"எம்மதமும் சம்மதம் எங்க வீட்ல..." சர்ச்சைகளுக்கு பதில் அளித்த ஷோபா சந்திரசேகர் பேட்டி

  Рет қаралды 882,299

Behindwoods O2

Behindwoods O2

Күн бұрын

Пікірлер: 130
@BehindwoodsO2
@BehindwoodsO2 Жыл бұрын
Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
@anushahariharan3243
@anushahariharan3243 Жыл бұрын
இன்னும் one hr interview பண்ணாலும் ஷோபா mam கிட்ட இருந்து எந்த விஷயத்தையும் வாங்க முடியாது very diplomatic and dignified answers she is giving
@madheshwarankrishnan106
@madheshwarankrishnan106 Жыл бұрын
படத்துக்கு 100 கோடி சம்பளம் வாங்கும் மகன் இருந்தும் கொஞ்சம் கூட சந்தோஷம் இல்லாத வாழ்க்கை. பணம் வாழ்கையை முடிவு பன்னுவாதில்லை நல்ல என்னங்கள் தான் வாழ்கையை முடிவு பன்னும் 💯💯 என்னம் போல் வாழ்க்கை ❤🙏
@luckoflife2923
@luckoflife2923 Жыл бұрын
அம்மா ஏன் ரொம்ப மெலிந்து போய் இருக்காங்க.. முகம் கொஞ்சம் சோகமா இருக்கிற மாதிரி இருக்கு 😒நீங்கள் எப்பவுமே சூப்பர் தான் அம்மா.. என்றைக்கும் ரொம்ப சந்தோசமா இருக்கனும்.. 💖💖💖💖💖💖💐💐💐
@kalaiveera9075
@kalaiveera9075 Жыл бұрын
பிரேமா Staff சூப்பர்ல வீட்டு வேலைக்காரி இல்ல வீட்டு வேலைபாக்குறவங்க சொல்லல Staff Semma அவங்களுக்கும் ஒரு மரியாத நல்லது 🙏
@shaheenabegum2797
@shaheenabegum2797 Жыл бұрын
Sollvedalam unmai fans oru lyk
@saibaba172
@saibaba172 Жыл бұрын
மிக அருமையான நேர்காணல் 💐
@HairResearchTamil
@HairResearchTamil Жыл бұрын
கவலை வேண்டாம் அம்மா நீங்கள் இல்லாமல் தளபதி இல்லை எங்களுக்கு 🙏🥺
@nellaiponnu9847
@nellaiponnu9847 Жыл бұрын
Lakshmi mam ku Saree than alaga irukum....🥰🥰
@Confirmvictory01
@Confirmvictory01 Жыл бұрын
Family na பிரச்சனை இருக்கும் தான் ஆனால் நமக்கு இருப்பது ஒரே family தான்
@harsathking5933
@harsathking5933 Жыл бұрын
Edhir neechal fans💕❤️😃
@sathishsingaperumalkoil9841
@sathishsingaperumalkoil9841 Жыл бұрын
லட்சுமி ரொம்ப அழகா இருக்கீங்க, உங்கள பாட்டி னு சொன்ன யாரும் நம்ப மாட்டாங்க
@sangeethamanigandan8764
@sangeethamanigandan8764 Жыл бұрын
Lakshmi mam pathi ungaluku ena theriyum.... She s role model for many girls.... Love you ma...
@janavijay4389
@janavijay4389 Жыл бұрын
Both are my favourite. Down to earth , simple, and talented women. Great admiration to the young generation. Thank you for the interview Lakshmi ma'am.
