எம்.ஜி.ஆர்.க்காக கலைஞரை எதிர்த்த சிவாஜி | MGR & SIVAJI GANESAN BOND | MGR UN KNOWN FACTS | AIADMK

  Рет қаралды 105,269

Voice on Tamil

Voice on Tamil

Күн бұрын

Пікірлер
@peteramutha8921
@peteramutha8921 3 жыл бұрын
ஒரு தாய் வயிற்றில் பிறக்காத குறைதான் இருவரும் ஆனால் நாம்தான் ஒருவரை ஒருவர் அடித்து கொள்கிறோம் இரு பெரும் திலகங்கள் புகழ் வாழ்க அவர்களது நாமம் வாழ்க
@VibulananthanS
@VibulananthanS 3 ай бұрын
வேகமான உச்சரிப்பு நிறைய இடங்களில் சரிவர புரியவில்லை. நிதானமான உச்சரிப்பு தேவை.
@asivaprakasam2699
@asivaprakasam2699 3 жыл бұрын
அரிய தகவல்கள் கூறினீர்கள் ! அருமை. சிவாஜி ரசிகன் என்ற முறையில் நன்றி !
@GandhiM-er3pw
@GandhiM-er3pw 8 ай бұрын
எங்கள் த‌ங்க‌ம் தங்க தலைவர் சிவாஜி கணேசன் க்ரேட் ❤😮
@peteramutha8921
@peteramutha8921 3 жыл бұрын
மக்கள் திலகமும் நடிகர் திலகமும் இல்லையேல் தமிழ் திரை உலகம் இது போன்று வளர்ச்சி அடைந்திருக்காது.
@seenivasan7167
@seenivasan7167 3 жыл бұрын
தமிழ் நாட்டில் பிறந்ததால் தமிழுக்கு பெருமை தமிழனுக்கும் பெருமை தமிழ் உள்ளவரை என் தலைவன் புகழ் நிலைத்திருக்கும் கலையுலகின் நிரந்தர முதல்வர் நடிகர்திலகம்
@thiruthiru2696
@thiruthiru2696 4 ай бұрын
அருமையான கருத்து❤❤❤
@somasundaramvaradharajan3063
@somasundaramvaradharajan3063 3 жыл бұрын
கலைவாணர் NSK யால் உதவிபெற்றவர்கள் பலர் இருந்தாலும், கலைவாணவர் NSK யின் குடும்பத்திற்கு உதவி செய்த ஒரே தெய்வப்பிறவி புரட்சித் தலைவர் எம். ஜி.ஆர் ஒருவர்தான். இதனை என்றும் நினைவில் வைத்து கலைவாணர் குடும்பம் வாழ்ந்துகொண்டிருக்கிறது . மறைந்த கொடை வள்ளலுக்கு ( கலைவாணர் NSK) உதவி செய்த பெருந்தகை புரட்சித்தலைவர் எம்.ஜி. ஆர் ஒருவரே. கலைவாணர் என்னுடைய குரு என்று ஏற்றுக்கொண்டதோடு அல்லாமல் , அவரைப் போல் வாரி வழங்கின கொடைவள்ளல் என்று எல்லோரும் போற்றப்பட்டவர் புரட்சித்தலைவர் எம். ஜி. ஆர் ஒருவரே.
@savithirib8194
@savithirib8194 3 жыл бұрын
Super super
@stark2568
@stark2568 2 жыл бұрын
முதல்வர் ஆவதற்கு முன் DMK அரசியல் பலம், செல்வாக்கு, பிள்ளைகள் வாரிசுகள் இல்லா சொத்துகள், முதல்வர் ஆனா பிறகு மக்கள் வரிப்பணம், ஊழல் மற்றும் அரசியல் செல்வாக்கால் வந்த கணக்கற்ற உபரி பணம் துதி பாடும் கூட்டம் இருந்தால் தம்பட்டம் போட்டு எல்லோருக்கும் கொடுக்கலாம். தன் போக்குக்கு வராதவர்கள் பலரை பழி வாங்கிய கதையும் தமிழகம் அறிந்ததே! ஆனால் உலகில், ஏன் தமிழகத்தில் தனக்கே பெரிய குடும்பம் இருந்தும், தன் சொந்த உழைப்பால் மட்டுமே கிடைத்த வருமானத்தில் எந்தவித விளம்பரமும் இல்லாமல் பல சமூக, தேசம், பிற மாநிலம், வெளிநாடுகளுக்கும், மற்றும் கல்வி நிறுவனங்களுக்கும் சேவை செய்தவர்கள் பலர் உண்டு என்பதையும் அறியவும்.
