எலும்பு முறிவு அப்பேரஷன்க்கு எவ்வளோ நாள் வெயிட் பண்ணலாம்? Can we delay fracture surgery? Dr JV Tamil

  Рет қаралды 10,717

Dr. Jeya Venkatesh MS Ortho, DNB, MRCS(England)

Dr. Jeya Venkatesh MS Ortho, DNB, MRCS(England)

Күн бұрын

Пікірлер: 46
@jayabhavani8483
@jayabhavani8483 Жыл бұрын
Romba romba thanks sir ungalaku 🙏🙏🙏🙏🙏🙏😊
@saravananl2213
@saravananl2213 2 жыл бұрын
Nice explanation Dr
@JeyaVenkatesh
@JeyaVenkatesh 2 жыл бұрын
Glad you liked it
@shafirukmatheen996
@shafirukmatheen996 2 ай бұрын
Vannakam sir, enakku 1.5 varusathukku munbaga oru accidentla left knee joint la minor air crack and ligement tear, nan puttur kattu poten. 3 month achu set aga but appuram knee bending agala, physico poi ithuvarai 90 deg vanthu irruku sir, innum evaluvu nal agum sir normal knee bend aga. 🙏
@JeyaVenkatesh
@JeyaVenkatesh 2 ай бұрын
உங்களை பற்றிய முழு விவரம் இல்லாமல் பதில் கூறுவது கடினம். 110’ மடக்கி விட்டீர்கள் என்றல் உங்களுது அன்றாட வேலைகள் செய்வது சுலபமாகி விடும். அதற்கு பயிற்சிகள் தொடர்ந்து மேற்கொள்ளவும். மேலும் விவரம் துல்லியமாக தெரிந்து கொள்ள MRI scan எடுத்தால் உபயோகமாக இருக்கும்.
@Tyhytrtyyuu
@Tyhytrtyyuu Жыл бұрын
Very good information
@JeyaVenkatesh
@JeyaVenkatesh Жыл бұрын
Thank you
@Vishnukumar-tk9qf
@Vishnukumar-tk9qf 3 ай бұрын
Sir pcl repair surgery செய்து மூன்று மாதங்கள் ஆகிறது , நான் cnc operator வேலை செய்கிறேன், நின்று கொண்டு வேலை செய்தால் கால் வீக்கம் வருகிறது, என்ன செய்வது
@JeyaVenkatesh
@JeyaVenkatesh 3 ай бұрын
பொதுவாக PCL அறுவை சிகிச்சை முழுவதுமாக சரியாவதற்கு 4 முதல் 6 மாதங்கள் வரை கூட ஆகலாம். எனவே மிகவும் வலுவான பொருட்களை தூக்குவதோ மணிகணக்காக நிற்பதோ, தவிர்க்கவும் மருத்துவர் அறிவுரைபடி பயிற்சிகள் நன்றாக செய்யவும்.
@Vishnukumar-tk9qf
@Vishnukumar-tk9qf 3 ай бұрын
@@JeyaVenkatesh thank you sir
@shaji3573
@shaji3573 Жыл бұрын
Dr big toe fracture aaki rod vachanka 45days la rod da eduthanka ipo bone joint aakalanu solranka evolo days akum Dr joint aka ple reply panunka ple
@sabarijeya5257
@sabarijeya5257 2 жыл бұрын
Super nka sir,,🙏🙏🙏🙏
@sound_man23
@sound_man23 3 ай бұрын
Hairline Fracture in Little metacarpal base joint. முதல ஒரு doctor ta போனேன், அவர் இது small fracture தான் 2 வாரத்தில் அதுவா சரி ஆகிரும் சொன்னாரு. 2 வாரம் கழித்து வலி இருந்தது, எனவே வேற doctor ta போனேன் அவரு இது கண்டிப்பா surgery பண்ணணும் சொன்னாரு. இப்போ 15 days aagudhu தின்னிலி கட்டு போற்றுக்கென். நாள் வேற போய்கிட்டே இருக்கு, எனக்கு ஒரே குழப்பமா இருக்கு டாக்டர், pls help
@JeyaVenkatesh
@JeyaVenkatesh 3 ай бұрын
usually it will settle in few weeks splints
@sound_man23
@sound_man23 2 ай бұрын
@@JeyaVenkatesh dr, boxer fracture ring and pinky finger mcp joint slightly down then other fingers but all the functions working fine with mild pain. Is it cureble by excercise or surgery must needed. Fracture aagi 4 weeks aagudhu. Unga appointment kedaikuma, clinic address doctor?
@janiswithanusha1345
@janiswithanusha1345 7 ай бұрын
சார் எனக்கு 20 நாள் ஆச்சு சார் கை எலும்பு உடைஞ்சு லெஃப்ட் கை இரண்டு எலும்பும் உடைஞ்சிடுச்சு புத்தூர் கட்டு போட்டு இருக்கேன் ஒன்னும் புரியவில்லை ஹெல்ப்
@JeyaVenkatesh
@JeyaVenkatesh 6 ай бұрын