@dhanapriya4136
@dhanapriya4136 Жыл бұрын
Evlo open ah pesuranga amma. Oru star oda amma madri ila. Rmba kind heart ivanga
@shivanyaalokesh1107
@shivanyaalokesh1107 Жыл бұрын
Great lady சோபா அம்மா. God bless you ma. Love you so much ma
@geethaprasad9775
@geethaprasad9775 Жыл бұрын
அருமையான தாய் 🌹🌹🌹
@annathurainallathamby7052
@annathurainallathamby7052 Жыл бұрын
❤❤❤❤❤❤அழகான கேள்வி பதில் மிகவும் அழகான பதிவு❤❤❤ ஒரு தாயாக தாயின் மனதை புரிந்தவராக அழகான கேள்விகளை கேட்ட அம்மாவிற்கும் மிக அழகாகவும் அறிவு பூர்வமாகவும் பதில் அழித்த ஆளுமை மிக்க தயாரிப்பாளர் மதிப்புக்குரிய திரு சந்திரசேகர் ஐயா மனைவிக்கும் பாராட்டுக்களும் நன்றிகளும்❤❤❤❤❤
@sakthimahesh7103
@sakthimahesh7103 Жыл бұрын
எதிர் பார்த்தால் ஏமாற்றம் உண்மை அம்மா
@astergarden968
@astergarden968 Жыл бұрын
வாரிசு படத்தில் உள்ள குடும்ப போட்டோ போல..உங்கள் பேமிலி போட்டோவை பார்க்க வாய்ப்பு உண்டா மேடம்❓👨‍👩‍👧‍👧
@sreevijayan9693
@sreevijayan9693 Жыл бұрын
Nalla amma vijay is lucky to have a good mother.....Her blessings is vijays growth.....
@AshokKumar-ij2hk
@AshokKumar-ij2hk Жыл бұрын
Enaku Vijaya Vida ammava pidikirathu ipo because pesum thanmai alagu super character veetla yarayum vitu kodukatha kunam
@nagendraprasadr9278
@nagendraprasadr9278 Жыл бұрын
How gracious she is... very inspiring
@nandhinirangaraj4045
@nandhinirangaraj4045 Жыл бұрын
She tries very hard to get some gossip out of Vijay’s mom but she handled it well 😊
@nandhinileenu1778
@nandhinileenu1778 Жыл бұрын
Shona mam hide many things to her heart. Lakshmi mam ask many questions but Shona mam simply replied answers only positive vibes. Thank for behind wood program
@kirubasumathi3465
@kirubasumathi3465 Жыл бұрын
Picture supera iruku anna 👌👍Barathi Anna congratulations🔥👌👍🌷
@luckoflife2923
@luckoflife2923 Жыл бұрын
வணக்கம் ஷோபாம்மா.. நீங்கள் சூப்பர் அம்மா.. So nice.. Gorgeous AMMA 💖💖💖💖💖💖💖💖💖💐💐💐💐💐💐💐🙏🙏🙏🙏🙏🙏
@kavithamanjunath5806
@kavithamanjunath5806 Жыл бұрын
Lakshmi mam nengalum Shoba mam mathiri Saree katti irrukalam
@selvamrethinam7684
@selvamrethinam7684 Жыл бұрын
தளபதி விஜய் ரசிகர்களின் சார்பில் இதயப்பூர்வமான நன்றிகள் சோபா சந்திரசேகர் அம்மா மற்றும் லெட்சுமி ராமகிருஷ்ணன் மேடம் ❤️❤️ நன்றிகள் Behindwoods 💐💐
@daisyrani2363
@daisyrani2363 Жыл бұрын
Love you soba amma❤️❤️❤️❤️❤️
@mjtube7990
@mjtube7990 Жыл бұрын
வாரிசு திரைப்படம் இதுவரை பார்க்காதவர்கள் சார்பாக இந்நிகழ்ச்சி வெற்றியடைய வாழ்த்துக்கள்
@nikkismommy2313
@nikkismommy2313 Жыл бұрын
Shobama ku ethirneechal serial pidikumam...me too ethirneechal fan🤩
@astergarden968
@astergarden968 Жыл бұрын
எதிர் நீச்சல் T R P எகிற போகிறது
@girijagirija4394
@girijagirija4394 Жыл бұрын
Shoba mam super voice oru azagu👌👌
@amuthaananth4558
@amuthaananth4558 Жыл бұрын
ரொம்பவும் முக்கியம்.
