Elon Musk இப்படி தான் பணக்காரரானார்.!! | Ravi IPS

  Рет қаралды 152,762

Ravi IPS Official

Ravi IPS Official

Күн бұрын

Пікірлер: 251
@tamilmanitamil1732
@tamilmanitamil1732 Ай бұрын
நல்ல செய்திகள்‌ தெரிந்துகொள்ளும்பொழுது எதற்கு இந்த இரைச்சலான இசை😮
@tiruporurgovindasamybalach8701
@tiruporurgovindasamybalach8701 Ай бұрын
sir I am surgeon at apollo hospital and travelled widely.But I am inspired by your talk and information.your information elicits much knowledge and inspires youngsters and elders focussing not only great things,but makes them human being..thank you sir.
@thirumalaisamyeswaran4246
@thirumalaisamyeswaran4246 2 күн бұрын
நிகழ் காலத்தில் வாழ்பவர் களே உண்மையான பணக்காரர்கள் 👌👌👌👌👌வணக்கம், வாழ்த்துக்கள் சார் 💐💐💐💐💐
@lionbaby2084
@lionbaby2084 Ай бұрын
சார் பேக்ரவுண்ட் மியூசிக் கட் பண்ணுங்க ரொம்ப டிஸ்டர்பன்ஸா இருக்கு
@Sabarinathan-o1m
@Sabarinathan-o1m Ай бұрын
The guy is not just another businessman,,,he is a modern day visionary and bringing human evolution to the next level
@krishnamoorthyrajamanickam7750
@krishnamoorthyrajamanickam7750 Ай бұрын
இது ஒரு சிறந்த செய்தி.நன்றி ஐயா
@ammaimpex
@ammaimpex Ай бұрын
Focus, commitment and discipline ❤ Awesome 🙌
@ttkstv2638
@ttkstv2638 Ай бұрын
எலான் மஸ்க்குக்கும் எனக்கும் 3ஒற்றுமை 1)தினமும் தலைக்கு குளிப்பேன் 2)காலை 2கடலை மிட்டாய் & டீ மதியம் டீ வடை திருப்தியாக சாப்பாடு வேண்டும். 3)என் குழந்தைகளை school bus ல் விடுவதில்லை காலையும் மாலையும் நானே கூட்டி செல்கிறேன். (குழந்தைகளுக்கு இதனால் school வரை அப்பா வருகிறார் என்ற தைரியம் பெரும் சந்தோசம்) குறிப்பு: நான் பெரும் பணக்காரன் அல்ல அதற்காக போராடுகிரேன்.
@OneGod3vision
@OneGod3vision Ай бұрын
Mark 8:36-37 [36]மனுஷன் உலகம் முழுவதையும் ஆதாயப்படுத்திக்கொண்டாலும், தன் ஜீவனை நஷ்டப்படுத்தினால் அவனுக்கு லாபம் என்ன? For what shall it profit a man, if he shall gain the whole world, and lose his own soul? [37]மனுஷன் தன் ஜீவனுக்கு ஈடாக என்னத்தைக் கொடுப்பான்? Or what shall a man give in exchange for his soul?
@jayapaljayapal3569
@jayapaljayapal3569 Ай бұрын
மிகவும் அருமையான பதிவு இளைஞர்களுக்கு உற்சாகமூட்டுவதாக ஊக்கம் அளிப்பதாகவும் உள்ளது இதேபோன்று பதிவு எங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் நன்றி ஐயா
@expressrkr
@expressrkr 27 күн бұрын
உண்மை ஐயா, விரும்பியதை சாப்பிட்டு ஜீரணம் செய்பவனும், படுத்தவுடன் உறங்கக் கூடியவனும் தான் உண்மையான பணக்காரர்கள்
@wentelllabroy8267
@wentelllabroy8267 13 күн бұрын
உண்மை சகோதரர்
@amuthacountrychickenandkad8708
@amuthacountrychickenandkad8708 Ай бұрын
Sir நீங்களும் Background music போட ஆரம்பிச்சிட்டிங்களா.... Please remove pannunga....
@maniaravindan
@maniaravindan Ай бұрын
11:10 பணத்தை துச்சமாக நினைப்பதால் தான் அவர்களிடம் பணம் சேர்கிறது. பணத்தை பெரிதாக நினைப்பதால் தான் நாம் துணிந்து முடிவு எடுக்க முடியாமல் தயங்குகிறது.
