வணக்கம் சார். தலைவர் பற்றி நீங்கள் சொல்வதைக் கேட்க அருமையாக உள்ளது. நீங்கள் ரொம்ப கொடுத்து வைத்தவர் சார். நான் ஒரு முறை மட்டுமே தலைவரைப் பார்த்துள்ளேன். நீங்கள் தினமும் தலைவரைப் பார்த்து நிறைய கற்றுக் கொண்டு இருந்திருப்பீர்கள். ரொம்ப பெருமையா இருந்தது சார். எப்பேர்ப்பட்ட தலைவர் நம் தலைவர். அதனால் தான் நான் நம் தலைவர் நம்மை ப்படைத்த இறைவனை விட மேலானவர் என்று சொல்கிறேன். வணக்கத்துடன் உங்களுக்கு நன்றி சொல்கிறேன். நன்றி வாழ்க நலமுடன் பல்லாண்டு. வளர்க தலைவர் புகழ். என்றென்றும் தலைவரின் அன்பு பக்தன்.
@paulettepeters1783 жыл бұрын
Super good message on Our Beloved (Late) Chief Minister M.G.Ramachandran - Long Live Purachithalavar MGR
@a.r.m..38463 жыл бұрын
அன்பு வணக்கம் அய்யா அருமையான தகவல் கிடைத்தது நன்றி வணக்கம் வாழ்க வளமுடன் என்றும் அருமையானது மற்றும் நண்பர்களுக்கும் வணக்கம் 🙏
@pazhaniarjunan97933 жыл бұрын
Super programme sir continue thank you sir.
@SenthilKumar-hh3hl3 жыл бұрын
நான் இந்தியன் வங்கி ராயப்பேட்டை கிளையில் குமாஸ்தாவாக பணியாற்றும் போது (1968 to.1975 November) திரு.மகாலிங்கத்தை , அப்பொழுது அ.தி.மு.க லாயிட்ஸ் சாலையில் வேலை பார்த்து வந்தார். அவரை பார்த்தவுடன் எனக்கு மிகவும் பிடித்து விட்டது. அமைதி,அடக்கம் அன்பு உள்ளம் கொண்டவர். வாழ்க அவர் தொண்டு.வாழ்க அவர் குடும்பம்.
@cchinnaperumal6076 Жыл бұрын
வாழ்க புரட்சிதலைவர் புகழ் வெல்க அதிமுக
@hiddenideologychannel90773 жыл бұрын
என் வெற்றிக்கு நான் தான் காரணம் என்று பேசும் தலைவர்கள் மத்தியில்... ஜெயித்து முதல்வர் ஆகி மேடையில் நின்ற பொழுதும் ஒருவரை மேடையில் அழைத்து நான் ஜெயிக்க நீயும்தானே கஷ்டப்பட்டே உழைதாய் என கூறும் அந்த மனது... நீ என்னுடன் மேடையிலே இரு என வேண்டிய தலைவர்...
@ramabaiapparao88013 жыл бұрын
எத்தகைய பெரிய மனிதர்.. இவர் அறிவு ஆளுமை திறன் புத்திசாலி அறிவாளி சமயோசிதம் சாமார்த்தியம் ஆற்றல் மிக்க மக்கள் திலகம்
@kuberanrangappan72132 жыл бұрын
மக்களுக்கான,தொண்டர்களுக்கான கட்சி முப்பது ஆண்டுகள் ஒரு கும்பலிடமிருந்து மீட்கப்பட்டு வெற்றிகரமாகப் பயணப்படுவது உலகில் எந்த நாட்டிலும் நடக்காதது.காரணம் தலைவனின் தர்மமும் எந்த எதிர்பார்ப்பும் இல்லாத தொண்டர்களின் மாசற்ற உழைப்பும்தான். இடர்ப்பாடுகளைக் கடந்த அண்ணன் இடைப்பாடி பழனிச்சாமி தொண்டன் துணையுடன் வெல்வார்.நல்லவன் லட்சியம் வெல்வது நிச்சயம்.
@appa.1065 Жыл бұрын
😅🎉
@yasminshahul46433 жыл бұрын
ஐயா, வணக்கம்! நல்ல பதிவு பாராட்டுக்கள்...
@madakkulamprabhakaranprabh74903 жыл бұрын
அருமையான காணொளி 🙏
@POLLACHI-LIC3 жыл бұрын
தலைவர் தலைவர்தான்
@thangapushpam35613 жыл бұрын
மிக அருமை வாழ்க வாத்தியாரின் நாமம்
@saravananecc4243 жыл бұрын
வாழ்க மக்கள் திலகம் புகழ்.
@codisparinraynal52573 жыл бұрын
Engal thangam MGR
@sulaimansolaimuthu8293 жыл бұрын
Ayya great nice info thanings Ayya
@lathasuresh4606 Жыл бұрын
புரட்சித்தலைவர் புகழ் வாழ்க
@pgovindan446 Жыл бұрын
M G R is very Great and true'sir
@codisparinraynal52573 жыл бұрын
Puratchithalaivar is a real leader
@codisparinraynal52573 жыл бұрын
Vazga MGR pugaz
@vincenta277 Жыл бұрын
நினைத்ததை சாதித்த தலைவர் .அவருக்கு தொண்டராக இருப்பதே பெருமைதானே.
@a.c.chandrana.c.chandran20763 жыл бұрын
தங்களிடம் தலைர் சர் தியாகராய கல்லுரி ஆண்டு விழாவிற்க்கு தேதி தந்தார் நான் கல்லுரி மாணவர் தவைவராக இருந்தேன்
@snparmar50983 ай бұрын
சுப்பர் அண்ணா வாழ்த்துக்கள்
@p.sundaramrani12 Жыл бұрын
மக்களால் மக்களுக்குகாகவே ஆரம்பிச்ச கட்சி ஆனால் இப்போது நடக்கும் உள்குத்து வேலைகள் சுயநல போக்குகளை கண்டால் வேதனையாக உள்ளது.
@arokiadosscruz37362 жыл бұрын
Miga periya visayam sir
@Kanmanibulletrajan3 жыл бұрын
Introduction music is super
@kovi.s.mohanankovi.s.mohan95913 жыл бұрын
Mahalingam sir ; you are honest person; there isn't a honest person like you ; Comparing you ; there isn't a capable man like you to sadist the leader
இப்போது, எம் ஜி ஆர் வாரிசாகக் கமல் வந்துவிட்டார்! இனி, அவர் ஆசை நிறைவேறும்!
@chandrasekarganesan54533 жыл бұрын
😂😂😂 நல்ல நகைச்சுவை ஐயா
@adhirajendran22833 жыл бұрын
ஐயா உங்களை நான் கண்டிபாக பார்க்க வேண்டும்
@chandruk50323 жыл бұрын
MNM இருக்கும் பல பேர் அண்ணா எம்ஜியார் பற்றி தவறாக பதிவிடுகிறார்கள்... இதை கண்டிக்காத கமல் புரட்சித்தலைவரின் நீட்சியா❓ செம வேடிக்கை🤣 - காந்தியா❓ - காமராசரா❓ - கருணாநிதியா❓ - கமலஹாசனா❓ தவறு செய்தால் யாரா இருந்தாலும் பிரிச்சி மேஞ்சிடுவார்🤛 அதான் எம்ஜியார்💪 கமல் அப்படி செய்வாரா❓ மில்லியன் டாலர் கேள்வி❗
@RS83673 жыл бұрын
No one can b like MGR anytime.kamal is zero in front of mgr by allmeans