@nilaasvlog8199
@nilaasvlog8199 Жыл бұрын
Ongaluku idhu theva illadhadhu adhu avangaloda family problem 😡
@ganeshkannan5903
@ganeshkannan5903 Жыл бұрын
Behindwood please put very soon meena 40 thalaivar speech
@jeevakuppusamy217
@jeevakuppusamy217 Жыл бұрын
Bhagyalakshmi serial my fav also🌹
@jabarali9514
@jabarali9514 Жыл бұрын
I love laxmi mam...
@pasupathiumasutan300
@pasupathiumasutan300 Жыл бұрын
Best wishes for Shoba mom and Lakshmi mom ❤️❤️❤️❤️❤️🙏
@IvanAntonyJohn
@IvanAntonyJohn Жыл бұрын
One of most decent interviews I have witnessed
@consistencyisthe4179
@consistencyisthe4179 Жыл бұрын
Lakshmi Overacting
@arun-1902
@arun-1902 Жыл бұрын
இன்னிசை மழை songs எல்லாம் சூப்பர் a இருக்கும்...
@vijayalakshmishanmugam421
@vijayalakshmishanmugam421 Жыл бұрын
Lakshmi mam sobha mam😊👍
@sivammalar2324
@sivammalar2324 Жыл бұрын
Lakshmi ma unga Mela nalla mariyathai erunthathu dress podurathu ungalufaya thanipatta viruppam intha mathi interview edukkum pothu saree super ah erukkum
@reviewmala694
@reviewmala694 Жыл бұрын
I am waiting Lakshmi mam come back media ❤️🔥🔥🔥👌
@indiacricket6171
@indiacricket6171 Жыл бұрын
Nice to know about Shoba mam. Very experienced person and also Lakshmi mam nice questions. Love to both🙏🏻
@rudhraancinemas7131
@rudhraancinemas7131 Жыл бұрын
So sweet lakshmi mam...interesting interview...brilliant lakshmi ma...and shobha mam...ungala paatha poramaya iruku...but yepothum neenga happy ya irukanum...love you both...❤❤❤❤
@arr2661993
@arr2661993 Жыл бұрын
Ennamma... Ipdi panreengale ma... 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🔥🤣🔥🤣🔥🤣🔥
@vsrinfo5619
@vsrinfo5619 Жыл бұрын
Amma so sweet 😍😍
@hariprasanthm2983
@hariprasanthm2983 Жыл бұрын
Interview edukringna prepare aaitu vaanga anchor !! Antha amma semma director nanbargal superhit film !!
@subha4167
@subha4167 Жыл бұрын
Correct...
@muruganmurugan2652
@muruganmurugan2652 Жыл бұрын
Best interview 👍👍👍👍👍😁😁😁😁😁😁
@anantsyt
@anantsyt Жыл бұрын
Ada paavingala, ivlo periya star Vijay. Avar kudumpa pirachanaiya ippadi social media ku kondu thandhuteengalea.
@SenthilKumar-qb1xz
@SenthilKumar-qb1xz Жыл бұрын
Kami madam EXCELLENT, NTK SAUDI Arabia
@rsridevirsridevi4943
@rsridevirsridevi4943 Жыл бұрын
Amma your great Amma super 👍🙏🙏
@maniprabu4570
@maniprabu4570 Жыл бұрын
Amma 🌸cute
@kalpalathika
@kalpalathika Жыл бұрын
u should allow the guest to speak
@komathis4925
@komathis4925 Жыл бұрын
Ya exactly
@nandhinirangaraj4045
@nandhinirangaraj4045 Жыл бұрын
Correct. She wants to talk about herself for a long time.
