எம்.ஜி.ஆர்

  Рет қаралды 2,638,962

MGR M G Ramachandran

MGR M G Ramachandran

Күн бұрын

MGR 100th Year Centenary Celebration Tribute
அவர் புகழுக்கு முடிவேது?
மூன்றெழுத்துக்குள் இருந்த மாமனிதம்!
கருணை உள்ளம் கொண்டவர்!
ஏழைப் பங்காளர்!
பகட்டுக்கு மயங்காதவர்!
தமிழ்ப் புலமை மிக்கவர்!
படத்தில் மட்டுமல்ல; நிஜத்திலும் ‘ஹீரோ’!
உதவும் மனம்!
ஏழையின் சிரிப்பில் இறைவனைக் கண்டவர்!
மற்றவர்களுக்கும் மதிப்பளித்தவர்!
அரசியல்வாதிகளுக்கு முன்னுதாரணமாகத் திகழ்ந்தவர்!
கேட்காதவர்களுக்கும் உதவியவர்!
மென்மையான உள்ளம் கொண்டவர்!
#Tamilnadu #ChiefMinister #MGR #MGRamachandran #PurathchiThalivar #BharatRatna #DrMGR #Chennai

Пікірлер: 503
@prakash1327
@prakash1327 4 жыл бұрын
ஏழைகளுக்கு உதவி செய்த தலைவர் உயிர் உள்ளவரை ஒரு துன்பமில்லை miss you MGR😭😭
@sankarnarayanan2440
@sankarnarayanan2440 3 жыл бұрын
கருணை. மனித நேயம். வள்ளல். கொண்ட ஒரே. தலைவர்........ 👍👍👍👍👍👍👌👌🙏🙏
@TVRSMANITVRSM
@TVRSMANITVRSM 3 жыл бұрын
என்றும் எவராலும் மறுக்கவும் மறக்கவும் முடியாத இந்த யுகத்தின் ஒவ்வொரு தனிமனித உள்ளத்திலும் வீற்றிருக்கும் அரசர்" ஆம் அவர் தான் பொன்மன ச் செம்மல், எதிர்ப்பவரையும் நாணச்செய்துவிடும் இவர் முகம் 💖
@s.ravichandrans.ravichandr8199
@s.ravichandrans.ravichandr8199 3 ай бұрын
உண்மை நண்பா
@kalithasnagesh2909
@kalithasnagesh2909 4 жыл бұрын
வள்ளல் தெய்வம்..... இனி ஒரு சகாப்தம் இல்லை இவரை பாேல் வர...... வாழ்க உங்கள் புகழ் தலைவா
@nallvazhai7380
@nallvazhai7380 4 жыл бұрын
சிரிப்பு அழகர் ஆணழகர் இளமையானவர் மக்கள் மனதை கவர்ந்த வர் மறைந்தும் மறையாத புகழ் கொண்டவர் இறந்து ம் இறவாத உயிர் கொண்டவர்.
@gokulvelu9501
@gokulvelu9501 Жыл бұрын
இருந்தாலும் இறந்தாலும் பெயர் சொல்லவேண்டும் இவர் போல் யார் என்று ஊர் சொல்ல வேண்டும் அவர் தான் பொன்மனச்செம்மல் இதய தெய்வம் மக்கள் திலகம் எங்கள் தெய்வம்
@manivelan2307
@manivelan2307 6 жыл бұрын
மக்கள் மனதில் இன்னும் 100 ஆண்டு ஆனாலும் நீங்கள்
@aiadmk4169
@aiadmk4169 3 жыл бұрын
kzbin.info/www/bejne/h6PQaqCJqqZ7mbc kzbin.info/www/bejne/qnrSlYmjm9uIm5I
@இசக்கிராஜாD
@இசக்கிராஜாD 3 жыл бұрын
கடவுளாக வாழும் MGR is GREAT
@sharad7340
@sharad7340 3 жыл бұрын
@@இசக்கிராஜாD but you betrayrd by voting stalin 🤣🤣😂
@UmaDevi-jn8br
@UmaDevi-jn8br 5 жыл бұрын
உங்களின் பொன் சிாிப்பு பொன் முகமும் இவ்வுலகில் யாருக்கும்மே அமையாது உங்களின் இரக்கமே எங்கும் உங்களை காண செய்கிறோம் அய்யா
@uc_e-sports
@uc_e-sports 3 жыл бұрын
FTC
@aiadmk4169
@aiadmk4169 3 жыл бұрын
kzbin.info/www/bejne/h6PQaqCJqqZ7mbc kzbin.info/www/bejne/qnrSlYmjm9uIm5I
@welltraveling2634
@welltraveling2634 3 жыл бұрын
Iam malayali but Mgr 🌹🌹🌹🌹❤️l
@kamalhasan7781
@kamalhasan7781 4 жыл бұрын
வணங்குகிறேன் ஐயா "புரட்சி தலைவர் ஐயா"
@subban1340
@subban1340 6 жыл бұрын
காலத்தால் அழியாத காவியம் அருமை... அருமை. நன்றிகள் பல.
