ஓம் நமசிவாய வாழ்க வளமுடன் சிவம். புரட்சி தலைவர் அவர்களை எவ்வளவு புகழ்ந்தலும் தகும். அன்னமிட்டகை அவருடைய கை யார் அவரைப் பார்க்க போனாலும் முதலில் சாப்பாடு போட்டு விட்டு தான் பேசுவார். உங்கள் சேனல் ஒரு👍 வாழ்க வளமுடன்.
@madras2quare3 жыл бұрын
வணக்கம் வாழ்த்துக்கள் கண்ணு. அருமையான பதிவு. தலைவர் புகழ் பரப்ப உங்களை ப் போன்ற இளைஞர்கள் நீண்ட ஆயுளுடன் வாழ வேண்டும் என்று கடவுளிடம் பிரார்த்தனை செய்கிறேன். நிறைய பதிவுகளை வெளியிடுங்கள் கண்ணு. ஒவ்வொரு படத்திலும் உள்ள நல்ல கருத்து க்களையும் பதிவிடுங்கள் . என்றென்றும் தலைவர் புகழ் இந்த பூமியில் பரவி இருக்க வேண்டும். நான் இன்று வரை ஒரு ஆட்டோ வில் பயணம் செய்ய நேர்ந்தாலும் தலைவர் படம் போட்ட ஆட்டோவில் தான் பயணிப்பேன். இது என்னால் முடிந்த செயல். இப்படியே தலைவர் தொண்டர்கள் ஒவ்வொருவரும் தன்னால் முடிந்த அளவு செய்ய வேண்டும். வாழ்க தலைவர் புகழ். நன்றி வாழ்க நலமுடன். வாழ்க பாரதம்.
@ramabaiapparao88013 жыл бұрын
அதுதான் அவருடைய பாடல்கள் அனைத்தும் அருமை. புகழ்ப்பெண்ணுக்கு ..கட்டும் தாலி பாராட்டு..
@sudalaimaninadar73793 жыл бұрын
வள்ளல் பெருமான் புரட்சித் தலைவர் டாக்டர் எம்ஜிஆர் அவர்களின் நிகரற்ற நீடித்த புனிதமான தெய்வீக புகழுக்கு புகழ் சேர்க்கும் விதமாக அமைந்துள்ளது இந்த பதிவு உங்களுக்கு எனது பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் நன்றிகள் சகோதரர் அவர்களே 🙏
@sudalaimaninadar73793 жыл бұрын
தொடர்ந்து இதுபோல் புரட்சித் தலைவர் டாக்டர் எம்ஜிஆர் அவர்களின் நிகரற்ற நீடித்த புனிதமான தெய்வீக புகழுக்கு புகழ் சேர்க்கும் வகையில் பதிவிறக்கி அனைவரது பார்வைக்கும் தாருங்கள் என்று நான் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் 🙏
@namasivayams51433 жыл бұрын
மனித தெய்வமே. மக்கள் திலகமே. போற்றி போற்றி
@deenadhayalan37073 жыл бұрын
எங்கே திறமை இருந்தபோதும் ஏற்றுக்கொள்ளும் உலகம் என்று பாடினார் அதுபோல் அவர் வாழ்ந்து காட்டியவர் வாழ்க அவர் புகழ்
@sekarshanthi57113 жыл бұрын
பாடங்களை நடத்தியதால் தான் அவர் ' வாத்தியார்' என்றும், தெய்வமாகவும் கொண்டாடப்பட்டுக் கொண்டிருக்கிறார். நன்றி!
@ramabaiapparao88013 жыл бұрын
உங்கள் சேனல் சேவை மகத்தானது. தொடர்ந்து செய்து கொண்டு வர வேண்டும் என்று சொல்லி வாழ்த்துக்கள்...
@shaukath78663 жыл бұрын
சுகி சிவம் ஐயா பேசியது நிதர்சனமான உண்மை ஐயா தொடர்ந்து இதுபோன்ற நிகைச்சிகளில் பங்குகொள்ளவேண்டும்!
@singaravelu6335 Жыл бұрын
❤❤❤❤❤❤
@RameshKumar-dg3yv3 жыл бұрын
Sir very nice information about mgr only one leader our vaathiyar. Mgr is super star nobody else's 🙏🙏🙏
@sudalaimaninadar73793 жыл бұрын
நம் கண்முன்னே வாழ்ந்த ஒரேயொரு வள்ளல் பெருமான் புரட்சித் தலைவர் டாக்டர் எம்ஜிஆர் அவர்கள் மட்டுமே தான் 🙏
@anthuvantha94663 жыл бұрын
Sugi sivam ia a dictionary...we must preserve him...I heard a lot about MGR...I am a fan of MGR.. but sugi sivam way of telling about MGR is really wonderful.... My prayers for a long life to sugi sivam....and my respectable homage to our MGR
@manjulas4323 жыл бұрын
பொண்மனசெல்வன் புகழ் வாழ்க
@saravananecc4243 жыл бұрын
வாழ்க மக்கள் திலகம் புகழ்.
@sudalaimaninadar73793 жыл бұрын
வாத்தியார் என்று சொன்னால் அது நம் புரட்சி வாத்தியார் மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்கள் மட்டுமே தான் 🙏
@ramabaiapparao88013 жыл бұрын
இதையெல்லாம் கேட்டு கேட்டு தற்போது இருக்கும் நடிகநரிகள் விலகி ஓட வேண்டும்....
