அபூர்வ மனிதர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் புகழ் இவ்வுலகம் உள்ளவரை நிலைத்து இருக்கும்....MGR the Great....Evergreen....Evergreen...
@AJMALKHANN-y8u9 күн бұрын
ஐயா உங்களை வாழ்த்தை எனக்கு வயதில்லை இருந்தாலும் புரட்சித்தலைவரின் உண்மையான தகவலை சொல்கிறீர்கள் எங்களுக்கு ரொம்ப பிடித்திருக்கிறது திண்டுக்கல் இடைத்தேர்தல் மாயத்தேவர் போட்டியிட்டதிலிருந்து எனக்கு ஓரளவுக்கு விவரம் தெரியும் சார் எம்ஜிஆர் கட்சி ஆரம்பித்த உடனே நாங்கள் அவர் பக்கம் சென்றோம் நீங்கள் சொல்வது அனைத்திலும் உண்மை உண்மை அதை மக்களுக்கு எடுத்து சொல்வதற்கு உங்களுக்கு என் சிரம் தாழ்ந்த வாழ்த்துக்கள் நீங்கள் ஒரு ஒரு வார்த்தையும் சொல்லச் சொல்ல நான் சின்ன வயதில் பட்ட அனுபவம் கண்ணீர் வருகிறது நான் சின்ன வயதில் என் தகப்பனாருக்கு கல்லு வாங்கி கொடுத்தேன் அப்பொழுதே எனக்கு வெறுத்து விட்டது கருணாநிதியோட செயல் கல்லு வாங்கிட்டு வரவில்லை என்றால் என் தகப்பன் என்னை அடிப்பார் அவ்வளவு வேதனையை நான் சந்தித்தவன் குடியை தமிழ்நாட்டுக்கு முதல் முதலில் கொண்டு வந்தவர் தானே தலைவர் டாக்டர் கலைஞர் அதை மறந்து விட்டு இப்ப எல்லோரும் பேசுகிறார்கள் துரோகிகள்
@varatharajan140413 күн бұрын
பொன்மன செம்மல், புரட்சி தலைவர், மக்கள் திலகம், கொடை வள்ளல், வாத்தியார் ஐயா MGR அவர்கள்... 🌱✌️💯
@balasekaran122914 күн бұрын
மறந்து போன அரசியல் நிகழ்வுகளை இக்காலத்து இளைஞர்களும் புதியவர்களும் இருவரும் புரிந்து கொள்ளக்கூடிய வகையில் விரிவாக புரிவ புரிய வைத்த தலைவர் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள் எம்ஜிஆரின் எதிர்ப்பு அலைகளை இக்காலத்தில் நிலைகள் புரிந்து கருணாநிதி அவர்களின் முகமூடி கலாச்சாரத்தை மற்றும் அவர்களது வழிமுறை குடும்ப அரசியலையும் ஒழிக்க வேண்டும் அப்பொழுதுதான் நாடு நலம் பெரும்
@shahulhameedm87015 күн бұрын
தாங்கள் சொல்லுவது அனைத்தும் உண்மை தான். உண்மை உண்மை உண்மை.
@BioDhandapani15 күн бұрын
தமிழ் நாட்டின் உத்தமர் நமது புரட்சி தலைவர் எட்டாம் வள்ளல் புகழ் ஓங்குக
@kannanS-le9pz14 күн бұрын
உன்மையை உரக்கச் சொன்னார் வணக்கம்
@kcraja131315 күн бұрын
கட்டு மரத்தை ஓட ஓட விரட்டியவர் புரட்சி தலைவர். இதை நாடு அறியும்.
@sivavelayutham727813 күн бұрын
@@kcraja1313 Kalaignar GOPALAPURATHILEYE than Irunthar. DMK vai 13 varudam kattikkathu imayam- Thiruvalluvar silaipol-ninrar. Yaraiyellam aditharo Avangellam mogathukku nere kanda padi pesinan.,saigai kattinan Sonnathu Nuero surgeon.
அதனால் தான் கருணாநிதி எம் ஜி ஆர் உள்ள வரை ஆட்சி யை பிடிக்க முடியவில்லை.
