எம்.ஜி.ஆரின் நினைவலைகள் | 17.01.2020 | இரவுக் காட்சி | தமிழ் நதி

  Рет қаралды 177,087

Tamilnadhi

Tamilnadhi

4 жыл бұрын

எம்.ஜி.ஆரின் நினைவலைகள்
தமிழ் நதி ஆதவன்
தமிழ் நதி வீரராகவன்
ijo creations

Пікірлер: 63
@umasm1696
@umasm1696 4 жыл бұрын
வணக்கம் அய்யா , மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்கள் இறைவன் படைத்த அற்புத சித்தர் , வாழ்க வளர்க புரட்சி தலைவரின் புகழ் .
@murugesans5123
@murugesans5123 3 жыл бұрын
காலத்தைவென்றவன் நீ காவியமாணவன் நீ வேதனை தீர்த்தவன் நீ நீ நீ
@benjaminsekar4864
@benjaminsekar4864 4 жыл бұрын
மக்கள் திலகம், புரட்சி தலைவர் எங்கள் இதயக்கனி, எங்கள் தங்கம், உலகத்தின் எட்டாவது வள்ளல், முப்பிறவி கண்ட முதல்வர் எங்கள் தமிழக முதல்வராக மறைந்த டாக்டர் புரட்சி தலைவர். M.G.R. வாழ்க, வாழ்க, வாழ்க.
@benjaminsekar4864
@benjaminsekar4864 4 жыл бұрын
மக்கள் திலகம், புரட்சி தலைவர், எங்கள் தங்கம் ,உலகத்தின் எட்டாவது வள்ளல். என்றும் வாழ்க,வாழ்க,வாழ்க.
@benjaminsekar4864
@benjaminsekar4864 3 жыл бұрын
மிக நன்றி.
@RSEKAR-dp2cn
@RSEKAR-dp2cn 4 жыл бұрын
மிகப் பெருமையாக இருக்கிறது எம்ஜிஆர் என்ற மந்திரச் சொல்.🙏🙏🙏
@shanmuganathankumarappan133
@shanmuganathankumarappan133 2 жыл бұрын
தலைவரின் வெற்றி இது..‌தலைமுறை தாண்டி வெற்றி பெற்ற தலைவர் 🌹
@thangapushpam3561
@thangapushpam3561 3 жыл бұрын
தர்மதேவனின் புகழ் வாழ்க
@gopikrishnan9745
@gopikrishnan9745 7 ай бұрын
நான் நேசிக்கும் நல்ல பண்புகள் உள்ள தெய்வம்வாழ்ந்தகோவிலில் நுழைந்தபோது என்னை அறியாமல் என் கண்களில் கண்ணீர்வந்துவிட்டது
@arumugammano5281
@arumugammano5281 4 жыл бұрын
நினைவலைகள் தாலாட்டும் எம்ஜிஆர் நீர் திவலைகள் கருவிழி வாசலில்
@DevPiran
@DevPiran 4 жыл бұрын
விண்ணுலகிலிருந்து ஆட்சி செய்யும் புரட்சித் தலைவர் பொன்மனச் செம்மல், இந்த தமிழ் நாட்டைத் திறம்பட ஆளப்போகும் பரதனையும் தேர்ந்தெடுப்பார். ராமச்சந்திரரின் ஆட்சி மீண்டும் மலரும். புரட்சித்தலைவரின் எண்ணிலடங்கா தொண்டர் படை நீறு பூத்த நெருப்பாய் காத்திருக்றது.
@indiantamizhan2297
@indiantamizhan2297 4 жыл бұрын
என்றும் என் உயிர் தலைவர் நீ மட்டும் தான் அய்யா....
@pathyvv3606
@pathyvv3606 4 жыл бұрын
MGR the great! Super Thalaivar. Great leader!
@shanmugasundaram6015
@shanmugasundaram6015 4 жыл бұрын
என்ரென்றும் நிலைத்திருக்கும் தலைவரின் புகழ்
@smrma1640
@smrma1640 4 жыл бұрын
சேரனுக்கு உறவானவர் செந்தமிழருக்கு நிலவானவர் ஏழைகளுக்கு உயிரானவர் எடுத்ததில் எல்லாம் வென்றவர் பழித்தவர்களையெல்லாம் படுக்க வைத்தவர் அவர் எம்ஜிஆர் .
@munaswamykannan8941
@munaswamykannan8941 4 жыл бұрын
Thalaiva innoru murai piranduvaaaaa😭✌
@somusairam278
@somusairam278 4 жыл бұрын
காலத்தை வென்றவர் மக்கள் திலகம், பொன்மனச்செம்மல்,புரட்சித் தலைவர், வாத்தியார் அவர்கள்
@UmaR-ni1ko
@UmaR-ni1ko 4 жыл бұрын
He is our soul,he is our happiness,he is living in our heart
@srikanthsrikanth3197
@srikanthsrikanth3197 4 жыл бұрын
அருமை
@r.balasubramaniann.sramasa5780
@r.balasubramaniann.sramasa5780 3 жыл бұрын
