அருமையான காணொளி அண்ணா அதிகம் ஆங்கிலம் கலந்து பேசுகிறீர்கள் subtitle ஆங்கிலத்தில் மாற்றுங்கள் முழு தமிழில் பேசுங்கள். இது தம்பியின் அன்பான வேண்டுகோள்🙏🏼🙏🏼🙏🏼
@kannans82872 жыл бұрын
Very good Doctor Shriram👏🏽
@DrShriramKrishnamoorthy2 жыл бұрын
Thank you
@ramur39912 жыл бұрын
Very Good information doctor 👌
@thetubertherapist86202 жыл бұрын
Dr எனக்கு இப்போது 22 வயது. ஒரு விபத்தின் போது Femur neck fracture ஏற்ப்பட்டு அறுவை சிகிச்சை (Screw fixing) செய்யப்ட்டது. இப்போது 2 மாதம் முடிந்து விட்டது.இது எவ்வளவு காலத்தில் சரியாகும் என்னால் முன்பு போல் நடக்கமுடியுமா Doctor! ???
@DrShriramKrishnamoorthy2 жыл бұрын
It purely depends on the type of fracture and how early the fracture is fixed. Keep a regular followup with your doctor take periodical xray and if needed MRI to see the status of head
@thetubertherapist86202 жыл бұрын
Thank you doctor!!!
@Dreemitspositive2 жыл бұрын
மிக அருமை யானா தெளிவான விளக்கம் சார் கை ஹார்ம்ஸ் ல ராட் வைத்து உள்ளார்கள் அதனை பற்றி விளக்கம் கொடுக்க முடியுமா சார் 2 ஆண்டுகள் கழிந்துவிட்டது இனமும் தையல் போட்ட இடத்தில் நமீச்சல் இருக்கு சார் அதனால் விளக்கம் கேட்டேன் 🙏🏻
@DrShriramKrishnamoorthy2 жыл бұрын
Pls visit a doctor, take an Xray to see if the screws are loose
@Dreemitspositive2 жыл бұрын
@@DrShriramKrishnamoorthy ok sir tq🙏🏻 so much on your replay 🙏🏻🙏🏻
@santhu93279 ай бұрын
Sir enaku cartilage la 6mm× 10mm size kaayam irrukku nu solitaanga..plz idhuku solution solunga sir...plzz
@faztfazt70128 ай бұрын
Plz doctor perthes diseases (for 5 years boy ) இதை பற்றி கொஞ்சம் விளக்கம் தாருங்கள் nd அதற்கன தேர்வும் கூறுங்கள்
@Aamaiyan2 ай бұрын
Hello Dr. Greetings...... Dr நா இப்ப தா உங்க வீடியோ பாத்தேன் எனக்கும் கால் எலும்பு முறிவு ஆகிருக்கு இப்போ நீங்க சொல்ற மாறி rod வச்சு ஆபரேஷன் பண்ணா future la பாதிப்பு வருமா Dr அந்த போல்ட் screew எல்லாம் vechile ஓடதா Dr
@incorporatefitness2 жыл бұрын
Awesome 👍🏼
@DrShriramKrishnamoorthy2 жыл бұрын
Thank you
@ramnathrao43082 ай бұрын
My operation is tibia fracture.. rod fixed what you Said like.. in future need to remove or not sir .. pls
@kannans82872 жыл бұрын
Super doctor
@DrShriramKrishnamoorthy2 жыл бұрын
Thank you
@sheebasaravanan6099 ай бұрын
சார் எலும்பு கோணையாக கூடினால் என்ன ஆகும் னு வீடியோ போடுங்க சார்
@HemaLatha-ou9gx4 ай бұрын
Sir,my mum had pelvic bone fracture last year june month.12mm rod is fixed due to mum bones are not healthy seems orthoporisis,till he moves only with the help of walking stick.till now there is pain in pelvic area.she was suffering a lot,is itok to take rod out.if ask doctor means he told that pain will be there till end because of her age
@fatimaraja73297 ай бұрын
What is bone fuse sir
@Prabavathi196 ай бұрын
Femure fracture rod surgery oil use pannalama
@DrShriramKrishnamoorthy6 ай бұрын
Oil externally?
@ayyaayyappan39892 жыл бұрын
Very good information doctor, I am 34 old,my (R) femur fracture in middle on one 🏍 accident. 11.7.022.my doctor operated in IM NAILING ROD.now my (R) knee to much pain and not flexible.this problem is temporary (or) permanently? please answer me doctor
@DrShriramKrishnamoorthy2 жыл бұрын
Just 3 weeks old Femur fractures will take 3 months for minimal healing Start knee bending and other strengthening exercise
@ayyaayyappan39892 жыл бұрын
THANK YOU DOCTOR👍
@rathnarathnas14672 жыл бұрын
@@ayyaayyappan3989 I too...have this same brother....fumer bone fracture...nw I can bent fully...
@rathnarathnas14672 жыл бұрын
Can I have ur mobile number brother...I too met same bike accident on same date but 11.6.2022. fumer bone fracture...I'm from Thiruvannamalai...u r from...?
