சகோதரி இனிய மதிய வணக்கம் மற்றும் உலக செவிலியர் தின வாழ்த்துக்கள் ...இன்றைய நாளில் தலைவரின் சரித்திர புகழை உலகமெங்கும் கொண்டு செல்லும் நாவுக்கரசர் ஆதவன் அவர்களின் தமிழ்நதி உலா ..இன்றைய தினத்திற்கு மேலும் அழகு சேர்க்கிறது ...வாழ்க புரட்சித்தலைவரின் இனிய நாமம் ....ஓங்குக என்றும் புரட்சித்தலைவரின் புகழ் ....ஏழேழு உலகம் உள்ளவரை ....அன்புடன் நன்றியுடன் புரட்சித் தலைவரின் உண்மை பக்தன் என்ற பெருமித உணர்வுடன் ஏ.மலையரசுப் பாண்டியன்
@pathyvv36064 жыл бұрын
தலைவர் புகழ் என்றும் மறையாது. நீங்கள் பாக்கியசாலி! அதிர்ஷ்டசாலி! சகோதரியே ! தலைவருக்கு சேவை செய்த உங்களை வணங்குகிறோம்.
@pandiamanan97233 жыл бұрын
அய்யா கருத்து தெரிந்த வயது முதல் M.G.R என்ற மந்திரத்தை கேட்டு வளர்ந்தவள் எங்கள் வீட்டில் அவர் உட்கார்ந்த நாற்காலி 73யில் புதுச்சேரி மில் லாசுபேட் தொகுதியில் பேச வந்த போது என் தந்தை அவருக்காக வாங்கியது இன்றும் பாதுகாப்பாக வைத்திருக்கிறோம் அவர் எங்கள் தேய்வம்
@elangovanelangovan93794 жыл бұрын
Thanksamma
@prabagarann86475 жыл бұрын
என் அன்பிற்கும் பாசத்திற்கும் உரிய தாயே எங்கள் இதய தெய்வத்திற்கு சிகிச்சை அளித்த தாங்கள் நலமுடன் வாழ்க வாழ்க பல நூறு ஆண்டுகள்.
@murugast17285 жыл бұрын
PRABAGARAN N .makkal thelam ssss
@chandramathy65354 жыл бұрын
நன்றி... அன்புத் தம்பி.
@georgemichael63739 ай бұрын
Sure sir orator sri Adhavan sir speech is now listening by our legend MGR.
@xavier.xavier70016 ай бұрын
Very nice brother and sister.... Tq
@a.r.m..38465 жыл бұрын
அருமையான பதிவு நல்லது வணக்கம் நன்றி அய்யா வாழ்த்துக்கள்
@guhaanandan3 жыл бұрын
Mrs.George's emotional speech till speaks volumes that MGR is not was extremely lucky.
@வாய்ப்புஉழைப்புவியப்புவிழிப்பு5 жыл бұрын
அன்பு தோழியே வணக்கம்! மாண்புமிகு புரட்சி தலைவர் அவர்கள் மறைவிற்குப் பிறகு, கி.பி.1988 ஆம் ஆண்டு நடந்த ஒரு கட்டுரைப் போட்டியில் கலந்துக் கொண்டு அதன் முடிவுரையில் மேற்கோள் காட்டி நான் எழுதிய புதுக்கவிதை பின் வருமாறு: "சிங்க மராட்டியர் கவிதைக்கு சமமானவர் - நம் தமிழ் நாட்டுக்குச் சொந்தமானவர்- இன்று சந்தனப் பெட்டியில் - சங்கமமாகும் முன் - இங்குச் சின்னப் பறவை ஒன்று - சிறகொடிந்து வாடுதுன்னு- மறக்காமல் கூறி விடுங்கள்- எழுந்து வந்தாலும் வந்திடுவார்- இல்லை என்றால் - மீண்டும் வந்து பிறந்திடுவார்". எழுதியவர்களுள் நான் ஒரு சிறு டாமா கோலி தான் என்றாலும், மூன்றாவது பரிசு கிடைத்தது மறக்க முடியாத அனுபவம்! நன்றி!