அருமை MGR Bakthan Balu madurai
@brainersenquiry9174
@brainersenquiry9174 4 жыл бұрын
Thank U Sir Thanga Thalaivar Pugal Vaalga 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@a.r.m..3846
@a.r.m..3846 4 жыл бұрын
அருமையான பதிவு வணக்கம் அய்யா நன்றி அருமை
@ramachandranraveenthiran2826
@ramachandranraveenthiran2826 4 жыл бұрын
Arumai Arumai Arumai very beautiful speech about Thalaivar thanks for tamilnathy
@eraniyanrengasamy6912
@eraniyanrengasamy6912 3 жыл бұрын
Bro, the one n only great...great...super humility person is our " PURACHI THALAIVAR " ✌✌✌✌✌✌✌✌
@kaleshajamal7763
@kaleshajamal7763 3 жыл бұрын
Verynice
@palanimaheshpalanimahesh4921
@palanimaheshpalanimahesh4921 4 жыл бұрын
Super super
@madhivananv6684
@madhivananv6684 4 жыл бұрын
இருந்தாலும்மறைந்தாலும்பேர்சொல்லவேண்டும் இவர்போலயார்என்று ஊர்சொல்லவேண்டும்.
@sendilkumars7937
@sendilkumars7937 4 жыл бұрын
MGR
@thomasbentinck9348
@thomasbentinck9348 3 жыл бұрын
All Way MGR very great
@thomasbentinck9348
@thomasbentinck9348 3 жыл бұрын
Vanakam talaiva
@saravanabavakuppusamy2919
@saravanabavakuppusamy2919 4 жыл бұрын
இவர் எங்களை புகைப்படம் எடுத்துள்ளார். 2000 ல் முதல் முறை. மலேசியா.
@tharmalingamtharma2599
@tharmalingamtharma2599 4 жыл бұрын
Makkal thilagam Mgr valka
@malaiyarasupandiyan8218
@malaiyarasupandiyan8218 4 жыл бұрын
SooooopppeeerrrrB SooooopppeeerrrrB SooooopppeeerrrrB சிங்கம் வளர்த்த் சிங்கம் தங்கம் வளர்த்த சிங்கம்..... மனிதாபிமானத்தின் நிஜபிம்பம் தான் நம் தலைவர்.....இந்த பூவுலகம் உள்ளவரை வாழும் மானுட தத்துவம் எம்ஜிஆர் என்பதே நிதர்சனம்... நன்றி நன்றி நன்றி என்றும் அன்புடன் தலைவரின் உண்மை பக்தன் என்ற பெருமித உணர்வுடன் விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை மாதாங்கோவில்பட்டி ஏ மலையரசுப்
@renganathannr1504
@renganathannr1504 4 жыл бұрын
Nice speech sir thank you
@kamalsk3339
@kamalsk3339 4 жыл бұрын
உங்கள் பதிவுகள் நல்ல ரசிக்கும்படி உள்ளது இது போல் இன்னும் பல பதிவுகளை தங்களை வழங்க வேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
@haridasa7281
@haridasa7281 Жыл бұрын
MGR the great one and only super star manitharil manikkam manitha neyathin uruvam makkal thilakathin pugazh vazhga
@seshadri91
@seshadri91 4 жыл бұрын
Lovely sir...
@ravishiva1185
@ravishiva1185 4 жыл бұрын
Mgr.is.agod..thanga.thalainan..............super.star .vadhiyar.purachithalaivar.yelainanbhan.uyer.no.more.wards.about.him.......kodai.valal.he.is.with.us
@sreeragamsabari5703
@sreeragamsabari5703 Жыл бұрын
Super 🎉❤️❤️❤️
@sohayung1348
@sohayung1348 4 жыл бұрын
This is amazing..
@shanthithilaka8020
@shanthithilaka8020 4 жыл бұрын
Vaather still life this world
@gobi2134
@gobi2134 4 жыл бұрын
தேவலோக. கடவுளை. புனித. பகனை. மனித. குளத்தின். ஆண்டவரை. ஜென்மம். ஜென்ம. மாக. வழிபடுவோம் இது. சத்தியம்
@loguv810
@loguv810 4 жыл бұрын
