என் வாழ்வில் எனக்கு தெரிந்த கடவுள் ஒன்று உண்டு என்றால் அது இறைவன் எம்ஜிஆர் ஒருவரே ஐயா நீங்களும் தங்கள் குடும்பமும் சுகம் பெற இறைவனே வேண்டுகிறேன் நன்றி வணக்கம்
@panneerselvamnatesapillai20363 жыл бұрын
எம் ஜி ஆர் படப்பிடிப்பில் நடந்த சுவாரசியமான நல்ல பல தகவல்களை தொடர்ந்து அளித்து வரும் தங்களுக்கு வாழ்த்துக்கள். செலவுக் கணக்குகளை திரு. ஆர். எம். வீ. அவர்கள் தான் பார்த்தார். அவரிடம் கேட்டால் உண்மை செலவினங்கள் தெரியும்.
@thirumaduraimainthanmadura4873 Жыл бұрын
இன்றும் தலைவர்கதை சொல்லி வாழ்வோர் பலர் உண்டு அவர் வாழ்ந்த போது அவருக்கு உண்மையான இரசிகர்கள் மட்டுமே துணையிருந்த காலம் உண்டு
@lathasuresh46063 жыл бұрын
எப்போதும் எங்கேயும் ஏழைகளை பற்றயே சிந்தித்த மாபெரும் மக்கள் தலைவர் புரட்சித்தலைவர் எல்லோரும் நிஜவாழ்க்கையில் நடிப்பார்கள் ஆனால் திரையில் மட்டும் நடித்த புரட்சித்தலைவர்புகழ்வாழ்க
@arumugammano52813 жыл бұрын
நீங்கள் கூறிய விளக்கம் என் உள்ளத்தில் ஏற்படுத்திய உணர்வு என்னவென்றால் நான் அந்த காட்சிகளை எம்ஜிஆர் அருகில் இருந்து பார்த்தது போல் உணர்வு ஏற்பட்டது. அருமை Sir, உங்கள் பணி சிறக்கட்டும், விரியட்டும் , தொடரட்டும். ஒரு வேண்டுகோள்:: *எதிர்மறை தலைப்பு எண்ணத்தை எகிற செய்கிறது* . அதை தவிர்ப்பது எண்ணத்தை குளிர வைப்பதாகும்.
@sankarnarayanan24403 жыл бұрын
தலைவர் is. Gread👍👍👍👍👍👍👍👌👌👌🙏🙏🙏🙏🙏
@ramnath19983 жыл бұрын
நாடோடி மன்னன் படம் ஒன்றே அவருக்குள் உள்ள அத்தனை திறமைகளையும் வெளிப்படுத்தும்! தூங்கதே தம்பி பாடலில் ஒரு பைப் வழியாக நாயகனையும் நாயகியையும் காண்பிப்பது எல்லாம் ஹைலைட், அவ்வளவு விஞ்ஞான முன்னேற்றம் இல்லாத காலத்திலேயே சிறப்பாக எடுத்த திறமை! இரட்டை வேடத்தில் வீராங்கன் பின்னால் மார்த்தான்டன் நிற்பது,இருவரும் கை கொடுப்பது இதெல்லாம் அற்புதம். வாழ்க வாத்தியார் புகழ்🙏
@hemavathyak7346 Жыл бұрын
தலைவரைபற்றிபேசியதற்க்குநன்றி திங்கள் நன்றாக இருக்கவேண்டும்🥭☘️🍀💐
@pushparanim3 ай бұрын
எம்ஜிஆர் போல ஒரு வர்இனிபிறக்கபோவதில்லைஅவர்மட்டுமே 🎉
@savithirib81943 жыл бұрын
Mgr mgrthan
@jayaramanm47523 жыл бұрын
Dr.MGR அவர்கள் அரசியலுக்கு வர வில்லை என்றால் பேரறிஞர் அண்ணா அவர்களும் முதல் அமைச்சராக ஆகி இருக்க முடியாது.
@maslj79353 жыл бұрын
சினிமா கேமரா கண்டுபிடிக்கப்படாது இருந்து இருந்தால்?
@mithunchandran14113 жыл бұрын
@@maslj7935 omg
@vigneswaransukumar59263 жыл бұрын
Unmai👌
@selvarajselvaraj60883 жыл бұрын
@@vigneswaransukumar5926 and
@selvarajselvaraj60883 жыл бұрын
@@mithunchandran1411MN
@govi84193 жыл бұрын
6:28 எந்த அடிப்படைல சொன்னாருன்னு உங்களுக்கும்கூட தெரியல...நேதாஜி டிவி சேனல்ல வரதராஜன் சார் தெளிவா சொல்லியிருக்கார்..கலர் பிராசசிங் சென்னை வரும்போது பிலிம் ரோல ஆட்டயபோட்டு அழிக்க dmk போட்ட திட்டத்தை மீறி மும்பைல போய் பிராசசிங் முடிச்சி வெற்றிகரம ரிலீஸ் பண்ணியிருக்கார் தலைவர்.