@shanmugamm1745
@shanmugamm1745 3 жыл бұрын
MGR & சிவாஜி இருவரும் அவர்கள் பானியில் நன்றாகவே நடித்தார்கள் இதில் இவர் படத்தை தவிர அவர் படத்தை பார்க்க மாட்டேன் அவர் படத்தை தவிர இவர் படத்தை பார்க்க மாட்டேன் என்றால் எப்படி ஒரு வருடைய திறமையை அறிந்துகொள்வது இருவர் படத்தையும் பார்த்து அதில் உள்ள நிறைகுறையை அறிந்து கொள்பவன் தான் உன்மையான கலாரசிகன் அதைவிட்டு இவர் சிறந்தவர் அவர் தாழ்ந்தவர் என்பதெல்லாம் அறைவேக்காட்டுதனம் மலை கள்ளன்மதுரைவீரன் நாடோடி மன்னன் மன்னாதி மன்னன் எங்க வீட்டு பிள்ளை ஆயிரத்தில் ஒருவன் போன்ற படங்கள் MGR ரை தவிர யாரு நடித்திருந்தாலும் சிறப்பாக இருந்து இருக்காது அதே போல் மனோகரா உத்தமபுத்திரன் பாசமலர் படிக்காத மேதை நவராத்திரிபுதியபறவை தெய்வமகன் தங்கபதக்கம் வசந்தமாளிகை போன்ற படங்கள் சிவாஜியை தவிர வேறு யார் நடித்தாலும் சிறப்பாக இருந்திருக்காது உண்மையான கலாரிகள் கலையை ரசிப்பான் குறைகூறமாட்டான் குறைகூறுபவன் ரசிக்க தெரியாதவன
@jamalmohamed2032
@jamalmohamed2032 3 жыл бұрын
அய்யா தாங்கள் குறிப்பிட்டது கோடி சதவீத உண்மை
@user-rajan-007
@user-rajan-007 3 жыл бұрын
1959 லேயே ஒரு லட்சம் நன்கொடை கொடுத்தவர் சிவாஜி, இன்று அதன் மதிப்பு பல நூறு கோடி,
@narayanikv8673
@narayanikv8673 3 жыл бұрын
M G R and Sivaji are very great
@nirmalkumarprabhu7294
@nirmalkumarprabhu7294 3 жыл бұрын
எவர் குடியையும் கெடுக்காத எவருக்கும் தீங்கு நினைக்காமல் வாழ்ந்த கடவுள் சிவாஜி ‌வாழ்க.
@seenivasan7167
@seenivasan7167 3 жыл бұрын
தலைவர் புகழ் நிலைத்திருக்கும் கலையுலகின் நிரந்தர முதல்வர் நடிகர்திலகம்
@anbumuthu1201
@anbumuthu1201 3 жыл бұрын
பேட்டி சிறப்பு. நடிகர் திலகம் ரசிகர்கள்
@saravananecc424
@saravananecc424 3 жыл бұрын
அருமை , மக்கள் திலகம் புகழ் வாழ்க.
@nirmalkumarprabhu7294
@nirmalkumarprabhu7294 3 жыл бұрын
திரையுலகில் எவரையும் நோகடிக்காமல், உடன் நடிக்கும் கலைஞர்களின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்த உலக உத்தமன் சிவாஜி வாழ்க.