உங்களுடைய பேட்டியை ஆரம்பித்து கேட்க ஆரம்பித்த நான் முடிக்கும் வரை அழுது தீர்த்து விட்டேன்ஏனென்றால் நான் எம்ஜிஆரின் தீவிர பக்தன் அல்லது ரசிகன் எப்படி சொல்வது என்றே தெரியவில்லை ஆண்டவன் எப்போதும் உங்களை சந்தோஷமாக வைத்திருக்க வேண்டும்
@HannahG.Venpura594 жыл бұрын
உங்கள் தலைவனைப் பற்றிய பக்தியை நினைத்து மகிழ்கிறேன் சகோதரர் அவர்களே.நன்றி.
@pugazhenthinatarajan9487 ай бұрын
நன்றிங்க
@thangapushpam35615 жыл бұрын
நீங்கள் சொல்வது உண்மை தலைவரைப்பார்த்தாலே அது தனி சுறுசுறுப்பு மற்றும் சந்தோஷம்தான் மிக மிக அருமை நீங்கள் பகிர்ந்து கொள்வது மிக்க நன்றி
Auntyji thanks for yours speech about MGR 🌱 SIR.and u r lucky women.
@mohan-xm4ip3 жыл бұрын
You are very lucky madam. MGR is always great
@kesavannair49205 жыл бұрын
Really Super - No words to say anything. Tamilnadu people are the only one who are the luckiest in this world.
@வாய்ப்புஉழைப்புவியப்புவிழிப்பு5 жыл бұрын
Very interesting and emotional speech, which has been spoken by Smt. Hena George about our ever green, Dr. M.G.R. the great actor and political leader. Thank you sister. Awaiting for next part. Upload as early as possible please.
@chandramathy65354 жыл бұрын
Thank you so much.. Brother
@wabdulsathar11284 жыл бұрын
Yesterday tomorrow and forever the king of tamil film industry is only MGR
அக்கா தலைவர தொட்ட உங்க கைய தொட்டு கும்பிடனும் போல இருக்கு என் பேர் சத் யா. எங்க குடும்பமே MG R , ன் தீவிர பக்தர்கள் அதனால் தான் என் பேர் சத்யா
@omanavalli81465 жыл бұрын
neengal solvathu athunaium unmai. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@jagansarveshvar7704 жыл бұрын
Great MGR
@neelaperumal63094 жыл бұрын
Puratchithalaivar MGR had always been doing good deeds and things to all even including his enemies.MGR is beyond man and God
@purusothamananthony29785 жыл бұрын
நீங்கல் கொடுத்து வைத்தவர்கள் அம்மா நன்ரி வாழ்த்துக்கல்
@chandramathy65354 жыл бұрын
நன்றி சகோதரர் அவர்களே.
@sujathakumar50514 жыл бұрын
Avantha soldradhu unmaidhan MGR vibration irupavargal ellorumae good hearted and brisk aga irupanga
@mukeshbabu97155 жыл бұрын
My god M.G.R ❤️❤️❤️❤️❤️
@sureshbalaraman41165 ай бұрын
Mam ungal pechu romba yadharthamaga ulladhu super speech
@wabdulsathar11284 жыл бұрын
The man who lives in the millions of people is the mind of millions only MGR
@mgselvamanimani7167 Жыл бұрын
அம்மா புண்யவதி
@lalithar34609 ай бұрын
Hello my friend or my co-sister because lam 67 years old like you Iam always been MGR fan & devotee உங்களுடைய பார்வையின் மூலம் பொண்மன செம்மலை பார்த்த பெருமையும் திருப்தியும் அடைந்த பா கியம் இருக்கிறது❤❤❤❤😅😅😅😅