@peteramutha8921
@peteramutha8921 4 жыл бұрын
இவர். மாதிரி. தலைவர். நமக்கு.இனி.கிடைக்க.மாட்டார்
@priyabai-wt5tq
@priyabai-wt5tq Жыл бұрын
True true true
@hajiali304
@hajiali304 6 ай бұрын
True....🙏
@kamalraj6876
@kamalraj6876 3 жыл бұрын
நான் தொடர்ந்து உழைத்து முன்னேறி ஏழைகளுக்கு வாரி வழங்க ஆசீர்வதிங்க அய்யா🙏🏻
@anitha9095
@anitha9095 Жыл бұрын
❤❤
@s.prabakarans.prabakaran1649
@s.prabakarans.prabakaran1649 Жыл бұрын
அருமையான தலைவர்.வாழ்நாளில் ஏழை மக்களுக்காகவே வாழ்ந்த உன்னத தலைவன்.எதிர்க்கட்சிகள் கூட. விமர்சிக்க முடியாத தலைவன்.அவர் நடிப்பிலும் சரி ஆட்சி முறையிலும் சரி இரண்டிலுமே நிறைவாக செய்திட்டவர். அவருக்கு நிகர் அவரே.
@maduraiveeram1523
@maduraiveeram1523 4 жыл бұрын
நல்ல மனதுல்ல மணிதர்,ஜயா உங்கள் பாதம் தொட்டு வணங்குகிறேன்,🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
@alaguvishwa4509
@alaguvishwa4509 5 жыл бұрын
ஒரு வரி சொல்... அவர் தான் என் ஒரே தலைவர்
@GirirajPoy
@GirirajPoy 7 ай бұрын
கடவுள்,mmmgggrrrr
@krithiksanjay
@krithiksanjay 2 жыл бұрын
பார்க்க பார்க்க சலிக்காத அழகோ அழகு!, எங்கள் தெய்வத்தின் அழகு முகம்
@aanmigaarularul6816
@aanmigaarularul6816 5 жыл бұрын
கள்ளமிலாச் சிரிப்பு. ஏழை எளியவர்களுக்கு தோழனாய் பேதமின்றி பழகிய பண்பாளர்
@sakthimohan4334
@sakthimohan4334 4 жыл бұрын
உண்மையில் MGR எங்கள் வீட்டு பிள்ளை
@Vinothkumar0395
@Vinothkumar0395 6 жыл бұрын
After kamarajar, Anna, MGR is a good CM and also good Person who lead society in a good path
@sreejithvaleryil9593
@sreejithvaleryil9593 5 жыл бұрын
Greatman 🙏🙏🙏
@muralis8506
@muralis8506 4 жыл бұрын
Anna also good but short time
@pandianrajan9932
@pandianrajan9932 3 жыл бұрын
No words to describe about the beauty of MGR. HIS BEAUTY NOT ONLY ENTICED ME BUT ALSO THE PEOPLE OF TAMIL NADU.