@stark2568
@stark2568 2 жыл бұрын
முதல்வர் ஆவதற்கு முன் DMK அரசியல் பலம், செல்வாக்கு, பிள்ளைகள் வாரிசுகள் இல்லா சொத்துகள், முதல்வர் ஆனா பிறகு மக்கள் வரிப்பணம், ஊழல் மற்றும் அரசியல் செல்வாக்கால் வந்த கணக்கற்ற உபரி பணம் துதி பாடும் கூட்டம் இருந்தால் தம்பட்டம் போட்டு எல்லோருக்கும் கொடுக்கலாம். தன் போக்குக்கு வராதவர்கள் பலரை பழி வாங்கிய கதையும் தமிழகம் அறிந்ததே! ஆனால் உலகில், ஏன் தமிழகத்தில் தனக்கே பெரிய குடும்பம் இருந்தும், தன் சொந்த உழைப்பால் மட்டுமே கிடைத்த வருமானத்தில் எந்தவித விளம்பரமும் இல்லாமல் பல சமூக, தேசம், பிற மாநிலம், வெளிநாடுகளுக்கும், மற்றும் கல்வி நிறுவனங்களுக்கும் சேவை செய்தவர்கள் பலர் உண்டு என்பதையும் அறியவும்.
@palanivelpalanivel7484
@palanivelpalanivel7484 3 жыл бұрын
சிவாஜி தலை சிறந்த நடிகர் நல்ல மனிதர் ஆனால் MGR ஆயிரத்தில் ஒருவரல்ல 100 கோடியில் ஒருவர் சரித்திர நாயகன் கொடைவள்ளல் மக்களின் திலகமாக வாழ்ந்தவர்
@jamalmohamed2032
@jamalmohamed2032 3 жыл бұрын
உண்மை
@nirmalkumarprabhu7294
@nirmalkumarprabhu7294 3 жыл бұрын
100 ருபாய் கொடுத்து விட்டு 1000 ரூபாய் க்கு விளம்பர செய்யாத வள்ளல் சிவாஜி வாழ்க.
@sankarasubramaniank6363
@sankarasubramaniank6363 3 жыл бұрын
1000 roobaikku goduthuttu athai mgr thaan koduthar yendru koori vilambaram seithavargal makkal mgr yendral athu nambikkai
@gajanharshini7245
@gajanharshini7245 3 жыл бұрын
Mgr super comedy.
@stark2568
@stark2568 2 жыл бұрын
முதல்வர் ஆவதற்கு முன் DMK அரசியல் பலம், செல்வாக்கு, பிள்ளைகள் வாரிசுகள் இல்லா சொத்துகள், முதல்வர் ஆனா பிறகு மக்கள் வரிப்பணம், ஊழல் மற்றும் அரசியல் செல்வாக்கால் வந்த கணக்கற்ற உபரி பணம் துதி பாடும் கூட்டம் இருந்தால் தம்பட்டம் போட்டு எல்லோருக்கும் கொடுக்கலாம். தன் போக்குக்கு வராதவர்கள் பலரை பழி வாங்கிய கதையும் தமிழகம் அறிந்ததே! ஆனால் உலகில், ஏன் தமிழகத்தில் தனக்கே பெரிய குடும்பம் இருந்தும், தன் சொந்த உழைப்பால் மட்டுமே கிடைத்த வருமானத்தில் எந்தவித விளம்பரமும் இல்லாமல் பல சமூக, தேசம், பிற மாநிலம், வெளிநாடுகளுக்கும், மற்றும் கல்வி நிறுவனங்களுக்கும் சேவை செய்தவர்கள் பலர் உண்டு என்பதையும் அறியவும்.
@nirmalkumarprabhu7294
@nirmalkumarprabhu7294 3 жыл бұрын
விளம்பரம் தேடா வள்ளல் பெருமான் சிவாஜி வாழ்க.
@govindaraj3487
@govindaraj3487 3 жыл бұрын
விஜயன் அய்யா உங்களுக்கு மிக்க நன்றி ஐயா
@sankarnarayanan2440
@sankarnarayanan2440 3 жыл бұрын
Mgr graet. Shivaji. Super 👍👌
@Logufty
@Logufty 3 жыл бұрын
கலையுலகில் நிரந்தர முதல்வர் MGR. சிவாஜி நடிப்பை மக்கள் ரசித்தனர். சிவாஜி நடிப்பு தாண்டி மக்கள் நம்பிக்கை MGR அடைந்தது வரலாறு.