@rangarajankrishnaswamy
@rangarajankrishnaswamy Ай бұрын
Excellent analysis without any prejudice
@ManikandanEganathan
@ManikandanEganathan Ай бұрын
உண்மை
@amarnath4416
@amarnath4416 27 күн бұрын
Exactly 💯
@m.govindasamygowsi
@m.govindasamygowsi 16 күн бұрын
True
@subashrajan1195
@subashrajan1195 26 күн бұрын
Sir, I have Learned Elon Musk 1.Time Boxing 2.First Principle Thinking (Fundamental Stuffs) 3.Parkinson Law 4.Cold Shower
@nageshwararao5760
@nageshwararao5760 10 күн бұрын
Sir your mind total world sir Tnk u ❤🎉🙏🙏🙏✋
@anbusamson8025
@anbusamson8025 Ай бұрын
👌👍🌹🤝Elon musk அவர்கள் பற்றி இவ்வளவு விஷயங்கள் அருமை அய்யா இனிய இரவு வணக்கங்கள் 🙏
@ravijiastro9556
@ravijiastro9556 26 күн бұрын
மிக்க மகிழ்ச்சி ஐயா உங்களின் பல பதிவுகளில் மிகை படுத்த படாத பல விசயங்கள். பார்த்தேன் கேட்டேன்.தங்களின் நேரத்தை ஒதுக்கி பலருக்கும் பயன் தரும் பதிவுகள் பதிவிட்டதற்கு.பின் வரும் சந்ததிகளுக்கு இவை மிகவும் பயனுள்ளதாக இருக்கும் நன்றி.அடியேன் ரவி சந்திர ஐயங்கார் புரோகிதர் ஜோதிடர் ஶ்ரீ பூஜா ஜோதிட மையம் கணபதி ஹோம அய்யர்.மதுரை.02.12.2024.
@basheerahamed5074
@basheerahamed5074 16 күн бұрын
Last speak superb message 👏 👌 🙌 sir
@rajeswarikrishnan1632
@rajeswarikrishnan1632 Ай бұрын
He is a simple man and a genious.. god bless him.
@muraliaj5129
@muraliaj5129 21 күн бұрын
Great sir , very nice motivational video , I was in very much depressed for so many years, after seeing this video , I got some confidence to lead my life. Thankyou so much, sir.
@bazilld4802
@bazilld4802 Ай бұрын
Useful information..thank you I save this video and I will show to my son ..
@ayyathuraimurugan4385
@ayyathuraimurugan4385 29 күн бұрын
Mind will follow our goals of life...Always be a positive Human Being...thanks sir
@uthandaramanr
@uthandaramanr 25 күн бұрын
Thank you for your contribution to society. Your Speech will motivate everyone a lot.
@benjaminjoseph3013
@benjaminjoseph3013 Ай бұрын
Ayya IPS you are intelligent so you give all message to grow Indian to intelligent thank you so much very much God bless your family
@truthalwayswinss
@truthalwayswinss Ай бұрын
Arumayana Pathivu Sir. Thsnk you very much for your kind explanation and clear details. God bless you and your family sir
@ranirebecca5089
@ranirebecca5089 Ай бұрын
சார் நீங்க பேசும் சொற்க்கள் அனைத்தும் எவ்வளவு உன்மை யானைகள் நன்றி 12:44
@ritamary4988
@ritamary4988 26 күн бұрын
Excellent brother… the way you said it fantastic
@VijayVijay-zl9dc
@VijayVijay-zl9dc 19 күн бұрын
சூப்பர் அருமை அய்யா❤❤❤❤❤❤
@PrinceJamesperambur
@PrinceJamesperambur Ай бұрын
super motivation speech and information sir
@mohanakrishnan2976
@mohanakrishnan2976 23 күн бұрын
Really super sir. Good motivation speech sir🎉
@goldbachflowermedicine
@goldbachflowermedicine 23 күн бұрын
சூப்பர் சார் அறிய தகவல்களுக்கு நன்றி
@BalanK-t8m
@BalanK-t8m 26 күн бұрын
Perfectly Said, Very Motivational role model life story sir..👍👍💐🙏🙏
@chummapaarungapa9943
@chummapaarungapa9943 25 күн бұрын
God bless you all family members and update business growth. And Best wishes
@muruguiniyan8484
@muruguiniyan8484 Ай бұрын
அருமை தகவல் sir💐💐👏👏
@maryrani.a8992
@maryrani.a8992 26 күн бұрын
True sir. Thank you🙏 for sharing.
@S.Manickavasakan
@S.Manickavasakan Ай бұрын
Sir, Explained Superb please 🙏🏻.
@user-yx5qx8up8w
@user-yx5qx8up8w 27 күн бұрын
VERY GREAT GOLDEN SALUTE FOR YOUR GOLDEN INFORMATION about ELON MUSK SECINTIST
@umaShankar-co2um
@umaShankar-co2um Ай бұрын
Wow Great Goosebumps... Thank you sir for making this video
@highlyrespectedfamily
@highlyrespectedfamily Ай бұрын
Elon musk a practical man...🎉👍🏼
@truthalwayswinss
@truthalwayswinss Ай бұрын
Elon Musk is very disciplined and Simple Human. God bless Mr. Elon Musk and his family.