@sudalaimaninadar73793 жыл бұрын
புரட்சித் தலைவர் டாக்டர் எம்ஜிஆர் அவர்கள் மட்டும் அரசியலுக்கு வரவில்லை என்றால் அறிஞர் அண்ணா கருணாநிதி மாண்புமிகு அம்மா ஸ்டாலின் ஆகியோர் கண்டிப்பாக நிச்சயமாக முதலமைச்சராக ஆகியிருக்க முடியாது 👍🙏 அனைத்துக்கும் மூலகாரணமாக இருப்பவர் பெருமைக்குரிய பேரரசர் பெருந்தகை மக்கள் திலகம் புரட்சித் தலைவர் டாக்டர் எம்ஜிஆர் அவர்கள் மட்டுமே தான் 🙏
@gopims16623 жыл бұрын
Super sir 👌👌🙏🙏🙏
@nandakumarcheiro3 жыл бұрын
MGR is another Speilberg a great technician ,actor ,musical expertisation .God gave him everyting.
@kouwinkumar30222 жыл бұрын
டபுள் ரோல் தலைவர் படம் போல் அந்த காலத்தில் எந்த படமும் இல்லை
@baskarank.e90456 ай бұрын
மிக்க நன்றி சார்.
@sathiyavanip40303 жыл бұрын
Mgr god. Avarai thapsga pesukirargal
@sampathjanakiraman49662 жыл бұрын
U S V budget Rs 80 lakhs. Collection 3.25 crore rupees. Big profit to all.
@elangovanelangovan93793 жыл бұрын
mgrmass
@savithirib81943 жыл бұрын
Mgr mgrthan
@maruthamuthuselvan2 ай бұрын
அருமை...அவர் சகலகலாவல்லவர்..
@raguraman53683 жыл бұрын
Mgr god
@thamizhoorukaaran21892 жыл бұрын
எம் ஜி ஆர்.. இப்போ. யார்.. யாருமில்லை... இனி. யாரும். வரவும் போவதில்லை. வர மாட்டார்கள். அது சரித்திரம்..... இப்போ. மூஞ்சி களும். நடிப்பும். சகிக்கல. கார்த்தி. சூர்யா. ஜெயம் ரவி. விஷால் பரவாயில்ல...
@vemiv5658 Жыл бұрын
அருமை யான பதிவு சார்
@jojasaroja4 ай бұрын
Thalaiver always great ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@velayuthamchinnaswami85036 ай бұрын
We request the Voice of Tamil please send all your voice to Kantharaj who is blindly support karunanidhi.
@parajendranrajendran19963 жыл бұрын
Mgr mgr thaan
@shanmugavel19653 ай бұрын
👌
@sas92313 жыл бұрын
Tamil Nadu enru Ulagathirkku Thirukural By Speed break
@manimaran61942 жыл бұрын
காமராஜர்தொடர்ந்துமுதல்வராகவேஇருந்திருப்பார்
@maslj79353 жыл бұрын
சினிமா கேமரா என்று ஒன்று வெள்ளைக்காரன் கண்டுபிடிக்கப்படாது இருந்து இருந்தால்?
@bharathbharath80113 жыл бұрын
நாடு நன்றாக இருந்திருக்கும்
@rangarajankn42003 жыл бұрын
There cannot be another MGr
@neelaperumal63093 жыл бұрын
Poor people would have suffered a lot.Education would not have developed to the present level.Thousands of students would not have studied technical education and got placement in foreign countries and earned lakhs of rupees as salary . MGR eradicated hungry and implemented a number of social welfare schemes including nutritious noon meal scheme,old age pension scheme, gold for thali scheme .He abolished hereditary KARNAM posts and as a result, graduates of different castes and communities become village officers .He has opened a number of Universities.Thousands of widows and poor women are being employed in noon meal scheme.The achievements of Puratchithalaivar MGR have not been written in a single book.
@sridharankrishnaswami21773 жыл бұрын
பரத் பரத். போடா லூசு.
@srdsrd61383 жыл бұрын
உண்மை
@velayuthamsivagurunathapil63933 жыл бұрын
வயிற்றெரிச்சலின் வெளிப்பாடு
@bharathbharath8011 Жыл бұрын
தமிழ்நாடு நன்றாக இருந்திருக்கும். சாராயம் ஊழல் குறைந்திருக்கும்.
@oksathyaprakash22066 ай бұрын
Ippa enna vazhuthada kp
@R.Narayanan-hc6di5 ай бұрын
Animosity to the core. Please take care of your health.