One and only CM in Tamil Nadu kamarasu iya..... The great tamilan iya
@Tamilnadhi
@Tamilnadhi 4 жыл бұрын
மதிப்புமிகு அன்புச் சகோதரா, பெருந்தலைவர்மீது எந்த அளவிற்கு மரியாதையும் அன்பும் வைத்திருந்தால் அவரை தனது தலைவர் என்றும் பேரறிஞரை தனது வழிகாட்டி என்றும் குறிப்பிட்டிருப்பார். எனவே பெருந்தலைவரை புரட்சித்தலைவர் பெருமதிப்புடன் நேசித்தார். எத்தனையோ நெஞ்சம் நெகிழும் இனிய நினைவுகள் உள்ளன அய்யா. நன்றியுடன்..
@neelaperumal6309
@neelaperumal6309 3 жыл бұрын
As a result of calling perun thalaivar kamarajar as my leader, puratchinadigar MGR has lost his M.L.C
@sarojini763
@sarojini763 4 жыл бұрын
🙏👌👏👏👏👏👏
@purusothamananthony2978
@purusothamananthony2978 4 жыл бұрын
வாத்தியார்
@elangovanelangovan6833
@elangovanelangovan6833 4 жыл бұрын
Singamadamgr
@rgovindasamisami4622
@rgovindasamisami4622 4 жыл бұрын
Vathiyar vathiyarthan
@murugesandeepak4939
@murugesandeepak4939 4 жыл бұрын
வாத்தியார் என்று தயவு செய்து சொல்ங்கள் அய்யா என்றுசொல்வது எம்ஜிஆர்க்கு பொருத்தமாக இருக்காது
@DevDev-gb6sw
@DevDev-gb6sw 4 жыл бұрын
மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும் அது முடிந்த பின்னாலும் பேச்சிருக்கும் உள்ளம் என்றொரு ஊர் இருக்கும் அந்த ஊருக்குள் எனக்கொரு பேர் இருக்கும்
@velmuruganp8586
@velmuruganp8586 4 жыл бұрын
Idhaya theivam
@balasutharammoto6572
@balasutharammoto6572 3 жыл бұрын
அன்பு தலைவர் புகழ் வாழ்க
@jothig7661
@jothig7661 4 жыл бұрын
SOLLA WORDS ILLAI
@shanmugasundaramnallapan7315
@shanmugasundaramnallapan7315 4 жыл бұрын
Avarudaiya Appa Thiru. Paun avarhal ennai padam eduththar. MGR avarhalin Car ( Ambassador) aruhil nindru padam eduththeyn.
@nambiramiah5714
@nambiramiah5714 2 жыл бұрын
Nichiyamaha ithu oru alayamthan. Athil Thalaivar balamurai yerieruppar ,irangiiruppar. Antha steps punithamanathu.
@indiantamizhan2297
@indiantamizhan2297 4 жыл бұрын
என்றும் என் உயிர் தலைவர் நீ மட்டும் தான் அய்யா....
@rosaiahsrosaiah6319
@rosaiahsrosaiah6319 4 жыл бұрын
அருமை
@indiantamizhan2297
@indiantamizhan2297 4 жыл бұрын
என்றும் என் உயிர் தலைவர் நீ மட்டும் தான் அய்யா....
Tamilnadhi -MGR -Rathathin Rathangal PART - 1 Section -1
18:47
Tamilnadhi
Рет қаралды 16 М.
마시멜로우로 체감되는 요즘 물가
00:20
진영민yeongmin
Рет қаралды 21 МЛН
3M❤️ #thankyou #shorts
00:16
ウエスP -Mr Uekusa- Wes-P
Рет қаралды 15 МЛН
孩子多的烦恼?#火影忍者 #家庭 #佐助
00:31
火影忍者一家
Рет қаралды 50 МЛН
Tamilnadhi -MGR -Rathathin Rathangal PART - 1 Section -4
23:04
Tamilnadhi
Рет қаралды 67 М.
Обезьяне пересадили голову??? #факты
0:31
Время знаний
Рет қаралды 1,1 МЛН
Happy 4th of July 😂
0:12
Pink Shirt Girl
Рет қаралды 61 МЛН
Didiya hume wo chidiya dila do na 🦜🦜 #shorts #comedy 😜
0:34
Sikha shorts and vlogs
Рет қаралды 50 МЛН
100❤️
0:19
MY💝No War🤝
Рет қаралды 21 МЛН
Burger Boom 💥 #настольныеигры #boardgames #games #игры #настолки #настольные_игры
0:35