@hardworkneverfail3603
@hardworkneverfail3603 2 жыл бұрын
உங்கள் போன்ற தலைவர்களுக்கு எல்லாம் அழிவே இல்லை
@Vinothkumar0395
@Vinothkumar0395 5 жыл бұрын
மனித பிறவிக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்
@kthiyaku6894
@kthiyaku6894 4 жыл бұрын
well said
@vasanthparamu8769
@vasanthparamu8769 3 жыл бұрын
ஐயா உங்களை போன்ற ஒரு மகான் இனி இப் பூமியில் பிறக்க போவதில்லை
@rajKumar-wo6zc
@rajKumar-wo6zc 5 жыл бұрын
எம் ஜி ராமச்சந்திரன் அவர்கள் கடவுள் நம்மிடம் இல்லாது போய்விட்ட மனம் வருத்தப்படுகிறது
@mohamedlathiff5553
@mohamedlathiff5553 3 жыл бұрын
😔😔
@hilmihilmisl2766
@hilmihilmisl2766 3 жыл бұрын
Corrupt man wasted tamil nadu
@ramk311
@ramk311 2 жыл бұрын
Ramachandran
@rajivgandhij339
@rajivgandhij339 6 жыл бұрын
மனித கடவுள் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்கள்
@nAarp
@nAarp 6 жыл бұрын
Raajiv Gandhi அவர் அப்படி என்ன செய்தார்
@shanthisolaimani
@shanthisolaimani 5 жыл бұрын
I sgu
@sengaiyahm9939
@sengaiyahm9939 6 жыл бұрын
Thalaivar endral ivar allavo thalaivar endrum marava ayya MGR avargal en real hero
@j.dj.dhanush2836
@j.dj.dhanush2836 3 жыл бұрын
மீண்டு ஒருவர் பிறந்து வர வேண்டு இவருக்கு இணைகொடுப்பதரற்கு
@peteramutha8921
@peteramutha8921 4 жыл бұрын
மக்களோடு.மக்களாக. வாழ்ந்த. உங்களைப்போல்.ஒரு.தலைவன்.இனி.தமிழகத்துக்கு.கிடைக்க.மாட்டான்...........👌
@V-K-P
@V-K-P 5 жыл бұрын
கலியுக கர்ணா மீண்டும் எழுந்து வா
@spperiyasamy881
@spperiyasamy881 4 жыл бұрын
😂😂😂😂😂😂😂😂😂😂
@Pavindran-sw8rd
@Pavindran-sw8rd 3 жыл бұрын
@@spperiyasamy881 Enna da punda siripu unake tevediya payale
@selvakumaranaiadmk8178
@selvakumaranaiadmk8178 6 жыл бұрын
கடவுளின் மறு உருவம்
@thangapushpam3561
@thangapushpam3561 3 жыл бұрын
இறைவனின் அவதாரம் வாழ்க வேந்தனின் புகழ்
@vengadeshnathan4785
@vengadeshnathan4785 3 жыл бұрын
The only man who still living after dead . The legend 'MGR'
@rahulgomes2304
@rahulgomes2304 6 жыл бұрын
NTR,MGR EVERGREEN STARS
@ChandruChandru-wv4ow
@ChandruChandru-wv4ow 2 жыл бұрын
எடப்பாடி பழனிச்சாமி தான் அஇஅதிமுக வின் அடுத்த பொதுச் செயலாளர் ❤️🌱🌱🌱🌱🌱🌱🌱🌱❤️
@voiceofjesusreigns1053
@voiceofjesusreigns1053 5 жыл бұрын
Mgr always mgr good actor mercy heart good leader God chosen chef minister in Tamil Nadhu .
@arivazhaganarivazhagan3775
@arivazhaganarivazhagan3775 3 жыл бұрын
திரைபடம் இருக்கும் வரை எந்த நடிகர் பெயரும் மறைவதில்லை
@mjvoicevlog
@mjvoicevlog 5 жыл бұрын
நல்ல மனுஷன்... மக்கள் மனதில் இன்றும்....
@venkatramanpr3566
@venkatramanpr3566 3 жыл бұрын
MGR will never be forgotten because He stays in all human ❤️. One and the only Hero . Dharmam thalai kaakum .🙏
@saravanapandiand6974
@saravanapandiand6974 6 жыл бұрын
நிஜமாகவே ஹீரோ
@rajivgandhij339
@rajivgandhij339 6 жыл бұрын
மக்கள் திலகம் வாழ்க உன் புகழ்
@zzy3033
@zzy3033 3 жыл бұрын
I'm in in
@kannalemiamia7348
@kannalemiamia7348 3 жыл бұрын
@@zzy3033 ena pundaiku ipo I am in nu sammandham punda ilama comment paniruka thevudiya paiya
@jeyalakshmi9197
@jeyalakshmi9197 6 жыл бұрын
Now a days....those who are ruling Tamilnadu...every one should do like MGR.....he is my family fan ✌✌✌
@ShankarShankar-gl8pi
@ShankarShankar-gl8pi 3 жыл бұрын
Q
@chandrankrishna4663
@chandrankrishna4663 Жыл бұрын
NOT he is my family fan U have to say: *My family is his fan*
@saidurga4768
@saidurga4768 6 жыл бұрын
alagana manasu , alagana hero , alagana leader ungala parkavay aasai yaa eiruku sir. v missed u sir. nalla athumavukku death thaye kidaiyathu.
