Elumiyankottur | இலம்பையங்கோட்டூர் |அரம்பேஸ்வரர் கோயில் | Sivan temple | dhakshanamurthy temple

  Рет қаралды 7,710

Thedikandukonden | தேடிக்கண்டுகொண்டேன் | ganesh

Thedikandukonden | தேடிக்கண்டுகொண்டேன் | ganesh

Күн бұрын

Пікірлер: 95
@HSBHarishShivanBakthar
@HSBHarishShivanBakthar Жыл бұрын
நான்கு நாள் முன்பு தான் இந்த கோவில்சென்று உழவார பணி செய்தோம் இந்த வாய்ப்பு கிடைத்தது பெரும் பாக்கியம் அருமையான ஸ்தலம்
@thedikandukondenganesh2769
@thedikandukondenganesh2769 Жыл бұрын
திருப்பணி செய்த உங்கள் பாதங்களை அடியேன் தலைவணங்குகிறேன்
@Prasannakumar-g6g
@Prasannakumar-g6g 3 ай бұрын
ஓம்நமசிவாய🙏
@dhanraj6439
@dhanraj6439 25 күн бұрын
🙏🙏🙏🙏🙏🙏
@lalithamahadevan1090
@lalithamahadevan1090 2 жыл бұрын
அருமையான கோயிலை பார்க்கும் பேறு கிடைத்தது... உள்ளே ஒரு சித்தர் சமாதி உள்ளது...
@thedikandukondenganesh2769
@thedikandukondenganesh2769 2 жыл бұрын
ஆம் அது சித்தரின் ஜீவசமாதி தான் திருச்சிற்றம்பலம்
@ramkumarm884
@ramkumarm884 3 жыл бұрын
OM NAMAH SHIVAYA
@thedikandukondenganesh2769
@thedikandukondenganesh2769 3 жыл бұрын
🙏🙏🙏🙏
@jayashree410
@jayashree410 3 жыл бұрын
ஆஹா அற்புதமான பதிவு உங்கள் இறைப்பணி தொடரட்டும் நனி நன்று👍🤝🙏🙏🙏🙏
@thedikandukondenganesh2769
@thedikandukondenganesh2769 3 жыл бұрын
மிக்க நன்றி அம்மா🙏🙏🙏🙏
@சுந்தரராஜன்கல்யாணசுந்தரம்
@சுந்தரராஜன்கல்யாணசுந்தரம் 2 жыл бұрын
நற்றுணையாவது நமசிவாயவே
@thedikandukondenganesh2769
@thedikandukondenganesh2769 2 жыл бұрын
திருச்சிற்றம்பலம் சிவாய நம
@dhakshayanikumar1649
@dhakshayanikumar1649 2 жыл бұрын
Om Namashivaya Potri Potri Potri Potri
@thedikandukondenganesh2769
@thedikandukondenganesh2769 2 жыл бұрын
திருச்சிற்றம்பலம்
@lakshminarashiman9901
@lakshminarashiman9901 3 жыл бұрын
🙏🌹சிவ சிவ🌿திருச்சிற்றம்பலம்🔱🙏
@thedikandukondenganesh2769
@thedikandukondenganesh2769 3 жыл бұрын
🙏🙏🙏🙏
@rajalakshmisukumar3328
@rajalakshmisukumar3328 2 жыл бұрын
மிகவும் அருமை யாக கோவில் பற்றிய தகவல்கள் இருந்தன மிகவும் நன்றி. வாழ்க வளமுடன்
@thedikandukondenganesh2769
@thedikandukondenganesh2769 2 жыл бұрын
மிக்க நன்றி சிவாயநம திருச்சிற்றம்பலம்
@saravanakumar-gt1pl
@saravanakumar-gt1pl 3 жыл бұрын
Pacchai pasumai thendralai ula Vandandhu devara thiruvula. Sivayanama 🙏
@thedikandukondenganesh2769
