தினமும் எலுமிச்சை சாறு குடிப்பதால் கிடைக்கும் 7 மருத்துவ பயன்கள்|7 benefits of lemon|dr karthikeyan

  Рет қаралды 1,486,979

Doctor Karthikeyan

Doctor Karthikeyan

Күн бұрын

தினமும் எலுமிச்சை சாறு குடிப்பதால் கிடைக்கும் 7 மருத்துவ பயன்கள் |7 health benefits of lemon juice | dr karthikeyan
#lemon || #லெமன் || #எலுமிச்சை || #drkarthikeyan
In this video dr karthikeyan explains about the 7 health benefits of lemon juice without sugar in tamil. Doctor karthikeyan demonstrates that lime is a very good medical food by showing the various health benefits such as reduction of fatty liver, reduction of cholesterol levels, bile secretion and gall stone regulation, reduction of body weight, anti aging properites, anti cancer effects. lemon water also has positive health benefits on immune system.
It boosts the immune system.
Further lime water has beneficial effects on circulatory system related diseases such as haemorrhoids, leg sores, leg ulcers, spider veins and varicose veins.
Doctor Karthikeyan MBBS., MD (Community Medicine)
Dr Karthikeyan MBBS., MD (Community Medicine)
Email: karthikspm@gmail.com
Website: www.doctorkart...
Supporting Studies:
pubmed.ncbi.nl....
pubmed.ncbi.nl....
Disclaimer:
Dr Karthikeyan received his Doctor of Medicine in Community Medicine from Kasturba Medical College, Manipal in 2006. This video is for general informational purposes only. It should not be used to self-diagnose and it is not a substitute for a medical exam, cure, treatment, diagnosis, and prescription or recommendation. It does not create a doctor-patient relationship between Dr Karthikeyan and you. You should not make any change in your health regimen or diet before first consulting a physician and obtaining a medical exam, diagnosis, and recommendation. Always seek the advice of a physician or other qualified health provider with any questions you may have regarding a medical condition.
Thanks for watching. I hope this helped explain the reason why you should drink lemon water every day. I’ll see you in the next video.
தினமும் எலுமிச்சை சாறு குடிப்பதால் கிடைக்கும் 7 மருத்துவ பயன்கள் |7 health benefits of lemon juice | dr karthikeyan
#lemon || #லெமன் || #எலுமிச்சை || #drkarthikeyan

Пікірлер: 724
@drkarthik
@drkarthik 2 жыл бұрын
நிறைய நண்பர்கள் சந்தேகங்கள் கேட்டிருக்கிருக்கிறீர்கள். பதில்கள் 1. எந்த நேரம் குடிக்கலாம்? - வெறும் வயிற்றில் குடிப்பதால், சத்துக்கள் முழுதாக கிடைக்கும். அல்சர் தொந்திரவு உள்ளவர்கள், மதிய உணவிற்கு முன் குடிக்கலாம். இரவு உணவிற்கு முன் குடிக்கலாம். 2. ஒரு நாளைக்கு இருவேளை குடிக்கலாம் 3. ஒரு ஸ்பூன் அளவு 5மிலி to 10 மிலி என்ற அளவில் 100 மிலி நீரில் கலந்து குடிக்க வேண்டும். 4. கண்டிப்பாக சர்க்கரை உப்பு கலக்க கூடாது. குடிக்க புளிப்பாக தான் இருக்கும். ஆனால் இப்படி இருந்தால்தான் உங்களுக்கு பலன் கிடைக்கும். நாம் மருந்து சாப்பிடுகிறோம். ஜூஸ் சாப்பிடவில்லை என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். 5. ஒத்துக்காது என்று கூறுபவர்கள் வெதுவெதுப்பான் நீரில் கலந்து குடித்து பாருங்கள். மிகவும் சூடான தண்ணீர் வேண்டாம். 6. சுத்தமாக எலுமிச்சை ஒத்துக்காது என்று கூறுபவர்கள், முயற்சி செய்ய வேண்டாம். எலுமிச்சைக்கு பதிலாக குடை ஆரஞ்சு, சாத்துக்குடி முயற்சி செய்து பாருங்கள். வேறு சந்தேகங்கள் இருப்பின் கேளுங்கள்.