@jayakumar-R
@jayakumar-R Ай бұрын
மிக நல்ல விளக்கம்😊
@ranaveergarlic
@ranaveergarlic 13 күн бұрын
Take care family and business nice advice Thank you sir
@யாரோஒருவன்உங்களில்இருந்து
@யாரோஒருவன்உங்களில்இருந்து 8 күн бұрын
என்னை ஒரு ஆச்சரியம்.. markஇவருக்கு சூரியன் ராகு சேர்க்கை.. மற்றும் உச்ச சனியுடன் செவ்வாய் சந்திரன் சேர்க்கை... இரண்டு ஜாதகங்களும் ஒன்றுக்கொன்று சளைத்தது இல்லை
@pokkirypinkwonder9778
@pokkirypinkwonder9778 26 күн бұрын
Really u r great officer sir❤❤❤❤
@nalvaalvu3336
@nalvaalvu3336 Ай бұрын
Mr admin background music irritating, 😊 next time pls avoid music
@JohnSelvaraj-h7m
@JohnSelvaraj-h7m Ай бұрын
Yes
@Vigneshwarank-
@Vigneshwarank- Ай бұрын
Sir plz refer books About of R&AW,IB,ED and KARATE
@jeyakumarramasami
@jeyakumarramasami 28 күн бұрын
Presented very well Interesting presentation Thank you
@prakash7214
@prakash7214 15 күн бұрын
Sir nice massage tq
@subramsubramaniam1327
@subramsubramaniam1327 Ай бұрын
Thanks for sharing Sir
@LOLITA__BEE
@LOLITA__BEE 18 күн бұрын
Sir im watching today u r 2 Vedio only now im u r fan ❤❤🎉🎉🎉🎉
@ThillaigovindhanRK
@ThillaigovindhanRK Ай бұрын
Super information sir. Thanks
@bankerjamtevanatarajan6254
@bankerjamtevanatarajan6254 29 күн бұрын
May God bless all always with good health, happiness and all goodnesses forever 🙏
@jeyam9999
@jeyam9999 27 күн бұрын
GREAT MESSAGE TO ALL
@subbaramant.m1085
@subbaramant.m1085 Ай бұрын
அருமை சார்
@P.Jayaraman-p3s
@P.Jayaraman-p3s Ай бұрын
அருமையாக pathiu
@kesavanmurugesan6630
@kesavanmurugesan6630 Ай бұрын
Super explanation, sir.👍
@ramaiahsankaranarayanan5144
@ramaiahsankaranarayanan5144 Ай бұрын
அற்புதமான பதிவு !!! நெஞ்சார்ந்த நன்றிங்க !!!
@Seeraseeravlogs
@Seeraseeravlogs 17 күн бұрын
சல்யூட் சார். உலக மக்கள் தெரியாததை எடுத்துச் சொல்லிக் கொண்டே இருக்கிறீர்கள். நன்றி நன்றி வணக்கம் சார்
@AsamAsam-d5u
@AsamAsam-d5u Ай бұрын
Excellent Speech 👍 I P S 🎉
@dineshkumardk4636
@dineshkumardk4636 Ай бұрын
Background music annoying sir..
@dust1954
@dust1954 Ай бұрын
நம்ம ஊர் பெரும் பணக்காரர் எப்படி பணக்காரர் ஆனார் என்பது பற்றியும் போடுங்களேன்.
@90khader
@90khader Ай бұрын
Pls reduce or remove the background music while talking
@TRC-7
@TRC-7 29 күн бұрын
Great information sir.
@vishnupriyageneralstores8880
@vishnupriyageneralstores8880 Ай бұрын
Sir super 🎉🎉🎉🎉
@venkatraghavan9011
@venkatraghavan9011 Ай бұрын
Fantastic sir
@GMK_Official
@GMK_Official Ай бұрын
Thanks to let us know the interesting info about Mr. Elon Mask. Thank You sir. Please also share about US President Mr. Trump
@rajendrank5404
@rajendrank5404 Ай бұрын
Very good news sir
@joyjulieta1536
@joyjulieta1536 Ай бұрын
Ok sir i will follow thank you sir
@RANGASWAMYSOMASUNDARAM
@RANGASWAMYSOMASUNDARAM 24 күн бұрын
Super sir.