@shahulhameedm87015 күн бұрын
இன்றைய தலைமுறையினரும் திமுக வின் தொங்கு சதை ஜால்ரா அண்டா சொம்பு கள் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும். அன்றைய காலத்தில் அரசியல் தெரிந்து கொண்டவன் என்ற முறையில் இதை உறுதியாக தெரிவித்து கொள்கிறேன்.
@pandiyanpandiyan705914 күн бұрын
இ பி எஸ். ஓபி எஸ் புரிந்து நடக்கவேண்டும்
@ramachandranraveenthiran282614 күн бұрын
மிக தெளிவாக அப்போதைய அரசியலை எல்லோருக்கும் புரியும்படி கூறியதட்கு நன்றி ஐயா
@parthiban566714 күн бұрын
My Great Romeo M G R the real hero and real leader and 8 th vallal 👏👍
@mohankumargovindasamy11016 күн бұрын
தி மு கா வின் ஆட்சி தமிழகத்தின் இருண்ட காலம்.
@MunishS-yy6du14 күн бұрын
வஞ்சகம் நரி தந்திரம் துரோகம் பேராசை பணத்தாசை சுயநலம் அனைத்தும் ஒன்றானவர் கருணாநிதி அவர்கள்.
@venkatachalammarappan901711 күн бұрын
ஆம் மற்றவர்கள் தியாகசீலர்கள் உத்தமபுததிரர்கள் மேலும் அரிச்சந்திரன் அவர்களின் குழந்தைகள்
those days I WAS WITH DR MGR . I USED TO SEE HIM DAILY IN 1972 AND WE COLLECTED MONEY AND EACH 2000 AND GAVE IT TO DR MGR FOR AIADMK FUNDS. WE MET HIM EVERY TIME WITH A ROSE GARLAND. UNFORGETTABLE DAYS . KALAIGNAR HAD DONE ALL DAMAGE TO DR MGR BUT NOTHING HAPPENED . THE GLORY OF DR MGR WENT HIGH AND HE HAD SEIZED POWER IN 1977.THAT NIGHT WE WERE WITH DR MGR...UNFORGETTABLE DAYS.
@ayusharudraanand172614 күн бұрын
Sir, you are a very blessed person to have worked with the great man. I still remember there was a Malayali tea shop in our area. The owner used to be beaten up by DMK people just because MGR was a Malayali.
@askrushnamurthy479910 күн бұрын
Super
@thiyagarajansubramanian330114 күн бұрын
தலைப்பை மாத்து , மக்கள் திலகத்துக்கு என்றுமே வீழ்த்தித்தான் பழக்கம் வீழ்ந்து பழக்கமே இல்லை ...
@selvamanibalaraman731012 күн бұрын
உண்மைதான்...எம்ஜிஆர் வீழ்த்தப்பட்டதாக வரலாறு இல்லையே...
@anandank249313 күн бұрын
M. G. R. Manidha kadavul🙏 karuna kudumbham theeya sakthi nischayam oziyum azivu nischayam
@stdileepan59039 күн бұрын
T N is waiting
@kcraja131314 күн бұрын
கட்சி ஆரம்பித்து ஆறு மாதங்களிலே வெற்றி கனியை பறித்தவர். உலகில் என்றும் எங்கள் வாத்தியார் ஒருவர் தான்.
இல்லை. என்டிஆர் கட்சி ஆரம்பித்து 9 மாதத்தில் ஆட்சி பிடித்தது நான் கேள்விப்பட்ட ஒன்று.
@cheriankuruvilla372214 күн бұрын
திமுவில் இரண்டாவது வரிசையில் இருந்த MA பட்டதாரி நாவலர் நெடு்செழியநை விட படிப்பு இல்லாத திமுகவில் ஆறாவது இடத்தில் இருந்த கருணாநிதியை தமிழ் நாட்டின் முதல்வர் ஆக்கினார் புரட்சி தலைவர். அதுதான் அவர் வாழ்க்கயில் செய்த மிக பெரிய தவறு. நாவலர் மட்டும் முதல்வராக இருந்தால் தமிழ் நாடு அமைதியாகவும் செழிப்பாகவும் ஊழல் இல்லாமல் இருந்திருக்கும். அதிமுக என்ற கட்சியும் வந்திருக்காது. எல்லாம் தமிழ் நாட்டின் தைலை விதி.