@srinivasagamrajasankar1836
@srinivasagamrajasankar1836 3 жыл бұрын
கலையுலக கடவுள் எங்கள் சிவாஜி
@sankarasubramaniank6363
@sankarasubramaniank6363 3 жыл бұрын
Mgr makkalin kadavul
@kasirajan2240
@kasirajan2240 3 жыл бұрын
@@sankarasubramaniank6363 எம்ஜிஆர் குடிகார கமினாட்டி
@lakshmanasamy5089
@lakshmanasamy5089 3 жыл бұрын
Sivaji. M. G. R. Great. 🇹🇯🇮🇳🇮🇹
@nirmalkumarprabhu7294
@nirmalkumarprabhu7294 3 жыл бұрын
வெள்ளை உள்ளம் கொண்ட ‌பிள்ளை மனம் படைத்த கடவுள் சிவாஜி வாழ்க.
@rgovindasamisami4622
@rgovindasamisami4622 3 жыл бұрын
எம் ஜி ஆர் - சிவாஜி தமிழ் சினிமாவை வளர்த்தவர்கள் அவர்கள் ரசிகர்கள் போற்றத்தக்க வர்கள்..
@VijayaKumar-fb9mv
@VijayaKumar-fb9mv Жыл бұрын
Sivaji, great
@panneerselvamnatesapillai2036
@panneerselvamnatesapillai2036 3 жыл бұрын
உங்கள் விளக்கம் இருவரின் ரசிகர்கள் வீணாக சண்டை போட்டுக் கொள்ளக்கூடாது என்பதாகும். ஆனால் கமெண்ட்டில் இதற்காகவே சண்டை நடக்கின்றது. இப்போது இருக்கும் பலர் இரு திலகங்களையும் பார்த்து கூட இருக்க மாட்டார்கள்.
@user-rajan-007
@user-rajan-007 3 жыл бұрын
நடிகர் திலகம் எங்கள் தெய்வம்
@sankarasubramaniank6363
@sankarasubramaniank6363 3 жыл бұрын
Mgr thamilaga makkalin deivam
@user-rajan-007
@user-rajan-007 3 жыл бұрын
@@sankarasubramaniank6363 முட்டாள் களின் தெய்வம் 🤣🤣🤣
@gajanharshini7245
@gajanharshini7245 3 жыл бұрын
@@user-rajan-007 super sir
@user-rajan-007
@user-rajan-007 3 жыл бұрын
@@sankarasubramaniank6363 மிசா காலத்தில் இந்திரா காந்தி காலில் விழுந்த முதல் அடிமை டயர் நக்கி எம் ஜி ஆர் 😂
@rangals9214
@rangals9214 3 жыл бұрын
சிவாஜி தலைசிறந்த ஆக்டர். MGR தலைசிறந்த STAR.
@pandurangan9288
@pandurangan9288 3 жыл бұрын
I like very nice dal
@manikadurai4323
@manikadurai4323 3 жыл бұрын
Thalai sirantha komali Raman.
@dayalank6926
@dayalank6926 3 жыл бұрын
By
@ilangovanb4859
@ilangovanb4859 3 жыл бұрын
Mgr Nambiyar
@ravipamban346
@ravipamban346 3 жыл бұрын
No one can fill sivaji place after 200 yrs also this statement was given by MGR
@ravipamban346
@ravipamban346 3 жыл бұрын
Sivaji ayya great person.
@sankarasubramaniank6363
@sankarasubramaniank6363 3 жыл бұрын
Mgr is very very great person
@PANDIARAJAN1
@PANDIARAJAN1 3 жыл бұрын
In fact you are appreciating Shivaji Good
@KrishnaMoorthy-cz7fd
@KrishnaMoorthy-cz7fd 3 жыл бұрын
மக்கள் திலகமும்.நடிகர்திலகமும் சினிமாவிலும் அரசியலிலும் நகாரிகமகவே.போட்டி.போட்டர்கள்
@nirmalkumarprabhu7294
@nirmalkumarprabhu7294 3 жыл бұрын
பத்திரிக்கைகளுக்கு பணம் கொடுத்து தன்னை வசூல் சக்கரவர்த்தி என்று எழுத சொல்லாத, Original வசூல் சக்கரவர்த்தி சிவாஜி வாழ்க.
@gajanharshini7245
@gajanharshini7245 3 жыл бұрын
Unmaiyana karnan sivaji muttume
@jamalmohamed2032
@jamalmohamed2032 3 жыл бұрын
உண்மை உலகுக்கு தெரியும். நமக்கு ஒருவர் மீது அபிமானம் இருக்கலாம். ஆனால் பொறாமை இருக்கக் கூடாது.