@1000yke-go7cx
@1000yke-go7cx 29 күн бұрын
மியூசிக் சூப்பரா இருக்கு சார்
@paramasivampandurangan1091
@paramasivampandurangan1091 Ай бұрын
Super
@manisanthanam1331
@manisanthanam1331 3 күн бұрын
Super sir
@neelarajeswarirenganathan8121
@neelarajeswarirenganathan8121 Ай бұрын
Nice info 👌 👍
@lovelyeditz9295
@lovelyeditz9295 11 күн бұрын
உலகத்தில் முதல் பணகாரர் இருந்தாலும் முன்று வேலை உணவு சாப்பிட முடியல என்பது 😮
@1006prem
@1006prem Ай бұрын
Elon musk ஒரு நூலகம் அவரிடம் கற்றுக் கொள்ள அதிகம் இருக்கிறது❤❤ அவரைப் பற்றி பேசியதற்கு நன்றி ரவி சார்🙏🙏🙏
@dineshnagaraja_Chozhan
@dineshnagaraja_Chozhan Ай бұрын
Arumai ❤
@abdulgafoor9587
@abdulgafoor9587 28 күн бұрын
அருமை ஐயா ❤
@manickailangkumaran2864
@manickailangkumaran2864 8 күн бұрын
❄❄❄💗💗💗🌸🌸💥💥💥✋✋✋Great king maker, family man very much interested 💗💗💗🥀🥀🥀🙏🙏🙏
@vimalapaul8380
@vimalapaul8380 27 күн бұрын
Conclusion of the video is the high light sir.
@thambirajahbalachandran3992
@thambirajahbalachandran3992 Ай бұрын
Great thank you very much
@Ayyanar54
@Ayyanar54 Ай бұрын
Amazing super sir congratulation Elon Musk Super man
@Eagle_Vu
@Eagle_Vu Ай бұрын
BGM , BADHRI paduthala vara maari erukku..😊
@gokulkanna-m6k
@gokulkanna-m6k 2 күн бұрын
உண்மை sir
@ezhilvendan6173
@ezhilvendan6173 26 күн бұрын
Nice
@maryrani.a8992
@maryrani.a8992 26 күн бұрын
Musk in business vision fantastic.
@shobanajesus1510
@shobanajesus1510 Ай бұрын
Sir you are giving a worthy message but this background music is disturbing.
@ilayarajatimepass
@ilayarajatimepass Ай бұрын
Please remove background music from next video, it is irritating....
@OneGod3vision
@OneGod3vision Ай бұрын
Mark 8:36-37 [36]மனுஷன் உலகம் முழுவதையும் ஆதாயப்படுத்திக்கொண்டாலும், தன் ஜீவனை நஷ்டப்படுத்தினால் அவனுக்கு லாபம் என்ன? For what shall it profit a man, if he shall gain the whole world, and lose his own soul? [37]மனுஷன் தன் ஜீவனுக்கு ஈடாக என்னத்தைக் கொடுப்பான்? Or what shall a man give in exchange for his soul?
@surendharbalaji4475
@surendharbalaji4475 29 күн бұрын
Sir London royal family pathi video podunga sir
@LOVEwithNATURE-se1ig
@LOVEwithNATURE-se1ig Ай бұрын
Ravi sir wht u said last is 100% True
@sathiyaraj4985
@sathiyaraj4985 Ай бұрын
Bgm disturbing 🥺
@jmohanraj2176
@jmohanraj2176 9 күн бұрын
❤ tq sir
@krishnamoorthy5458
@krishnamoorthy5458 Ай бұрын
Great sir
@mustafamuthu612
@mustafamuthu612 Ай бұрын
Good info sir
@originality1985
@originality1985 29 күн бұрын
சிலருக்கு சின்ன வீடுன்னா ரொம்ப பிடிக்கும்
@SaravananSaravanan-zv5fr
@SaravananSaravanan-zv5fr Ай бұрын
சூப்பர் அண்ண
@tnemptystar46
@tnemptystar46 Ай бұрын
Sir your All video super sir.❤
@srinivasand5585
@srinivasand5585 Ай бұрын
Good information sir
@klakshmi3395
@klakshmi3395 26 күн бұрын
Sir please playback music podama peasunga...
@Go4Guru
@Go4Guru 27 күн бұрын
well said Sir
@hjshahul
@hjshahul Ай бұрын
அருமை.
@ashoknaidu785
@ashoknaidu785 Ай бұрын
Why background music not professional
«Жат бауыр» телехикаясы І 30 - бөлім | Соңғы бөлім
52:59
Qazaqstan TV / Қазақстан Ұлттық Арнасы
Рет қаралды 340 М.
OCCUPIED #shortssprintbrasil
0:37
Natan por Aí
Рет қаралды 131 МЛН
24 Часа в БОУЛИНГЕ !
27:03
A4
Рет қаралды 7 МЛН
Why not Print more Rupee and make INDIA Richer ? | Tamil | Israel Jebasingh
19:29
Israel Jebasingh Ex IAS
Рет қаралды 307 М.
«Жат бауыр» телехикаясы І 30 - бөлім | Соңғы бөлім
52:59
Qazaqstan TV / Қазақстан Ұлттық Арнасы
Рет қаралды 340 М.