@devakimenon6851
@devakimenon6851 6 жыл бұрын
Good hearted person. Nobody can ever replace mgr, my idol
@PRAVEENKUMAR-fd5rx
@PRAVEENKUMAR-fd5rx 6 жыл бұрын
I'm 90's kid and still 2019 i like this legend ... who eles?
@faujibindaas90skid
@faujibindaas90skid 5 жыл бұрын
👆👆👆💪🇮🇳
@udaykalyan3130
@udaykalyan3130 5 жыл бұрын
Me 😍😍😍😍
@anandhianandhi3298
@anandhianandhi3298 5 жыл бұрын
Me brother
@rishikeshrajashikmusic
@rishikeshrajashikmusic 3 жыл бұрын
I Like You Bhai Ji Nice .... Good Morning .... 🌹🌼🌻🍁🍃⚡💧🍂🌸🌻🌹....
@aiadmk4169
@aiadmk4169 3 жыл бұрын
kzbin.info/www/bejne/h6PQaqCJqqZ7mbc kzbin.info/www/bejne/qnrSlYmjm9uIm5I
@MurugancharuS
@MurugancharuS 5 сағат бұрын
Ipadiyum oru thalaiver valthu irukerar..... Ungal kalathel valthavargel koduthu vaithavargel iyya... yengalukku neegal yendrume aliyatha kaviyam MGR❤❤❤
@sunderelectric8692
@sunderelectric8692 6 жыл бұрын
Intha mathiri our thalaivan inimel kidaippathu mika kadinam ......
@anitha9095
@anitha9095 Жыл бұрын
👍
@adarshxd7
@adarshxd7 2 жыл бұрын
Our one and only Thalaivar MGR 🔥🔥🔥🙏🙏🙏🍃🍃🍃
@sivadasmk7675
@sivadasmk7675 7 жыл бұрын
M G R a great human being poor people s helping hand. A helpful nature man. Really a great man
@pavanpavankumar1597
@pavanpavankumar1597 6 жыл бұрын
Mahatma Gandhihi next super star barathrathna is only mgr..i miss you sir
@bobbyanboselvan1795
@bobbyanboselvan1795 7 жыл бұрын
We could NEVER ever seen a Hero, a great politician and a Human......Ever Living Annan MGR! 🌹🙏🌹
@muniyappanmuni7429
@muniyappanmuni7429 5 жыл бұрын
Bobby Anboselvan ²
@muniyappanmuni7429
@muniyappanmuni7429 5 жыл бұрын
Super
@sabariamma363
@sabariamma363 6 жыл бұрын
mgr is first thalivan
@thanksagain1782
@thanksagain1782 Жыл бұрын
Nan pirakkum pothu ipadi oru thalaivar illai inimel varapovathum illai endrum mgr mgr than💪💪
@rajsuresh8430
@rajsuresh8430 5 жыл бұрын
0:01 no star will be like this with fans non other than the great MGR
@chandusadda5815
@chandusadda5815 3 жыл бұрын
Super star rajinikanth 🔥
@sln7839
@sln7839 3 жыл бұрын
@@chandusadda5815don't even compare him with mgr. Rajini is a selfish fellow who lived only for himself and his family cheating Tamil people for 24 years giving false hopes that he will enter politics . He's a coward and selfish guy. MGR was bold and selfless. He worked for TN people.
@srinivasanganesan3815
@srinivasanganesan3815 3 жыл бұрын
@@sln7839 that came from dravadian movement dmk led by anna n kalaignar. Without being in dmk, he couldn't have attained this great height in politics. For this his fans should be grateful to DMK n kalaignar. Because kalaignar only brought MGR to dmk from congress. This history shouldn't be forgotten.