@elisabeth111
@elisabeth111 2 жыл бұрын
Sugar pasant laman jusic kudekalama sir
@malinipanneer836
@malinipanneer836 2 жыл бұрын
மிகவும் நன்றி டாக்டர்... தெளிவாக உள்ளது
@Eazy_tutorial26
@Eazy_tutorial26 2 жыл бұрын
நல்ல தகவ்கள்... நன்றி ஐயா
@manjinip3013
@manjinip3013 2 жыл бұрын
Thank you sir
@bhuvanaraju7884
@bhuvanaraju7884 2 жыл бұрын
Thank you sir
@கிமுஆனந்தம்
@கிமுஆனந்தம் 2 жыл бұрын
அன்பான மருத்துவர் ஐயா அவர்களுக்கு நன்றி கலந்த வணக்கம் 🙏கொரோண காலங்கலிறுந்து பல நன்மையான தகவலை தொடர்ந்து கானோலி வழியாக எங்களை போண்றோர்களுக்கு பயணளிக்கும் வகையில் வழங்கிவருகின்றிர்கள், மருத்துவம் வியாபராமாக !!போன இந்தகாலத்தில், இலவசமாக இவ்வளவு எலிமையான பயனுள்ள பல தகவல்களை தொடர்ந்து வழங்கிவரும், நீங்களும் உங்களது குழந்தைகளும் குடும்பத்தினரும் உங்களது சேவையால் நலமுற வாழ்வீர்கள்!! வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏🙏
@digimedlearnhub
@digimedlearnhub 2 жыл бұрын
Sir enaku vising problem irulu leman kutithal adikamahuma?
@thangarathinamjayaraj6896
@thangarathinamjayaraj6896 2 жыл бұрын
Dr. Lemon🍋 mathiriye maarivitteerkal super God bless you👌
@elamvazhuthi7675
@elamvazhuthi7675 2 жыл бұрын
இத்தனை சிறிய பழத்தில் எத்தனை பெரிய பயன்கள்! நன்றி டாக்டர்!
@thiru786
@thiru786 7 ай бұрын
நன்றி வாழ்க வளமுடன் என்றும் 😊
@kamal1961
@kamal1961 2 жыл бұрын
பயனான மருத்துவ தகவல்களை தரும் உங்களுக்கு நன்றிகள் சேர்.
@raji.g1011
@raji.g1011 2 жыл бұрын
மிக்க நன்றி
@om8387
@om8387 2 жыл бұрын
மிக மிக அவசியமான அருமையான தகவல் நன்றி டாக்டர்
@jackulinmary1704
@jackulinmary1704 2 жыл бұрын
Thank you sir
@amuthaseenivasanamuthaseen9294
@amuthaseenivasanamuthaseen9294 2 жыл бұрын
Unga busy nerathala enngaluku nalla .news soilleranga keep it doctor sir
@paneert1440
@paneert1440 2 жыл бұрын
அருமையான பதிவு ஐயா.உங்களுக்கு நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை ஐயா
@vadrcookingvlog
@vadrcookingvlog 2 жыл бұрын
பயனுள்ள தகவல் நன்றி
@chellasivakumar9583
@chellasivakumar9583 2 жыл бұрын
Thank you doctor Very very useful information Your explanation clarify very nicely and makes easy understanding. 👌👌🙏👍
@kanmaniprasanna6951
@kanmaniprasanna6951 2 жыл бұрын
எப்படி குடிக்கலாம் என்று கேட்டேன் 3நாள் முன்பே பதில் போட்டிருக்கீங்க நன்று. மிகவும் பயனுள்ளது
@Srinivasan-xh2dc
@Srinivasan-xh2dc 2 жыл бұрын
Lots of benefits for the lemon juice. Key points good. Raja Kani 🍋. Thanks doctor.
@shankarraj3433
@shankarraj3433 2 жыл бұрын
Useful tips for Fatty Liver Disease. Thanks Doctor.
@MallikaMallika-r4w
@MallikaMallika-r4w Жыл бұрын
Arumaiyana pathivu nandri
@shanthiniravindrakumar5590
@shanthiniravindrakumar5590 2 жыл бұрын
மிகவும் அருமையான பதிவு. மிக்க நன்றிகள் டாக்டர்.