உளறுகிறார். கட்சியை துவங்கி ஆறு மாதத்தில் திண்டுக்கல் பாராளுமன்றத்தில் மாயத்தேவரை ஏறத்தாழ 3 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்தார். காங்கிரஸ் இரண்டாவது. மூன்றாவது திமுக
@mohamedrafeek599910 күн бұрын
உண்மையான கருத்துக்களை அற்புதமாக சொல்கின்றார் அன்பிற்குரிய ஐயா மதிவாணன் அவர்கள் வாழ்த்துக்கள் அவர்களுக்கு
@srinivasanchellapillais41815 күн бұрын
Excellent Sir.
@radhikakannan214715 күн бұрын
MGR ❤️❤️🙏🏻🙏🏻
@sampathsuresh60418 күн бұрын
I have witnessed so many interviews on YT channels. This is really a fantastic one. Mr.CK Mathivanan has described very clearly with clarity on political issues. Fabulous
@ManianMani-z5e9 күн бұрын
தைரியமான தலைவர் புரட்சி தலைவர் எம்ஜிஆர் பல தடைகளை கடந்து வந்தவர்🎉❤
@vinnumenon10214 күн бұрын
Superb Respected Sir!
@ramanraman604814 күн бұрын
It is highly appreciable to have such persons for interview and screen the truth of past.
@AathiMuthu-q9h2 күн бұрын
ஐயா நீங்க நல்லபடியா வாழ வேண்டும் ஐயா
@DILLISM15 күн бұрын
Mgr is fower full god
@karthikbajuu14 күн бұрын
Those were the days MGR's expulsion from Dmk caused state wide outburst of people irrespective of political affiliations..I am 67 years now and we witnessed no vehicle was allowed to run without the picture of MGR whether it was public or private..at the very beginning of party Karunanidhi indulged in all sorts of violence with his power as ruling party..there was an occasion MGR was saved from crooked plan of Karunanidhi on his travel by the timely information of Late Kalyanasundaram,erstwhile Communist Leader and supporter of MGR..even Karunanidhi clandestinely attempted to destroy the negatives of "Ulagam Sutrum Valiban"" but MGR wisely got it processed from Mumbai and released the movie..if MGR had been alive for further 10 years the story of DMK would have been finished
@sundarraj237815 күн бұрын
ஐயா நீங்கள் பிஎஸ்என்எல். ஸ்பெக்ட்ரம் ஊழல் பற்றி பதிவிடுங்கள்
மதிவாணன் சார் பூபதி b.s.n.l என் மனதில் வாழும் இதய தெய்வம் M.G.R ஓரு சகாப்தம் மக்கள் திலகம் பாரதரத்னா டாக்டர் பட்டம் பெற்றவர் கருணாநிதியை போல டாக்டர் பட்டத்தை கேட்டு வாங்கி தலைவர் என் தலைவர் M.G.R இல்லை அவரை தேடி கெளரவம் வந்தது வாழ்க அவருடைய மங்கா புகழ் அவர் சினிமா துறையிலும் கொடிகட்டிப் வாழ்ந்தார் அரசியலிலும் நேர்மை பண்பு மனிதநேயம் கொண்ட மாமனிதர்
@lalithamani27818 сағат бұрын
💯mutrilum unmai Lalithamani bsnl
@Sugarsankar8 күн бұрын
யாராலும் வீழ்த்த முடியாத மாமணிதனாக வாழ்ந்தவர் வள்ளல் எம்.கி. ஆர்.