@karthikgaming2277
@karthikgaming2277 3 жыл бұрын
@@srinivasanganesan3815 mgr also helped Karunanidhi to become cm. I think it's fair treat between them.
@UKR_FOTOS
@UKR_FOTOS 3 жыл бұрын
Thala Ajith
@gowrisankar1160
@gowrisankar1160 5 жыл бұрын
How sweet he is .. Love you forever ayya 😍
@inbaa9883
@inbaa9883 5 жыл бұрын
கலியுக கர்ணன் ,வள்ளல் எங்க வாத்தியார்
@johnbritto8565
@johnbritto8565 6 жыл бұрын
My mentor..always my favorite leader
@mubarakj6892
@mubarakj6892 3 жыл бұрын
தலைவர்💥💥💞💞
@rajavardhini7211
@rajavardhini7211 6 жыл бұрын
அவரது இன்முகமும், குழந்தை சிரிப்பும்... கலியுக வள்ளல்....
@kuchku1144
@kuchku1144 6 жыл бұрын
Raja Vardhini
@prabakaranprabakaran5235
@prabakaranprabakaran5235 5 жыл бұрын
A
@த.செந்தில்குமார்-ர5ச
@த.செந்தில்குமார்-ர5ச 4 жыл бұрын
உண்மை
@pmurugan6387
@pmurugan6387 4 жыл бұрын
@@த.செந்தில்குமார்-ர5ச 0m
@NayanakKP
@NayanakKP 7 жыл бұрын
✌️MGR ✌️ Legend
@sridharsg5775
@sridharsg5775 7 жыл бұрын
MGR birthday should be declared state holiday in tamilnadu
@sridharsg5775
@sridharsg5775 7 жыл бұрын
Deva Doss I didn't understand tamil. I like mgr
@chandruk1122
@chandruk1122 7 жыл бұрын
Hi Sridhar bro... ignore him this Deva Doss fellow!
@seshagirithiruvengadam9617
@seshagirithiruvengadam9617 7 жыл бұрын
Sridhar S G dear sir you are absolutely correct!
@sureshrani2666
@sureshrani2666 6 жыл бұрын
Sridhar S G
@goldfut6853
@goldfut6853 6 жыл бұрын
@@devadosss5469 dai loosu koomuttq
@bharathbharath5270
@bharathbharath5270 6 жыл бұрын
Without mgr Tamil nad Nothing
@kothandapanisasikala3761
@kothandapanisasikala3761 3 жыл бұрын
ஒரு முறை தோட்டத்தில் அவரிடம் வட்டசெயலாளரை காவல் நிலையத்தில் போலிசார் சரமாரியாக அடித்து விட்டார்கள் என்று நானும் மேலும் மூன்று போய் அவரிடம் முரையிட்டோம் அதற்கு தலைவர் ஒரு கேள்வி கேட்டார் நீங்கள் என்ன தவறு செய்தீர்கள் என்று தவறு செய்யாமல் அடித்திருக்கமாட்டார்கள் என்றார் அதற்கு நான் அடிபட்டவரின் சட்டையை கழற்றி சொல்லி முதுகில் விழுந்து இருந்த அடியை பாருங்கள் தலைவரே என்று சொன்னபோது பார்த்து. கண்கலங்க சரி போங்க நான் காவல்துறை யினரை கேட்கிறேன் என்று எங்களை அனுப்பிவைத்தார் ஆனால் இதை திமுக விடம் சொல்லி இருந்தால் இப்படியா சொல்லுவார்கள்
@bhuvanesh8897
@bhuvanesh8897 6 жыл бұрын
PURATCHI THALAIVAR BHARATHA RATHANA DR .MGR
@kamalhasan7781
@kamalhasan7781 6 жыл бұрын
மிகவும் வருந்துகிறேன் எம் தலைவரே - சாதாரண மனிதன்
@21-lakshyavi-c4
@21-lakshyavi-c4 6 жыл бұрын
MGR is GOD 🙏🙏
@rajendranr974
@rajendranr974 6 жыл бұрын
MGR is great Legend
@saravananics5441
@saravananics5441 7 жыл бұрын
he.is.a.chief minister for.the.people of tamilnadu
@சிவஅருண்குமார்
@சிவஅருண்குமார் 5 жыл бұрын
ethayatheivam en thalaivar engal ethayatheivam🙏🙏🙏🙏
@josepharoulapar1577
@josepharoulapar1577 7 жыл бұрын
MGR is a Great Super Star for ever.