@bahadurn2511
@bahadurn2511 2 жыл бұрын
Nanri Doctor Sir,
@IsmailIsmail-ye2dg
@IsmailIsmail-ye2dg Жыл бұрын
மிக்க நன்றி.சார்
@sutharsanmathusa8864
@sutharsanmathusa8864 Жыл бұрын
Doctor rompa nanri neengka nalla thelivana thamilla peasuringka thank you
@jagatheesanp3057
@jagatheesanp3057 2 жыл бұрын
Arumai
@nishapremkumar9353
@nishapremkumar9353 2 жыл бұрын
Nandri aiyaa 🙏
@padmajothim5133
@padmajothim5133 8 ай бұрын
Nandri Dr.
@pavithragh1596
@pavithragh1596 Жыл бұрын
Tqq sharingg useful information vazgha valamudan
@sripriya2877
@sripriya2877 2 жыл бұрын
நன்றி
@jebarajgnanamuthu1848
@jebarajgnanamuthu1848 2 жыл бұрын
நன்றி!
@nirmalat.s.7566
@nirmalat.s.7566 2 жыл бұрын
Green tea added with lemon juice o.k..vaa sir??because. Green tea கசப்பும்,, லெமன் உடன் சேர்த்து குடிக்க delicious aaga ulladu...I am diabetic ..so avoid honey..also...this combo of green tea with lemon favourite aaga ulladu..pl..reply...sir...
@umamaheswarik7950
@umamaheswarik7950 2 жыл бұрын
Arumaiyena pathivu
@vigneshr4850
@vigneshr4850 2 жыл бұрын
Super sir thank you
@prabakaranj4680
@prabakaranj4680 2 жыл бұрын
Excellent
@vijayaraghunathan8069
@vijayaraghunathan8069 Жыл бұрын
🙏🙏🙏🙏 You have explained very clear. Thank you Doctor. It will be very useful to all of us. Namaste.
@arulselvipathmanathan7613
@arulselvipathmanathan7613 Жыл бұрын
அருமையான பதிவு
@rajalakshmithangaraj2135
@rajalakshmithangaraj2135 2 жыл бұрын
நன்றி சார்.
@jayabharathiharini8796
@jayabharathiharini8796 2 жыл бұрын
ரொம்ப நன்றி சார்
@samson9703
@samson9703 Жыл бұрын
Thankyou docter....😊
@muniyappanmuniyappan7796
@muniyappanmuniyappan7796 2 жыл бұрын
சூப்பர் அருமை பதில் அண்ணன்
@homeaccount6840
@homeaccount6840 3 ай бұрын
டாக்டர் நீங்கள் போடும் பதிவுகள் மருத்துவ விளக்கங்கள் எல்லாம் நல்ல பயனுள்ளவை றெம்ப நன்றி❤
@spy61
@spy61 Жыл бұрын
அருமை சார்....
@rathidevysanthalingam2503
@rathidevysanthalingam2503 22 күн бұрын
Very good information, 1:38 Thank you so much Dr🙏
@kalpana5242
@kalpana5242 2 жыл бұрын
நன்றி 🙏🙏
@poornimasamayal2984
@poornimasamayal2984 2 жыл бұрын
All video very useful thank you
@selvaradjek3473
@selvaradjek3473 5 ай бұрын
நன்றி! நன்றி ஐயா.
@m.mohammedyusuf9413
@m.mohammedyusuf9413 2 жыл бұрын
அருமையான பதிவு டாக்டர்.