@thedikandukondenganesh2769 3 жыл бұрын
திருச்சிற்றம்பலம் சிவாய நம
@padminiganesan5156
@padminiganesan5156 3 жыл бұрын
மிக அருமையான பதிவு ஐயா🙏🙏🙏 திருச்சிற்றம்பலம் 🙏
@thedikandukondenganesh2769
@thedikandukondenganesh2769 3 жыл бұрын
மிக்க நன்றி அம்மா திருச்சிற்றம்பலம்
@vijayas1618
@vijayas1618 3 жыл бұрын
மிக அருமையான பதிவு ஐயா உங்கள் இறைத் தொண்டு தொடர வாழ்த்துக்கள் ஐயா
@thedikandukondenganesh2769
@thedikandukondenganesh2769 3 жыл бұрын
மிக்க நன்றி அம்மா திருச்சிற்றம்பலம்
@meenambigaijegadeesan1284
@meenambigaijegadeesan1284 3 жыл бұрын
Useful message. Thank you. Om namasivaya. 🙏🙏🙏
@thedikandukondenganesh2769
@thedikandukondenganesh2769 3 жыл бұрын
மிக்க நன்றி அம்மா திருச்சிற்றம்பலம்
@K_Shanmuga_Sundaram
@K_Shanmuga_Sundaram 8 ай бұрын
Om namasivaya
@sinnasamymurugaiyan1537
@sinnasamymurugaiyan1537 6 ай бұрын
Kada vul arul tharuvar ayya
@buvaneswarisethurathinam9213
@buvaneswarisethurathinam9213 2 жыл бұрын
மிக சிறந்த பதிவு
@thedikandukondenganesh2769
@thedikandukondenganesh2769 2 жыл бұрын
சிவாய நம
@Ayshwariya
@Ayshwariya 3 жыл бұрын
இந்த அற்புதமான கோவிலுக்கு நான் பயணம் செய்துள்ளேன். நீங்கள் சொன்னது போல், இது ஒரு அதிசயம், இந்த கோவிலுக்குச் செல்ல சிவபெருமான் எனக்கு வழிகாட்டினார் அவன் அருளாலே அவன் தாள் வணங்கி 🙏🙏🙏
@thedikandukondenganesh2769
@thedikandukondenganesh2769 3 жыл бұрын
உண்மைதான் சகோதரி அவன் அருள் இருந்தால் மட்டுமே அவனை வணங்கும் பாக்கியம் நமக்கு கிடைக்கும் சிவாயநம என்ற வார்த்தையை உச்சரிக்க கூட நிச்சயம் சிவனருள் வேண்டும்.......
@Ayshwariya
@Ayshwariya 3 жыл бұрын
@@thedikandukondenganesh2769 🙏🙏🙏🙏🙏
@omnamachivaya7267
@omnamachivaya7267 3 жыл бұрын
சிவ சிவ🙏🙏🙏
@thedikandukondenganesh2769
@thedikandukondenganesh2769 3 жыл бұрын
🙏🙏🙏🙏
@yogiji5492
@yogiji5492 3 жыл бұрын
மிகவும் பெருமை வாய்ந்த ஸ்தலம் காண மிகவும் சிறப்பு காணொளிக்கு மனமார்ந்த நன்றிகள் நண்பா👌
@thedikandukondenganesh2769
@thedikandukondenganesh2769 3 жыл бұрын
தங்கள் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி நண்பரே🙏🙏🙏🙏
@babuk5517
@babuk5517 2 жыл бұрын
Excellent
@thedikandukondenganesh2769
@thedikandukondenganesh2769 2 жыл бұрын
சிவாய நம
@muthukkaruppankaruppan5439
@muthukkaruppankaruppan5439 Жыл бұрын
🙏 ஓம் நமசிவாய 🙏