@stark2568
@stark2568 2 жыл бұрын
முதல்வர் ஆவதற்கு முன் DMK அரசியல் பலம், செல்வாக்கு, பிள்ளைகள் வாரிசுகள் இல்லா சொத்துகள், முதல்வர் ஆனா பிறகு மக்கள் வரிப்பணம், ஊழல் மற்றும் அரசியல் செல்வாக்கால் வந்த கணக்கற்ற உபரி பணம் துதி பாடும் கூட்டம் இருந்தால் தம்பட்டம் போட்டு எல்லோருக்கும் கொடுக்கலாம். தன் போக்குக்கு வராதவர்கள் பலரை பழி வாங்கிய கதையும் தமிழகம் அறிந்ததே! ஆனால் உலகில், ஏன் தமிழகத்தில் தனக்கே பெரிய குடும்பம் இருந்தும், தன் சொந்த உழைப்பால் மட்டுமே கிடைத்த வருமானத்தில் எந்தவித விளம்பரமும் இல்லாமல் பல சமூக, தேசம், பிற மாநிலம், வெளிநாடுகளுக்கும், மற்றும் கல்வி நிறுவனங்களுக்கும் சேவை செய்தவர்கள் பலர் உண்டு என்பதையும் அறியவும்.
@venkatesanv3818
@venkatesanv3818 2 жыл бұрын
Super brothers.
@kannank4824
@kannank4824 3 жыл бұрын
Sivaji. Entrume. Thani. Massssssssssssssssssssssssss
@sankarasubramaniank6363
@sankarasubramaniank6363 3 жыл бұрын
Mgr is always mass of tamilians
@gajanharshini7245
@gajanharshini7245 3 жыл бұрын
Original mass sivaji muttume
@pandeyrajdevar5894
@pandeyrajdevar5894 2 жыл бұрын
@@sankarasubramaniank6363 Mass endra solluku unnaku artham theriyumada.
@rajendranchellaperumal2505
@rajendranchellaperumal2505 3 жыл бұрын
அரிய தகவல்கள்
@sudhakarsudhakar4112
@sudhakarsudhakar4112 3 жыл бұрын
சிறந்த மனிதர்கள்
@dhanushnambiar4001
@dhanushnambiar4001 3 жыл бұрын
திரைப்பட வரலாற்றில் எத்தனையோ ஜாம்பவான்கள் இருந்தார்கள் வந்து கொண்டிருக்கிறார்கள் ஆனால் மக்களால் திரைப்படத் துறையிலும் சரி அரசியலிலும் சரி தன்னிகரற்ற மக்கள் திலகம் புரட்சி நடிகர் எம்ஜிஆர் மட்டுமே அடிமைப்பெண் படத்திற்காக ஜெய்ப்பூர் சென்றபோது அங்கு இருக்கும் டூரிசம் போர்டு அவர்களை அழைத்து நான் என்ன செய்ய வேண்டும் என்று அவர்கள் இங்கு வரட்சியாக உள்ளது என்றனர் உடனே தலைவர் ஒரு லட்சத்தி 50000 செக்கை தலைவர் கொடுத்தார் பத்திரிகைகளில் பரபரப்பாக பேசப்பட்டது அவர்கள் அவர்கள் அங்குதான் ஆயிரம் நிலவே வா பாடல் எடுக்கப்பட்டது. இயக்குனர் k.சங்கர். அவர்கள் அருமையாக அந்தப் படத்தை ஜெய்ப்பூர் பகுதிகளில் மற்றும் ஊட்டி செங்கல்பட்டு போன்ற பகுதிகளிலும் படப்பிடிப்பு நடத்தி அதை சரித்திர வெற்றி படமாக்கினார் 🙏
@stark2568
@stark2568 2 жыл бұрын
முதல்வர் ஆவதற்கு முன் DMK அரசியல் பலம், செல்வாக்கு, பிள்ளைகள் வாரிசுகள் இல்லா சொத்துகள், முதல்வர் ஆனா பிறகு மக்கள் வரிப்பணம், ஊழல் மற்றும் அரசியல் செல்வாக்கால் வந்த கணக்கற்ற உபரி பணம் துதி பாடும் கூட்டம் இருந்தால் தம்பட்டம் போட்டு எல்லோருக்கும் கொடுக்கலாம். தன் போக்குக்கு வராதவர்கள் பலரை பழி வாங்கிய கதையும் தமிழகம் அறிந்ததே! ஆனால் உலகில், ஏன் தமிழகத்தில் தனக்கே பெரிய குடும்பம் இருந்தும், தன் சொந்த உழைப்பால் மட்டுமே கிடைத்த வருமானத்தில் எந்தவித விளம்பரமும் இல்லாமல் பல சமூக, தேசம், பிற மாநிலம், வெளிநாடுகளுக்கும், மற்றும் கல்வி நிறுவனங்களுக்கும் சேவை செய்தவர்கள் பலர் உண்டு என்பதையும் அறியவும்.
