No video

மக்கள் திலகம் MGR எனும் மாமனிதர் பற்றி வவுனியா விஜயலக்ஷ்மி அம்மா அவர்கள்! | 20th Jan Oorodu Uravada

  Рет қаралды 44,010

IBC Tamil TV

IBC Tamil TV

4 жыл бұрын

மக்கள் திலகம் MGR எனும் மாமனிதர் பற்றி வவுனியா விஜயலக்ஷ்மி அம்மா அவர்கள்! | 20th Jan Oorodu Uravada
IBC Tamil, IBC Tamil TV, international, ceylon, tamil news, current affairs, ibc tamil tv live, ibc tamil tv news today, ibc tamil tv show, ibc tamil network, lankasri, tamilwin, tamil tv Chanel, jaffna video, tamil videos, tamil tv shows, tamil serial, Tamil Comedy, Tamil Drama, tamil entertainment, IBC Tamil Drama Shows, Uravuppalm, Vanakkam Thainadu, Sattai, Unmaiyin Tharisanam, En Iname En Saname, Agni Paarvai, Seithikaluku Appal, IBC Thamiha, Chakkara Viyugam, Theerpayam, Vanakkam Tamil, Aaniye Pudunga Venam, Naan Nanaga, Raasi Palan
Subscribe us : goo.gl/iRiiyf
Website : www.ibctamil.com/
KZbin : / ibctamiltvshows
Facebook : / ibctamilmedia
Twitter : / ibctamilmedia
Google+ : plus.google.co...