@thedikandukondenganesh2769
@thedikandukondenganesh2769 Жыл бұрын
திருச்சிற்றம்பலம்
@kasik5629
@kasik5629 3 жыл бұрын
Sivasiva
@thedikandukondenganesh2769
@thedikandukondenganesh2769 3 жыл бұрын
🙏🙏🙏🙏
@jayasreejayachandran2989
@jayasreejayachandran2989 3 жыл бұрын
மிகவும் அருமையான பதிவு மிக்க நன்றி, தங்கள் இறைப்பணி தொடர்ந்து நடைபெற வாழ்த்துக்கள். நன்றி, வணக்கம் 🙏ஓம் நமசிவாய🙏
@thedikandukondenganesh2769
@thedikandukondenganesh2769 3 жыл бұрын
திருச்சிற்றம்பலம் சிவாய நம மிக்க மகிழ்ச்சி நன்றி அம்மா
@jayanthij4519
@jayanthij4519 3 жыл бұрын
எனது உரை தனதுரை நல்ல விளக்கம் ஐய்யனின் திருவிளையாடல் மனக்கண்ணில் படமாக ஒடியது கணேஷ் மிக்க நன்றி
@thedikandukondenganesh2769
@thedikandukondenganesh2769 3 жыл бұрын
இவ்வாலயத்தில் இறைவன் இருப்பது கண்கூடாக நம்மால் உணர முடிகிறது அம்மா
@cgsekar4574
@cgsekar4574 3 жыл бұрын
அருமையான பதிவு. நன்றி. ஓம் நமச்சிவாய
@thedikandukondenganesh2769
@thedikandukondenganesh2769 3 жыл бұрын
நாம் நண்பர்கள் உடன் பயணித்த ஸ்தலம்
@muralir115
@muralir115 2 жыл бұрын
Super.. great.thanks for video presentation 🙏
@thedikandukondenganesh2769
@thedikandukondenganesh2769 2 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி நன்றி நண்பரே
@dr.r.vasudevaraj4169
@dr.r.vasudevaraj4169 3 жыл бұрын
நற்றுனையாவது நமசிவாயமே
@thedikandukondenganesh2769
@thedikandukondenganesh2769 3 жыл бұрын
சிவாய நம🙏🙏🙏🙏
@thedikandukondenganesh2769
@thedikandukondenganesh2769 3 жыл бұрын
🙏🙏🙏🙏
@gskrishnan4059
@gskrishnan4059 3 жыл бұрын
Siva siva
@thedikandukondenganesh2769
@thedikandukondenganesh2769 3 жыл бұрын
🙏🙏🙏
@kumars9777
@kumars9777 3 жыл бұрын
🙏👌👍
@thedikandukondenganesh2769
@thedikandukondenganesh2769 3 жыл бұрын
🙏🙏🙏🙏
@MuruganMurugan-dh7ll
@MuruganMurugan-dh7ll 4 ай бұрын
தம்பி, அடியேன் பக்கத்துல இருக்கிற கப்பாங்கோட்டூர் என்னும் கிராமத்தை சேர்ந்தவன் ,எனக்கு நிறைய தாங்க முடியாத துண்பம் நேர்ந்தது தீர்க்கமுடியாத துயரம் அது, இந்த தலத்திற்கு வந்தேன் கோவில் நடை சாத்தப்பட்டிருந்தது கோவிலின் அருகிலுள்ளல் திருக்குளத்தில் உள்ள நீரை கையில் முகந்து ,ஒரு குழாங்கல்லை இறைவனாக பாவித்து நீரை ஊற்றி ஓம்நமசிவாய என்று வனங்கினேன் எனது துயரை தீர்த்தார் இந்த தலத்தில் உள்ள இறைவன்
@thedikandukondenganesh2769
@thedikandukondenganesh2769 3 ай бұрын