@Pakkodaboyz198612 күн бұрын
MGR என்பவர் எத்தகைய மனிதர் என்பதை அவர் ரசிகர்கள் சொல்லுவதை விட எங்கள் தேசிய தலைவர் சொல்லியிருக்கார்... நாம் தமிழர் தம்பிகள் எங்கள் நெஞ்சில் mgr கென்று தனி இடம் உண்டு❤
@ganeshsm862514 күн бұрын
MGR is not an ordinary man He's an extraordinary personality Karunathi never won MGR in any election He sat as opposition leader only Thief karunathi
@kandannatarajan568813 күн бұрын
தீய சக்தி கருனாநிதி
@subramanianarumugam9591Күн бұрын
Anna thank you very much
@subramanianarumugam9591Күн бұрын
You only declared the real things with honesty and brave
@த.செந்தில்குமார்-ர5ச14 күн бұрын
MGR is GREAT *
@thillainatarajans56614 күн бұрын
நரித்தனம்தான்
@drcp2311 күн бұрын
எம்ஜிஆர் செய்த பெரிய தப்பு என்னன்னா அவர் கலைஞர் நல்லவர்னு நம்பினார்
@kouwinkumar302214 күн бұрын
❤
@Renuga-g6i15 күн бұрын
DR mGr The Legend
@m.meenakshi67539 күн бұрын
Arumai Arumai unmaiyana varthaigal nandri Anna
@mohamedrafeek599910 күн бұрын
அன்புக்குரிய ஐயா அவர்களுக்கு வணக்கம் ஆழமான கருத்துக்களை அற்புதமாக பதிவு செய்கிறீர்கள் பொன்மனச் செம்மல் புரட்சித்தலைவர் எம்ஜிஆரின் தம்பிமார்கள் சார்பாக உங்களுக்கு வாழ்த்துக்கள்
@subramanianarumugam9591Күн бұрын
You only declared the truth with honesty and brave
From the beginning Corrupt dog was jealous of M G R s popularity and did utmost to defame him calling malayalee whereas he himself was a telugu Why call the corrupt Kalaignar
@meenatshisundaram516710 күн бұрын
கெட்டவன் ஒருவன் பணம் மட்டுமே கொள்கை யாக வாழ்ந்தான்.
@pugalendit61726 күн бұрын
இது ஒரு பக்கம் இருக்கட்டும். நம்ம BSNL society லிருந்து refund amount எப்ப கிடைக்கும்?
@ganesandsp420011 күн бұрын
பதவி, பணத்துக்கு எதையும் செய்யதவர் கருணாநிதி, துரோகம் வெல்லவில்லையே கடைசியில்.
@suyaraja29006 күн бұрын
♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥
@JaganNathan-br8yr13 күн бұрын
அப்படிப்பட்டவர்களுக்கு ஓட்டு போட்ட மக்களை என்ன சொல்வது
@JAYARAJR-l6s14 күн бұрын
Tr M G R avarkalin pukal onkuka
@varatharajan140413 күн бұрын
"PURATCHI THALAIVAR" THE MAN THEY CALLED 'GOD' - ASIAWEEK 🌱✌️💯
@shaiknajjar465615 күн бұрын
Real story by a smart person
@RamNath-wh7dd9 күн бұрын
இவர் சொல்லுகிறார் 1973 மேய் மாதம் வந்த திண்டுக்கல் தேர்தலை இரண்டு வருடம் கழித்து வந்த திண்டுக்கல் தேர்தல் என்று. ஞாபகசக்த்தி குறைந்தவர் தான். பேஷ்.
@shanmughamsundaram862414 күн бұрын
❤🎉🙏🙏🙏🙏🙏💪
@pathyvv360613 күн бұрын
மக்கள் செல்வாக்கு என்ற பலத்தால் சூழ்ச்சிகளையும், எதிர்ப்புகளையும் வென்றார் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.
@gnanagurusamy37747 күн бұрын
அண்ணே கட்சி ஆரம்பித்து 2 3 வருடம் கழித்து திண்டுக்கல் எலக்சன் வரவில்லை mgr கட்சி ஆரம்பித்தது 1972 அக்டோபர் திண்டுக்கல் எலக்சன் 1973 மே 20. உலகம் சுற்றும் வாலிபன் படம் ரிலீஸ் திண்டுக்கல் nvgb தேட்டர் மே 11
@ramaswamycapirala35329 күн бұрын
I am given to understand that MGR had helped people in need of help. This was a "noble" quality MGR had through out his life.