@vigneskumar4986
@vigneskumar4986 3 жыл бұрын
Super explanation..right modulation..
@easwaramoorthi3702
@easwaramoorthi3702 6 күн бұрын
சிவாஜிக்கு கடைசிவரை yetirikal அதிகம் இவர் நடுநிலை கலைஞர் கருணாநிதி ku பிடிக்கவில்லை யேட்டனை கொடுமை செய்யவேண்டுமொ அத்தனை கொடுமை தன் கட்சி சார்பில் செய்தவர் MG R மாத்ரு கட்சி ஆரம்பம் செய்தபின் கலைஞர் கருணாநிதி சிவாஜியை நேசித்தார் அதிலும் நடிப்பு அதிகம் காலம் இவர்களை பயன் படுத்தி கொண்டது நாம் மூவரின் பயணம் கண்டோம் அதிலும் சிவாஜி கணேசன் தலை சிறந்த மாமேதை
@gopalakrishnan.m.muthusamy8166
@gopalakrishnan.m.muthusamy8166 3 жыл бұрын
Which picture released in Lakshmi Vilas theatre, Rajapalayam
@sabarivasudevan9899
@sabarivasudevan9899 3 жыл бұрын
Mgr is great
@karikalan2776
@karikalan2776 3 жыл бұрын
இதயதெய்வம் சிவாஜி என்றுமே உயர்ந்த மனிதராகவே வாழ்ந்தவர் .... இதில் பல தகவல்கள் ஏற்கனவே அறிந்ததே .... குறிப்பாக உ சு வா படத்திற்காக சாந்தி தியேட்டர் ஒதுக்கியது ..... ஒருவன் உண்மையாக சிவாஜி ரசிகனாக இருந்திருந்தால் அவன் வாழ்நாளில் வேறு யாரையும் ஏற்றுக் கொள்ள மாட்டான் .... இது உண்மை ... பிழைப்பிற்காக வேண்டுமானால் மாறியிருக்கலாம் .... அவர் சிவாஜி ரசிகராக இருக்க தகுதியற்றவர் ..... விளம்பரம் இல்லாமல் அள்ளிக் கொடுத்த கொடை வள்ளல் கடவுள் சிவாஜி ..... பெரும்பாலான சிவாஜி ரசிகர்கள் தங்கள் போட்டி நடிகரின் படங்களை பார்க்கவே மாட்டார்கள் ..... நான் உட்பட .... சிறு வயதில் அறியாமல் ஒரு சில படங்கள் பார்த்திருக்கலாம் ..... வாழ்க இதயதெய்வம் சிவாஜியின் புகழ் ....
@PANDIARAJAN1
@PANDIARAJAN1 3 жыл бұрын
Great
@srinivasagamrajasankar1836
@srinivasagamrajasankar1836 3 жыл бұрын
Great no one can comparable with Sivaji
@PANDIARAJAN1
@PANDIARAJAN1 3 жыл бұрын
@@srinivasagamrajasankar1836 great
@anishkakiller5593
@anishkakiller5593 3 жыл бұрын
Unmi
@seenivasan7167
@seenivasan7167 3 жыл бұрын
சிறப்பு
@selvapaul9798
@selvapaul9798 3 жыл бұрын
இந்தப் பிரச்னைக்கும் முடிவே கிடையாது(தா)
@thirunavukkarasu7230
@thirunavukkarasu7230 3 жыл бұрын
Very great man mgr
@kumarp.d.3136
@kumarp.d.3136 3 жыл бұрын
Ok,yes true100%!sivaji never likes advt!