தாங்கள் சொல்வது முற்றிலும் உண்மை ஐயா மிகவும் சக்தி வாய்ந்த இறைவன் இங்கு உள்ளவர் வெளி உலகத்திற்கு தெரிவதில்லை
@muthuk5784
@muthuk5784 3 жыл бұрын
🙏🙌🙇‍♀️🙏🙏🙏
@thedikandukondenganesh2769
@thedikandukondenganesh2769 3 жыл бұрын
🙏🙏🙏🙏
@sairamaamuralidharan3862
@sairamaamuralidharan3862 3 жыл бұрын
🙏🙏🙏🙏🙏👍👍👌👌💕💕🌹🌹
@thedikandukondenganesh2769
@thedikandukondenganesh2769 3 жыл бұрын
🙏🙏🙏🙏
@sulochanarangan3618
@sulochanarangan3618 3 жыл бұрын
🙏🏻🙏🏻🙏🏻மூர்த்தி சிறியதாக இருந்தாலும் அதன் கீர்த்தி பெரியது. கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது என்ற பழமொழி போல இலம்பையங்கோட்டூரில் இருக்கும் சிவஸ்தலம் சிறியதாக இருந்தாலும் அங்கு உறையும் தெய்வத்தின் சக்தியோ அதிகம் அந்த தெய்வசக்தியால் அவ்வூர் பாடல்பெற்ற சிவஸ்தலமாக பலவரலாற்று நிகழ்ச்சிகள் நிறைந்ததாக விளங்குகிறது தங்கள் பதிவில் ஞானகுருவை பார்த்ததும் மனம் தெளிவடைந்தது. பதிவில் மகாவிஷ்ணு, கஸ்தூரி பூ எடுத்த வீடியோ பதிவு அருமை! அருமை! இறுதியில் வரும்வழியில் வயல்வெளியில் ஞானகுரு வருவது போன்ற காட்சி இன்னும் கண்களையும் மனதையும்விட்டு அகலவில்லை நேரில் பார்த்தைபோல் மகிழ்ச்சி. உங்கள் பதிவுகளிலேயே இயற்கை அழகு நிறைந்த வெகுசிறப்பான பதிவு.👏👏💐💐💐🌾🌾🌾🌴🌳🌵🌲🌳🌴🌳🌲🌱🍀☘🌿👌
@yogiji5492
@yogiji5492 3 жыл бұрын
உண்மை👍
@thedikandukondenganesh2769
@thedikandukondenganesh2769 3 жыл бұрын
தாங்கள் நினைத்தது போல தான் நானும் நினைத்தேன் அம்மா சிறிய கோயில் இதில் சொல்வதற்கு என்ன இருக்கப்போகிறது 6 நிமிடத்திற்கு மேல் பதிவு இருக்காது என்று நினைத்தேன் ஆனால் இந்த கோயிலின் மொத்த தகவல்களையும் சொல்வதென்றால் 30நிமிடம் பிடிக்கும் போல இருக்கு
@prathikshakutty8030
@prathikshakutty8030 3 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🌹🌹
@thedikandukondenganesh2769
@thedikandukondenganesh2769 3 жыл бұрын
🙏🙏🙏🙏
@rsv6603
@rsv6603 5 ай бұрын
How to reach this temple via bus from Koyambedu?
@thedikandukondenganesh2769
@thedikandukondenganesh2769 5 ай бұрын
கோயம்பேட்டில் இருந்து பேருந்து வசதி இருக்கிறதா என்று தெரியவில்லை ஆனால் பூந்தமல்லியில் இருந்து அரக்கோணம் மற்றும் தக்கோலம் செல்லும் பேருந்துகள் அனைத்தும் இலம்பயன்கோட்டூர் செல்லும்
@rsv6603
@rsv6603 5 ай бұрын
@@thedikandukondenganesh2769 🙏🏼
@rsv6603
@rsv6603 5 ай бұрын
@@thedikandukondenganesh2769 Sir, do u know where is the temple of "Rambapurinathar" ?