@joshpinmary6908
@joshpinmary6908 2 жыл бұрын
Thank you sir
@dsri4062
@dsri4062 2 жыл бұрын
Thank you 🙏
@SK-mf3nm
@SK-mf3nm 2 жыл бұрын
Very useful tips sir👌
@VISVO_T_SEKARAN
@VISVO_T_SEKARAN 2 жыл бұрын
நன்றி.. வணக்கம்
@sriramshanmugam8511
@sriramshanmugam8511 2 жыл бұрын
சூப்பர் சார் 👌👌
@nageswarybs5300
@nageswarybs5300 2 жыл бұрын
மிக நல்ல பதிவுங்க மருத்துவர் ஐயா
@salmanabdulmuheen2001
@salmanabdulmuheen2001 2 жыл бұрын
Thank you Doctor valuable message
@pasupathinathhimavan21
@pasupathinathhimavan21 3 ай бұрын
Merci pour vos conseils Dr
@soundararajanrajasekar8185
@soundararajanrajasekar8185 2 жыл бұрын
Super sir
@rajalekshmyramaiyer983
@rajalekshmyramaiyer983 2 жыл бұрын
V. Useful. U r great . May God bless u.
@sivanthir2990
@sivanthir2990 2 жыл бұрын
Thanks for your good tips
@jjwindenergy4654
@jjwindenergy4654 3 ай бұрын
Good Doctor
@rhemab7a534
@rhemab7a534 2 жыл бұрын
Dr. Thank you so much .god bless you abundantly
@mohamedzauhar7177
@mohamedzauhar7177 6 ай бұрын
Thanks doctor for your valuable informations 👍👍👍🌟🌟🙏🙏🙏
@premanantheeswaran5994
@premanantheeswaran5994 2 жыл бұрын
Thank you very much Doctor for your valuable explanation.🙏
@rajikennady2057
@rajikennady2057 2 жыл бұрын
Very useful information and good explanation sir. Thank you so much sir
@hemanirmal2613
@hemanirmal2613 2 жыл бұрын
ரோம்ப நன்றி
@jayalakshmir7260
@jayalakshmir7260 2 жыл бұрын
Tq.v.much.dr.very.useful.info.godbless.u.
@KaveriTamilCreations
@KaveriTamilCreations 2 жыл бұрын
அருமை 👌
@punithavignarajah5234
@punithavignarajah5234 2 жыл бұрын
அருமை டொக்ர நண்றி வாழ்த்துக்கள்
@umapillai6245
@umapillai6245 2 жыл бұрын
Yes sir.its very effective. Very useful information
@jothiramalingam225
@jothiramalingam225 2 жыл бұрын
SUPER SIR
@malinipanneer836
@malinipanneer836 2 жыл бұрын
எந்த நேரத்தில், எவ்வளவு குடிக்க வேண்டும் என்று கூறுங்கள் டாக்டர் .. Pls reply
@malarrajan2675
@malarrajan2675 2 жыл бұрын
Hi sir..can u put videos regarding CKD..... Dialysis....which is a Major issue like diabetes...
@radhikad4846
@radhikad4846 5 ай бұрын
Thank you so much sir. Very useful information and good explanation sir.thank you sir
@PrabhakaranSivalingapilai
@PrabhakaranSivalingapilai 2 жыл бұрын
நன்றி டாக்டர் சார்
@vasanthiregina7843
@vasanthiregina7843 2 жыл бұрын
Dr. Lemon juice eppidy kuikkanum eppa kudikkanum sollunga pls
@sasikaladewi2059
@sasikaladewi2059 2 жыл бұрын
Tq. So. Much. Sir. Salute. Docter
@ezhilarasi848
@ezhilarasi848 2 жыл бұрын
Wonderful information Thank you Doctor
@jagannathamvedapalayanur9167
@jagannathamvedapalayanur9167 Ай бұрын
I am following u r exercise daily thank you sir 4:38
@zakirhussain-nt6ln
@zakirhussain-nt6ln 2 ай бұрын
Dr.sugar ilana salt uppu add pnalma
@bowsiyabanus9169
@bowsiyabanus9169 2 жыл бұрын
Saringa sir
@kokularajahappaiah7251
@kokularajahappaiah7251 2 жыл бұрын
Thanks and God bless you guys.
@lalithaantoo3359
@lalithaantoo3359 2 жыл бұрын
Sir natural honey 🍯 mix panni kudikkalama
@ravisiva4599
@ravisiva4599 2 жыл бұрын
அருமை சார் 👍
@MuraliMurali-r2s
@MuraliMurali-r2s Жыл бұрын
Useful msg sir godblessyou sir
@sivafrommalaysia..1713
@sivafrommalaysia..1713 2 жыл бұрын
Welcome Doctor.. 🙏🙏🙏
@jagannathamvedapalayanur9167
@jagannathamvedapalayanur9167 Ай бұрын
I am from Australia and follow ur tips
@kssubbiahssraman4479
@kssubbiahssraman4479 2 жыл бұрын
Superb information. Thank you Dr.for your well wishing post.