@kalaikalai31668 ай бұрын
Sir above 100kg irukavangaluku indha surgery panlamla? Please reply sir and avangaluku surgar bp iruku udaney surgery panna mudiyuma doctor please solluna😭😭😭
@snehaperiyasamy7593 Жыл бұрын
Tq sir, en bro ku 1year 6months aachu sir epa rod remove pannuvaga plzz rly sir
@sangeetharavi-vv7pz Жыл бұрын
Sir vanakam ....pls your guidance thevai sir....en husband ku accident agi two years aguthu plate vachi irrukanga first la pain one month one time two apdi varum ippolam suththama enchi nadakkave mudiyalinga sir...plate vachi irrukanga age 27 entha doctor kitta poitu parthalum operation pannathulam super ah panni irukanga solranga sir xray eduthachu ulla ethavathu infection agi irrukka nu paka blood test um pannitom ethume illa nu solranga sir but pain kooduthute irrukunga sir ....pls sir kadavul pola ungala namburan solution sollunga sir pls
@DrShriramKrishnamoorthy Жыл бұрын
நீங்கள் கீழே அழைத்து ஒரு சந்திப்பைத் திட்டமிட முடியுமா, அவருடைய வலி நிவர்த்தி செய்யப்படுவதை உறுதிசெய்ய நான் என்னால் முடிந்தவரை முயற்சிப்பேன் 93636 00206
@jaisudhan34662 жыл бұрын
Sir enaku ankel fracture ... plaster potu 6 week aaichi inum nadaka mudila sir ....nedakum pothu pain aaguthu
@DrShriramKrishnamoorthy2 жыл бұрын
Need ur xray to opine more
@jaisudhan34662 жыл бұрын
@@DrShriramKrishnamoorthy unga number send me sir
@RahilaBanu-hw1je Жыл бұрын
Doctor yenaku Hip Ball theanjiruku konjam mela yeri irukunu sonnanga hip arthritis irukunu sonnanga replacement pannanumnu sonnanga operation illama sari panna mudiyuma dr please reply me dr
@Easy-Lectures19842 жыл бұрын
வணக்கம் ❤️i met an accident by lorry so that i was affected by femur fracture,My femur bone joined. Operation date : 7/7/22, 6 month completed but stil my leg is in pain and difficult to walk, why sir? I can easily walking by 4 stick walker by both hand but difficult to walk in a single stick. Plz give the suggestion sir
@DrShriramKrishnamoorthy2 жыл бұрын
Need to check your xray to see if the healing is complete
@சோழதேசம் Жыл бұрын
Sir எனக்கு வலது கால் Fibula எலும்பு உடைந்து Plate வச்சிருக்காங்க அதே காலில் கணுக்கால் முட்டியில் இரண்டு Screw போட்டுருக்காங்க நா Jan 14 Accident achi இப்போ மூனறு மாதம் ஆகிறது நடந்தால் கணுக்கால் முட்டியில் Screw இருக்கும் இடத்தில் வலிக்கிது அந்த Screw remove எவ்ளோ நாள் சார் ஆகும்
@mohamedhalith805011 ай бұрын
ப்ரோ இதைமாதிரி எனக்கும் எனக்கு ஆப்ரேசன் செய்து 4மாதம் முடிந்தது நேற்று மருத்துவமனைக்கு சென்றேன் டாக்டர் முட்டிக்கு அருகில் இருக்கும் அந்த ஸ்குருவை அடுத்தமாதம் வரசொல்லிருகான்க
@pugalduruv76032 жыл бұрын
Sir, please avoid the background music.
@DrShriramKrishnamoorthy2 жыл бұрын
Noted
@money_hunt_madurai Жыл бұрын
மிகவும் நன்றாக சொன்னீர்கள் ஐயா என் நண்பரின் காலில் tibia எழும்பு உடைந்து ராட் வைத்து உள்ளார்கள் எட்டு மாதம் ஆகிவிட்டது முன்பு போல நடக்க முடியவில்லை ஆனால் ஓரளவு காலை தூக்கி தூக்கி வைத்து தான் நடக்க முடிகிறது விபத்துக்குமுன்ப் போல் நடக்க முடியவில்லை மருத்துவமனையில் விசாரிக்கையில் முன்பு போல் தற்பொழுது நடக்க இயலாது ஆனால் ராடை ஐந்து மாதங்களில் எடுத்து விடலாம் என்று கூறியுள்ளார்கள் ராடை எடுத்து விட்டால் விபத்துக்கு முன்பு இருந்தது போல் நடக்க முடியுமா டாகடர் தயவு செய்து கூறுங்கள் ஐயா
@@sudaliselvi7952 இல்லை இன்னும் அவரால் முன்பு போல் நடக்க முடியவில்லை சிரமமாக தான் நடக்கிறார்
@Koilmani Жыл бұрын
பதில். சொல்லுங்க
@ayyappanraniayyappanrani462310 ай бұрын
Thanks sir
@nazimariyas30992 жыл бұрын
வணக்கம் சார் எனக்கு இடது கால் ரோட் வைத்து அறுவை சிகிச்சை பண்ணி இருக்காக அதை எடுக்காக வேண்டமா இரண்டு மாதங்கள் அகுது
@DrShriramKrishnamoorthy2 жыл бұрын
எப்பொழுதும் இல்லை ஆனால் இரண்டு மாதங்கள் மிகவும் முன்னதாக உள்ளது 1 வருடம் வரை காத்திருக்கலாம்
@singaramarumugam42792 жыл бұрын
Hi sir my age 37, I have to accident 11 month before femur bone loos also after bone graft surgery now status fracture leg 1, inches shorter still never remove screws total 14, number of screws knee bend 90, degree after removing all the screws my leg can come normal pls let me know 🙏
@nathiyap29402 жыл бұрын
Sir 34 age..kai viral elumbu udanchu pochu oil kattu potrukanga kai viral madaki neeta solranga ...kaiku asaivu kudukalama .