@nagarajg2456
@nagarajg2456 Жыл бұрын
தமிழ்நாட்டுல ஏகப்பட்ட பிரச்சினை இருக்கு ஒகே
@deepthikamal
@deepthikamal Жыл бұрын
LR innum natural aa pesina nalla irukkum
@subisubi1696
@subisubi1696 Жыл бұрын
So sweet mah..............❤️💞😻💯
@renukaraghavendra9125
@renukaraghavendra9125 Жыл бұрын
R you ok baby good move.very talent lakshmi mam
@sowmyaarun412
@sowmyaarun412 Жыл бұрын
Great interview ! Shoba seems to be so grounded
@saravananswaminathan2748
@saravananswaminathan2748 Жыл бұрын
அக்கா உங்களை எனக்கு நல்லா தெரியும், உங்கள் தம்பி 'சுரேந்தர்' அண்ணன் பற்றியும் தெரியும், நான் உங்க ரசிகன், உங்க நல்ல எண்ணம் தான் உங்கள் குடும்பத்தின் வெற்றி, நான் தளபதி 'விஜய்'முதல் பாட்டு பாடும்போதே சொன்னேன் இது 'ஷோபா', அக்கா'வின் ஜீன் என்று, அவ்வளவு அழகாக பாடுகிறார், வணங்குகிறேன், வாழ்த்துகள் 'விஜய்' வணங்குகிறேன் அக்கா,
@syedghouse6156
@syedghouse6156 Жыл бұрын
Super program and supub mom
@Abinesh9550
@Abinesh9550 Жыл бұрын
கொழந்த கொழந்த ன்னு சொள்ளுறிங்களே , இன்னுமா கொழந்த வளராம இருக்கு.. பாட்டிம்மா...
@VinothVinoth-vp7gc
@VinothVinoth-vp7gc Жыл бұрын
Thalapathy
@sankariloges1952
@sankariloges1952 Жыл бұрын
Yethir parthal yematram
@nandhinikaran8652
@nandhinikaran8652 Жыл бұрын
ஷோபா அம்மா சூப்பர்
@7sairam
@7sairam Жыл бұрын
குடியை கெடுக்க வேண்டுமா? என்ன சிறப்பாக வடிவமைக்க பட்ட கேள்விகள். நாம் சீரியல் பார்த்து மட்டும் கெட வேண்டியதில்லை இனி. மேற்படி நேர்காணல் இரண்டு வேண்டாம் ஒன்றில் கலந்து கொண்டால் போதும். திருமதி ஷோபா மிகவும் பெரிய மனுஷியாக நேர்காணல் முழுவதும் தன்னை வெளி படுத்தி கொண்டுள்ளார்.
@nalinkanth3726
@nalinkanth3726 Жыл бұрын
Breakfast is more important for health
@TheYoushankar
@TheYoushankar Жыл бұрын
Yenga ammana summmava....
@saravananselvi9136
@saravananselvi9136 Жыл бұрын
Mam entha program rich family kku mattumthana ennui Ponda yelaikaluku illaya
@Thalapathyteamandimadam
@Thalapathyteamandimadam Жыл бұрын
அம்மா பார்த்து பேட்டி கொடுங்க
@jagenjagen5856
@jagenjagen5856 Жыл бұрын
Ellathaiyum velliya velli padaiya solla mudiyathu...
@ganeshkannan5903
@ganeshkannan5903 Жыл бұрын
Raja sir all ways best but eeego is there
@Revasen11
@Revasen11 Жыл бұрын
Nanbargal padam pathi Lakshmi mam ku theriyadha?? Enaku 40 vayasu kuda agala..enake nyabagam iruku😀
@sidvish4766
@sidvish4766 Жыл бұрын
Shoba madam is way far ahead composed sweet and sensible.... A show to her please behindwoods... "The Show with shoba"....no genre categorisation...people from all around can come for the show...to bring them to limelight for a purpose ...can be purpose .... Her voice s sooo soothing nd like wanting more...
