Very refreshing drink. Apt for this burning heat. Sister I made your chicken tikka. Taste was too good
@GomathisKitchen Жыл бұрын
Glad to hear Thank you pa
@mageshe-ur1kk Жыл бұрын
😂😂😂😂😂😂😂😂😂
@shankarsanthose52769 ай бұрын
Ki😮Il😮😮o
@pugals50659 ай бұрын
@@GomathisKitchen 😅 .😅mnbbujbò1 Nl9 president l
@KSubramani-q7i9 ай бұрын
@@GomathisKitchen❤
@RAJU-ed4rq Жыл бұрын
கொதிக்கும், வெயிலுக்கு உகந்த குளிர்ச்சியூட்டும் பதிவு. மிக்க நன்றி, சகோதரி.
@GomathisKitchen Жыл бұрын
சரியா சொன்னீங்க பா நன்றி
@kanmanirajendran767 Жыл бұрын
வெயில் காலத்தில் ஆரோக்கியமான எலுமிச்சை ஜூஸ் அழகான விளக்கத்துடன் மூன்று விதமான சுவையுடன் அருமையா பண்ணிட்டிங்க கோமதி
@GomathisKitchen Жыл бұрын
ரொம்பவும் சந்தோசம் மா மிகவும் நன்றி
@rukhyakhanam4635 Жыл бұрын
Yes yengalukku sareyaana timemukku set AAhura joice thankyou dear ungal oor lime Arange tipla erukkuthu woow
@GomathisKitchen Жыл бұрын
ammam pa appadi than erukkum Thank you ma
@balajikaliswari3089 Жыл бұрын
சூப்பர் கோமதி அக்கா அருமை அருமை மதுரை மதுரையில் அடிக்கிற வெயிலுக்கு இதமான லெமன் ஜூஸ் சூப்பரா இருக்கு லெமன் வாங்கி கண்டிப்பா செய்யணும் மதுரையில ஓவர் வெயிலுக்கா அது மதுரையில வந்து யானைமலை ஒத்தகல்ல அதைவிட வெயிலு சூப்பர் அக்கா டெய்லி இந்த ஜூஸ் குடிச்சா உடம்புக்கு இதமான சூட்டை தணிக்கும் அருமை அருமை சூப்பர் சூப்பர்
@GomathisKitchen Жыл бұрын
ஆம்மாம் பா செம்மையை இருக்கும் வெயில் நேரத்துல குடிக்கறதுக்கு
@balajikaliswari3089 Жыл бұрын
@@GomathisKitchen ஆ மா அக்கா
@balajikaliswari3089 Жыл бұрын
@@GomathisKitchen ஆ மா அக்கா
@madhukms22 Жыл бұрын
அன்பு சகோதரி... சரியான நேரத்திற்கு ஏற்ற சரியான பதிவு 🙏🏼🙏🏼மிக்க நன்றி
@GomathisKitchen Жыл бұрын
ஆம்மாம் பா 😊🙏👍
@jothimaasamayal Жыл бұрын
மிகவும் அருமையான மூன்று வகையான எலுமிச்சை சாறு கலந்து ஜூஸ் மிகவும் அருமையாக உள்ளது மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் தோழி வாழ்க வளமுடன் 🎉🎉🎉🌹🌹🌹
@GomathisKitchen Жыл бұрын
மிகவும் நன்றி பா
@madhank8667 Жыл бұрын
Hi very nice and very super thank you komathi and first time unga view pakara very useful
@VelMurugan-nm5tx8 ай бұрын
பேச்ச குறைச்சி வேகமா செஞ்சீங்கன்னா பரவால்ல சகோதரி
@kingchimbudev21038 ай бұрын
😂 😂
@gayathrisainath3520 Жыл бұрын
Super variety of refreshing juices mam thank you so much 🙏🏻
@GomathisKitchen Жыл бұрын
Welcome pa
@VickyVicky-ch3pp9 ай бұрын
Badham pisin add pannunga semaya erukkum.. 😋
@surathiramzee9847 Жыл бұрын
Thanks mam for the video. Nice for the fasting season. 🇱🇰💕💕🌹
@GomathisKitchen Жыл бұрын
Most welcome 😊
@saranyavelumani7080 Жыл бұрын
👌 👌 Wow, lemon juice super Sis...
@GomathisKitchen Жыл бұрын
Thank you pa😊
@peterp7791 Жыл бұрын
Thanks akka🎉
@nandhininandhu7990 Жыл бұрын
Wow... tempting ....❤
@GomathisKitchen Жыл бұрын
Thanks a lot 😊
@sudhasriram7014 Жыл бұрын
இனிய வணக்கம் சிஸ்டர் அருமை அருமை அருமை ஜுஸ்
@GomathisKitchen Жыл бұрын
வண்ணக்ம் பா நன்றி
@MuthukrishnanKumar Жыл бұрын
சூப்பர் அக்கா ❤❤❤❤❤❤
@kumudhavalli6622 Жыл бұрын
Wow very super recipe sister summer drink. ❤
@GomathisKitchen Жыл бұрын
Thank you pa
@arumugammarimuthu590 Жыл бұрын
ஹாய் சிஸ்டர் அருமையான எலும்மிச்சை ஜூஸ்👍👍👍👌🇸🇬.
@GomathisKitchen Жыл бұрын
நன்றி பா
@abalanabalan63849 ай бұрын
இந்த வெயிலுக்கு சூப்பராக இருக்கும்
@a.lourdhunathanlourd30708 ай бұрын
இது ஒரு ஆரோக்கியமான பானம் எனவே குளிர் காலத்தில் ஐஸ் சேர்க்காமல் நீங்கள் குறிப்பிட்ட ப்படி மிளகு தூள் சேர்த்து சாப்பிட ஆரோக்கியமான பானமாக இருக்கும்.