@palanisamykarupanan4775
@palanisamykarupanan4775 6 жыл бұрын
joseph aroulaparl
@proudastamilanasweindian
@proudastamilanasweindian 3 жыл бұрын
Proud to be a fan mgr sir u are the real hero miss u sir
@ganeshbabu530
@ganeshbabu530 6 жыл бұрын
we requied MGR THE LEGENT again in tamil nadu NOW
@MahalakshmiLal
@MahalakshmiLal 4 жыл бұрын
Super thalaiva
@NilaNee20.01
@NilaNee20.01 7 жыл бұрын
ஈழப்போரின் தொடக்கம் இந்த சிகரத்திலிருந்து தான்....
@786-Shan
@786-Shan 5 жыл бұрын
Unmai unmai
@ajeeah6274
@ajeeah6274 5 жыл бұрын
Nila T so lots of people lost their life and loves because of him... Sinhalese tamilan and Muslim.. good job
@ashwin5354
@ashwin5354 3 жыл бұрын
Ezha tamilargalukku uthaviya orey Thalaivarum ivaru thaan athuvum central government ku against ah ninnaru, itha captain prabhakaran ae sollirukkaru poi video irukku paarunga
@NilaNee20.01
@NilaNee20.01 3 жыл бұрын
@@ajeeah6274 ஈழப்போர் பற்றி உங்களுக்கு தெரியாது என்று நினைக்கிறேன். அது ஏன் தொடங்கியது எண்டாவது தெரியுமா? We were being killed, made to disappear, raped and discriminated against because we were thamils. பல்கலைக்கழகம் செல்ல குறைவான மதிப்பெண்ணோடு சிங்களவன் செல்லலாம் ஆனால் தமிழன் அதே பரீட்சையை எழுதி கூடிய மதிப்பெண் எடுத்தாலும் போக முடியாது..... முதலில் அகிம்சையாக திலீபன் அண்ணா கேட்டார்... உண்ணாவிரதம் இருந்து இறந்தார். கிடைக்கவில்லை. ஆயுதப் போர் மட்டுமே எமக்கு விடிவு தரும் என்ற நிலைக்கு தள்ளப் பட்டோம். பேரினவாத அரசு தான் தமிழரை கொன்று குவித்தது. நாங்கள் புலிகளோடுதான் ஒடினோம். அவர்கள் பின்வாங்கினால் பின்னும் முன்வாங்கினால் முன்னும் ஒடினோம். முள்ளிவாய்காலில் நடந்ததை பார்த்தால் தெரிந்திருக்கும். மக்கள் அவர்களோடு தான் போனார்கள். கொன்று குவித்தது சிங்கள நாய்கள். We're not done! நீறு பூத்த நெருப்பப் என்றும் இருக்கும் இந்த தாகம். தமிழீழ தாகம்.
@ChandruChandru-wv4ow
@ChandruChandru-wv4ow 3 жыл бұрын
@@NilaNee20.01 I Support from RSS ❤️
@sH-lm5zq
@sH-lm5zq 6 жыл бұрын
thalaivarukku nigar thalaivarethan veru yarumillai
@sadhusadhu4097
@sadhusadhu4097 5 жыл бұрын
MGR sir Mis you sir.