@rudeguys6168
@rudeguys6168 3 жыл бұрын
👌👌
@thedikandukondenganesh2769
@thedikandukondenganesh2769 3 жыл бұрын
🙏🙏🙏🙏
@muralir115
@muralir115 2 жыл бұрын
Thirupasur...Sabhai ganeshar பற்றிய தகவல்கள் குறிப்புகள் பதிவிட வேண்டும் 🙏
@thedikandukondenganesh2769
@thedikandukondenganesh2769 2 жыл бұрын
இறைவனின் அழைப்பு இருந்தால் மிக விரைவில்
@yaminipriya.b1322
@yaminipriya.b1322 Жыл бұрын
இங்கு மஹா சிவராத்திரி பூஜை நடைபெறுமா ? நான்கு கால பூஜைகள் உண்டா
@thedikandukondenganesh2769
@thedikandukondenganesh2769 Жыл бұрын
வெகு விமர்சையாக நடைபெறும் சகோதரி
@thirunavukarasu1541
@thirunavukarasu1541 Жыл бұрын
நானும் இந்த ஊர் தான். மகா சிவராத்திரி வெகு விமரிசையாக நடைபெற்றது
@devotionalbs6467
@devotionalbs6467 3 жыл бұрын
தலம்பல சென்று வலம்பல வந்து உளம்குளிர உவந்து விளக்கம்தர விழைந்து களம்பல கற்று மன பலம்பெற பகிர்ந்து அகம்சுகம் அடைய இலம்பய இறையகம்
@thedikandukondenganesh2769
@thedikandukondenganesh2769 3 жыл бұрын
அருமையான கருத்து🙏🙏🙏🙏
@atkarthi2180
@atkarthi2180 Жыл бұрын
Arumy lya
@thedikandukondenganesh2769
@thedikandukondenganesh2769 Жыл бұрын
திருச்சிற்றம்பலம்
@sudhavasu2728
@sudhavasu2728 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🐄🐄🐄🐄🐄🐄🐄🐄🐄🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉
@thedikandukondenganesh2769
@thedikandukondenganesh2769 Жыл бұрын
திருச்சிற்றம்பலம்
@prakashd4
@prakashd4 2 жыл бұрын
Respected sir, will you make video of perumbalai village shiva temple. Near cheyyar town
@thedikandukondenganesh2769
@thedikandukondenganesh2769 2 жыл бұрын
இறைவனின் அருளும் அழைப்பும் இருந்தால் நிச்சயம் பதிவிடுகிறேன் ஐயா
@prakashd4
@prakashd4 2 жыл бұрын
@@thedikandukondenganesh2769 please sir. Kindly do it for me. Small but beautiful temple
@baskaranpurushothaman9596
@baskaranpurushothaman9596 3 жыл бұрын
ஐயா, தயவுகூர்ந்து லொகேஷன் ஷேர் பண்ணுங்கள்
@thedikandukondenganesh2769
@thedikandukondenganesh2769 3 жыл бұрын
ஷேர் செய்து விட்டேன் ஐயா
@karthikr3647
@karthikr3647 2 жыл бұрын
ஓம் நமசிவாய..
@thedikandukondenganesh2769
@thedikandukondenganesh2769 2 жыл бұрын
சிவாயநம திருச்சிற்றம்பலம்
திருவாலங்காடு | thiruvalangadu | வடராயணேஸ்வரர் |பத்ரகாளிகோயில் | pancha sabai | Sivan temple #034
14:33
Кәсіпқой бокс | Жәнібек Әлімханұлы - Андрей Михайлович
48:57
How I Turned a Lolipop Into A New One 🤯🍭
00:19
Wian
Рет қаралды 11 МЛН
버블티로 부자 구별하는법4
00:11
진영민yeongmin
Рет қаралды 23 МЛН
Кәсіпқой бокс | Жәнібек Әлімханұлы - Андрей Михайлович
48:57