@navisaugustin2153
@navisaugustin2153 3 жыл бұрын
my.leadar.mgr.great.sivaj.great.aeoter
@thirunavukkarasu7230
@thirunavukkarasu7230 3 жыл бұрын
Mgr is not selfish also Shivaji not selfish both has brother
@thendralsangam7035
@thendralsangam7035 3 жыл бұрын
👌
@Etilitygaming
@Etilitygaming 2 жыл бұрын
சார் நீங்க லட்சுமி விலாஸ் உரிமை யாளரா❤️
@seenivasan7167
@seenivasan7167 3 жыл бұрын
நட்புக்கு மரியாதை இருவருமே
@mohanankvs8732
@mohanankvs8732 3 жыл бұрын
M G R was really great who was love on sivajigabesan ; that was saw in the function m g r doctorate award by Madras university for implementing nutritious noon meal scheme ...thst function was conducted by Tamil cinema field
@marzoonmarzoon5682
@marzoonmarzoon5682 3 жыл бұрын
அதே ' நினைத்ததை முடிப்பவன் ' திரைப்படம் இலங்கையில் யாழ்ப்பாணத்திலுள்ள 'வின்சர் , திரையரங்கில் வெளியானபோது அவரது தீவிர ரசிகன் ஒருவன் இரும்பிலான தடுப்பு வேலியை ஏறிக்கடக்கமுற்படுகையில்.. தவறி சிக்குண்டு உயிர்துறக்கநேர்ந்தது ! இதனையும் தங்கள் கருத்தில் கொண்டு பேசியிருக்கவேண்டும் நீங்கள்..! பரவாயில்லை...உங்களுக்கெல்லாம் ' ஈழத்தமிழன் ' உயிர் பற்றி ஒரு பொருட்டும் கிடையாதுதானே....!!
@வாசுதேவன்அச்சிவிஜயராகவன்வாசுதே
@வாசுதேவன்அச்சிவிஜயராகவன்வாசுதே 2 жыл бұрын
இதேநினைத்தைமுடிபவன்வெளியிட்டில்சேலம்ஜெயாதிரையரங்கில்மூவர்கம்பியில்சிக்கிஇறந்தனர்
@sureshgnanaprakash6858
@sureshgnanaprakash6858 3 жыл бұрын
ஒருத்தர் போஸ்டருக்கு இன்னொருத்தர் சாணி அடித்தால்தான் அவர்கள் இருவரும் பிழைக்க முடியும்
@rajendraprasadsubramaniyan5028
@rajendraprasadsubramaniyan5028 3 жыл бұрын
எதையோ சொல்ல வந்தீங்க எதையுமே சொல்லவில்லை
@guhaprasad2609
@guhaprasad2609 3 жыл бұрын
இரண்டு பேரும், ரசிகர்களை மோதவிட்டு வேடிக்கை பார்த்திருக்கின்றார்கள்.
@jpeter8909
@jpeter8909 3 жыл бұрын
Ivarkal nadpu patri ippodu thann teriyum nan ippodu yellam mgr avarkal padam thaan par pen shivaji avarkal padam parkka mat ten pinnalil than 10 alladu 15 shivaji padangal parthiruppen iruvariyum kadavul aaseervathikattum sir thangal pathippu miga nandri sir
@RAj-vc5vc
@RAj-vc5vc 3 жыл бұрын
Sir, rasigargal irandadu erode illai salem
@kasirajan2240
@kasirajan2240 3 жыл бұрын
எம்ஜிஆர் நயவஞ்சகன் சிவாஜி நற்கருணை நிறைந்தவர்
@dhanush_fans_club9897
@dhanush_fans_club9897 2 жыл бұрын
யர
@chandhrakumar454
@chandhrakumar454 3 жыл бұрын
We know all the news.
@tamilmannanmannan5802
@tamilmannanmannan5802 3 жыл бұрын
😀
@savithirib8194
@savithirib8194 3 жыл бұрын
Super super
Chain Game Strong ⛓️
00:21
Anwar Jibawi
Рет қаралды 41 МЛН
We Attempted The Impossible 😱
00:54
Topper Guild
Рет қаралды 56 МЛН
Chain Game Strong ⛓️
00:21
Anwar Jibawi
Рет қаралды 41 МЛН