பொதுவாக Forearm முழங்கைக்கு கீழ் உள்ள இரண்டு எலும்புகளும் முறிந்து விட்டால் அறுவை சிகிச்சை செய்து கொள்ளவதே அதற்கு சிறப்பான சிகிச்சை கட்டு போடுவதினால் எலும்பு கூடாமல் போவதற்க்கோ தவறாக கூடுவதற்க்கோ வாய்ப்புகள் அதிகம்.
@suryaking1758
@suryaking1758 Жыл бұрын
Sir yanakku Shaft of 3rd metatarsal எலும்பு ஒடஞ்சு போச்சு ‌அந்த எலும்பு கூட எவ்வளவு நாட்கள் ஆகும் எனக்கு 22 வயது ஆகுது சார்
@JeyaVenkatesh
@JeyaVenkatesh Жыл бұрын
usually 2 months to 3 months
@Shameeha796
@Shameeha796 7 ай бұрын
Thodaila fracture iruntha kal viral asaikalama
@JeyaVenkatesh
@JeyaVenkatesh 7 ай бұрын
yes
@deepaksiva
@deepaksiva 3 ай бұрын
Sir while playing cricket i got slipped and got medial malleolus fracture in ankle. After 1week of temporary pop cast, now am into synthetic fiberglass cast for another 6 week. There is ligament tear also. Initially in one hospital they told immediate surgery needed but we took 2nd opinion in ganga hospital coimbatore and they suggested it will heal naturally. But they were not medically 100% sure and told might be in future some discomfort in walk may come or may not come also. Im quite scared. Will it heal normally ? How long it will take to cure sir?
@JeyaVenkatesh
@JeyaVenkatesh 2 ай бұрын
Don’t worry It will take 3 months for complete cure
@Naseera-zr3zb
@Naseera-zr3zb Жыл бұрын
Sir, enakku left leg tibia and fibula rendum fracture aagiruchu. Tibia la plate synthesis and fibula la rod fix panni irukkanga, just above the ankle fracture. Fibula rod romba painful ah irukku. 19.12.22 surgery aachu. Ankle la rod kuthura maari pain irukku. Bone nalla set aana thaan rod remove pannanum nu solraanga. I am 55 yrs old. Sugar, thyroid control la irukku. Rod kuthura pain temporary ah or permanent ah. Kindly advise me how to reduce the rod pain fixed in the fibula
@JeyaVenkatesh
@JeyaVenkatesh Жыл бұрын
NASEERA அவர்களுக்கு *Fibula Bone ல இருக்க Rod, K-Wire ஆக இருக்கும் நினைக்கிறேன். *எலும்பு கூடுனதுக்கு அப்புறம் அந்த K-Wire எடுத்துருவாங்க அப்புறம் வலிக்காது எனவே Temporary பிரச்சனைதான் பயம் வேண்டாம்.
@sai6327
@sai6327 Жыл бұрын
I made proximal humerus fracture with minimal displed. The doctor fix k wire on 29.12.2022. i have uncomfortable with this k wire. and mentally disturbed. It is curable and when i return my normal course of duty Dr. , I am 42 years old
@JeyaVenkatesh
@JeyaVenkatesh Жыл бұрын
Keep K wire entry points (in the skin) very clean. Daily dressing of these kwire tracts is recommended. Be careful not to disturb k wire- while wearing shirt/ sleeping at night. K wire- will be removed after complete fracture healing as indicated by followup xray
@thetubertherapist8620
@thetubertherapist8620 Жыл бұрын
வணக்கம் dr .im from srilanka age 22. Dr எனக்கு Femur neck ல் வெடிப்பு ஏற்ப்பட்டு DHS செய்யப்பட்டது. இதை எவ்வளவு காலத்தில் அகற்ற முடியும்? இது இருக்கும் பட்சத்தில் AVN வர வாய்ப்புகள் உள்ளதா Dr?
@JeyaVenkatesh
@JeyaVenkatesh Жыл бұрын
Safe time for implant removal is 2 years
@JeyaVenkatesh
@JeyaVenkatesh Жыл бұрын
Risk of AVN depends on - fracture pattern - time between injury and surgery - bone strength etc Whatever needed for fracture has been done already. Donot think too much. Stay calm & wait for nature to heal the fracture. Get well soon
