7299
@tn7299 10 ай бұрын
வெளிமாநிலங்களில் வசிக்கும் தமிழர்களை நம்பாதீர்கள் ஏனால் நான் பல மாநிலங்களில் அனுபவச்சிருக்க
@லெனின்குமார்
@லெனின்குமார் 11 ай бұрын
15:34 Arogara
@ravichandran01
@ravichandran01 Жыл бұрын
இனியாவதுபிள்ளைகளைபடிக்கவையுங்கடா
@muthuprakasam2806
@muthuprakasam2806 Жыл бұрын
இங்கு எவ்வளவு லட்சம் தமிழர்கள் டெல்லியில் உள்ளன
@Rakeshkumar-oe3yn
@Rakeshkumar-oe3yn Жыл бұрын
10 lakh people living in Delhi NCR region
@muthuprakasam2806
@muthuprakasam2806 Жыл бұрын
@@Rakeshkumar-oe3yn NCR region என்றால் என்ன?
@Abhi_Vp21
@Abhi_Vp21 Жыл бұрын
National capital region
@sudhakars3190
@sudhakars3190 Жыл бұрын
Nan one time poiruken
@mahalakshmijayaraman2855
@mahalakshmijayaraman2855 Жыл бұрын
Tamil naattil mattum dhan pirivinai vaadham. Matra idangalil tamilargalaiyum Tamizhaiyum kondaadugiraargal. Tamil naattil irukkum Arasiyal pannaadaigal (nallavargalai thavirtthu) kattaayam indha video vai paartthu maramandaigalil vilangavaikka vendiya video idhu... Mukiyamaaga Dravida models (madaiyans) parkka vendum
@Rajesh-mo5wv
@Rajesh-mo5wv Жыл бұрын
பி.ஜே.பி தான் பிரிவினை வாத அரசியல் கட்சி...
@sibithe
@sibithe Жыл бұрын
உங்களுக்கு தான் உண்மை தெரியவில்லை. பெரும்பாலான மாநிலங்களை காட்டிலும் தமிழ்நாட்டில் சிறுபான்மையினருக்கு மாநில அரசு வசதி செய்து கொடுத்துள்ளது. தமிழ்நாட்டில் நெடுங்காலமாகவே கன்னடம், தெலுங்கு, மலையாள வழி பள்ளிகள் இருக்கின்றன. தெலுங்கு/கன்னட/ சௌராஷ்டிரா மக்கள் எம்.எல். ஏ வாக, அமைச்சர்களாக இருக்கிறார்கள். சிறுபான்மை மக்கள் கல்வி நிலையங்கள் அமைக்க அரசு உதவுகிறது. உகாதி பண்டிகைக்கு தமிழக அரசு லீவு விடுகிறது. தில்லியை காட்டிலும் தமிழ்நாட்டில் சிறுபான்மையினருக்கு வழங்கப்படும் வசதிகள் அதிகம். என்னால் இதை பற்றி நெடுநேரம் விவாதிக்க முடியும்
@ravichandran01
@ravichandran01 Жыл бұрын
படியுங்கள்படிக்கவையுங்கள்பிள்ளைகளை
@sanjuswamy3236
@sanjuswamy3236 Жыл бұрын
Delhi Shakurpur , inderpuri, Wazirpur inga than tamilar neraya irukagan… delhi tour waste pannita
@davidratnam1142
@davidratnam1142 Жыл бұрын
All dear one's please believe Jesus Yesu true God going to come very soon just change your heart to Yesappa God bless all
@KalaiselviKrishnan-lf7fj
@KalaiselviKrishnan-lf7fj 4 ай бұрын
போடா கஞ்சா
@KalaiselviKrishnan-lf7fj
@KalaiselviKrishnan-lf7fj 4 ай бұрын
போடா கஞ்சா
@fzlfzl402
@fzlfzl402 Жыл бұрын
uyar thattu makkal...? gold thatta...
@Ajith34356
@Ajith34356 Жыл бұрын
Tamil naatula valaradhu dhan gethu😂 ❤ I love my Tamil naadu
@kandasamymoni5596
@kandasamymoni5596 Жыл бұрын
ஆமா ஏன் தமிழ் எழுத்துக் கள் இல்லை
@samsungsgh2671
@samsungsgh2671 Жыл бұрын
தமிழர் வாக்கு வங்கி உருவாக்க நன்றி வணக்கம் இன்னும் அடையாளம் வாக்கு வாங்கி மாத்துறாங்க
@srisenthilkumar2997
@srisenthilkumar2997 Жыл бұрын
Congratulations
@saththiyambharathiyan8175
@saththiyambharathiyan8175 Жыл бұрын
Tiruchengode............... namma ooru kaaran pennu..................
@sivasankar6438
@sivasankar6438 Жыл бұрын
டெல்லியில முருகன் கோயில் இருப்பது சந்தோசம் ஏன் தமிழில் எழுதப்படவில்லை இது தமிழ் வளர்க்கும் லட்ச்சனமா முருகனோட மொழி தமிழ் ஆங்கிலம் இந்தி இல்லை பொலம்பெயரும் தமிழ் நாடு தமிழர்கள் கொஞ்சம் திருந்துங்க
@Ayankrish
@Ayankrish Жыл бұрын
IYᗩᑎ SEYOᑎ 🦚
She's very CREATIVE💡💦 #camping #survival #bushcraft #outdoors #lifehack
00:26
龟兔赛跑:好可爱的小乌龟#short #angel #clown
01:00
Super Beauty team
Рет қаралды 64 МЛН
Life hack 😂 Watermelon magic box! #shorts by Leisi Crazy
00:17
Leisi Crazy
Рет қаралды 80 МЛН