@kaliyamurthysadagopan-bo6qb14 күн бұрын
ஐயா குறுக்கீடு செய்வதற்கு மன்னிக்கவும், காமராஜர் கொண்டு வந்த மதிய உணவு நிறுத்தப்படவில்லை, மாறாக சத்துணவு என உருமாற்றம் பெற்றது, மற்றும் உயர் நிலை வகுப்புகள் வரை விரிவாக்கம் செய்யப்பட்டது. இந்த இரண்டு நிலைகளிலும் நான் பள்ளியில் படித்து கொண்டு உணவை ருசித்து இருக்கிறேன்.
@parvathi79759 күн бұрын
MGR எங்கே. வீழ்ந்தார்
@parthiban566714 күн бұрын
மதியழகன் வந்தார்
@venkatachalammarappan901711 күн бұрын
அது என்னவோ தற்போதைய கலாச்சாரம் என்ன வென்றால் ஒரு சாரார் திரு எம ஜி ஆர் அவர்களின் குறைகளை கூற இன்னொரு சாரார் திரு கருணாநிதி அவர்களை கூற , இதனை இருவரும் உணரமுடியாத உயரத்தில் இருக்கிறார்கள் ஆக ஒருவரை உயர்த்த இன்னொருவரை தாழ்த்த வேண்டிய அவசியமில்லை
Mgr is a legend as far as political ascension is concerned. His grassroot support was immense. Very sadly he was not a good CM. He did some good things but generally Tamil Nadu remained backward.
@savijayakumar345713 күн бұрын
தொடர்ச்சியாக மூன்று முறை முதல்வராக பதவி ஏற்றதில் காமராஜரும் உண்டு(1957,1962) ஆனால் மூன்று தேர்தல்களை சந்தித்து முதல்வர் ஆனது MGR மட்டும்தான்(1977,1980,1984). ஆனால் இதில் ஒரு முறைகூட அவர் ஐந்து ஆண்டுகளை நிறைவு செய்ததில்லை.
@venkatachalammarappan901711 күн бұрын
ஆம் ஆனால் கல்விச் சாலைகள் அணைக்கட்டுகள் அனல் மின் நிலையம் ஏற்படுத்தியவர் திரு கு காமராஜர் மற்றபடி எத்தனை ஆண்டுகள் பதவி வகித்தார் என்பது முக்கியமில்லை என்ன செய்தார் என்பதே முக்கியம்
@savijayakumar345711 күн бұрын
@@venkatachalammarappan9017 அதில் மாற்று கருத்தே இல்லை பல்வேறு முதல்வர்களின் பதவி காலம் குறித்த தவறான தரவை யூ டியூபர் பதிவு செய்ததை சுட்டி காட்டினேன். இதில் அவரவர் பங்களிப்பு குறித்து விவாதமே எழவில்லை.
@SubramanianChinna13 күн бұрын
Super super super super super super super 👍👍👍👍👍💯💯💯
@rajendranappannan18015 күн бұрын
The iron leader of congress Intheraa ganthe is the reason for destroy d m k.
@ganeshtms317413 күн бұрын
தமிழ் நாட்டுக்கும் அதன் மக்களுக்கும் எம் ஜி ஆர் செய்த பாவமும் துரோகம் உண்டு என்றால் அது திமுக கட்சியில் கருணாநிதி கட்சியின் தலைவராக நியமித்தது தான் தமிழக மக்களுக்கு செய்தது மாபெரும் துரோகம் இது தான்
@palavesaperumal452811 күн бұрын
அண்ணா விர்க்கு பின்னர் நெடுஞ்செழியனா அல்லது கருணாநிதி யா என்ற. போட்டி யை தவிர்த்த து M. G. R.
@nandakumarvenkatesan64249 күн бұрын
Costly mistake of MGR
@thangaiaht32611 күн бұрын
N.T.Ramarao became CM in 3 months time after starting the party
@Rajee-oo7oc7 күн бұрын
Yes
@SubramanianChinna13 күн бұрын
👍👍👍👍👍👍👍👍👍💯💯
@Saikrish-w6c11 күн бұрын
In mgr death time i told the news to my grandma. She beat me and say dont say like this i cant belive that much old ladies love mgr. Now iam also love him and see his films and enjoy.