@thetubertherapist8620
@thetubertherapist8620 Жыл бұрын
@@JeyaVenkatesh thanks dr ❤
@suryaking1758
@suryaking1758 Жыл бұрын
Sir yenakku foot leg la finger crack akerusu athu sare panna yanna pannurathu solluka
@JeyaVenkatesh
@JeyaVenkatesh Жыл бұрын
*கால் விரல்களில் ஏற்படும் Fracture 3-4 வாரங்களில் சரியாகும். *ஓய்வு அவசியம்.
@vigneshrajendran2959
@vigneshrajendran2959 Жыл бұрын
Sir ennaku 3 months munadi right hand both bone fracture achu athula ulna bone non union ah iruku sir athula nail rod vach irukanga doctor kita keta athu onum problem illa athu just support than unga routine work ah parunga nu solurang ithu epdi doctor
@JeyaVenkatesh
@JeyaVenkatesh Жыл бұрын
pain illana, wait and watch, take xrays once a month and check for bone union. Take healthy diet.
@vigneshrajendran2959
@vigneshrajendran2959 Жыл бұрын
Sir bone two ends ku between gap iruku sir athan wait panurathunala hand ku ethum problem varuma please doctor illa bone graft panalama
@JeyaVenkatesh
@JeyaVenkatesh Жыл бұрын
hope u r better now!
@silambu_official_page_1217
@silambu_official_page_1217 Жыл бұрын
அய்யா எனக்கு கழுத்து விலா எலும்பு உடைந்தது ஒரு மாதம் ஆகிறது.எலும்பு மேலும் கீழுமாக கூடிவிட்டது. வலி இல்லை.பின்னால் பிரச்சினைகள் ஏற்படுமா அய்யா..
@JeyaVenkatesh
@JeyaVenkatesh Жыл бұрын
*வலி இல்லை, அசைவுகள் நன்றாக இருக்கிறது என்றால் பயம் வேண்டாம்.
@rv1805
@rv1805 9 ай бұрын
Hello sir non displaced 7mmdepressed tibial plateau fracture treatment seri aga evlo naal agum.currently im on tube cast sir.doctor said surgery theve illa nu
@JeyaVenkatesh
@JeyaVenkatesh 8 ай бұрын
usually 2-3 months
@Thotashocktha
@Thotashocktha Жыл бұрын
Hi sir
@JeyaVenkatesh
@JeyaVenkatesh Жыл бұрын
Yes how can I help u
@gopinath8932
@gopinath8932 9 ай бұрын
@@JeyaVenkatesh @DrKeertithiyagarajan @DrBalasubramanian வணக்கம் சார்🙏🙏🙏 எனக்கு வலது கை மணிக்கட்டில் fracture ஆகி, அறுவை சிகிச்சை செய்து கொண்டு 2 மாதம் ஆகிறது. கை விரல்களில் நீர் கோர்த்தது போல் உள்ளது. அது ரத்த ஓட்டமா அல்லது நீர் கோர்த்தது தானா என்று தெரியவில்லை ஐயா. இதற்கு ஏதேனும் தீர்வு உள்ளதா? நான் இப்போது physiotherapy செய்யலாமா ஐயா?🙏🙏🙏
@நேத்ராஆறுநேத்ரா
@நேத்ராஆறுநேத்ரா 2 жыл бұрын
சார் எங்க அத்தைக்கு கால் எலும்பு முறிவு ஏற்பட்டது நாங்கள் மாவுகட்டு போட்டுள்ளார்கள் வயது70 எலும்பு கூட எவ்வளவு நாட்கள் ஆகும்
@JeyaVenkatesh
@JeyaVenkatesh 2 жыл бұрын
நேத்ரா அவர்களுக்கு பொதுவாக கால் எலும்பு கூட 3 மாதங்கள் ஆகும். எலும்பு நன்றாக கூட வைப்பது எப்படி என்பதை அறிய கீழ்கண்ட வீடியோ பார்க்கவும். Tips to promote Bone Healing......kzbin.info/www/bejne/haDdkKaah8-ao68
Mom Hack for Cooking Solo with a Little One! 🍳👶
00:15
5-Minute Crafts HOUSE
Рет қаралды 18 МЛН
Turn Off the Vacum And Sit Back and Laugh 🤣
00:34
SKITSFUL
Рет қаралды 11 МЛН
So Cute 🥰 who is better?
00:15
dednahype
Рет қаралды 17 МЛН
Thank you Santa
00:13
Nadir Show
Рет қаралды 59 МЛН
Meniscal Tear? Everything you need know! (symptoms surgery and recovery)
48:21
Bone Marrow Transplantation - How does it save Lives ?
17:17
Kauvery Hospital
Рет қаралды 3,2 М.
Mom Hack for Cooking Solo with a Little One! 🍳👶
00:15
5-Minute Crafts HOUSE
Рет қаралды 18 МЛН