@mahadevig1265
@mahadevig1265 2 жыл бұрын
Fantastic lemon......tnq Dr....
@annampoorani7019
@annampoorani7019 2 жыл бұрын
வணக்கம் சாா். பயனுள்ள பதிவு. நன்றி.
@selvarajp7279
@selvarajp7279 2 жыл бұрын
Super message sir
@yogarasasundaram5613
@yogarasasundaram5613 2 жыл бұрын
Thank you Sri, good news
@pushpalathanandagopal272
@pushpalathanandagopal272 2 жыл бұрын
Good evening fantastic explanation Dr thankyou
@santhanamnp6111
@santhanamnp6111 2 жыл бұрын
Very very useful guidance
@UserName-ie5yh
@UserName-ie5yh 2 жыл бұрын
Good message sir Thank you D .Parameswary
@baskii4u
@baskii4u Жыл бұрын
sir very good useful video , can people taking insulin consume lime juice ?
@maharishi5146
@maharishi5146 2 жыл бұрын
Sir please tell about skin allergy ...
@muthunayagamp2856
@muthunayagamp2856 Жыл бұрын
Thank you for drinking lemon juice to give health
@rajavelr6972
@rajavelr6972 2 жыл бұрын
Got the video right time....have burning sensation in stomach let me try it
@rajinat6572
@rajinat6572 2 жыл бұрын
Every videos are very useful thanks
@krishnadhasa1192
@krishnadhasa1192 2 жыл бұрын
Thanks for advise...sir
@chandrasekarrengaraj1001
@chandrasekarrengaraj1001 Жыл бұрын
Good
@manivannank6652
@manivannank6652 Жыл бұрын
Very,very,simple natural medicine to our health,Thank you, Sir God bless you
@saraswathiramasamy370
@saraswathiramasamy370 2 жыл бұрын
Sir,,,நான் 2moth ஆ குடிக்கிறேன் ,,,,,உங்க vedio வை பார்த்து ரொம்பவே ஆட்சிரியா ம் பட்டேன்,,,,என்னோட தோல் black dot ,இருந்ததது,,,hospital போக மாட்டேன்,,என்ன செய்வது என்று யோசிக்க,,லெமன் தோல் எனக்கு ரொம்ப பிடிக்கும்,,,தோல் மட்டுமே சாப்பிடுவேன்,,,வெறு‌ம் சாறு மட்டும் தண்ணீரில் கலந்து குடித்து வந்தேன்,,,நல்ல பலன் தோல் black dots மறைந்துவிட்டது,,இதை என் அக்கா, மாமா,,வுக்கும் சொல்லி,,,நல்லா இருக்கு என்றார்கள்,,இருவரும் surger பேஷன்ட்,,,நான் பயந்துகிட்டு இருந்தேன்,,,,உங்க vedio வை share பண்ணிட்டேன்,,,,மிகவும் நன்றி sir,,
@balabalaji1275
@balabalaji1275 Жыл бұрын
Good
@deepakpsdeepakps
@deepakpsdeepakps Жыл бұрын
Sis lemon eppadi drink pan ringa Nan morning empty stomack off lamon water drink panren pls talk
@jeyamohan1617
@jeyamohan1617 2 жыл бұрын
If Doctor kindly print a book incorporating all the videos it will really be a wonderful gift to many people.
@chandrasekaranvenkatraman9480
@chandrasekaranvenkatraman9480 2 жыл бұрын
SUPERO SUPER INFORMATION CONGRATULATIONS DR THANK YOU SIR
Running With Bigger And Bigger Lunchlys
00:18
MrBeast
Рет қаралды 122 МЛН
Как мы играем в игры 😂
00:20
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 3,3 МЛН
Benefits of drinking  lemon juice daily /medical awareness in tamil
4:43
MEDICAL AWARENESS IN TAMIL
Рет қаралды 507 М.