@sudalaimaninadar73793 жыл бұрын
சகோதரர் அவர்களே புரட்சித் தலைவர் டாக்டர் எம்ஜிஆர் அவர்களின் அரசியல் சாதனைகளை விளக்கி பதிவிடுங்கள் 🙏
@annamalagannamalag3 жыл бұрын
அபூர்வ மனிதர் புரட்சித்தலைவர் MGR the Great. . EverGreen Leader in TN
@kanakarajansubramaniam74153 жыл бұрын
நாங்கள் எப்போதும் எங்கள் தலைவரை போற்றுவோம்.
@chandrashekharannairkcsnai10823 жыл бұрын
உலக உத்தமன். இப்போதும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.
@ramabaiapparao88013 жыл бұрын
அருமையான பகிர்வு
@sudalaimaninadar73793 жыл бұрын
ஆயிரம் தலைவர்கள் இருந்தாலும் சரி புரட்சித் தலைவர் டாக்டர் எம்ஜிஆர் அவர்களுக்கு நிகர் வேறு எவருமே இல்லை 🙏
@selvaKumar-oo5fp3 жыл бұрын
புரட்சித்தலைவரைப்பற்றி பேசசினால் கேட்கமட்டும் ஆவலாகக்காத்திருக்கும் அன்புபைத்தியக்காரன் நான் ஒருவன் முழுமனிதன் என்றால் சகலமும் கடந்தால்தான் ஒளிரமுடியும் அவர்தான் எம்ஜிஆர்
@damodaramm85143 жыл бұрын
What an interesting facts on Sir MGR. Thanks a lot to the channel and much more thanks to Thiru Sukisivam Sir. God has given a very nice tone. Pin drop silence in the celebration. We can't divert our attention. Keeping watching totally on the subject. There was no end in MGR Sir biography. Thank you once again. M.Damodaram, Chittoor,AP.
@ramabaiapparao88013 жыл бұрын
சித்தர் பெருமகனார் .
@renganathannr15043 жыл бұрын
Good super massage
@kumarprasath88713 жыл бұрын
எங்கள் வீட்டு குலதெய்வம் எம்ஜிஆர் அவர்கள் தான்
@santhithilaga24813 жыл бұрын
Vathiyar pogaz vazga vazga pallandu 🙏🙏🙏🙏🙏🌹
@arifarifpm16133 жыл бұрын
அருமை❤️❤️❤️
@kumarrajendran2 жыл бұрын
புரட்சித் தலைவர் புகழ் வாழ்க!
@tamilvananvanan67012 жыл бұрын
தங்கத் தலைவா ❤️
@mastardon76173 жыл бұрын
SUPER NICE SPEK
@namasivayams51433 жыл бұрын
Super thaiva. SS. Ramarajan
@s.muthiahs.muthiah14922 жыл бұрын
எப்பொழுதும் புரட்சித் தலைவர் மதம் சார்ந்த பிரச்சனையில் கலந்தது இல்லை
@kulanayagamrajaculeswara41313 жыл бұрын
எம்ஜிஆர் நாமம் வாழ்க வளமுடன்
@jesurajjesuraj82583 жыл бұрын
தலைவர்
@rupchandgovindakumar45733 жыл бұрын
Mgr had all good qualities which every human being should have
@rupchandgovindakumar45733 жыл бұрын
Thankyou so much
@sudalaimaninadar73793 жыл бұрын
அரசியல் புரட்சித் தலைவர் டாக்டர் எம்ஜிஆர் அவர்கள் செய்த நன்மைகள் பற்றி அனைத்தையும் விளக்கமாக சொல்லுங்கள்
@ramabaiapparao88013 жыл бұрын
படுசுட்டியான மக்கள் திலகம். சாப்பாடு .விஷயம்.
@kalaiselvik53913 жыл бұрын
That y MGR as a vathyaar❤️❤️❤️❤️
@thangapushpam35613 жыл бұрын
வள்ளல் பெருமானின் புகழ் ஒங்குக
@raguraman53683 жыл бұрын
Kadavul mgr
@velayuthamsivagurunathapil63933 жыл бұрын
MGR great
@navisaugustin21533 жыл бұрын
my.brother.mgr.great.king
@mahendraa10002 жыл бұрын
En dhivam(god) MGR
@sirajahamod68573 жыл бұрын
Super super super MGR
@raghavanramesh24832 жыл бұрын
உலகின் மிகப்பெரிய காந்தம் எம்ஜிஆர், மிக ச் சிறந்த வள்ளல். கொடுத்து மகிழ்ந்த தலைவர் எம்ஜிஆர்.
@brainersenquiry91743 жыл бұрын
MANITHA THEIVAM 🙏🙏🙏🙏🙏
@SikandarSikandar-js9rn3 ай бұрын
Anrgchy.❤ only.dr.god.MGR❤manthirasol❤
@vsravivsravi81242 жыл бұрын
Mgr. Is. Great Mgr. Is. Leader Mgr. Is. Talent.
@ramabaiapparao88013 жыл бұрын
எம் ஜி ஆர் சரோஜா தேவி ஜோடி ...
@natarajannatarajan63053 жыл бұрын
🙏🙏🙏
@somasundaramarumugampillai47952 жыл бұрын
Adhisayam great leader
@rameshultimately72993 жыл бұрын
Mgr is God ✌️🙏🕉️
@gopalakrishnand99192 ай бұрын
Ever green Leader🙏🙏
@sumathisri19003 жыл бұрын
எம் ஜி ஆர் மூன்று எழுத்து மந்திரம்.
@yesurajan5073 жыл бұрын
மக்களை உண்மையாக நேசித்த மக்கள் திலகம் எம் ஜி ஆர் .இவன் ஏசு
@shinezone20322 жыл бұрын
Adeppadi pidikkama irukum keattukonde oarthukonde padithukonde irupom thalavarai patri