@samm288
@samm288 Жыл бұрын
Super amma
@kalsparmel4569
@kalsparmel4569 Жыл бұрын
Super mam...👍👍👍🌹🌹🌹🌹🌹
@blumenstan5147
@blumenstan5147 Жыл бұрын
Pavam luximadam😁😁
@mithrajansi
@mithrajansi Жыл бұрын
Ilayaraja ku வஞ்சக புகழ்ச்சி mari iruke🤣🤣🤣🤣🤣
@user-5GFR
@user-5GFR Жыл бұрын
🤔வயசு போன காலத்தில வண்டியில போனோமா சாமிய கும்பிட்டமா சமைச்சோமா சாப்பிட்டோமா சீரியல் பாத்தோமா தூங்கினமான்னு இருக்கனும் அத விட்டு புட்டு சும்மா நை நை ன்னு 🤔
@ShinchanSingle7135
@ShinchanSingle7135 Жыл бұрын
Edhirneechal enaku romba Pudikum
@dinakarandina9891
@dinakarandina9891 Жыл бұрын
Sister i pray for ur family
@balusasi8276
@balusasi8276 Жыл бұрын
@pandiarajan-bf4ue
@pandiarajan-bf4ue Жыл бұрын
Great mom
@nambasalem870
@nambasalem870 Жыл бұрын
Anchor dressing is not good,vayasana kalathula idhu Elam thevaya unaku,ne Elam dressing sense pathi pesra
@sugannatarajan7275
@sugannatarajan7275 Жыл бұрын
Vasiyu ana poda kudathu ah
@fashirahparvin7434
@fashirahparvin7434 Жыл бұрын
Avanga enna avuttu potta irukkanga??
@malaisamy5685
@malaisamy5685 Жыл бұрын
Amma🥰🥰🥰🥰🥰🥰🥰🥰
@divinegoddess_3
@divinegoddess_3 Жыл бұрын
🙏🙏🙏
@Kaushika21
@Kaushika21 Жыл бұрын
Super ma
@Jothidadeepam_Varshen
@Jothidadeepam_Varshen Жыл бұрын
அட அட பிரமாதம்
@ItzNia_0fficial
@ItzNia_0fficial Жыл бұрын
wow I am number one fan
@persismoses8633
@persismoses8633 Жыл бұрын
Mam I expected that ull tell her sing
@muthus7594
@muthus7594 Жыл бұрын
ஒருநாள் கட்சி செயலாளர் ஷோபா
@amirkarunarathne104
@amirkarunarathne104 Жыл бұрын
After this interview bjp: Vijay namma alu
@saibaba172
@saibaba172 Жыл бұрын
💐👌
@KumarKumar-fl3ow
@KumarKumar-fl3ow Жыл бұрын
பத்துரூபஉக்கு பேட்டி எடும்மான்ன 100 ரூ க்கு பேட்டி எடுத்துருக்கு
@sreekarthi1258
@sreekarthi1258 Жыл бұрын
Pooja room tour pls
@lathasekar2262
@lathasekar2262 Жыл бұрын
18.00 mam kannu kalankeduchu
@vj_pooja
@vj_pooja Жыл бұрын
Hi
@pandiarajan-bf4ue
@pandiarajan-bf4ue Жыл бұрын
Innisai malai patukandia padam oduchu
Sigma Kid Mistake #funny #sigma
00:17
CRAZY GREAPA
Рет қаралды 30 МЛН
We Attempted The Impossible 😱
00:54
Topper Guild
Рет қаралды 56 МЛН
Cat mode and a glass of water #family #humor #fun
00:22
Kotiki_Z
Рет қаралды 42 МЛН
Sigma Kid Mistake #funny #sigma
00:17
CRAZY GREAPA
Рет қаралды 30 МЛН