@DrShriramKrishnamoorthy2 жыл бұрын
kandiapga kudukalam
@nathiyap29402 жыл бұрын
@@DrShriramKrishnamoorthy thk u sir
@arunyuvanesh18312 жыл бұрын
Hi sir how many months to recover please tell
@DrShriramKrishnamoorthy2 жыл бұрын
3-6 months
@chandralekha68242 жыл бұрын
Anna en peru chandralekha enaku 35 age enaku thodai elumbu udanijchi poiduchi hospital poittu ஆப்ரேஷன் pannittanga 4 màasham aguthu innum rendu maasham nadaka venanu sollittanga na kunda iruka innum ethana naal aganum nadakka hospital pogum pothu ellam innum rendu maasham agum nu sollinu irukanga innum ethana naal agum anna nalla nadakka please anna sollunga anna
@rathnarathnas14672 жыл бұрын
Hi sister I too same condition....neenga entha district...?
@rathnarathnas14672 жыл бұрын
எனக்கும் தொடயில் இரண்டு இடத்தில் எலும்பு முறிவு ஏற்பட்டது...எனது மாவட்டம் திருவண்ணாமலை...ஆபரேஷன் முடிந்து மூன்று மாதம் ஆகிறது...
@chandralekha68242 жыл бұрын
Vellore
@rathnarathnas14672 жыл бұрын
@@chandralekha6824 இப்போ நடக்க முடியுதா..?
@chandralekha68242 жыл бұрын
Illa nadaka mudiyala
@dhiliprio29402 жыл бұрын
Hello sir I have AVN problem 3rd stage just start last two months before 2nd stage now femarl head lite crack with out hip replacement any treatment available please tell me sir
@DrShriramKrishnamoorthy2 жыл бұрын
Need to see you MRI if possible can still try Core decompression + BMAC
@lifehomeinteriorselvam37856 ай бұрын
சார் எனக்கு ராடு போட்டுருக்கோம் 2மாதம் ஆகிறது இடுப்புஎலும்பு"சார்
@DrShriramKrishnamoorthy6 ай бұрын
Check with the doctor and X ray to check healing
@mam.muheesms1954 Жыл бұрын
Vanakkam sir femur bone udenchi rod wachchirukku naan ewwelewu naatkelil support illaamel nadekke mudium sir
@HemaLatha-ou9gx9 ай бұрын
Same for my mum also,she is suffer lot
@mam.muheesms19549 ай бұрын
@@HemaLatha-ou9gx now is iam ok
@HemaLatha-ou9gx4 ай бұрын
Does she had any tablets for pain relief@@mam.muheesms1954
@chandralekha68242 жыл бұрын
Thanks anna
@DrShriramKrishnamoorthy2 жыл бұрын
Welcome
@rathnarathnas14672 жыл бұрын
வணக்கம் டாக்டர்...எனக்கு வலது கால் தொடை எலும்பு முறிவு ஏற்பட்டு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது....IM rod பொருத்தப்பட்டது...தற்போது ஸ்டிக் வைத்து நடந்து வருகிறேன்...ஸ்டிக் இல்லாமல் நடந்தால் வலது பக்கமாக சற்று தாங்கியபடி தான் நடக்க முடிகிறது....நான் நேராக நடக்க இயலுமா...? இன்னும் நான் எவ்வளவு நாட்கள் ஸ்டிக் வைத்து நடக்க வேண்டும்....? I'm eagerly waiting for your valuable reply...I'm working as a private scl teacher...can I rejoin scl...by use of walking stick...please reply sir...
@DrShriramKrishnamoorthy2 жыл бұрын
HI.. when were you operated and are you following up with your doctor regularly? your xray will determine the time we can allow you to fully bear weight. So can help you more provided we see the x ray
@kousarbanu62212 жыл бұрын
Sir enaku shoulder one time dislocation agiduchi.. Pysio panitu irken.... Operation paniklanu patha screws poda bayama iruku... Pannalana... Life epdi intha kai vechitu ootaporom.. Nu iruku.. Again dislocation aga chance iruku la... Onum puri la enna pananum sir... Am 31yr