Пікірлер: 56
@ckrishna1986
@ckrishna1986 4 жыл бұрын
புரட்சித்தலைவர் பொன்மனச்செம்மல் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்களை நினைவு கூர்ந்து பேட்டி எடுத்த IBC TAMIL TV நிறுவனத்துக்கும் அதே போல இனிய நினைவுகளை பகிர்ந்த வவுனியா விஜயலக்ஷ்மி அம்மா அவர்களுக்கும் உலகெங்கும் வாழும் தமிழ் மக்கள் சார்பாக ஆயிரம் கோடி நன்றிகள்!
@ellalaansolan2718
@ellalaansolan2718 4 жыл бұрын
மிகவும் தரமான நிகழ்சி , பேட்டி காணும் ஊடகவியாலர் மிகவும் நன்று நிகழ்சியை நடத்தி அருமையாக இருந்தது. MGR யார்? இதற்கு விடைய மிகவும் துல்லியமாக கூறிய இத் தாய்க்கு மிகவும் நன்றி , பேட்டி காணும் பொழுது உங்கள் முகம் பாவன யாவும் தென்மை தமிழ் அதில் ஈழத்து பாவன பிரதிபலிகின்றது மிகவும் சிறப்பாக நிகழ்சியை எடுத்து வாழங்கி உள்ளிர்கள் நன்றி.
@shanmugavel1965
@shanmugavel1965 4 жыл бұрын
என்றும நாம்் அன்புடன் நேசிக்கும் மனித நேய தலைவர் புரட்சி தலைவர் பற்றி பேட்டி அருமையாக இருந்தது.
@MrRgsram
@MrRgsram 4 жыл бұрын
Excellent program..very happy that you are so interested to talk about our MGR.MGR lives for ever. MGR VAAZHGA!
@AbdulRahim-yd4sr
@AbdulRahim-yd4sr 4 жыл бұрын
Big salute to IBC Tamil T.V. for remembering Makkal Thilagam MGR (Vathiyar)👍
@thangapushpam3561
@thangapushpam3561 3 жыл бұрын
மிகச்சிறந்த பதிவு வாழ்க இறைவனின் நாமம்
@azhagiri74
@azhagiri74 3 жыл бұрын
Super Madam and hats off to your knowledge about mgr.
@vigneshvalentine9166
@vigneshvalentine9166 4 жыл бұрын
Ilangai tamilaragaluku mgr ye pol udhavi yarum seiyadhadhu illai💯💙
@thiruthiru2696
@thiruthiru2696 4 жыл бұрын
புரட்சித்தலைவர் எம்ஜிஆர் கதாநாயகனாக நடித்த முதல் படம் ராஜகுமாரி.
@sekarvasuki8733
@sekarvasuki8733 Жыл бұрын
அருமையான பதிவு நன்றி IBC
@shanmugasundaram6015
@shanmugasundaram6015 4 жыл бұрын
மிகச்சிறந்த பதிவு
@selvaraj7025
@selvaraj7025 4 жыл бұрын
எம்ஐிஆரைபற்றிபேட்டிகண்டீர்கள்ஐபிசிஉறவே ஈளஉறவுடன் இன்னும்சிலவிடயங்கள்அந்தஅம்மாவுக்கு தெரியாதகாரணத்தால்தெரிந்தவரைபேட்டிகொடுத்தார்மிக்கநன்றி மக்கள்திலகம்உயிருடன்சிலகாலம்இருந்திருந்தால் ஈழம்அழிவைசந்தித்திருக்காது அவரால்ஈழம்அடைந்திருக்கும் அவர்மிகவும்ஆவலுடன்எதிர்பாத்திருந்தவர் ஈழதனிஅரசை அதற்க்காகவாரிகொடுத்தார் ஆனால்கனவுகண்டது கதைகண்ணீராகிபோனதே தமிழினத்திற்க்கு அதுதான்மறக்கமுடியாதவேதனைசோதனை அப்படிஒருஇருதுருவங்கள் இனிகிடைக்குமாஎன்பது நினைத்துபார்க்கமுடியாதநிலை இப்போதுஈழத்தில்ஆளும்தமிழ்அரசு சந்தர்ப்பவாதசுயவாதஅரசு மக்களுக்கானதல்ல இலக்கைமறந்து சுகமாய்வாழகநினைக்கும்தலைவர்கள் உதவாகரைகள் தமிழனுக்கு ஒருஉணர்ச்சிஇருக்கவேண்டும்இனத்தின்மீது அதுஇல்லை காலத்தால்கைவிடபட்டகப்பலாகிபோனது
@ramachandranraveenthiran2826
@ramachandranraveenthiran2826 4 жыл бұрын
That colour Film Name is alibabaum natbathu thirudarkalum. This Episode was great maked us happy
@thiruthiru2696
@thiruthiru2696 4 жыл бұрын
தலைவர் எம்ஜிஆர் 1952ல் திமுக வில் இணைந்தார்.
@dbdaniel6247
@dbdaniel6247 4 жыл бұрын
1953
@vigneshvalentine9166
@vigneshvalentine9166 4 жыл бұрын
Enaku kastama iruku en thalaivanu ilanu😓
@Selvarajakavignar
@Selvarajakavignar 4 жыл бұрын
ஒரு சூரியன்.ஒரு சந்திரன்.அதே போல் உலகத்தில் என்றும் ஒரே ஒரு எம்.ஜி.ஆர்.
@vivekanandh4328
@vivekanandh4328 Жыл бұрын
பொன்மனச்செம்மல்ஒருகருணைகடவுள்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏அம்மா உங்காபதிவுமிகா அழகு அரும்மைநன்றி🙏🙏🙏🙏
@kumarjesussaves9146
@kumarjesussaves9146 4 жыл бұрын
நினைவோ ஒரு பறவை........
@vengatessanm271
@vengatessanm271 3 жыл бұрын
🌹 Super, Super .Thanks. Pondicherry . s.India .🌻🌺🌿🍁⚡👍
@elangovanelangovan6833
@elangovanelangovan6833 4 жыл бұрын
Ellathumaithanmgr
@jayaraman8465
@jayaraman8465 Жыл бұрын
எம்ஜுஆர் பானுமதி நடித்த படம் அலிபாபவும்40திருடர்களும்
@phillipm9783
@phillipm9783 4 жыл бұрын
MGR was not granted visa to come to SL for a long time as DMK was a separatist party . Finally he came with Sarojadevi in about 1963-64 and stayed at Galle Face hotel . He was asked by the hotel management to use the Back door after Dudly Senanayake the PM at that time could not enter the Hotel as the massive crowd at the main entrance could not recognize him and let him go in.
@schella180759
@schella180759 4 жыл бұрын
Very interesting news
@raguragu8204
@raguragu8204 3 жыл бұрын
I heard that time I was studying 4th std at wattala.I saw mgr sarojadevi on the way to our padasalai there going to vijaya studio hendalai.TQ for remembering.
@mohdnaleem1197
@mohdnaleem1197 Жыл бұрын
Hi MGzR
@rajhviji6873
@rajhviji6873 Жыл бұрын
யாழ்"ராஜா"த்தியேட்டர்(வவுனியா:வசந்தி,திருகோணமலை:சரஸ்வதி,மட்டுநகர்:சாந்தி,மன்னார்:நாதன்) உரிமையாளர் STR,Film தியாகராஜா ஆல் யாழ்ப்பாணத்திற்கு அழைத்துவரப்பட்டார்.
@user-sj7ec6el5f
@user-sj7ec6el5f 5 ай бұрын
Barath Rathina pugal vazuka
@selvaraj7025
@selvaraj7025 4 жыл бұрын
ததோளுக்குமுதலிஎன்பார்கள் அரசாங்கஅதிபர்கள் பக்கத்தில் உள்ளவருக்கு
@paulebenezar6860
@paulebenezar6860 Жыл бұрын
இன்றைக்கு பலபேர் னன்றி மறந்து விட்டார்கல்.
Son ❤️ #shorts by Leisi Show
00:41
Leisi Show
Рет қаралды 10 МЛН
Challenge matching picture with Alfredo Larin family! 😁
00:21
BigSchool
Рет қаралды 30 МЛН
Logo Matching Challenge with Alfredo Larin Family! 👍
00:36
BigSchool
Рет қаралды 11 МЛН
EVOLUTION OF ICE CREAM 😱 #shorts
00:11
Savage Vlogs
Рет қаралды 14 МЛН
mgr 01
57:03
Iyngaran Media
Рет қаралды 238 М.
Son ❤️ #shorts by Leisi Show
00:41
Leisi Show
Рет қаралды 10 МЛН