@TheRamska
@TheRamska 5 жыл бұрын
Am 90s kids l like sivaji's acting but don't know goose bumps getting when ever watch MGR videos
@krishnamurthym1900
@krishnamurthym1900 3 жыл бұрын
நான் வணங்கும். ஒரேயொரு. கடவுள். என் தலைவன். புரட்சித்தலைவர் ‌
@venkatesanvijayaragavan3655
@venkatesanvijayaragavan3655 Ай бұрын
புரட்சி தலைவர் அழகோ அழகு மக்கள் தலைவன்
@HariniHarini-qq7ze
@HariniHarini-qq7ze 6 жыл бұрын
we are all miss u thaliva
@shanmugamraju9430
@shanmugamraju9430 6 жыл бұрын
Super thalaivar
@pothigaithendral8345
@pothigaithendral8345 7 жыл бұрын
My favorite hero film and real
@SankarSankar-zt6zq
@SankarSankar-zt6zq 3 жыл бұрын
MGR வாழ்க புகழ் வாள்க புகழ்
@rn2226
@rn2226 5 жыл бұрын
Thalaivan ❤️
@ARP1237
@ARP1237 Жыл бұрын
என்றும் தலைவர் காட்டிய பாதையில் அதிமுக என்ற மக்கள் இயக்கத்தில் விவசாயி தலைமையில் நடைபோட்டுக் கொண்டிருப்பேன்
@shankershan2206
@shankershan2206 3 жыл бұрын
Thalaivar always super 🙏🙏🙏
@sabari456
@sabari456 3 жыл бұрын
பொன்மனச்செம்மல்😍♥️♥️
@susaiyahraphael3881
@susaiyahraphael3881 7 жыл бұрын
miga arumaiyana video
@pravinvinbros
@pravinvinbros 7 жыл бұрын
THE LEGEND. ...
@deepanagaraj2998
@deepanagaraj2998 5 жыл бұрын
Pravin Naidu
@yogeshjpawar
@yogeshjpawar 4 жыл бұрын
MGR sir (17 January 1917) and My birth Date is same, (17 January 1995). Love From Maharashtra. Miss you Sir.
@RamRam-vw5ed
@RamRam-vw5ed 6 жыл бұрын
he only really good person
@ravindranml5973
@ravindranml5973 5 жыл бұрын
I love you Thalaivaaa
@e.roshan9802
@e.roshan9802 3 жыл бұрын
எம். ஜி. ஆர் 🙂😊💐
@snpnishanth9905
@snpnishanth9905 2 жыл бұрын
இவரை போல இனி யாரும் வரப்போவதில்லை.
@anudharsan7280
@anudharsan7280 6 жыл бұрын
puratchi thalaivan
@gopaljanu6022
@gopaljanu6022 3 жыл бұрын
Thalaivaa🔥🔥🔥
@balajivenkatraman4753
@balajivenkatraman4753 7 жыл бұрын
really a super human. only political leader after kamaraj who cared for poor and middle class. his house is now for dead and dump school. who will do like this. that is why still be is in everyone heart's
@chandruk1122
@chandruk1122 7 жыл бұрын
Gud comment bro... but one thing I should tell u.... after Kamaraj ? MGR vera level boss ! MGR is one and only LEADER, evergreen LEADER, who lives and loves the people and vice versa even today ..... Iit's AMAZING
@vellaisamykjb1615
@vellaisamykjb1615 7 жыл бұрын
தங்கம் ....
@vv-ky4bi
@vv-ky4bi 6 жыл бұрын
One man God....
@shelshiya.r2534
@shelshiya.r2534 6 жыл бұрын
What a leader
@user-jayam
@user-jayam 3 жыл бұрын
நான் 2kds.... எங்க family எல்லாருக்கும் MGR தாத்தா ரொம்ப புடிக்கும்.. என்னக்கு புடிக்கும் but அவங்கள பாக்க முடியல.... இது போல வீடியோ மூலமா MGR தாத்தா பத்தி நறிய தெரிந்து கொள்கிறேன்.. நன்றி
@Peikutti_
@Peikutti_ 6 жыл бұрын
Unmaiyave intha mari oru thalaivar IPO irunthiruntha Tamil nattuku entha pirachanayum varathu...namma Tamil nadum innum athala pathalathula irukathu...
小蚂蚁会选到什么呢!#火影忍者 #佐助 #家庭
00:47
火影忍者一家
Рет қаралды 119 МЛН
Это было очень близко...
00:10
Аришнев
Рет қаралды 5 МЛН
Veteran actor V. K. Ramasamy speaks about Dr.M.G.R and Nadigar Sangam
9:20
MGR M G Ramachandran
Рет қаралды 1,6 МЛН
புரட்சித்தலைவர் பற்றி  சுகிசிவம்... Sugi Sivam about MGR
16:27
MGR DHARISANAM எம்ஜிஆர் தரிசனம்
Рет қаралды 117 М.
小蚂蚁会选到什么呢!#火影忍者 #佐助 #家庭
00:47
火影忍者一家
Рет қаралды 119 МЛН